Tamil to English Dictionary: தண்மை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அந்தணன்
antṇṉ (p. 14) s. The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kindness. (p.) அந்தணநாபி, s. A sacerdotal antidote for a kind of poison. See நாபி. அந்தணர்வாக்கு, s. The vedas, வேதம். அந்தணாளர், s. Brahmans, பார்ப் பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர். 53)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஊறு
ūṟu (p. 71) s. Touch, feeling, sensation, தீண்டுகை. 2. Misfortune, obstacle, disaster, mishap, இடையூறு. 3. A scar, a wound, a maim, a hurt, or injury inflicted by violence, காயம். 4. Killing, murder, கொலை. 5. Evil, mischief, blight, தீமை; [ex உறு.] (p.) --Note. There are eight kinds of ஊறு or sensations given, viz.: 1. வெம்மை, heat. 2. தண்மை, cold. 3. மேன்மை, Softness, thinness, fineness. 4. வன்மை, hardness. 5. நொய்மை, slenderness, tenuity. 6. சீர்மை. smoothness. 7. இழுமெனல், slipperiness, 8. சருச்சரை, roughness, unevenness. ஊறுகாட்டினர்க்கு. To those who inflict wounds, &c. ஊறுகொள்ள, inf. To receive a hurt, suffer violence, காயங்கொள்ள. (இ ராமா.) ஊறுகோள், s. Injury, violence, wounds inflicted, காயம். 2. Murder, கொ லை. (p.) ஊறுபாடு, s. Wounds, scars, காயம். 2. Injury, damage, violence, தீமை. 3. The four ways of inflicting injury, viz.: எறிதல், குத்தல், வெட்டல் and எய்தல். ஊறுவைக்க, inf. To cause a mark, or scar--as with the nails, teeth, &c.; to wound. 9)
சீதளம்
cītaḷam (p. 190) s. Coldness, chilliness, frigidity, குளிர். 2. Coolness, தண்மை. 3. Dampness, moisture, ஈரம். (c.) 4. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். 5. The plant, கோட கசாலை. W. p. 848. SEETALA. சீதளகளபசந்தனம், s. Cooling, fragrant sandal. சீதளகாலம், s. The cold, or rainy season. சீதளமாயிருக்க, inf. To be damp, as a floor. சீதளங்கொள்ள, inf. To take cold. சீதளங்காய், s. A kind of citron, கொ டிமாதளை. (R.) சீதளசக்கரபூமி, s. Frigid zone. சீதளபூமி, s. A very cold climate. சீதளாதேவி--சீதளை, s. [prov.] The goddess of the small pox--as desirous of cooling offerings. சீதளோஷ்ணபூமி, s. The temperate zone; [ex சீதள, frigid, et உஷ்ண, torrid.] 59) *
தட்பம்
tṭpm (p. 222) s. (change of தண்மை.) Cold, குளிர்ச்சி. (சது.) (p.) 40)
தண்ணியகுலம்
tṇṇiykulm (p. 223) --தண்ணியசாதி, s. A low caste, கீழ்ச்சாதி; [ex தண்மை.] (p.) 12)
தண்ணியது
tṇṇiytu (p. 223) appel. n. That which is cool, குளிர்ந்தது. 2. A low thing, தாழ்ந்தது; [ex தண்மை.] (p.) 13)
தண்மை
tṇmai (p. 223) s. Coldness, refrigeration, freshness, குளிர்ச்சி. (See ஊறு.) 2. Lowness, depth, தாழ்வு. 3. Meanness, inferiority, worthlessness, baseness, vileness, எளிமை. 4. Depravity, perversion of intellect, புல்லறிவு. 5. Shallowness, feebleness of mind. இகழும்பொருள். 6. Calmness, self-command, self-possession, tranquility of mind, kindness, mildness, gentleness, சாந்தம். 7. Pleasantness, agreeableness, that which is gratifying to any of the senses, இன்பம். (p.) தண்ணியதமிழ், s. See தண்டமிழ். தண்மையாய்ப்பேச, inf. To speak softly, mildly, calmly. (c.) 17) *
தவழ்
tvẕ (p. 227) --தவழு, கிறேன், தவழ்ந்தேன், வேன், தவழ, v. n. To creep, to crawl, as infants, alligators, lizards, &c., ஊர. (c.) தண்மதிதவழுங்கோட்டு. Over the summit of which (a mountain) the cool moon creeps. (நைட.) தவழவாங்க, inf. [prov.] To drain away the whole of one's property--from the figure of holding him down, and robbing him. (c.) தவழவாங்கிக்கட்ட, inf. [prov.] To tie a bullock's neck to its forelegs, to prevent straying. 2. To fasten a string round the neck of a boy and tie it to his great toe, as a punishment. தவழுகிறபருவம், s. Crawling age of infants. தவழ்சாதி, s. Classes of creatures that move slowly on all fours. தவழ்ந்தேற, inf. To clamber. தவழ்வன, s. (plu.) Creeping things. (p.) மார்பாலேதவழ, inf. To crawl with the breast on the ground. முழங்காலாலேதவழ, inf. To crawl on all fours. 24) *
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7944
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7885
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13882
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17072
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13470
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45230
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14850
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13205
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8182
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7801

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close