Tamil to English Dictionary: கிருமி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

காமம்
kāmam (p. 104) s. Amorousness, love of the sexes; sexual desire, ஆசை. 2. Libidinousness, lasciviousness, concupiscence, lust, காமநோய். It is one of the six உட்பகை. 3. Love, desire, அன்பு. 4. Semep virile, வீரியம். Wils. p. 21. KAMA. காமகமனம், s. A lascivious life, காமத் தின்வழியேநடக்கிறநடக்கை. காமகலிதம், s. Emission of semen. காமக்கவலை, s. Lasciviousness. 2. Sexual desire. காமக்காய்ச்சல், s. A venereal fever, Febris alba chlorosis. காமக்கிருமி, s. [prov.] Animalcul&ae; in the female pubic region causing itching, venereal feelings, &c. காமக்கிழத்தி, s. A kept mistress; a concubine, being the daughter of a குலப் பரத்தை. காமக்குறிப்பு, s. Signs of a love, amorous gestures. காமசலம்--காமோதகம், s. Semen virorum et mulierum. காமதேனு, s. The fabled cow in the world of the gods which supplies every want, தெய்வப்பசு. காமத்துப்பால், s. The third part of the Cural, which treats of love and its sufferings. காமத்துப்பாலோர், s. The lascivious, தூர்த்தர். காமத்துரோகி, s. One who hates lasciviousness, an ascetic, காமங்கடிந்தோன். காமநாசன், s. Siva as the mortifier of passions, சிவன். காமநீர், s. Semen virile, venereal secretions, venereal humours. காமநூல், s. Erotics--one of the sixtyfour கலைஞானம், மதனசாத்திரம். காமநோய், s. Love-sickness, மதன நோய். காமபோகி, s. A lascivious person. காமப்பற்று, s. Libidinous propensities, காமலிருப்பு. காமப்பால், s. The third section of the Cural--as காமத்துப்பால். காமப்பூ, s. A flower which excites venery, மதன காமேசுரப்பூ, Pergularia tomentosa. காமப்பேய், s. A wanton person, கா மாதூரன். காமப்பைத்தியம், s. Love-sickness, fascination and absence of mind from love, காமப்பித்தம். காமமரம், s. A palm tree, ஓர்மரம், Cycas circinalis. காமரூபி, s. The ஓந்தி lizard, the chameleon, பச்சோந்தி, Lacerta chameleon, L. 2. One able to assume any form at pleasure, வேண்டியஉருவங்கொள்பவன். காமலீலை, s. Libidinous sporting of the sexes together to excite or gratify sexual desire. காமவல்லி, s. A plant said to climb the Kalpa tree in the world of Indra, கற்பத்திற்படர்கொடி. காமவிகாரம், s. Irregular sexual desires, lasciviousness, lust. 2. Sexual love. காமவிகாரமாயிருக்க, inf. To be lustful, lecherous. காமவிகாரன்--காமவிகாரி s. A lascivious person. காமவிடாய், s. Vehement sexual desire. காமவெறி, s. Venereal infatuation. காமன், s. Kama, the Indian Cupid, மன்மதன். Wils. p. 21. KAMA. காமதகனன், s. Siva, as the burner of Kama, சிவன். (p.) காமற்காய்ந்தோன், s. Siva as the consumer of Kama, சிவன். 2. Argha, அருகன். காமன்மைத்துனன், s. Ganesa, as the maternal cousin of Kama, விநாயகன். காமன்றிருநாள்--காமன்பண்டிகை s. A festival to Kama, celebrated in some places in March, மன்மதோச்சவம். காமக்கினி, s. The fire of lust, venereal desire, the venereal principle seated and operative in the body, as one of the three fires of the animal system, காமத்தீ. Wils. p. 211. KAMAGNI. காமாட்சி--காமாக்ஷி, s. A name of Parvati, as having fascinating eyes, பார் வதி; [ex காமம், et. அக்ஷி.] காமாதுரன், s. (fem. காமாதுரி.) A libidinous person, விரகி. Wils. p. 211. KAMATURA. காமாந்தகன், s. Siva, as the destroyer of Kama, சிவன். 2. A lascivious person, one blinded by love, காமமிக்குடையோன். காமாரி, s. Siva as the enemy of Kama, சிவன். (p.) காமி--காமியன் s. A lascivious person, a voluptuary, காமாதுரன். காமுற, inf. To desire, wish for, விரும்ப. 2. To love sexually, ஆசைப்பட. 3. To lust for, to be lascivious, மோகமுற. (p.) 60)
கிரிமி
kirimi (p. 109) s. Worm, insect. See கிருமி. Wils. p. 257. KRIMI. 116)
கிருமி
kirumi (p. 111) s. A worm, maggot, any of the class of vermes or animalcula, புழு. Wils. p. 244. KRUMI. 2. Canker, an eating or a spreading sore, அரிபுண். கிருமிக்குன்றம், s. A medicinal seed, வாலுளுவையரிசி. கிருமிசத்துரு, s. An anthelmintic seed of the tree Butea frondosa, புரசம்விரை. கிருமிச்சுரம், Worm fever. கிருமிச்சூலை, s. Gnawing pain occasioned by the intestinal worms, கிருமிநோய். கிருமிச்சொறி, s. Itch caused by worms. கிருமிநாசம், s. Black henbane, குரா தசானியோமம். 2. Seeds of Butea frondosa, பலாசவிரை. 3. Middle rib of a margosa leaf, வேப்பீர்க்கு. (Rott.) Other authorities say பேய்ப்பீர்க்கு, a bitter kind of wild பீர்க்கு (M. Dic.) 4. Aristolochia bracteata பங்கம்பாலை or பங்கம்பாளை. கிருமிமலடு, s. Sterility from animalcula in the uterus. See மலடு. கிருமியோமம், s. A Worm-medicine, ஓர்மருந்து, Sison. கிருமிவைக்க, inf. to breed maggots --as a fly in a sore, புழுச்செனிப்பிக்க. 18)
சுரம்
curam (p. 195) s. Fever, febrile symptoms, காய்ச்சல். W. p. 356. JVARA. 2. Any of the seven tones of the gamut, ஏழிசை. (See சத்தசுரம்.) 3. A kind of flourish in the tune forming a symphony or interlude at the end of each line of a stanza, இராக பேதம். 4. Arrangement of notes in a tune in a musical composition, இராகத்தகுதி. (p.) (Sa. Svara.) சுரம்வந்துகிடக்கிறான். He lies sick of fever. சுரமாத்திரை, s. Fever pills. சுரசூலை, s. Fever or ague. See சூலை. சுரமாயிருக்க, inf. To have a fever. சுரதாபதைலம், s. A medicinal oil for a burning fever, a febrifuge. அஸ்திசுரம், s. See அத்தி. கிருமிச்சுரம், s. See கிருமி. தாபசுரம், s. A burning fever. பித்தசுரம், s. Bilious fever. சுரக்கியானம், s. A knowledge of melody or tone in music. சுரச்சதி, s. A kind of variety in tunes. சுரமண்டலப்பெட்டி, s. A harpsichord. சுரமண்டலம், s. A harp. சுரம்போட, inf. To arrange notes to a musical composition. சுரம்போட்டுப்பாட--சுரம்பாட, inf. To sing the seven tunes, to run through the gamut. 2. To sing a symphony at the end of the lines. அபசுரம், s. Discord in music.
சூலை
cūlai (p. 201) s. A class of diseases including arthritic complaints a stiffness or contraction of the muscles or nerves, scrofula, rheumatism, gout, colic, &c., also complaints from irregularity of the menses, ஓர்நோய். (c.) W. p. 855. S'OOLA.--Note. The following are given by Rottler, as arising from the supposed vitiation. excess, or derangement of the humors. viz.: 1. பித்தசூலை, arthritis from bile, 2. வாதசூலை, from bad and cold humors. 3. சிலேட்டுமசூலை, from phlegm. 4. வாத பித்தசூலை, from bad humors and bile. 5. சிலேட்டுமபித்தசூலை, from phlegm and bile. 6. ஐயக்கணசூலை, from phlegm and heat. In some cases, the disease takes its name from the part affected. Besides these six, the following are given by the Hindus, viz.: 1. அக்ஷசூலை. 2. ஆம சூலை. 3. உலர்த்்்்துசூலை. 4. உற்காரசூலை. 5. கர்ப்பசூலை. 6. கன்னசூலை. 7. கிருமிசூலை. 8. குன்மசூலை. 9. கரசூலை. 1. தூரசூலை. 11. நிதம்பசூலை. 12. பக்கசூலை. 13. முறிதிரிசூலை. 14. மேகசூலை, which see in their places. சூலைக்கட்டு, v. noun. Stiffness or contraction of the limbs. (c.) சூலைக்கட்டி, s. A local swelling. சூலைக்குடைச்சல், v. noun. See குடை, v. a. சூலைக்குத்து, s. Pains from சூலை, obstructions of the menses. சூலைக்குன்மம், s. See சூன்மசூலை. (R.) சூலைநீர், s. [prov.] Humors of the body causing சூலை diseases. See மேகநீர். 9)
தண்டவாளம்
tṇṭvāḷm (p. 222) s. (for.) Cast iron, உருக்கிரும்பு. (Colloq.) 59) *
தூக்கு
tūkku (p. 252) கிறேன், தூக்கினேன், வேன், தூக்க, v. a. To lift, lift up, raise, take up, hold up, உயர்த்த. 2. To weigh, to balance, நிறுக்க. 3. To hang, as a criminal, to suspend any substance, தூக்கிலேபோட. 4. To hoist a flag, suspend hangings, jewels, &c., to hoist sail, ஏற்ற. 5. To lift one up, help one up, as from a pit, &c., எடுத்துவிட. (c.) 6. To weigh anchor, நங்கூரம்வலிக்க. 7. (fig.) To deliberate, consider, investigate, ஆராய்ச்சிசெய்ய. தூக்கிவினைசெய். Act after proper consideration. சீர்தூக்கிப்பார்த்தான். He considered well. தூக்கித்தூக்கியடிக்க, inf. To cause frequent nodding as sleepiness. 2. To shake as a child in fever. தூக்கிப்பார்க்க, inf. To weigh a thing in the hand or balance. 2. See சீர்தூக்க. தூக்கிப்பிடிக்க, inf. To take up a sick person. 2. To hunt out trivial faults. தூக்கிப்பிடியடாபிணக்காடாய்வெட்டுகிறேன்.... Sirrah, take me up, and I will make them a forest of corpses. தூக்கியெடுக்க--தூக்கிவிட, inf. To save from danger, ruin, &c., to help in emergency. தூக்கியெடுத்துக்கொள்ள, inf. To take up or welcome one with great regard, admiration. தூக்கிரும்பு, s. An iron crook, as துறட் டிரும்பு. (R.) தூக்குகோல்--தூக்குங்கோல், s. Steelyard, balance, scales. தூக்குமரம், s. Gallows, gibbet, (c.) தூக்குபாலம், s. As தூங்குபாலம். தூக்குவிளக்கு, s. A hanging lamp. தூக்கல்--தூக்குதல், v. noun. Lifting up. 10)
நாரணவன்
nārṇvṉ (p. 274) s. [prov.] A kind of maggot in rams, under the horns, ஓர்கிருமி, 2. A disease in cattle, மாட்டுநோயிலொன்று. 21) *
பங்கம்பாலை
pngkmpālai (p. 289) --பங்கம்பாளை, s. A kind of medicinal creeper. See ஆடுதின்னாப் பாலை, கிருமிநாசம். 2) *
புழு
puẕu (p. 327) s. A worm, a maggot, &c., as கிருமி. (c.) புழுநெளியுமாப்போலே. Squirming or wriggling like a worm; i. e. to be restless. புழுஅரித்தல்--புழுமேய்தல், v. noun. Gnawing, and causing itching or irritation, as animalcule in eruptions. 2. Being worm-eaten. 3. As புழுக்கடி, 1. புழுக்கடி--புழுவெட்டு, v. noun. A disease which makes the hair fall off. 2. Any thing worm-eaten. புழுக்கூடு, s. [poet. புழுக்குரம்பை.] A chrysalis, the testaceous or mud shell of insects, the cocoon. 2. [fig.] The body. புழுக்கூடுகட்ட, inf. To construct nests, as insects, in rape seed, &c., to become mouldy as grain. புழுக்குத்தி--புழுக்கொத்தி, appel. n. The hoope bird. See கொண்டலாத்தி. புழுக்கொல்லி, appel. n. A plant whose medicinal effects counteract the poison of worms, bees, &c., Aristolochia. புழுப்புழுத்தல்--புழுவைத்தல், v. noun. Breeding as worms in meat, a sore, &c. புழுவதை, s. Bees-cell, as தேன்வதை. புழுவெட்டு. See புழுக்கடி. 41)
மலடு
mlṭu (p. 345) s. [as adj. மலட்டு.] Barrenness, பாழ். 2. A barren beast, வித்தில்லாத விலங்கு. (c.) அறுவகைமலடு. Six kinds of barrenness in women. They are: 1. வாதபித்த மலடு, sterility from bad humors; 2. கிருமிமலடு, by worms in the uterus; 3. சீதமலடு, by mucus; 4. வாயுமலடு, by flatulency; 5. சூதகமலடு, from hysterics; 6. துன்மாமிசமலடு, from fungus formations. மலடன், s. [fem. மலடி.] One incapable of procreation. மலடிமாந்தம், s. A disease in children. மலட்டுப்புழு--மலட்டுப்பூச்சி, s. A worm said to be in a barren womb causing sterility. மலட்டுமாடு, s. A barren cow. 20)
மலம்
malam (p. 345) s. Excretion of the body--as serum, blood, marrow, urine, ear-wax, phlegm, sweat, &c., but especially the f&oe;ces, or excrement, உடம்பினழுக்கு. 2. Sin, பாவம். 3. Dirt, filth. அழுக்கு. 4. Dregs, sediment, வண்டல். W. p. 646. MALA. மலம், 3. The three evil passions or inherent principles of the soul, ஆண வம், மாயை, காமியம், which see. மலக்கட்டு, v. noun. Constipation of the bowels, மலபந்தம். மலக்குடல், s. The great gut, rectum. மலங்கழுவுதல், v. noun. Expelling moral evils from the soul, அழுக்குப்போக் கல். மலசகிதர், s. See under சகிதம். மலசம்பந்தம், s. The consequent effects of மலம். (ஞா. 18.) மலசலாதி, s. Excrements and urine. மலசுத்தி, s. Evacuation by stool. மலசுத்தியாகுதல், v. noun. Being discharged, as excrements. மலச்சிக்கு, s. Costiveness. மலதூஷிதம், s. Foulness, dirt, filth, அழுக்கு. மலத்திரயம், s. [also மும்மலம்.] The three மலம். See மலம், 3. மலத்துவாரம், s. [in anat.] The anus. மலபந்தம், s. Union of the soul with மலம்; [also மலப்பற்று.] 2. As மலக்கட்டு. மலபந்தன், s. One in whom மலம் is inherent. மலபரிபாகம்--மலபாகம், s. Ripening of the three inherent principles of the soul for its liberation. (தீ. 216.) மலபாண்டம், s. The body, உடல். மலபாதை--மலோபாதை, s. Urgency to stool. (c.) மலபாதைக்குப்போகவேணும். I must go to stool. மலப்பற்று. See மலபந்தம். மலப்புழு--மலக்கிருமி, s. Small insects in the excrements of the bowels, from disease. மலமிளக, inf. To be lax in the bowels. மலமிறுக, inf. To be costive. மலாசயம்--மலப்பை--மலவாகி, s. [in anat.] The rectum. See பஞ்சாசயம். மலாந்திரம், s. That part of the intestine called the colon. 22) *
வயிறு
vyiṟu (p. 376) s. [gen. வயிற்றின், improp. வயறு.] Belly, paunch, stomach, உதரம். (c.) 2. The womb, கருப்பப்பை, (Ell. 171.) எனக்குவயிற்றாலேபோகிறது. I have looseness of the bowels. வயிறழுகிறது. Wambling of the bowels. வயிறுகொதிக்கிறது. The bowels yearn, (lit.) the belly boils. வயிறுபகீரெனல். Trembling of the belly from sudden fear. வயிறுகனத்துக்கொள்ள, inf. [v. noun. வயிற்றுக்கனப்பு.] To feel heavy in the stomach, &c. See கன, v. வயிறுகாய--வயிறுகாந்த, inf. To hunger. வயிறுகுளிர, inf. To be satisfied, refreshed by food; also used adverbially. வயிறுசம்பூரணமாகுதல், v. noun. Filling the stomach with food. வயிறுதாரி--வயிற்றுமாரி, s. A glutton; a devourer. வயிறுபொருமுதல்-வயிறூதுதல், v. noun. Puffing up of the belly, by indigestion. 2. Swelling of the belly from eating. வயிறெரிய, inf. [v. noun. வயிற்றெரிவு.] To feel heat in the stomach, 2. [fig.] To be envious, zealous, பொறாமைகொள்ள. 3. To yearn in compassion, இரங்க. 4. To be hungry, பசிக்க. இந்தவயிற்றெரிவுஎன்னாலேபார்க்கக்கூடாது. I can't look upon this distressing scene. வயிற்றிற்கிருமி, s. Belly-worms. வயிற்றுக்கடுப்பு, s. Pains in dysentery, &c. 2. Dysentery. வயிற்றுக்கட்டி, s. An abscess in the bowels. வயிற்றுக்கனப்பு, s. Constipation, &c. See கன, v. வயிற்றுக்குத்து, s. Piercing pain in the belly. வயிற்றுக்கொதி, s. Hunger, &c. See கொதி. வயிற்றுப்பறப்பு, s. [prov. வயிற்றுப்ப றதி.] Voraciousness. 2. Livelihood sought with great labor, (lit.) flying of the stomach. வயிற்றுப்பாடு--வயிற்றுப்பிழைப்பு, v. noun. Livelihood. வயிற்றுப்புகைச்சல், v. noun. [lit. smoking in the belly.] Excessive heat in the stomach from the duodenum, on account of long standing impurities. வயிற்றுப்பிஷம்--வயிற்றுப்பொருமல், s. Flatulency, tympany. வயிற்றுச்சோற்றுக்குவேலைசெய்கிறது. Serving one for daily support. வயிற்றுப்போக்கு, Looseness of the bowels. 2. Cholera. வயிற்றுவலி--வயிற்றுநோய், s. Stomachache, belly-ache. வயிற்றுளைவு, s. Cramp in the stomach. 2. Diarrh&oe;a. வயிற்றையொறுத்தல், v. noun. Pinching one's self, stinting in one's food. வயிற்றெரிச்சல்-வயிற்றெரிவு, Yearning, great sorrow, grief. 2. A pitiful object or event. வயிற்றெரிச்சல்என்ன சொல்ல. What can I say of my bowel's yearning? 99) *
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94386
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11368
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242046
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20735
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10799
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12376
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17559
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36260

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close