Tamil to English Dictionary: க்காந்தம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அயம்
ayam (p. 22) s. Sheep or goat, ஆடு. Wils. p. 12. AJA. 2. Horse, குதிரை. Wils. p. 968. HAYA. 3. Iron, இரும்பு. Wils. p. 65. AYAS. 4. Good luck, caused by deeds of former births, favorable fortune, நல்வினை. Wils. p. 64. AYA. அயவாகனன், s. The god of fire, who has a goat for his vehicle--one of the eight guardians of the world, தீத் தெய்வம். அயக்கிரீவன், s. Vishnu, திருமா ல் பதினைந்தவதாரத்தொன்று. 2. The name of a giant who had the neck of a horse, ஓரசுரன்; [ex கிரீவம், neck.] Wils. p. 968. HAYAGREEVA. அயக்கிரீவகன், s. Vishnu, as the destroyer of அயக்கிரீவன், திருமால். Wils. p. 969. HAYAGREEVAHAN. அயக்களங்கு, s. Oxidized iron used as a medicine, இருப்புத்துரு. அயக்காந்தம், s. Loadstone, magnet, ஊசிக்காந்தம். Wils. p. 65. AYASKANTA. அயச்சிந்தூரம், s. Red oxide of iron, இரும்புச்சிந்தூரம். அயத்தின்சாரம், s. Iron dust, இ ருப்புக்கிட்டம். அயத்தீ, s. One of the thirty-two kinds of arsenic, ஓர்பாஷாணம். அயபற்பம்--அயபஸ்பம், s. Oxide of iron. அயவெள்ளை, s. Iron reduced to a medicinal powder. அயோற்கம், s. Iron filings, அர பொடி. 3)
அரக்கு
arkku (p. 22) s. Redness, சிவப்பு. 2. Lac, stick-lac, gum-lac, &c., from which a red color is extracted by boiling, ஓர்வகை மெழுகு. 3. Sealing wax, இலாக்கிரிமெழுகு. (p.) 4. (For.) Arrack, சாராயம். (See the poem of பத்திலகிரி, and போகர்பூசைவிதி.) 5. Honey, தேன். அரக்காம்பல், s. A water plant-the red nymph&ae;a, செவ்வல்லி, Nymph&ae;a rubra, L. அரக்குக்காந்தம், s. A kind of loadstone used in medicine, one of the one hundred and twenty kinds of ore. அரக்குமஞ்சள், s. The saffron of a deep yellow, Curcuma longa, L. கொம்பரக்கு, s. Stick-lac, as from the tree; [ex கொம்பு.] அவலரக்கு, s. A coarse kind of lac, in from of a wafer; [ex அவல்.] 37)
இருவி
iruvi (p. 50) s. Millet-stubble, தினைத் தாள். (p.) 2. [as இருவிக்காந்தம்.] A medicinal drug. 3. A vegetable poison, ஓர்நாபி. 88)
இருவிக்காந்தம்
iruvikkāntm (p. 50) s. A medicinal drug, ஓர்நச்சுமூலிகை. 89)
உருளை
uruḷai (p. 65) s. Any thing that rolls, or turns as a ball, a bowl, a wheel, &c., உரு ண்டை. 2. The wheel of a carriage, தேரு ருள். 3. A kind of arsenic, வெள்ளைப்பாஷாணம். உருளைக்காந்தம், s. A kind of loadstone. 44)
ஊசி
ūci (p. 69) s. A needle, இழைவாங்கி. 2. A Pin--as spike, குண்டூசி. 3. Tongue or index of a balance, நிறைகோலினடுமுள். (See under தராசு.) 4. Gnoman of a dial, கடிகாரத்தின்முள். 5. A style, எழுத்தாணி. கொல்லர்தெருவிலேயூசிமாறவந்தான். He is come to sell needles in the street of the smiths. ஊசிக்கண்--ஊசிக்காது--ஊசித்து ளை, s. The eye of a needle. ஊசிக்காந்தம், s. Loadstone, magnet, இரும்பிழுக்குங்காந்தக்கல். ஊசிக்கார், s. A kind of paddy, thin and long, ஓர்வகைநெல். ஊசிக்கால், s. Uprights in a building set on beams to support the ridge-beam, மச்சுக்கால். ஊசிக்கூடு, s. A needle-case, a tin-case. ஊசிப்பாலை, s. A species of பா லை plant. ஊசிப்புல், s. A kind of grass, ஓர்வகைப்புல். ஊசிமல்லிகை, s. A kind of jasmine, ஓர்வகைமல்லிகை. ஊசிமிடறு, s. A narrow throat like a needle, சிறுதொண்டை. ஊசிமிடறுந்தாழிவயிறும். A throat like a needle and a belly like a washerman's caldron--a glutton. ஊசிமுனை, s. The point of a needle, ஊசிநுனி. ஊசிமுனைநாட்டுமிடமாகிலும்நான்கொடுக்கிறதில் லை. I will give no ground, not even to fix the point of a needle upon. ஊசிமுனையிலேநிற்கிறான். He cannot endure to stay; lit. he stands on the point of a needle. ஊசியோட, inf. To pass the needle and thread through any thing, to sew. துன்னூசி, s. A nail which fastens the ploughshare to the plough. 36)
காந்தம்
kāntam (p. 104) s. The magnet, load-stone, magnetic iron-stone, அயக்காந்தம், அரக்குக்காந் தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், பலகைக்காந்தம், கற்காந்தம், தகட்டுக்காந்தம், are different varieties of magnet. 2. A class of mineral stones--as the சூரியகாந்தம், சந்திரகாந்தம். 3. (p.) Beauty, loveliness, agreeableness, அழகு. Wils. p. 29. KANTA. 4. [in rhetoric.] eulogy, commendation or praise within proper bounds; one of the ten particulars of the வைதருப்பம் mode of description, வைதருப்பநெறியில் ஒன்று. (தண்டி.) காந்தமும் ஊசியும்போல். As closely united as the load-stone and the needle. காந்தக்கல், s. The magnet or loadstone, அயக்காந்தம். காந்தசத்துரு, s. That which counteracts the magnetic power--as bluevitriol, sal-ammoniac, salt-petre, காந் தத்தின் சத்துருச்சரக்கு. காந்தபஸ்மம், s. Medicinal powders made of load-stone by a chemical process. காந்தபாஷாணம், s. A kind of arsenic. காந்தப்பெட்டி, s. The mariner's or surveyor's compass, திசையறிகருவி. காந்தமணி, s. A magnetic stone, காந் தக்கல். காந்தமண், s. Red earth, செம்மண். காந்தமலை, s. A mountain or rock far north, regarded as the centre of attraction to the magnet; the magnetic pole, காந்தக்கன்மலை. காந்தம்பிடிக்க--காந்தம்வலிக்க inf. To attract--as the magnet. காந்தவூசி, s. The magnetic needle, the steel pointer of the compass, காந்தத்தி னாற் செய்த ஊசி. 37) *
சலாகை
calākai (p. 169) s. Any kind of stake, rod, pin, peg, bar, spike, கோல். 2. A surgeon's probe, இரணவைத்தியசலாகை. 3. A ramrod, துப்பாக்கிச்சலாகை. (c.) 4. A spear, a javelin, a dart, ஈட்டி. W. p. 833. SALAKA. 5. The magnet or load stone, ஊசிக்காந்தம். 6. A superior kind of gem, தெய்வவகன்மணி. (நிக.) 7. [prov.] Lath for roofing, வலிச்சல். சலாகையடிக்க, inf. [prov.] To nail on laths. 2. To prepare laths. சலாகையாணி, s. [prov.] Lath-nails. சலாகைவிட்டுப்பார்க்க--சலாகையேற் றிப்பார்க்க, inf. To probe--as a wound, &c. 2. To introduce a probe into the urethra, in urinary obstruction. (c.) சலாகைகுத்தியாட, inf. [prov.] To swing on iron probes inserted on either side. See பக்கச்செடில். (c.) 52) *
சாதகராகத்தி
cātkrāktti (p. 175) s. A kind of prepared arsenic, கோழித்தலைக்காந்தம். (M. Dic.) 3) *
சும்பகம்
cumpakam (p. 194) s. Magnet, load-stone, ஊசி க்காந்தம். W. p. 33. CHUMBAKA. 64) *
பலகை
plkai (p. 301) s. Board, plank, slab, tablet, slate, மரப்பலகைமுதலியன. (c.) 2. Shield, buckler, கேடகம். 3. A forehead-bone, os frontis, நெற்றியெலும்பு. W. p. 595 P'HALAKA. பலகைக்கள்ளி, s. A kind of கள்ளி plant. See கள்ளி. பலகைக்காந்தம், s. A flat loadstonebar. பலகைத்தரை, s. Land smoothed by drawing a board over it. பலகைமரம் s. A weaver's instrument, நெய்வார்கருவியிலொன்று. பலகையடிக்க, inf. [com. பரம்படிக்க.] To smooth a rice-field with a board. பலகையறுக்க, inf. [prov. பலகையரிய.] To saw a board. 15)
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6958
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8097
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16471
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24581
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21013
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23687
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11050
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15298
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23122
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12409

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close