Tamil to English Dictionary: சாரியை--as

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆனை
āṉai (p. 44) s. An elephant, யானை. 2. (M. Dic.) The அத்தி tree, Ficus racemosa. ஆனைகட்டுந்தறி--ஆனையணைதறி, s. A post to tie an elephant. ஆனைக்கண், s. Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled. ஆனைக்கண்படுதல்--ஆனைக்கண் வி ழுதல், v. noun. The appearing of spots, or defects in fruits. பலாப்பழமானைக்கண்பட்டுப் போயிற்று. The jack fruit has got a defect or flaw. ஆனைக்கதுப்பு, s. The frontal sinus of the elephant, from which secretion exudes when the animal is in rut. ஆனைக்களிமுளையான், s. A plant, ஓர்பூடு. ஆனைக்கற்றலை, s. A fish, ஓர்மீன். ஆனைக்காயம்--ஆனைப்பெருங்கா யம், s. A kind of assaf&oe;tida given to elephants, &c. See பெருங்காயம். ஆனைக்கால், s. A disease--the elephantiasis or large leg, Cochin leg, வாதக்கால். 2. A big tube fixed on the walls or roofs, for rain-water to pass through, தண்ணீர்க்குழாய். (c.) ஆனைக்காவல், s. Watchers to defend a garden, a field, &c., against elephants. ஆனைக்கூடம், s. An elephant's stall, ஆனைகட்டுமிடம். ஆனைக்கொம்பு--ஆனைக்கோடு--ஆ னைத்தந்தம், s. An elephant's tusks. 2. Ivory. ஆனைக்கொம்பன், s. A kind of rice, ஓர்வகைநெல். 2. A species of plantain--as ஆனைவாழை. ஆனைக்கோடன்சுரை, s. A gourd whose fruit is compared to the elephant's tusks, and is used for a curry, the snake gourd, ஓர்வகைச்சுரை. [Trichosanthes anguina.] ஆனைசேனை, s. A great quantity, abundance, மிகுதி. ஆனைச்சப்பரம், s. A seat on an elephant--as அம்பாரி. ஆனைச்சிலந்தி, s. A kind of scabby disease. ஆனைச்சிரங்கு, s. A kind of itch in large blisters. ஆனைச்சீரகம், s. A plant, ஓர்பூடு. ஆனைச்செவியடி, s. A pricklyleaved plant, ஓர்பூண்டு. 2. The lower part of the elephant's ear. ஆனைத்தடிச்சல், s. A kind of creeping plant with acid juice--used in polishing brass, ஓர்படர்கொடி. ஆனைத்தடிப்பு, s. A plant, ஓர்பூடு. ஆனைத்திசை, s. [in astrology.] North, வடக்கு. ஆனைத்திப்பிலி, s. Pericarps of Pothos officinalis, ஓர்வகைத்திப்பிலி. ஆனைத்தோட்டி, s. An elephant's hook or goad. ஆனைநெருஞ்சில், s. A low plant, a kind of spreading thistle--pricklyfruited Pedalium murex, ஓர்வகைநெருஞ்சில். ஆனைப்படுவன், s. A kind of scabby disease--as the அக்கி. ஆனைப்படை, s. An army of elephants. ஆனைப்பந்தி, s. An elephant's stall. 2. A row of elephants. ஆனைப்பாகன், s. An elephanteer, or one who tames or guides elephants. ஆனைப்பிச்சான், s. A plant, ஓர் பூண்டு. ஆனைப்பேன், s. An insect that lives in the brinjall plant, கத்தரிச்செடியிலு ண்டாகுமோர்பூச்சி. ஆனைமஞ்சள், s. A plant, ஓர்பூடு. ஆனைமதம், s. An elephant's rut. ஆனைமத்தகம், s. An elephant's skull or part of the head, கும்பம். இ. A short letter, similar to I in English, ஓர்குற்றெழுத்து. 2. A demonstrative prefix, சுட்டெழுத்து--as இந்த, this. 3. A termination of the second person singular, முன்னிலையொருமைவிகுதி--as உண்டி, thou hast eaten. 4. An imperative second person singular, முன்னிலையேவலொருமைவிகுதி-as சொல்லுதி, say thou. 5. A feminine appellative termination, பெண்பால்விகுதி-as கூனி, a hump-backed woman. 6. A singular termination, common to the masc. and fem., உயர்திணையொருமைவிகுதி--as மானி, an honorable person--பாவி, a sinner. 7. A termination in the singular, common to each gender, இருதிணைமுக்கூற்றொருமைவிகுதி --as செவியிலி, a man, woman, or animal without ears. 8. An expletive inserted at pleasure, when the preceding word ends with any letter except ய், and the following word begins with ய், சாரியை--as காலியாது, from கால், foot and யாது, which. 9. A termination of some participles, வினையெச்சவிகு தி--as எண்ணி, சொல்லி, &c. 1. A prefix to ஆனைமயிர், s. The hair of an elephant's tail. ஆனைமயிர்க்காப்பு, s. Bracelets of the hair of elephants' tails. ஆனைமலை, s. The name of a mountain in the south near Madura. ஆனைமுகவன்--ஆனைமுகன், s. Ganesa, விநாயகன். 2. An Asoor, கசமுகா சுரன். (p.) ஆனைமுதுகு, s. An elephant's back. ஆனையடி, s. The footsteps of an elephant. ஆனையறுகு, s. A kind of grass, ஓரறுகு. ஆனையறையும்புள்--ஆனையிறாஞ்சி ப்புள்--அனையுண்குருகு, s. A fabulous bird --said to devour the elephant. ஆனையிலத்தி, s. Elephant's dung. ஆனையூர்தி, s. Indra whose vehicle is the elephant, இந்திரன். 2. Ian, ஐயன். (p.) ஆனையேற்றம், s. Learning and practising to ride on an elephant, யானை யேறிப்பழகுகை. ஆனைவணங்கி, s. A kind of plant whose flower is supposed to resemble the trunk of an elephant. It is also fancied to be a preservative against the attack of a wild elephant, which, it is said, will retire abashed at the sight of it, தேட்கொடுக்குப்பூண்டு. ஆனைவாழை, s. A species of plantain, ஓர்வகைவாழை. ஆனைவிழுங்குமீன், s. A large fish --said to devour the elephant, திமிங்கிலம். ஆனைவீரர், s. One of the eight assistants of kings, அரசரெண்வகைத்துணை வரிலோர்வகையார். 19)
ஆன்
āṉ (p. 44) The common termination of the third person masc. sing. படர்க்கை யொருமையாண்பால்விகுதி--as பார்ப்பான், he will see. 2. A poetic expletive used with a change of the word, பத்து, சாரியை--as இரு பான், twice ten. 3. A form of the third or instrumental case, மூன்றனுருபு. See ஆல். (p.) உரனென்னுந்தோட்டியானோரைந்துங்காப்பான். He who guides his five (senses) with the elephant goad of wisdom. (Cural.) 21)
இன்
iṉ (p. 57) part. The common form of the fifth case--as மலையின்வீழருவி, a stream falling from the mountain. (See இல்.) 2. An expletive particle, சாரியை--as பூவின்ம ணம், the fragrance of a flower--for பூவின துமணம் or பூமணம். 3. A particle characteristic of the past tense, இறந்தகாலவிடைநிலை--as உறங்கினாள், she slept. 53)
ஈம்
īm (p. 58) s. A place for the cremation of the dead, சுடுகாடு. This word is often followed by உ as a சாரியை--as ஈமு. (p.) ஈமுக்கடிது. The burning place is very hot. ஈமக்கடுமை--ஈமுக்கடுமை, s. The heat of a burning place. 15)
எழுத்து
eẕuttu (p. 75) s. A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, painting, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Written accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. [prov.] Registry, entry, enrolment, அட்டவணை. எழுத்தடைக்க, inf. To enclose letters in magical diagrams, சக்கரத்திலெ ழுத்துவரைய. 2. To invert a stanza in a figure, or diagram--one of the onehundred-and-twenty kinds of மிறைக்கவி, சித்திரக்கவியிலெழுத்தடைக்க. (அலங்காரம்.) எழுத்ததிகாரம், s. [in grammar.] Orthography, எழுத்திலக்கணம். எழுத்தந்தாதி, s. The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி. எழுத்தலங்காரம், s. A kind of play on letters, எழுத்தணி. எழுத்தறப்படிக்க, inf. To pronounce with distinctness, read or sing distinctly. எழுத்தாணி, s. A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி. எழுத்தாணிப்பூண்டு, s. A plant whose flower shoots up in the form of a style, கூத்தன்குதம்பை, Microrhyncus sarmentosus, L. மடக்கெழுத்தாணி--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, s. Different kinds of iron pens. எழுத்தாளர், s. Men of letters, learned men, அறிஞர். 2. Clerks, writers, எழுது வோர். எழுத்தானந்தம், s. The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று. எழுத்திலக்கணம், s. [in grammar.] Orthography. See இலக்கணம். எழுத்திலாவோசை, s. Inarticulate sounds. எழுத்துக்காரன், s. A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A painter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன். எழுத்துக்காரியஸ்தன், s. A clerk, a writer, எழுதுவோன். எழுத்துக்கிறுக்கு. [prov.] The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம். எழுத்துக்குற்றம், s. Orthographical errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு. எழுத்துக்கூட்ட, inf. To spell, join letters. எழுத்துக்கூட்டாமல்வாசிக்க, inf. To read fluently. எழுத்துச்சந்தி, s. Union of letters in the combination of words, எழுத்துப்பு ணர்ச்சி. எழுத்துச்சாரியை--எழுத்தின்சாரி யை, s. Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used. எழுத்துச்சுருக்கம், s. A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி. எழுத்துச்சேலை--எழுத்துப்புடவை, s. A woman's fancy dress whether printed or embroidered, சித்திரவஸ்திரம். எழுத்துத்திரிதல், v. noun. Permutation of letters--the change of one letter for another according to grammatical rules, for the purposes of euphony, மூவிகாரத்தொன்று. எழுத்துநடை, s. Easy and fluent reading. எழுத்துப்படிய, s. inf. To become trained--as the hand to writing; to have a settled hand. எழுத்துப்பதிக்க, inf. To indent in writing, பதியவெழுத. 2. To enter, write, imprint, settle an affair by writing. எழுத்துப்பதிய, inf. To be indented--as writing, engraving. 2. To be entered, written. எழுத்துப்பிழை--எழுத்துப்பிசகு, s. Error in spelling. எழுத்துப்பொருத்தம், s. The five classes into which the letters are superstitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை. எழுத்துமடக்கு, s. Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய். எழுத்துவருத்தனம், s. A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி. எழுத்துவாசனை, s. The art of reading and writing, எழுத்துநடை. எழுத்துவேலை, s. Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcribing, copying, எழுதுந்தொழில். எழுத்தொலி--எழுத்தோசை, s. The sound of a letter. நுணுக்கெழுத்து, s. A character or letter written unintelligibly. கிறுக்கெழுத்து, s. A letter erased, cancelled; a letter badly written. கூட்டெழுத்து, s. Double letters, letters written together in a contracted form--as 9 for க்க; ட்ட for ட்ட; ? for த்த, &c. நீர்மேலெழுத்து, s. An inscription on the water--a simile expressive of that which is evanescent. கல்மேலேழுத்து, s. An inscription on a stone expressive of that which is stable and enduring. நல்லோரொருவர்க்குச்செய்தவுபகாரங் கன்மேலெழுத்துப்போற்காணுமே--அல்லாத ஈரமிலாநெஞ்சத்தார்க்கீந்தவுபகாரம் நீர்மேலெழுத்திற்குநேர். The valued favors the deserving gain, Like sculptures in eternal rock remain; Of virtue's tribute charity is sure: But kind attentions to the worthless shown, Who debts and duties evermore disown, Like letters written in the wave endure. முதுவெழுத்து--தேறியவெழுத்து, s. Matured well-formed writing. நிலவெழுத்து, s. Letters written on sand. இளவெழுத்து, s. An immature hand not yet formed. சுட்டெழுத்து, s. A demonstrative letter. நெட்டெழுத்து, s. A long sounding letter. சார்பெழுத்து, s. Depending letters of which there are ten kinds, viz.: 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபு. 4. ஒற்ற ளபு. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக் குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம். முதலெழுத்து, s. The twelve vowels and the eighteen consonants. வல்லெழுத்து, s. The six hardsounding letters--as க், ச், ட், த், ப், ற். மெல்்லெழுத்து, s. The six softsounding letters--as ங், ஞ், ண், ந், ம், ன். இடையெழுத்து, s. The six middlesounding letters, ய், ர், ல், வ், ழ், ள். வினாவெழுத்து, s. An interrogative letter. குற்றெழுத்து, s. A short-sounding letter. 15)
சாரியை
cāriyai (p. 179) s. Connective letters, or euphonic particles in the formation of derivative words, and in the combination of nouns; as also their cases, &c., பகுதிவிகுதி முதலியவுறுப்புகளைச்சார்ந்துவருமிடைச்சொல். 2. Expletive words, connective particles, &c., in the combination of words, பதப்புணர்ச்சிச் சாரியை; [ex சார், v.] See நன்னூல் for the seventeen சாரியை particles. எழுத்துச்சாரியை, s. Single letters used as a சாரியை--as அ in செய்தது; ன் in கோன்; கு in செய்குவாம். See under எழுத்து. சொற்சாரியை--பதச்சாரியை, s. Particles, expletives of two or more letters used as a சாரியை--as இன், in வாயினான்; அற்று, in இவற்றை; அத்து, in குடத்துப்பொன், &c. 11) *
Random Fonts
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13976
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10428
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13806
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12141
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27035
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24153
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19356
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28133
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21272
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14954

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close