English to Tamil Dictionary: வெறிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Alcohol
தனி அற்ககோல் தனிவெறியம்
Acetal
உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
Agaze
வெறித்து நோக்கி.
Alcohol
வெறியம் சாராயச்சத்து சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து சாராயவகை நீர்க்கரிமக் கலவைவகை.
Alcohol
சாராயம் வெறியம்
Alcoholic
மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த வெறியம் கலந்த வெறிக்குடிவகை சார்ந்த வெறிக்குடிவகை காரணமாக மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Alcoholic Intoxication
மதுசாரத்தால் வெறிகொள்ளல்
Alcoholisation
வெறிமயமாக மாற்றுதல் வெறியம் செறிவித்தல் வடித்துத் தூய்மையாக்கல்.
Alcoholise
வெறியமாக மாற்று வெறியம் தோய் வடித்துத் தூய்மைப்படுத்து.
Alcoholisem
வெறிய விளைவு வெறிய நச்சுத்தன்மை.
Alcoholist
வெறிக்குடி ஆதரவாளர் வெறிக்குடியர்.
Alcoholometer
வெறியமானி வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
Alcoholometry
வெறியச் செறிவின் அளவு.
Aldehyde
உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம் எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Amyl
(வேதி.) வெறிய வடிப்பில் சிறிதளவில் கிடைக்கும் நச்சுச் சத்து வகை.
Anglomania
ஆங்கில வெறியார்வம் ஆங்கில மோகம்.
Anglomanian
ஆங்கில வெறியர்.
Anthomaniac
பூவெறியர்.
Anti-alcoholist
வெறிய வெறுப்பாளர் மதுபான விரோதி வெறிக்குடி வெறுப்பவர்.
Anti-rabic
வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
Aqua-vitae
வெறியம் சாராயம் வெறிநீர்வகை.
Bacchanalia
'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி வெறியர் (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய குடிவெறியுள்ளகலகத்துக்குரிய அமளி செய்கிற
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Befuddle
வெறிமயக்கமுறச் செய்.
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16124
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13059
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9338
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15742
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13490
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5594
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5015
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21820
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9208
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11270

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close