English to Tamil Dictionary: வெட்டப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Bang-tail
நுனிக்குஞ்சம் சதுரமாக வெட்டப்பட்ட வால் நனி சதுரமாக வெட்டப்பட்ட வால் உடைய விலங்கு.
Banged
முன்முடி சதுரமாக வெட்டப்பட்டுள்ளன.
Brash
கப்பிக்கல் கோணங்கோணமாக அமைந்த அடித்தளப் பாறைத் துண்டு உடைந்த பனிக்கூடித்துண்டு வெட்டப்பட்ட வேலி மரக்கிளைகளின் துண்டுத்துணுக்கு.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Callus
தோலின் மேல்தடிப்பு எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள் (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்.
Chopping
வெட்டுதல் சிதைத்தல் வெட்டுத்துண்டுகளின் தொகுதி வெட்டப்பட்ட அளவு குறைக்கப்பட்ட பொருள் மஜ்ம் வெட்டப்பட்டுக் கிடக்கும் காட்டுப்பகுதி (பெ.) வெட்டுவதற்குரிய நிலையற்ற.
Clipping
வெட்டல் நுனி கத்தரித்தல் நாணய விளிம்பு வெட்டு வெட்டப்பட்ட துண்டு பத்திரிகைத் துணுக்கு (பெ.) மிகச் சிறந்த மிகவிரைவாகச் செல்கிற.
Coppice
சிறு காடு புதர்க்காடு வெட்டப்பட்ட முளைகளுள்ள குறுங்காடு (வி.) சிறுகாடாக்கு சிறு புதர்களால் மூடிவை.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Cut-away
முன்புறத்தில் வளைவாக வெட்டப்பட்ட மேல் சட்டை.
Cut-off
வெட்டிக் குறுக்குவது பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய் குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Cutter
வெட்டுபவர் வெட்டுவது வெட்டுக்கருவி துணிஅளந்து வெட்டும் தையற்காரர் போர்க்கப்பலைச் சேர்ந்த படகு ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை ஆழ நீள்கலம் வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை முன்வாய் வெட்டுப்பல்.
Cutting
பிரித்தல் வெட்டுதல் கூர்ங்கருவியால் செதுக்குதல் செதுக்கிய துண்டு வெட்டுவாய் பிளவு பத்திரிகைத் துண்டு பதியம் வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு.
Deckle-edge
வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு.
Decollete
கழுத்து மூடப்படாத இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.
Docks
வெட்டப்பட்ட வாலுடைய.
Flitch
உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பன்றியின் விலா இறைச்சி திமிங்கிலக்கொழுப்பின் சதுரத்துண்டம் பெரிய மீன் வகையின் இறைச்சித் துண்டம் அடிமரத்திலிருந்து வெட்டப்பட்ட சீவல் கட்டை (வினை) துண்டங்களாக வெட்டு மரச்சீவல்களாகத் தறி.
Goring
கோணமாக வெட்டப்பட்ட துண்டு (பெ.) முக்கோணத் துண்டாகவுள்ள.
Kerf
இரம்ப அறுப்பினால் ஏற்படும் பிளவு மரத்தின் வெட்டப்பட்ட பகுதி.
Lawn
புல்வெளி புல்நிலப் பரப்பு ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு பூம்பொழில் இன்பப் புல்வெளித் தோட்டம்.
Log
மரக்கட்டை வெட்டப்பட்ட மரத்துண்டு வீழ்த்தப் பட்ட மரப்பகுதி கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை (வினை) துண்டுகளாக வெட்டு கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய் கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல் (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Magyar, Magyar Blouse
ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
Peep-toe
கால்விரல் காட்டும்படி நுனி வெட்டப்பட்ட புதைமிதி.
Random Fonts
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12956
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Divya Bangla Font
Divya
Download
View Count : 23289
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13684
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close