Tamil to English Dictionary: ஓர்வகைக்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அசுகுணி
acukuṇi (p. 6) s. A kind of eruption, chiefly about the ears, ஓர்வகைக்கரப்பன். 2. A Small insect bred in plants and feeding on them, ஓர்பூச்சி. (c.) 29)
அட்டிகை
aṭṭikai (p. 9) s. [vul.] A necklace worn close to the neck, ஓர்வகைக்கழுத்தணி. 14)
அமரசிலைக்கெந்தகம்
amrcilaikkentkm (p. 19) s. One of the thirty-two kinds of prepared arsenic, ஓர்வகைக்கந்தகம். 13) *
அமுக்கொத்தி
amukkotti (p. 20) s. [local.] A cleaver. ஓர்வகைக்கத்தி. 21)
உப்பு
uppu (p. 62) s. Salt, any species of salt, acid or alkaline, லவணம். 2. Saltness, உவர்ப்பு. 3. The sea of salt-water-as distinguished from the other seas of Hindu cosmogony, the ocean, கடல். 4. Sweetness, deliciousness, இனிமை. (கு. 382. 8.) 5. A kind of play among females, மகளிர்விளையா ட்டு. 6. Melody, music, அராகம். 7. A heap of sand used as a goal in the game of prison-bars, விளையாட்டுமணற்குவியல். --Note. Five salts are spoken of as used by alchymists and சித்தாதிகள்; viz.: 1. கறியுப்பு, culinary salt. 2. வெடியுப்பு, salt-petre. 3. இந்துப்பு, a fossil, medicinal salt. 4. ஓட்டு ப்பு, salt supposed to be formed in the skull. 5. அமரியுப்பு, Urinary salt. இந்தப்பேச்சிலேஉப்பில்லை. This speech is void of savor. உப்பங்கழி, s. Salt-pan, உப்புக் கழி. உப்பளம், s. Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி. உப்பளங்கட்ட, inf. To construct salt-pans. உப்பளம்பாய்ச்ச, inf. To convey water into the salt-pans. உப்பளவர்--உப்பமைப்போர், s. Saltmanufacturers. உப்பிட--உப்புப்போட, inf. To salt. உப்பில்லாப்பேச்சு, s. Insipid discourse. உப்புக்கசனை--உப்பூறணி, s. Being impregnated with salt, as land. உப்புக்கட்டி, s. A granulation on a lump of salt. உப்புக்கண்டம், s. Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton [prov.], used when something is lost which cannot to inquired after. உப்புக்கரித்தல்--உப்புக்கூர்த்தல், v. noun. Having a saline taste. உப்புக்கீரை, s. A plant used for curry, ஓர்வகைக்கீரை. 2. A kind of curry made of that plant, ஓர்கறி. உப்புக்குத்தி, s. A kind of bird, ஓர்பட்சி. உப்புக்கொள்ளுகிறது, s. A play, taking a child on the back and crying, Salt for sale, ஓர்விளையாட்டு. உப்புச்செய்ய--உப்புவிளைவிக்க-உப்பமைக்க, inf. To make salt, உப்புண் டாக்க. உப்புத்தண்ணீர், s. Salt-water, brackish water. உப்புத்தரை--உப்புத்தரவை, s. Brackish soil. உப்புத்திராவகம், s. Muriatic acid, இலவணதிராவகம். உப்புத்திரி, s. A twist dipped in a preparation of salt, to serve as an injection for a child, மலங்கழிக்கஏற்றுந்திரி. உப்புப்பட, inf. To form as salt in pans, &c., by natural process, உப்புண் டாக. உப்புப்பாத்தி, s. The division or beds in salt-pans. உப்புப்பாத்திகட்ட, inf. To make salt-pans. உப்புப்பார்க்க, inf. To try the seasoning of curry, &c. by the taste, உப்புருசிபார்க்க. உப்புப்பால், s. The milk of the mother after child birth for three days. உப்புப்புல்லு, s. Grass growing in salt soil. உப்புப்பூக்க--உப்புப்பொரிய, inf. To begin to form--as salt; to form as the lamina, உப்புமலர. 2. To have a pale color on the skin, perhaps a concretion from perspiration, சரீரத்திலுப்புப்படர. உப்புப்புளிதள்ள, inf. To abstain from salt and acid things--a regimen in medical prescriptions. உப்புப்புளிப்புப்பார்க்க, inf. To examine the taste of curries, சுவையினிசை வுபார்க்க. 2. (fig.) To examine, make inquiry beforehand. பரீட்சைபார்க்க. 3. (fig.) To try or examine a part of a work, &c. in order to form an estimate of the whole. உப்புவாணிகர், s. Salt dealers, the caste, உமணர். உப்புவாணிகனறிவானோகர்ப்பூரவிலை? Is a salt dealer acquainted with the price of camphor? உப்புறைப்பு, s. Saltishness, flavoring of salt, உப்புக்கரிப்பு. காய்ச்சுப்பு or சவட்டுப்பு, s. Alkali, salt produced from the earth impregnated with soda. வழலையுப்பு, s. Soap. கறியுப்பு--கடலுப்பு, s. Sea-salt. காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம். வளையலுப்பு, s. Fel vitri, glassgall; a very white salt. கல்லுப்பு, s. Salt in lumps. கந்தகவுப்பு, s. Salt produced from sulphur. கறுத்தவுப்பு, s. Black salt produced from the ashes of certain plants. மரவுப்பு, s. Potash. 63)
எருமை
erumai (p. 73) s. A buffalo, especially the female, காரான். எருமைப்பால்குடித்தவன். One who has drunk buffalo's milk, a blockhead, மந்தன். எருமைக்கடா, s. A he-buffalo, பகடு. எருமைக்கடாத்தானம், s. A gift of a buffalo. See தானம். எருமைக்கற்றாழை, s. A species of the தாழை, growing in stony places. எருமைக்காஞ்சொறி, s. A plant, ஓர்பூடு, Tragia involucrata, L. எருமைக்கொத்தான், s. A creeper, ஓர்வகைக்கொடி. எருமைத்தக்காளி, s. A species of தக்காளி plant. எருமைநாகு, s. A buffalo heifer, எருமைப்பெண்கன்று. எருமைநாக்கி, s. A kind of herb, hart's ear, or oleander-leaved cacalia, ஓர்பூடு. எருமைநாக்கு, s. A kind of fish, a sole, ஓர்மீன், Pleuronectes solea, L. எருமைமாடு, s. A buffalo, எருமை. எருமைமுல்லை, s. A kind of shrub, ஓர்முல்லைச்செடி. எருமைமுல்லைத்தீவு, s. An ancient name of Jaffna a district in Ceylon-so called from the above-named shrub. எருமைமுன்னை, s. A tree, ஓர்மரம். Premna mysorensis, L. (Rott.) எருமையூர்தி, s. Yama, the deity of Naraca, whose conveyance is the buffalo, நமன். 101)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
காதி
kāti (p. 104) s. An ancient king, sovereign of Kanyakubja, and father of Visvamitra, ஓரரசன். (p.) Wils. p. 287. GADHI. 2. [in the Jaina philosophy.] Spiritual darkness and the delusions consequent upon it. ஓர்வகைக்கன்மம்; [ex காதம், killing.] 3. A kind of arsenic in its natural state, மிரத பாஷாணம். காதிமைந்தன், s. Visvamitra, as the son of காதி, விசுவாமித்திரன். காதிவென்றோன், s. Argha, as the conqueror of காதி, அருகன். (நிக.) 21) *
சகலாத்து
cklāttu (p. 153) s. A thick kind of European woollen cloth, broad cloth, ஓர்வகைக் கம்பளி. (Sa. Chhagala.) (c.) சகலாத்துப்பை, s. A purse of broad cloth. 35)
சமுதாடு
cmutāṭu (p. 163) --சமுதாளி, s. (Tel.) A dagger, cutlass, a crease, ஓர்வகைக்கத்தி. 55) *
சல்லா
cllā (p. 170) s. (Tel.) A kind of muslin, gauze, ஓர்வகைக்கவணி. (c.) சல்லாச்சால்வை, s. A gauze shawl. 18) *
சாய்
cāy (p. 178) --சாய்க்கோரை, s. [com. சாயக் கோரை.] A kind of sedge or Cyperus grass, ஓர்வகைக்கோரை. (சது.) 16)
சாரதம்
cāratam (p. 178) s. Melodiousness, good modulation of voice in singing, இனியவோ சை. Sa. Sárasa. 2. (also சாரதப்பாட்டு.) A kind of ode to be sung to melodious tune and rhythmetical metre, ஓர்வகைக்கவி--as சயசாரதம். கமலமலர்ப்பாதா. O! thou lotus-footed. உளஞ்சற்றிரங்காதா. Is not mercy to thee sweet? அருள்செயலாகாதா. Is not grace a needful boon? எளியன்மீதுவாதா. The poor wilt thou arraign soon? வழுவிலாதநீதா. Just, infallible in word. எனையாளேசு நாதா. Lord Jesus! rule thou me. 32) *
சில்லறை
cillṟai (p. 186) s. (Tel. சில்லர.) Things scattered here and there in small quantities, little and little; sundries distributed in diverse places, quantities, amounts, &c.; outstandings, சிதறியவை. 2. Articles retailed, சில்லறைச்சரக்கு. 3. Remainder, overplus, balance, மீதி. 4. Fractional quantities--as பத்தேசில்லறைரூபாய், ten Rupees and odd, சில் வானம். 5. Trouble from thieves, திருடருபத்தி ரவம். 6. Deaths from malignant diseases, சாவு. 7. Women's small ear-rings, &c., ஓர்வகைக்காதணிகள். 8. Insignificant matters; unimportant, trifling, annoying, troublesome business; trifles, அற்பமானவை. 9. Unsettled affairs, தீர்க்கப்படாதவை. (c.) சில்லறைக்கடன், s. Small, petty debts, debts received from different individuals. சில்லறைக்கடை, s. Retail shop or bazaar. சில்லறைக்கணக்கு, s. Small sums unsettled, small items promiscuously arranged. சில்லறைக்களவு, s. Petty theft, pilfering. சில்லறைக்காரியம், s. Trifling or unimportant things. சில்லறைக்காசு, s. Small money, change. சில்லறைச்செலவு, s. Expenses in small items. சில்லறைதீர்க்க, s. To settle out-standings, in accounts, &c. சில்லறைத்தொகை, s. Small amounts. சில்லறைப்பண்டம், s. Sundries--as small utensils, domestic furnitures. சில்லறைப்புத்தி, s. Shallow wit. 2. (fig.) Adultery, பரஸ்திரிகமனம். சில்லறையாய்விற்க, inf. To sell in retail. சில்லறையாட்கள், s. Unimportant persons, by-standers. 2. Troublesome people. சில்லறைநடக்க, inf. To die--as men here and there from certain diseases. சில்லறையாயிருக்க, inf. To be in commotion, as a disturbed district. (R.) காதுச்சில்லறை, s. Small ornaments for the ears of women. 87)
சேர்வை
cērvai (p. 208) s. Union, association, connection, coalition, ஐக்கம். 2. Joining together, junction, கூட்டம். 3. Plaster, salve spread on cloth, &c., சீலையிற்சேர்த்திடுமருந்து. 4. A body of soldiers, சேனை. 5. Command of a body of soldiers, the office of a சேர்வைக்காரன். 6. Ingredients for a medicinal or other composition, கலப்புச்சரக்கு. 7. Admixture, compound, கலவை. 8. Preparation, provision, accommodation, சேகரிப்பு. 9. Collection, assemblage, திரட்சி. 1. [loc.] Twenty bundles of betel leaves, வெற்றிலைச்சேர்வை. 11. A term in vulgar use for a sort of masquerade dance, ஓர்வகைக் கூத்து. 12. A kind of ear ornament worn by women, மாதர்காதணியிலொன்று. 13. (used in Coimbatore.) Alloy, base coin, உலோகக்க லப்பு. சேர்வைகட்ட, inf. To tie the betel leaves in சேர்வை bundles. 2. (R.) To unite the upper branches of trees in the form of a portion. சேர்வைக்காரன், s. The commander of a body of soldiers, a captain. 2. A subdivision of the Maravars. (c.) சேர்வைக்கால், s. [vul.] A support for a ladder to lean against. 2. [prov.] A stand, commonly of brass, for plate. சேர்வைச்சீலை, s. [prov.] Salve spread on cloth, a plaster, cere-cloth. சேர்வைமொழி, s. An appendix. (R.) சேர்வைச்சந்தனம், s. A compound perfumed ointment, of sandal paste. See சந்தனக்கூட்டு. அரிசேர்வை, s. [vul.] A masquerade dance performed by the votaries of Vishnu, after their return from a pilgrimage to Tripathy. புத்தகச்சேர்வை, s. Making an olabook. 51)
Random Fonts
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12944
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17654
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13896
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15069
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13838
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12444
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23539
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11421
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43041
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22791

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close