Tamil to English Dictionary: கணக்கன்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கணக்கன்
kṇkkṉ (p. 88) s. [prov. vul.] A kind of flower-tree, சண்பகமரம், Michelia champaca. 45)
கணக்கு
kṇkku (p. 88) s. Number, account, reckoning, calculation, computation, எண். 2. Letters, writing, written accounts, எழுத்து. 3. (fig.) Result, consequence, sum, event, முடிவு. 4. Thing, affair, circumstance, காரியம். கணக்குவருமளவுங்கிடக்கிறான். The dying man lingers until the destined hour arrives. இனியிங்கேயிருக்கக்கணக்கில்லை. There is no reason for our remaining here any longer. அவருக்குமெனக்குங்கணக்குவழக்குத்தீர்ந்தது. All accounts and disputes between him and me are settled. கொடுக்கல்வாங்கல்கணக்காய். Concerning giving and receiving. உன்கணக்கைநீபார். Mind your own business. கணக்கதிகாரம், s. Arithmetic, க ணக்குநூல். கணக்கப்பிள்ளை, s. An accountant, a cashier, a burser, a writer, an agent, கணக்கன். கணக்கர், s. Writers, accountants, arithmeticians, கணக்கெழுதுவோர். 2. Writers as a caste, ஓர்சாதியார். கணக்கறுதிபண்ண, inf. To complete an account. கணக்கன், s. An accountant, a cashier, a writer, a book-keeper, கணக் கெழுதுவோன். 2. An arithmetician, கணக் கில்வல்லவன். 3. Mercury the planet, புதன். கணக்காசாரம், s. Keeping accounts, calculation, கணக்குமுறை. கணக்காயர், s. Teachers of the vedas, ஒத்துரைப்போர். 2. The wise, the learned, அறிஞர். 3. Those who teach the shasters, பொருந்தச்சொல்வோர். (p.) கணக்கிட, inf. To reckon, compute, calculate, கணக்குப்பார்க்க. கணக்குக்காட்ட, inf. To give or render an account. 2. [in law.] To file or present a written account. கணக்குக்கூட்ட, inf. To add, sum up. கணக்குக்கேட்க, inf. To call to an account. கணக்குச்சுமத்த--கணக்கேற்ற, inf. To charge to one's account. கணக்குச்சுருள், s. A roll of accounts, &c. கணக்குச்சொல்ல, inf. To give the items of a disbursement in detail. கணக்குத்தீர்க்க, inf. To settle an account. கணக்குப்பார்க்க, inf. To reckon, calculate. 2. to examine accounts, take account. கணக்குப்பிசக, inf. To go, or turn out, wrong--as a calculation. கணக்குவகை, s. The cardinal, arithmetical rules, viz.: 1. தொகை, addition--சங்கலிதம். 2. பிரிவு, division--பாகா ரம். 3. பெருக்கு, multiplication--குணனம். 4. கழிவு, subtraction--விவகலிதம். கணக்கெழுத, inf. To write accounts, figures, &c. கணக்கொதுக்க, inf. To settle an account. 2. (fig.) To reduce one to poverty, to ruin one. அவருடையகணக்கொதுங்கிப்போயிற்று. His accounts are settled. 2. (fig.) He is almost ruined; i. e. reduced to poverty, or dead. கணக்கொப்புவிக்க, inf. To give account. கணக்கோலை, s. An ola of accounts. 2. Indented leaves of some palms. கணக்கோலைவிரிதல், v. noun. Shooting out or spreading as palm leaves. பெருக்குக்கணக்கு, s. Multiplication. கழிப்புக்கணக்கு, s. Subtraction. 46)
கருணீகன்
kruṇīkṉ (p. 96) s. An accountant, a writer, கணக்கன். 140) *
சம்பிரதி
campirati (p. 164) --சம்பிருதி, s. A public accountant, a town clerk, தலைமைக்கணக்கன். (Sa. Samb'hruti.) 38) *
சித்திராங்கதன்
cittirāngkataṉ (p. 183) s. A king of the heavenly choristers, விஞ்சையர்வேந்தன். 2. An ancester of the Pandya Kings, and son of Santanu, குருகுலவரசரி லொருவன். 3. A recorder in hell, நரகிலோர்கணக்கன். W. p. 327. CHITRANGADA. 19) *
நாடு
nāṭu (p. 273) s. [Gen. நாட்டின்.] Country, kingdom, state, realm, இராச்சியம். 2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம். 3. Populated country or district, as distinguished from forest tracts, தேசம். (c.) 4. (சது.) Place, room, space, area, பரப்பு. 5. Locality, situation, இடம். 6. Earth, land, as distinguished from sea, பூமி. 7. The world, உலகம். 8. Side, region, quarter, பக்கம். --Note. The five principal countries of SouthernIndia, are: 1. தொண்டவளநாடு, Tonda; 2. சோழவளநாடு. Chola; 3. பாண்டிவளநாடு; Pandia; 4. கொங்குவளநாடு. Kongu; 5. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவ வாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrection. (Avv.) திருநாடு, s. A name of Vaikuntha the paradise of Vishnu. நாடுசார்நிலம், s. Ground adapted to the growth of rice. நாடுபடிதல், v. noun. Obeying, submitting as a country to its rulers, நாட் டார்வசப்படுதல். நாடுபடுதிரவியம், s. Country productions. See திரவியம். நாடோடி, appel. n. A vagrant, a vagabond, a stroller, நிலையற்றவன்; also நாடோடி யாய்த்திரிகிறவன். 2. [in comb.] Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common. நாடோடிச்சொல்--நாடோடிப்பேச்சு, s. Words common in the country, provincial dialect, வழக்கச்சொல். நாடோடிப்பாஷை, s. The vernacular tongue, நாகரீகமற்றபாஷை. நாட்டமைதி, s. The settled state of a country, தேசத்தினமைவு. 2. Things promoting the prosperity of a state, in six particulars: 1. செல்வம், wealth; 2. விளை நிலம், corn-fields; 3. செங்கோல், a good government; 4. நோயின்மை, freedom from epidemics; 5. வளம், fruitfulness; 6. குறும் பின்மை, exemption from crime. (சது.) நாட்டவத்தனம், s. [prov.] Clownishness, rusticity, நாட்டுப்பாங்கு. நாட்டவன்--நாட்டான், s. A countryman, a clown. நாட்டாண்மை, s. [vul. நாட்டாமை.] Chieftaincy of a country, ஊராளுந்தன்மை. நாட்டாண்மைக்காரன், s. Chief of a country or village; a Natamagar. நாட்டாண்மைக்காரி, s. Wife of a Natamagar. 2. A proud forward woman. நாட்டாண்மைப்பண்ண, inf. To manage the office of a Natamagar. நாட்டார், s. [sing. நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste. நாட்டாள், s. [com. காட்டாள்.] A laborer, வேலைசெய்வோன். நாட்டாளுக்கொருநீட்டாளோ. Must a day laborer have a servent? நாட்டுக்கணக்கன், s. A village accountant. நாட்டுக்குற்றம், s. Things injurious to a country, pests, scourges, ஊருக்குள்ள தீங்கு.--One class is seven-fold: 1. தொட்டி யர், strolling jugglers, wizards, witches; 2. திருடர், thieves, robbers; 3. யானை, wild elephants; 4. பன்றி, wild hogs; 5. விட் டில், insects; 6. கிள்ளை, parrots; 7. பெரு மழை, excessive rain.--Another class is eight, fold: 1. விட்டில், locusts and insects; 2. தன்னரசு, anarchy; 3. வேற்ற ரசு, invasion by a foreign power; 4. யானை, elephants; 5. மிகுமழை, excessive rain; 6. மிகுகாற்று, high winds, tempests. 7. கிள்ளை, parrots; 8. நட்டம், dissipation or dancing. (சது.) நாட்டுச்சந்தம்--நாட்டுப்பாங்கு, s. Slovenly or rustic habits of dress, behavior or talk. நாட்டுச்சார்பு, s. Agricultural tracts, மருதநிலம். நாட்டுச்சிறப்பு, s. The excellencies, natural or artificial of a country, ஊர் வளம். நாட்டுப்புறம், s. Country parts. நாட்டுப்புறத்தார், s. [pl.] Rustics, unpolished persons. நாட்டுப்பெண், s. A daughter-in-law, மருமகள். (Tanjore usage.) நாட்டுப்போங்கு--நாட்டுவழக்கம், s. The style, fashion, and manners of a country, ஊர்க்கடுத்தவிதம். 2. Rusticity, coarseness, அவிவேகவாடிக்கை. நாட்டுமட்டம், s. A country pony not from Pegu. நாட்டுவர்த்தமானம், s. The news of the Mofussil. நாட்டுவளப்பம்--நாட்டுவளம், s. Fertility of country, நாட்டின்சீர். 2. Good order of a country, as to its inhabitants, the animals, &c. நாட்டுவெள்ளரி, s. The wild Cucumber, of native or spontaneous growth. 66)
பள்ளி
paḷḷi (p. 303) s. A room, chamber, அறை. 2. A hermitage, cell of a recluse, முனிவர்வா சம். 3. A temple a church, a place of 4. A school, as பள்ளிக்கூடம். 5. A sleeping place or bed, மக்கட்படுக்கை. 6. Sleep, நித்தி ரை. 7. An almonry. See அறச்சாலை. 8. A small village, சிற்றூர். 9. An agricultural village or town, மருதநிலத்தூர். 1. Name of a caste, ஓர்சாதி. (சது.) 11. An affix to words forming the name of a town, as திரிச்சிராப்பள்ளி. W. p. 519.PALLI, PALLA. 12. See பள். பள்ளிகொள்ள, inf. To take sleep, to sleep. பள்ளிகொண்டபெருமாள், s. A name of Vishnu as sleeping. பள்ளிக்கணக்கர், s. Pupils as school; scholars. பள்ளிக்கணக்கன்புள்ளிக்கணக்கறியான். The mere student is not the practical accountant. பள்ளிக்கிராமம், s. A village belonging to a fane by endowment. பள்ளிக்குவிட, inf. To send a child to school. பள்ளிக்குவைக்க, inf. To send one to school for the first time. பள்ளிக்கூடம், s. A school-room, seminary, academy. பள்ளிக்கூடம்வைக்க, s. To set up or establish a school. பள்ளிச்சினேகம், s. [com. பள்ளிக்கூ டத்துச்சினேகம்.] Friendship formed at school. பள்ளிப்பழக்கம், s. School habits, good or bad. 2. School acquaintance, familiarity, friendship. பள்ளிப்பாடம், s. Lesson, or the manner in which a verse is repeated as learnt at school. பள்ளிப்பிள்ளை--பள்ளியிற்பிள்ளை, s. A scholar, a pupil, a student. பள்ளிமண்டபம், s. A sleeping room, especially of gods. பள்ளியறை, s. A bed chamber. பள்ளியெழுச்சி, v. noun. Waking a great person, or an idol, in the morning, with singing and other music, துயிலெ ழுப்புகை. 2. As திருப்பள்ளியெழுச்சி. 3. A poem. See எழுச்சி. பள்ளியெழுச்சிபாடுவோன், appel. n. One who sings the poem. See வைதாளி கன். பள்ளியெழுச்சிமுரசம், s. The morning drum. பள்ளிவாசல், s. A mosque, துருக்கர் கோவில். 26)
புள்ளி
puḷḷi (p. 328) s. A small cipher, as a mark in writing, பொறி. 2. A dot, speck, point, jot, பொட்டுக்குறி. 3. A cipher in arithmetic or numbers, இலக்கப்புள்ளி. 4. A trader's private mark, indicating quality or value, மதிப்படையாளம். 5. Estimation, apprizement, மதிப்பு. 6. A round mark or circle set over an inanimate consonant, ஒற்றெழுத்துமேலிடும்புள்ளி. 7. An inanimate consonant, மெய்யெழுத்து. 8. The letter written ஃ, ஆய்தப்புள்ளி. 9. (fig.) A large sum, பெருந்தொகை. 1. (சது.) A lizard, பல்லி. 11. A crab, நண்டு. கண்ணிலேபுள்ளிவிழுந்தது. A speck is grown in the eye. (R.) புள்ளிக்கணக்கு, s. Method adopted by tradesmen in marking cloth. 2. Practical arithmetic, ciphering. புள்ளிக்கணக்கன், s. One versed in the practical arithmetic of tradesmen. See பள்ளிக்கணக்கன். புள்ளிக்காரன், s. A rich man, as one of so many thousand ciphers added to a given number, பணக்காரன். 2. An accountant, கணக்கன். புள்ளிக்கால், s. See under கால். புள்ளிபாய, inf. To become spotted, or speckled. புள்ளிபார்க்க, inf. To value the produce of a field, &c. (Govt. usage.) 2. To settle accounts. புள்ளிபோட, inf. To note down the several articles, to compute. 2. To make a dot. 3. As புள்ளிபார்க்க. புள்ளிப்பட்டு, s. A variegated silk stuff. புள்ளிமான், s. The spotted deer or antelope. புள்ளிமிருகம், s. Antelope, a kind of deer, கலைமான். புள்ளியினம், s. Punctuation. (R.) புள்ளிரோகம், s. A kind of disease, ஓர்வியாதி. புள்ளிவண்டு, s. A large kind of beetle, கழுதைவண்டு. புள்ளிவராகன், s. A kind of gold coin. புள்ளிவரி, s. A catalogue, இடாப்பு. 15)
முசத்தி
muctti (p. 356) s. [Arab.] An accountant: a writer in a public office, கணக்கன். 61) *
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11080
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41697
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8930
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23343
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7996
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166327
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15911
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10101
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17510
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28841

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close