Tamil to English Dictionary: செதிள்]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

சிதள்
citḷ (p. 182) s. [Corruption of சிதல்.] Whiteants, கரையான். 2. [vul.] Fish scales, மீன் செதிள். 3. [prov.] Scab of a sore, புண்ணசறு. 4. [prop. செதிள்.] A little bit of wood, bone, &c., செதுக்குதுண்டு. (c.) சிதள்சிதளாயெடுபட்டுப்போகிறது. The coat of white wash, varnish, painting, &c., is peeling off. 35)
செகிள்
cekiḷ (p. 202) s. Fish scales, மீன்செதிள். (c.) 2. [prov.] Bran of grain, கேழ்வரகின்கப்பி. 9)
செதிள்
cetiḷ (p. 202) s. Fish-scales, மீன்செகிள். 2. As செதில். Compare சிதள். 99)
தடல்
tṭl (p. 221) s. [prov.] Flake, peel, splinter, &c., சிதள். 2. Refuse of jack fruit, especially the spongy internal part, பலாப்பழச் செதிள். 3. Enclosing folds of the plantain tree, வாழைமடல். (Jaffna usage.) 69)
படை
pṭai (p. 291) s. Layer, or stratum, in building, அடுக்கு. 2. Flake, scale, exfoliation, desquamation, செதிள். 3. Army, சேனை. 4. A mob, rabble, mixed multitude, திரள். 5. Battle, contest, warfare, engagement, போர். (சது) 6. Weapon, arms of anny kind, ஆயுதம். 7. Instrument, implement, tool, கருவி. 8. Plough-share, கலப்பையினோருறுப்பு. 9. A saddle, கல்லணை. 1. Lying down for sleep, சயனிக்கை; [ex படு, v. a.] அஞ்சு, ஆறு, ஏழுபடை. The wall has five six or seven layers. படைமுறிகின்றது. The army is defeated. படையிற்பட்டான். He fell in battle. படைக்கப்பல், s. A war-ship, a frigate. படைக்கலம், s. Weapons, arms, ஆயு தம். 2. Steel, எழு. (சது.) 3. A missile club, எறிபடை. படைக்கால்--படைக்காற்பலகை, s. The wooden part of the plough-share to which the iron point is attached. படைக்குழப்பம், s. Insurrection, war; commotion of war. படைக்கோலம், s. Equipment for war, accoutrements, warlike costume. படைச்சனம்--படையாள், s. An army, military troops. படைச்சால், s. A furrow in ploughing. படைச்செருக்கு, s. High spirits, bravado of soldiers, military licentiousness. (குறள்.) படைத்தலைவன், s. A captain, a commander or leader of troops. படைத்துணை, s. Aid in battle. 2. An ally in war. படைபண்டாரம், s. The army and its appendages; (lit.) its stores, சேனையும் அதன்தளவாடமும். 2. (fig.) A man and all his dependants. படைபயிற்றல், v. noun. Practising the use of weapons, ஆயுதவித்தைகற்பித்தல். படைபௌஞ்சு, s. Battle-array. படைமாட்சி, s. The prowess, bravery of an army. படைமுகம், s. The front or van of an army. 2. Onset or collision of armies in battle, போர்த்தொடக்கம். படைமுகத்தில்ஒப்பாரியா. Why lament for one in the collision of battle? படைமுகத்திலும்அறிமுகம்வேண்டும்.....Acquaintance with enemies is baneficial, even in the heat of the battle. படைமுஸ்திப்பு--படைமுஸ்தீது, s. Accoutrements of war. படையாளர், s. Warriors, as படைவீரர். படையிறங்குதல், v. noun. Encamping of an army. படையுறுப்பு, s. Divisions of an army. படையுறை, s. Scabbard, sheath or care of a weapon, ஆயுதஉறை. படையெடுத்தல், v. noun. Leading a warlike expedition. படையெழுச்சி, v. noun. Expedition of an army, படையெழுகை. 2. As படை பௌஞ்சு. படைவகுப்பு, s. Division of an army. படைவாணம், s. A rocket, ஓர்வாணம். படைவாத்தியம், s. Band of music for an army, martial music. படைவாள், s. A plough-share, also the plough itself. படைவிகற்பம், s. Modes of battle. படைவீடு, s. Soldier's quarters, in an encampment, பாசறை. 2. An armory, arsenal, magazine, ஆயுதசாலை. படைவீரர், s. [pl.] Warriors. படைவெட்டு, s. A wound received in battle. ஒளிபடை--பதிபடை, s. An ambuscade. குத்துப்படை, s. Lancers of an army. வெட்டுப்படை, s. Swordsmen. 109)
பாக்கு
pākku (p. 306) s. Areca-nut, betel-nut, துவர்க் காய், Areca catechu.--The different preparations of areca-nuts are அலகுபாக்கு or சாலியம்பாக்கு, களிப்பாக்கு, கொட்டைப்பாக்கு, வெட் டைப்பாக்கு, கூர்சீவினபாக்கு, தெற்கம்பாக்கு, ஆரங் கம்பாக்கு. பாக்களவு, s. The measure of an areca-nut--small, as to space, time, &c. பாக்களவுகொடுப்பேன். I will, give as much as an areca-nut will hold. பாக்கிடிக்க, inf. As பாக்குத்துவைக்க. பாக்கிலை, s. As பாக்குவெற்றிலை. (R.) பாக்குக்கக்கல், v. noun. [prov.] Chewed betel cast from he mouth. பாக்குக்கடிக்கிறநேரம், s. The measure of time, in which an areca-nut is bitten, meaning quickness. பாக்குக்கட்ட, inf. [prov.] To play with areca-nuts. பாக்குக்கண், s. The eye of an arecanut. பாக்குக்குலை, s. A bunch of arecanuts. பாக்குச்சாரம், s. Juice or essence of areca-nut, betel, &c. பாக்குச்சீவ, inf. To pare and cut in slices an areca-nut, for use. பாக்குச்சீவல்--பாக்குச்செதிள்--செதில், s. Areca-nut parings. பாக்குச்செருக்கல், v. noun. Being dizzy from chewing stupifying arecanuts. See செருக்கு, v. பாக்குத்தம்பலம், s. Chewed betel as spit out. 2. The red spittle of betel. பாக்குத்துவைக்க, inf. To pound areca-nut, betel-leaf, &c., in a mortar for old people. பாக்குப்பறித்தல், v. noun. Snatching betel-nut from the friends of the bridegroom, by a rival lover, at the bride's house; deemed an insult similar to taking away the bride. பாக்குப்பிளவு, s. A slice or arecanut. பாக்குப்புரையேற, inf. To cough from obstructions in the throat, in chewing the areca-nut. பாக்குப்பை--பாக்குவெற்றிலைப்பை, s. A betel-pouch. பாக்குப்போட, inf. To take betel, as தாம்பூலம்போட. பாக்குவெட்டி, appel. n. A kind of scissors for cutting areca-nuts in slices. பாக்குவெற்றிலை, s. Areca-nut, and betel. See பாக்குப்பை. பாக்குவெற்றிலைக்கூட்டு, s. See கூட்டு. பாக்குவைக்க, inf. [also தாம்பூலம் வைக்க.] To invite persons to a wedding by sending them a present of areca-nuts and betel. 12)
பொருக்கு
porukku (p. 337) s. Flake, scale, skin or thin layer which peels off, as செதிள். 2. A loose portion of earth, &c., as உதிரி. (c.) 3. [ind. par.] A term indicative of speed, சீக்கிரக்குறிப்பு. பொருக்கற்றுப்போகிறது. Being quite extinguished. அவன்பொருக்கற்றுப்பேர்க. May he utterly perish. (a curse.) அவனிடத்தில்ஒருபொருக்குமில்லை. He has not a particle [a skin], of coin with him. சோற்றுப்பொருக்கு, s. Small remains of rice. (R.) பொருக்காங்கட்டி, s. A clot. பொருக்குமண், s. Flakes which rise on the ground when parched. பொருக்கென, inf. To be quick, prompt, earnest, சீக்கிரக்குறிப்பு. பொருக்கெனல், v. noun. Swiftness, சீக்கிரம். (சது.) 31)
மீன்
mīṉ (p. 355) s. [a contrac. of மீனம்.] A fish, மச்சம், commonly மீனு. [fig. சலபுட்பம், சலவாழைக் காய்.] 2. A sea-monster, a shark, சுறாமீன். 3. A drum used in a village near the sea, or on a brackish soil, நெய்தற்பறை. (சது.) மீனங்கம், s. Fish-bone, as மீன்முள்; [ex அங்கம்.] மீனஞ்சு, s. [com. மீன்கொல்லிப்பூடு.] A plant that kills fish, Crotalaria paniculat; [ex நஞ்சு, poison.] மீனம்பர், s. Ambergris, செம்மீன்வயி ரம்; [ex அம்பர்.] மீனவன், s. Pandya, as மீனக்கொடி யோன். (சது.) மீனாய், s. [com. நீர்நாய்.] Beaver. See நாய். மீனாலயம், s. [lit. abode of fishes.] The ocean, the sea, கடல்; [ex ஆலயம்.] மீனேறு, s. A sea-monster, probably, the horned shark, மகரமீன். (சது.) மீன்கண்டம்--மீன்துண்டம், s. A piece of a fish. மீன்காரன், s. [fem. மீன்காரி.] One who sells fish. 2. A man of the fisher caste. மீன்குஞ்சு, s. A very young fish, a minnow. See நிச்சுப்பழக்க. மீன்குத்தி--மீன்கொத்தி, appel. n. [poet. மீனெறி.] Kingfisher. மீன்குழம்பு, s. [sometimes மீனாணம்.] A fish-sauce. மீன்கூடு, s. A fishing enclosure. மீன்கொடியோன், s. Pandya, as மீனக் கொடியோன். மீன்கொல்லி--மீன்கொல்லிப்பூடு--மீன் கொள்ளி, appel. n. As மீனஞ்சு. மீன்சிதள், s. Fish-scales, as மீன்செகிள். மீன்சிறகு, s. Fish-fins. மீன்சினை, s. Fish-spawn. மீன்செகிள்--மீன்செதில்--மீன்செதிள், மீன்செலு, s. [sometimes மீன்பிரால், மீன்பிலால்.] Fish-scales. மீன்படுதல், v. noun. [prov. மீன்பாடு.] Fishes being caught. See படு. மீன்பறி, s. See பறி. மீன்பிடிகாரர், appel. n. Fishers. மீன்பீலி, s. A fish-shaped jewel. See கெண்டைப்பீலி. மீன்புலால்--மீனாற்றம், s. Bad smell of fish. மீன்முள்--மீனெலும்பு, s. Fish-bone. மீன்வேட்டை, s. Fishing. மீன்வேட்டையாடுகிறது. Fishing or angling.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11103
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9626
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12706
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12656
Barani Bangla Font
Barani
Download
View Count : 43700
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15801
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16607
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11277
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22099
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16595

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close