Tamil to English Dictionary: சிறுசவ

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அமுசம்
amucm (p. 20) s. A shrub, சிறுசெருப் படை 23)
கருமுகை
krumukai (p. 96) s. A kind of shrub that yields fragrant flowers, இருவாட்சி. Sesamum. 2. A shrub called சிறுசண்பகம். (p.) 158)
காளம்
kāḷam (p. 106) s. Blackness, darkness. 2. Poison, venom, விடம். 3. A trumpet, சிறுசின் னம். 4. Cloud, மேகம். Wils. p. 216. KALA. 5. [in astrological meteorology.] One of the nine classes of clouds; also its indication, நவமேகங்களிலொன்று. காளகண்டன், s. Siva, whose neck is of an azure colour, சிவன். Wils. p. 216. KALAKANDA. காளகந்தரி, s. Parvati, பார்வதி. காளகூடம்--காளகூடவிடம் s. Poison, venom--commonly spoken of the poison that sprang from the sea of milk, which Siva swallowed for the preservation of the davas, நஞ்சு. Wils. p. 216. KALAKUDA. காளமூதுகிறவன்--காளம்பிடிக்கிறவன், s. A trumpeter. 11)
குட்டி
kuṭṭi (p. 117) s. The young of elephants, horses, asses, goats, sheep, dogs, jackals, cats, swine, tigers, lions, bears, deers, elks, hares, monkeys, snakes, alligators, ichneumons, sloths, armadillos, sharks, &c.; also, the young of plantain-trees, and jack-trees, ஆடுமுதலியவற்றின்குட்டி. 2. A little girl, சிறுபெண்பிள்்ளை. 3. A child, in fondness, especially the youngest, குழந்தை. 4. [in gambling.] An additional coin or seed set down as a stake by a person who hits a wrong seed, coin, &c., ஓர்விளையாட் டில் அதிகமாகக்கூட்டுங்காய். 5. [prov.] An additional sum claimed or allowed on a debt--as a share of the net profit, &c., ஆதா யம்; [ex குட்டம், little.] குட்டிக்கழுதை, s. A young ass. குட்டிக்கரடி, s. The whelp of a bear. குட்டியாடு, s. A kid, a lamb. குட்டியாடுகொழுத்தாலும்வழுவழுப்புத்தீராது.... Though a kid fattens, its lubricious quality does not cease; though a youth perform notable actions, they are commonly imperfect. குட்டிபோட, inf. to bring forth--as brutes; to calve, to cub, to whelp, to foal, to kitten, to lamb, to litter, குட்டியீன. 2. [prov.] To put down a forfeited seed or coin in gambling at stakes to be played for, விளையாட்டிலதிகபந்தயமிறுக்க. குட்டியிட, inf. To bring forth--as cats, dogs and bears. குட்டியுண்டாயிருக்க, inf. To be big with young--as brutes. குட்டிக்கானாங்கெளிறு, s. A young கானாங்கெளிறு fish. குட்டிக்கிழங்கு, s. Small esculant roots growing about a large one, சிறியகிழங்கு. குட்டித்தக்காளி, s. A kind of Physalis angulata, சிறுதக்காளி. குட்டிப்பலா, s. A small jack-tree. 2. A species of jack-tree. குட்டிவிளா, s. A kind of tree, ஓர்விளா மரம். 2. A shrub. குட்டித்தாய்ச்சி, s. [vul.] A pregnant animal. குட்டியப்பன், s. The father's younger brother, சிறியதகப்பன். குட்டிச்சாத்தான், s. (fem. குட்டிச்சாத்தி.) An elf, imp, a little goblin, invoked in performing juggling tricks, குறளி. குட்டிச்சாத்திக்காரன், s. An enchanter, sorcerer, one who is supposed to have power over a familiar spirit. குட்டிப்பல், s. An extra of dwarf tooth. குட்டிவிரல், s. A sixth or extra finger or toe, smaller than the proper size, ஐந்திற்கதிகமானவிரல். குட்டிச்சுவர், s. A short piece of wall adjoining a large building, சிறுசுவர். 2. (fig.) A worthless fellow, மடையன். காரியங்குட்டிச்சுவராய்ப்போயிற்று. The thing has dwindled away, is come to nought. குட்டிக்கம்பு, s. A small stick which children use in play. குட்டிக்கொக்கான், s. [prov.] A kind of play with pebbles, ஓர்விளையாட்டு. குட்டிபடல், v. noun. [prov.] Striking a wrong coin or seed in games. 2. Becoming pregnant--as a sheep, goat, or dog, சினைப்படல். குட்டியடிக்க, s. [prov.] To strike another coin, or seed than the one indicated. குட்டிவைக்க, inf. [prov.] To hit the wrong coin, &c.,--as குட்டியடிக்க. 2. To forfeit a coin, seed, &c., in gambling. 24) *
குண்டில்
kuṇṭil (p. 119) s. A small field or lot, சிறுச்்செய். 2. The back, முதுகு. குண்டிலேற, inf. [prov.] To ride on another's back--as in certain plays among boys. 4) *
குண்டு
kuṇṭu (p. 119) s. A ball of stone, wood or metal; anything globular and heavy, திரண் டவடிவு. 2. A cannon-ball, a bullet, &c., பீரங்கிக்குண்டு. 3. A bolus of bang or other narcotic drug, கஞ்சாமுதலியவற்றிற்செய்த திரளை. 4. Depth; deep water, ஆழம். 5. A sinking in, a hollow; lowness, தாழ்வு. 6. A stone, or the testicles of beasts, விதை. 7. A stallion, குண்டுக்குதிரை. 8. [prov.] A small field or lot--as குண்டில், சிறுச்செய். குண்டாய்த்திரட்ட, inf. To make globular, or round as a ball. குண்டடித்தல், v. noun. Playing with cannon-balls; a play among young men. 2. Taking bang. குண்டுபட, inf. To be wounded with a ball. குண்டுக்காயம், s. A gun-shot wound. குண்டுபோட, inf. To fire a ball from a cannon. 2. To fire a cannon. குண்டுபோட்டுச்சுட, inf. To fire with a ball. பீரங்கிக்குண்டு, s. Cannon-ball. விடிகுண்டு, s. Morning-gun. வெடிகுண்டு, s. A bomb. குண்டுக்குழல்--குண்டுக்குழாய், s. A small cannon. 2. A kind of blunder-buss, a gun for bullets, a fusee. குண்டுக்கிராமம், s. A village within gun-shot. குண்டுப்போலீஸ், s. Town-police, whose authority extends to places within gunshot. குண்டுங்குழியுமாயிருக்க, inf. To be uneven. குண்டுமருந்து, s. Bullet and gun-powder. குண்டுச்சம்பா--குண்டைச்சம்பா, s. A kind of round paddy, சொரிகுரும்பை நெல். குண்டுரோசனை--குண்டோசனை, s. An odoriferous root, growing in circular masses used as a drug, ஓர்மருந்துக்கிழங்கு. குண்டுச்சுழி, s. The crescent-like prefix, ெ, used in certain compound characters --as in கெ, கொ. குண்டூசி, s. A pin; lit. needle with a round head. குண்டெழுத்து, s. A full, round hand. குண்டெழுத்தாணி, s. A style with a knob at the top, as a weight to assist the writer. குண்டுக்கட்டு, v. noun. Binding one's neck and heels like a ball. குண்டுப்பிணையல், v. noun. [prov.] A kind of hinge. குண்டுக்குதிரை, s. A stallion--as குண்டு. குண்டுக்கழுதை, s. A he-ass. குண்டுக்காளை, s. [local.] A fat, stone bullock. குண்டுச்சட்டி, s. A deep, earthen vessel for the kitchen. 2. A kind of chatty-pan. குண்டுவட்டில், s. A deep dish of brass, tin, &c. குண்டடியன், s. A male panther; a leopard. குண்டேறு, s. A kind of fish, ஓர்மீன். 6) *
சண்பகம்
caṇpakam (p. 158) s. [a change of சம்பகம்.] A very fragrant large yellow flower tree. செண்பகமரம், Michelia champaca, L. சிறுசண்பகம், s. A shrub with smaller flowers than the fragrant champaca. 20) *
சவளம்
cvḷm (p. 171) s. A bearded dart or lance, of which there are two kinds, the சிறுசவ ளம், and the பெருஞ்சவளம், குந்தாயுதம். (நிக.) (p.) 2. A kind of native arsenic, சங்கபா ஷாணம். 3. W. p. 317. CHAPALA. A kind of fish, ஓர்மீன். 4. [prov. limited.] Tremulousness, trembling through fear, weakness, நடுக்கம். சவளக்காரர், s. Pikemen. 2. A set of fishermen, செம்படவர். (c.) 25)
சாமம்
cāmam (p. 177) s. A watch of seven and a half நாழிகை, or three hours, making eight to the day, or four from sun set to sun rise, and vice versa, ஏழரைநாழிகைகொண்ட காலம்; [a change of யாமம்.] 2. Midnight, இடைச்சாமம். 3. W. p. 263. KSHAMA. Famine, dearth, பஞ்சம். (c.) 4. The third of the four Vedas, the prayers of which are composed in metre to be chanted, சாமவேதம். 5. Conciliatory measures, the first of the four உபாயம், or means of dealing with a hostile or invading power, ஓருபாயம். W. p. 919. SAMA.. 6. W. p. 68. S'YAMA. Green color, greenness, பச்சை. 7. Blackness, a dark blue color, கருமை. 8. Night, the gloom of night, இரா. 9. The grass, அறுகு. 1. (See சாமி.) Gold, பொன். சாமக்காரர்--சாமங்காக்கிறவர்கள், s. Patrol, nightly watchers, as succeeding each other at each watch. சாமக்கோழி, s. The cock, as indicator of the midnight watch; midnight cockcrow. (c.) நடுச்சாமம்--பாதிச்சாமம், s. Midnight. இடிசாமம், s. See இடி, v. n. பெருஞ்சாமம், s. The major watch of seven and a half நாழிகை. சிறுசாமம், s. The minor watch of three and three-quarter நாழிகை, or one hour and a half. சாமகாலம், s. A time of famine or scarcity, பஞ்சகாலம். (c.) சாமத்துரோகி, s. One illiberal in time or scarcity, a treacherous or cruel person. (c.) சாமகானம், s. Chanting the tunes of the சாமம் Veda, சாமவேதம்பாடல். (p.) சாமோபாயம், s. As சாமம், 5. [ex உபாயம், measure.] இராநாலுசாமமும்பகல்நாலுசாமமும். Through the whole night and day; the four watches of the night, and the four watches of the day. வெகுசாமஞ்சென்றுபோயிற்று. Much time has elapsed; or it is very late. சாமபரியந்தம். During a watch. 29)
சாமை
cāmai (p. 177) s. [prov. சாமி.] A kind of millet, ஓர்தானியம். Panicum, L. (c.) W. p. 86. SYAMA.--Note. There are different species of Panicum, as குதிரைவாலிலச்சாமை, சிறுசாமை, தினைச்சாமை, பனிச்சாமை, பெருஞ்சாமை, மாரத்துச்சாமை, வலையன்சாமை; which see. சாமைப்புல், s. The சாமை grain. 51) *
சின்னி
ciṉṉi (p. 190) s. A kind of shrub, the leaf of which forms a drug, ஓர்செடி. Acalypha betulina, L. Birch leaved Acalypha (Ains.) 2. (R.) A bulbous-rooted plant, Isoetes Coromandeliana. சின்னிக்கிழங்கு, s. Its root. காட்டுச்சின்னி, s. The wild சின்னி. சிறுசின்னி, s. The common சின்னி. 17)
சிரங்கு
cirngku (p. 185) s. An eruption, ulcer; the ulcers, or scabs individually in the itch, &c., ஓர்புண். 2. Itch, சொறி. இரும்பெடுத்த கையுஞ் சிரங்குபிடித்த கையுஞ் சும் மா இராது. The hand armed with iron, or covered with itch, cannot be quiet. சிரங்கரிக்க, inf. To itch. சிரங்கள்ளிப்போட--சிரங்கள்ளிக்கொட் ட--சிரங்குவாரிப்போட, inf. To break out thickly, as the itch. சிரங்காறுதல், v. noun. Healing of the itch. சிரங்குகுத்த, inf. [prov.] To break itch-pustules with the nails, for relief from itching. சிரங்குசொறிய, inf. To scratch when itching. See சொறி. v. சிரங்குஞ்சீயுமாயிருக்க, inf. To be afflicted with running eruptions. சிரங்குண்டாக--சிரங்குவர,--சிரங்குபிடி க்க, s. To break out, as the itch. சிரங்குதிர, inf. To cast off itch scabs. சிரங்கெண்ணெய், s. An oinment for the itch. (Modern.) சிரங்குப்புண், s. Itch-sores or ulcers. சிரங்குள்ளடங்கல், v. noun. Striking in of the itch--considered dangerous. சிரங்கெரிவு, s. Irritation or burning of the itch. தோடகச்சிரங்கு--தோடஞ்சிரங்கு--தோ ட்டுச்சிரங்கு, s. [prov.] A kind of itch with large scabby ulcers. நமுட்டுச்சிரங்கு, s. Itch like prickly heat. ஆனைச்சிரங்கு, s. A kind of itch with very large blotches. See ஆனை. அரிசிரங்கு, s. See அரி, v. சொறிசிரங்கு, s. A small kind of itch causing very annoying sensations. சிறுசிரங்கு, s. Small eruptions on the skin. உமிச்சிரங்கு, s. [prov.] A very small kind of itch having a continued irching and excessive burning. 39)
சிறு
ciṟu (p. 189) (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு becomes சிற்று. சிறுகசப்பு, v. noun. Partial bitterness, (c.) சிறுகஞ்சாங்கோரை, s. A plant. See கஞ் சாங்கோரை. சிறுகடலாடி, s. A plant, நாயுருவி. (M. Dic.) சிறுகடுகு, s. A seed. See கடுகு. சிறுகடுக்காய், s. See கடுக்காய். சிறுகாடு, s. A hillock. (c.) சிறுகலம், s. A little metallic dish. (R.) See கலம். சிறுகல்லூரி, s. A kind of drug, ஓர்மரு ந்து. (M. Dic.) 2. See கல்லூரி. சிறுகளா, s. A tree. See களா. சிறுகளி, s. A shrub, ஓர்செடி. Carissa spinarum, L. சிறுகாஞ்சொறி--சிறுகாய்ஞ்சொறி--சிறு காஞ்சோன்றி, s. A plant. See காஞ்சொறி. சிறுகாக்கைபாடினியம், s. A work on Prosody. See காக்கைபாடினியம். சிறுகாப்பியம், s. Short epic poems. சிறுகாடு, s. A thicket. See காடு. சிறுகாலை, s. The early part of the morning, விடியற்காலம். (p.) 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.) சிறுகால், s. The gentle south wind, தென்றல். 2. A grass, காவட்டம்புல். Andropogon, L. சிறுகாற்று, s. A gentle wind, இளங்காற் று. சிறுகானாவாழை, s. A plant, ஓர்பூடு. Commelina virginica, L. சிறுகிடைச்சி, s. The smaller species of கிடைச்சி, growing in rice fields. சிறுகிலுகிலுப்பை, s. A plant, ஓர்பூடு. Crotalaria racemosa. (R.) சிறுகிழங்கு, s. A kind of yam. See கிழங்கு. (R.) சிறுகீரை--சிறுக்கீரை, s. A kind of potherb. See கீரை. (R.) சிறுகுடல், s. Small guts. சிறுகுடி, s. Villages, hilly tracts, குறிஞ் சிநிலத்தூர். 2. Small village, சிற்றூர். 3. A poor or mean family, சிறுகுடும்பம். சிறுகுடில், s. A hut. See குடில். சிறுகுரு, s. Alkaline earth, உவர்மண். சிறுகுரும்பை, s. A sort of rice-grain, ஓர்நெல். See குரும்பை. சிறுகுழி, s. Fractional square numbers. See under குழி. சிறுகுறடு, s. Pincers. See குறடு. சிறுகுறட்டை, s. [vul.] A plant whose root is medicinal, ஓர்பூடு. சிறுகுறிஞ்சா, s. A creeper. See குறிஞ்சா. சிறுகொடி, s. A small flag, a little streamer, ஓர்துவசம். சிறுகொட்டைக்கரந்தை, s. A plant. See கரந்தை. சிறுகொம்மட்டி, s. A small edible kind of கொம்மட்டி or water melon. சிறுகொன்றை, s. A flower tree. See கொன்றை. சிறுசாமை, s. A species of சாமை grain. சிறுசின்னம், s. A kind of clarionet, சிறுகாளம். சிறுசின்னி, s. A smaller species of சின்னி plant. See சின்னி. சிறுசெண்பகம், s. A flower tree. See செண்பகம், சண்பகம். சிறுசெய்--சிறுச்செய், s. A small cultivated spot, a garden bed, &c., பாத்தி. சிறுசெருப்படி, s. A plant. See செருப் படி. சிறுசொல், s. Abusive language, crimination, (lit. small word,) பழிச்சொல். (சது.) (p.) சிறுசோறு, s. A kind of girl's play. சிறுதனம், s. Mediocrity, small fortune. (R.) சிறுதாரை, s. [prov.] An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. (c.) சிறுதாலி, s. A small kind of tali or marriage badge. சிறுதாலிகட்டிவெள்ளாழர், s. A class of Vellalas who wear the badge. சிறுதாளி, s. A twining plant, ஓர்செடி. Convolvulus Gemellus, L. சிறுதானியம், s. Inferior kinds of grain, any kind but rice, பலதானியம். (c.) சிறுதிப்பிலி, s. A species of long pepper. See திப்பிலி. சிறுதீனி--சிறுதிண்டி, s. Eating now and then a little. சிறுதுடி, s. A kind of rattle or clapper. (R.) சிறுதுத்தி, s. A kind of துத்தி shrub. சிறுதுருமம், s. Salt-petre, பொட்டிலுப்பு. சிறுதுளசி, s. [prov.] A medicinal plant. சிறுதூறு, s. Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி. சிறுதேக்கு, s. [prov.] A kind of tree from which a drug is derived. (c.) சிறுதேங்காய், s. A fruit or kernel growing in the eastern Islands and brought by the waves to our shores; it is used in medicine, கொந்தளங்காய். சிறுதேர், s. A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். (p.) சிறுதேன், s. A small kind of bees, ஓர்தேனீ. (Beschi.) சிறுதையல், s. Fine stitching. சிறுநறளை, s. A plant, Cissus crenata (R.) சிறுநன்னாரி, s. A plant. (R.) சிறுநாவல், s. A shrub, ஓர்செடி. சிறுநாகம், s. A medicinal tree, ஓர்ம ரம். சிறுநாகப்பூ, s. The flower of the above, used in medicine. சிறுநீர், s. (Modestly.) Urine, மூத்திரம். சிறுநீர்விட, inf. To make urine. சிறுநெரிஞ்சி, s. A species of நெரிஞ்சி. சிறுபகன்றை, s. A plant. See பகன்றை. சிறுபஞ்சமூலம், s. A kind of book, ஓர்நூல். சிறுபதம், s. A foot path, an obscure track, சிறுவழி. (p.) சிறுபதி, s. A small village, சிற்றூர். (p.) See பதி. சிறுபயறு, s. A kind of pulse. See பயறு. சிறுபாலடை, s. A plant, ஓர்பூடு. Hedysarum diphyllum, L. சிறுபான்மை, s. Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority. சிறுபுலி, s. See சிறுத்தை. சிறுபுள்ளடி, s. A plant. Hedysarum. சிறுபுறம், s. The back of the neck, the nape, (lit.) small side, பிடரி. (p.) சிறுபூளை, s. A plant, ஓர்செடி. Illecebrum lanatum, L. (R.) சிறுபொழுது, s. Any of the six parts into which the day is divided. See பொழுது. 2. One of the five parts of a day as found in தொல்காப்பியம், &c. சிறுபோகம், s. The harvest of the inferior kinds of grain. (c.) சிறுப்பம்--சிறுவம், s. [prop. சிறுபரு வம்.] Youth, early life, இளமை. சிறுப்பத்திலே யடித்துவளர்க்கவேணும். One should be under proper correction and training while young. சிறுமட்டம், s. [vul.] A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. (c.) 2. [prov.] Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம். சிறுமணி, s. Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல். சிறுமணிப்பயறு, s. [prov.] A kind of கா ராமணிப்பயறு. (c.) சிறுமலை, s. A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the district of Dindigul, the Serumalay range. சிறுமலைப்பழம், s. A kind of plantains of a peculiar flavor, growing in the above hills. சிறுமல்லிகை, s. A small kind of jasmine. See மல்லிகை. சிறுமுட்டி, s. [loc.] A smith's handhammer, சிறுசுத்தியல். சிறுமுள்ளி, s. A kind of முள்ளி plant. சிறுமூலகம்--சிறுமூலம், s. Long pepper, திப்பிலி. 2. An esculent root, ஓர்கிழங்கு. சிறுவம், s. See சிறுப்பம். சிறுவயது, s. Youth, boy-hood. சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது. சிறுவல், s. [prov.] A child, குழந்தை. சிறுவழுதுணை, s. A kind of brinjal. See வழுதுணை. சிறுவள்ளி, s. A creeper. See வள்ளி. சிறுவன், s. (fem. சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன். சிறுவாடு, s. Small savings in money; or jewels, &c., realized from those savings, சொற்பதேட்டம். (c.) சிறுவிதி, s. Daksha, தக்கன். (ஸ்காந்தம்.) சிறுவிதிமகஞ்சிதைத்தோன், s. Virabadra, the destroyer of the sacrifice of Daksha, வீரபத்திரன். சிறுவிரல், s. The little finger or toe. சிறுவிலை, s. Scarcity of provisions; high sale, high price, பஞ்சம். சிறுஉமரி, s. A plant, ஓர்பூடு. See உமரி. சிறுவெள்ளரி, s. A kind of musk melon. சிற்றகத்தி, s. A tree. See அகத்தி. சிற்றடி--சீறடி, s. A small, delicate foot. See அடி. (p.) சிற்றடியார், s. Most humble servants. (in self-abasement.) சிற்றப்பன், s. (fem. சிற்றாத்தாள்.) An uncle, the father's younger brother, or the mother's younger sister's husband, சிறியதகப்பன். 2. [prov.] A step father. சிற்றமட்டி--சிற்றமுட்டி--சிற்றாமுட்டி, s. A plant, used for medicine; oppo. to பேராமுட்டி, ஓர்பூடு. Pavonia zeylanica, L. சிற்றமட்டியெண்ணெய், s. [prov.] A medicinal oil, in which the root of சிற்ற முட்டி forms a principal ingredient. சிற்றம்மான்பச்சரிசி, s. See அம்மான் பச்சரிசி. சிற்றரத்தை, s. A medicinal bark the root of which forms a drug. See அரத்தை. சிற்றரிவாள், s. [com. சித்தறுவாள்.] A small sickle. சிற்றல்லி, s. A flower-creeper. See அல்லி. சிற்றவரை, s. A kind of beans. See அவரை. சிற்றறிவு--சிற்றுணர்வு, s. Little knowledge; feeble, weak intellect. 2. Knowledge of secular things, as distinguished from spiritual knowledge or பேரறிவு enjoyed by the deity and by souls who have made great attainments in abstract devotion. சிற்றறிவோர்--சிற்றுணர்வோர், s. Persons of little knowledge, learning, minds, &c. See அறிவு. சிற்றறுகு, s. A grass, Agrostis. See அறுகு. சிற்றாடை, s. [com. சித்தாடை.] A cloth or garment for a little girl. See ஆடை. சிற்றாதாயம், s. Embezzlement, fraud, கள்ளச்சிறுதேட்டு. (c.) சிற்றாத்தாள், s. See சிற்றப்பன். சிற்றாமணக்கு, s. The castor plant. See ஆமணக்கு. சிற்றாமுட்டி, s. A plant. See சிற்ற மட்டி. (c.) சிற்றாம்பல், s. A flower plant. See ஆம்பல். சிற்றாயி--சின்னாயி, s. The mother's younger sister; a maternal younger aunt. சிற்றாலவட்டம், s. The smaller circular fan. See ஆலவட்டம். சிற்றாள், s. [com. சித்தாள்.] A servant boy, a young hireling. See ஆள். சிற்றாறு, s. A small river. See ஆறு. சிற்றி, s. [loc. சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, L. (R.) சிற்றிதழ், s. Inner petals, in the lotus and some other flowers. 2. [prov.] Fine platting, fine braiding--as in mats, basket making, &c. சிற்றிடை, s. A delicate woman, (lit.) a thin waist. (p.) சிற்றிணி--சிற்றணி, s. [prov.] A small row of beds in a rice field, சிறுபாத்தி. சிற்றிரை, s. [prov.] Prey or food for small animals, சிறுவிலங்கினுணவு. 2. A small quantity of food, a morsel, சிற்றுண் டி. 3. Food--spoken diminutively, சாப்பாடு. சிற்றிலக்கம், s. Fractions, numbers under units, சிற்றெண். சிற்றிலை, s. A plant with an esculent root, நெய்ச்சிட்டி. 2. The குன்றி shrub. 3. A tree, கடுமரம். (M. Dic.) சிற்றில், s. A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by children in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை. சிற்றினம், s. Low connections, keeping low or mean society, அற்பர்சங்காத்தம். (p.) சிற்றின்பம், s. Carnal pleasures; unrestrained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures. சிற்றின்பக்கவி--சிற்றின்பப்பாட்டு, s. A low song, often lewd. சிற்றின்பநூல், s. Treatises on the means of sensual gratification, காமநூல். சிற்றின்பப்பதம், s. A love ode--opposed to பேரின்பப்பதம். சிற்றுண்டி, s. Pastries, cakes, &c., பண் ணிகாரம். See உண்டி. சிற்றுமரி, s. A plant. See சிறுஉமரி. சிற்றுயிர், s. Small insects, animalcule, அற்பசெந்து. (p.) சிற்றுரு, s. Any small person, object, any thing in miniature. See உரு. சிற்றுளி, s. A small chisel, சிறுவுளி. சிற்றுருவுந்தாலியும், s. The tali-badge and appendant ornament. சிற்றுள்ளான், s. A bird, ஓர்பட்சி. சிற்றூசி, s. A needle. 2. As குத்தூசி. சிற்றூர், s. A small village, சிறுவூர். See ஊர். சிற்றூறல்--சிற்றூற்று, v. noun. A small spring, சிறியஊற்று. (p.) சிற்றெண், s. Fractions, சிறியவெண். 2. The smaller lines in அராகம். சிற்றெல்லை, s. [in the வெண்பா verse.] The smallest species consisting of two lines to a stanza, கவியிலோர்பேதம். சிற்றெழுத்து, s. Small letters or writing. சிற்றெள், s. A sesamum. See எள்ளு. சிற்றெறும்பு, s. Small emmets. See எறும்பு. சிற்றேரண்டம், s. As சிற்றாமணக்கு. சிற்றோடு, s. A small tile. சிற்றோடம், s. A small boat. 43)
சில்லத்து
cillttu (p. 186) s. (for.) A small jacket, சிறுசட்டை. (Madras usage.) 83)
சுளகு
cuḷku (p. 198) s. A winnowing fan or sieve for separating chaff or bran from grain, flour, &c., முறம். (c.) 2. The sixteenth lunar asterism, விசாகநாள். சுளகாலேகொழிக்க--சுளகாலேநோம்ப, inf. To winnow, separating stones, &c., from the grains. சுளகாலேபுடைக்க. inf. To winnow, or clean grain. சுளகாலேயடிக்க, inf. To strike with a winnowing fan--considered a disgrace. சுளகுமூக்கு, s. The corners of a fan. சுளகுகட்ட, inf. To braid a winnowing fan. 2. [prov.] To make a winnowing fan firm and strong by tying. (c.) சுளகுக்கொழுக்கட்டை, s. [prov.] A kind of pastry. சுளகிலேபரப்பிவிட, inf. To spread any thing in a winnowing fan to dry. சுளகுப்பின்னல், v. noun. [prov.] A kind of braiding in cocoa leaves, ratan work, &c. சிறுசுளகு, s. A smaller kind of winnowing fan. Compare முற்றில். 69)
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10543
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5854
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47756
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18801
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15045
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12739
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13040
Amma Bangla Font
Amma
Download
View Count : 53079
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24127
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close