Tamil to English Dictionary: அம்பர்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அம்பரம்
amparam (p. 20) s. The sky, atmosphere, either, as one of the elements. ஆகாசம். 2. Cloth, clothes, apparel, சீலை. Wils. p. 62. AMBARA. 3. Region or point of the compass, திசை. 4. Sea, ocean, கடல். 5. (சது.) Bed, மஞ்சம். 52)
அம்பரை
amprai (p. 20) s. Bismuth, நிமிளை. அம்பரைநாதம், s. Mica, as அப் பிரகம். 53)
அம்பர்
ampr (p. 20) s. That place, there, அவ் விடம். 2. Name of a town in சோழதேசம், ஓரூர். 3. Amber, Succinum, L. See ஒக்கோலை. மீனம்பர், s. Ambergris, amber of an ash or black color. பொன்னம்பர், s. Amber of a yellow color. 54)
இம்பர்
impr (p. 47) s. Here, this place, இவ்வி டம். 2. This world, இவ்வுலகம். See அம்பர், and எம்பர். (p.) 20)
ஓர்க்கொலை
ōrkkolai (p. 84) s. Amber, அம்பர். 119)
கிழான்
kiẕāṉ (p. 111) s. The owner, proprietor; the title of a headman in certain villages--as அம்பர்கிழான், உச்சிக்கிழான், உரியோன். 2. The sun, சூரியன். 3. (சது.) Curds, தயிர். 46)
சம்பரம்
camparam (p. 164) s. Water, நீர். W. p. 83. S'AMBARA. 2. Cloth, garment, சீலை. Compare அம்பரம். 3. The fabulous eight legged bird, எண்காற்புள். (நிக.) See சரபம். 13) *
சிதம்பரம்
citamparam (p. 182) s. Chillumbrum, a celebrated town, in which is a famous temple sacred to Siva, ஓர்சிவஸ்தலம்; [ex சித்து, wisdom, et அம்பரம், sky.] Compare ஞானாகாயம். சிதம்பரப்பாட்டியல், s. A work on versification and prosody, ஓரிலக்கணநூல். 23)
தயா
tayā (p. 224) s. Favor, clemency, compassion, கிருபை. W. p. 4. DAYA. (Used only in combination.) தயாசமுத்திரம், s. A sea of grace. தயாசீலம், s. Grace, graciousness. தயாசீலன், s. A benevolent, gracious person. தயாபரன், s. (voc. தயாபரா.) The gracious god. 2. (fem. தயாபரி.) A beneficent man. நரசீலதயாபரர். God, who is bountiful towards men. தயாமூர்்த்தி, s. The incarnation of benevolence. தயாவிருத்தி, s. Increase of grace, கிரு பைமிகுதல். 2. The fourteen acts of beneficence, தயாவிருத்தி, 14.--The first seven relate to the soul, the other seven to the body. Of the soul; 1. களாபடனம், education, communication of knowledge, கல் விபயிற்றுகை; 2. வியாதாகாரம், comfort to the afflicted, consolation of mind, துயர்தீர்க்கை; 3. நிர்க்கத்தண்டனம், relieving from punishment, தண்டம்நீக்குகை; 4. சந்தேகவாரணம், removing doubts, contingency, &c., ஐயந் தேற்றுகை; 5. அன்னியகுணசகனம், hearing of the superiority of others without envy, and enduring their infirmities with patience, பிறந்குணத்தழுக்காறின்றிப்பொறுத்தல்; 6. பரதிருதுனயோகம், forgetting the evils inflicted by others and seeking to do them good, பிறராற்செய்யப்படுந்தீமையைமறந்தூன்றிநி னைக்கை; 7. பார்த்ததேவப்பிராத்திதம், praying for the prosperity and good of others, பிறர்நிமித்தந்தேவனைவழிபடுதல். Those regarding the body or சத்தாங் கோபகராம் are: 1. அன்னம், food, giving boiled rice, உணவு; 2. பானம், drink, குடிக்க நீர்; 3. அம்பரம், raiment, வஸ்திரம்; 4. மந்திரம், a dwelling, இடம்; 5. தாசபாலனம். preservation from slavery, அடிமைகாத்தல்; 6. காராமயத்திரிதயமோசனம், removing the three afflictions of captivity, சிறைநோய் மூன்றுந்தீர்த்தல். viz.: restraint from the calls of nature, மலசலவாதை; corporal punishments, சரீரதண்டனை; chains, fetters, விலங்கு போடல். 7. சவச்சேமம், burial, பிரேதமடக்கல். There are eight other kinds of benevolence. 1. பிறர்க்குப்பொருள்வரவையுவத்தல், rejoicing in a neighbor's wealth; 2. பிறர்செல்வம்பொறுத்தல், being content in seeing a neighbor's welfare; 3. பிறர்கருமத் திற்குடன்படுதல், assisting in other's business, with interest; 4. தீமைக்கஞ்சல், fearing to do evil; 5. பிறர்கருமமுடிக்கவிரைதல், hastening to assist others; 6. பிறரையந் தீர்த்தல், removing other's doubts; 7. நன் மைகடைப்படித்தல், preserving in doing good; 8. பிறர்துயர்க்கிரங்கல், commiserating the distress of others; sympathizing with the afflicted. 19) *
நிமிளை
nimiḷai (p. 277) s. Bismuth, Pyrites, அம்பரை; காகநிமிளை--கருநிமிளை--கருமாநிமிளை, black bismuth, magnetic iron-stone, used as antimony, to blacken the eyes; உலோகநிமிளை. another kind as துரைச்சி, வெணகலநிமிளை, bismuth of a yellowish color; வெள்ளிநிமிளை--இர சிதநிமிளை, silver colored bismuth; பொன்னி மிளை, yellow, or gold colored bismuth, as பொன்னம்பர். 62) *
பீதம்
pītam (p. 320) s. Gold color, பொன்னிறம். 2. Gold, பொன். 3. One of the four kinds of unguents. See சாந்து. W. p. 538. PEETA. 4. Turmeric, மஞ்சள். 5. Fear, dread, அச்சம். w. p. 621. B'HEETA. பீதகதலி, s. (St.) A red plantain, செ வ்வாழை. பீதகாரகம், s. The வேங்கை tree, Pterocarpus. See கணி. (சது.) பீதராசாவர்த்தம், s. A gem of a golden color. See இராசாவர்த்தம். பீதவண்ணம், s. Gold color, பொன் னிறம். பீதன், s. A fearful, timid man, அச்ச முள்ளோன். (சது.) பீதாம்பரம், s. Gold-cloth, பொன்னா டை. 2. Yellow or gold colored cloth, silk, &c. பொன்னிறத்தூசு; [ex அம்பரம்.] பீதாம்பரன், s. Vishnu as wearing a silk garment, திருமால். 50) *
மீன்
mīṉ (p. 355) s. [a contrac. of மீனம்.] A fish, மச்சம், commonly மீனு. [fig. சலபுட்பம், சலவாழைக் காய்.] 2. A sea-monster, a shark, சுறாமீன். 3. A drum used in a village near the sea, or on a brackish soil, நெய்தற்பறை. (சது.) மீனங்கம், s. Fish-bone, as மீன்முள்; [ex அங்கம்.] மீனஞ்சு, s. [com. மீன்கொல்லிப்பூடு.] A plant that kills fish, Crotalaria paniculat; [ex நஞ்சு, poison.] மீனம்பர், s. Ambergris, செம்மீன்வயி ரம்; [ex அம்பர்.] மீனவன், s. Pandya, as மீனக்கொடி யோன். (சது.) மீனாய், s. [com. நீர்நாய்.] Beaver. See நாய். மீனாலயம், s. [lit. abode of fishes.] The ocean, the sea, கடல்; [ex ஆலயம்.] மீனேறு, s. A sea-monster, probably, the horned shark, மகரமீன். (சது.) மீன்கண்டம்--மீன்துண்டம், s. A piece of a fish. மீன்காரன், s. [fem. மீன்காரி.] One who sells fish. 2. A man of the fisher caste. மீன்குஞ்சு, s. A very young fish, a minnow. See நிச்சுப்பழக்க. மீன்குத்தி--மீன்கொத்தி, appel. n. [poet. மீனெறி.] Kingfisher. மீன்குழம்பு, s. [sometimes மீனாணம்.] A fish-sauce. மீன்கூடு, s. A fishing enclosure. மீன்கொடியோன், s. Pandya, as மீனக் கொடியோன். மீன்கொல்லி--மீன்கொல்லிப்பூடு--மீன் கொள்ளி, appel. n. As மீனஞ்சு. மீன்சிதள், s. Fish-scales, as மீன்செகிள். மீன்சிறகு, s. Fish-fins. மீன்சினை, s. Fish-spawn. மீன்செகிள்--மீன்செதில்--மீன்செதிள், மீன்செலு, s. [sometimes மீன்பிரால், மீன்பிலால்.] Fish-scales. மீன்படுதல், v. noun. [prov. மீன்பாடு.] Fishes being caught. See படு. மீன்பறி, s. See பறி. மீன்பிடிகாரர், appel. n. Fishers. மீன்பீலி, s. A fish-shaped jewel. See கெண்டைப்பீலி. மீன்புலால்--மீனாற்றம், s. Bad smell of fish. மீன்முள்--மீனெலும்பு, s. Fish-bone. மீன்வேட்டை, s. Fishing. மீன்வேட்டையாடுகிறது. Fishing or angling.
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38851
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11663
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15269
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9601
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10881
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7984
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38841
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20624
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15148
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13803

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close