Tamil to English Dictionary: கொழுப்பு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இரத்தம்
irattam (p. 49) s. Red, crimson, சிவ ப்பு. (p.) 2. Blood--as one of the seven தாது, or constituent parts of the body, உதிரம். Wils. p. 69. RAKTA. 3. (p.) Red coral, பவளம். இரத்தகதசுரம், s. A fever affecting the blood. இரத்தகாசம்--இரத்தடசயம், s. Spitting of blood, Hemoptysis, காசவியாதி யிலொன்று. இரத்தக்கட்டி, s. Clot or congelation of blood. இரத்தக்கண்ணன், s. A fierce, irascible man, கோபக்கண்ணன். இரத்தக்கலப்பு--இரத்தவுறவு, s. Consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தக்கலப்பிலேபெண்கொள்ளல். Taking a wife from among one's kindred. இரத்தக்கவிச்சு, s. [vul.] Offensive smell of blood, இரத்தநாற்றம். இரத்தக்கழிச்சல், s. Dysentery, bloody flux, இரத்தபேதி. இரத்தக்கறை, s. A stain of blood on cloth, dried gore in a wound, &c. 2. Blood extravasated and coagulated on the lungs. 3. A collection of blood in local inflammations, contusions, &c. இரத்தக்கனப்பு, s. Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. (fig.) Pride, arrogance, கருவம். இரத்தக்காட்டேரி, s. A female demon. See காட்டேரி இரத்தக்கிராணி, s. Discharge of blood from the bowels, ஓர்வகையிரத்தபேதி. இரத்தக்கொதி, s. [prov.] Heat of blood in youth inflamed with sexual desires, lasciviousness. 2. Feverish state of blood, such a state of the system as induces anger, venery, derangement, &c., fulness of system, plethora. இரத்தக்கொழுப்பு, s. High mettle, wantonness, the state of being high-fed, voluptuousness, இரத்தபுஷ்டி. 2. (fig.) Pride, arrogance, &c., கருவம். இரத்தக்கோமாரி, s. A disease of cows producing a discharge of blood, மாட்டுக்குவருமோர்நோய். இரத்தங்கக்க, inf. To raise or eject blood whether from disease or injury. இரத்தங்கன்ற, inf. To turn black and hard--as a bruise or contusion. இரத்தங்குத்திவாங்க--இரத்தமெடு க்க, இரத்தம்வாங்க, inf. To bleed, to take blood from. இரத்தங்குபீரிட--இரத்தம்பீரிட, inf. To spring, flow or spout--as blood from a vein. இரத்தசாகம், s. The செங்கீரை plant. இரத்தசாட்சி, s. Martyrdom. (Christian usage.) இரத்தசூலை, s. Swelling in the abdomen from obstruction of the menses, operating as a preventive of pregnancy, சூதகவாயு. இரத்தச்சுரப்பு, s. Local inflammation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. (fig.) Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு. இரத்தஞ்சாக, inf. To look aghast, appear pallid. இரத்தஞ்சிந்த, inf. To shed blood. 2. (fig.) To kill. இரத்தஞ்சுண்ட, inf. To have the blood dried--as in emaciation. 2. To turn pale by having the feelings wounded or mortified. 3. To be reduced in flesh by hunger, fasting, &c., be emaciated. இரத்தத்துடிப்பு, v. noun. Thrilling of the blood in seeing or hearing a near relation under suffering, also superstitiously supposed to take place on such an event, though not seen or heard of. இரத்தத்தொடர்வு, s. Relation, consanguinity, இரத்தசம்பந்தம். இரத்தநரம்பு, s. Vein, blood-vessel, இரத்தநாடி. இரத்தபலி, s. Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sacrifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. (fig.) Murder, கொலை. இரத்தபாத்தியம், s. Consanguinity, kin. இரத்தபாஷாணம், s. One of the thirty-two kinds of prepared arsenic. இரத்தபித்தம், s. The name of a disease, a vehement casting up or vomiting of blood. இரத்தப்பசப்பு--இரத்தப்பசுமை, Plumpness of body, fulness, sleekness, இரத்தபுஷ்டி. இரத்தப்பழி, s. Blood-guiltiness, revenge for blood-shed. இரத்தப்பிரமியம், s. A urinary passing of blood--as in bad cases of gonorrh&oe;a, ஓர்நோய். இரத்தப்பிரவாகம், s. A flood or deluge of blood, இரத்தப்பெருக்கு. இரத்தப்பிரவை, s. One of the seven hells, ஏழுநரகத்தொன்று. இரத்தப்பிரியன், s. A bloodthirsty man. இரத்தப்பீனசம், s. A species of inflammation in the head with discharges of blood. இரத்தப்புடையன், s. A species of the beaver snake, the bite of which speedily causes hemorrhage from the eyes, nose, mouth and other passages. இரத்தமண்டலி, s. A very venomous kind of snake whose bite causes the blood to issue from the pores. இரத்தமாடன், s. A demon fabled to be dreadfully cruel. இரத்தமாரணம், s. The காவிக்கல் --Reddle, red chalk. இரத்தமூலம், s. Hemorrhoids. இரத்தவலிப்பு, s. Convulsion by too great a fulness of blood. இரத்தவள்ளி, s. A species of red yam. இரத்தவாரி, s. Immoderate flow of menses. See துவாலை. இரத்தவிரியன், s. A species of beaver snake. இரத்தவெறி, s. Wanton cruelty, high mettle. 2. Fury from drinking blood. இரத்தாசயம், s. The heart--as the receptacle of blood. இரத்தாம்பரம், s. Red vestments, blood-colored cloth, சிவப்புச்சீலை; [ex அம் பரம், vesture.] இரத்தோற்பலம், s. The red waterlily, செங்குவளை, Nymph&oe;a rubra; [ex உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA. 15) *
இறக்கு
iṟkku (p. 57) கிறேன், இறக்கினேன், வேன், இறக்க, v. a. To lower, let or hand down; put down--a load, &c., தாழ்த்த. 2. To land a person or thing, கரைக்கிறக்க. 3. To unburden the mind, relieve one's self or another of a heavy care, கவலையொழிக்க. 4. To reduce, bring down, கீழ்ப்படுத்த. அவனுடையகொழுப்பிறக்கிப்போடுவேன். I will bring down his fat; i. e. his pride. விஷத்தையிறக்கினான். He has subdued, or counteracted the effect of, the poison. ஒருதரத்திலேயிறக்கிப்போடு. Take it all down at once. இறக்குதுறை. A place of debarkation. இறக்குமதி, s. Importation, goods imported, இறக்குஞ்சரக்கு. சரக்கிறக்க, inf. To unload, to discharge cargo, unlade goods. பித்தமிறக்க, inf. To reduce bile in the system; hence to cure derangement, or any bilious affection. சாராயமிறக்க, inf. To distil liquors. மரக்கலமிறக்க, inf. To launch a vessel. தைலமிறக்க, inf. To distil. சுமையிறக்க, inf. To disburden. உள்ளேயிறக்க, inf. To swallow in small quantities--chiefly applicable to liquids. இறக்கு, v. noun. A letting down, unburdening, discharging, இறக்குகை. 2)
உடல்
uṭl (p. 59) s. Body--human or brute, bodily constitution--one of the three obstacles to piety, சரீரம். 2. (p.) A consonant, மெய்யெழுத்து. 3. Gold, பொன். மறுப்படாவுடலேழுபொதிதந்துநீவாழியே. Do thou prosper giving (me) seven bags of gold. உடலிரண்டுயிரொன்று. A shellfish, கிளிஞ்சில். 2. Intimate friendship-two bodies but one life, சிநேகம். உடலிலான், s. Kama, the Hindu cupid, காமன். (p.) உடலெடுக்க, inf. To take a body, to be born. 2. [prov.] To fatten, become fat or fleshy--as cows. உடலெரிவு, s. Smarting or burning sensation all over the body. உடலெழுத்து, s. An inanimate letter, a consonant. உடல்வாசகம், s. The body of a writing in bonds, &c., exclusive of signatures and of a letter exclusive of salutation, &c., நெட்டெழுத்துவாசகம். உடல்வேலை, s. Body of a work, chiefly applied to painting or other ornamental work, பரும்படியானவேலை. உடற்கருவி, s. Body armor. உடற்குறை, s. A headless body, முண்டம். 2. Any blemish in the body, உறுப்புக்குறை. உடற்கூறு, s. Anatomy, the component parts of the human system, சரீ ரக்கூறு. உடற்கூற்றுத்தத்துவம், s. The principles of anatomy or the description of the component parts of the body. உடற்கொழுப்பு, s. A disease which creates a dislike to food. உடற்றழும்பு, s. A scar, a cicatrice, the mark of a stroke or blow, உடலின்மறு. குதிரையுடலன், s. [prov.] A bull having his belly straight and narrow as that of a horse. 84)
ஊன்
ūṉ (p. 72) s. Flesh, தசை. 2. Meat, மாமிசம். 3. Serum, marrow, fat, கொழுப்பு. 4. (p.) The body, உடல். ஊனைக்குறித்தஉயிரெல்லாம்நாணென்னும்நன்மைகு றித்ததுசால்பு. As the life depends on the firmness of the body, so accomplishments depend on modesty. ஊனிலாயாக்கை, s. Fleshless bodies (of demons). (தொல்காப்.) ஊன்கழிந்தசங்கு, s. A conch-shell deprived of its flesh. ஊன்கெடினுமுண்ணார்கைத்துண்ணற்க. Though you lose your flesh (by hunger), eat not with those with whom it is not proper to do so. (நாலடி.) ஊனுருக்கி, s. Consumption, கய ரோகம். ஊன்விற்போர், s. Flesh-mongers. ஊன்றள்ள, inf. To be formed-as proud flesh, ஊன்வளர. 2. To abstain from flesh. 12)
கடல்
kṭl (p. 87) s. The sea, ocean, சமுத்தி ரம். 2. A number, ஓரெண். (பிங்.) The seven oceans of the Puranas are, 1. லவணச முத்திரம், sea of salt-water. 2. இக்ஷுசமுத்திரம், sea of the juice of sugar-cane. 3. சுராசமுத்தி ரம், sea of spirituous liquor. 4. சர்ப்பிசமுத்தி ரம், sea of clarified butter. 5. ததிசமுத்தி ரம், sea of curds. 6. க்ஷீரசமுத்திரம், sea of milk. 7. சுத்தோதகசமுத்திரம், sea of fresh water. கடலுரமாயிருக்கிறது. The sea is rough. கடலடம்பு, s. A species of the அடம்பு plant. கடலர், s. Fishermen, inhabitants of maritime districts, நெய்தனிலமாக்கள். கடலாமை, s. A sea-tortoise, Testudo imbricata, L. கடலிரைச்சல், v. noun. The roaring of the sea, கடலொலி. கடலிறாஞ்சிமரம், s. A tree whose bark is used to absorb humors, ஓர்மரம். கடலுடும்பு, s. A kind of fish, ஓர்மீன். கடலுராய்ஞ்சி, s. A sea-bird, கட லில்வாழுமோர்பறவை. கடலெடுத்தல், v. noun. Over-flowing, encroaching--as the sea, சமுத்திரம்பெ ருகுதல். கடலெலி, s. A fish, ஓர்மீன். கடலோடுதல், v. noun. Navigating, travelling by sea--as mariners, கடல்யாத் திரைசெய்தல். கடலோடி, s. A mariner, a seaman. கடலோரம், s. The sea-shore, கடற்கரை. கடல்கட்டி, s. [prov.] A sea-conjurer who by magic prevents sharks, &c., from injuring divers, கடலிலுள்ளசெந் துக்களைத்தடைகட்டுவோன். கடல்நாய், s. A kind of sea-dog. கடல்நுரை, s. (lit. the froth of the sea.) Sea-shell eaten with age, Ossepi&ae;, the cuttle bone. (See அக்கினிகர்ப்பம்.) It is one of the twenty kinds of உபரசம். 2. A kind of pastry, ஓரப்பம். கடல்மனிதர், s. Sirens, mermen or mermaids. கடல்மாதர், s. Mermaids, நீர்மகளிர். கடல்முனை, s. A cape, promontory, முனைக்கடல். கடல்யாத்திரை, s. Sea-voyage. கடல்வண்ணன், s. Vishnu, விட் டுணு. 2. Ianar, ஐயனார். (p.) கடல்விராஞ்சி, s. A shrub. கடற்கரை, s. The sea-shore. கடற்காளான், s. Sponge, (lit.) seafungus. கடற்குதிரை, s. The sea-horse, a little fish, ஓர்மீன். கடற்குருவி, s. Salt in lumps, கல் லுப்பு. (M. Dic.) கடற்கொடி, s. The தும்பை creeper. கடற்கொழுப்பை, s. A weed, எ ழத்தாணிப்பூடு, Microrhyncus sarmentosus. கடற்சார்பு, s. A maritime district, the sea-coast, நெய்தனிலம். கடற்சில், s. The flat round seeds of a sea-plant, கடல்மரக்கொட்டை. கடற்சேதம், s. Ship-wreck. கடற்சேதப்பட, inf. To suffer ship-wreck. கடற்சேர்ப்பன், s. A chief or headman in a maritime district, நெய்தற் றலைவன். கடற்பக்ஷி--கடற்பக்கி--கடற்பட் சி, s. Shell-fish, கிளிஞ்சில். கடற்பச்சை, s. A plant--as சமுத் திராபச்சை. கடற்பன்றி, s. The porpoise, seahog. கடற்பாசி, s. Sea-weeds, acquatic plants of various kinds. கடற்பாலை, s. Argyrcia speciosa, சமுத்திரசோகி. கடற்பிணா, s. A female of the fisher tribe, நெய்தனிலப்பெண். கடற்பிறந்தாள், s. Lukshmi the sea-born--as produced from the sea of milk when it was churned by the gods and Asoors, இலக்குமி. கடற்பெருக்கு, s. The tide, கடல் நீர்ப்பெருக்கு. கடற்றாழை, s. A weed in the sea. கடற்றிரை, s. A wave of the sea. கடற்றீ, s. The froth of the sea, கடல்நுரை. கடற்றுறை, s. Sea-port. 28)
கன
kṉ (p. 102) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To be heavy, to become heavy, massive, solid, thick, hard, injurated, பாரமா யிருக்க. 2. To be thick, close, crowded, numerous, பருக்க. 3. To be abundant, copious, to outweigh, &c., அதிகரிக்க; the infinitive used adverbially expresses very much. கனக்கக்கொடுத்தான். He gave plentifully. கனத்தஉடைமைக்கனர்த்தமில்லை. Solid property will not soon be injured. காரியங்கனத்துக்கொண்டது. The matter has become more serious. குற்றங்கனத்துக்கொண்டது. The crime is aggravated. குரல்கனத்துப்போயிற்று. The voice is become heavy, hoarse--as of one who has reached manhood, one who drinks liquor, &c. கனத்தஆக்கினை, s. Severe punishment. கனத்தகுடி, s. An illustrious and noble family. கனத்தசமுசாரம், s. A numerous family. கனத்ததோல், s. Thick skin--as that of a beast or of the hand, &c., hardened and thickened by labor. கனத்தநாள், s. A critical day in diseases--as the day of new or full moon, &c., when the influence of the planets is unusually powerful, aggravating disease, &c. On such days it is deemed improper to bathe, take medicine, &c. (c.). கனத்தபயிர், s. A thick crop. கனத்தபனி, s. A heavy dew. கனத்தமனிதன், s. A large heavy man. சரீரங்கனத்துக்கொள்ள, inf. To become heavy--as the body, by disease, humors, corpulency, &c. தலைகனத்துக்கொள்ள, inf. To grow heavy--as the head through cold. வயிறுகனத்துக்கொள்ள, inf. To have indigestion. 2. To eat a belly-full, to be well stuffed. 3. To become gravid; sometimes in this meaning, spoken in contempt, of pregnancy from illicit intercourse. கனப்பு, v. noun. [vul.] Thickness, becoming thick, கனம். 2. Weight, heaviness, solidity, gravidity, பாரம். 3. The hardness of a swelling, அழுத்தம். 4. stoutness, lustiness, grossness, கொழுப்பு. 5. Pride, self-importance, இறுமாப்பு. உன்கனப்பெடுத்துப்போடுவேன். I will reduce you. சரீரக்கனப்பு, s. Heaviness of the body--as in plethora, &c. தலைக்கனப்பு, s. Heaviness in the head. வயிற்றுக்கனப்பு, s. Heaviness of the system from indigestion, constipation, &c. 29)
குண்டி
kuṇṭi (p. 118) s. The buttocks, backside, fundament, seat, rump of an animal; any rump-like protuberance, ஆசனபக்கம். 2. The kidney, பிருக்கம். 3. The heart, இருதயம். 4. The roe or spawn of a fish, மீன்சினை. 5. The lower end of fruits, nuts, &c.; that opposite the stalk, பழத்தின்கீழ்ப்புறம். குண்டிகழுவ, inf. To wash after passing excrements. குண்டிகழுவாதவர்கள், s. Those who do not wash themselves; a term of reproach given to Europeans--the practice being regarded as filthy. குண்டிக்காய், s. Kidneys, பிருக்கம். குண்டிக்குப்பின்னேபேச, inf. To backbite, to speak ill of one behind his back; low, and in anger. குண்டிக்கொழுப்பு, s. Pride, wantonness, arrogance, sauciness, insolence. குண்்டிச்சீலையைப்போட்டுக்கடக்க, inf. [prov.] To take an oath by stepping over the cloth taken from the waist; as practised by the lower castes. குண்டிமண்ணைத்தட்டிவிட்டோட, inf. [prov.] To leave, renounce or desert a person, thing, &c.; lit. to wipe off the dust of the buttocks and run away, விட் டுவிட. 2. To outwit, to out-scheme, to out-do another in cheating, &c., தந்திரத் திலேவெல்ல. குண்டியடிபடவிழ, inf. To fall on the buttocks from a height. குண்டியும்வாயும்பொத்த, inf. To stand in great awe of a person; to be much afraid; lit. to stop the mouth by one hand and put the other behind to save a kick, &c. குண்டியெலும்பு, s. The os sacrum, ஆச னவென்பு. குண்டிவற்ற, s. inf. [prov.] To be reduced as the mettle, arrogance; lit. the buttocks to be dry, பெருமையடங்க.
கொழுப்பு
koẕuppu (p. 147) v. noun. [substantively.] Fat, grease, lard, நிணம். 2. Plumpness, fullness, corpulency, fleshiness, புஷ்டி. 3. Rank or exuberant growth in vegetation, luxuriance, செழுமை. 4. Excessive richness or fertility in a soil, நிலவளம். 5. Pride, sauciness, impudence, impertinence, wantonness, செருக்கு; [ex கொழு, fatten, &c.] உன்கொழுப்பெடுத்துப்போடுவேன். I will reduce your pride. கொழுப்பாய்ப்பேசுகிறவன். One who speaks petulently or saucily. கொழுப்பானபூமி, s. A rich, fertile soil. கொழுப்பிறக்க, inf. To reduce one's pride. கொழுப்புக்காட்ட, inf. To be saucy, impertinent, wanton. கொழுப்புக்குடல், s. The small intestines of sheep or goats. கொழுப்பேற, inf. To grow proud, insolent, &c. வாய்க்கொழுப்பு, s. Impertinent language, sauciness, insolence. 2)
கொழுப்புக்கல்
koẕuppukkl (p. 147) s. A soft red stone. 3)
கொழுமை
koẕumai (p. 147) s. Plumpness, fullness, exuberance, luxuriance, richness, fertility, கொழுப்பு. 2. Riches, wealth, வளமை. 3. Color, good color, நிறம். The final மை. is dropped to form adjectives. கொழுங்கண், s. A well-formed eye; a wanton look. (p.) கொழுநீர், s. Highly fermented liquor --as toddy' &c. (p.) கொழுமணி, s. A rich gem. கொழுமதி, s. Self-conceit. (p.) கொழுமையாய்வளர்க்க, inf. [loc.] To nourish a child luxuriously. கொழும்புகை, s. Odoriferous smoke, நறும்புகை. (p.) (சது.) 5)
சதை
ctai (p. 159) s. [for தசை, by transposition of the letters.] Flesh, மாமிசம். 2. The pulpy part of fruit, பழத்தின்சதை. (c.) 3. The முன்னை tree. 4. The பாலை tree. 5. [Tel.] A pair, a set, சோடு, ஒத்தது. சதையுள்ள இடத்திலே கத்தியாடும். The knife will be directed to the fleshy parts, i. e. rich folks are generally looked to for help, &c. சதைப்புஷ்டி--சதைக்கொழுப்பு, s. Fatness, lustiness, stoutness. சதைபுரள, inf. To be sprained. (R.) சதைவளர, inf. To cicatrize. 2. To form, or grow, as flesh. சதைப்பொருத்தி, s. A water-plant, (lit.) the flesh joiner, ஓர்நீர்ப்பூடு. சதைகழப்புணித்தனம், [prov.]. Slothfulness; declining to exert one's self. 36)
தசை
tcai (p. 221) s. (com. சதை.) Flesh, one of the சத்ததாது, ஊன். 2. Meat, fleshy animal food, புலால். (சது.) 3. Fleshy or substantial parts of fruit. See சதை--Note. The word is principally limited to Ceylon.) தசைகரைந்துபோயிற்று. His flesh is reduced (by hard labour, &c.). தசையைப்பற்றியது. It is lodged in the flesh, or body as poison; a thorn, &c. நகமுந்தசையும்போல. As the nail and flesh --i. e. closely united. தசைநார் s. Muscles. Modern.) தசைப்பற்று--தசைப்பிடி, v. noun. Fatness, corpulence; also fleshy fruit. தசையடைப்பு, v. noun. [prov.] Forming of new flesh in a wound, carnifying, தசைவளர்ச்சி. 2. (in reproach) Growing fat, growing stout, கொழுப்புப்பிடித்தல். தசைவளர்ச்சி, v. noun. Forming of flesh carnification. 2. The growing of proud flesh. 3. A fungus or fleshy formation in the tip of the penis, obstructing discharges. 41) *
திமிர்
timir (p. 238) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be benumbed, as a limb, to be paralyzed. விறைக்க. 2. To grow stiff, as persons, from obesity, கொழுப்பினால்முரணுற. 3. To be stupified , to have the faculties suspended by consternation, &c., மரக்க. (c.) 4. [local.] To loath food, &c., அருக்களிக்க. என்கால்திமிர்த்தது. My foot is numb from want of circulation of the blood. திமிர்த்துவைக்க, inf. [local.] To shake and fill a measure, தணித்துவைக்க. திமிர்ப்பு--திமிர்ச்சி, v. noun. Numbness, stiffness, rigidness, விறைப்பு. 92)
தெளி
teḷi (p. 257) கிறது, ந்தது, யும், ய, v. n. To become chear, limpid, transparent, by the settling or subsiding of sediment, தெளிவாக. 2. To become serene or clear as the sky, the mind, the countenance; to clear off, to become bright as a shining body, the water of a gem, &c., ஒளிர. 3. To become whoite as cloths by washing, வெள்ளையாக, 4. To pass away, as scarcity, an epidemic, dulness, sheep, fear, &c., to cease as war, doubt, error, ignorance, பஞ்சமுதலியனஒழிய. 5. To become evident, manifest, obvious, clear, as the meaning of a passage, an idea, &c., வெளிப்பட. 6. To revive as persons or animals கொழுக்க. 8. To revive, as vegetables, to thrive, செழிக்க. 9. To become clear as sound, the voice, &c;., நன்கொலிக்க. 1. To take counsed with another, ஆலோசிக்க. (c.) 11. [prov.] To turn out clear, as profit, to accrue as gain, to be clear gain, after deduction, இலாபங் காண. 12. To take as oath, as தெய்வந்தெ ளிய. 13. v. a. [with personal endings.] To consider, deliberate, investigate, ruminate, ஆராய. 14. To pierce, perforate, தொளைக்க. 15. To know, understand, perceive, experience, அறிய. தெளிஞன்--தெளிந்தவன், s. A learned or wise man, a sage, கற்றோன். தெளிநீர்--தெளிந்தநீர், s. Pure, clear water. தெளிந்தபுத்தி, s. A well informed judgement, mature understanding, clear knowledge or discernment, profound wisdom. தெளிந்தமனம், s. A lucid mind, clear, free from doubt, obscurity, &c., தெளிந்தவர், appel. n. (plu.) Clear minded, intelligent persons. தெளிந்துகொடுக்க, inf. [prov.] To remove doubt, by an oath. (c.) தெளிந்துவர, inf To become clear, to recover from a swoon, &c., தெளிமணி, s. A gem of good water. பட்டுத்தெளிய, inf. To learn be experience. See படு, v. பயந்தெளிய, inf. To become free from fear, terror, &c. பேசித்தெளிய, inf. To speak on a subject and come to a conclusion. வியாதிதெளிய, inf. To be cured of disease. தெளிய, inf. [adverbiality.] Clearly, distinctly, evidently, obviously. தெளிவிக்க, inf. To make clear, serene, &c., வெளியாக்க. 2. To clarify, refine, தெளியச்செய்ய. 3. To explain, illustrate, விவரிக்க. 4. To inform, clear away doubts, சந்தேகந்தீர்க்க. 5. To dispel fear, sorrow, apprehension, anger, bashfulness, drunkenness, swooning, delirium, sleep, &c., நீக்க. 6. To pour off, strain, decant, வடிக்க. 7. To fatten, make plump, கொழுப்பிக்க. (c.) தெளிவு, v. noun. Clearing or flowing off from a sediment. 7)
நிண
niṇ (p. 277) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To grow fat, கொழுக்க; [ex நிணம்.] 2. v. a. To braid, முடைய. (சது.) நிணப்பு, v. noun. Fatness, கொழுப்பு. 5)
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13267
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11239
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7402
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7714
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14101
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29478
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18846
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11334
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8164
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12553

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close