Tamil to English Dictionary: கல்லணை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஒட்டகம்
oṭṭkm (p. 81) s. A camel, a dromedary, ஒட்டை. ஒட்டகக்கல்லணை, s. A camel's furniture. ஒட்டகவிலத்தி, s. Camel's dung. 53)
கருவி
kruvi (p. 96) s. An instrument, tool, weapon, implement, ஆயுதப்பொது. 2. Organs, faculties, either of body or mind, அகக்கருவிபு றக்கருவிகள். 3. Means, materials-as for a sacrifice, உபகரணம். 4. (p.) Armor, coat-ofmail, கவசம். 5. A saddle, குதிரைக்கல்லணை. 6. An assembly, கூட்டம். 7. Connexion, concatenation, cohesion, தொடர்பு. 8. Clouds, மேகம். 9. A guitar, யாழ். 1. A lute, வாச்சி யம். 11. Friendship, நட்பு. 12. Musical instruments, பஞ்சகருவி, in general applicable to the five kinds, viz.: (1.) தோற்கருவி, instruments made of skins. (2.) துளைக்கருவி, wind instruments. (3.) நரம்புக்கருவி, stringed instruments. (4.) கஞ்சக்கருவி, instru ments of metal--as cymbals, bells, &c. (5.) மிடற்றுக்கருவி or கண்டக்கருவி, the animal throat--as of men, birds, &c. 13. Every thing belonging to a lute, வீணைக்கருவி. கருவியுங்காலமும், Means and opportunity. கருவிகரணங்கள், s. The faculties, senses and intellectual powers. கருவிகரணாதிகள், s. The powers and faculties of the soul and body. கருவிகழலல், v. noun. Being greatly exhausted, wearied, &c. கருவிகாண்டம், s. A primer. கருவிகுறைய, inf. To be reduced --as the powers of the body and mind near death. கருவிநூல், s. Elementary books. கருவிப்புட்டில், s. A scabbard or other sheath for instruments, ஆயுதவுறை. கருவிப்பை, s. A barber's bag or instrument case, அடைப்பம். குதிரைவாய்க்கருவி, s. The bridle of a horse. மயிர்க்கருவி, s. A brush. உரையறிகருவி, s. A touch-stone. நிறையறிகருவி, s. Balance. 165)
கலணை
klṇai (p. 96) s. A horse-saddle, குதிரைக் கல்லணை. (p.) கலணைக்கரடு, s. The pommel of a saddle. கலணைவார், s. The girth of a saddle. 206)
கல்லணை
kllṇai (p. 96) s. A saddle, குதிரைச் சேணம். 278)
குதிரை
kutirai (p. 120) s. A horse, பரி. 2. Timbers used in cable-making, கயிறுமுறுக்குங்கருவி. 3. The bridge of a violin or other stringed instrument, யாழின்ஓருறுப்பு. 4. Cock of a gun, துப்பாக்கியினோருறுப்பு. 5. The prop of an embankment, நீரையடைக்குமரம். 6. A wooden frame, for casks, &c., குதிரைமரம். 7. The sparrow, ஊர்க்குருவி. 8. The mango tree, மாமரம், குதிரை is employed to denote a mango tree, because its synonym, கொக்கு is a synonym of மாமரம். This is sometimes allowed in poetry. மண்குதிரையைநம்பியாற்றில்இறங்கலாமா? Can one mount a clay-horse and descend into a river? குதிரைக்கடிவாளம்--குதிரைவாய்க்கருவி, s. A bit; a bridle for a horse. குதிரைக்கல்லணை--குதிரைச்சேணம், s. Saddle for a horse. குதிரைக்கழுத்துவட்டவார், s. Harness or trace for a horse. (Rott.) குதிரைக்கௌசனை--கவிசனை, s. A horsecloth or caparison. குதிரைச்சம்மட்டி--குதிரைச்சவுக்கு, s. A horse-whip. குதிரைவாய்வட்டம், s. A horse's headstall or head-rope--as குசை. குதிரைப்பிடரிமயிர், s. The name of a horse. குதிரையிலத்தி--குதிரைலத்தி--குதிரை விட்டை, s. Horse-dung. குதிரைவாயநுரை, s. The foam of a horse. குதிரைக்குளம்பு, s. A horse's hoof. 2. A kind of plant, நீர்க்குளிரி. (M. Dic.) குதிரைமட்டம், s. [vul.] A spirited kind of pony. குதிரைமறி, s. A filly, குதிரைக்குட்டி. 2. A mate, பெட்டைக்குதிரை. கோளிகைக்குதிரை--பெட்டைக்குதிரை, s. A mare. See கோளிகை. வரிக்குதிரை, s. A horse that is not saddled, சேணம்போடாதகுதிரை. வெள்ளைக்குதிரை, s. A white horse. 2. [in burlesque.] Lice in clothes, சீலைப் பேன். 3. Toddy, கள். குதிரைநடை, s. The pace of a horse. குதிரையோட்டம், s. The race of a horse, குதிரைநடை. 2. The fleetness of the horse, குதிரைவேகம். குதிரைப்பாய்ச்சல், s. A horse's gallop. குதிரைவேகம், s. Swiftness of a horse. குதிரைமசாலை, s. A mash; a composition of certain ingredients, used as medicine for horses. குதிரைச்சாலை--குதிரைமால்--குதிரை லாயம், s. A horse-stable. குதிரைச்சீட்டு, s. [prov.] A lottery ticket, a raffling ticket, பந்தயச்சீட்டு. குதிரைப்படை, s. Cavalry--as one of the four constituents of a complete army. குதிரைப்பந்தயம், s. A horse-race. குதிரைப்பந்தி, s. A row or stud of horses; also, the place where they are kept. குதிரைப்பரீட்சை, s. Training of a horse for war. 2. Practice of horse-riding. குதிரைமார்க்கம், s. A horse-course, a path for horses. குதிரைவையாளிவீதி, s. A place or street in which horses are trained. குதிரைக்காரன், s. A horse-keeper, a groom. 2. The owner of a horse. 3. A cavalier, a horseman. குதிரைச்சாணி, s. Horse-dung, குதி ரைவிட்டை. 2. A horse-keeper, குதிரைக் காரன். 3. A horse-doctor, a farrier, குதி ரைவைத்தியன். குதிரைமாறி, s. A petty horse-dealer. 2. (fig.) An underhand dealer. குதிரையாளி, s. A cavalier, trooper. 2. (Rott.) Bhairava, வைரவன். See கருங்குதி ரையாளி. குதிரைராவுத்தன், s. A horse-man, a trooper. குதிரைவீரர், s. (pl.) Cavalry, troopers, cavaliers. குதிரைமாற்ற, inf. To relieve horses by taking a relay. குதிரைமேலேபோககுதிரையேறிப்போ க, inf. To ride on horse-back. குதிரையேற, inf. To ride a horse. 2. To ride on another, in play. குதிரைவிட, inf. To race with horses. 2. To set off in a gallop or trot. குதிரைவிலை, s. An enhanced price; lit. horse price. குதிரையிலக்கணம், s. A description of the nature, properties, classification, marks, &c., of horses. குதிரைவலி--குதிரைவலிப்பு, s. A kind of spasmodic affection, attended with severe convulsions sometimes attacking women after childbirth. குதிரைப்பட்டை, s. [local.] A beam, placed under the roof of a house to support the tiles. குதிரைமுகம், s. The prop of an embankment. 2. (Rott.) The shin-bone, நளகம். குதிரைப்பற்பாஷாணம், s. Red orpiment, or realgar arsenic. குதிரைப்பயிரி--குதிரைப்பசிரி, s. A plant, Trianthema crystallina. L. குதிரைப்பிடுக்கன், s. The name of a tree, ஓர்மரம், Sterculia f&oe;tida, L. குதிரைகொல்லி, s. A plant, ஓர்பூடு, Convolvulus tridentatus, L. குதிரைமசாலி, s. A kind of tree, தேன் மரம். குதிரைவாலி, s. A creeping, spreading plant, Convolvulus tridentatus, L. குதிரைவாலிச்சம்பா, s. A kind of paddy, ஓர்சம்பாநெல். குதிரைவாலிச்சாமை, s. A corn, the seeds of which are eaten, Panicum semiverticillatum. (Nob.) குதிரைவாலிப்புல், s. A grass, Panicum brizoides, L. குதிரைச்சில்லு, s. [prov.] A play among boys, in which the winning party ride on the losing party. 4)
சீனி
cīṉi (p. 191) s. (Hind.) A wooden anchor, made heavy with stones, மரநங்கூரம். 2. [com. ஜீனி.] A saddle, குதிரைக்கல்லணை. சீனிக்கயிறு, s. The cable of a wooden anchor. சீனிகட்ட, inf. To saddle a horse. (Colloq.)
தாப்பணிவார்
tāppṇivār (p. 233) s. A girth for a saddle, கல்லணைக்கச்சை. 2. (fig.) A scourge, கசை. (Used in the south.) 51)
படை
pṭai (p. 291) s. Layer, or stratum, in building, அடுக்கு. 2. Flake, scale, exfoliation, desquamation, செதிள். 3. Army, சேனை. 4. A mob, rabble, mixed multitude, திரள். 5. Battle, contest, warfare, engagement, போர். (சது) 6. Weapon, arms of anny kind, ஆயுதம். 7. Instrument, implement, tool, கருவி. 8. Plough-share, கலப்பையினோருறுப்பு. 9. A saddle, கல்லணை. 1. Lying down for sleep, சயனிக்கை; [ex படு, v. a.] அஞ்சு, ஆறு, ஏழுபடை. The wall has five six or seven layers. படைமுறிகின்றது. The army is defeated. படையிற்பட்டான். He fell in battle. படைக்கப்பல், s. A war-ship, a frigate. படைக்கலம், s. Weapons, arms, ஆயு தம். 2. Steel, எழு. (சது.) 3. A missile club, எறிபடை. படைக்கால்--படைக்காற்பலகை, s. The wooden part of the plough-share to which the iron point is attached. படைக்குழப்பம், s. Insurrection, war; commotion of war. படைக்கோலம், s. Equipment for war, accoutrements, warlike costume. படைச்சனம்--படையாள், s. An army, military troops. படைச்சால், s. A furrow in ploughing. படைச்செருக்கு, s. High spirits, bravado of soldiers, military licentiousness. (குறள்.) படைத்தலைவன், s. A captain, a commander or leader of troops. படைத்துணை, s. Aid in battle. 2. An ally in war. படைபண்டாரம், s. The army and its appendages; (lit.) its stores, சேனையும் அதன்தளவாடமும். 2. (fig.) A man and all his dependants. படைபயிற்றல், v. noun. Practising the use of weapons, ஆயுதவித்தைகற்பித்தல். படைபௌஞ்சு, s. Battle-array. படைமாட்சி, s. The prowess, bravery of an army. படைமுகம், s. The front or van of an army. 2. Onset or collision of armies in battle, போர்த்தொடக்கம். படைமுகத்தில்ஒப்பாரியா. Why lament for one in the collision of battle? படைமுகத்திலும்அறிமுகம்வேண்டும்.....Acquaintance with enemies is baneficial, even in the heat of the battle. படைமுஸ்திப்பு--படைமுஸ்தீது, s. Accoutrements of war. படையாளர், s. Warriors, as படைவீரர். படையிறங்குதல், v. noun. Encamping of an army. படையுறுப்பு, s. Divisions of an army. படையுறை, s. Scabbard, sheath or care of a weapon, ஆயுதஉறை. படையெடுத்தல், v. noun. Leading a warlike expedition. படையெழுச்சி, v. noun. Expedition of an army, படையெழுகை. 2. As படை பௌஞ்சு. படைவகுப்பு, s. Division of an army. படைவாணம், s. A rocket, ஓர்வாணம். படைவாத்தியம், s. Band of music for an army, martial music. படைவாள், s. A plough-share, also the plough itself. படைவிகற்பம், s. Modes of battle. படைவீடு, s. Soldier's quarters, in an encampment, பாசறை. 2. An armory, arsenal, magazine, ஆயுதசாலை. படைவீரர், s. [pl.] Warriors. படைவெட்டு, s. A wound received in battle. ஒளிபடை--பதிபடை, s. An ambuscade. குத்துப்படை, s. Lancers of an army. வெட்டுப்படை, s. Swordsmen. 109)
பண்
paṇ (p. 292) s. Harmonious sound, music, song, musical mode, tune, இசைப்பாட்டு. 2. A full stringed lute, a வீணை with ten strings, நிறைநரம்புள்ளவீணை. 3. Horse's saddle or harness, gear, tackle, குதிரைக்கல்லணை. (சது.) 4. Fitness, adaptation, good quality, suitableness, order, தகுதி. 5. Docility, teachableness, training, அமைவு. 6. Trappings of an elephant or other beast, வாகன ங்களின்மேற்றவிசு. 7. Larboard side of a dhoney, மரக்கலத்தின்இடப்புறம். 8. Stay-rope, &c., on the larboard side, பாய்மரக்கயிறு. 9. [for. பணி.] Service, work business employment; service to the Deity, or a superior, தொண்டு. 1. [limited.] A time, a season, as a day, year, &c., பண், 4. Four kinds of melody in reference to soil; பாலை, barren ground; 2. குறிஞ்சி, hilly ground; 3. மருதம், cultivated land; 4. செவ்வழி, land near the sea. (சது.) பண், 21. Twenty one kinds of melody, in three classes: இராப்பண், 9, a class of nine night-melodies; பகற்பண், 9, a class of nine day-melodies; பொதுப் பண், 3, a class of three melodies for night or day. பண்கயிறு, s. Larboard stay-rope of a dhoney. பண்கொடி, s. A cane, or ratan used for wattling, or wicker work; an osier, a long switch. பண்டர், s. Bards, singers of a low caste accompanying a great man, and chanting his praises, பாடற்கீழ்மக்கள். (சது.) பண்ணானவன், appel. n. A man of good manners or habits. (limited.) பண்ணாய்ப்பாடுதல்--பண்ணிலேபாடு தல், பண்ணோடேபடித்தல்--பண்ணோடேபாடுதல், v. noun. Singing in a proper tune. பண்ணுக்குவருதல். As பண்படுதல். (R.) பண்ணுறுத்த, inf. To harness. 2. To garnish. (p.) பண்தப்புதல். The tune going wrong. பண்படுதல், v. noun. Becoming or being made fit or serviceable, சீர்திருந் துதல். 2. Being proper for tillage, as land, செப்பமாதல். 3. Being obedient, submissive, teachable, அமைதல். 4. Helping, serving, உதவுதல். பண்படுத்தல்--பண்படுத்துதல், v. noun. Fitting, adapting, tempering, seasoning, preparing, or tilling land. பண்படாதசிறை, s. An untractable slave. பண்படாநிலம், s. Soil not prepared for tillage. 2. Uncultivated land. பண்பட்டவன், appel. n. [neg. பண்படா தவன்.] An educated, experienced man. பண்பட்டுத்திரிதல், v. noun. Attending courteously on one; or continuing in a course of service. பண்பாடுதல், Learning the gamut and other varicties. பண்பிடித்தல், Pitching the right musical note. காலப்பண், s. Morning. சால்பண், s. A wicker work covering a large water jar. செவிப்பண், s. A cane basket to enclose a water-ewer, &c., for travellers. மாரிப்பண், s. Rainy season. விடியற்பண், s. Daybreak. 26) *
பரம்
prm (p. 297) s. Body, உடல். 2. A saddle of a horse, குதிரைக்கல்லணை. 3. Armor for the body, மெய்க்கவசம். 32) *
பருமம்
parumam (p. 299) s. Coat of mail, கவசம். 2. A saddle, a pillion, குதிரைக்கல்லணை. W. p. 739. VARMMAN.
பல்லணம்
pallaṇam (p. 302) s. Saddle, pack-saddle, a pillion, குதிரைக்கல்லணை. W. p. 519 .PALYAYANA. 5) *
பல்லம்
pallam (p. 302) s. A bear, கரடி. 2. A kind of arrow, அம்பு. W. p. 614. B'HALLA. 3. Saddle, குதிரைக்கல்லணை. 4. A number, ஓரெண்.(சது.) 5. A kind of tree, சேரான்மரம். 7)
வார்
vār (p. 385) s. Water, நீர். W. p. 752. VAR. 2. A girdle, a band, a girdle of leather, கச்சு. 3. Length, நீளம். 4. Smallness, நுண் மை. 5. A shoe-tie, தோல்வார். கல்லணைவார், s. Stirrup-leather. பின்வார், s. A crupper. வாரிட, inf. To cut in slips, or slices, as fish for drying. வார்க்கயிறு, s. A braided leather thong. 42)
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10608
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8076
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15274
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7650
Amma Bangla Font
Amma
Download
View Count : 53082
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12464
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14488
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8520
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234377
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11656

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close