Tamil to English Dictionary: கிராம

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அக்கிரகாரம்
akkirakāram (p. 4) --அக்கிராகரம், s. [vul. அக்கிராரம்.] A village or street of brahmins' houses, பார்ப்பனச்சேரி. (c.) 11)
அக்கிராக்காரம்
akkirākkārm (p. 4) s. A kind of root which is used as an ingredient in a medicine, தோஷாரதிரவியத்தொன்று. 15)
அங்கசாலைக்காரன்
angkcālaikkārṉ (p. 5) s. A village servant, the same as கிராமப்பணிசெய்வான், who by order of the head of the village calls a meeting of the inhabitants, procures things wanted. 7) *
அதிக்கிராந்தபிந்து
atikkirāntapintu (p. 10) s. [in the Agama philosophy.] The principle or type of the male semen, as one of the nine different forms or constituent portions of the Deity, or one of the higher characters, in which no form is developed. See நவபேதம், பிந்து and விந்து. 60)
அதிசாரம்
aticāram (p. 11) s. Diarrh&oe;a, dysentery, உஷ்ணபேதி. Wils. p. 18. ATISARA. 2. The passage of a planet from a sign before the expiration of its proper period, to which it will return by retrogression, கிரகநடை. அதிசாரத்திரவியங்கள், s. Different kinds of medicine used for the disease, viz.: 1. வெட்பாலையரிசி. 2. அதிவிடயம். 3. வட்டத்திருப்பி. 4. வறட்சுண்டி. 5. சுக் கு.. 6. கீழ்காய்நெல்லி. 7. இலவம்பிசின். 8. ஓமம். 9. கஞ்சா. 1. மாம்பருப்பு. 11. திப்பிலி. 12. சிறுகாய்ஞ்சொறி. 13. இருபூலா, i. e. வறட் பூலா and நீர்ப்பூலா. 14. சாதிக்காய். 15. நீர் முள்ளிவிதை. 16. முத்தக்காசு. 17. குங்கிலியம். 18. காட்டாத்திப்பூ. 19. கிராம்பு. 2. கருங்கா லிப்பிசின். 21. ஆவிரை. 22. புளியம்வேர். 23. வாழை. 24. வெள்ளிலோத்திரம். 25. மா துளம்பிஞ்சு. 26. கருவேல். 27. தேன். 28. புளியங்கொட்டைத்தோல். 29. தென்னம்பாளை. அதிசாரபேதி, s. A kind of dysentery united with fever. அதிசாரவக்கிரம், s. The passage and retrogression of a planet. See அதிக ரித்துவக்கிரிக்க. 7)
அமுக்கிரா
amukkirā (p. 20) --அமுக்குரா, s. A medicinal shrub, branched winter cherry with a tuberose root, having deobstruent and diuretic qualities. It is pulverized and taken as a decoction, ஓர்மருந்துப்பூடு, Physalis Flexuosa, L. அமுக்கிராக்கிழங்கு, s. The root of the same. 19)
அளி
aḷi (p. 33) s. Gift, present, கொடை. 2. Love, kindness, clemency, affection, favor, அருள். 3. Coolness, குளிர்ச்சி. 4. Honey, தேன். 5. Sweetness, மதுரம். 6. Unripe fruit, காய். 7. Poverty, wretchedness, எளிமை. (p.) 8. [prov.] A lattice, grate, கிராதி. அளியோடுமீவன். I will bestow (it) freely. ஆஅ வளியவலவன். Oh! the poor, forlorn crab. அளியன், s. One who is kind and affectionate, கிருபையுள்ளவன். 2. A poor, mean, destitute person, எளியன். 30)
அழிஞ்சில்
aẕiñcil (p. 32) s. A medicinal tree whose root, bark, fruit, leaves, flowers, &c., are an antidote against poison, செம் மரம், Alangium decapitalum, L.--Note. From this is extracted wood-oil, a medicine for looseness, கிராணித்திரவியம். 9)
ஆக்கிராணம்
ākkirāṇam (p. 36) s. Smelling, மணத் தல். Wils. p. 16. AG'HRAN'A. 2. The nose, மூக்கு. 3. A kind of medicinal snuff intended to dispel humors from the head, to clear the brain, &c., மூக்கிற்போடுமோர்மருந் துப்பொடி. (p.) ஆக்கிராணப்பொடி, s. Sunff. 11)
ஆக்கிராணி
ākkirāṇi (p. 36) க்கிறேன், த்தேன், ப் பேன், க்க, v. a. To smell, snuff up, மணக்க. (p.) 12) *
இந்திரியம்
intiriyam (p. 46) s. [contracted into இந்தியம்.] An organ of sense, or organ of the body, பொறி; [ex இந்திர, the soul or self, or what is with difficulty restrained by the soul.] There are three kinds of இந்திரியம், or sensual organs; viz.: those of perception, those of action and the intellectual organs. Wils. p. 133. INDRYA. I. ஞானேந்திரியம், the organs of sense or perception are five; viz.: 1. சக்கு, சட்சு or கண், the eye, the organ of sight having உருவம் or visible forms as its object. 2. சோத்திரம் or செவி, the ear, the organ of hearing, having சத்தம், (sound) as its object. 3. ஆக்கிராணம் or மூக்கு, the nose, the organ of smelling, having கந்தம், (odors) as its object. 4. சிங்குவை or நா, the tongue, the organ of tasting, having இரசம், (flavors) as its object. 5. தொக்கு or துவக்கு or உடம்பு, the surface of the body, the organ of feeling, having பரிசம், (touch or contact) as its object. II. கன்மேந்திரியம், or organs of actions are five; viz.: 1. வாக்கு, the mouth or organ of speech. 2. பாதம், the feet. 3. பாணி, the hands. 4. பாயுரு, the anus. 5. உபஸ்தம், the genitals. III. அந்தக்கரணம் or அந்தரிந்திரியம், the intellectual powers are four; viz.: 1. மனம், the organ of thought or perception, emotion. 2. புத்தி, understanding, conception, reason, intellect--the organs of examination, investigation, reflection, comparison, device, experiment. 3. ஆங்காரம், emotion, self-importance, inflation, presumption, energy, impulse, the organ of excitement, resolution, effort, &c. 4. சித்தம், volition, will, purpose, determination, that power of the mind which leads to the accomplishment of objects. 2. The sperm, seed of men, விந்து. இந்திரியகோசரம், s. Perceptibleness, capability of being determined by the senses, இந்திரியத்துக்குவிஷயமாகுகை. Wils. p. 132. INDRYAGOCHARA. இந்திரியக்காட்சி--இந்திரியப்பிரத் தியட்சம், s. Evidence of the senses. இந்திரியத்துவாரம், s. The inlets or avenues of the senses--as means of perception. இந்திரியநிக்கிரகம், s. The subjugation of the passions, இந்திரியமடக்குகை. இந்திரியநுகர்ச்சி, s. Enjoyment of sense, இந்திரியானுபவம். இந்திரியாசங்கம், s. Stoicism, detachment from sensual objects, விஷயவெ றுப்பு; [ex ஆசங்கை, doubt.] 18) *
இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
இரவி
iravi (p. 49) s. The sun, ஆதித்தன். 2. The right canal for the passage of the vital air, மூக்கின்வலத்துவாரம். Wils. p. 697. RAVI. 3. A hill, mountain, மலை. (p.) இரவிகன்னம், s. True distance of the sun from the earth, பூமிக்குஞ்சூரியனு க்குமுள்ளதூரம். இரவிகாந்தம், s. The sun-stone or burning glass, சூரியகாந்தக்கல். Wils. p. 697. RAVIKANTA. இரவிகுலம், s. The solar dynasty, சூரியவமிசம். இரவிகேந்திரம், s. Argument for the equation of the sun's place. இரவிநாள், s. The twenty-seventh or last lunar mansion, a contraction of இரேவதிநாள். இரவிபுடபுத்தி, s. True diurnal motion of the sun in his orbit, சூரியனது உத்தமபுடம். இரவிமத்திமபுத்தி, s. The mean daily motion of the sun, சூரியனதுமத்திம புடம். இரவிவிக்கேபம், s. In solar eclipses the sun's declination, கிரகணத்திற் சூரியன்கிராந்திமார்க்கத்திற்சாய்ந்திருக்கை. 32)
உக்கிராணம்
ukkirāṇm (p. 59) s. (Tel.) A storehouse, a granary, பண்டகசாலை. (c.) உக்கிராணக்காரன், s. A steward. உக்கிராணவிசாரணை, s. The management of provisions, stewardship. 23) *
உதரம்
utaram (p. 59) s. The belly, வயிறு. 2. (fig.) The womb, கருப்பம். 3. (Anat.) The abdomen, கீழ்வயிறு. Wils. p. 146. UDARA. உதரக்கனல்--உதரவெரி--உதராக் கினி, s. Heat or fire in the system supposed to produce hunger, &c., gastric fire, (தத். 163) used also figuratively for the hunger itself, தீபனாக்கினி. உதரக்கொதி--உதரத்துடிப்பு, s. Intense hunger, வயிற்றுக்கொதிப்பு. உதரநாடி, s. An artery, B&oe;tiac axis. (Ant.) உதரநிமித்தந்திரிதல், v. noun. Going about, being employed, &c. for daily subsistence. உதரபந்தனம், s. A gold ornament or girdle, formerly worn round the waist by men, அரைப்பட்டிகை. உதரப்பிரிவு, s. Consanguinity, blood-relationship, தங்குடித்தமர். உதரவாயு, s. Flatulency. உதராமயம், s. Dysentery, diarrh&oe;a, கிராணி. Wils. p. 146. UDARAMAYA. மகோதரம், s. Dropsy, (lit.) a big belly. 145)
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7431
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17701
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32454
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43889
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15939
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14527
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13339
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18606
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7134
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93343

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close