Tamil to English Dictionary: அஸ்தம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அஸ்தமனம்
astmṉm (p. 12) --அத்தமனம், s. Setting, disappearing as the sun or other heavenly bodies, படுகை. (Opp. to உதயமனம்.) (p.) 21) *
அஸ்தமம்
astamam (p. 12) --அத்தமம்--அஸ்தம் --அத்தம், s. Disappearance, setting, vanishing, அஸ்தமிக்கை. 2. The western mountain behind which the sun and planets are supposed to set, அத்தகிரி. Wils. p. 97. ASTAM. அத்தப்பிரகரன், s. One of the unseen planets, &c., கரந்துறைகோள்களினொன்று. See கோள். 20)
அஸ்தமி
astami (p. 12) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To set, go down as the sun, moon, &c. vanish, disappear, மறைய. 2. To perish, become extinct, கெட; ex அஸ்தமம். அஸ்தமிக்கை--அத்தமிப்பு, v. noun. Setting, disappearing, படுகை. 22) *
அஸ்தம்
astam (p. 12) --அத்தம், s. The hand, கை. 2. The thirteenth lunar mansion, ஓர்நட்சத்திரம். (p.) Wils. p. 972. HASTA. அத்தகடகம், s. A bracelet, கை வளை. அத்தகண்டாதனம், s. One of the hundred and eight positions of the Yogi in which he stands on one foot, extends the other, presses one hand on the ground, and with the other, takes hold of the extended foot, ஒருகால்மேனீட்டியதை யொருகையாற் பற்றி மற்றைக்கையை நிலத்தூன்றியி ருப்பது. 23) *
கிரி
kiri (p. 109) s. A hill, a mountain, மலை. Wils. p. 289. GIRI. The eight special mountains (அஷ்டகிரி), in Jambu Dwipa are Kailasa, கைலை or வெள்ளிமலை; Himalaya, இமயம், or பனிமலை; Mandara, மந்தரம் or கடலைக்கடைந்த மலை; Vindhya, விந்தம் or ஆரியதேசத் தென்புறத் தெல்லைமலை; Nishada, நிடதம், or நிடதநாட்டுமலை; Hémakúda, ஏமகூடம் or பொன்மலை; Nilagiri, நீலகிரி or அஸ்தமிக்குமலை; Gand'hamadan, கந்தமா தனம் or மேருவின்கீழ்பாலுள்ளமலை. (Rott. Other authorities say Malyavan on the east; Gand'hamadan on the west; Nishatha, Hémakúda and Himalaya on the south; Nila, Sveda and Sringa on the north of Méru (காந்.) These are the girdles and supporters of the earth. 2. A hog, பன்றி. 3. A wild hog, மருட்பன்றி. Wils. p. 222. KIRI. கிரிசரம், s. A mountain elephant, மலை யிற்பிறந்தயானை. கிரிசன், s. Siva as inhabiting mount கைலாசம். Wils. p 289. GIRISA. கிரிசை, s. Parvati, the mountain-born; daughter of the Himalaya, பார்வதி. கிரிமல்லிகை, s. A mountain jasmin, மலைமல்லிகை, Echites dysenterica. 2. A plant, வெட்பாலை, Nerium. (சது.) கிரிவாணம், s. Antimony, நீலாஞ்சனக் கல். கிரீசன், s. Siva--as the lord of mount கைலாசம். Wils. p. 289. GIREESA. நீலகிரி, s. The blue mountains, the Nilagiri, (com. Neilgherries. 104)
குளி
kuḷi (p. 130) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To bathe, exclusive of the head; to wash, to bathe, நீராட. 2. To dive for pearls, &c., முத்துசங்குமுதலியனகுளிக்க. 3. (fig.) To set, descend below the horizon--as the sun, அஸ்தமிக்க. 4. (fig.) To plunge or bathe, to be daubed or covered with, மூழ்க. 5. (Rott.) To hide, to be hid, மறைய. முக்காலுங்காகமுழுகிக்குளித்தாலும் வெள்ளைக்கொக்கா குமோ? Will a crow by bathing three times become a white crane? அவன்பால்தயிரிலேகுளித்துக்கொண்டிருந்தவன்.... [prov.] He was brought up to eat (bathe in) milk and curds. குளிக்கவார்க்க, inf. To pour water on another for bathing. குளிப்பாட்ட, inf. To bathe or wash a child, &c., except the head; to wash animals, &c. குளிசீலை, s. The fore-lap or under-cloth, principally used in bathing, கோவணம். குளிப்பு, v. noun. Washing, bathing, &c. குளி, v. noun. Diving for pearls or chanks, முத்துக்குளி, சங்குக்குளி. குளிகாரன்--குளியாள், s. A diver for pearls, chanks, &c. குளிசங்கு, s. Chanks fished in the sea. குளியோட, inf. To seek for pearls, chanks, &c., in the water. சங்குகுளிக்க, inf. T dive for chanks. தீக்குளிக்க, inf. To bathe in the fire, to be burnt--as a widow at her husband's death. 2. To bathe in or be covered with coals of fire--as some women to defend their chastity. மஞ்சட்குளிக்க, inf. To daub with a thin paste of turmeric--as women in bathing. புழுதிகுளிக்க, inf. To become covered with dust--as children in play, or persons in a dust storm. குளிகுளிக்க, inf. [local.] To be delivered of a child, பிள்ளைப்பெற. குளிதோஷம், s. A disease of infancy, குழந்தைப்பற்றினஓர்வியாதி. குளிப்பிடப்பாறுகள், s. [prov.] The banks of a pearl fishery.
கூப்பு
kūppu (p. 134) கிறேன், கூப்பினேன், கூப்புவேன், கூப்ப, v. a. To close, to contract, to shut in--as an umbrella, &c., குவிக்க. 2. To close the hands conically, in worship or reverence, கைகுவிக்க. சூரியன்கிரணத்தைக்கூப்பிக்கொண்டுஅஸ்தமித்தான். The sun drawing in his rays has set. 14)
தட்சணம்
taṭcaṇam (p. 222) --தக்ஷிணம், s. South, southward, தெற்கு. 2. Right, right hand. வலப்பக்கம். (Sa. Dakshin'a.) (See தக்கணம்.) 3. The same moment. See க்ஷணம். தட்சணகௌளி, s. A lizard to the south of one, the chirping of which is auspicious. தட்சணாக்கினி-தக்கணாக்கினி, s. The fire kindled by the brahmans in the sacrifice towards the south; called also வேதாக்கினி. தட்சணாஸ்தம், s. (St.) The right side; [ex அஸ்தம்.] தட்சணாமூர்த்தம், s. The posture of Siva teaching the four sons of Brahma, seated with his face to the south, under the shade of a banyan, குருமூர்த்தம். தட்சணாமூர்த்தி, s. A name of Siva, சிவன். 2. Agastya, as dwelling in mount Pothiyam at the south, அகஸ்தி யன். (சித்தர்பாடல்.) தட்சணாயனாந்தம், s. The southern solstice. 25) *
நட்சத்திரம்
naṭcattiram (p. 268) --நக்ஷத்திரம், s. Star in general, தாரகைப்பொது. 2. Lunar constellations, நாண்மீன், of which there are twentyseven, forming the lunar Zodiac, with an extra mansion, having no stars of its own, but which taking parts of the contiguous asterisms makes the number twenty-eight. This intercalary asterism occures between the 21st and 22nd, and is used chiefly for astrological purposes. 3. The period during which the moon is passing through an asterism. W. p. 45. NAKSHATRA. The twenty-seven asterisms beginning with Aries are in order, as follows; 1. அசுபதி, or அச்சுவினி. 2. பரணி. 3. கார்த்திகை. 4. உரோகிணி. 5. மிருகசீரிடம், or மிருகசீர்ஷம். 6. ஆதிரை, or திருவாதிரை. 7. புநர்பூசம். 8. பூசம். 9. ஆயிலியம். 1. மகம். 11. பூரம். 12. உத்திரம். 13. அஸ்தம் or அத்தம். 14. சித்திரை. 15. சுவாதி or சோதி. 16. விசாகம். 17. அனுடம் or அனுஷம். 18. கேட்டை. 19. மூலம். 2. பூராடம். 21. உத்திராடம். 22. திருவோணம். 23. அவிட்டம். 24. சதயம். 25. பூரட்டாதி. 26. உத்திரட்டாதி. 27. இரேவதி. Each asterism consists of thirteen degrees and twenty minutes of the Zodiac. There is a particular star in each called யோகம் which serves as an index to the mansion. நட்சத்திரசக்கரம், s. The lunar asterisms collectively forming a lunar Zodiac. 2. Diagram for astrological calculations, as கலப்பைச்சக்கரம், &c. நட்சத்திரசீரகம், s. A kind of cumin, star-anise. See அனீசு. நட்சத்திரதீபம், s. A kind of lamp. நட்சத்திரபதவி, s. The starry sky, as நட்சத்திரமண்டலம். 2. The visible heavens, as a place of bliss for those having a certain degree of religious merit. நட்சத்திரப்பிரமாணம், s. The length of a nakshatra. நட்சத்திரமண்டலம், s. The starry heavens. நட்சத்திரமாலை, s. [in astrol.] A treatise on the lunar constellations, ஓர்சோதிடநூல். 2. The galaxy or milky way, regarded as a string by which துருவன் turns the heavens. 3. A table of the asterisms in the moon's path, the lunar Zodiac. நட்சத்திரவாணம், s. A kind of rocket. See வாணம். (c.) நட்சத்திரவீதி, s. The moon's path in the Zodiac. 28)
படு
pṭu (p. 291) கிறேன், பட்டேன், வேன், பட, v. n. To come into existence, to occur, to happen, ஆக. 2. To suffer, to be acted upon, to be affected by suffering, வருத்தம்அடைய 3. To hit or strike against, தட்ட. 4. To touch, to come in contact with, as air, oil, or water, தொட. 5. To perish, to die as a tree or other vegetable, கெட. 6. To die a violent death, as in battle, to be killed, சாக. 7. To set, as the sun or moon, அஸ்தமிக்க. 8. To be caught, as fishes, birds or other game; to be entrapped, as rats, &c., அகப் பட. 9. To be impressed on the mind, மன திலுறுதியாக. 1. To form as concretions, salt, or rust; concreting, as a cataract in the eye, சேர. 11. To be contracted, as debts, பொருத்த. 12. To be produced, as flowers, to blossom, பூக்க. 13. To be healed or cured as an eruption, or boil; to be counteracted as poison; (lit.) to die away, மாற. 14. To sound, roar, ring, ஒலிக்க. 15. [in combin.] To be allowable, admissible proper, lawful, practicable, தகுதியாக. 16. To be exposed to, in danger of, on the point of &c., when joined to other verbs; commonly in the past tense with போட or விட, as படப்போக, to hit; படப்போட, to strike. --Note. This word is joined to the infinitive of active verbs forming a passive, செயப்பாட்டுவினை; also of neuter verbs, in the sense of the substantive verb. It is also joined to nouns, forming compound verbs as கடன்பட, கட்டிபட, கண் பட, சினைப்பட, சேறுபட, நஷ்டப்பட, தனிப்பட, பொ துப்பட, &c., which see. உடுத்துப்படுத்துவந்தார். He dressed himself and came. என்மேல்வெயில்படுகிறது. The sun strikes me. கொஞ்சம்பட்டது. It injured slightly. மீன்படவில்லை. No fish are caught. ரகாரம்படஉச்சரி. Express the letter ர very distinctly. சந்தோஷப்பட்டேன். I obtained joy, rejoiced. வீடுநெருப்புப்பட்டது. The house took fire. வரப்பட்டதுன்பம். Suffering which ensued. பட்டகதையுற்றகதை. One's experience as related. பட்டபாடுங்கெட்டகேடுஞ்சொன்னான். He told all his sufferings and wrongs. பட்டுக்கிடப்பாய். May you be slain; an imprecation வருவதுசொன்னேன்படுவதுபடுவாய். I have told you what will come of it, you will be the sufferer. படுவதுபட்டும்பட்டத்துக்கிருக்கவேண்டும். To obtain office you must take great pains. பட்டாலறிவன் சண்டாளன். The base man feels only if he be punished. நான்விழுந்துபோகப்பட்டேன். I was just ready to fall. நாய்வாய்ப்பட்டதேன். Honey defiled by the mouth of a dog; i. e. a competent person rendered unfit by some misconduct. கால்படக்குற்றம்கைபடக்குற்றம். Displeased by the touch of a hand of foot. படாதபாடெல்லாம்பட்டேன். I bore indescribable suffering. படா--படாது--படாமல்--படாமே, [negatives.] Not convenient, that which does not hit, what is insufferable, &c. சிறுமீன்கள்பெருவலையிற்படா. Small fish are not caught in a large holed net. எனக்குமவனுக்கும்படாது. He and I do not agree. படாம். We will not suffer, as படமாட் டோம். படுகட்டை, s. A dead log, உலர்ந்த மரத்துண்டு. 2. [fig and prov.] A useless old person, who ought to die out of the way. படுகளம், s. Field of battle, அமர்க்க ளம். படுகளப்பட்டபன்னாடை. Like the web of the leaf-rib [of cocoa] trodden in the battle-field. படுகாடு, s. A burning place for the dead, சுடுகாடு. படுகாயம், s. A mortal wound, சா வக்காயம். படுகாய்ச்சி, appel. n. [prov.] Tobacco growing on the old stumps, as an aftercrop, மறுதாம்புப்புகையிலை. 2. (fig.) An uncivil person, one of low extraction, உபசாரமறியாதவன். படுகிடங்கு--படுகுழி, s. A pit-fall. படுசூரணம், s. A compound medicinal powder, made by calcining some, and pulverizing other, ingredients, மருந்துத் தூள். 2. See படு, adj. படுஞாயிறு, s. The setting sun. 2. See படு, adj. படுதடி, s. [prov.] A dead stick, a black, &c., செத்தகொம்பு. இந்தப்படுதடியைநம்பிக்கடலிலேபோகிறோம்..... Confiding in this rotten bark, we are venturing out to sea. படுநிலம், s. Desert or barren ground, without water, நீரில்லாநிலம். 2. A burning or burying ground, மயானம். 3. As படுகளம். படுநெறி, s. A rough or rugged way. படுபொழுது, s. Sunset, மாலைப்பொழுது. படுமரம், s. A dead or dying tree, பட்டமரம். படுவதுபட்டவன், appel. n. One who has suffered much, been in low circumstances, is miserable. படுவான், appel. n. West, place of sunsetting, மேற்றிசை--Oppos. to எழுவான். 2. A mortal, அழிவான். படுவை, [2d per. sing. of படு, v.] Thou wilt suffer. பட்டமரம், s. A dead tree. பட்டம், [first person pl.] As பட்டோம், we suffered. பட்டனுபவித்தல்--பட்டுத்தரித்தல், v. noun.] suffering, experiencing, expiating. பட்டுங்கெட்டும்பார்த்தல், v. noun. Endeavoring amidst sufferings and losses. பட்டுத்தெளிய, inf. To learn by experience. பட்டுப்போக, inf. To set, to go down, 2. To be slain in battle. 3. To wither, fade, die. அவன்கவிபாடினால் பட்டுப்போனமரமும் துளிர்க் கும். If he chant, even he dead trees blossom. பட்டுமாய, inf. To suffer the consequences. பட்டுருவ, inf. To pass through, as a musket ball; also பட்டுருவிப்போக. 95)
பாடு
pāṭu (p. 308) s. Occurrence, event, circumstance, உண்டாகுகை. 2. Affliction, suffering, hardship, toil, drudgery, வருத்தம். 3. Experience, endurance, feeling, bearing, அனுபவிக்கை. 5. Ruin, waste, loss, injury, damage, disaster, detriment, அழிவு. 6. Work, labor, means of support, &c.,வேலை. 7. Duty, obligation, accountability; a personal concern or affair, கடமை. 8. A capture, that which is caught or taken; a draught, of fishes, மீன்பிடிக்கை. 9. Nature, quality, attribute, property, disposition, temperament, குணம். 1. Greatness, eminence, superiority, பெருமை. 11. Place, location, situation, இடம். 12. Sign of the local ablative, ஏழாம்வேற்றுமையுருபு. 13. Side, பக்கம். 14. Sound, noise, tone, ஓசை. 15. [in astrology.] The seventh from the rising sign, உதயத்திற்கேழாமிடம். 16. [in astron.] The setting of a planet, the heliacal setting of a planet, அஸ்தமனம்; [ex படு, v.]--In some combinations it is doubled as பாட்டாளி, பாட் டிலே, &c. அதிலேபாடில்லை. No trouble or no loss. பாடுவந்தாற்றாங்கமாட்டேன். If damage come, I will not bear it. இதுஉடன்பாடுதான். This is your duty. பாடெம்மாத்திரம். How much waste? (by melting. &c.) அவரவர்பாட்டிலேபோங்கள். Let each one go to his work. ஒருபாடு. One side. தன்பாடாய். By his own exertions. இன்றைக்குமீன்பாடில்லை. To-day there is no fish. பாடாக, inf. To suffer injury; to perish, கெட. பாடாயடிக்க, inf. To beat severely. பாடாயழிய, inf. To be seriously damaged, to be ruined. பாடாய்முடிய, inf. To turn out disastrously. பாடாய்விழ, inf. To have a dangerous fall. 2. To sustain a heavy loss from a fall--as of a valuable tree, a field of grain, &c. பாடாவறுதி--பாடாவாரி, s. [prov.] A very heavy or severe blow, a loss; confinement to a couch from a severe injury, மிகுபாடு. பாடாவிதி, s. Troublesomeness, distress, disaster, கெடுவிதி; [ex விதி, fate.] (Beschi.) காரியம்பாடாவிதியாய்முடிந்தது. The thing ended unhappily. பாடுகாட்டிவிழ, inf. To lean or fall on one side, through weakness. பாடுகாயம்--பாடானகாயம், s. A mortal wound, as படுகாயம். பாடுசேதம், s. Loss, waste in measuring or melting metals, &c. பாடுபட, inf. To suffer, to endure hardship, pain, trouble. 2. To take pains, to labor hard, to try, to endeavor. பாடுபடவிதித்தாயோதெய்வமே. O, God! hast thou doomed me to suffer thus? பாடுபடுத்த, inf. [causative.] To afflict, to put to pain; to torture. 2. To set to hard labor, to keep one hard at work. பாடுபடுத்திக்கேட்க, inf. To question by torture. பாடுபட்டுத்தேட, inf. To get by labor. பாடுபட்டுப்பிழைக்க, inf. To live by hard labor. பாடுபட்டுப்பெற, inf. To bring forth with great suffering. 2. To attain an object with great labor. பாடுபட்டுழைக்க, inf. To earn by great industry, or pains. பாடுபறப்பு, v. noun. One's cares, anxieties, labor, hardship or drudgery. பாடுபாடாய்விழ, inf. To fall again and again, first on one side and then on the other. பாடுபார்க்க, inf. To attend to one's business, labor, or drudgery. பாடுவாசி, s. Allowance for the waste produced by rubbing or melting gold. அடிப்பாடு, s. Custom, path, &c. See in its place. ஆசைப்பாடு, s. Cupidity. உறுதிப்பாடு--பெரும்பாடு. See in their places. பாட்டாளி, s. A laborious man, neg. பாட்டாளியல்ல. 2. See பாட்டு. பாட்டாள், s. One capable of hard work. 2. [prov.] An idler, சோம்பன். 3. See பாட்டு. பாட்டிலேபோக, inf. [with possessive pron.] To attend to ones own business. See தன்பாடு. 2. [in astron.] To set, as the moon, or other heavenly body. பாட்டிலேவிழ, inf. To fall flat. பாட்டுக்காணி--பாட்டுத்தரை--பாட்டு நிலம், s. [prov.] Waste land; sterile, stony ground. Compare செம்பாடு. 13)
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 6995
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135239
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8127
Priya Bangla Font
Priya
Download
View Count : 15167
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31010
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11024
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11213
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9841
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28249
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10895

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close