Tamil to English Dictionary: டைக்காய்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அடை
aṭai (p. 8) s. Resort, attaining to, அ டுத்தல். 2. A kind of cake, wafer, ஓர்பணிகா ரம். 3. Cake or bread in general அப்பவருக் கம். 4. Incubation, அவயம். 5. A leaf, இலை. 6. Gravity, weight, கனம். 7. A slight support or prop, தாங்கி. 8. [in grammar.] A prefix, qualifying word, or clause, adjunct, accompaniment, அடைமொழி. In this meaning it includes உரிச்சொல் or adjectives and adverbs. (p.) 9. A pledge, கொதுவை. 1. Tribute, the king's proportion of the produce of the land whether one-sixth or one-tenth, or otherwise, நிலவிறை. (c.) அடைகாக்க--அடைகிடக்க, inf. To sit on eggs, incubate. அடைகாய், s. Betel and areca nut. அடைகொடுக்க, inf. To render the kings's share of the produce. அடைகோழி, s. A hen that sits on eggs. அடைக்காய், s. Areca nut. அடைக்குத்தகை, s. [prov.] Revenue from grain as farmed out by government. அடைச்சீட்டு, s. [prov.] Receipt for the payment of tithe or tax. அடைப்பை, s. A betel pouch, வெற் றிலைப்பை. அடைப்பைக்காரன், s. The servant who carries the betel pouch, &c. of a great person. அடையடுத்தவாகுபெயர், s. A species of metonymy, as, மருக்கொழுந்துநட் டான், he planted a twig of the absinthium, that is, the plant itself. 19)
குடவன்
kuṭvṉ (p. 116) s. [prov.] Brass (among artificers). பித்தளை. 2. A Palmyra or illuppai fruit with a single stone or seed, ஒருகொட் டைக்காய். (See இருக்காழி and முக்காழி, under காழ்;) [ex குட crooked.] 3. A plant, கோட் டம், Costus, L. (M. Dic.) குடவன்பனங்காய், s., A single-stoned palmyra fruit. 34)
கொட்டை
koṭṭai (p. 146) s. Seeds of any kind, not enclosed in chaff or husk; a nut, வித்து. 2. The stone, kernel or seed of a fruit, பழத்தின்கொட்டை. 3. Testicles, பீசம். 4. Rolls of cotton or flax prepared for spinning, பஞ்சுக்கொட்டை. 5. A plug or tent of cloth to widen the hole in the ear for jewels, திரி. 6. A kind of female ear ornament, ஓர்காதணி. 7. The knob of a wooden sandal, பாதகுறட்டின்குமிழ். 8. A pad for the head in carrying a load, சும்மாடு. 9. A bolster, a pillow; a cushion, தலையணை. 1. The pericarp of the lotus flower, with which the female body is compared for softness, தாமரைக்கொட்டை. 11. [prov.] The fruit buds of the jack tree, பலாப்பிஞ்சு. கொட்டைகட்ட, inf. To gamble with இருப்பை seeds, ஓர்விளையாட்டு. கொட்டைக்காய், s. A seedy or stony fruit; any fruit the stones or seeds of which are large, or numerous, in proportion to the pulp. கொட்டைக்கச்சி--கொட்டைக்கையில், s. [prov. vul.] The half of a cocoanut shell. See கொட்டங்கைச்சி. கொட்டைக்குவிட, inf. To let a plant go to seed. கொட்டைச்செத்தல்--கொட்டைத்தேங் காய், s. [prov.] A dry cocoanut in which the kernel rattles, கொப்பரைத்தேங்காய். கொட்டைநூற்க, inf. To spin cotton, flax, &c. கப்பலோடிப்பட்டகடன் கொட்டைநூற்றுத்தீரு மோ. Will the debt contracted by a ship merchant be paid by spinning cotton? கொட்டைபுதைக்க--கொட்டைதாழ்க்க, inf. To plant fruit stones. கொட்டைப்பாக்கு, s. An entire arekanut dried without boiling. கொட்டைப்புளி, s. Pulp of tamarind fruit with the stones. கொட்டைப்போட, inf. To place seeds in garden beds, or to bury palmyra stones in the ground to grow. 2. To form the fruit buds--as the jack tree. 3. [vul. local.] To die, சாக. கொட்டைப்பெட்டி, s. A kind of basket for betel-nut, &c. 2. A basket for rolled cotton prepared for spinning. கொட்டைமுதல், s. [prov.] Capital in ready money, கைமுதல். கொட்டைமுத்து, s. The seeds or kernel of ஆமணக்கு. கொட்டைமுந்திரிகை, s. The cashewnut tree, முந்திரிகைமரம், Anacardium, L. கொட்டையிட, inf. To make rolls of cotton. கொட்டைக்கரந்தை, s. A plant, See கரந்தை. கொட்டையிலந்தை, s. A tree, Ziziphus xylopyrus. 39)
சுண்டை
cuṇṭai (p. 193) s. A shrub whose fruit and leaves are edible and whose root causes sneezing, ஓர்செடி. Solanum pubescens. L. (c.) 2. W. p. 851. SUND'A. Toddy, intoxicating drink, கள். சுண்டைக்காய், s. Its unripe fruit. சுண்டைக்காயிலே வைக்கிறதுபாதி கடிக்கிறதுபாதி யா? Will one eat half and keep half of a சுண்டைக்காய்; videlicet 'make two bites of a cherry.' சுண்டைவற்றல், s. [com. சுண்டவற்றல்.] s. The dried unripe fruit of சுண்டை, used as curry. 65)
மு
mu (p. 356) num. adj. [contrac. of மு or மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி. முக்கடுகம்--முக்கடுகு, s. Three spices, as திரிகடுகம். முக்கணன்--முக்கண்ணன், s. [lit. threeeyed one.] An epithet of Siva, சிவன். 2. Vinayaga, விநாயகன். 3. Virabadra, வீரபத்திரன். (சது.) முக்கணி--முக்கண்ணி, s. [fem.] An epithet of the sakti of Siva--as Kali, காளி, and Parvati, பார்வதி. (சது.) 2. A cocoa-nut, தேங்காய். முக்கரணம், s. The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம். முக்கலம், s. Three kalams, or thirtysix markals. முக்கனி, s. The three special fruits. See முப்பழம். முக்காணி, s. A fraction, the 3/5 of a மாகாணி. முக்காதலர், s. [pl.] The triple friends, usually husband, a male friend, and a son; [ex காதலன்.] (சது.) முக்காதவழி, s. See காதம். முக்காலம், s. The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம். முக்காலமறிந்தவன், appel. n. An epithet of the Deity, as knowing the past, present, and future, கடவுள். முக்காலி, s. A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி. முக்காலும், s. Three times. See கால், and குளி, v. முக்கால், s. Three fourths, 3/4. See under கால். முக்கால்நோக்கு--முக்கானோக்கு, v. noun. One of the four planetary aspects. See நோக்கு. முக்காழி, s. See காழி. முக்குடுமி, s. A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி. முக்குடை, s. [appel. முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம். முக்குணம், s. Three principles in nature, Satva, Raja and Tama. See குணம். முக்குலம், s. The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire. முக்குலைச்சு, s. [prov. in cant numbers.] Three quarters, முக்கால். 2. A technical word used by certain tribes. முக்குழிச்சட்டி, s. A triple-holed-pan for baking cakes. (Madura usage.) மு முக்குளம், s. The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம். முக்குற்றம், s. The three kinds of guilt. See under குற்றம். முக்குற்றங்கடிந்தோன், appel. n. God, Deity, கடவுள். 2. B'uddha, புத்தன். (சது.) முக்கூட்டு, s. The second lunar mansion. 2. Oven, hearth. See அடுப்பு. முக்கூட்டெண்ணெய், s. A medicinal oil. See under கூட்டு, v. முக்கோணம், s. A triangle, as திரிகோ ணம். See கோணம். முக்கோல், s. The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twentysecond lunar mansion. See திருவோணம். முக்கோற்பகவர், s. [pl.] Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம். முச்சகம், s. Three worlds, as திரிலோ கம். முச்சங்கம், s. The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம். முச்சதுரம், s. Three angled or three sided figure. முச்சத்தி, s. Three Saktis. See சத்தி. முச்சந்தி, s. Three periods of the day. See திரிசந்திகாலம், under காலம். 2. See சந்தி. முச்சிரம், s. Trident, சூலம். (p.) முச்சீரடி, s. a metrical line of three feet, சிந்தடி. முச்சுடர், s. The three lights. See சுடர். முச்சுழி, s. The three curled letter ண். முச்செயல், s. Three kinds of divine actions, as முத்தொழில். முச்சை, s. [prov.] Three strings tied to a paper-kite, in a triangular form, to which the line is attached. முச்சொல்லலங்காரம், s. A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Parvati. முத்தண்டு, s. Three staves. See திரி தண்டு. முத்தமிழ், s. Three different kinds of Tamil. See தமிழ். முத்தமிழுரியோன், appel. n. Agastya, அகத்தியன். 2. Bhairava, வைரவன். (சது.) முத்தரம், s. Three kinds, or degrees. 2. Three heads--as in முத்தரத்தார், three persons. முத்தரையர், s. [pl.] Wealthy persons, செல்வர். (நாலடி.) முத்தலை, s. The three points or heads of a lance, சூலம். முத்தலைவேலோன், appel. n. Bhairava, வைரவன். (சது.) முத்தானம், s. The three ways of bestowing gifts. See தானம். முத்தீ, s. The three household fires. See தீ. முத்தொகைவினா, s. [in arithm.] The rule of three, rule of proportion. முத்தொழில், s. The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, preserving and destroying. முத்தொழிலோர், s. [pl.] Three classes of people--agriculturists, traders and herdsmen, வைசியர்ப்பொது. (சது.) முத்தொள்ளாயிரம், s. A kind of popular poetry embracing three sections of different metres, each containing ninehundred stanzas, ஓர்காப்பியம். முத்தோஷம், s. Three humors of the body. 2. Three defects in composition. See தோஷம். முந்நாழி, s. Three measures. See நாழி. முந்நீர், s. The sea as containing three different kinds of water--rain, riverwater, and that of the abyss; and as having three different qualities--to produce, preserve, and destroy, கடல். முந்நூல், s. The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the poita, பூணூல். (p.) முந்நூறு, s. Three-hundred. முப்பது, s. Thirty; [ex பது=பஃது.] முப்பகை, s. The three enemies. See பகை. முப்பலம்--முப்பலை, s. The three medicinal fruits. See திரிபலை. முப்பழம், s. The three chief kinds of fruit, வாழை, plantain; வருக்கை, jack, and மா, mango. முப்பழமும்சோறும்போடுகிறது. Serving up rice and the best fruits; i. e. treating hospitably. (c.) முப்பழச்சாறு, s. The juice of the three kinds of fruit. முப்பாட்டன், s. [fem. முப்பாட்டி.] A grand-father's grand-father. (c.) முப்பால், s. The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். முப்பாவினம், s. The three classes of poems. See பாலினம், under இனம். முப்பாழ், s. [in Hindu Metaphysics.] Three vacua in the human body, said to be in three different parts. முப்பான், s. Thirty; [ex பான்.] (p.) முப்பிணி, s. The three kinds of temperament. See பிணி. முப்புடி, s. The three qualities, as திரி புடி. முப்புடைக்காய், s. Cocoa-nut, தேங் காய். (p.) முப்புரம், s. [also மூவெயில்.] The three cities. See திரிபுரம். முப்புரி, s. The three strands of a cord. 2. The three cities, as முப்புரம். முப்புரிக்கயிறு. A three stranded string, a three-fold cord. (c.) முப்புரிநூல், s. A three-threaded-cord, brahmanical cord, பூணூல். முப்புரிநூலோர். Brahmans, those who wear the three-fold-cord, பார்ப்பார். (p.) முப்புள்ளி, s. The letter ஃ, ஆய்தஎ ழுத்து. (சது.) முப்பூரம், s. The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். (p.) முப்பேதம், s. The three differences. See பேதம். முப்பொருள், s. Trimurti, &c. See பொருள். முப்பொறி, s. The three organs of sense as instruments of worship. See பொறி. மும்மடங்கு--மும்மடி, s. Three times over, three-fold. See மடங்கு. (c.) மும்மடியாகுபெயர், s. A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season. மும்மணிக்கோவை, s. A necklace of three strings of beads. 2. A poem of thirty stanzas, divided into three parts of ten stanzas, the verses of each ten, containing different stanzas, and in each ten, the classification is diverse from the rest. See பிரபந்தம். மும்மணிமாலை, s. A poem of thirty stanzas, of three different kinds of verse, வெண்பா, கலித்துறை, and அகவல், with the அந்தாதி termination. மும்மண்டலம், s. The three parts in the human body. See மண்டலம். மும்மலம், s. The three evil passions. See மலம். மும்மாரி, s. Raining thrice. See திங் கள். மும்மீன், s. The fifth lunar mansion. See மிருகசீரிடம். (சது.) மும்மூர்த்தி, s. The Hindu Triad, as திரிமூர்த்தி. மும்மூன்று, s. Three times three. 2. Three by three, by threes, மூன்றுமூன்று. மும்மை, s. Three different states of existence: 1. உம்மை, the former birth; 2. இம்மை, the present state, &c.; 3. அம் மை, or மறுமை, futurity; [ex மை.] (p.) மும்மொழி, s. Three sorts of speech. See மொழி. 3)
வெண்டைக்காய்
veṇṭaikkāy (p. 399) --வெண்டிக்காய், s. The unripe fruit of a garden-plant used for curry; the eatable Hibiscus, A belmoschus esculentus. (c.) 42)
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19719
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8076
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19401
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13374
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10937
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22718
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12645
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14529
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21891
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16173

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close