English to Tamil Dictionary: படைக்கலங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Armature
படைக்கலங்கள் கவசம் விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு காந்த விசைக்கை சுழலுஞ்சுருள் மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
Armiger
கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Armigerous
கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
Armorial
கட்டியக்காரர் படைக்கலச் சுவடி (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Armoury
படைக்கலக் கொட்டில் படைக்கலங்கள்.
Cache
பவக்கிடம் பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம் புதையல் மறை பொருட்குவை மறைவில் புதைத்து வை.
Fire-arms
சுடுபடைக்கலங்கள் வேட்டுப்படைக் கருவிகள் வெடிக்கும் போர்க்கருவிகள்.
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Gun-running
சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்லுதல்.
Gunrunner
சார்புநாட்டில் சட்டத்தை மீறி வெடிபடைக்கலங்களைக் கொண்டு செல்பவர்.
Hoplite
நிரம்பப் படைக்கலங்கள் தாங்கிய பண்டைக் கிரேக்கக் காலாட் படைவீரன்.
Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Light-armed
பளுக்குறைவான படைக்கலங்களும் தள வாடங்களும் தாங்கிய.
Munition
படைக்கலங்கள் போர்க் கருவிகள் ருந்து குண்டு முதலிய கருநிலத் தொகுதிகள் (வினை) போர்த்தள வாடங்கள் தருவித்து அளி வெடிமருந்து தொகுத்து வழங்கு.
Munitions
.போர்ப்படைக்கலங்கள் வெடிமருந்து சேம வைப்புக்கள் போர்த்தளவாடங்கள்.
Rebellious
ஆட்சியை எதிர்க்கிற எதிர்த்தெழுகிற படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற அடங்காத. பணியாத சட்ட ஆட்சி மீறுகிற பிடிக்கு அமையாத ஒழுங்குமீறிய கையாளமுடியாத (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத வகைதுறை மீறிய.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Trac
கரையிறங்கரண் படையும் படைக்கலங்களும் இறங்கிச் செல்லும் சூழல்நெறி அமைவுடைய நிலை நீரியங்கிக்கலம்.
Unarm
படைக்கலங்கள் இழக்கச் செய் விசை கெடு தீங்கற்றதாக்கு.
Random Fonts
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9804
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9344
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13763
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49746
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9594
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 42958
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8054
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20262
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13801
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close