Tamil to English Dictionary: சித்தல்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இலை
ilai (p. 55) s. A vegetable leaf, foliage, அடை. 2. (p.) Miserly character, உலோ பத்தனம். 3. Betel-leaf, வெற்றிலை. இலைகிள்ள, inf. To cut or nip leaves in different figures with the nails --an amusement of women. See கைத் தொழில். இலைக்கதவு, s. [vul.] A venetian door, or window. இலைக்கலம், s. Leaves stitched together and used as plates. (p.) இலைக்கள்ளி, s. A medicinal plant, Euphorbia neriifolia, L. See கள்ளி. இலைக்கறி, s. Herbs or leaves fit for food, அடகு. இலைக்காம்பு, s. Stalk of a leaf. இலைக்கிளி, s. A grasshopper with leaf-like wings. See கிளி. இலைக்குறடு, s. A goldsmith's tongs. See குறடு. இலைக்கொடி, s. The betel-creeper, வெற்றிலைக்கொடி, Piper betel. இலைக்கொழுக்கட்டை, s. A kind of thin pastry like a leaf. See கொழுக் கட்டை. இலைதைக்க, inf. To stitch leaves together to be used instead of plates. இலைத்திரி, s. A roll of leaf inserted in the perforation of the ear to cure the sore occasioned by piercing. இலைநரம்பு, s. The fibre of a leaf. இலைபறிக்க, inf. To pluck off leaves. இலைப்பாசி, s. A kind of plant. See பாசி. இலைப்பொல்லம், s. [prov.] Sewing leaves together, இலைதைக்கை. 2. A piece of leaf, commonly plantain, to eat from, வாழையிலைத்துண்டு. இலைமூக்கரிகத்தி, s. A kind of knife for cutting the stem of the betelleaf, வெற்றிலைக்காம்பரிகத்தி. இலையறுக்க, inf. To cut off leaves. இலையுதிர்வு, s. The fall of leaves, இலைவிழுகை. 2. An ancient forest, முது காடு. இலைவாணிகம்--இலைவாணிபம், s. Cultivation of, and trade in vegetables. இலைவாணிபர், s. Sellers of betelleaf, vegetables, &c.--one of the eighteen குடிமக்கள். இலைத்தல்--இலையிலைத்தல், v. noun. [prov.] Being tasteless--as unseasoned food, or as vegetable curry, by being kept too long, சுவைகுறைதல். 2. Losing its taste--as the mouth in sickness, வாய் அரோசித்தல். 3. Growing green, பச்சை நிறமாதல். 18) *
ஒச்சித்தல்
occittl (p. 81) . Impr. used for ஒஞ்சித் தல்; which see. 35)
ஒளிறல்
oḷiṟl (p. 84) v. noun. s. [prop. ஒளிர்தல்.] Shining, being resplendent, glittering, பிர காசித்தல். ஒளிறுவாள், s. The glittering sword. (நைட.) 19)
கறி
kṟi (p. 101) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To bite, nibble, கடிக்க. 2. To eat by biting or nibbling--as biscuits, &c., புசிக்க. (p.) கறித்தல், v. noun. The act of eating, புசித்தல். 2. The act of biting, கடித்தல். 24)
கானகம்
kāṉkm (p. 107) s. (Sans. Kanana.) Forest, wood, காடு. 2. Mountainous district, குறிஞ்சி நிலம். 3. Black cumin, கருஞ்சீரகம், Negella Sativa, L. See கால்நகம் under the substantive கால். கானகக்கல், s. A kind of stone, கரும் புள்ளிக்கல். கானகக்கோழி, s. A wild fowl, காட்டுக் கோழி. கானகத்தும்பி, s. A black kind of beetle, கருவண்டு. கானகநாடன், s. A ruler of mountainous districts, குறிஞ்சித்தலைவன். (நிக.) கானகப்பச்சை, s. A precious stone. 4)
குறிஞ்சி
kuṟiñci (p. 132) s. A species of large tree in hilly districts, குறிஞ்சிமரம். 2. Thorny shrubs growing in marshes, the செம்முள்ளி. 3. The மருதோன்றி shrub. 4. A tract of land in a hilly country, one of the five kinds of திணை. மலைச்சார்நிலம். 6. Classes of tunes peculiar to agricultural districts, மருதநிலத்தினோர்வகையிசை. 7. Tunes peculiar to hilly tracts, குறிஞ்சிநிலத்திராகம். 8. Lutes peculiar to agricultural districts. மருதயாழ்த் திறம். 9. A tune, melody, ஓர்பண் (சது.) 1. [in love poetry.] Illicit intercourse. (See திணை.) 11. (Rott.) The ஈந்து palm. குறிஞ்சிக்கருப்பொருள், s. Men, beasts, birds, vegetables, employments, &c., indigenous and peculiar to hilly tracts; viz.: 1. குறிஞ்சித்தலைவர், chiefs heads and superiors--as பொருப்பன், வெற்பன், and சிலம் பன் with their females. 2. குறிஞ்சித்தெய் வம், the god, Skanda. 3. குறிஞ்சித்தொழில். employments--as sowing mountain paddy, watching the millet, collecting honey, digging up roots, &c. 4. குறிஞ்சி நீர், mountain streams--as அருவி and சுனை. 5. குறிஞ்சிப்பண், melody, known by the name of குறிஞ்சிப்பண். 6. குறிஞ்சிப் பறை, drum--as தொண்டகம். 7.குறிஞ்சிப் புள், birds--as parrots and peacocks. 8. குறிஞ்சிப்பூ, flowers--as Novemberflower, &c. 9. குறிஞ்சிமரங்கள், trees--as வேங்கை, a kind of Pterocarpus, குறிஞ்சிமரம்; சந்தனம், sandal-tree; தேக்கு. teak; அகில், Aquila; அசோகு, Ashoka; புன்னை, Calophyllum inophyllum. 1. குறிஞ்சிமாக்கள், inhabitants--as குறவர், கானவர், குறத்தியர். 11. குறிஞ்சியாழ், lute, known by the name of குறிஞ்சியாழ்திறம். 12. குறிஞ்சியுணவு. food --as bamboo rice, மூங்கிலரிசி; mountain rice, ஐவனநெல்; another hill-rice, தோரை நெல்; millet, தினை; bulbous roots, கிழங்கு; honey, தேன், &c. 13. குறிஞ்சியூர், villages --as சிறுகுடி. 14. குறிஞ்சிவிலங்கு, beasts --as the tiger, bear, elephant, lion, &c. குறிஞ்சிக்காலம், s. The months of October and November, December and January, in குறிஞ்சி tracts. குறிஞ்சிமுதற்பொருள், s. As முதற் பொருள் under அகப்பொருள், describing the soil, the season of the year, &c., of hilly places. குறிஞ்சியுரிப்பொருள், s. As உரிப்பொ ருள் under அகப்பொருள், describing sexual intercourse, See அகப்பொருள். குறிஞ்சித்தேன், s. Mountain honey, celebrated for its sweetness. குறிஞ்சிவேந்தன், s. Skanda--as lord of the hilly country, முருகன். 23)
கைத்தொழில்
kaittoẕil (p. 141) s. Manual arts, employments, exercises; handicraft. --Note. Five arts are enumerated of the simple kind; 1. எண்ணல், counting with the hands, money, seeds, &c. 2. எழுதல், writing on olas, &c. 3. இலைகிள்ளல், nipping leaves into curious figures, commonly a play of women. 4. பூத்தொடுத் தல், stringing or tying flowers. 5. யாழ் வாசித்தல், lute or guitar playing. 13)
சித்தல்
cittl (p. 182) s. Cloth, சீலை. (சது.) 63)
சித்திலிகை
cittilikai (p. 183) s. [loc.] A printed or painted cloth, எழுத்துச்சீலை. Compare சித்தல். 27)
தடவல்
tṭvl (p. 221) v. noun. Stroking, feeling, தடவுதல். (See மெய்ப்பரிசம்.) 2. Playing on a lute with a bow, வீணைவாசித்தல். 3. (c.) Scantiness, rareness, அருமை; [ex தடவு, (v.)] 4. [prov. in cant numbers.] Six, ஆறு. எனக்கேதட்டுந்தடவலாயிருக்கிறது. It is very difficult for me now; or I am much straitened. தடவற்புலு, s. Sixty, அறுபது. 71)
தாரணை
tāraṇai (p. 234) s. Stability, steadiness, firmness, establishment, fixture, உறுதி. 2. One of the eight அங்கயோகம் of the silent, motionless devotee; fixing the mind, constantly on a member of the body as an expedient for keeping the thoughts from wandering. 3. Construction, arrangement, order, system, principles, established order of things either natural or artificial. See நவதாரணை. (Sa. Dha'ran'a.) நவதாரணை, The nine classes of things; existing or established by art; 1. நாமதாரணை, names appellations. 2. வச் சிரதாரணை,(probably) terms of architecture. 3. மாயாதாரணை, things formed by மாயை, as words, appearance of things created. 4. சித்திரதாரணை, paintings or sculpture. 5. செய்யுட்டாரணை, poems, poetry, compositions. 6. நிறை வு குறைவாகிய எண்பொருட்டாரணை, perhaps abstract numbers. 7. சத்ததாரணை, contrivance for the formation or modulation of sounds, as bells, musical instruments. 8. வஸ்துதாரணை, productions of art in general. 9. சதுரங்கதாரணை, a complete army of four kinds of forces. (See சதுரங்கம்.) II. The nine forms of worship practised by the Saiva Yogis. Their classification is: 1. நாமதாரணை, the worship of the Omnipresent God in the form of an image, to which is given his name. அளவிடப்படாதபிர மத்தைநாமத்தினால்வரையறைப்படுத்தல். 2. மாயாதா ரணை, worshipping the Supreme Being, who is unlimited, and without form, by the use of he formule, Maha Vakya (the great speech), accompanied by the entire renunciation of the world. This accords with the practice of the Adwita class of Vedantists, விகாரங்களில்லாதபாமரன் மாவினிடத்தில்புனைந்துரைக்கப்பட்ட பிரபஞ்சவியா பாரமாயையைத்துறப்பதற்குக்கருவியானமகாவாக்கியத் தைப்பொளுணர்ச்சியோடுஉச்சரித்தல். 3. பேததார ணை, an exercise of the Yogi to restrain his bodily affections, by uniting the vital air in the heart, பிராணன், in the podex, அபானன், in the body generally, வியானன், and in the throat, உதானன், these four, with that in the navel, சமானன்; and thus with the inward recital of the mystic O'm, to alter the position of his heart, supposed to be like a lotus flower with eight petals hanging downwards, பலமுறைஇயமாதிகள்செய்து, பிராணன், அபாணன், வியானன், உதானன் என்கிறவாயுக் களைச்சமானவா யுவுடனேசேர்த்து, கீழ்முகமாயிருக்கிற உள்ளக்கமலத் தைமேல்முகமாக்குகை, 4. மந்திரதாரணை, worshipping Siva by the famous five lettered incantation, நமசிவாய--rejecting the mystic O'm--ascribing to him the supremacy, and recognizing the universe as only the manifestation of Siva. Such as do this reject the primitive system, and believe in an all pervading soul of the universe, called Siva, எல்லாவற்றிற்கும் அதிஷ் டானமாய்எவையுமாகிறவன்சிவனேயென்று, பௌ ராணிகமந்திரங்களால்சிவத்தியானஞ்செய்தல். 5. சது ரங்கதாரணை, meditating on the Supreme Being, as one who having purified himself, and suspended his breath, unites the faculties of the mind with the four constituents of the body--earth, water, fire and wind--in the cavity of the crown of the head. This is done when the reason represented by fire; reflection by the wind; the will by water, are joined with resolution or passion, represented by earth, and all co-operate to fix the mind in the air, the seat of Brahma, காய சோதனம்பண்ணுகிறவன் நிலம், நீர், தீ, கால் என் னுஞ்சதுரங்கமாகிய அகங்காரசித்த புத்திமனசென்கிற வைகளைமுறையாக அடக்கி, பின்பு கால்வடிவானம னசை ஆகாயமாகியபிரமத்தானத்தில் சேரும்படிதியா னித்தல். 6. சத்ததாரணை, continual meditation of an ascetic in an immoveable posture, uttering the sounds of அ, உ, ம், or O'm. which represent the deity. This is done while closing the eyes and restraining all the external senses. By the mystic syllable, the வாதநாடி pulse is said to be purified, and its pulsation may be beard. (See கும் பகம்.) பிரமத்தையுணர்த்துகிற பிரணவத்தைத்தியான தாரணசமாதிகளால்அடைந்து, புறக்காணச்செய்கை யற்று, கும்பகத்தானமானவாதநாடியைச்சுத்திபண் ணி, நாதானுசந்தானத்தையடைதல். 7. வஸ்துதார ணை, the mental perception of Brahm, obtained by the firm power of thought, separated from external things, which unites the reason with the will, These combined, produce action or passion, Passion, reason and will are condensed in reflection, by which Brahm is perceived, பிறபொருளையடையாமல்அசைவற்றிருக்கிற மனமானதுபுத்தி, சித்தம், அகங்காரங்கள்மூன்றையு முறையேசேர்த்துக்கொண்டபின், அம்மனத்தால்பிரம த்தைத்தரித்தல். 8. வச்சிரதாரணை, rendering homage to Siva only in the Lingam. rejecting the lower positions which represent Brahma and Vishnu; and renouncing passion, and the corporeal senses, contemplating the divine essence with a fixed mind, பிரமன்வடிவாகியபீடத் தையும், திருமால்வடிவாகியவிவரத்தையும்நீக்கி, இலி ங்கத்தைமாத்திரம்பூசித்தல்என்றால்--அகங்காரத்தை யுஞ்சீவத்துவத்தையும்துறந்து, பரத்துவத்தையேதியா னித்தலாம், 9. சித்திரதாரணை, becoming ripe for absorption and approaching assimilation to the deity, by gaining a knowledge of the twenty-six properties of the body, the soul, and the Supreme Being (ஷட்விம்சகபாவம்). This is obtained by entirely forgetting the austerities practised, repeating continually the மகா வாக்கியம், solely contemplating the benefit to be derived, and then renouncing even that; the soul thus dominates over the immerging principle, arrives at a pure, spiritual knowledge and is merged in the Divinity, சத்தஉச்சரிப்பா லாகியமந்திரப்பிரயோகத்தைநீக்கி, பொருளையே ம னதில் அனுசந்தானம்பண்ணிக்கொண்டு, ஷட்விம் சகபாவத்தையடைந்து, பிராரப்தம் என்கிற கர்மபயன் களைமறந்து, சத்தார்த்தங்களையும்விட்டு, அறிவுமயமாயே இருத்தல். 32) *
துறுவு
tuṟuvu (p. 251) கிறேன், துறுவினேன், வேன், துறுவ, v. a. To eat, take food, உண்ண. 2. v. n. To be crowded, close, thick, நெருங்க; [ex துறு. v.] துறுவல்--துறுவு, v. noun. Eating, புசித்தல். 2. Being thronged, நெருங்கல். 25)
துவ்வு
tuvvu (p. 250) கிறேன், துவ்வினேன், வேன், துவ்வ, v. a. To take food, eat, புசிக்க. 2. To enjoy by means of the senses. ஐம்பொறியால் நுகர. 3. To suffer, enjoy the fruits of actions, experience, அனுபவிக்க. (See து, v.) --Note. This word is more properly து, it forming like a negative. துவ்வாதார்--துவ்வார், appel. n. The poor, the indigent, தரித்திரர். துவ்வல், v. noun. Eating, புசித்தல். 16)
தொடு
toṭu (p. 262) கிறேன், தொட்டேன், வேன், தொட, v. a. To touch, to come in contact with, to feel, to perceive by thr touch, பரிசிக்க. 2. To handle, to take hold of, to finger, to use, பிடிக்க. 3. To be connected or united, to be joined, &c., பொருத்த. 4. To begin, தொடங்க. (c.) 5. To discharge an arrow or other missile weapon. அம்பெய்ய. 6. To eat, உண்ண. 7. To dig, to scoop out, to excavate, தோண்ட. 8. To put on shoes or a garment, தரிக்க. தொட்டாற்றோழன்விட்டால்மாற்றான். A friend if persevered, in and a if neglected; spoken of an art. தொடப்படாது. I cannot give you; (lit.) Cannot touch. தொட்டுக்கண்ணிலேயொற்றிக்கொள்ள......To touch the feet of an idol or great person and then apply the fingers, to the eyes; as if saying, 'I worship your feet.' 2. [in contempet.] To be too obsequious, or aubmissive. ஆகாசத்தைத் தொட்டுக்கொண்டுநிற்கிறது. The top if trees, &c., touches the sky. தோஷந்தொட்டுநிற்கிறது. Fatal symptoms have appeared (as in cholera, &c., before death). நிலந்தொட்டுவைத்தார்கள். They rubbed the sand in which they had written (on their forehead, eyes, and breast) --Note. This is done in homage to Ganesa or Sarasvati. சனியன் தொட்டுக்கொண்டது. Seturn has begun to exert his malign influence. செருப்புத்தொட்டுக்கொண்டுநடக்க, inf. To walk with sandals. தொடுகழல், s. A pair of Indian slippers, as தொடுசெருப்பு. (p.) தொடுகழன்மறவர், s. (plu.) Heroes who wear ankle rings. 2. Huntsmen with sandals. (p.) தொடுகை, s. Touch, பரிசம். 2. v. noun. Digging, தோண்டுகை. தொடுகிலும், [prov.] An all, in any wise, &c., used with a negative verb, ஒருபொழுதும். தொடுசெருப்பு, s. As தொடுகழல். (c.) தொடுபதம், s. Boiled rice, சோறு. (சது.) தொடுவாய், s. [prov.] Confluence or junction of two rivers, or of a river with the sea, தண்ணீர்கள்சந்திக்குமிடம். தொடுவாள், s. [prov.] The horizon, அடிவானம்; [ex வான், the heavens.] தொடல், s. noun. Being close, சார் தல். 2. Touching, தீண்டல். 3. Digging, தோண்டல். 4. Catching, பிடித்தல். 5. Eating, புசித்தல். தொட்டடி, s. [properly தொட்டஅடி.] The beginning line--oppos. to விட்டடி. தொட்டப்பன், s. [prov.] A godfather. தொட்டாய்ச்சி, s. A godmother. (Chris. usage.) தொட்டல், v. noun. Digging, தோண் டல். தொட்டு, [verbal participle.] Touching. concerning, in reference to. (See சட்டி.) 2. Beginning with, from, since, used as பற்றி and குறித்து to express relation. (c.) அதைத்தொட்டு. Concerning that. இளமைதொட்டு. From youth up. அன்றுதொட்டு. From, or since, that day. 2. From former times. தொன்றுதொட்டு. From time immemoriat. (p.) தொட்டுக்கொண்டிருக்க--தொட்டுக் கொண்டுநிற்க, inf. To be in contact with, contiguous. தொட்டுக்கொண்டுபோக, inf. To pretend to carry a load, with others. 2. To touch the bier, as near ralations, in a funeral procession. 3. To bear a pall at a funeral. தொட்டுத்தலைமேல்வைக்க, inf. To tuch the feet of a great person; also to put the hands on the head, in token of veneration. தொட்டுத்தெளிக்க, inf. As தொட்டுத் தெறிக்க. 2. See தெளி, v. a. தொட்டுத்தெறிக்க, inf. To dip the finger in a liquid and sprinkle it on a new married couple, or an idol, as in ஆலாத்தி. See தெறி, v. தொட்டுப்பார்க்க. inf. To ascertain by the touch. 41)
நவம்
navam (p. 271) adj. Nine, ninefold, ஒன்பது. W. p. 457. NAVAN. நவகணம், s. The nine classes of gods. நவகண்டம், s. The nine classes of gods. நவகோடிசித்தர், s. The ninety-millions of Siddhar நவகோணம், s. A nonagon. நவக்கிரகம், s. The nine planets of Hindu astronomy. See கிரகம். நவசத்தி, s. The nine female energies. See சத்தி நவசித்தர், s. The nine special Siddhars. See சித்தர். நவசிராத்தம், s. (St.) The first series of offerings made to brahmans on the first, third, fifth, seventh, ninth and eleventh days after a person's demise. நவதாரணை, s. The nine classes of things established by art. 2. The nine forms of worship by Saiva Yogis. See தாரணை. நவதாளம்--நவசந்திதாளம், s. The nine modes of durmming. See தாளம். நவதானியம், s. The nine kinds of grain oblations. See தானியம். நவத்துவாரம்--நவவாயில், s. The nine apertures of the body, கண், the two eyes; காது, the two ears; நாசி, two nostrils; வாய், the mouth; குதம், the anus; குய்யம், urinary orifice. (c.) நவநாகம், s. [in mythol.] The nine huge serpents including, ஆதிசேஷன். See நாகம். 2. Sison or Bishop's weed, ஓமம். நவநிதி, s. The nine gems or jewels. See நிதி. நவபுண்ணியம், s. The nine charitable actions performed to a sacred guest: 1. எதிர்கொளல், meeting him on his approach; 2. பணிதல், doing him homage; 3. ஆசனத்திருத்துதல், seating him; 4. தாள் கழுவுதல், washing his feet; 5. அருச்சித்தல், presenting flowers; 6. தூபங்கொடுத்தல், offering incense; 7. தீபங்காட்டல், waving lamps; 8. புகழ்தல், praising him; 9. அமுதமேந்தல், serving food, as an act of homage and provision. நவபேதம், s. The nine forms of transmutations of Siva according to the சித்தா ந்தம் system: 1. சிவம். 2. சத்தி. 3. நாதம். 4. விந்து. 5. சதாசிவம். 6. மகேசுரன். 7. உருத்திரன். 8. விஷ்ணு. 9. பிரமா. நவப்பிரேதம், s. Nine demons, whose protection is invoked by incantations towards the eight cardinal points, and one over head. நவமஸ்கந்தம்--நவமம், s. The ninth section was Bhagavat. நவமணி--நவரத்தினம், s. The nine gems. See இரத்தினம். நவமணிமாலை, s. A poem of nine verses in the அந்தாதி connexion, (lit.) the nine gemmed chain. See பிரபந்தம். நவமி, s. The ninth lunar day after the new or full moon. See திதி. W. p. 457. NAVAMI. நவமுகில், s. The nine classes of clouds; each raining year. See மேகம். நவரசம்--நவரதம், s. The nine passions, as expressed in poetry, dramatic action, &c. See இரசம். நவரத்தினம், s. See நவமணி. நவராசிகம், s. Rule of nine. நவராத்திரி, s. Nine nights of strict fasting, cheifly to Durga, who is said to have fought with Durgan an Asura nine days, and to have slain him on the night of the last. The fast begins on the first phasis of the new moon in September. நவராத்திரிபூசை, s. The puja offered to Durga, Sarasvati and Lakshmi, three days cach, in the nine days' fast. aநவராத்திரிவிரதம், s. The fast of nine nights. நவலோகம், s. The nine metals. See உலோகம். நவவானோர்கணம், s. [R. C. usage.] Nine angelic companies in heaven. நவவியாகரணம், s. The nine divisions of Sanscrit grammar, of which two are said not to be now extant, வடநூலி னொன்பதுவகையிலக்கணம். நவாங்கிசம்--நவாமிசம், s. [in astrol.] A division of the rising sign into nine equal parts. See இலக்கினம். 5) *
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 43664
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30799
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25607
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13974
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12374
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9173
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12457
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12469
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10593
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440786

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close