Tamil to English Dictionary: (ராமா

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

வசிட்டன்
vaciṭṭaṉ (p. 374) --வசிஷ்டன், s. [also வதிட் டன்.] Vasishta, a Rishi of the first order. See முனி, எ. W. p. 742. VASISHT'HA. 2. Family-priest of மருத்துராசன். (ராமா. 17.)-Note. Vasishta is termed பிரமன்மானதபுத்திரன், son of the mind of Brahma and கோவணன்; also ranked as one of the seven stars of Ursa major. 48) *
வசு
vacu (p. 374) s. A ray of light, கிரணம். (தத். 23.)2. A species of demigod, வசுக்கள். 3. A name of Agni, அக்கினி. 4. Wealth, substance, பொருள். 5. Gold, பொன். W. p. 743. VASU.. 6. The young of a cow, a cow, a calf, பசு வின்கன்று. (p.) வசுக்கள், 8. The eight Vasus, viz: 1. அனலன்; 2. அனிலன்; 3. ஆபச்சைவன்; 4. சோமன்; 5. துருவன்; 6. பிரத்தியூசன்; 7. பிரபாசன். (ராமா. 65, 66, 68.) These names in Sanscrit are D'hava, Druva, Soma, Vishnu, Anila, Anala, Prab'husa, Prab'hava. Their classes including themselves contain 8,, See தேவர் வகை. வசுதேவன், s. A demigod, father of Krishna. வசுதை--வசுந்தரை--வசுமதி, S. Earth as having wealth, பூமி; [ex Sa. Dha, Dhru, having.] (சது.) வசுநாள், s. The twenty-third lunar mansion, அஷ்டநாள். (சது.) 52) *
வயவு
vyvu (p. 376) s. Desire, love, affection, ஆசை; [ex Sa Vasa, to desire.] (சது.) 2. (ராமா.) The womb, as வயாவு. வயவன், s. A husband; a friend, காத லன். (p.) 76)
வருஷம்
varuṣam (p. 376) --வருடம், s. A year or a year's time, ஆண்டு. 2. Rain, மழை. 3. A principal division of the known continent, கண்டம். W. p. 74. VARSHA.--The common reckoning is by a cycle of 6 years, the years of which are: 1. பிரபவ. 2. இபவ or விபவ. 3. சுக்கில. 4. பிரமோதூதா. 5. பிரசோ ற்பத்தி. 6. ஆங்கீரச. 7. சீமுக, or ஷ்ரீமுக. 8. பவ. 9. யுவ. 1. தாது. 11. ஈசுர. 12. வெகுதானிய. 13. பிரமாதி. 14. விக்கிரம. 15. விசு or விஷு. 16. சித்திரபானு. 17. சுபானு. 18. தரேண. 19. பார்த்திப. 2. விய.-- which twenty are thought to be good years or உத்தமவிம்சதி.-- 21. சர்வசி த்து. 22. சர்வதாரி. 23. விரோதி. 24. விகிர்தி. 25. கர. 26. நந்தன. 27. விசய. 28. சய. 29. மன் மத. 3. துர்முகி. or துன்முகி. 31. ஏவிளம்பி. 32. விளம்பி. 33. விகாரி. 34. சார்வரி. 35. பிலவ. 36. சுபகிருது. 37. சோபகிருது. 38. குரோதி. 39. வி சுவாவசு. 4. பராபவ--which are regarded as twenty medium years, மத்திமவிம்சதி.--41. பிலவங்க. 42. கீலக. 43. சௌமிய. 44. சாதாரண. 45. விரோதிகிருது. 46. பரீதாபி. 47. பிரமாதீச்ச. 48. ஆனந்த. 49. இராட்சத. 5. நள. 51. பிங்கள. 52. காலாயுத்தி. 53. சித்தார்த்தி. 54. இரௌத்திரி. 55. துன்மதி. 56. துந்துமி. 57. உருத்திரோற்காரி. 58. இரத்தாக்ஷி. 59. குரோதன. 6. அட்சய. This last twenty are considered unfortunate, அதமவிம்சதி. See the words in loco. In books and inscriptions, the year of the Caliyuga, or of the era of Salivahana, is sometimes also given. இரண்டுவருஷகாலம். The space of two years. வருஷசங்கிரமம்--வருஷப்பிறப்பு, s. Beginning of a year. வருஷந்தோறும்--வருஷவாரி. Every year. வருஷகாலம், s. Time of rain, மாரி காலம். (ராமா. சஅ.) வருஷாந்தம்--வருஷாந்தரம். Yearly, year by year. வருஷாந்தரசங்கம்--வருஷாந்தரக்கூட்் டம், s. [Chris usage.] An anniversary meeting of a religious society, வருஷாந்தரவரத்து, s. Annuity. 143)
வித்தை
vittai (p. 394) s. [St. வித்தியா.] Science, learning, sacred or profane, a branch of learning, கல்வி. W. p. 768. VIDYA. 2. Skill, ingenuity, dexterity, சாமர்த்தியம். 3. Arts displaying skill, சித்திரத்தொழில். 4. Magic, jugglery, காரடவித்தை.--It retains its Sans. pronunciation in most of the compounds. வித்தியாசாலை, s. A college. வித்தியாதத்துவம், s. A department of knowledge, one of the தத்துவத்திரயம். According to the Saivas, it includes; 1. காலம், time; 2. நியதி, fate; 3. கலை, science; 4. வித்தை, arts; 5. இராகம், desire; 6. புரு டன் or ஆன்மா, soul; 7. மாயை, matter. வித்தியாதரர், s. [pl.] Demigods of a certain class. See பதினெண்கணம் under கணம். வித்தியாதரிசிகள், s. Inspectors of schools. வித்தியாதானம், s. Charitable instruction of the ignorant, கல்விகற்பிக்கை. வித்தியாதேகம், s. Embodiment of knowledge. வித்தியாபாரகன், s. One who has studied the arts and sciences. வித்தியாப்பியாசம், s. Practice in science, experimental science, கல்விப்ப யிற்சி. (Beschi.) வித்தியாரம்பம், s. Beginning of knowledge. (ராமா.) வித்தியார்த்தி, s. A scholar, a student, கற்போன். வித்தியாலட்சுமி, s. See அஷ்டலட்சுமி. வித்தியாவந்தன், s. A learned man. வித்தியேசுரர்--வித்தீசுரர், s. [pl.] Lords of learning, learned men, poets, வித்தை யாளர். வித்துவசிரோமணி, s. One trancendently eminent for learning. வித்துவாமிசன்--வித்துவான், s. [pl. வித்துவாமிசர்கள்.வித்துவாங்கிசர்கள்.] A bard, a poet, a learned man, புலவன். 2. (St.) A sage, a theologian. வித்துவானுக்கேதுபரதேசம். The learned man belongs to all countries. வித்தைகள், 14. Fourteen branches of sacred science. These are the four Vedas, நாலுவேதம்; the six Vadangas, ஆறங்கம்; the Mimamsa, are theology, மீமாஞ்சை; the Nyaya, or logic, தருக்கம்; the Puranas, புராணம்; the Smritis or law, தருமநூல். வித்தைகற்பிக்க, inf. To teach an art or profession. வித்தைகற்றுக்கொள்ள, inf. To learn an art. வித்தைக்கவி, s. An artificially constructed poem. வித்தைக்காரன், s. A juggler. வித்தையாட, inf. [appel. n. வித்தையா டி.] To practise legerdemain. வித்தைவிரும்பு. Desire science. (Avv.) 43) *
விளங்கு
viḷngku (p. 398) கிறேன், விளங்கினேன், வேன், விளங்க, v. n. To be conspicuous, to shine, துலங்க. 2. To be clear, to be understood, தெளிய. (Ell. 216.) 3. To become renowned, illustrious; to be known, சிறக்க. (ராமா.) 4. To be clean, polished, துப்புரவாக. எனக்குவிளங்கவில்லை. I don't understand. அந்தக்குடிவிளங்காது. The family will not prosper. அதுமெய்யென்றுவிளங்குகிறது. It is evidently true. விளங்கக்காட்ட-விளங்கவைக்க, inf. To make evident. விளங்கிழை, s. A shining jewel. (Ell.) 2. (met.) A lady. விளங்குதாரணத்தாகுதல், v. noun. One of the ten beauties of language. See அழகு. விளங்குதிங்கள், s. Venus as the bright planet, சுக்கிரன். (சது.) 121)
விளிம்பு
viḷimpu (p. 398) s. Border, edge, ஓரம். 2. Brink, margin, கரை. 3. Eye-lid, கண்ணிமை. (c.) விளிம்பிலேவிட்டிருக்கிறது. It is cracked on the edge. விளிம்புகட்ட, inf. To form the border in mat-making. 2. To form as a border of proud flesh. விளிம்புதெற்றி, s. A seat of mortarwork against the walls of a house, கரைத் திண்ணை. (ராமா.) 141)
வீட்சணம்
vīṭcaṇam (p. 398) --வீட்சணை, s. Sight, seeing, பார்வை. (ராமா.) W. p. 796. VEEKSHAN'A. கடாடசவீட்சணை. A gracious look. 212)
வீணை
vīṇai (p. 398) s. The Vina or Indian lute, usually of seven strings and two octaves. 2. One of the sixty-four கலைஞானம். A knowledge of a stringed instruments. W. p. 797. VEEN'A. நாரதவீணை. The lute of Narada, the supposed inventor of the Vina. உருத்திரவீணை. The Vina of Siva. வீணாகானம், s. A song with a luteaccompaniment. (ராமா.) வீணாகானம்பண்ணுகிறது. Playing the lute. வீணாதண்டு, s. A straight bone, as that of the spine, முதுகெலும்பு. 2. The neck of a guitar, வீணைக்காம்பு. வீணைவலிக்கட்டு, s. See திவவு. வீணைவல்லோர், s. Lute-players. 2. Celestial choristers, கந்தருவர். (சது.) வீணைவாசிக்க, inf. To play the Vina. 216)
வேலை
vēlai (p. 402) s. Work, labor, தொழில். 2. Workmanship, செய்பொருள். (c.) 3. Sea, ocean, கடல். 4. Sea-shore, கடற்கரை. 5. Time; opportunity, as வேளை. 6. The present time, நிகழ்காலம். (சது.) 7. (ராமா.) Boundary, எல்லை. வேலைக்கள்ளிக்குப்பிள்ளைமேற்சாக்கு. A shuffling woman makes her child an excuse, said of an idle wife. [prov.] ஒருவனிடத்தில்வேலைவாங்குகிறது. Looking after a workman. வேலைசாய்கிறதா. Is the work going on? அதுஅதிகவேலைகொள்ளும். It requires much work. எனக்குவேலைபோயிற்று. I lost my situation. வேலைக்காரன்--வேலையாள், s. [fem. வே லைக்காரி.] A servant, a workman. வேலைக்குவைக்க, inf. To employ. வேலைப்பரீட்சை, s. Trial of one's skill in business. 2. [com. வேலைத்திறம்.] Skill in the management of affairs. வேலைப்பாடு, v. noun. Workmanship, that which is wrought. வேலைமினக்கெட்டவன், appel. n. A loiterer. வேலையிற்றுயின்றோன், appel. n. Vishnu as sleeping on the sea, விஷ்ணு. (p.) வேலைவைக்க, inf. To cause one to work unnecessarily, வீண்வேலையிட. 2. [prov.] To make appointments. 60)
Random Fonts
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16059
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10981
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21557
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25097
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9242
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11345
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9104
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29936
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85481
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7569

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close