Tamil to English Dictionary: சிறுவி)

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இடங்கர்
iṭngkr (p. 45) s. An alligator, முதலை. 2. Fornicators, adulterers--as இடக்கர், 3. [prop. விடங்கர்.] A narrow or close way, சிறுவழி. 4. A water-pot or jar, நீர்ச்சால். (p.) 60)
இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
இளைமை
iḷaimai (p. 56) s. [prop. இளமை.] Youth, tenderness, immaturity, juvenility, infancy, பாலியம். இளைசு--இளைது, s. A thing young and tender, இளையது. 2. Third person sing. neuter of a symbolic verb, அஃறி ணையொன்றன்றன்பாற்படர்க்கையொருமைக்குறிப்புவி னைமுற்று. இளைஞர்--இளைஞோர், s. Youths, lads, சிறுவர். 2. Younger brothers, தம்பி யர். (p.) இளையவன்--இளையோன், s. A younger, junior, தம்பி. 2. A young person, a lad, இளைஞன். 3. (p.) Skanda, முருகன். 4. Lakshman the younger brother of Rama, இலட்சுமணன். இளையள்--இளையாள், s. A younger sister, தங்கை. 2. (p.) Lukshmi, இலக் குமி. 12)
கசக்கு
kckku (p. 85) கிறேன், கசக்கினேன், வேன், கசக்க, v. a. To rub or bruise between the hands or fingers, to rub a lemon or a cow's udder, &c., to soften it; to mash, squash, squeeze, இலைமுதலியவற்றைக்கசக்க. 2. To wash linen, &c. softly, வஸ்திரத்தைக்கசக்க. கசக்கிப்பிழிய, inf. To wring out wet clothes, &c., to wring and squeeze out. கசக்கிப்போட, inf. To rub with the hands. 2. To wash softly, to wring. மனதைக்கசக்கிப்போட்டான். He has wounded my feelings. அந்தச்சிறுவனைவேலையிலேகசக்கிப்போட்டான்... He has kept the youth too close at work. கண்ணைக்கசக்க, inf. [prov.] To rub the eyes--as one who has just awoke. கசக்கு, v. noun. Squeezing, rubbing. bruising. கசங்கச்செய்கை. 2. Languor, drooping, சோர்வு. அவன்எனக்குஒருகசக்குக்குக்காணான். He is not a match for me. கசக்குப்புகையிலை, s. [prov.] Tobacco prepared in a certain way for smoking. 36)
கணு
kṇu (p. 89) s. The joints of a bamboo, cane, &c., மூங்கில்முதலியவற்றின்கணு. 2. The knuckles, joints of the spine or the vertebra, as they appear on the back, யாக்கையின் கணு. 3. The joints or joining of a branch or twig to the tree, &c., மரக்கணு. 4. [in Anat.] Trochanter tubercle, tuberosity, என்புக்கணு. கணுக்கால், s. The ankle, பரடு. கணுக்கிரந்தி, s. A venereal ulcer or disease in the joints. கணுவட்டு, s. [prov.] A very small bunch of plantains, சிறுவாழைக்குலை. 9)
கண்டம்
kaṇṭam (p. 89) s. The throat, the neck, க ழுத்து. 2. A shrub, கள்ளி, Euphorbia, L. Wils. p. 183. KANDA. 3. Sugar-candy, coarse sugar, கண்டசருக்கரை. 4. Section, division, பங்கு. Wils. p. 27. KHANDA. 5. The tenth yoga (regulus) or one of the twentyseven portions of a circle on the plane of the ecliptic, ஓர்யோகம். 6. An elephant's cheek and neck, யானைக்கழுத்து. Wils. p. 278. GANDA. 7. A bell, மணி. Wils. p. 381. GHANDA. 8. A piece cut or broken off, fragment, slice, cutting, chop, parcel, por tion, slip, துண்டு. 9. Jaggary, வெல்லம். 1. A short sword, கைப்பிடிவாள். 11. A small saw, சிறுவாள். 12. A style for writing, எழுத்தாணி. 13. Any of the nine divisions of the known continent, நவகண்டம். They are கீழ்விதேகம். மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வட பரதம், தென்பரதம், மத்திமகண்டம். 14. A curtain, திரைச்சீலை. 15. A country, நாடு. (பிங்.) 16. Boundary, எல்லை. 17. A coat-of mail, கவசம். 18. The root of the குன்றிவேர், Abrus precatorius, L. 19. Factitious cinnabar, சாதிலிங்கம். 2. Disaster, catastrophe, calamity, malignity of evil planets in astrology, as experienced in its effects, in adversity, straits, critical periods in a person's horoscope. fatal days, &c., தத்து. 21. [in astronomy.] The days in a yoga, remaining after subtracting a certain number of mean revolutions, a measure resorted to to shorten the process of calculation. 22. A complete army, அக்குரோணி. (p.) கண்டந்தப்பிப்பிழைத்தல். Outliving the fatal day or period of one's maturity. இந்தக்கண்டத்துக்குத்தப்பித்துக்கொண்டான். He has outlived the calamity. வெட்டொன்று கண்டமிரண்டு. One stroke severs; i. e. plain dealing without mincing matters--speaking with decision. கண்டகோடரி, s. A kind of hatchet carried on the shoulder by a class of ascetics. 2. A kind of battle-axe--the weapon of Parasurama, மழு. கண்டக்கரப்பன், s. A disease, humors in the throat causing irritation, itching, hoarseness, &c., ஓர்கரப்பன். கண்டக்கருவி, s. The throat--as one of the five instruments of musical sound, பஞ்சவாத்தியத்திலொன்று. கண்டக்காறை, s. A golden neck ornament, கழுத்திடுகாறை. கண்டக்கிரந்தி, s. An ulcer in the throat causing hoarseness, கழுத்துக்கிரந்தி. கண்டங்கண்டமாயரிய, inf. To cut in pieces. கண்டசரம், s. A necklace worn by men on festive occasions, கழுத்தணியி லொன்று. கண்டசூலை, s. A glandular disease in the neck, ஓர்சூலை. கண்டதுண்டம், s. Many pieces, carnage, havoc, piece-meal, பலதுண்டம். கண்டதுண்டப்பட, inf. To be shivered, broken in many pieces. கண்டதுண்டப்படுத்த--கண்டதுண் டம்பண்ண, inf. To break to shivers. கண்டத்தலம், s. The neck, கழுத்து. கண்டநாளம், s. The gullet, தொண் டைக்குழி. கண்டஸ்நானம், s. Bathing as high as the neck, or without wetting the head, கழுத்துவரையிற்செய்யும்ஸ்நானம். கண்டபூர்த்தி, s. Much, abundance, satiety, நிறைவு. கண்டபூர்த்தியாகச்சாப்பிட்டான். He ate to satiety, he was satiated. கண்டப்புற்று, s. A disease in the throat, ஓர்நோய். கண்டமாலை, s. A disease appearing in tumors in the neck, inflammation of the glands, scrofula, கழுத்தில்வரும்புண். கண்டாமணி, s. A large bell, பெரு மணி. 2. A bell attached to the neck of an elephant, யானைக்கழுத்திற்கட்டுமணி. 3. A warrior's ankle rings or bells, வீரக்கழல். அமாவாசைக்கண்டம், s. A critical period occurring at the new moon. உப்புக்கண்டம், s. Salted meat. தண்ணீர்க்கண்டம், s. Accident by water. 20)
கல்
kl (p. 96) கற்கிறேன், கற்றேன், கற்பேன், கற்க, v. a. To learn, study, acquire knowledge, கல்விகற்க. 2. To practise arts, the use of arms, படைக்கலமுதலியபயில. கற்ககசடறக்கற்பவைகற்றபினிற்கவதற்குத்தக. Learn perfectly what thou hast to learn, and when thou hast learned it, act upon and persist in it. (திருவள்.) கல்லாதவன், s. An illiterate, ignorant man, an idiot. கல்லாமை, v. noun. Want of learning, ignorance. கல்லார், s. Unlearned, illiterate men, அறியாதார், 2. Low people, கீழ்மக்கள். கற்போன், s. A scholar, a pupil, மாணாக்கன். கற்றவர்--கற்றார்--கற்றோர், s. The learned, படித்தவர். 2. Poets, புலவர். கற்றறிமூடன், s. A learned fool, one who knows but does not practise (morality, &c.) கற்றறிவு, s. Acquired knowledge, learning. கற்றுக்குட்டி, s. A very young scholar, கற்குஞ்சிறுவன். 2. One who has acquired a smattering of knowledge--as taught him without exercising judgment; a superficial scholar,சிறிதுகற்றவன். கற்றுக்கொடுக்க, inf. To instruct. கற்றுக்கொள்ள, inf. To learn. கற்றுச்சொல்லி, s. A poet's assistant who learns and sings his verses, துணைக்கவிஞன். கற்றல், v. noun. Learning. கற்றல்கேட்டல்பயிறல். In making an accomplished scholar, study, enquiry or (hearing), intercourse with the learned are necessary. 276)
கிட்டி
kiṭṭi (p. 109) s. An instrument of torture for the hand, consisting of two sticks forming a kind of vise, and used in trials by ordeal; also a similar instrument for castrating bullocks, and pressing out medicinal oils, இறுக்குகோல். 2. Sticks that confine the bullock's head to the beam in drawing, நுகக்கிட்டி. 3. The larger of a pair of sticks used by boys in play; a round bat, சிறுவர் விளையாட்டுக்கருவியிலொன்று. 4. A cymbal, கைத் தாளம். 5. An hour-basin, நாழிகைவட்டில். 6. A plant, சின்னி, Isoetes, L. கிட்டிகட்ட, inf. To torture with the கிட்டி. கிட்டிகட்டிக்கேட்க, inf. To examine by torture with the கிட்டி. 2. To press intolerably--as a debtor. கிட்டிக்கலப்பை, s. A small kind of plough; commonly a plough worn out by use and age, சிறுகலப்பை. கிட்டிக்கிழங்கு, s. The root of the plant கிட்டி, சின்னிக்கிழங்கு. கிட்டிக்கோல்--கிட்டிப்பந்து--கிட்டித் தடி, s. The கிட்டி--as in the first two meanings. கிட்டிபுள்ளு--கிட்டியும்புள்ளும், s. The two sticks used in boy's play. கிட்டிப்பூட்ட, inf. To torture with கிட்டி. 2. To fix the yoke on the bullock's neck. கிட்டிபோட்டிறுக்க, inf. To use the கிட்டி torture. 2. To press with the கிட்டி instrument. கிட்டியடிக்க, inf. To play with கிட்டி புள்ளு sticks, the புள்ளு being struck by the கிட்டி. 28) *
கிண்ணம்
kiṇṇm (p. 109) s. A small metal basin, bowl, saucer, சிறுவட்டில். 2. A time-piece--being a brass bowl with a hole in the bottom, placed in water so as in a given time to fill and sink, நாழிகைவட்டில், (சது.) கிண்ணம்வார்க்க, inf. To mould or cast a brazen charger. வெள்ளிக்கிண்ணம், s. A silver bowl. 49)
குறுமை
kuṟumai (p. 132) s. Shortness; littleness, brevity, conciseness, succinetness, சுருக்கம். 2. Dwarfishness, low stature, குறுகுகை. 3. Defectiveness, imperfection, சிறுமை. 4. (fig.) Sin, evil, பாவம். The final மை is dropped to form adjectives. உக்குறுமை, s. [in gram.] Short உ. குறுங்கணக்கு, s. Simple letters in the Tamil alphabet, the twelve vowels and the eighteen consonants--opposed to நெ டுங்கணக்கு. குறுங்கண், s. A kind of lattice; a window; lit. little apertures, பலகணி. குறுங்காடு, s. A thicket, a small forest or jungle, a copse, underwood. குறுங்கொள்ளி, s. [improperly குறங் கொள்ளி.] A brand almost consumed. குறுங்கோல், s. A rod of two cubits long, இரண்டுமுழஅளவுகோல். குறுஞ்சிரிப்பு--குறுநகை, s. [vul. குஞ் சிரிப்பு.] A smile, simper, smirk. குறுஞ்சுனை, s. Small pools, wells, &c., in hilly regions. குறுமாக்கள், s. Children, youngesters, சிறுவர்; [ex மாக்கள், men.] குறுநிலமன்னர், s. Petty, tributary chiefs of the Kurumba people, சிற்றரசர். குறும்பொறை, s. A hill, சிறுமலை. 2. A mountain, மலை. 3. A forest, jungle, காடு. 4. (சது.) A town in a hilly tract, குறிஞ்சிநிலத்தூர். குறும்பொறைநாடன், s. A chief of a forest district. குறுநெளிப்பு, v. noun. [prov.] Affected motion of the body. குறுநொய்--குறுணல், s. Broken rice, bruised grain, grit. குறுந்தடி, s. A short stick. 2. A drum stick. குறுந்தறி, s. A stake, குறுந்தடி. 2. Blocks built in a wall to support timbers, சுவர்த்தறி. 3. The ornamental capital of a column or pillar, போதிகை. குறுங்கலி, s. A kind of lute, common in forest tracts, பாலையாழ்த்திறம். 2. A poem in which a lady reproaches her lover or husband for deserting her, ஓர் வகைச்செய்யுள். குறுங்கற்றலை, s. A fish, ஓர்மீன். குறுந்துளசி--குறுந்துழாய், s. The சிறு துளசி plant See துளசி. குறுந்தேங்காய், s. A fruit resembling a cocoanut, cast on shore from the ocean. See சிறுதேங்காய். குறுந்்தொட்டி, s. The சிறுகாஞ்சொறி plant, Hemp-leaved tragia. குறுமீன், s. The name of a fish. குறிது--குறியது, s. A short thing, a low or dwarfish creature, little used. குறியர், (plu. of குறியன்.) s. Dwarfs --opposed to நெடியர். குறுமுனி, s. A name of Agastya; lit. the dwarfish sage. குற்றுடைவாள், s. A cimeter, a short dagger for stabbing an enemy, சிறுவாள். குறுவாழ்க்கை, s. Poverty, தரித்திரம். 2. Short-lived pleasure. (p.) குறுவிசனம்--குறுவிசாரம், s. A gloomy state of mind, melancholy; calamity. குறுவிலை, s. Scarcity, சிறுவிலை. குறுவிழிவிழிக்க, inf. [com. குறுமிழி மிழிக்க.] To stare; to look intently, through anger, fear, &c. குறுவேர்வை, s. A sudden, slight perspiration through diffidence, fear, &c. குற்றேவல், s. A slight commission; a trifling job, low employment, servility, drudgery, menial service. குற்றுயிர், s. Half dead; lit. half alive, குறைப்பிராணன். 2. [in gram.] A short vowel--as அ, இ, உ, எ, and ஒ. குற்றாய்தம், s. [in gram.] A contracted sound of the letter ஃ. See ஆய்தக்குறுக்கம். குற்றிசை, s. Short metre in விருத்தம் verses--opposed to நெட்டிகை. குற்றியலிகரம், s. The letter இ, shortened in its quantity, இகரக்குறுக்கம். குற்றியலுகரம்--குற்றுகரம், s. The letter உ shortend, உகாரக்குறுக்கம். குற்றெழுத்து, s. A short letter, குறில். குற்றொற்று, s. A short letter followed by a mute consonant--as வெல், கல். 41)
குழகம்
kuẕkm (p. 128) --குழகு, s. Beauty, gracefulness, fairness, அழகு. 2. A book containing sweet verses for children, சிறுவர்க்குரிய ஓர்நூல். குழகன், s. Skanda, முருகன். 2. Siva, சிவன். 13)
கொப்புளி
koppuḷi (p. 146) க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To rise in blisters, கொப்புளங்கொள்ள. 2. To drip, dribble, துளிக்க. 3. v. a. To spill, shed, சொரிய. (p.) 4. [With a personal termination.] To gargle the mouth or throat and cast out the liquid, உமிழ. கொப்புளிப்பான், s. The chicken pox; also, measles, சிறுவசூரி. 89)
கோதண்டம்
kōtaṇṭam (p. 150) s. A bow, the weapon; emphatically, the bow of Rama, வில். W. p. 251. KODAN'D'A. 2. A rope or swing used in schools in the infliction of punishment, பள்ளிச்சிறுவர்கண்டனைனயிலொன்று. (c.) கோதண்டபாணி, s. Rama, as armed with the கோதண்டம் bow, இராமன். கோதண்டம்போட, inf. To hang up a child by the rope and not allow him to loosen it. (c.) விசயகோதண்டம், s. A victorious bow. (p.) 29)
சின்ன
ciṉṉ (p. 190) adj. Small, little, சிறிய. 2. Inferior, bare, mean, low, இழிந்த. சின்னச்சாதி, s. A low caste. சின்னக்காசு, s. A very small old coin. சின்னஜலபாதை, s. [vul.] Urgency to urine--oppos. to பெரியசலபாதை. சின்னஞ்சிறியது, appel. n. A very small, fine, or minute thing. சின்னஞ்சிறுவயசு, s. Childhood. (c.) சின்னட்டி, s. [prov.] A little person, animal or thing, சிறியது. சின்னது, appel. n. That which is small. சின்னப்பன், s. [vul.] [prop. சிற்றப் பன்.] The father's younger brother, or the mother's younger sister's husband. சின்னக்காள், s. The elder sisters, taken individually, except the eldest, in relation to the youngest. சின்னப்பயல்--சிறுபயல், s. A little fellow. (in contempt.) சின்னப்பர், s. [Rom. Catho. usage.] The apostle Paul. சின்னவேலை, s. A little job, a small matter. சின்னப்புத்தி, s. Meanness of mind, or the low thoughts of one of mean parentage. 2. Shallow wit, அற்பபுத்தி. சின்னமனம், s. A little, mean mind. சின்னமனிதன், s. A man of low character. சீ, A syllabic letter compounded of ச் and ஈ. 7)
சிறார்
ciṟār (p. 189) s. Children, young ones, சிறுவர்; [ex சிறுமை.] (p.) அரவினஞ்சிறார், s. The young snakes. (பார.) 33)
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16370
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23049
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22466
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20744
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20041
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114999
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11335
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21022
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18408

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close