Tamil to English Dictionary: கந்த

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகந்தை
akantai (p. 2) s. Pride, self-conceit, arrogance, insolence, இறுமாப்பு. (c.) அகந்தையினாலழிதல். Falling by pride. 8)
அக்கந்தம்
akkntm (p. 3) s. A tree, தான்றிமரம், Terminalia, L. (M. Dic.) 39)
அக்கந்து
akkntu (p. 3) s. [prov.] The last range of chaff in the threshing floor. நெற்குவைப் புறத்து விலக்கியபதர். See பொலிக்கந்து. 40) *
அசுவம்
acuvam (p. 6) s. A horse, குதிரை. (p.) அசுவகந்தி, s. A medicinal shrub, as அமுக்கிரா, having the smell of a horse. அசுவகந்திசூரணம், s. The medicinal root of that plant. அசுவகந்திதையிலம், s. An ointment from the oil of this root. அசுவசாத்திரம், s. Horsemenship as a science, அசுவபரிட்சை. அசுவதாட்டி, s. The swiftness of a horse, குதிரையின்வேகம். அசுவத்தாமன், s. One of the seven சிரஞ்சீவியர், which see, துரோணன்மகன். (c.) அசுவபரி, s. A shrub, அலரி. (p.) அசுவபரிட்சை--அசுவபரீக்ஷை, s. One of the sixty-four கலைஞானம். The knowledge of the good or bad qualities of a horse. 2. The act of trying the animal. அசவமேதம், s. The sacrifice of a horse, as practiced by former Hindu kings, ஓர்யாகம். அசுவலட்சணம், s. The qualities and temper of a horse. 44) *
அதிராகம்
atirākm (p. 11) s. Sulphur, கந்தகம். 24) *
அனேகம்
aṉēkam (p. 33) s. [used as an adj.] [priv. அந், et ஏக, one.] Many, multiform, plural, much, பல., Wils. p. 37. ANEKA. (c.) அனேகந்தரம், s. Many times, often. அனேகம்பேர், or அனேகர், s. Many persons. அனேகாங்கவுருவகம், s. A figure in rhetoric, ஒன்றினங்கம்பலவற்றையுமுருவகஞ் செய்தது. (p.) 124)
அமரசிலைக்கெந்தகம்
amrcilaikkentkm (p. 19) s. One of the thirty-two kinds of prepared arsenic, ஓர்வகைக்கந்தகம். 13) *
அழிதூ
aẕitū (p. 32) s. A hermaphrodite, அலி. (கந்தப்புராணம்.) 10)
அழுந்து
aẕuntu (p. 33) s. Depth of water, நீரா ழம். (கந்தப்புராணம்.) 2. (c.) The ridge in which betel is planted, வெற்றிலைநடும்வரம்பு. 7)
அவலி
avli (p. 30) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To suffer, be distressed in mind, வருந்த. 2. To regret, lament, weep, bemoan, புலம்ப; [ex அவலம்.] (கந்தப்புராணம்.) 3) *
ஆகா
ākā (p. 35) s. The name of a celestial singer, a gand'harba, ஓர்கந்தருவன். Wils. p. 974. HAHA. (p.) 10)
ஆக்கிரந்திதம்
ākkirantitam (p. 36) s. [prop. ஆஸ்கந்தி தம்.] One of the five paces of a horse-trotting, குதிரைவிரைவுநடை. Wils. p. 126. ASKANDITA. 7) *
ஆண்டலை
āṇṭlai (p. 38) s. The gallinaceous fowl-cock or hen, கோழி. (p.) ஆண்டலைக்கொடியோன், s. Skanda, கந்தன். (p.) 27)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆமோதம்
āmōtam (p. 39) s. Fragrancy, a good smell, perfume, நற்கந்தம். 2. Joy, pleasure, மிகுமகிழ்ச்சி; [ex ஆ, et முத, to be pleased.] Wils. p. 117. AMODA. (p.) 8)
Random Fonts
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10947
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7601
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14103
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29567
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15163
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18186
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8941
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20141
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7911
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14595

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close