Tamil to English Dictionary: குரோதி

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

குரோதன
kurōtaṉa (p. 127) s. The fifty-ninth year of the Hindu cycle of sixty years, ஓராண்டு. 13) *
குரோதம்
kurōtam (p. 127) s. Anger, fierce anger, wrath, சினம்--one of the six உட்பகை. 2. Malice, rancor, விரோதம். Wils. p. 259. KRODHA. குரோதஞ்செய்ய--குரோதம்பண்ண, inf. To show anger, to be angry. குரோதந்தீர்க்க--குரோதந்தீர்த்துக்கொ ள, inf. To take revenge, to gratify malice. குரோதம்வைக்க, inf. To entertain or harbor malice. குரோதக்காரன்--குரோதி, s. A malicious person, கோபி. 2. A foe, an enemy. குரோதன், s. A rancorous man. 2. Veerapatra, வீரபத்திரன். 12) *
குரோதி
kurōti (p. 127) s. The thirty-eighth year of the Hindu cycle, ஓராண்டு. See வருடம். 14) *
குரோதி
kurōti (p. 127) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be very angry with one, to bear malice, பகைசாதிக்க. See குரோதம். 15)
சலம்
calam (p. 169) s. Water, நீர். 2. (fig.) Serum, or water from a wound, புண்ணீர். 3. Urine, சிறுநீர். (c.) W. p. 342. JALA. 4. Motion, mobility, wavering, அசைவு. W. p. 321. CHALA. 5. Persistency, obstinacy, circumvention, chicanery, வைராக்கியம். 6. Falsehood, பொய். 7. Malice, implacable hatred, cherished anger, revenge--as சளம், தணியாக் கோபம். W. p. 334. CH'HALA. 8. A porcupine's quills, பன்றிமுள். W. p. 833. S'ALA. சலகண்டம், s. Profuseness of perspiration, மிகுவேர்வை. சலகண்டமாய்வேர்க்க, inf. To perspire profusely. சலகாமி, s. A horse that readily enters water, நீரிலஞ்சாமற்செல்லுங்குதிரை. (p.) சலக்கடுப்பு, s. Strangury, நீர்க்கடுப்பு. சலக்கழிச்சல், s. Incipient diabetes. சலக்கிரீடை, s. Sporting or gambling in water, மகளிரோடுநீர்விளையாடல். சலக்குடர்--சலக்குடல், s. The urinary bladder--oppo. to மலக்குடர். சலக்கூர்மை, s. Urinary salt, அமரி யுப்பு. சலக்கோவை, s. Absorption of water in the system. 2. Dropsy, நீர்க்கோவை. சலங்கொதித்தல், v. noun. Boiling of water. 2. Heated state of the urine. சலங்கோக்க, inf. To be imbibed--as matter in a boil; or absorbed--as water in the system after bathing. (c.) சலசம், s. The lotus, தாமரை; [ex ச லம், water, et சம், what is born.] சலசலோசனன், s. The lotus-eyed. (p.) See உலோசனம். சலசயனம், s. Sleeping on the water. சலசயனன், s. Vishnu, விஷ்ணு. சலசரம், s. A fish in general, மீன் பொது. (நிக.) 2. Pisces of the zodiac, மீனவிராசி. (சது.) [ex சலம், water, et சரம், that which moves.] சலசர்ப்பிணி--சலசூசி, s. A leech, நீ ரட்டை; [ex சர்ப்பிணி, that which moves; ex சூசி.] சலசாதிகள், s. Aquatic creatures, நீர் வாழ்வன; [ex சாதி, what is created.] சலசூத்திரம்--சலயந்திரம், s. Water works, hydraulics. சலசை, s. Lukshmi--as கமலை, பது மை, கோகனகை, &c., இலக்குமி; [ex சலசம், et ஐ, fem. affix.] சலஞ்சாதிக்க, inf. To cherish or harbor malice, வன்மஞ்சாதிக்க. சலதரம், s. A cloud, முகில், (நிக.) 2. Ocean, கடல். 3. (சது.) A pond, a tank, கு ளம்; [ex சலம், water, et தரம், what holds or contains.] சலதாரை, s. A passage for water, an aqueduct, a channel, a conduit, நீர்க்கால். (c.) 2. Urinary passage, urethra, சிறுநீர்த் தாரை. 3. A stream or jet of water, நீரோட்டம். See தாரை. சலதி--சலநிதி--சலபதி, s. Sea, ocean, கடல்; [ex Sa. தி, what holds; ex நிதி, receptacle; ex பதி, lord.] சலதோஷம், s. Disease arising from the influence of the cold humors in the body, சலுப்பு. 2. (c.) Cold, catarrh, தடிமல். See தோஷம். சலதோஷங்காண, inf. to catch cold. சலஸ்தம்பம்--சலத்தம்பனம், s. Stopping the power, or counteracting the natural properties of water, by enchantment. See தம்பனம். சலஸ்தம்பவாதம், s. Dysury, a disease, ஓர்நோய். சலஸ்தானம், s. A pond, a lake, ஏரி. சலத்துவாரம், s. The urinary passage, urethra, சிறுநீர்த்தாரை. 2. A drain, a conduit, சலதாரை. See துவாரம். சலந்திரட்ட, inf. To freeze water into ice by the touch--ascribed to holy men and to virgins or chaste women of former times. (R.); [ex திரட்டு, consolidate.] சலபயம், s. Danger of inundation, of drowning, &c. (p.) சலபாதை--சலவாதி, s. Urgency to make water or void excrement; [ex Sa. Ba'dha.] (c.) Compare சலோபாதை. பெரியசலவாதிக்குப்போக, inf. To go to stool, oppos. to சின்னச்சலவாதி. சலபானம், s. Water for drinking; [ex பானம்.] சலபானம்பண்ண, inf. To drink water. சலபுட்பம், s. Fish, (lit.) the water flower; an expression used by those who do not eat fish, மீன். சலப்பிரவாகம்--சலப்பிரளயம், s. A flood of water, a deluge, inundation. சலப்பை, s. The urinary bladder; [ex பை, bag.] சலமலம், s. Urine and excrement. (c.) 2. (R.) The sponge, நீர்ப்பஞ்சு. சலமறிப்பு--சலவடைப்பு, v. noun. Stoppage of urine. சலமொட்ட, inf. To be firmly resolved on revenging an injury. (p.) சலம்பிடிக்க, inf. To collect--as matter in a boil, சீல்கொள்ள. 2. (R.) To affirm or deny obstinately, பிடிவாதஞ்செய்ய. சலம்பிதுக்க, inf. [prov.] To squeeze out the pus or matter from a boil. (c.) சலமிறங்க, inf. To pass--as urine. 2. To flow off-as the superfluous humors by the urethra. சலம்புரி, s. Chank, சங்கு. (M. Dic.) சலம்விட, inf. To pass or void urine. சலராகம், s. Reddish color, pale red; [ex இராகம், red color.] சலராசி, s. The sea, ocean, a collection of water, கடல்; [ex இராசி, collection.] சலரோகம், s. Diabetes, நீரழிவு. சலவர், s. Inhabitants of maritime districts, (lit.) the water-people, or sea fairing men. Compare பஃறியர், திமிலர், கடலர், &c. சலவாதி, s. An angry person, தணியாக் கோபமுள்ளவன். 2. An obstinate, pertinacious person, குரோதமுடையோன். (p.) 3. [ex சலம் for சஞ்சலம், grief, et வாதி, declarer.] A person of the servile tribe employed to announce one's death to the relations, friends, &c., மரணசெய்தி சொல்வோன். 4. See சலபாதை. (c.) சலவாழைக்காய், s. Fish, (lit.) the water-plantain. See சலபுட்பம். சலாசயம், s. [in phys.] One of the five ஆசயம் of the body, the receptacle of the urine, the bladder. See பஞ்சாசயம். சலாதாரம், s. A pool, lake, reservoir of water--as சலதரம். (R.) 41) *
நியக்குரோதம்
niyakkurōtam (p. 277) s. The religious figtree, ஆலமரம். W. p. 492. NYAGROD'HA. 2. Width, breath, அகலம்; in Wills, a fathom measured by the arms extended. 68) *
நெக்குரோதம்
nekkurōtam (p. 279) s. Banyan tree, ஆல். (R.) See நியக்குரோதம். 43)
பகை
pkai (p. 287) s. Hatred, enmity, dislike, repugnance, abhorrence, வெறுப்பு. 2. A foe, an enemy, an opponent, a rival, a competitor, பகைஞன். 3. Disagreement, counteraction, heterogeneousness, contrariety, as of light to darkness, or of medicine to the disease, விரோதம். 5. One of the five situations of a planet. See கிரகநிலை. (c.) முப்பகை, s. The three enemies are: பைசாசு, the devil; 2. உலகு, the world; 3. உடல், the body or flesh. (சது.) உட்பகை, 6, s. The six internal foes attached to the soul: காமம், lust; 2. குரோதம், anger; 3. உலோபம், avarice; 4. மோகம், sensuality; 5. மதம், pride; 6. மாச்சரியம், envy or malice. பகைமுன்னெதிரேறல். Facing an enemy. பகைமேற்செல்லல். Going against an enemy. முற்பகைசெய்யிற்பிற்பகைவிளையும். He who hates will be hated in return. (Avv.) இருளுக்குசூரியன்பகை. The sun is the foe of darkness. பகைசாதிக்க, inf. To gratify one's anger. See சாதி, v. பகைஞர், s. [sing. பகைஞன்.] Enemies. foes. (சது.) பகைத்தானம், s. One of the five situations of a planet. See தானம். பகைத்திறந்தெரிதல், v. noun. Knowing an enemy's strength. (குற.) பகைத்தொடை, s. [in gram.] The composition of words of opposite meaning, as முரண்டொடை. பகைப்படல், v. noun. Being displeased with, being at variance. பகைமன்னர், s. [pl.] Hostile kings. பகையகம், s. Battle-field, போர்க்களம்; [ex அகம், place.] (சது.) பகையாளி, s. A foe, an enemy. (c.) பகையாளிக்குடியைஉறவாடிக்கெடுக்கிறது. Destroying the habitation of an enemy by feigning friendship. பகைவர், s. [sing. பகைவன்.] Enemies. பகைவர்அரண்வளைத்தல். Besieging an enemy's fort. 27)
மோட்சம்
mōṭcam (p. 369) s. End; liberation. See மோக்கம். மோட்சகாலம்--மோட்சநாடி, s. Time when an eclipse ends. கிரகணம்விடுங்காலம். மோட்சசத்துரு, s. Obstacles of foes in the way to heaven, as given in the Agamas. மோட்சசத்துரு, 13. The thirteen hinderances to bliss. They are: 1. இராகம், passion; 2. துவேஷம், hatred; 3. காமம், lust, sexual desire; 4. குரோதம், malice; 5. உலோபம், avarice; 6. மோகம், licentiousness; 7. மதம், presumption; 8. மாத்சரி யம், envy; 9. ஈரிஷை, impatience; 1. அசூயை, calumny; 11. டம்பம்,pomposity; 12. தற்பம், self-importance; 13. அகங்காரம், pride, individuality. மோட்சசாம்பிராச்சியம், s. As மோட் சானந்தம். (Beschi.) மோட்சஞ்சேர--மோட்சமடைய, inf. To go to heaven, to gain heaven. மோட்சதீபம், s. Lights with attendant ceremonies for the dead, among the Lingavites, லிங்கதாரிகளுக்குள்வழங்குந்தீபம். மோட்சமண்டலம்--மோட்சலோகம், s. [Chris. usage.] The heavens. மோட்சமித்துரு, s. Aids to heaven. They are, சிரத்தை, devotion; 2. பத்தி, piety. மோட்சவாசம், s. Dwelling in heaven. மோட்சவாசிகள், s. Beatified souls. மோட்சவிளக்கு, s. [R. C. usage.] Lamps lighted for the dead; (lit.) the light of glorification. மோட்சவிளக்குக்காட்டுதல், v. noun. Setting a light for eight days, when a வீரசைவன், or a Pandaram (Who are not burned), is buried in a sitting posture. 2. Carrying a lamp or flambeau before a corpse, when taken out to be burnt. மோட்சானந்தம், s. Heavenly felicity. மோட்சோபாயம், s. Means for obtaining bliss; [ex உபாயம்.] மத்தியமோட்சம், s. Mean end of an eclipse. சுத்தமோட்சம், s. True end of an eclipse. 16) *
வருஷம்
varuṣam (p. 376) --வருடம், s. A year or a year's time, ஆண்டு. 2. Rain, மழை. 3. A principal division of the known continent, கண்டம். W. p. 74. VARSHA.--The common reckoning is by a cycle of 6 years, the years of which are: 1. பிரபவ. 2. இபவ or விபவ. 3. சுக்கில. 4. பிரமோதூதா. 5. பிரசோ ற்பத்தி. 6. ஆங்கீரச. 7. சீமுக, or ஷ்ரீமுக. 8. பவ. 9. யுவ. 1. தாது. 11. ஈசுர. 12. வெகுதானிய. 13. பிரமாதி. 14. விக்கிரம. 15. விசு or விஷு. 16. சித்திரபானு. 17. சுபானு. 18. தரேண. 19. பார்த்திப. 2. விய.-- which twenty are thought to be good years or உத்தமவிம்சதி.-- 21. சர்வசி த்து. 22. சர்வதாரி. 23. விரோதி. 24. விகிர்தி. 25. கர. 26. நந்தன. 27. விசய. 28. சய. 29. மன் மத. 3. துர்முகி. or துன்முகி. 31. ஏவிளம்பி. 32. விளம்பி. 33. விகாரி. 34. சார்வரி. 35. பிலவ. 36. சுபகிருது. 37. சோபகிருது. 38. குரோதி. 39. வி சுவாவசு. 4. பராபவ--which are regarded as twenty medium years, மத்திமவிம்சதி.--41. பிலவங்க. 42. கீலக. 43. சௌமிய. 44. சாதாரண. 45. விரோதிகிருது. 46. பரீதாபி. 47. பிரமாதீச்ச. 48. ஆனந்த. 49. இராட்சத. 5. நள. 51. பிங்கள. 52. காலாயுத்தி. 53. சித்தார்த்தி. 54. இரௌத்திரி. 55. துன்மதி. 56. துந்துமி. 57. உருத்திரோற்காரி. 58. இரத்தாக்ஷி. 59. குரோதன. 6. அட்சய. This last twenty are considered unfortunate, அதமவிம்சதி. See the words in loco. In books and inscriptions, the year of the Caliyuga, or of the era of Salivahana, is sometimes also given. இரண்டுவருஷகாலம். The space of two years. வருஷசங்கிரமம்--வருஷப்பிறப்பு, s. Beginning of a year. வருஷந்தோறும்--வருஷவாரி. Every year. வருஷகாலம், s. Time of rain, மாரி காலம். (ராமா. சஅ.) வருஷாந்தம்--வருஷாந்தரம். Yearly, year by year. வருஷாந்தரசங்கம்--வருஷாந்தரக்கூட்் டம், s. [Chris usage.] An anniversary meeting of a religious society, வருஷாந்தரவரத்து, s. Annuity. 143)
விகாரம்
vikāram (p. 388) s. Modification, change--as varieties of inflection or combination in grammar, &c., திரிபு. 2. Sickness, நோய். 3. Delirium, பைத்தியம். 4. Passion, emotion, a change from a quiet or natural state in a soul, or in the deity. W. p. 759. VIKARA. அவனுக்குவிகாரம்பிறந்தது. He is delirious. விகாரங்காணுகிறது. Sensual affection arises. காமவிகாரம்--மேகவிகாரம். Lasciviousness. விகாரம், 8. The eight evil dispositions, These are காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், for which see உட்பகை, also and இடும்பை, arrogance and அசூயை, envy. விகாரசன்னி, s. Epilepsy, convulsions. விகாரப்புணர்ச்சி, s. [in gram.] Changes of letters in the combination of words, being of three kinds: தோன்றல், திரிதல் and கெடுதல்--oppos. to இயல்புப்புணர்ச்சி. விகாரி, s. [masc. or fem.] A lascivious or lewd person, மோகி. (தி. 232.] 14) *
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15231
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16568
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45225
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28145
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9250
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19368
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9182
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9470
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8678
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close