Tamil to English Dictionary: எருமை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

உம்பல்
umpl (p. 63) s. An elephant, யானை. 2. The male of beasts in general, விலங்கி னாண். 3. A ram, ஆட்டுக்கடா. 4. A male elephant, ஆண்யானை. 5. A bull, எருது. 6. A male buffalo, எருமைக்கடா. 7. Mounting on a beast or vehicle, getting up, rising, எழுச்சி. 8. Power, strength, வலிமை. 9. Tribe, family, கோத்திரம். 1. Usage, custom, முறைமை. (p.) 4)
எரு
eru (p. 73) s. Manure of cows, sheep, &c., வயலுக்கிடுமெரு. 2. Cowdung, சாணி. எருக்கட்ட, inf. To fold sheep, or the cows on land by night, for manure, கிடைவைக்க. 2. (Rott.) To collect dung. எருக்கட்டு, v. noun. The folding of sheep, or tying of cows for manure, கிடைவைக்கை. 2. s. A spot of land thus manured, கிடைவைத்தகொல்லை. எருக்களம், s. The site of a dunghill, எருவிருக்குமிடம். எருச்சாட்டி, s. A land not manured for the present year, having been manured previously, எருவிட்டநிலம். எருப்போட--எருவிட, inf. To manure land, வயலுக்கெருப்பெய்ய. 2. To pass excrement--as cows, &c., சாணியிட. எருமணம், s. The smell of dung, சாணிநாற்றம். எருமுட்டை, s. Cowdung dried in the sun and used for fuel, வறட்டி. காட்டெருமுட்டை, s. Cowdung found dry in pasture grounds. எருமுட்டைப்பீநாறி, s. A plant, வெதுப்படக்கி. எருவடைக்க, inf. To fold sheep, or tie cows for manure, எருப்பெய்ய. எருவறட்டி, s. Cowdung made in cakes and stuck against a wall to dry, or as found dry in jungles--used as fuel, எருமுட்டை. எருவாரம், s. Share of the produce assigned to those who furnish manure for the land, எருவுக்குக்கொடுக்கும்வாரம். எருவிடுவாயில், s. The anus, குதம். 92)
எருமணம்
erumṇm (p. 73) s. A water plant, செங்குவளை, Nymph&ae;a rubra, L. 100)
எருமை
erumai (p. 73) s. A buffalo, especially the female, காரான். எருமைப்பால்குடித்தவன். One who has drunk buffalo's milk, a blockhead, மந்தன். எருமைக்கடா, s. A he-buffalo, பகடு. எருமைக்கடாத்தானம், s. A gift of a buffalo. See தானம். எருமைக்கற்றாழை, s. A species of the தாழை, growing in stony places. எருமைக்காஞ்சொறி, s. A plant, ஓர்பூடு, Tragia involucrata, L. எருமைக்கொத்தான், s. A creeper, ஓர்வகைக்கொடி. எருமைத்தக்காளி, s. A species of தக்காளி plant. எருமைநாகு, s. A buffalo heifer, எருமைப்பெண்கன்று. எருமைநாக்கி, s. A kind of herb, hart's ear, or oleander-leaved cacalia, ஓர்பூடு. எருமைநாக்கு, s. A kind of fish, a sole, ஓர்மீன், Pleuronectes solea, L. எருமைமாடு, s. A buffalo, எருமை. எருமைமுல்லை, s. A kind of shrub, ஓர்முல்லைச்செடி. எருமைமுல்லைத்தீவு, s. An ancient name of Jaffna a district in Ceylon-so called from the above-named shrub. எருமைமுன்னை, s. A tree, ஓர்மரம். Premna mysorensis, L. (Rott.) எருமையூர்தி, s. Yama, the deity of Naraca, whose conveyance is the buffalo, நமன். 101)
ஏறு
ēṟu (p. 79) . Rising, entering, உயர்ச்சி. 2. The male of beasts in general especially the bull, a male lion, buffalo, deer, elk, pig, bosgrunniens, பசு, சிங்கம், எருமை, மான், ம ரை, பன்றி, கவரிமான், இவற்றினாண். 3. The male of sharks, ஆண்சுறா. 4. The male conch, ஆண்சங்கு. 5. The male of the palmyra, &c., பனைமுதலியமரத்தினாண். 6. The sign Taurus of the zodiac, இடபவிராசி. 7. The first lunar mansion, அச்சுவினிநாள். 8. A thunder-bolt, இடி. (p.) ஏறுதழுவ, inf. To grapple with and conquer a wild bull as a test of bravery by a suitor, விடைதழுவ. ஏறூர்ந்தோன், s. Siva, lit. the bullrider, சிவன். ஏற்றுப்பனை, s. A male palmyra, ஆண்பனை. (பெரிய.) இடுகாட்டுளேற்றுப்பனை. A male palmyra in a place of cremation. ஏற்றுவாகனன். Siva, lit. the bullrider, சிவன். மீனேறு, s. A shark, the king of fishes. 81)
கடா
kṭā (p. 87) s. The male of goats, sheep, buffaloes, ஆடு, எருமை இவற்றினாண். 2. A question, interrogation, வினா.--Note. கடாய் is sometimes improperly used for கடா, to denote a he-goat or ram. கடாக்கன்று, s. A young male buffalo. கடாக்குட்டி, s. A young male sheep. கடாத்தன்மை, s. Rashness, indiscretion, fool-hardiness, மடமை. 2. Unmannerliness, clownishness, stubbornness, disobedience, கீழ்ப்படியாமை. கடாவடி, s. A second threshing of corn performed by buffaloes. கடாவிட்டடிக்க, inf. To thresh corn a second time with buffaloes. கடாவெட்டி, s. A butcher's knife, cleaver. 36) *
கடுப்படக்கி
kṭuppṭkki (p. 87) s. A plant, எருமுட டைப்பீநாறி. 95)
கன்று
kṉṟu (p. 102) s. A calf, colt, &c., the young of the buffalo, cow, mare, camel, bos graven, bos grunniens, elk, deer, and elephant, எருமை, ஒட்டை, கடமை, கவரி, காட்டா, குதிரை, பசு, மறை, மான்,யானையிவற்றின்குட்டி. 2. Sapling, a young tree in general, இலமரம். (c.) 3. (p.) A small thing, a trifle, a particle, அற்பம். 4. A bracelet, கைவளை. கன்றுந்தாயும், s. A cow and calf. இளமையிற்பயிராக்கப்படும்விருக்ஷத்தின்கன்றுகள். Plants grown up in their youth. கன்றுகாலி, s. Cattle, old and young, of the bovine species. கன்றுகொல்லி, s. A disease in cows causing the death of their calves, மாடுகளுக்குவரும்ஓர்நோய். கன்றுக்குட்டி, s. [vul.] A calf. கன்றுதாய்ச்சி, s. A cow great with young, குற்பசு. கன்றுபட, inf. To be in calf. கன்றுபோட--கன்றீன, inf. To calve. கன்றூட்ட, inf. [prov. கன்றுக்கூட் ட.] To suck, as calves. கன்றூட்டவிட, inf. To let the calf suck after milking, in order to get an increased supply, which otherwise is retained. 2. To allow the calf to suck --the act of the cow. காடரிக்கன்று, s. A cow-calf. வாழைக்கன்று, s. Plantains, the sucker or shoot, Musa paradisiaca. சேங்கன்று, s. A bull-calf. மாங்கன்று, s. A shoot of the mango tree. இளங்கன்று, s. A young calf. ஊட்டுகன்று, s. A sucking calf. ஊட்டுமறந்தகன்று, s. A weaned calf. முதுகன்று, s. A grown calf. மான்கன்று, s. A fawn. 69)
கவரி
kavari (p. 97) s. The yac or bos grunniens, கவரிமா. 2. A hair fan formed of the tail of the yac used for fanning idols at temple festivals, சாமரை. 3. (c.) A buffalo, எருமை. 4. A car, a chariot, தேர். (பாரதி.) (p.) கவரிமா--கவரிமான், s. The yac, கவரிமிருகம். 20)
கார்
kār (p. 104) s. Blackness, கருமை. 2. Darkness, gloom of night, இருள். 3. Cloud, மேகம். 4. Water, நீர். 5. A black monkey, கருங்குரங்கு. 6. A goat, வெள்ளாடு. 7. The dark or rainy season, கார்காலம். August and September. (See பருவம்.) (p.) 8. A kind of paddy or rice, கார்நெல். காரகவரிக்கொம்பு, (from கார், அகம், inside, and வரி, streak.) A horn of an ox which has black steaks on the inside. காரரிசி, s. Rice from கார் paddy. காராடு, s. A goat, வெள்ளாடு. காராளர், s. Husbandman, agriculturists, வேளாளர். 2. (சது.) Sudras, the working castes, சூத்திரர். காரானை, s. [prov.] A water-spout at sea, நீர்படியும்மேகம். காரான், s. A buffalo, எருமை; [ex ஆன், cow.] காருணி, s. A sky-lark, வானம்பாடி, lit. a feeder on clouds; [ex கார், et உண்.] காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். காரெலி, s. A black kind of rat, கறுப் பெலி. கார்கோளி--கார்கோள், s. Sea, கடல் (சது. திருமுரு.) கார்க்காய், s. Caput draconis, சந்திர நாகம். (Rott.) கார்நாற்பது, s. A poem in forty stanzas, concerning the rainy season. கார்நிறம், s. Black color. கார்நெல், s. Rice that ripens in the rainy season. கார்மலி, s. Sea, கடல் [ex மலி, fill.] கார்முகம், s. A cloud மேகம். கார்முகத்திழிந்ததாரைபோல். Abundantly, as the showers of rain that come down from the clouds. கார்முகில், s. As கருமுகில், supra. கார்வண்ணர், s. Asuras, அசுரர்; ex வண்ணம், color.] (சது). கார்வண்ணன், s. Vishnu, being of a dark blue color, விஷ்ணு. கார்வலயம், s. The sea, கடல்; [ex வல யம், surrounding. 135)
கொத்தான்
kottāṉ (p. 146) s. A twiggy plant, ஓர்செடி, Cassyta filiformis. L. There are different kinds--as எருமைக்கொத்தான், கொடிக்கொத்தான், பசுங்கொத்தான், முடக்கொத்தான், which see. 68)
கொள்ளி
koḷḷi (p. 147) s. The oleander-leaved Cacalia, எருமைநாக்கி. (M. Dic.) 18)
செருத்தல்
ceruttl (p. 204) s. The udder of a cow or buffalo, பசு எருமைகளின்மடி. (சது.) (p.) 68)
தேனு
tēṉu (p. 260) --தேநு, s. A milch-cow, one that has lately calved, பாற்பசு. W. p. 447. DHENU. 2. A cow, பசு. 3. The cow of Swerga, தெய்வப்பசு. (See காமதேனு.) 4. A buffalo, எருமை. 5. A horse, குதிரை. (சது.) 14) *
நாவித்தண்டை
nāvittṇṭai (p. 275) s. A kind of teazle plant, எருமுட்டைப்பீநாறி, Ballota, L. 26)
Random Fonts
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12940
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11051
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9619
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17557
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20668
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17155
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9135
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10892
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20731
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82336

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close