Tamil to English Dictionary: கூத்தன்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

எழுத்து
eẕuttu (p. 75) s. A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, painting, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Written accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. [prov.] Registry, entry, enrolment, அட்டவணை. எழுத்தடைக்க, inf. To enclose letters in magical diagrams, சக்கரத்திலெ ழுத்துவரைய. 2. To invert a stanza in a figure, or diagram--one of the onehundred-and-twenty kinds of மிறைக்கவி, சித்திரக்கவியிலெழுத்தடைக்க. (அலங்காரம்.) எழுத்ததிகாரம், s. [in grammar.] Orthography, எழுத்திலக்கணம். எழுத்தந்தாதி, s. The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி. எழுத்தலங்காரம், s. A kind of play on letters, எழுத்தணி. எழுத்தறப்படிக்க, inf. To pronounce with distinctness, read or sing distinctly. எழுத்தாணி, s. A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி. எழுத்தாணிப்பூண்டு, s. A plant whose flower shoots up in the form of a style, கூத்தன்குதம்பை, Microrhyncus sarmentosus, L. மடக்கெழுத்தாணி--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, s. Different kinds of iron pens. எழுத்தாளர், s. Men of letters, learned men, அறிஞர். 2. Clerks, writers, எழுது வோர். எழுத்தானந்தம், s. The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று. எழுத்திலக்கணம், s. [in grammar.] Orthography. See இலக்கணம். எழுத்திலாவோசை, s. Inarticulate sounds. எழுத்துக்காரன், s. A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A painter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன். எழுத்துக்காரியஸ்தன், s. A clerk, a writer, எழுதுவோன். எழுத்துக்கிறுக்கு. [prov.] The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம். எழுத்துக்குற்றம், s. Orthographical errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு. எழுத்துக்கூட்ட, inf. To spell, join letters. எழுத்துக்கூட்டாமல்வாசிக்க, inf. To read fluently. எழுத்துச்சந்தி, s. Union of letters in the combination of words, எழுத்துப்பு ணர்ச்சி. எழுத்துச்சாரியை--எழுத்தின்சாரி யை, s. Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used. எழுத்துச்சுருக்கம், s. A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி. எழுத்துச்சேலை--எழுத்துப்புடவை, s. A woman's fancy dress whether printed or embroidered, சித்திரவஸ்திரம். எழுத்துத்திரிதல், v. noun. Permutation of letters--the change of one letter for another according to grammatical rules, for the purposes of euphony, மூவிகாரத்தொன்று. எழுத்துநடை, s. Easy and fluent reading. எழுத்துப்படிய, s. inf. To become trained--as the hand to writing; to have a settled hand. எழுத்துப்பதிக்க, inf. To indent in writing, பதியவெழுத. 2. To enter, write, imprint, settle an affair by writing. எழுத்துப்பதிய, inf. To be indented--as writing, engraving. 2. To be entered, written. எழுத்துப்பிழை--எழுத்துப்பிசகு, s. Error in spelling. எழுத்துப்பொருத்தம், s. The five classes into which the letters are superstitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை. எழுத்துமடக்கு, s. Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய். எழுத்துவருத்தனம், s. A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி. எழுத்துவாசனை, s. The art of reading and writing, எழுத்துநடை. எழுத்துவேலை, s. Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcribing, copying, எழுதுந்தொழில். எழுத்தொலி--எழுத்தோசை, s. The sound of a letter. நுணுக்கெழுத்து, s. A character or letter written unintelligibly. கிறுக்கெழுத்து, s. A letter erased, cancelled; a letter badly written. கூட்டெழுத்து, s. Double letters, letters written together in a contracted form--as 9 for க்க; ட்ட for ட்ட; ? for த்த, &c. நீர்மேலெழுத்து, s. An inscription on the water--a simile expressive of that which is evanescent. கல்மேலேழுத்து, s. An inscription on a stone expressive of that which is stable and enduring. நல்லோரொருவர்க்குச்செய்தவுபகாரங் கன்மேலெழுத்துப்போற்காணுமே--அல்லாத ஈரமிலாநெஞ்சத்தார்க்கீந்தவுபகாரம் நீர்மேலெழுத்திற்குநேர். The valued favors the deserving gain, Like sculptures in eternal rock remain; Of virtue's tribute charity is sure: But kind attentions to the worthless shown, Who debts and duties evermore disown, Like letters written in the wave endure. முதுவெழுத்து--தேறியவெழுத்து, s. Matured well-formed writing. நிலவெழுத்து, s. Letters written on sand. இளவெழுத்து, s. An immature hand not yet formed. சுட்டெழுத்து, s. A demonstrative letter. நெட்டெழுத்து, s. A long sounding letter. சார்பெழுத்து, s. Depending letters of which there are ten kinds, viz.: 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபு. 4. ஒற்ற ளபு. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக் குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம். முதலெழுத்து, s. The twelve vowels and the eighteen consonants. வல்லெழுத்து, s. The six hardsounding letters--as க், ச், ட், த், ப், ற். மெல்்லெழுத்து, s. The six softsounding letters--as ங், ஞ், ண், ந், ம், ன். இடையெழுத்து, s. The six middlesounding letters, ய், ர், ல், வ், ழ், ள். வினாவெழுத்து, s. An interrogative letter. குற்றெழுத்து, s. A short-sounding letter. 15)
கூத்தன்
kūttṉ (p. 134) s. Sulphate of copper, துருசி. See under கூத்து. 4)
கூத்தன்குதம்பை
kūttṉkutmpai (p. 134) s. A plant, மூக் கொற்றிப்பூண்டு, Inula Indica. 5)
கூத்து
kūttu (p. 134) s. (from Sans. Goorda, play, Wils. p. 239.) Dance, dancing; action, performance; ball, நடனம். 2. Dramatic play, comedy, நாடகம். 3. Dance or sport of the deity--as the creation, preservation, and destruction of the universe are considered by Hindu philosophers, திருக் கூத்து. 4. Expression or exhibition of the feelings of the soul in its conscious states, as manifested in the actions and organic functions of the body, according to Hindu psychologists, ஆத்துமசேட்டை. 5. Frolicking, leaping and frisking about, like young boys and girls, விளையாட்டு. 6. Display, pomp, parade, &c.--as viewed by ascetics, பிரபஞ்சநடிப்பு. 7. A strange event or phenomenon, நூதனசெய்கை. 8. Presumption, assumption, vanity--as of young persons--one new in office, &c., spoken in contempt, கோலாகலம். 9. A droll or ludicrous action or performance--as a pantomime, &c., பரிகாசக்கூத்து. 1. (fig. little used.) The instigating or moving cause of an action, தூண்டுகாரணம். கூத்துக்குமீசைசிரைக்கவா. Why shave off the mustaches for mere play; i. e. why do a thing without an object? ஏதேனுங்கூத்துநடக்கும். [prov.] Some disastrous event will happen--said after a bad omen. நாலுநாட்கூத்து. A four day's dance-spoken of worldly prosperity, elevation to office, &c. கூத்தன், s. Dancer, actor, performer, comedian, &c., நாடகன். 2. Soul, life, spirit--as the directing cause of the various corporeal functions and actions, உயிர், ஆத்துமா. (நாலடி.) 3. The deity--as the operating cause in the universe, கட வுள். (p.) கூத்தாட, inf. To dance or play, to exhibit pranks, to take a part in play, நடனஞ்செய்ய. 2. To persist in an improper request, &c., சோலிபண்ண. 3. To be elated by promotion, wealth, &c.; to assume too much, &c., பெருமைகாட்ட. 4. (little used.) To act merely for form's sake, in religion, civilities, mourning, &c., ஒப்புக்குச்செய்ய. கூத்தாடி, s. (fem. கூத்தாடிச்சி.) A dancer, player, an actor, a comedian, நடன். 2. A pole-dancer, கழைக்கூத்தன். கூத்தாட்டு--கூத்தாட்டம், v. noun. Dancing, acting, playing, &c., நடிப்பு. கூத்தாட்டுச்சிலம்பம் படைவெட்டுக்குதவாது. The fencing of the actor will not do in battle. கூத்தி--கூத்திச்சி, s. A female actor or dancer; a dancing girl, நாடகப்பெண். 2. A courtezan, a strumpet, a prostitute, வேசி. 3. A concubine, கூத்தியார். கூத்துக்களரி, s. The area or hall for play; a ball room; a theatre; a circus, &c., நடனசாலை. கூத்துக்காரன், s. (fem. கூத்துக்காரி.) An actor, a dancer, கூத்தாடுவோன். 2. A dancing master, கூத்தாட்டுவோன். 3. A buffoon; a ludicrous, comical person; a mimie, விகடக்காரன். கூத்துப்பயிலிடம், s. A dancing school; a place where dancing is practised. கூத்துப்பாட்டு, s. Dancing tunes, and songs. கூத்துவகை--கூத்தின்விகற்பம், s. The two divisions of dancing, commonly by woman. 1. தேசிகம், modes of dancing in different countries. 2. மார்க்கம், modes of dancing--as laid down in the shastras. கூத்துப்பண்ண, inf. To make fun, sport, &c. 2. To do a droll, funny, action. 3. To confound; to derange. கூத்துவிட, inf. To introduce the actors in a play. 2. [prov.] To say something odd, or droll; to do a funny, humorous thing, pleasing to a company. கூத்துவைக்க, inf. To give a dance, or ball--modern. 7)
நடம்
naṭam (p. 268) s. Dancing, pole-dancing, as an actor; dancing or operations of Siva; dancing of devils, கூத்து. 2. Dancing to time as heaten, or to music, தாளவொத் தினால்நடிப்பது. 3. A kind of time, ஓர்பண். (சது.) (p.) See W. p. 451. NAT'A. நடநாடகசாலை, s. A dancing woman, நாடகப்பெண்; a dramastic term. நடநாயகன், s. Siva, சிவன். 2. A kind of green precious stone, கருடப்பச் சைக்கல். நடன், s. [plu. நடர்.] A dramatist, comedian, a dancer in general, கூத்தன். (p.) நடி, s. A dancing woman, நாடகக்க ணிகை. நடேசன்--நடேச்சுரன், s. Siva, சிவன். 7)
நாட்டியம்
nāṭṭiyam (p. 273) s. Dancing, acting, dramatic art, கூத்து. (Sa. Nat'ya) (c.) நாட்டியக்காரன், s. A careless, reckless man, கூத்தன். நாட்டியக்காரி, s. A dancing girl. நாட்டியப்பிரியன், s. An epithet of Siva, சிவன். 2. One fond of stage plays, நடனப்பிரியன். நாட்டியம்பண்ண--நாட்டியமாட, inf. To dance, as a dancing girl. 70)
புகழேந்தி
pukẕēnti (p. 321) appel. n. A poet cotemporary with கம்பன் and ஒட்டைக்கூத்தன். He possessed a masterly talent for composing வெண்பா verses, and was styled the tiger of poets. His works are நளவெண்பா, இரத்தினச்சுருக்கம், அல்லிஅரசாணிமாலை. 2. As புகழாளன். 21)
புலவன்
pulvṉ (p. 326) s. A learned man, a philosopher, அறிஞன். 2. A poet, கவிவாணன். 3. A supernal, வானோன். 4. Regent of the planet Mercury, புதன். 5. Skanda, கந்தன். 6. Indra, இந்திரன். 7. Argha, அருகன். 8. A singer, பாடுவோன். 9. A dancer, an actor, கூத்தன். 1. A mechanic, கம்மாளன். (சது.) 11. A warrior, போர்வீரன். (பிங்.) 30)
பொரு
poru (p. 337) கிறேன், தேன், வேன், பொர, v. n. To fight, to contend in warfare, to engage in battle, போர்செய்ய. 2. To compete, to vie with in games of chance, சூதாட. 3. To resemble, ஒப்பாக. 4. To join, to unite with, to be combined, பொருந்த. 5. To come in collision with, தாக்க. 6. [fig.] To quarrel, வாதாட. 7. To dash together as waves, to be ruffled, அலைமோத. (p.) பொருகளம், s. Field of battle, யுத்த களம். (சது.) பொருநன், s. [pl. பொருநர்.] A warrior, a hero, படைவீரன். 2. A strong, robust or valiant man, திண்ணியன். 3. A king, அரசன். 4. A chief of a hilly district, குறிஞ்சிநிலத்தலைவன். 5. A commander of an army, a general, படைத்தலைவன். (சது.) 6. [ex பொருநு.] A dancer, a masker, கூத்தன். பொருநராற்றுப்படை, s. A kind of poem. See ஆற்றுப்படை பொருபுவி, s. A battle-field, போர்க்க ளம். 29)
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14310
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11466
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15783
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6283
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15231
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19367
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11037
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33551
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22771
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158170

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close