English to Tamil Dictionary: வேறுபட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Deviate
பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர் (வினை) மாறு வேறுபட்டுச் செல் மாறுபடு மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு இடைபிறிதுபடு இடைவிலகிச் செல் தவறிழை விலகத் தூண்டு.
Disparates
முற்றிலும் வேறுபட்டவர்கள் ஒவ்வாப் பொருள்கள்.
Distinction
தனித்தன்மை வேறுபாட்டுப்பண்பு தனிச் சிறப்பியல்பு தனிவேறுபாடு தனிச்சிறப்பு தனிமேம்பாடு தனிமதிப்பு முனைப்பான தனிச்சிறப்புப்பெயர் சிறப்புப் பட்டம் வேறுபாடு வேறுபட்டநிலை பிரிவு பண்புமாறுபாடு தனிச்சலுகை தனி ஒருச்சார்பு.
Divaricate
பெரிதும் விலகிச் சகிற கவர்வழியான (வினை) பிரிந்துசெல் கிளைத்துச்செல் கவர்ப்படு விலகிச் செல் வேறுபட்டுச் செல்.
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Forked
கவர்முள் வடிவுடைய கவடுபட்ட கவைத்த பிளவுபட்ட வேறுவேறுபட்டுச் செல்கிற இருகால்களுடைய.
Homomorphic
உருவொத்த ஒத்த வடிவமுள்ள தன்மை வேறுபட்டும் வடிவு ஒத்த.
Polarize
ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய் ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய் காந்த முனைவாக்கமூட்டு மின் முனைப்பாக்க மூட்டு போக்கின் திசை ஒருமுகப்படுத்து சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு சிறப்புப் பொருள்பட வழங்கு.
Sever
ஒட்டறு வேறாகப்பிரி இணைப்பகற்று இசையறவு செய் இடையிட்டுப் பிரி இணைபிரித்துறை திற இடையீடு அகலமாக்கு விடர்த்து பிள துண்டாடு வெட்டு கூறுபடுத்து வேறுபடுத்தி வை அறுபடு தொடர்பறுத்துக்கொள் பிரிந்துசெல் தனித்து வேறாகு வேறுபடுத்திக்காட்டு வேறுபட்டு நில் (சட்.) கூட்டுப்பிரி தனித்தனியாக்கு (சட்.) கூட்டிலிருந்து பிரிந்து தனித்துச் செயலாற்று.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16152
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29786
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Divya Bangla Font
Divya
Download
View Count : 23295

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close