Tamil to English Dictionary: டப்படாது

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

சுண்ணாம்பு
cuṇṇāmpu (p. 193) s. Lime, chunam, சுட்ட சுண்ணம். 2. Macerated lime, குழைசாந்து. (c.) மிஞ்சினசுண்ணாம்பையு மெலிந்தராசாவையுங் கைவி டப்படாது. Neither slight the remainder of chuman nor a decayed king. சுண்ணாம்படிக்க, inf. To white wash. சுண்ணாம்பரைக்க, inf. To grind plaster. சுண்ணாம்புக்கட்டி, s. Macerated and dried chunam. 2. Dried mortar. சுண்ணாம்புக்கரண்டகம், s. Small box for lime to eat with betel. See கரண் டகம். சுண்ணாம்புக்காரை, s. Over-laying with plaster. See காரை. சுண்ணாம்புக்காரன், s. A lime-burner or seller. சுண்ணாம்புக்காளவாய், s. (Sometimes சுண்ணாம்புச்சூளை.) A lime-kiln. சுண்ணாம்புகுத்த--சுண்ணாம்பிடிக்க, inf. To pound chunam and make it into mortar. சுண்ணாம்புக்கல், s. Limestone; also when burnt and unslacked to be used for whitewash. சுண்ணாம்புக்குட்டான், s. [prov.] A toddy man's chunam basket. சுண்ணாம்புசலிக்க, inf. To sift lime. சுண்ணாம்புதடவ, inf. To daub with chunam. சுண்ணாம்புத்துடுப்பு, s. [prov.] A small spatula for taking chunam from the சுண்ணாம்புக்கரண்டகம். சுண்ணாம்புபூச, inf. To plaster with chunam. சுண்ணாம்புப்பதனி, s. Sweet toddy prepared with chunam. See பதநீர். சுண்ணாம்புப்பொருக்கு, s. Loose flakes, scales of chunam. சுண்ணாம்புப்பற்று, s. Adhesion of chunam to articles on which it has been rubbed. 2. [prov.] Sediment at the bottom of green ginger juice. சுண்ணாம்புதாளிக்க, inf. To shake lime for chewing with betel. (R.) சுண்ணாம்படைதல், v. noun. Settling of lime at the bottom when put in toddy. சுண்ணாம்புப்பட்டை, s. Stripes of white wash with செம்மண்பட்டை on the walls of native houses, to avert the evil eye. சங்குச்சுண்ணாம்பு, s. Lime of conch shells. முத்துச்சுண்ணாம்பு, s. Lime of pearls-said to be luxury of kings with their betel-leaf. நத்தைச்சுண்ணாம்பு, s. Lime of snail shells. சிப்பிச்சுண்ணாம்பு, s. Lime of oyster shells. சீமைச்சுண்ணாம்பு, s. Chalk. குழைசுண்ணாம்பு, s. Macerated lime for plastering. கற்சுண்ணாம்பு--சுக்கான்சுண்ணாம்பு, s. Stone lime. கிளிஞ்சிற்சுண்ணாம்பு, s. Shell-lime. நீற்றினசுண்ணாம்பு, s. Slaked lime for whitewash. சுண்ணாம்புக்கீரை, s. A kind of greens. Achyranthes, L. 68)
தாரணை
tāraṇai (p. 234) s. Stability, steadiness, firmness, establishment, fixture, உறுதி. 2. One of the eight அங்கயோகம் of the silent, motionless devotee; fixing the mind, constantly on a member of the body as an expedient for keeping the thoughts from wandering. 3. Construction, arrangement, order, system, principles, established order of things either natural or artificial. See நவதாரணை. (Sa. Dha'ran'a.) நவதாரணை, The nine classes of things; existing or established by art; 1. நாமதாரணை, names appellations. 2. வச் சிரதாரணை,(probably) terms of architecture. 3. மாயாதாரணை, things formed by மாயை, as words, appearance of things created. 4. சித்திரதாரணை, paintings or sculpture. 5. செய்யுட்டாரணை, poems, poetry, compositions. 6. நிறை வு குறைவாகிய எண்பொருட்டாரணை, perhaps abstract numbers. 7. சத்ததாரணை, contrivance for the formation or modulation of sounds, as bells, musical instruments. 8. வஸ்துதாரணை, productions of art in general. 9. சதுரங்கதாரணை, a complete army of four kinds of forces. (See சதுரங்கம்.) II. The nine forms of worship practised by the Saiva Yogis. Their classification is: 1. நாமதாரணை, the worship of the Omnipresent God in the form of an image, to which is given his name. அளவிடப்படாதபிர மத்தைநாமத்தினால்வரையறைப்படுத்தல். 2. மாயாதா ரணை, worshipping the Supreme Being, who is unlimited, and without form, by the use of he formule, Maha Vakya (the great speech), accompanied by the entire renunciation of the world. This accords with the practice of the Adwita class of Vedantists, விகாரங்களில்லாதபாமரன் மாவினிடத்தில்புனைந்துரைக்கப்பட்ட பிரபஞ்சவியா பாரமாயையைத்துறப்பதற்குக்கருவியானமகாவாக்கியத் தைப்பொளுணர்ச்சியோடுஉச்சரித்தல். 3. பேததார ணை, an exercise of the Yogi to restrain his bodily affections, by uniting the vital air in the heart, பிராணன், in the podex, அபானன், in the body generally, வியானன், and in the throat, உதானன், these four, with that in the navel, சமானன்; and thus with the inward recital of the mystic O'm, to alter the position of his heart, supposed to be like a lotus flower with eight petals hanging downwards, பலமுறைஇயமாதிகள்செய்து, பிராணன், அபாணன், வியானன், உதானன் என்கிறவாயுக் களைச்சமானவா யுவுடனேசேர்த்து, கீழ்முகமாயிருக்கிற உள்ளக்கமலத் தைமேல்முகமாக்குகை, 4. மந்திரதாரணை, worshipping Siva by the famous five lettered incantation, நமசிவாய--rejecting the mystic O'm--ascribing to him the supremacy, and recognizing the universe as only the manifestation of Siva. Such as do this reject the primitive system, and believe in an all pervading soul of the universe, called Siva, எல்லாவற்றிற்கும் அதிஷ் டானமாய்எவையுமாகிறவன்சிவனேயென்று, பௌ ராணிகமந்திரங்களால்சிவத்தியானஞ்செய்தல். 5. சது ரங்கதாரணை, meditating on the Supreme Being, as one who having purified himself, and suspended his breath, unites the faculties of the mind with the four constituents of the body--earth, water, fire and wind--in the cavity of the crown of the head. This is done when the reason represented by fire; reflection by the wind; the will by water, are joined with resolution or passion, represented by earth, and all co-operate to fix the mind in the air, the seat of Brahma, காய சோதனம்பண்ணுகிறவன் நிலம், நீர், தீ, கால் என் னுஞ்சதுரங்கமாகிய அகங்காரசித்த புத்திமனசென்கிற வைகளைமுறையாக அடக்கி, பின்பு கால்வடிவானம னசை ஆகாயமாகியபிரமத்தானத்தில் சேரும்படிதியா னித்தல். 6. சத்ததாரணை, continual meditation of an ascetic in an immoveable posture, uttering the sounds of அ, உ, ம், or O'm. which represent the deity. This is done while closing the eyes and restraining all the external senses. By the mystic syllable, the வாதநாடி pulse is said to be purified, and its pulsation may be beard. (See கும் பகம்.) பிரமத்தையுணர்த்துகிற பிரணவத்தைத்தியான தாரணசமாதிகளால்அடைந்து, புறக்காணச்செய்கை யற்று, கும்பகத்தானமானவாதநாடியைச்சுத்திபண் ணி, நாதானுசந்தானத்தையடைதல். 7. வஸ்துதார ணை, the mental perception of Brahm, obtained by the firm power of thought, separated from external things, which unites the reason with the will, These combined, produce action or passion, Passion, reason and will are condensed in reflection, by which Brahm is perceived, பிறபொருளையடையாமல்அசைவற்றிருக்கிற மனமானதுபுத்தி, சித்தம், அகங்காரங்கள்மூன்றையு முறையேசேர்த்துக்கொண்டபின், அம்மனத்தால்பிரம த்தைத்தரித்தல். 8. வச்சிரதாரணை, rendering homage to Siva only in the Lingam. rejecting the lower positions which represent Brahma and Vishnu; and renouncing passion, and the corporeal senses, contemplating the divine essence with a fixed mind, பிரமன்வடிவாகியபீடத் தையும், திருமால்வடிவாகியவிவரத்தையும்நீக்கி, இலி ங்கத்தைமாத்திரம்பூசித்தல்என்றால்--அகங்காரத்தை யுஞ்சீவத்துவத்தையும்துறந்து, பரத்துவத்தையேதியா னித்தலாம், 9. சித்திரதாரணை, becoming ripe for absorption and approaching assimilation to the deity, by gaining a knowledge of the twenty-six properties of the body, the soul, and the Supreme Being (ஷட்விம்சகபாவம்). This is obtained by entirely forgetting the austerities practised, repeating continually the மகா வாக்கியம், solely contemplating the benefit to be derived, and then renouncing even that; the soul thus dominates over the immerging principle, arrives at a pure, spiritual knowledge and is merged in the Divinity, சத்தஉச்சரிப்பா லாகியமந்திரப்பிரயோகத்தைநீக்கி, பொருளையே ம னதில் அனுசந்தானம்பண்ணிக்கொண்டு, ஷட்விம் சகபாவத்தையடைந்து, பிராரப்தம் என்கிற கர்மபயன் களைமறந்து, சத்தார்த்தங்களையும்விட்டு, அறிவுமயமாயே இருத்தல். 32) *
தொடு
toṭu (p. 262) கிறேன், தொட்டேன், வேன், தொட, v. a. To touch, to come in contact with, to feel, to perceive by thr touch, பரிசிக்க. 2. To handle, to take hold of, to finger, to use, பிடிக்க. 3. To be connected or united, to be joined, &c., பொருத்த. 4. To begin, தொடங்க. (c.) 5. To discharge an arrow or other missile weapon. அம்பெய்ய. 6. To eat, உண்ண. 7. To dig, to scoop out, to excavate, தோண்ட. 8. To put on shoes or a garment, தரிக்க. தொட்டாற்றோழன்விட்டால்மாற்றான். A friend if persevered, in and a if neglected; spoken of an art. தொடப்படாது. I cannot give you; (lit.) Cannot touch. தொட்டுக்கண்ணிலேயொற்றிக்கொள்ள......To touch the feet of an idol or great person and then apply the fingers, to the eyes; as if saying, 'I worship your feet.' 2. [in contempet.] To be too obsequious, or aubmissive. ஆகாசத்தைத் தொட்டுக்கொண்டுநிற்கிறது. The top if trees, &c., touches the sky. தோஷந்தொட்டுநிற்கிறது. Fatal symptoms have appeared (as in cholera, &c., before death). நிலந்தொட்டுவைத்தார்கள். They rubbed the sand in which they had written (on their forehead, eyes, and breast) --Note. This is done in homage to Ganesa or Sarasvati. சனியன் தொட்டுக்கொண்டது. Seturn has begun to exert his malign influence. செருப்புத்தொட்டுக்கொண்டுநடக்க, inf. To walk with sandals. தொடுகழல், s. A pair of Indian slippers, as தொடுசெருப்பு. (p.) தொடுகழன்மறவர், s. (plu.) Heroes who wear ankle rings. 2. Huntsmen with sandals. (p.) தொடுகை, s. Touch, பரிசம். 2. v. noun. Digging, தோண்டுகை. தொடுகிலும், [prov.] An all, in any wise, &c., used with a negative verb, ஒருபொழுதும். தொடுசெருப்பு, s. As தொடுகழல். (c.) தொடுபதம், s. Boiled rice, சோறு. (சது.) தொடுவாய், s. [prov.] Confluence or junction of two rivers, or of a river with the sea, தண்ணீர்கள்சந்திக்குமிடம். தொடுவாள், s. [prov.] The horizon, அடிவானம்; [ex வான், the heavens.] தொடல், s. noun. Being close, சார் தல். 2. Touching, தீண்டல். 3. Digging, தோண்டல். 4. Catching, பிடித்தல். 5. Eating, புசித்தல். தொட்டடி, s. [properly தொட்டஅடி.] The beginning line--oppos. to விட்டடி. தொட்டப்பன், s. [prov.] A godfather. தொட்டாய்ச்சி, s. A godmother. (Chris. usage.) தொட்டல், v. noun. Digging, தோண் டல். தொட்டு, [verbal participle.] Touching. concerning, in reference to. (See சட்டி.) 2. Beginning with, from, since, used as பற்றி and குறித்து to express relation. (c.) அதைத்தொட்டு. Concerning that. இளமைதொட்டு. From youth up. அன்றுதொட்டு. From, or since, that day. 2. From former times. தொன்றுதொட்டு. From time immemoriat. (p.) தொட்டுக்கொண்டிருக்க--தொட்டுக் கொண்டுநிற்க, inf. To be in contact with, contiguous. தொட்டுக்கொண்டுபோக, inf. To pretend to carry a load, with others. 2. To touch the bier, as near ralations, in a funeral procession. 3. To bear a pall at a funeral. தொட்டுத்தலைமேல்வைக்க, inf. To tuch the feet of a great person; also to put the hands on the head, in token of veneration. தொட்டுத்தெளிக்க, inf. As தொட்டுத் தெறிக்க. 2. See தெளி, v. a. தொட்டுத்தெறிக்க, inf. To dip the finger in a liquid and sprinkle it on a new married couple, or an idol, as in ஆலாத்தி. See தெறி, v. தொட்டுப்பார்க்க. inf. To ascertain by the touch. 41)
நாட்டு
nāṭṭu (p. 273) கிறேன், நாட்டினேன், வேன், நாட்ட, v. a. To set up, fix, plant, place in the ground--as a pole; to erect, insert, நட. 2. To establish law, customs, rules, to lay down, as a theory, opinion or assertion, ஸ்தாபிக்க. 3. To eatablish one in life, வாழ்வில்நிறுத்த. 4. To establish fame, or reputation, கீர்த்திநாட்ட. (c.) அவனோடேயிவன்எழுத்தாணிநாட்டமாட்டான். He could not set up writting styles with him; i. e. could not complete on writing. இந்தக்கட்டியிலேகத்திநாட்டப்படாது. The lancet cannot be inserted in this tumer. உலகத்தைநாட்டினவனார். Who established the world? (poetic.) தண்ணீர்நிலத்திலேகாலைநாட்டவொட்டவில்லை..... The water will not allow the foot to touch the ground. கல்யாணக்கால்நாட்டுதல், v. noun. Erecting the first pole of a nuptial booth. 2. Fixing the அரசாணிக்கல், in the parties must pass in certain ceremonies. குடிநாட்ட, inf. To plant a colony. வசைநாட்ட, inf. To bring one's name, family, &c., into ill-repute, to injure one's character. 72)
நூறு
nūṟu (p. 279) s. [Gen. நூற்றின்.] A hundred, a century, சதம். 2. A term used in wishing when another sneezes, to avert the supposed evil omen, meaning may you live a hundred years, ஓர்வழக்கவாழ்த்து. நூறுதொந்தரைக்குட்படப்படாது. One should not become involved in many difficulties. நூறுநாளோதியாறுநாள்விடத்தீரும். A hundred days learning may be lost by six days neglect. நூற்றுக்கும்பிணைப்பட்டோமா. Did I engage for a hundred things? நெ சரீரம்நெகிழ்ந்துபோயிற்று. The body has grown weak. நெகிழவிட, inf. To let go slack, to loosen. 2. To let a business drop. நெகிழ்ச்சி, v. noun. Loosening, growing slack, relaxing, தளர்ச்சி. அழுத்தமில்லாமல்நெகிழ்ச்சியாயிருக்கிறது. It is not tight but loose. நெகிழ்்வு, v. noun. Loosening, slackening, being relaxed, தளர்வு. 2. Leaving, separating from, பிரிவு. 21)
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37022
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20656
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15135
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49973
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17984
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17469
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79302
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18408
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18111
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13495

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close