English to Tamil Dictionary: வெதுவெதுப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abask
வெதுவெதுப்பான சூட்டில் குளிர்காய்ந்துகொண்டுin warm light
Bain-maire
(பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Calid
சற்றுச் சூடான வெதுவெதுப்பான.
Chimney-corner
அடுப்பங்கரையடுத்த கதகதப்பான இருக்கை வெதுவெதுப்பான மூலை.
Chinook
வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
Coldness
கடுங்குளிர் வெதுவெதுப்பின்மை விறைப்பு உணர்ச்சியின்மை புறக்கணிப்பு வெறுப்பு.
Convector
உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி.
Mild
மென்னயமுள்ள கனிவுடைய விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத காரமிகுதியற்ற மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத பழகிய பயின்ற உறுதியற்ற ஊக்கம் அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
Respirator
உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
Roast
இறைச்சி வாட்டல் வழ்க்கிறைச்சித் துணையுண்டி (பெயரடை) வாட்டப்பட்ட வதக்கப்பட்ட மிகுவெப்பமான (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு காப்பிக்கொட்டை வறு தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு. வெதுவெதுப்பூட்டிக் கொள் இகழ்ந்து பேசு ஏளனஞ்செய் கேலிபண்ணு வதக்கப்பெறு.
Snuggle
வெதுவெதுப்பிற்காக நெருங்கி நகர்ந்துகொள் கதகதப்புநாடி நெருங்கியமர்வுறு அருகழைத்து வைத்துக் கொள் குழந்தையை அரவணைத்துக்கொள்.
Tepefaction
வெதுவெதுப்பாக்கல் வெதுவெதுப்பு.
Tepefy
வெதுவெதுப்பாக்கு வெதுவெதுப்பாகு.
Tepid
வெதுவெதுப்பான சற்றே சூடான.
Tepidarium
வெதுவெதுப்பறை பண்டை ரோமரிடையே குளிப்புக் கூடத்தின் இடைநிலை வெப்ப அமைவுடைய அறை.
Thaw
உருகியக்கம் உருகுநிலை உருகுநிலை வெதுவெதுப்பு வானிலை வெதுவெதுப்பு பனிக்கால வெதுவெதுப்பு வேளை (வினை) உருகு உருகுபதமாகு உருகுவி உள்ளுரக்கனிவுற்று உருகு கரைந்து நீரியலாகு வெதுவெதுப்புறு கால நிலை வகையில் தட்பவெப்பநிலை 32டிகிரி பாரன்உறட்டுக்கு மேற்படு தணுப்பலு கடுங்குளிர் தளர்வுறு விறைப்புத் தளர்வுறு சீற்றந் தளர்வுறு உள்ளாரக் கனிவுறு.
Thermal
வெப்பஞ்சார்ந்த வெதுவெதுப்பான வெப்ப அளவைக்குரிய பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.
Thermal
வெப்பஞ்சார்ந்த வெதுவெதுப்பான வெப்ப அளவைக்குரிய பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.
Unsunned
ஞாயிற்றினால் விளக்கம் பெற்றிராத விளக்கம் பெற்றிராத வெயிலின் வெதுவெதுப்புக்கு ஆட்படாத கதிரொளி படாத கதிரொளியின் விளைவிற்கு உட்படாத கதிரொளியால் நிறம்பேதிக்கப்படாத.
Warm
வெதுவெதுப்பானது படைத்துறை மேற்சட்டை குளிர் காய்வு குளிர் காய்வுதவி குளிர்காய்விப்பு மூட்டம் குளிர்காய்வமைவு வெப்பூட்டமைவு (பெ.) மிகு வெப்பான மிகு உடல் வெப்பநிலையுடைய உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற மனமார்ந்த மனமுவந்த சிரத்தையுள்ள ஆவலுள்ள ஆர்வமிக்க கிளர்ச்சியுடைய விறுவிறுப்பான எழுச்சிமிக்க கிளர்ச்சிமிக்க சினமுடைய தீவிரமான மனவெழுச்சி கொண்ட இடரார்ந்த நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள உணர்ச்சி வசப்படுகிற அன்புமிக்க எளிதில் பதியத்தக்க ஏற்குந்தன்மையுள்ளவண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள நல்ல நிலையிலுள்ள செல்வமிக்க வளவாய்ப்பு நிறைந்த (வினை.) சூடுபடுத்து சுடவை குளிர்காயவை ஆடையை உலர வை நன்றாக அடித்து நொறுக்கு ஆவல்கொள் ஆர்வங்கொள் எழுச்சிகொள் சுறுசுறுப்பாடை பரபரப்புக்கொள் ஒத்துணர்வுகொள்.
Warming
வெதுவெதுப்பாக்குதல் கதகதப்பாக்குதல் (இழி.) அடித்து வீக்குதல் (பெ.) வெதுவெதுப்பூட்டுகிற.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close