Tamil to English Dictionary: அஷ்டகை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
ஆகருடணம்
ākaruṭaṇam (p. 35) --ஆகருஷணம்-ஆகருடணை, s. Pulling, drawing, attracting, இழுக்கை. Wils. p. 12. AKARSHAN'A. 2. Inviting, calling, attracting, a summons, அழைக்கை. 3. Summoning or invoking a spirit, or absent person, visibly into one's presence, by means of incantations--it is one of the அஷ்டகருமம், and also one of the sixty-four கலைஞானம்; [ex ஆ, et கிருஷ, to draw.] (p.) 3) *
எட்டு
eṭṭu (p. 73) s. The number eight denoted by அ, ஓரெண். 2. The eighth day funeral ceremony when food is presented to the manes of a deceased person, இறந்தஎட்டாம் நாட்சடங்கு; it is often contracted to எண். 3. Desire, ஆசை, impr. for எட்டை. எட்டிலேபத்திலே. Seldom, now and then. எட்டுக்குச்சோறிட்டுவைக்க. [prov.] To set rice, curry and other eatables for the deceased in the eighth day ceremony--as எட்டாந்துக்கங்கொண்டாட. எட்டுமிரண்டுமறியாதவன். A very dolt, an ignoramus. எட்டடிவிரியன், s. A kind of viper. எட்டனுருபு, s. The form of the eighth or vocative case. எட்டிலொன்று, s. One of eight things, one-eighth. எட்டுச்சார், s. [prov.] Two four square houses connected together. எட்டுத்திக்கு--எண்டிசை, s. The eight cardinal points or regions protected by as many supernal regents the supposed guardians of the earth. எட்டெட்டு--எவ்வெட்டு. Eight by eight-eight to each, eight of each. When used adjectively, எட்டு becomes எண்--as எண்ணெட்டு, eight times eight. எண்கணன், s. Brahma the eighteyed, பிரமன். எண்காற்புள், s. [in mythology.] The eight-footed bird. See சரபம், சம்பரம் and சிம்புள். எண்குணம், s. The eight divine attributes. See குணம். எண்குணத்தான்--எண்குணன், s. He who possesses the eight attributes-the perfect one--a term applied in நிகண் டு, to Siva, சிவன், Argha, அருகன். எண்கோணம், s. An octagon, eight-sided figure, அஷ்டகோணம். எண்சாண், s. Eight spans. எண்சாணுடம்பு, s. The human body, eight spans high, each person according to his own span. எண்சாணுடம்புக்குஞ்சிரசேபிரதானம். The head is the chief of the eight span-body; i. e. in cases of difficulty apply to the chief. எண்சிறப்புள்ளோன், s. Argha, அருகன். எண்சுவை, s. The eight poetic expressions of passion. See இரசம். எண்டோளன், s. Siva, சிவன்-the eight shouldered. (p.) எண்டோளி, s. Kali, காளி. 2. Durga, துர்க்கை. (p.) எண்ணாயிரம், s. Eight thousand. எண்ணாயிரவர், s. A class of smartha brahmans consisting of eight-thousand individuals. 2. A body of eightthousand jainas. எண்ணான்கு, s. Eight times four. எண்ணூறு, s. Eight hundred. எண்ணெட்டு, s. [prov.] Eight times eight. எண்பது, s. Eighty, எண்ணொரு பது. எண்மடங்கு, s. Eight fold. எண்மர், s. Eight persons, எட்டு ப்பேர். (p.) எண்வகைத்துணைவர், s. The eight classes composing the escort of a king; i. e. மந்திரியர், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப் பாளர், நகரமாக்கள் படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர். 36)
ஒட்டியம்
oṭṭiym (p. 81) s. The name of a country north of madras, ஓர்தேயம். 2. A kind of witchcraft, மாந்திரிகவித்தை. 3. Treatise descriptive of the art, அஷ்டகருமநூலினொன்று. ஒட்டியக்குரு, s. Medical drugs, &c. used in witchcraft, ஓர்வித்தைக்குரியகரு. ஒட்டியக்காளி--ஒட்டியாதேவி, s. The goddess invoked in the ஒட்டியம் art, சூனியக்காரர்பூசிக்குந்தேவி. ஒட்டியர், s. The inabitants of the ஒட்டியம் country. 63)
கணம்
kaṇam (p. 88) s. A particle, a trifle, சி றுமை. Wils. p. 183. KAN'A. 2. A minute portion of time, a moment, காலநுட்பம். 3. A measure of time equal to thirty கலை or four minutes, ஓர்காலஅளவு. wils. p. 261. KHAN'A. 4. A company, tribe, class, clan, flock, herd, a series, கூட்டம். 5. A body of troops. (See கணகம்.) Wils. p. 277. GAN'A. 6. Long-pepper, திப்பிலி. 7. A demon, vampire, பிசாசம். 8. [in astrology.] Asterisms classed under three heads as indicating human, infernal, and divine interference in their influence on the birth of children, நட்சத்திரங்களாற்குறிக்குமூவகைக் கணம். 9. The retinue of a deity, தேவக ணம். 1. One of the ten பொருத்தம், or series of poetry auspicious or the contrary according to the feet of which it is composed. It is modified into eight kinds, ஓர் செய்யுட்பொருத்தம். 11. One of the பொருத்தம் concerning marriage, கணப்பொருத்தம். 12. A star, விண்மீன். (p.) கணந்தோறும். Every moment. ஒருகணத்திலேவந்துவிடுவேன். I will come in a moment. குணமென்னுங்குன்றேறிநின்றார் வெகுளிகணமேயுங் காத்தலரிது. The anger of those who have attained to the summit of virtue, though it is ever so transient, is hardly endurable-(குறள்.) கணநாதர்--கணநாயகர், s. The attendants of Siva, கணாதிபர். கணபதி, s. Ganesa, விநாயகன். கணப்பொருத்தம், s. One of the அட்டகணம். 2. One of the விவாகப்பொருத் தம். கணப்பொழுது, s. A moment, ச ணப்பொழுது கணமூலம், s. The root of longpepper. கணமூலி, s. The சாணாக்கி herb, Ocimum, L. கணாதிபன், s. Ganesa, விக்கினேசு ரன். 2. Siva, சிவன். கணேசன், s. Ganesa, son of Siva and Parvati--god of wisdom and remover of obstacles--whence he is invoked in all new undertakings. He is represented as a short man with an elephant's head and large belly, வினாயகன். Wils. p. 278. GAN'ESHA. விவாககணம்--வதுவைக்கணம், s. The correspondence between the constellations under which the bride and bridegroom were born. It is of three kinds, viz.: 1. தேவகணம், when both the bride and bridegroom are born under the following seven constellations, அச்சு வினி, அத்தம், அனுடம், இரேவதி, சோதி, புநர்பூசம் and மிருகசீரிடம். The union of such is regarded auspicious. 2. மனிதகணம், when they are born under the following eleven constellations, உத்திரம், உரோகணி, உத்திரட்டா தி, உத்திராடம், திருவாதிரை, திருவோணம், பரணி, பூசம், பூரட்டாதி, பூரம் and பூராடம். Or even if the former be of the first class, and the latter of the second, or vice versa, it is thought indifferent. 3. இராக்கதகணம், when they are born under the following constellations, அவிட்டம், ஆயிலியம், கார்த்தி கை, கேட்டை, சதயம், சித்திரை, மகம், மூலம், and விசாகம், it is thought indifferent; but should the first be of either of the former class and the second of the last class, or vice versa, it is thought inauspicious. இக்கணம், s. This instant, now. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of ominous feet with which the invocation of the poem may begin, viz.: (1) நிலம் (ground), நிலக் கணம், a foot consisting of three நிரை; (which see)--as கருவிளங்கனி. (2) நீர் (water), நீர்க்கணம், a foot consisting of one நேர் and two நிரை--as கூவிளங்கனி. (3) மதி (moon), சந்திரகணம், a foot consisting of one நிரை, and two நேர்; (which see)--as புளிமாங்காய். (4) இயமானன் (life, soul), இந் திரகணம், a foot consisting of three நேர்-as தேமாங்காய். A poem in which the invocation commences with any of the above four கணம், is believed by Tamulians to bring good luck to the hero of the poem. (5) சூரியன் (sun), சூரியகணம், a foot consisting of one நேர், one நிரை and one நேர்--as கூவிளங்காய்; this foreshows that the hero of the poem will soon become a coward. (6) தீ (fire), தீக் கணம், a foot consisting of one நிரை, one நேர் and one நிரை--as புளிமாங்கனி; this portends a loss of health. (7) வாயு (air), மாருதகணம், a foot consisting of two நேர் and one நிரை--as தேமாங்கனி; this foretells the loss of wealth. (8) ஆகாயம் (sky, expanse), அந்தரகணம், a foot consisting of two நிரை and one நேர்--as கருவிளங்காய்; this portends shortness of life. The last four கணம், are on the whole considered to be inauspicious. See சீர். பதினெண்கணம், s. The eighteen classes of dependent supernals, viz.: 1. அமரர், immortals, the inhabitants of Swerga. 2. சித்தர், a kind of gods. 3. அசுரர், demons. 4. தைத்தியர், another kind of demons. 5. கருடர், another kind of gods. 6. கின்னரர், celestial musicians. 7. நிருதர், a kind of demons. 8. கிம்புரு டர், a kind of celestial musicians who possess a human face and the body of a bird. 9. காந்தருவர், heavenly choristers. 1. இயக்கர், demigods who minister to gods, attendants particularly on குபே ரன். 11. விஞ்சையர், heavenly magicians. 12. பூதர், ghosts, familiar spirits. 13. பிசாசர், devils. 14. அந்தரர், wanderers. 15. முனிவர், sages, hermits, learned men. 16. உரகர், serpents. 17. ஆகாயவாசிகள், those who dwell in the air. 18. போக பூமியர், those who by the practice of virtue in this world have attained a residence in that of the particular principal deity whom they worshipped. They are ever blooming and young; their time of residence, however in this abode of happiness depends upon the merit they had acquired previous to their admission. நாற்கணம், s. The four classes of letters, viz.: 1. உயிர்க்கணம், vowels. 2. வன்கணம், the six hard-sounding letters. 3. மென்கணம், the six soft-sounding letters. 4. இடைக்கணம், the six middlesounding letters. கணம், s. A circle, வட்டம். 2. A ball, rotundity, திரட்சி 3. One of the eight kinds of diseases in children--a kind of hectic fever, ஓர்நோய். 4. A kind of grass, ஓர்புல். (p.) கணக்காய்ச்சல், s. [impr. கணைக் காய்ச்சல்.] A kind of lingering fever in children. 48) *
கருமம்
krumm (p. 96) s. Act, action, moral actions involving future retribution, &c., கிரியை. 2. Actions of a previous birth, good or evil, entailed on the soul and resulting in the enjoyments and sufferings of the present or a future state, fate, destiny, முன்வினை. 3. Business, profession, occupation, attempt, essay, enterprise, தொழில். 4. Religious rites, duties, &c., stated, periodical, or otherwise, according to the rules of the shasters; moral duty, specific action, duty, obligation imposed by peculiarities of tribe or occupation, &c., வைதீகக்கிரியை. 5. Natural activity, self-moving energy, &c., இயற்கைச்சொல். 6. Religious actions --as connected with the hope of future recompense and as opposed to speculative religion--as explained in the Agamas, ஆகாயமிருகம். 7. [in grammar.] The object of actions, செயப்படுபொருள். 8. Magical enchantment of eight kinds, அஷ்டகருமம். (1.) வசியம். getting a person into one's own power, influence, &c. (2.) மோகனம், libidinous fascinations. (3.) தம்பனம், stopping, checking, restraining the powers of fire, the flowing of water, the ferocity of wild beasts, &c., making a spirit or person stand immovable in a place and depriving him on the power of speech, &c. (4.) உச்சா டனம், setting demons against one to ruin him by magical incantations, or dislodging them from persons or places. (5.) ஆகருட ணம், summoning or invoking a spirit or absent person visibly into one's presence. (6.) வித்துவேடணம், excitment to hatred. (7.) பேதனம், causing separation, dissension, discord. (8.) மாரணம், deprivation of life, killing either spirits or men. Wils. p. 197. KARUMA., and p. 198. KARUMAN. 9. Heat, உஷ்டணம். கருமஒழுங்குபெருமைக்களவு, rectitude of his actions is the measure of a man's dignity. கருமவரிசையால். For the attainment of an object-- (நாலடி.) கருமகர்த்தா, s. A doer, actor, performer. கருமஞ்செய்பவன். 2. [in grammar.] The agent, காரியகர்த்தர். கருமகாண்டம், s. A division of the Vedas, வேதநூலினோர்பகுப்பு. 2. A medical treatise of Agustya. See கன்ம காண்டம். கருமகாண்டிகன், s. One who practises the rites and ceremonies inculcated in the Vedas, கிரியாகாண்டிகன். கருமங்கட்டுப்பட, inf. To be contracted, accumulated, laid up, &c.--as sins for retribution in future births, வி னைகட்டுப்பட. கருமசண்டாளன், s. A villian, a scoundrel, a rogue, an abandoned wretch. கருமசம், s. Vice, atrocity, தீவினை. Wils. p. 197. KARMAJA. கருமசாங்கரியம், s. Community of wives, promiscuous or indiscriminate cohabitation, ஐக்கம். கருமஞானம், s. Knowledge and skill religious exercise and ceremonies. கருமத்தலைவர், s. Royal fortunetellers, astrologers, conjurers, foretellers of future events, வருங்காரியஞ்சொல்வோர். கருமத்தலைவன், s. a superntendent. 2. A minister, அரசர்க்குத்துணைவன். கருமத்துரோகம், s. Treachery, treason, villainy துரோகஞ்செய்யல். கருமநிவிர்த்தி, s. Ceremonies performed to expiate the evil deeds of former births in times of disease, &c. கருமபந்தம்--கருமபந்தனம், s. The tie or vinculum, கருமபாசம், Which connects the actions of a former birth with their fruits in after transmigrations. Wils. p. 198. KARMMABANTHANA. கருமபாகை, s. One of the three parts of the Vedas, relating to daily ceremonial rites, வேதத்தின்பொருட்பாகுபாட் டிலொன்று. See ஞானபாகை, and அருத்தபாகை. கருமபூமி, s. The part of the earth deemed most sacred in which Hinduism prevails and religious rites are regularly performed, வினைசெய்தற்குரியபூமி. Wils. p. 198. KARMMAB'HUMI. 2. A place of cremation, சுடுகாடு. கருமபூமிக்குரிமை, s. The six occupations of men, viz.: 1. வரைவு, marriage. 2. தொழில். trade. 3. வித்தை, study. 4. வாணிபம், merchandize. 5. உழவு, husbandry. 6. சிற்பம், the arts. கருமமுடிக்க, inf. To accomplish one's purpose. 2. To perform duties, rites, ceremonies, &c., especially the daily rites and duties of religion. கருமவியாதி, s. A lingering and afflictive disease, the result as supposed of atrocious deeds in previous births. கருமவேதனை, s. The results, actions-as births, bodies, pleasures, pains, &c., கன்மவாதனை. கருமாதி, s. Prescribed funeral rites for deceased ancestors, அந்தியேட்டிமுதலிய சடங்கு. கருமாதிகாரன், s. A ruler, a governor, கருமத்தலைவன். கருமாதிசெய்ய, inf. To perform funeral rites. கருமாத்துமா, s. A heinous sinner, one who has accumulated evil deeds either in a previous birth or the present. Wils. p. 199. KARMMATMAN. கருமாந்தம்--கருமாந்தரம்--கருமாந் தியம், s. The end of a funeral ceremony which continues for sixteen days. Wils. p. 199. KARMMANTA, KARMANTARA. கருமானுட்டானம், s. Performance of exterior rites as distinguished from the contemplative or internal ritual of the silent worshipper. Wils. p. 199. KARMMANUSHTANA. கருமானுபவம், s. Suffering evils from sins of previous births, கருமப்பய னுகர்ச்சி. கருமி, s. A person engaged in the ordinary external rites of religion who has not risen to the higher degrees, கிரி யைசெய்பவன். 2. One who performs pujah regularly, பூசைசெய்பவன். 3. An atrocious sinner, தீவினையுடையோன். Wils. p. 199. KARMMI. கருமேந்திரியம், s. The organs of action, கன்மேந்திரியம், Wils. p. 199. KARMENDRYA. துஷ்கருமம், s. A bad action. சற்கருமம், s. A good action. 154)
காட்சி
kāṭci (p. 103) s. Sight, view, பார்்வை. 2. An object of sight, visible appearance, தோற் றம். 3. The manifestation of a deity or the sight of a great personage, தரிசனம். 4. (p.) [in logic.] Perception, evidence of the senses, பிரத்தியட்சப்பிரமாணம். 5. Knowledge, intelligence, ascertainment, அறிவு. 6. [in erotics.] One of the ten அவத்்தை, the first view which a bridegroom has of his bride, விரகாவஸ்தைக்காட்சி. 7. (c.) Anomaly, a strange event, நூதனக்காட்சி.--Note. In the agama logic, seven species of perception are given, viz.: 1. ஐயக்காட்சி, Indistinct apprehension, doubt, uncertainty, hesitation. 2. திரிபுக்காட்சி, misapprehension, misconception, optical or mental illusion. 3. விகற் பக்காட்சி, discrimination or knowledge to distinguish things one from another in five particulars, viz.: in name, kind, quality, action, and substance. or matter. 4. பொ றிவாயிற்காட்சி, perception of the sences, with the aid of the mental faculties. 5. மனக் காட்சி, or மானதக்காட்சி, ideas formed in the mind of things perceived by the senses. 6. அனுபவக்காட்சி, perception by actual experience of the exercise of the affecions towards objects perceived. 7. யோகக்காட்சி, the spiritual perception of the Yoga, or knowledge of events past, present or future, by abstract devotion--Note. 2d. Each of the above has two divisions, one, புறம்-abroad, relating to external or secular affairs; the other, அகம்-- at home, to religious affairs. கண்ணுக்குக்காட்சிகடவுளுக்குங்காட்சி. What is pleasing to the sight is pleasing to the deity--referring to the ornaments of the temple, rich offerings, &c. கண்ணுள்ளபோதே காட்சி. Gratify your sight while you can. காட்சிகொடுக்க, inf. To manifest himself--as a deity. காட்சிப்பிரமாணம், s. [in logic.] One of the eight modes of ascertaining truth. See பிரத்தியட்சப்பிரமாணம். காட்சிப்பொருள், s. Things seen, objects of sight or sense--as distinguished from கருத்துப்பொருள். or mental objects. காட்சிமறைத்தல், v. noun. Hinderance in seeing or observing any thing. See அஷ்டகுற்றம். காட்சியர்-காட்சியவர்--காட்சியார், s. The wise, அறிஞர். காட்சியாக, inf. To appear in a vision. காட்சியுணர்வு, s. The sense of sight, காட்சியறிவு. காணாக்காட்சி, s. An extraordinary sight, a wonderful occurrence. 2. An ill omen. திருக்காட்சி, s. A divine meditation. காரணக்காட்சி, s. A great sight or event which may be the cause of future effects. 81) *
கிரி
kiri (p. 109) s. A hill, a mountain, மலை. Wils. p. 289. GIRI. The eight special mountains (அஷ்டகிரி), in Jambu Dwipa are Kailasa, கைலை or வெள்ளிமலை; Himalaya, இமயம், or பனிமலை; Mandara, மந்தரம் or கடலைக்கடைந்த மலை; Vindhya, விந்தம் or ஆரியதேசத் தென்புறத் தெல்லைமலை; Nishada, நிடதம், or நிடதநாட்டுமலை; Hémakúda, ஏமகூடம் or பொன்மலை; Nilagiri, நீலகிரி or அஸ்தமிக்குமலை; Gand'hamadan, கந்தமா தனம் or மேருவின்கீழ்பாலுள்ளமலை. (Rott. Other authorities say Malyavan on the east; Gand'hamadan on the west; Nishatha, Hémakúda and Himalaya on the south; Nila, Sveda and Sringa on the north of Méru (காந்.) These are the girdles and supporters of the earth. 2. A hog, பன்றி. 3. A wild hog, மருட்பன்றி. Wils. p. 222. KIRI. கிரிசரம், s. A mountain elephant, மலை யிற்பிறந்தயானை. கிரிசன், s. Siva as inhabiting mount கைலாசம். Wils. p 289. GIRISA. கிரிசை, s. Parvati, the mountain-born; daughter of the Himalaya, பார்வதி. கிரிமல்லிகை, s. A mountain jasmin, மலைமல்லிகை, Echites dysenterica. 2. A plant, வெட்பாலை, Nerium. (சது.) கிரிவாணம், s. Antimony, நீலாஞ்சனக் கல். கிரீசன், s. Siva--as the lord of mount கைலாசம். Wils. p. 289. GIREESA. நீலகிரி, s. The blue mountains, the Nilagiri, (com. Neilgherries. 104)
குற்றம்
kuṟṟm (p. 132) s. Fault; moral or physical imperfection, blemish, defect, deformity. பி ழை. 2. Crime, misdemeanor, guilt, தீங்கு. 3. Impurity; ceremonial or moral defilement--as cause of offence to the deity, of blight to plants, &c., சூதகம். 4. Reproach, stigma, charge, accusation, blame, குறை. 5. Amercement, mulct, fine, அபராதம். 6. (சது.) Sickness, நோய். முக்குற்றம், s. The three kinds of evil, incident to the soul in connexion with births, as darkening the understanding and leading to sin. 1. காமம், sexual desire, lust. 2. வெகுளி, anger. 3. மயக்கம், bewilderment, mental illusion. யாக்கைக்குற்றம், s. The five defects of the body; 1. கொட்டாவி, yawning. 2. நெட்டை, snapping the joints. 3. குறுகு றுப்பு, snoring. 4. கூன்கிடை, lying shrunk up. 5. நட்டுவிழல், nodding. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. 1. ஞானாவரணியம், ignorance, or want of wisdom. 2. தரி சனாவரணியம், defective perception. 3. வேதநீயம், comprehensibleness. 4. மோக நீயம். subjection to the passions. 5. ஆயு, age, limited duration. 6. நாமம், having a name or describableness. 7. கோத்திரம், parentage, descent. 8. அந்தராயம். liability to impediments and accidents. The opposite of these are peculiar to the deity. See எண்குணம் under குணம். நூற்குற்றம், s. The ten faults or defects in a literary composition. 1. குன்றக்கூறல், a partial statement--saying too little. 2. மிகைபடக்கூறல், redundancy-saying too much. 3. கூறியதுகூறல், tautology--repetition. 4. மாறுகொளக்கூறல், inconsistency--contradictory statements. 5. வழூஉச்சொற்புணர்த்தல், the employment of improper or inappropriate words and terms. 6. மயங்கவைத்தல், obscurity, mystification. 7. வெற்றெனத்தொடுத்தல், emptiness, barrenness. 8.மற்றொன்றுவிரித்தல், digression--introducing another subject. 9. சென்றுதேய்ந்திறுதல், gradual loss of vigor and tone. 1. நின்றுபயனின்மை, useless statements; verbosity; bombast. இமைக்குற்றங் கண்ணுக்குத்தெரியாது. The eye does not see the defect of the eyelashes; i. e. one's own errors, and those of his family and friends, are unnoticed. குற்றங்கடிய, inf. To avoid guilt. குற்றங்களைய, inf. To free from errors. குற்றங்காட்ட, inf. To expose faults. குற்றங்காண, inf. To find fault. 2. To blame, to be blameable, &c. குற்றஞ்சாட்ட--குற்றஞ்சுமத்த--குற் றப்படுத்த--குற்றமேற்ற, inf. To conviet, charge with a fault or crime; to accuse. அவன்மேற்குற்றஞ்சுமத்து. He has been found guilty. குற்றஞ்சாராதவன், s. An innocent man. குற்றஞ்செய்ய--குற்றம்பண்ண, inf. To commit a fault; to perpetrate a crime; to do wrong, &c. குற்றஞ்சொல்ல, inf. To accuse, criminate, blame, censure, charge with fault; to impeach. 2. To object, gainsay. 3. To criticize; to be hypercritical, censorious, captious; to expose faults. குற்றத்தைமறைக்க, inf. To deny a crime; to hide a fault. குற்றந்தீர்க்க--குற்றம்பரிகரிக்க, inf. To correct faults, to free from faults; to expurgate, exculpate, absolve. குற்றந்தெரிக்க, inf. To exhibit faults; to criticize, to sift--as a literary production. குற்றப்பட, inf. To be in fault; to be found guilty, criminal, blameable. குற்றப்பாடு, v. noun. The state of being in fault; accusation, imputation. குற்றம்பார்க்க--குற்றம்பிடிக்க, inf. To find fault, to be censorious. குற்றம்பார்க்கிற்சுற்றமில்லை. Censoriousness destroys friendship. குற்றமில்லான்--குற்றங்களில்லான், s. Argha--as an immaculate being, அருகன். 2. Any holy being; an innocent person. குற்றமிறுக்க, inf. To pay a fine. குற்றம்பாராட்ட, inf. To exaggerate one's faults; to magnify guilt; to dwell too much upon one's faults. குற்றம்பொறுக்க, inf. To pardon, to forgive, to bear with faults. குற்றம்போட, inf. To impose a fine; to mulct. குற்றம்வாங்க, inf. To impose a fine. குற்றவாளி, s. A criminal, a malefactor, a culprit. 2. One convicted of crime. 3. A delinquent, an offender. கைக்குற்றம், s. Mistakes of the hand. See கை. 56)
தரிசனம்
taricaṉam (p. 225) --தரிசனை, s. Vision, sight, perception, view, பார்வை. 2. Aspect, appearance, தோற்றம். 3. A visit, visiting a sacred shrine, தரிசிக்கை. 4. Sight of a great personage, a deity, or an idol, காட்சி. 5. Dream, vision, trance, supernatural appearance, சொப்பனம். 6. (St.) A mirror or looking glass, கண்ணாடி. 7. Mental illumination, spiritual knowledge, intellectual perception, spiritual attainment or acquisition, மனக்காட்சி. W. p. 41. DARSANA. உமதுதரிசனத்துக்குவந்தார்கள். They are come to see you. ஆத்துமதரிசனம், s. [in the Agamas.] Spiritual sight. See under ஆத்துமம். குருதரிசனம், s. Visit, interview with, or sight of, a guru--or deity in human form--to illuminate the soul. சுவாமிதரிசனை, s. A sight of an idol. பாசதரிசனம், s. [in the Agamas.] A knowledge of Maya. See பாசம். தரிசனபேதி--தரிசனவேதி, s. A kind of drug, by which the iferior metals are said to be changed into gold; adduced as an illustration of the transforming effects on the soul of the presence of the guru or of the deity in human form. See பரிசனபேதி. தரிசனாவரணீயம், s. Imperfection in sight, one of the eight imperfections of creatures. See அஷ்டகுற்றம், or குற்றம். தரிசனையாக, inf. To be seen, to appear. தரிசி, appel. n. One who sees, a seer, தரிசிப்பவன். 31) *
திக்கயம்
tikkayam (p. 237) --திக்கசம், s. Any of the eight elephants of the points, அஷ்டகசம். See திக்கியானை; [ex திக்=திக்கு, et கசம், கசம்.] 21)
நீலம்
nīlam (p. 277) s. Blue, azure or purple color, நீலநிறம். 2. Blue dye used by dyers, indigo, நீலச்சாயம். 3. Sapphire, ஓரிரத்தினம். (c.) 4. Blackness, கறுப்பு. 5. Darkness, இருள். 6. The blue lotus, as கருங்குவளை. 7. Poison, விஷம். 8. Wind, காற்று. 9. The palmyratree, பனைமரம். 1. One of the nine indications of the clouds. See மேகம். W. p. 484. NEELA. நீலகண்டன், s. Siva, as the azurenecked, சிவன். நீலகண்டி, s. One of four poisonous fangs of a snake. See பல். 2. [fem.] A cruel woman, பொல்லாதவள். நீலகாசம்--நீலமணிகாசம், s. A disease of the eyes, ஓர்நேத்திரகாசம். நீலகிரி, s. The Neilgherrie mountains, in the Coimbatore district, நீலகிரிமலை. 2. One of the eight ranges of mountains dividing the words into nine parts, immediately north of Ilavaratha, or the central division, அஷ்டகிரியிலொன்று. 3. The western mountains behind which the sun is supposed to go round. See கிரி. நீலக்கட்டி, s. Lumps of blue coloring matter made from the indigo plant. நீலக்கண்ணாடி, s. Blue spectacles. நீலக்கத்தரி--நீலவழுதலை, s. A brinjal of a bluish caste. See கத்தரி. நீலக்கல், s. A precious stone, sapphire. நீலக்காக்கட்டான், s. A plant, ஓர்பூடு. நீலக்காலி, s. The indigo plant, as yielding blue dye, as அவுரி. நீலங்கட்ட, inf. To tie up a cloth, except the borders, corners, &c., and dip it in dye, நீலந்தீர. 2. To forge a great lie, பெரும்பொய்கூற. நீலங்கட்டுப்படப்பேசுகிறான். He lies greatly as he speaks. நீலச்சால், s. A blue dye-pot, a jar used in making indigo or dyeing with indigo. நீலந்தீர--நீலந்தோய்க்க, inf. To dye or tinge with blue. நீலபாஷாணம், s. A kind of prepared arsenic. நீலபுஷ்பம், s. A plant, விஷ்ணுகரந்தை. 2. A tree, எட்டிமரம். நீலப்புகார், s. Faint blue in staining cloth. நீலப்புடவை, s. Blue cloth, காங்கு. நீலமணி, s. Sapphire, as நீலக்கல். 2. The pupil of the eye, கண்ணிற்கருமணி. நீலமெடுக்க, inf. To make blue from the Indigo plant. நீலமேனியன், s. Vishnu, விஷ்ணு. நீலம்பற்றவைக்க, inf. To fix the blue i. e. to fabricate a story; said to be necessary for a washerman that the cloths may take the color. நீலம்பாரிக்க, inf. To become bluish as the face, eyes of teeth by poisonous bites; a part hurt by a blow; or an infant by disease, &c., சரீரம்நீலநிறமாக. 2. To be darkened, as the earth in an eclipse caused by the serpent Raku, an eclipse by the other serpent being red. நீலராசாவர்த்தம், s. An inferior kind of diamond which is supposed to ensure good luck to kings who have it, See இராசாவர்த்தம். நீலருத்திரன், s. The azure colored Rudra, the third of the Hindu Triad, ஒருருத்திரன். நீலலோகிதன், s. One of the eleven Rudras. See உருத்திரர். நீலவண்ணன், s. A cloth dyer, சா யக்காரன். நீலவண்ணான், s. A cloth dyer, சா யக்காரன். நீலவருணம், s. Blue dye, நீலநிறம். 2. One of the seven classes of clouds. See மேகம். நீலவழுதலை, s. The purple brinjal. See நீலக்கத்தரி. நீலன், s. Saturn, சனி. 2. One of the monkey chiefs in Rama's army, ஓர்வானரப்படைத்தலைவன். 3. Name of a king, ஓரரசன். 4. A cruel, barbarous man, கொடியன். 5. A merchant of this name, who was killed by நீலி, a devil in the shape of his wife, ஓர்வணிகன். நீலாகாயம், s. The azure sky; [ex ஆ காயம். நீலாஞ்சனம், s. Sulphate of copper, blue vitriol, துருசி. நீலாஞ்சனக்கல், s. Sulphuret of antimony. நீலாம்பரன், s. Balab'hadra, a form of Siva, பலபத்திரன். நீலோற்பலம், s. The dark குவளை flower; [ex உற்பவம், lily.] 270) *
மோகனம்
mōkaṉam (p. 368) s. Libidinous fascination by magic. See கருமம், கலைஞானம். 2. Confusion of mind, mental perturbation, giddiness, மயக்கம். W. p. 676. MOHANA. மோகனக்கல், s. A flat stone as a lintel over the gate-way of a Hindu temple, உத்திரக்கல். சோற்றுக்கல்லெடுக்கமாட்டாதவன்மோகனக்கல்லை த்தாங்குவானா. Can one, not able to lift the stones in his rice, carry away the stonelintel of a temple gate-way? மோகனசாஸ்திரம்--மோகனநூல், s. See காமநூல். மோகனநாட்டியம், s. Lascivious dancing. மோகனமாலை, s. The name of a hanging neck-ornament, ஓர்கழுத்தணி. மோகனவித்தை, s. The art of fascinating by magic. மோகனாங்கனை--மோகனாங்கினி, s. A fascinating female, as மோகினி; [ex அங் கனை.] மோகனாஸ்திரம், s. An enchanted missile-weapon; [ex அஸ்திரம்.] மோகனீயம், s. Subjection to the passions. See அஷ்டகுற்றம், under குற்றம். 17)
வாயு
vāyu (p. 385) --வாயுவு, s. [com. வாய்வு.] Wind, air, காற்று. 2. Wind or vital air in the system; also windy affections, flatulency, வாதம். W. p. 752. VAYU. 3. Vayu, the wind-god, and regent of the northwest. See திக்குப்பாலகர். எனக்குவாயுகொண்டிருக்கிறது. I have flatulency in my bowels. அசீரணவாயு. Indigestion. வாயு, 1. or தசவாயு. Ten vital airs in the body: 1. பிராணன், situated in the heart; 2. அபானன், in the top of the head and passing downwards; 3. சமா னன், in the pit of the throat; 4. வியா னன், pervading the whole body; 5. உதானன், in the navel; 6. நாகன், which effects motion and speech; 7. கூர்மன், causing horripilation; 8. கிருதரன், or கிருகரன், seated in the face; 9. தேவதத் தன், that which is exhaled in yawning, &c; 1. தனஞ்செயன், or தனஞ்சயன், that which remains in the body after death an escapes by splitting the head. See these words.-- For மேகவாயு, தமரகவாயு, பாரிசவாயு, see their primaries. வாயுக்கணம், s. [also மாருதகணம்.] One of the four inauspicious feet. See அஷ்டகணம், under கணம். வாயுக்குத்து, s. Pain from wind, and flatulency; cholic. வாயுசகன்--வாயுச்சகன், s. Fire, as the comrade of wind, அக்கினி; [ex சகன்.] வாயுதாரணை, s. Suppression of the the vital airs, by yogas, &c. வாயுத்தம்பம்--வாயுத்தம்பனம்--வாயு ஸ்தம்பனம் s. The art of arresting the winds. See கலைஞானம். வாயுபகவான், s. The god of the wind. வாயுபூதம், s. Atmosphere. வாயுமண்டலம், s. Region of the winds. வாயுமலடு, s. Sterility from flatulency. See மலடு. வாயுமூலை, s. North-west, as the source of winds, whence the god sends them forth. வாயுமைந்தன், s. [lit. wind-born.] Hanuman. 2. Bhima--as மாருதி. வாயுவம், s. One of the nine indications of the clouds. See மேகம், 9. வாயுவாஸ்திரம், s. A wind-dart, received from Vayu. வாயுவிளங்கம், s. [com. வாய்விளங்கம்.] A medicinal seed, like a pepper-corn, put in the mouth of children to assist their speech. (சது.) வாயுவின்கூறுபாடு, s. Characteristic qualities of the vital airs in the system, five in number, as ஓடல், கிடத்தல், கூட்டல், ஏறுதல், இறங்குதல். See வாயுவின்கூறு under கூறு. வாயுவைப்பிடிக்கிறமருந்து. Medicine that dissipates flatulency. வாயுவுபத்திரம், s. Pain from flatulency. 8)
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6448
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26159
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8071
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17678
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43119
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40085
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6641
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959678
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8517
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18796

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close