English to Tamil Dictionary: வெறுத்தொதுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cynic
கலை இன்பச் செல்வங்களைக் கண்டித்து வெறுத்தொதுக்கும்படி போதிந்த ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரத்தில் வாழ்ந்த ஆன்டிஸ்தெனிஸ் (பிறப்பு 444 கி.மு.) என்பார் நிறுவிய கோட்பாட்டுக் குழுவினர்.
Detest
வெறுத்தொதுக்கு அறவே வெறு முனைப்பாக வெறுப்புக்கொள்.
Detestation
அறவே வெறுத்தொதுக்கதல் முழு வெறுப்பு.
Disdain
ஏளன இகழ்ச்சி ஆணவப் புறக்கணிப்பு (வினை) ஏளனமாகக் கருது வெறுத்தொதுக்கு ஆணவத்துடன் அவமதி.
Misanthrope
மனித இனத்தை வெறுப்பவர் மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர்.
Repellent.
துஜ்த்தித்தள்ளுகிற தடுத்து நீக்கும் இயல்புடைய தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய வெறுத்தொதுக்குகிற வெறுப்புணர்ச்சியூட்டுகிற.
Repulsive
வெறுப்பூட்டுகிற வெறுத்தொதுக்குகிற பாசமற்ற கடுகடுப்புக் காட்டுகிற ஒத்துணர்வில்லாத (இய) இடையெறிவுத் திறனுடைய வெறுப்பார்ந்த (செய்) எதிர்ப்பளிக்கிற.
Revolt
எதிர்க்கிளர்ச்சி ஆட்சி மீறிய எழுச்சி கிளர்ச்சி நிலை குழப்பம் எதிர்ப்புமனப்பான்மை இயல்வெறுப்பு முரண்பாடு வெறுப்பெதிர்ப்பு (வினை) ஆட்சிமீறி எழு எதிர்த்துக் கிளர்ச்சிசெய் மேலாட்சி தூக்கியெறி வெறுத்தெதிர் இயல்வெறுப்புக்கொள் மேலாட்சி தூக்கியெறி வெறுத்தெதிர்இயல்வெறுப்புக்கொள் வெறுத்தொதுக்கு அருவருப்புக் கொள் அதிர்ச்சியூட்டு.
Scorn
இகழ்ச்சி ஏளனம் வெறுப்பு அவமதிப்பு இழிவு ஏளனப்பொருள் (வினை.) ஏளனஞ்செய் இகழ்ச்சிக்குரியதாகக் கருது வெறுத்தொதுக்கு தகாததெனத் தள்ளு.
Scorner
இகழ்பவர் வெறுத்தொதுக்குபவர் தகாதென மறுப்பவர்.
Scornful
ஏளனஞ் செய்கிற வெறுத்தொதுக்குகிற இகழ்ச்சியான இறுமாப்புடைய.
Scount
வெறுத்தொதுக்கு பரிகசி அவமதித்து உதறு.
Spurn
வெறுத்தொதுக்கீடு ஏளனப் புறக்கண்ப்பு இகழ்வெறிவு (வினை.) எற்று உதைத்துத்தள்ளு வெறுத்தொதுக்கு ஏளன வெறுப்புடன் நடத்து இகழ்ந்து புறக்கணி.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9573
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20920
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82150
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8822
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10988
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7808
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8153

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close