English to Tamil Dictionary: முன்னேறுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Insidious
உட்கவடான நயவஞ்சகமான ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற மறைந்து பழி சூழ்கிற தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற பழிசூழ்ச்சி வாய்ந்த நம்பவைத்து ஏய்க்கிற.
On-coming
அணுகுதல் (பெயரடை) முன்னேறுகிற நெருங்குகிற அணுகுகிற.
Persistent
உறுதியாக நிற்கிற பிடிவாதமாமன விடாப்பிடியான எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற (வில. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.
Progressive
முற்போக்காளர் அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர் (பெ.) முன்னேறுகிற படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற படிப்படியான சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
Pushing
தொழிலில் முயன்று முன்னேறுகிற ஊக்கமுடைய முனைப்பாற்றல் வாய்ந்த முனைந்து மேற்செல்கிற.
Rising
எழல் எழுந்திருத்தல் உயருதல் உயர்ந்து செல்லுதல் ஏற்றம் அதிகரிப்பு பெருக்கம் மேற்பரப்பிற்கு வருதல் முன்னேற்றம் தோற்றம் மறு உயிரெழுச்சி இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி கிளர்ச்சி கலகம் கட்டி பரு கொப்புளம் (பெயரடை) எறுகிற பெருகுகிற உதிக்கிற அடிவானத்துக்கு மேலே வருகிற முன்னேறுகிற உயர்ந்து வளருகிற இனி வளரவிருக்கிற வருங்காலத்திற்குய குறிப்பிட்ட வயதினை நெருங்குகிற.
Thriving
ஆக்கமான வளமான முன்னேறுகிற.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12491
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255238
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59508
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85625
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close