uccri (p. 59) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pronounce, enunciate, utter, articulate, உரைக்க. உச்சரிப்பு--உச்சாரணம்--உச்சார ணை, v. noun. Pronunciation, utterance, articulation, உச்சரிக்கை. (p.) 2. Uttering or reciting incantations, மந்திரோச்சா ரணை. உச்சாரம், s. Pronunciation. 52) *