English to Tamil Dictionary: மறைநில

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cabbala
எபிரேய மறை வாய்மொழி மரபு மறைமுறை விளக்கம் மறைநிலைக் கோட்பாடு மறைதுறை அறிவுக்குவை.
Contraposition
நேர்மாறானநிலை எதிர்மறைநிலை (அள.) எதிர்மறுப்பு தருவாசகத்தின் உருமாற்ற வகை பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
Crystal-gazing
பளிங்குக் கோளத்தின்மூலம் மறைநிலைத் துறையினர் காணும் மறைவெளிக்காட்சி.
Hidden Character
மறைநிலை எழுத்து
Hidden Codes
ஒளி குறிமுறைகள்மறைநிலை குறிமுறைகள்
Hidden Line
மறைகோடுமறைநிலைக் கோடு
Hidden Line Removal
மறைகோடு நீக்கம்மறைநிலைக் கோடு அகற்று
Hidden Object
ஒளிப் பொருள்மறைநிலைப் பொருள்
Hidden Surface
ஒளிப்புப் பரப்புமறைநிலைப் பரப்பு
Ku-klux,ku-klux-klan
(வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம் முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Obversion
ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல் (அள) உய்ப்பெதிர் மறைநிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை.
Sacrament
அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Sacramental
துணைநிலை மெய்வினை தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை (பெ.) புனித வினைமுறைக்குரிய சமய மெய்வினை சார்ந்த புனித வினைமுறை இயல்பு வாய்ந்த சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய இறைச் சான்றிற்குரிய இறைச்சான்றியல்புடைய புனித உறுதிமொழி சார்ந்த புனித உறுதிமொழி இயல்புடைய கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.
Scry
பளக்குமணிமூலம் மறைநிலைக்காட்சி காண்.
Scryer
பளிக்குமணி மறைநிலைக் காட்சியாளர்.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Random Fonts
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15767
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36345
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Mani Bangla Font
Mani
Download
View Count : 19864
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18418
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6284
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82240

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close