Tamil to English Dictionary: டியாள்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகம்
akm (p. 2) s. House, dwelling, மனை. அகத்தடியாள்--அகவாட்டி, s. A wife. 2. A female domestic. அகத்தார், s. Those of one's own family friends, relatives; opp. to புறத்தார். அகமுடையான், s. A householder. 2. A landholder. 3. A caste man. அகம்படியார், s. A caste among the Hindus formerly employed as servants in the palace and in temples. 26)
அலகை
alkai (p. 27) s. Devil, evil spirit, demon, பிசாசம். 2. Wild aloes, காட்டுக்கற்றாழை. (p.) அலகைக்கொடியாள், s. The goddess Kali, on whose banner a devil is painted. அலகைமுலையுண்டோன், s. Vishnu, who when an infant in his ninth incarnation, suckled the breast of Puthaky (பூதகி) a female demon, so as to kill her at last, கிருஷ்ணன். 25)
ஓய்ப்பிடியாள்
ōyppiṭiyāḷ (p. 84) s. The wife of the husband's brother, ஓரகத்தி. 108)
காக்கை
kākkai (p. 103) --காக்காய், s. A crow, கா கம். (c.) 2. The twenty-third lunar asteriwm, அவிட்டநாள். (p.) காக்கைக்கொடியாள், s. The goddess மூதேவி, whose banner is a crow. 37)
குறுங்குடியாள்
kuṟungkuṭiyāḷ (p. 132) s. Orpiment, தாள கம். 38)
கொடி
koṭi (p. 145) s. A creeping plant, a vine, a runner, படர்கொடி. 2. A standard, a banner, a flag, a streamer, துவசம். 3. A clothes' line, வஸ்திரம்போடுங்கொடி. 4. [prov.] A paper, or other kite, காற்றாடிப்பட்டம். 5. A string or chain for a person, கயிறு. 6. Length, நீளம். 7. A crow, காக்கை. 8. The dance of குமரன், குமரனாடல். 9. A rope or pole of a well-sweep, ஏற்றக்கயிறு. 1. The umbilical cord connected with the placenta, தொப்பூழ்க்கொடி. 11. Running veins, as in the eye, &c., கண்வரி. கொடிக்குச்சுரைக்காய்கனக்குமோ. Is the gourd too heavy for its stalk, i. e. Will not the mother find means to support her own children, how many soever they may be? கொடிகட்ட, inf. To erect a banner, standard, &c. 2. To tie a line across a house, &c. 3. To fasten a rope on the well-sweep. 4. To tie a shred of cloth on a new house--as carpenters. 5. To make a paper kite. 6. To tie the stem of a betel-berry to its stake. கொடிகட்டித்தியாகங்கொடுக்க, inf. To hoist a flag when about to give alms. கொடிகட்டிநிற்க, inf. [prov.] To stand or walk, holding by a line attached to a beam--as a woman in labor, a sick person, &c. கொடிகட்டிவாழ, inf. To hoist a flag, in token of prosperity and honor. கொடிக்கள்ளி, s. A small species of கள்ளி milk-hedge. கொடிக்கால், s. Stakes, sticks, set to support betel-plants. 2. Betel-runners or tendrils. கொடிக்கால்வெள்ளாளன், s. A particular class of vellalas who cultivate betel-gardens. கொடிக்கூடை, s. A wicker-basket. கொடிக்கையாந்தகரை--கொடிக்கை யான், s. A medicinal plant. See கையாந் தகரை. கொடிக்கொத்தான், s. A medicinal bushy creeper, the juice of which is used to thicken butter-milk, Cassyta filiformis. கொடிச்சண்பகம், s. A creeper with a very fragrant flower, a species of சண்ப கம். which see. கொடிச்சுற்றிக்கொண்டுபிறக்க, inf. To be born with the cord of the placenta round the neck--deemed ominous to the maternal uncle. கொடிச்சூரை, s. A creeper species of சூரை. கொடித்திரும்ப, inf. To pass the meridian--spoken of the sun or other heavenly body. கொடித்திரும்பினவுடனே. [prov.] As soon as the sun has passed the meridian. கொடித்தட்டு, v. noun. A contention with tow paper kites to see which will cut the other. கொடித்தக்காளி, s. A kind of creeping plant, ஓர்செடி. கொடித்திருப்பாடகம், s. A foot ornament of women, மாதர்காலணியிலொன்று. கொடித்துத்தி, s. A medicinal spreading shrub. See துத்தி. கொடித்தூக்க, inf. To hoist a flag. கொடிநரம்பு, s. Prominent veins. கொடிநாய், s. A grey-hound, சோணங் கிநாய். கொடிநாவல், s. A kind of நாவல் tree. கொடிநெட்டி, s. The sensitive plant. கொடிபறத்தல், v. noun. The displaying of a flag; a term used for asserting dominion. கொடிபோட, inf. To hoist a flag or standard--as a conquerer; or as a signal for battle. 2. (fig.) To be firmly determined on a thing. கொடிப்பசளை--கொடிவயலை--கொடி வசளை, s. A creeper whose leaves are edible. See பசளை. கொடிப்படை, s. The van of an army, the banner detachment, முன்னணிப்படை. கொடிப்பயறு, s. A kind of pulse that puts forth tendrils. கொடிப்பாசி, s. Creeping moss upon water. கொடிப்பாலை, s. A kind of creeper. See பாலை. கொடிப்பிள்ளை, s. The young of a crow. 2. A kind of goat, பள்ளையாடு. கொடிப்புலி, s. A species of tiger with a long and slender body like a greyhound. கொடிப்பூ, s. Flowers of creepers--one of the four varieties. see பூ. கொடிமரம்--கொடித்தம்பம்--கொடிக் கம்பம், s. A flag-staff. கொடிமல்லிகை, s. A running jasmine. கொடிமாதளை, s. A kind of pomegranate. கொடிமாடு, s. A bullock lank and long. கொடிமுடி, s. A shrubby plant whose branches intertwine. கொடிமுடிந்தவழக்கு, s. An intricate law-suit. கொடிமுடியன், s. [prov.] A dangerous snake, long and small, with a large flat head--as கொம்பேறிமூக்கன். கொடிமுந்திரிகை, s. The vine, grapevine, திராட்சக்கொடி. கொடிமுறுக்கு, s. Twist. கொடியத்தி, s. A kind of fig-tree growing near rivers with slender branches. கொடியரசு, s. A tree, ஓரரசு. கொடியறுகு, s. A kind of grass. கொடியாடு, s. A long legged goat. கொடியால், s. A kind of banian tree. கொடியாள்கூந்தல், s. A plant, as அம் மையார்கூந்தல். கொடியிலந்தை, s. A spreading kind of shrub, Zizyphus racemosus, L. ஓரிலந்தை. (Rott.) கொடியிறக்க, inf. To take down a flag. 2. To take down the temple flag, at the close of the ceremonies. 3. To take down a kite that is flying. கொடியெலுமிச்சை, s. A species of எலுமிச்சை. கொடியேற்ற, inf. To hoist a flag in the temple or a fort. 2. [prov.] To fly a kite. கொடியேற்றம், v. noun. Hoisting the temple-flag, at the commencement of a periodical festival. கொடியைக் கொழுகொம்பின்மேலேற்ற, inf. To support a climbing plant by a prop. கொடிவலிக்க, inf. [prov.] To draw in the string of a kite. 2. To draw out a withe for use. கொடிவேலி, s. A shrub, as கொடு வேலி. 36)
சடாதாரி
cṭātāri (p. 157) s. The கொடியாள்கூந்தல் plant, as எலிச்செவி. (M. Dic.) See under சடை. (s.) 38) *
சிருட்டியாளன்
ciruṭṭiyāḷṉ (p. 185) s. Soap, சவக்காரம். (M. Dic.) 79) *
தேவம்
tēvam (p. 259) s. Deity, Godhead, See தெய்வம். 2. Fate; ued only adjectively. தேவகங்கை, s. The celestial Ganges, ஆகாயகங்கை. தேவகடாட்சம், s. Divine favor. தேவகட்டளை, s. Divine injuction, command of God. தேவகணம், s. The class of the inferior gods, or celestials. See கணம். தேவகாந்தாரி, s. A kind of tune, ஓர்பண். See காந்தாரி. தேவகானம், s. Divine melody, tune, &c., தெய்வப்பண். தேவகிரி, s. A place sacred to Skanda near the Himalaya range, ஓர்மலை. தேவகிருபை, s. Divine grace, merey, compassion. தேவகுமாரன்--தேவசுதன், s. The son of a deity. 2. [in Chris. usage.] Jesus Christ. தேவகுரு, s. The planet Jupiter, or its regent, priest of the celestials, வியா ழன். தேவகுருவஞ்சம்--தேவகுருவம், s. A place of bliss, one of the போகபூமி, which see. (சது.) தேவகுலம், s. The race of gods, தே வசாதி. 2. (சது.) A temple, கோயில். தேவகூத்தியர், s. (plu.) Courtesans of the gods of Swerga, தேவகணிகையர். தேவகோட்டை, s. Name of a town in the Madura District, the principal residence of நாட்டுக்கொட்டையார். தேவக்கிரியை, s. The providence of God, தெய்வச்செயல். 2. One of the thirtytwo tunes in singing. See இராகம். தேவசபை, s. The divine presence, &c., as தேவசமூகம். 2. The assembly in the temple. See சபை. தேவசமூகம், s. Divine presence, the presence of a deity, idol, &c., spoken in reverence of the interior of a temple. தேவசன்னிதானம்--தேவசன்னிதி, s. The divine presence. 2. A temple as the abode of a deity. See திருமுன். தேவசாயுச்சியம், s. Beatification. See சாயுச்சியம். தேவசாட்சி, s. An oath, ஆணை. (சது.) தேவசித்தம், s. Divine will. See திரு வுளம். தேவசிந்தனை, s. Divine meditation. See சிந்தனை. தேவசீகிருதம், s. That which belongs to God, தேவசம்பந்தமுடையது, (Beschi.) தேவசுபாவம், s. Nature, attributes, qualities of the Deity. தேவசேவை, s. Attendance at the temple, ministering to and worshipping the idol, தெய்வஊழியம். 2. Having the appearance of the deity, his vision, his form, &c., தெய்வதரிசனம். தேவசேனாதிபதி, s. Skanda, as general of the Devas in the expedition against the Asuras, கந்தன். தேவடியாள், s. A dancing woman of the temple. (c.) See தேவதாசி. தேவடியாள்மகன், s. A bestard; spoken in contempt. தேவதச்சன்--தெய்வத்தச்சன், s. The architect of the gods, Visvakarma, விச் சுவகர்மன். தேவதத்துவம், s. Divine power. தேவதரு, s. See தேவதாரம். தேவதலம்--தேவஸ்தலம்--தேவஸ்தா னம், s. A sacred shrine, a temple, &c., கோயில். தேவதாசன், s. A devotee, a servant of a deity, தொய்வத்தொண்டன். 2. The son of Arichandra, one of the six monarchs of India, அரிச்சந்திரன்மகன். தேவதாசி, s. (St.) A dancing and singing girl of a temple, commonly a courtesan, தேவடியாள்.--Note. The courtesans of the gods are உருவசி, மேனகை, திலோத்தமை and அரம்பை. தேவதாரம், s. Any of the five famous trees in Swerga, ஐந்தருவிலொன்று. 2. A medicinal, fragrant tree, செம்புளிச்சை. 3. A kind of pine tree, ஓர்மரம், Erythroxylon aureolatum, L. தேவதாரி--தேவதாரு, s. A kind of pine tree, as தேவதாரம். 3. தேவதாருவனம், s. A forest celebrated in the Skanda Purana, in which fortyeight thousand Rishis resided. தேவதாளி, s. A kind of plant, a Convolvulus, a kitchen herb, ஓர்பூண்டு. தேவதுந்துமி, s. The drums of the gods, தெய்வப்பறை. தேவதூஷகன்--தேவதூஷணக்காரன், s. A blasphemer, one who reviles God, or sacred things. தேவதூஷணம், s. Blasphemy. தேவதூதன், s. [fem. தேவதூதி.] A divine messenger. 2. [in Chirs. usage.] An angel. See தூதன். தேவதேவன், s. Deity, the Suprems Being--applied by each one to the object of his higest worship. தேவஸ்தானம், s. See தேவதலம். தேவஸ்திரி, s. Divine females of Swerga. தேவத்தொண்டு, s. Service to a deity, temple, &c., திருப்பணி. தேவத்தொண்டன், s. A devotee, as தே வதாசன். தேவத்தன்மை, s. Divine nature. தேவத்துவம், s. Divinity; as தெய் வத்துவம். தேவநகர், s. A temple, கோயில். (சது.) 2. The city of the gods, தேவர்நகரம். தேவநாகரம், s. [sometimes தேவநாகரி.] The Nagari character of the Sanscrit language, சமுஸ்கிருதத்தோர்வகையட்சரம். தேவநாயகன், s. The Supreme Being, கடவுள். 2. Any superior deity, தேவர்த லைவன். தேவநாயகன்பட்டணம், s. A town near Cuddalore. தேவநிலம், s. The proper site of a house determined by divination, being one-sixth of a square plot divided and apportioned to the several deities. லதேவநீதி, s. Divine justice. தேவபதம், s. Heaven, the firmament, ஆகாயம். 2. Royal presence, இராசசமுகம். தேவபதி--தேவராசன், s. Indra, இந்தி ரன். தேவபாடை--தேவபாஷை, s. The Sanscrit language as that of the celestials, சமுஸ்கிருதம். தேவபூசை, s. Puja as offered to an idol. தேவபூமி, s. The region or mansion where the gods dwell, தேவர்வாழிடம். தேவபோதனை, s. Divine instruction. தேவப்பிறப்பு, s. A birth entitling a soul to the rank of a god. See தெய் வப்பிறப்பு. தேவப்பிரமா, s. A name of the Muni Narada, நாரதன். தேவப்பிராமணன், s. A divine Brahman. தேவயோனி, s. Divine birth or origin, தெய்வப்பிறப்பு. (p.) தேவரூபி, s. [also தேவசொரூபி.] A divine person, as தேவதாசொரூபி. தேவப்பெண், s. A goddess. தேவமாதா--தேவமாதுரு, s. Mother of the gods, as அதிதி. 2. [R. C. usage.] The Virgin Mary, கன்னிமரியாள். தேவயத்தினம், s. [sometimes தேவேத் தினம்.] Divine providence. தேவயாத்திரை, s. A pilgrimage to some fane. 2. An idol procession. தேவயானம்--தேவரதம், s. (St.) A car or vehicle of a god, திவ்வியவிமானம். தேவயானி, s. (St.) Daughter of சுக்கி ரன், teacher the Asuras, சுக்கிரன்புத்திரி. தேவரம்பை, s. Females of Swerga, தெய்வப்பெண். 2. One of the courtesans of the gods, தேவதாசிகளிலொருத்தி. தேவரனுசரிப்பு, s. Supplication (R.) தேவராசன், s. Indra, இந்திரன். தேவராதன், s. A king of Mit'hila. தேவராளன், s. [fem. தேவராட்டி.] One supposed to be possessed so as to utter oracles. சன்னதக்காரன். தேவரிஷி, s. A Rishi of the celestial class. தேவரீர், Your lordship, (2d person plu. of a symbolic verb.] தேவருணவு--தேவரூண், தேவவுணவு, s. Nectar, ambrosia, amrita, அமுதம். தேவர்--தேவர்கள், s. [pl. of தேவன்.] Gods, celestials, deities, objects of worship, gods of Swerga or any other inferior class, சுரர். 2. Honorable persons, as a guru or priest, உயர்ந்தோர்.--Note. According to the Saiva sect the superior gods, or forms of the first order assumed by the Deity are five, viz.: 1. Brahma, பிரமா. 2. Vishnu, விட்டுணு. 3. Rudra or Siva, உருத்திரன். 4. Mayesvara, மயேச்சுரன். 5. Sathasiva, சதாசிவன், These are called, பஞ்சமூர்த்திகள்; the five Murtis, or பஞ்சகர்த்தாக்கள்; five lords. தேவர்கோயில், s. A temple, தேவால யம். தேவர்கோன்--தேவேந்திரன், s. Indra. தேவர்க்காடல், v. noun. Demoniac possession, dancing after certain sacrifices to devils, as சன்னதம், which see. தேவர்வகை, s. The gods of Swerga, 33,,, are divided into four classes, with a chief for each கோடி, or 1,,, as follows. 1.துவாதசாதித்தர், the twelve Adityas. ஆதித்தர், (lit.) the twelve suns, chiefs of their class numbering with them, 12,,, 2. ஏகாதசருத்திரர், the eleven Rudras. உருத்திரர், lords of their companies. comprising in all, 11,,, 3. அஷ்டவசுக்கள், the eight Vasus. their classes, including themselves, containing 8,,. 4. மருத்துவர், the two Asvinis, அச்சுவினிகள், the two physicians, the whole class being 2,,. தேவலகன், s. A brahman who attends on an idol, அர்ச்சகப்பிராமணன். W. p. 423. DEVALAKA. தேவலோகம், s. World of the gods, Swerga, the third of the secven upper worlds, of which Indra is king, the lowest heaven of mortals, who assume the form of gods for a residence in it. The enjoyments are all sensual, and the period of their continuance depends on the merit of the persons while on earth. When this is exhausted, they return for another period of probation; or go to a place of suffering for the expiration of previous demerit. This is the only heaven presented to the hope of the multitude, and generally the highest bliss they anticipate, சுவர் க்கம். தேவவசனம்--தேவவாக்கு, s. The word of God, the divine, word, கடவுள்வாக்கு. தேவவசீகரம், s. [R. Cathol. usage] Transubstantiation. See வசீகரணம். தேவவருஷம்--தேவவருடம், s. A year of the gods. See தேவாண்டு. தேவவிரதன், s. (St.) Bishma, வீடுமன். 2. A pious or religious person, கடவுளைவழி படுவோன். W. p. 434. DEVAVRUTA. தேவவிருட்சம், s. Any of the five species of trees in Swerga, பஞ்சதரு. W. p. 424. DEVAVRUKSHA. தேவவெளிப்படுத்தல், s. (Chirs. usage.) Divine revelation. தேவவைத்தியம், s. Superior medical preparations requiring a knowledge of chemistry, and regarded as of divine origin. See வைத்தியம். தேவன், s. A Deity, a god, a divine being, கடவுள். W. p. 421. DEVA. 2. A title given to அகம்படியர் caste. 3. A title given to some among Maravars. 4. (சது.) The name of Argha, அருகன். தேவாங்கம், s. Silk cloth, பட்டுச்சீலை. தேவாசனம், s. [in chris. usage.] The throne of god, an altar, கடவுளிருக்கை. தேவாசுவம்--தேவாஸ்வம், s. The horse of Indra, இந்திரன்பரி; [ex அசுவம்.] தேவாண்டு--தேவஆண்டு, s. A year of the gods of Swerga, being three hundred and sixty-five yaers of mortals, திவ்வியவருஷம். தேவாதாயம்--தேவதாயம், s. Allowance for the support of heathen temples. தேவாதி, s. God, கடவுள், (சது.) தேவாதிதேவன், s. The God of gods. தேவாதியர், s. [com.தேவாதிகள்.] The gods of Swerga and other celestials. தேவாதீனம், s. Properties, peculiar rights, prerogative, &c., of a deity. 2. Divine providence. See தெய்வாதீனம். தேவாத்திரம்--தேவாஸ்திரம், s. A divine missile-weapon from the gods. தேவாமிர்தம்--தேவாமுதம், s. The ambrosia of the gods, the food of immortality, தேவருணவு. தேவாரம், s. Divine praises, songs, &c., chanted by an assistant of the priest others, after the performance of the puja in the Saiva temples. They were made by the three celebrated servants of Siva, அப்பர், சம்பந்தர் and சுந்தரர், and are called the Tamil Vedas, being considered divine. தேவாலயம், s. A temple, a place of worship, any sacred shrine, கோயில். W. p. 424. DEVALAYA. 2. (சது.) The golden mountain Naha Meru, as the favorite resort of the gods, மேருகிரி. See ஆலயம். தேவாலயத்தினுடைமை, s. Temple property, கோயிற்சொத்து. தேவானுட்டிப்பு, v. noun. Religious practice, duties, exercise, worship, &c., [ex அனுஷ்டிப்பு, observance.] தேவி, s. A goddess. 2. Parvati, பார் வதி. 3. Durga, துர்க்கை. 4. Kali. காளி. 5. A queen, the wife of a prince, or nobleman, a term of respect to a married women, சீமாட்டி. 6. A wife, மனைவி--as அண்ணன்தேவி. elder brother's wife. தேவிகோட்டம், s. Any temple of Kali. காளிகோயில்; [ex கோட்டம்.] 2. A town, ஓ ரூர். W. p. 424. DEVIKOD'D'A. தேவிபட்டனம், s. The town of Devipatam, ஓரூர். தேவீகம்--தேவிகம், s. [com தெய்வீ கம். Divinity. தேவேந்திரன், s. Indra, இந்திரன். தேவோக்கித்தம்--தேவோக்தம், s. Divine revelation, தேவவெளிப்படுத்தல்; [ex Sa. Ukta, spoken. (Beschi.) தேவோத்தியானம், s. A flower-garden for the gods, also a garden to produce flowers for the idols; [ex உத்தியானம்.] 25)
தொண்டி
toṇṭi (p. 262) --தொண்டிச்சி, s. A dancing girl, தேவடியாள்; [ex தொண்டு.] 63)
தொண்டு
toṇṭu (p. 262) s. Antiquity, old times, former times, பழமை. 2. Devotedness to a deity, devoted service, தேவஊழியம். 3. Slavery, feudal service, அடிமை. (சது.) 4. A slave, a devoted servant, அடியாள். 5. A block of wood suspended from the neck of an animal, to prevent it from passing through hedges, தொண்டுக்கட்டை. (c.) 6. Nine, ஒன்பது. 7. A plant, ஒருபூண்டு. 8. A kind of snipe, கோழியுள்ளான். தொண்டுசெய்ய, inf. To serve, to wait on, as a servant, slave, &c. பணிசெய்ய. 2. To perform temple service, to serve a deity, தெய்வஊழியம்செய்ய. தொண்டுதுரவு, s. [prov.] Service, பணி செய்கை. 2. Movements, concerns, or affairs of a person--as watched by a thief or spy, வேகர்க்குசெய்யுமுதவி. 64)
படி
pṭi (p. 291) s. Step, stair, round of a ladder, சோபனம். 2. Grade, rank, class, order. sphere, degree in religion, &c., நிலை. 3. Disposition, குணம், 4. Hatred, பகை. 5. The earth, as one of the series of worlds, பூமி. 6. Stirrup, அங்கவடி. 7. Weight for scales. நிறையறிகருவி. 8. The weight of a hundred palam, நூறுபலங்கொண்டது. 9. The நாழி measure, also the கொத்து measure of Jaffna. (சது.) 1. Extra daily allowance for workmen or servants on a journey, &c., batta, ஆள்படி. 11. Manner, method, way, mode, விதம். 12. Resemblance, simile, comparison, ஒப்பு. 13. Sill, the lower or upper frame of a door, வாயிற்கீழ்ப்படி or மே ற்படி. 14. Fixed daily allowance of food, generally limited, உண்ணுமளவு. (c.)--Of படி measure, there are in common use, பிச்சை ப்படி, a small sized one; முத்திரைப்படி, a stamped measure. அரைப்படி. Half a measure. 2. Half batta. அவர்சொற்படி. According to his word. பார்த்தபடியாய்நின்றான். He stood fixedly gazing. கையிலெடுத்தபடியேபோனான். He carried it away in his hand, just as he took it. நீர்சொன்னபடி. As you said. நடந்தபடிநடக்கட்டும். Let it happen as is to happen. தப்பும்படியறியேன். I know not how to escape. நான்படிக்குவந்தபண்ணைக்காரனைப்போலநிற்கவா..... Am I to wait like a hired laborer for batta? அவன்ஒருபடியாயிருக்கிறான். He remains in the same state. அவனுக்குஒருபடியாயிருக்கிறது. He is a little indisposed. வழக்கத்தின்படி. According to custom. படிகட்டுதல், v. noun. Giving batta, or a daily allowance. 2. Making up a weight equal to another. 3. Making steps or stairs. படிகொடுத்தல்-படியளித்தல், v. noun. Giving stated allowances. படிக்கட்டளை, s. [also நித்தியக்கட்டளை.] Daily allowance to a temple for puja. படிக்கட்டி, appel. n. Counterpoise, equipoise. (R.) படிக்கட்டு, s. Steps, stairs of masonry. 2. A weight, நிறைத்தல். படிக்கணக்கு, s. Stated, as to quantity and time of meals. படிக்காரன்--படிக்குச்செய்கிறவன்--ப டியாள், s. One who works for his food. படிக்கு, [with a particle.] In order to, so that, in so much. படிக்குப்படி. Step by step; in an ascending series. படிக்குப்பாதி--படிபாதி, s. [com. படு பாதி.] The half of a debt, loss, gain, &c., படிச்செலவு, v. noun. Expense of daily allowance. படித்தரம், s. Rule, good order. 2. (சது.) Daily allowance, as படிக்கட்டளை. 3. Middling quality. அவர்கள்படித்தரமானவர்கள். They are of the middle class. படித்துறை, s. Tank, or other bathing place, with steps leading down. See தண்ணீர்த்துறை. படிபோடுதல், v. noun. Giving a daily allowance, or batta. 2. Placing a step, or block for a step. படிப்படியாக, adv. By steps, gradually, progressively. படிப்படியாகச்சொன்னார்கள். They related (it) in order. படிப்படியாயேறுதல், v. noun. Rising gradually, as from the first elements. படிமுறை, s. The time at which daily allowance is given to workmen. (R.) படியளத்தல், v. noun. Dispensing to each one his daily food, &c., as the Deity. படியளந்தபெருமாள்-படியளந்தோன், appel. n. Vishnu as measurer of the universe, at three steps, விஷ்ணு. படியால்--படியினால், [with a particle.] Because, in as much as. படியாள், s. See படிக்காரன். படியேறிச்சேவிக்கிறவள், appel. n. A female servant to the idol in a fane, who has the privilege (not permitted to others) of ascending the steps before a shrine. படியோலை, s. A deed copied from the original. See ஓலை. என்வாசற்படிநடந்துவராதே. Come not past my threshold. 65) *
படு
paṭu (p. 291) adj. Intense, excessive, rank, virulent, heinous, மிகுதியைக்காட்டுமோரடை சொல். W. p. 495. PAT'U. படுகளவு--படுகள்ளம், s. Gross fraud, circumvention, theft. படுகள்ளன், s. A great rogue, a ruffian, a villain. 2. A downright deceiver. படுகிழவன், s. A very old man. படுகுறவன், s. A trickish fellow. See குறவன். படுசூரணம், s. Entire destruction, முழுநாசம். 2. See படு. v. n. படுஞாயிறு, s. A very dangerous quinsy, ஓர்நோய். 2. See படு, v. படுதண்டம், s. Profound reverence. படுதாமரை, s. The ring-worm, படர் தாமரை. (Ains.) படுதேவடியாள், s. A notorious strumpet. படுநஞ்சு, s. Rank poison. படுநஞ்சன், s. A deadly foe. படுநீலி, s. A very impudent woman. படுநெருப்பு, s. A fierce or destructive fire. 2. (fig.) A very wicked person, கொடியவன். படுபழம், s. Mature fruit, not in use, பழுத்தபழம். 2. (fig.) An adept in all kinds of fraud, one skilled in tricks. படுபழி, s. Great offence, flagrant wrong. படுபாவி, s. An atrociously wicked person. படுபுரளி, s. A flagrant lie, a malicious accusation. படுபொய், s. An audacious lie. படுமுடிச்சு, s. A hard knot. 2. An ensnaring scheme, a great artifice, a malicious conspiracy, மிகுதந்திரம். படுமோசம், s. Gross error, grievous mistake, extreme danger. படுவசை, s. A great reproach, scandal, or disgrace, பெருங்கதை. படுவஞ்சனை, s. Great deceit, artifice. See படாவஞ்சனை. படுவினையன், s. A man full of malice. 92)
பிடி
piṭi (p. 314) s. Handle, haft, hilt, catch ஆயு தப்பிடி. (c.) 2. A female elephant, பெண் யானை. 3. A she-camel, பெண்ணொட்டகம். 4. A female Yak, bosgrunniens, பெண்க வரி. (சது.) 5. (c.) A hold, gripe, clutch, pinch, seizure by the hand, பற்று. 6. Firm grasp of the mind, comprehension, கிரகிப்பு. 7. (fig.) Confidence, reliance, trust, நம்பிக் கை. 8. Help, power, refuge, support, உதவி. 9. Religious belief, opinion or tenet, மதக் கொள்கை. 1. A fist, a closed hand, கை முஷ்டி. 11. A handful with the hand closed, a small quantity, பிடியளவு. பிடிகாசு, s. [prov.] A small sum kept back by a purchaser as auspicious. பிடிகாரன், s. [prov.] A fisherman by occupation மீன்பிடிக்கிறவன். பிடிகொடுக்க, inf. To suffer one's self to be taken. 2. To give a handle. 3. To speak or act so as to commit one's self, to divulge one's affairs unintentionally. பிடிகொடாதபேச்சு, Talk of which the meaning cannot be made out. 2. Abuse or irony in terms not to be taken hold of for prosecution. பிடிக்கட்டு, s. A little bundle especially of palm-leaves, tied up. பிடிக்கொழுக்கட்டை, s. A kind of கொழுக்கட்டை pastry. பிடிசுட்டுப்படைக்க, inf. [prov.] To bake little cakes and offer them to the household gods. பிடிதண்டம், s. Unjust seizure of a person. See தண்டம். பிடிநெல்லு, s. A handful of paddy, taken from each marcal by the servants at the public store, as their perquisite for measuring. பிடிநெல்லுக்கிள்ள, inf. [prov.] To take the handful of paddy for measuring. பிடிபிடியென்றுநிற்க, inf. [fig.] To hasten a business. பிடிபோட, inf. To put a handle to any implement. பிடிப்பிச்சை, s. A handful of rice given by a house-wife to the Brahmans, or other religious mendicants. பிடிப்பிட்டு, s. A small kind of confectionary, ஓர்சிற்றுண்டி. பிடிமண், s. A handful of sand. நானுன்வாயிற்பிடிமண்போடுகிறேன். I put a handful of sand in your mouth-spoken in anger. பிடியரிசி, s. Handfuls of rice taken from the daily allowance, for charity. பிடியாள், s. A person seized or taken into custody. 2. As அமஞ்சியாள். பிடியெழுத்தாணி, s. A style in a handle, usually folding and with a knife. பிடிமானம், s. Affection, attachment, fondness, favoritism, அன்பு. 2. Relish, zest; a liking, பிரியம். 3. Acquisition, money amassed, தேட்டம். 4. Frugality, sparingness, parsimony, உலோபம். Rigidness, bigotry, pertinacity, perseverance, உறுதி. பிடிமானமில்லாமற்செலவுசெய்கிறான். He expends profusely. பிடியன், appel. n. [vul.] A pot that will hold any given quantity. 2. s. A female elephant, as பிடி. பிடிவாதம், s. Stubbornness, contumacy, pertinacity, perverseness, முரண்டு. 2. Firm determination--as of an enthusiast who tortures himself till the god complies with is request; persistence, strenuousness, விடாநிலை. 3. Unyieldingness, spitefulness, வைராக்கியம். பிடிவாதக்காரன், s. An obstinate, selfwilled person. பிடிவாதி, appel. n. As பிடிவாதக்காரன். பிடிவிட, inf. To let go one's hold or grasp. 2. To give up one's religious opinion or faith. 90) *
மொட்டை
moṭṭai (p. 367) s. A bald head, shaved head, முண்டிதம். (c.) 2. Bluntness of an instrument, மழுங்கல். 3. An unmarried young man. (in contempt.) மொட்டைக்கறுப்பர், s. The servants of Yama, எமதூதர். (p.) மொட்டைக்குல்லா, s. A flat cap. மொட்டைத்தலை--மொட்டந்தலை, s. A bald head. மொட்டந்தலையிற்பேன்போலேவெளியாயிருக்கின் றது. It is as evident as a louse on a bald pate. மொட்டந்தலையிற்பட்டங்கட்டியாளவந்தானோ..... Has that bald [incompetent] head come to govern us? மொட்டைச்சி, s. [masc. மொட்டையன், pl. மொட்டையர்.] Bald female. நாலுமொட்டையர்மாத்திரம்நிற்கிறார்கள். There are only four bald [senseless] pates. மொட்டைதட்ட, inf. To strip a tree of fruit, &c. எல்லாம்மொட்டைதட்டிக்கொண்டுபோய்விட்டா ன். He has taken away every thing. மொட்டைப்பார்ப்பாத்தி, s. A brahman widow.--Note. A brahamani who has lost her husband must shave her head; or her hair, adding to her beauty, will entice men, and so be a cord to bind her husband in hell. மொட்டைப்புத்தி, s. Stupidity, bluntness of intellect. மொட்டைமாடு, s. [also மோழை.] A cow, or any of the genus bos without horns. மொட்டையடிக்க, inf. To shave the head entirely, as the widows of brahmans, and of the கோமுட்டி caste. 2. To shave the head of a criminal, as a punishment. மொட்டையாய்ப்போக, inf. To become blunt. மொட்டையாய்வெட்ட, inf. To lop a tree bare. மொட்டையெழுத்தாணி. A blunt style. மொட்டைவசனம், s. An incomplete sentence; (lit.) a bald sentence. 16)
Random Fonts
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16098
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94394
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28087
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7499
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40125
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13935
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25453
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10305
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17916
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131713

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close