English to Tamil Dictionary: ஏடுகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Annals
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Bibliography
புத்தகப் பட்டியல் நுற்பெயர்க்கோவை புத்தக விவரத்தொகுப்பு ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி.
Bibliotheca
ஏடகம் நுலகம் புத்தக வரிசை தொடர்ஏடுகள் புத்தகப் பட்டியல்.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Diligence
ஆள்வினையுடைமை தளரா ஊக்கம் சுறுசுறுப்பான உழைப்பு (சட்) சான்றானை சான்றாளர்களையும் சான்றுக்குரிய ஏடுகளையும் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்குரிய பற்றாணை தடைக்கட்டாணை ஆளையோ பொருளையோ கட்டுப்படுத்திவைக்கும் நடைமுறை.
Dispatches
அரசியல் நடவடிக்கைத் தாள்கள் படைத்துறை நடைமுறை ஏடுகள்.
Ecclesisasticus
கிறித்தவத் திருமறைத் தொகுதிகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட ஏடுகளில் ஒன்று.
Ennead
ஒன்பதன் தொகுதி ஒன்பது ஏடுகளின் திரள் ஒன்பது செய்திகளின் கோவை ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு ஒன்பது புள்ளிகளின் இணைவு.
Facetiae
வேடிக்கைப் பேச்சுக்கள் நொடிப்பேச்சுக்கள் கேலித்துணுக்குகள் நகைச்சுவை ஏடுகள் கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல் மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Impression
பொறித்தல் பொறிப்பு பொறித்த அடையாளம் முத்திரை அச்சுப் பதிவு படச்செதுக்குப்பாளப் பதிவு பதிப்பு ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி மறுபதிப்பு பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு கருத்துப்பதிவு கருத்துத்தடம் கருத்துவிளைவு உணர்ச்சி விளைவு எண்ணப்பதிவு மனத்தில் ஏற்பட்ட கருத்து தௌிவற்ற நம்பிக்கை உறுதியற்ற கோட்பாடு.
Juveniles
(பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள்.
Literacy
இலக்கியஞ் சார்ந்த இலக்கியப் பண்புடைய மொழி வகையில் நடைநயம் வாய்ந்த இலக்கிய வடிவமைதி வாய்ந்த இலக்கியப்புலமை வாய்ந்த இலக்கிய ஈடுபாடுள்ள இலக்கியத்தொடர்பான இலக்கிய ஏடுகள் சார்ந்த இலக்கிய வழக்கான எழுத்து வழக்கான எழுத்தாளர் கையாட்சிக்குரிய இலக்கியம் படைக்கிற எழுத்தாண்மை சார்பான பேச்சுவழக்கிற் படாத எழுத்துநடை சார்ந்த.
Patristic
தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த.
Pentateuch
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள்.
Records
ஏடுகள்
Select All Records
அனைத்து ஏடுகளையும்
Volume
ஏடு சுவடி பிரிவு ஏடு பிரிவுத்தொகுதி ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி தொகை ஏடு பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு பரும அளவு பருமன் பெரிய அளவுபெருமொத்த அளவு திரளுரு பாளம் பிழம்பு மொத்தை (பழ.) ஏட்டு முழுச்சுருள் (கண.) கன அளவு குஸீயளவை நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு (இசை.) தொனி நிறைவு.
Volume
ஏடு சுவடி பிரிவு ஏடு பிரிவுத்தொகுதி ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி தொகை ஏடு பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு பரும அளவு பருமன் பெரிய அளவுபெருமொத்த அளவு திரளுரு பாளம் பிழம்பு மொத்தை (பழ.) ஏட்டு முழுச்சுருள் (கண.) கன அளவு குஸீயளவை நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு (இசை.) தொனி நிறைவு.
Voluminous
பல தொகுதிகளையுடைய பல பிரிவேடுகளை உட்கொண்ட பல ஏடுகளை எழுதியுள்ள வளமான எழுத்தாண்மை சான்ற பாரிய மிகப்பெரிய உறுமொத்தையான (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற சுருள் மடிவுக்கோப்பான.
Water Proof Membrane
நீர்ப்புகா ஏடுகள்
Random Fonts
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16107
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7116
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8070
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39546
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82241
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close