Tamil to English Dictionary: தராசு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அண்டையிற்சமர்த்தனில்லாதராசாவுக்கு அபகீர்த்தி வரும்
aṇṭaiyiṟcmrttṉillātrācāvukku apakīrtti vrum (p. 9) . Disgrace will happen to the king who has not a competent person near him. (பஞ். 7.) மரணத்திற்கு நாலண்டையும்வழி. There are ways to death in every direction; (lit.) on four sides; ex பகிர, outside. (பஞ். 31.) அண்டைபோட, inf. To patch, to clout. அண்டையர், s. Neighbors. அண்டைவீடு, s. A neighboring house. அந்தண்டை, s. That side. இந்தண்டை, s. This side. என்னண்டை, s. My side. 61)
இராசாவர்த்தம்
irācāvarttam (p. 50) s. A gem, இரத் தினம். There are four different kinds, viz.: சுவேதராசாவர்த்தம், of a white color-- நீலராசாவர் த்தம், blue or azure--பீதராசாவர்த்தம், golden or yellow, and சுரேரணராசாவர்த்தம், of a red color. Wils. p. 72. RAJAVARTTA. 15)
உத்தரம்
uttaram (p. 60) s. Answer, reply, rejoinder, response, எதிர்மொழி. 2. (p.) The north, வடக்கு. 3. Subsequence, posteriority, futurity, அபரம். 4. Height, eminence, உயர்ச் சி. Wils. p. 141. UTTARA. 5. The final deluge of fire, ஊழித்தீ. உத்தரகாலம், s. The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங் காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந் திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned. உத்தரகிராந்தம், s. The transit of a planetary body from one zodiacal sign to another, மேற்செல்லுகை; [ex கிராந்தம், going over.] உத்தரகுரு--உத்தரகுருவம், s. One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU. உத்தரகோளார்த்தம், s. Northern hemisphere, கோளத்தின்வடபாதி. உத்தரகிரியை, s. Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA. உத்தரதுருவம், s. The north pole, வடதுருவம். உத்தரதேசம், s. The northern countries, வடதேசம். உத்தரபாகம், s. The latter part or section. உத்தரபூமி, s. The north part or division of the central continent, வடபூமி. உத்தரபோசனம், s. A second meal immediately after eating and washing, deemed wrong by the shasters, புசித்துக் கையலம்பினபின்னுண்கை. உத்தரமத்திமபூமி, s. North temperate zone, சீதளோஷ்ணசமத்துவபூமி; [ex மத்திமபூமி, temperate zone.] உத்தரமந்தோச்சம், s. Aphelion, கிரகங்கள்சூரியனுக்குத்தூரத்திற்செல்லுமெல்லை. உத்தரமீமாஞ்சை, s. One of the six shasters, the latter மீமாஞ்சை, சாஸ்திரமா றிலொன்று. உத்தரவாதம், s. Defence, replication, rejoinder, பிரதிவாதம். 2. (fig.) Responsibility, obligation, security, பிணை. 3. Indemnification, satisfaction, expiation, atonement, compensation, ஈடு. உத்தரவாதம்பண்ண, inf. To answer in law, பிரதிவாதஞ்செய்ய. 2. To guarantee, warrant, உத்தரிக்க. 3. To indemnify, make satisfaction, to atone for ஈடுபண்ண. உத்தரவாதி, s. A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142. UTTARAVADIN. 2. A responsible person, he on whom the duty devolves to make satisfaction, ஈடுசெலுத்துவோன். 3. A bail, a security, a surety, a guarantee, bondsman, பிணையாளி. உத்தராசங்கம், s. A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA. உத்தராசாடம்--உத்தராஷாடம், s. The twenty-first lunar asterism, உத்திரா டம்; [ex ஆஷாடம், constellation.] Wils. p. 142. UTTARASHAD'HA.. உத்தராட்சம், s. North latitude, பூ கோளத்தின்வடபாகம். உத்தராதி, s. (Tel. உத்தராி.) North, வடக்கு. உத்தராயணம், s. The northern solstice. See அயனம். Wils. p. 142. UTTARAYAN'A. உத்தரோத்தரம், [a reduplication of உத்தரம்.] Higher and higher, more and more, further and further, மேலுமேலும். 2. s. A rejoinder, மறுமொழிக்கெதிர்மொழி. Wils. p. 142. UTTAROTTARA. பிரதியுத்தரம்--மறுவுத்தரம்--மாறுத் தரம், s. An answer. 33)
ஊசி
ūci (p. 69) s. A needle, இழைவாங்கி. 2. A Pin--as spike, குண்டூசி. 3. Tongue or index of a balance, நிறைகோலினடுமுள். (See under தராசு.) 4. Gnoman of a dial, கடிகாரத்தின்முள். 5. A style, எழுத்தாணி. கொல்லர்தெருவிலேயூசிமாறவந்தான். He is come to sell needles in the street of the smiths. ஊசிக்கண்--ஊசிக்காது--ஊசித்து ளை, s. The eye of a needle. ஊசிக்காந்தம், s. Loadstone, magnet, இரும்பிழுக்குங்காந்தக்கல். ஊசிக்கார், s. A kind of paddy, thin and long, ஓர்வகைநெல். ஊசிக்கால், s. Uprights in a building set on beams to support the ridge-beam, மச்சுக்கால். ஊசிக்கூடு, s. A needle-case, a tin-case. ஊசிப்பாலை, s. A species of பா லை plant. ஊசிப்புல், s. A kind of grass, ஓர்வகைப்புல். ஊசிமல்லிகை, s. A kind of jasmine, ஓர்வகைமல்லிகை. ஊசிமிடறு, s. A narrow throat like a needle, சிறுதொண்டை. ஊசிமிடறுந்தாழிவயிறும். A throat like a needle and a belly like a washerman's caldron--a glutton. ஊசிமுனை, s. The point of a needle, ஊசிநுனி. ஊசிமுனைநாட்டுமிடமாகிலும்நான்கொடுக்கிறதில் லை. I will give no ground, not even to fix the point of a needle upon. ஊசிமுனையிலேநிற்கிறான். He cannot endure to stay; lit. he stands on the point of a needle. ஊசியோட, inf. To pass the needle and thread through any thing, to sew. துன்னூசி, s. A nail which fastens the ploughshare to the plough. 36)
கன்
kṉ (p. 102) s. The pan of a pair of small scales, சிறுதராசுத்தட்டு. (நன்னூல்.) 2. Work in brass, கன்னார்தொழில். (p.) கன்னத்தட்டு, s. [as கன்.] The pan or dish of a balance, சிறுதராசுத்தட்டு. கன்னார், s. Braziers, bell-founders, copper-smiths, &c., கஞ்சகாரர். 65)
கன்னம்
kaṉṉam (p. 102) s. Cheeks, கதுப்பு. 2. An instrument for breaking into houses, கன்னக்கோல். (c.) 3. (p.) Ear,காது. Wils p. 195. KARN'A. 4. An elephant's ears, யானைச்செவி. 5. Nerves, நரம்பு. 6. Hypothenuse of a right angled triangle, or the diagonal of a tetragon, அக்ஷகன்னம். 7. True distance of a planet from the earth, கிரகமார்க்கவளவு. 8. A goldsmith, பொற்கொல் லன். (சது.) 9. The scale or dish of a balance, தராசுத்தட்டு. கன்னகடூரம், s. Harsh, grating, dissonant sound, uncouth to the ear. கன்னக்காரன், s. A burglar, கன் னமிடுபவன். கன்னக்கிரந்தி--கன்னப்புற்று, s. A swelling in the cheek from the venereal disease, கன்னத்தில்வருமோர்நோய். கன்னக்கோல், s. An implement for breaking through the walls of houses, கன்னகம். கன்னக்கோல்வைக்க--கன்னமிட, inf. To commit burglary by breaking through a wall. கன்னசூலை, s. A tumor in the region of the cheek, one of the arthritic class of diseases. See சூலை. கன்னத்தட்டு, s. [as கன்னம்.] The dish of a balance, சிறுதராசுத்தட்டு. கன்னத்திலேயடிக்க--கன்னத்திலே யறைய--கன்னத்திற்போட inf. To slap the face, to box the ears. கன்னபரம்பரைஞானம்--கன்னபா ரம்பரியம். s. Tradition, oral transmission of intelligence, history, news, meaning, &c., பரம்பரைக்கேள்வியால்வந்தஞானம். கன்னபாகம், s. The ear, காது. கன்னபூரம், s. A kind of ear-ornament, காதணியினொன்று. 2. The ear, காது. கன்னபூஷணம், s. Ear-ornaments, காதணி. கன்னப்பரிசை, s. The whiskers or beard on the cheek. கன்னப்பள்ளம், s. The hollow of the cheek. கன்னப்பிளவை, s. A cancer or scirrous affection in the cheek--as கபோ லப்பிளவை. கன்னப்பூ, s. A kind of female ear-ornament, காதணியிலொன்று. கன்னப்பொறி, s. The temples, the upper part of the side of the head, காதினருகானபொறி. கன்னமதம், s. Secretion from the temples of the elephant, யானைமும்மதத்தி லொன்று. கன்னமீசை, s. [prov.] The whiskers. கன்னமூலம், s. The interior or root of the ear, காதினடி. கன்னவேதம்--கன்னவேதை, s. [as காதுகுத்துகை.] Perforating the ear, for ear-rings with appropriate ceremonies. Wils. p. 195. KARN'AVEDA. கன்னாவதங்கம், s. An ear-ornament, காதணிவகுப்பு. கசகன்னம், s. Voluntary motion of the ear. 2. A kind of magical trick. 75)
கயிறு
kyiṟu (p. 96) s. Rope, cord, string, twine, line, bobbin, வடம். கயிறடிக்க, inf. To strike lines on timber with a colored string--as a carpenter. கயிறறுந்தஆட்கள், s. [prov.] Vagabonds, vagrants, strollers. கயிறுகட்ட, inf. To put off from day to day. 2. To show a pretended consent--as a seller to give his goods to one who offers a low price. 3. To employ one to deceive another. கயிறுசாத்த--கயிறுபோட, inf. To pass a string between the leaves of an ola book in order to divine by it. கயிறுசிக்குப்பட, inf. To be embroiled, to disagree, to quarrel--as husband and wife, &c., தொந்தரவுபட. கயிறுதடி, s. One of the weaver's implements, நெய்வார்கருவியிலொன்று. கயிறுதிரிக்க--கயிறுமுறுக்க, inf. To twist, twine, cord, &c. கயிறுபிடிக்க--கயிறுபின்ன, inf. To plat bobbin, cord, &c. கயிறுமாற, inf. To change the rope on the head of a horse or ox newly bought, to ratify the purchase--considered auspicious to the seller. (திருவிளை.) கயிற்றுக்கோல், s. A kind of balance or steel-yard, ஓர்தராசு. கயிற்றுக்கோலாட்டம், v. noun. Playing with strings and sticks so that a weft or lace is formed thereby, ஓர்வ கைவிளையாட்டு. கயிற்றுச்சுருள், s. A coil of rope. See சுருளை. கயிற்றுப்பொருத்தம், s. Astrological agreement required in order to the assumption of the marriage symbol-one of the ten points in astrology in which there should be agreement in the horoscopes of the male and female in order to the suitableness of a marriage connexion.--Note. When such agreement is wanting, though the marriage takes place, the symbol is not put on. கயிற்றேணி, s. A rope-ladder, the shrouds of a vessel, நூலேணி. வடக்கயிறு, s. A rope which is used in lowering or elevating the ploughshare. 2. A great rope used at Hindu festivals for drawing the car. தொடுகயிறு, s. A rope used in ploughing. 51)
சத்தம்
cattam (p. 159) s. Seven, seven-fold, ஏழு. W. p. 892. SAPTA. சத்தகன்னிகை--சத்தமாதர்கள், s. The seven famous goddess, or Saktis. See மாதர். (c.) சத்தகம், s. A funeral ceremony, giving seven kinds of things--as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர்மரண கன்மம். சத்தகுலாசலம், s. The seven distinguished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas. சத்தசாகரம்--சத்தசமுத்திரம், s. The seven circumambient seas. (See கடல்.) 2. Met. Abundance. சத்தசாகரமாய்ப்பெய்தது. It rained abundantly, (lit.) As it were the seven seas. சத்தசுரம், s. The seven musical tones or notes, represented by the letters ச, ரி, க, ம, ப, த,நி. See சுரம். சத்ததாது, s. The seven constituent parts of the body. See தாது. சத்ததாரணை, s. One of the தாரணை. See தாரணை. சத்ததாளம், s. The seven modes of beating drums. See தாளம். சத்ததீர்த்தம், s. The seven sacred rivers. See நதி. சத்ததீவு, s. The seven circumambient Dwipas. See தீவு. சத்ததேவத்திரவியானுமானம், s. [R. Catholic usage.] The seven sacraments. சத்தநரகம், s. The seven hells. See நரகம். சத்தபாதாளம், s. The seven patalas or abysses, fabled to be the abodes of Titans, Nagas, and Rakshas.Note. These are different from the Puranic hells. See பாதாளம். சத்தபுரி, s. The seven sacred cities. See புரி. சத்தமண்டலம், s. The seven regions or worlds. See மண்டலம். சத்தமருத்துக்கள், s. The seven kinds of winds. See மருத்துக்கள். சத்தமி, s. The seventh day after the new or full moon, ஓர்திதி. சத்தமேகம், s. The seven kinds of clouds. See மேகம். சத்தராசிகம், s. Rule of seven, a compound rule of proportion in which seven terms are employed, ஓரெண்வகை. (Modern.) சத்தரிஷிகள்--சத்தவிருடிகள், s. The seven famous Rishis, viz; அங்கிரன், அத் திரி, கிரது, மரீசி, புலகன், புலத்தியன், வசிட்டன், 2. Ursa major or Great Bear, in the heavens, to which the seven Rishis are fabled to have been transferred. See முனிவர். சத்தலோகம், s. The seven metals. See உலோகம். சத்தவருக்கம், s. The seven vegetable medicines--as நெல்லிமுளி, வெட்டிவேர், இ லாமிச்சம்வேர், சடாமாஞ்சி, இலவங்கப்பத்திரி, ஏலம் திராட்சம். சத்தவாரம், s. The seven days of the week. See வாரம். சத்தாவத்தை, s. The seven stages of the soul, from ignorance and self-delusion, to the knowledge of the Brahm, and consequent felicity; viz. 1. அஞ்ஞானம். 2. ஆவரணம். 3. விட்சேபம். 4. பரோட்சம். 5. அபரோட்சம். 6. சோகநிவர்த்தி. 7. ஆனந்தம். (உபநிட.) 46) *
சிவ
civ (p. 187) க்கிறது, ந்தது, க்கும், க்க, v. n. (etymological'y செவ.) To redden, blush, to be red, to be streaked or tinged with red, செவக்க. 2. To become angry, to redden, as the eyes by anger, உக்கிரங் கொள்ள.--Note. Where redness comes on of itself, சிவத்தது is used in the past tense; where art is used, or the thing is red by birth, or origin, சிவந்தது is common; but in the latter it is sometimes optional; சிவந்தது may sometimes indicate the deeper color.--Note. 2. The participle in the latter form (as also in கறுத்தல்.) requires reduplication before hard letters. சிவத்தமுகம், s. A red face by nature. சிவத்தவுடம்பு, s. A copper colored person. (lit.) a red body. சிவந்தகல், s. A red gem, a ruby or other reddish stone. சிவந்தகுளிகை, s. Red pills given in fevers, சிந்தூரக்குளிகை. சிவந்தசோறு, s. [prov.] Rice made reddish by being burnt in boiling. சிவந்ததானியம், s. Reddish kind of grain. சிவந்ததோல், s. A fair, red skin. சிவந்தநாயுருவி, s. [com. செந்நாயுருவி.] A species of நாயுருவி, which see. சிவந்தபழம், s. A red fruit, a reddening fruit. Compare செம்பழம். சிவந்தபூமி, s. Red soil, செங்காடு. சிவந்தமேனி, s. A red body--commonly used for persons and fruits. சிவந்தவாய், s. A mouth with red lips. சிவந்தராசி, s. [prov.] Any thing red --generally used for ripe fruits. (c.) சிவந்தவேசை, s. The செம்பரத்தை shrub, shoe-flower; [ex சிவந்த--செம், et வேசை--பரத்தை.] (M. Dic.) சிவந்தவுடை, s. Red vestments as worn by some of the gods. (p.) கண்சிவக்க, inf. To redden--as the eyes through anger or disease. சிவப்பு, v. noun. Ruddiness, redness in all its variety of shades from brown. yellow, or chocolate to a bright scarlet. செந்நிறம். 2. Redness of eyes, blush of countenance, &c., as signs of anger, சினக் குறிப்பு. சிவப்பம்மான்பச்சரிசி--செவ்வம்மான் பச்சரிசி s. A plant. See அம்மான்பச்சரிசி. சிவப்பாமணக்கு--செவ்வாமணக்கு, s. A red kind of ஆமணக்கு, which see. சிவப்பவரை, s. A red kind of bean. See செவ்வவரை. சிவப்பானவெள்ளைச்சி, s. A kind of ore, புற்றாம்பழம். (R.) சிவப்பன், s. A person of a reddish, florid, fair complexion. (Rare.) சிவப்பி, s. [com. செகப்பி.] A woman of light complexion. 2. [prov.] A reddish cocoanut or its tree, சிவப்புத்தேங்காய். சிவப்புக்கந்தி, s. A kind of native arsenic, கோழித்தலைக்கந்தகம். (R.) சிவப்புக்கல், s. A red stone, one of the hundred and twenty kinds of ore, ஈரற்கல். சிவப்புப்பொடி, s. A red gem of a smaller species. (c.) சிவப்புச்சோளம், s. [com. செஞ்சோ ளம்.] The red maize. சிவப்புப்பசளை, s. A plant. See செம்ப சளை. சிவப்போலை, s. Olas tinged red for baskets, mats, &c. சிவப்புக்கரு, s. Yolk of an egg; commonly மஞ்சட்கரு. சிவப்புக்கொடிப்பசளை, s. A plant, ஓர் பூடு. Bassella rubra, L. (R.) சிவப்புமந்தாரை, s. A tree, Bauhinia purpurea, L. சிவப்புமானம், s. [prop. சிவப்புவானம்.] A red sky--as செவ்வானம். சிவப்புவர்ணம், s. A red plant; a red color. 13) *
சீர்
cīr (p. 191) s. Beauty, comeliness, fairness, gracefulness, அழகு. 2. Prosperity, opulence, wealth, felicity, வாழ்வு. 3. Goodness, a good state, or condition, நன்மை. 4. Greatness, excellence, moral worth, worthiness, virtue, நன்னடை. 5. Distinction, peculiarity, சிற ப்பு. 6. [vul.] Nature, state, condition, நி லைமை. 7. Quality, தன்மை. 8. Moderation, consistency, uprightness, sobriety, decorum, propriety of character or deportment, கிரமம். (c.) 9. Reputation, renown, fame, celebrity, புகழ். 1. A picture; fancy work, சித்திரம். 11. Weight, gravity, பாரம். 12. The scales of a balance, தராசு. 13. Libra of the Zodiac, துலாராசி. 14. A foot in poetry, செய்யுளுறுப்பிலொன்று. 15. Tune in music, தா ளவொத்து. 16. Tinkling ornaments for the feet, காற்றண்டை. 17. A club, a bludgeon, த ண்டாயுதம். (சது.) 18. A pole for the shoulder in carrying burdens, காவுதடி. (நிக.) 19. Gold, பொன். 2. Noise, sound, ஒலி. 21. Wielding the shield as a fencer, சிலம்பம். The metrical feet are thirty, divided into five classes, viz.: 1. உரிச்சீர், or ஆசிரியவுரிச்சீர், feet peculiar to the அகவல் verse--as (a.) தேமா, foot of two simple syllables, a spondee. (b.) புளிமா, one compound and one simple syllable; an iambus. (c.) கருவி ளம். Two compound syllables, a pyrrhic. (d.) கூவிளம். One simple and one compound syllable, a trochee. The names serve also as models for the kinds of feet respectively. They are names of trees and their fruits. 2. வெண்சீர், or வெண்பாஉரி ச்சீர். Feet peculiar to வெண்பா verse; as (a.) தே-மாங்-காய். A foot of three simple syllables. (b.) புளி-மாங்-காய். One compound and two simples. (c.) கரு-விளங்--காய். Two compounds and one simple; an anap&ae;st. (d.) கூ-விளங்-காய். A simple, a compound and a simple. 3. வஞ்சியுரிச்சீர், or வஞ்சிச்சீர். Feet peculiar to வஞ்சி verse; as (a.) தே-மா ங்-கனி. A foot of two simple syllables and one compound. (b.) புளி-மாங்-கனி. One compound, one simple, and one compound; an amphibrach. (c.) கரு-விளங்கனி. Three compounds, a tribrach. (d.) கூவிளங்-கனி. One simple and two compound syllables. 4. பொதுச்சீர். Feet of four syllables peculiar to வஞ்சி verse; there are sixteen of them; the models for these are formed by adding respectively, தண்-ணி ழல், தண்-பூ, நறும்-பூ, நறு-நிழல் to the terms employed in the உரிச்சீர். 5. ஓரசைச்சீர். A foot of a single syllable; as (a.) நாள். A foot of one simple syllable. (b.) மலர். A foot of a compound syllable.--Note. 1. One use of the last two is to end the வெண்பா verse. --Note. 2. Sometimes feet answering to காசு, instead of நாள், and பிறப்பு instead of மலர், are employed to end the வெண்பா verse, i. e., the addition of குற்றுகரம் or short உ to the foregoing; and rarely the full உ, or முற்றுகரம் is found. சீராயிருக்கிறேன். I am in a good state. சீரழிக்க, inf. To disturb, subvert, pervert. 2. To ruin, demolish. 3. To disparage one's character. (c.) சீராக, inf. (adverbially.) Orderly, decently, properly, soberly, consistently, circumspectly, moderately, temperately, discreetly. சீராகநடக்க, inf. To act consistently, &c. சீராடிக்கொண்டுபோதல், v. noun. [prov.] The going of a married girl to her father's house for redress of grievances from her husband's family, especially from her mother-in-law. (c.) சீரானநடை, s. A moderate pace. 2. Good moral character without excess. சீரிழுக்க, inf. To pervert good circumstances. (R.) சீரிட--சீர்செய்ய--சீர்கொடுக்க, inf. To give house-hold utensils, &c., to a daughter when married. 2. To put in order, சீர்செய்ய. சீருக்குவர--சீரிலேவர, inf. To be altered for the better, to come to a right or natural state. சீரைத்தேட, inf. To desire wealth. (Avv.). சீரைவிசாரிக்க, inf. To inquire after one's health. (R.) சீர்குலைய, inf. To be disordered, deranged. 2. To be lost--as character, ruined--as circumstances; to be disgraced. 3. (fig.) To be defloured, கற்பழிய. சீர்குலைச்சல், v. noun. Disorder, immodesty. (R.) சீர்கெட, inf. To degenerate, deteriorate, to become tarnished, corrupt, spoiled. சீர்கெட்டவன்--சீர்கேடன், s. A worthless person, a wretch. 2. A sloven. சீர்கெட்டவாழ்வு, s. Unhappy, domestic life. சீர்கேடு, s. Disorder, derangement, irregularity. 2. clumsiness, awkwardness. 3. Ugliness, deformity. சீர்கேடி, s. The goddess of misfortune or poverty, மூதேவி. (நிக.) (p.) சீர்சிறப்பு, s. Splendid prosperity. சீர்செய்ய, inf. To put in order, regulate, improve. 2. To adorn. 3. As சீரிட, which see. சீர்திருத்த, inf. To correct, rectify, amend, ameliorate, to perform. சீர்திருந்த--சீர்பொருந்த, inf. To be corrected, rectified, reformed, &c. சீர்தூக்க, inf. To weigh or examine with a balance. 2. To weigh in the mind, to consider, deliberate. 3. To compare--commonly with பார்த்தல், for the second and third persons. சீர்தூக்கிப்பார். Ponder this well. சீர்நிருவாகம், s. Condition, state, circumstances; [ex நிருவாகம், strength.] சீர்பண்ண, inf. To make ready, to put in order, correct, improve. சீர்பதி, s. The Supreme Being, கடவுள். See சீபதி. சீர்பாதம், s. The divine feet, the illustrious feet--spoken reverently for the person. See சீபாதம். சீர்பெற, inf. To attain prosperity. சீர்போட, inf. [prov.] To tie the balance string to a paper kite. (c.) சீர்ப்பட--சீர்பட, inf. To be restored, to amend, recover, come to a good state --as செம்மைப்பட. சீர்ப்படுத்த, inf. To reform, improve, bring to a good state--as செம்மைப்படுத்த. சீர்ப்படுத்திவைக்க, inf. To arrange things in order. சீர்ப்பாடு, s. Celebrity, distinction, eminence, splender, beauty. (p.) சீர்ப்பிழை, s. An impediment, an obstacle, an untoward circumstance. 2. Fault, defect, குற்றம். சீர்மடக்கு, v. noun. Repetition of a foot in a line. (p.) சீர்மரம், s. A weaver's beam, படமரம். சீர்வரிசை, s. Presents made to a married girl, or one arrived at puberty (c.) ஒருகண்டசீராய், adv. Equally, uniformly, uninterruptedly. ஒருசீரானவன், appel. n. One who maintains consistency of character, moderation of temper, &c. பலசீரும்நடக்கும். You will be hospitably entertained. Or the matter will take verious shapes. துர்ச்சீர், s. A bad state or condition. நற்சீர், s. A good state or condition. 7)
சுண்ணாம்பு
cuṇṇāmpu (p. 193) s. Lime, chunam, சுட்ட சுண்ணம். 2. Macerated lime, குழைசாந்து. (c.) மிஞ்சினசுண்ணாம்பையு மெலிந்தராசாவையுங் கைவி டப்படாது. Neither slight the remainder of chuman nor a decayed king. சுண்ணாம்படிக்க, inf. To white wash. சுண்ணாம்பரைக்க, inf. To grind plaster. சுண்ணாம்புக்கட்டி, s. Macerated and dried chunam. 2. Dried mortar. சுண்ணாம்புக்கரண்டகம், s. Small box for lime to eat with betel. See கரண் டகம். சுண்ணாம்புக்காரை, s. Over-laying with plaster. See காரை. சுண்ணாம்புக்காரன், s. A lime-burner or seller. சுண்ணாம்புக்காளவாய், s. (Sometimes சுண்ணாம்புச்சூளை.) A lime-kiln. சுண்ணாம்புகுத்த--சுண்ணாம்பிடிக்க, inf. To pound chunam and make it into mortar. சுண்ணாம்புக்கல், s. Limestone; also when burnt and unslacked to be used for whitewash. சுண்ணாம்புக்குட்டான், s. [prov.] A toddy man's chunam basket. சுண்ணாம்புசலிக்க, inf. To sift lime. சுண்ணாம்புதடவ, inf. To daub with chunam. சுண்ணாம்புத்துடுப்பு, s. [prov.] A small spatula for taking chunam from the சுண்ணாம்புக்கரண்டகம். சுண்ணாம்புபூச, inf. To plaster with chunam. சுண்ணாம்புப்பதனி, s. Sweet toddy prepared with chunam. See பதநீர். சுண்ணாம்புப்பொருக்கு, s. Loose flakes, scales of chunam. சுண்ணாம்புப்பற்று, s. Adhesion of chunam to articles on which it has been rubbed. 2. [prov.] Sediment at the bottom of green ginger juice. சுண்ணாம்புதாளிக்க, inf. To shake lime for chewing with betel. (R.) சுண்ணாம்படைதல், v. noun. Settling of lime at the bottom when put in toddy. சுண்ணாம்புப்பட்டை, s. Stripes of white wash with செம்மண்பட்டை on the walls of native houses, to avert the evil eye. சங்குச்சுண்ணாம்பு, s. Lime of conch shells. முத்துச்சுண்ணாம்பு, s. Lime of pearls-said to be luxury of kings with their betel-leaf. நத்தைச்சுண்ணாம்பு, s. Lime of snail shells. சிப்பிச்சுண்ணாம்பு, s. Lime of oyster shells. சீமைச்சுண்ணாம்பு, s. Chalk. குழைசுண்ணாம்பு, s. Macerated lime for plastering. கற்சுண்ணாம்பு--சுக்கான்சுண்ணாம்பு, s. Stone lime. கிளிஞ்சிற்சுண்ணாம்பு, s. Shell-lime. நீற்றினசுண்ணாம்பு, s. Slaked lime for whitewash. சுண்ணாம்புக்கீரை, s. A kind of greens. Achyranthes, L. 68)
சுன்னிதம்
cuṉṉitm (p. 198) s. [loc.] (Tel. ஸுந்நிதமு) Delicacy, minute accuracy, correctness, நுண்மை. இந்தத்தராசு வெகு சுன்னிதமாயிருக்கிறது. The scales are very correct. 148)
சுவேதம்
cuvētam (p. 198) s. Whiteness, வெண்மை. 2. The planet Venus, வெள்ளி. W. p. 868. SVETA. 3. W. p. 966. SVEDA. Perspiration, sweat, warm vapor, வேர்வை. (சது.) சுவேதராசாவர்த்தம், s. A white stone. See இராசாவர்த்தம். சுவேதவராககற்பம், s. The present கற்பம் or period of time. சுவேதவராகம்--சுவேதவராகமூர்த்தி, s. Vishnu in the form of a white boar, விஷ்ணு. சுவேதவனம், s. A place south of சிதம் பரம், formerly a forest, commonly called, திருவெண்காடு, (lit.) the white forest. சுவேதவனப்பெருமாள், s. The author of சிவஞானபோதம் as a resident of சுவே தவனம், ஓராக்கியோன். சுவேதவாகனன், s. A name of Arjuna, as riding of a white horse, அருச்சுனன். 43) *
தடையம்
tṭaiym (p. 222) s. Allowance for the weight of a vessel, தராசுத்தடை. 2. The hilt of a sword, சுத்திப்பிடி. 3. (for தடயம்.) All manner of house utensils, தட்டுமுட்டு. (c.) 22)
தட்டு
tṭṭu (p. 222) s. A salver of gold, silver or other metal, or wood, தட்டம். 2. A circle, வட்டம். 3. Lofts of a car, a floor of a carriage, range of a car, தேர்நடு. 4. A shelf, பரண்தட்டு. 5. A platform, gallery, balcony, piazza, மேன்முகப்புத்தட்டு. 6. Any flat surface--as of a palankeen, coach, &c., சிவிகைமுதலியவற்றின்தட்டு. 7. Upper loft of a house, மேனிலை. 8. The deck of a ship, or other vessel, மரக்கலத்தட்டு. 9. Area, plain surface, table land, &c., சம நிலம். 1. Divisions of a corn field, also of garden beds, சிறுசெய். 11. The surface of any diagram or figure, பரப்பு. 12. Squares formed on the ground for play. (See கிளித்தட்டு.) 13. Panel of a door, a pane of glass, &c., சன்னல்தட்டு. 14. Screen, folded or plain, மறைவுத்தட்டி. 15. [prov.] A thickness of dried palmyra jelly, பனாட்டுத்தட்டு. 16. [among tailors.] Any of the separate parts of the body of a waist-jacket, சீலைத்தட்டு. 17. Lamina, layer, stratum, அடுக்கு. 18. Any of the fourteen worlds, as ranged one above the other, உலகங்களினடுக்கு. 19. A broad, shallow basket of ratan, &c., தட்டுக்கூடை. 2. Winnowing or sifting fan, முறம். 21. A silver tea-board, tray, or any flat and shallow vessel, கமலத்தட்டு. 22. Scales of a balance, தராசுத்தட்டு. 23. A shield, a buckler, கேடகம். 24. A potter's wheel, குயவன்திரிகை. 25. The square pieces of an old necklace called உட்கட்டுத்தட்டு. 26. A small necklace of similar description or the pieces called தட்டுமணி. 27. A hand-mill, இயந்திரம். 28. A flat round cake of wax, மெழுகுத்தட்டு. 29. A square frame to which snares are fastened, to catch birds, வலைத்தட்டு. 3 Mortise or notch in the edge of a board to receive another, சட்டம். 31. An inferior countryhorse, or pony, மட்டக்குதிரை. 32. A curve, or bend, வளைவு. (c.) தட்டடித்தல், v. noun. Cutting out or making a notch or mortise in the edge of a board. தட்டுக்கொடி, s. [prov.] A kind of paper kite with eight angles. தட்டகப்பை, s. A spoon used in cooking rice-cakes. Compare சட்டகப்பை. தட்டுச்சுளகு, s. A broad, shallow, winnowing fan, commonly square. தட்டுச்சுற்று, v. noun. Waving a salver with burning camphor before an idol. சோற்றுத்தட்டு, s. A perforated cover for straining congy water from boiled rice. பூந்தட்டு, s. A salver for presenting flowers. தட்டுமணி, s. A necklace of ornamented squares of gold. தட்டுமூட, inf. To join a mortise, a seam, &c. தட்டுவைக்க, inf. To attach snares to the squares, to catch birds. 2. To give one a knock on the head, to give a tap. தட்டுக்கிளி--தட்டுக்கிழி, s. A kind of jumping play from square to square. 2. The squares of the play. தட்டுக்கிளிபாய--தட்டுப்பாய, inf. To jump in தட்டுக்கிளி play. தட்டுக்கூடை, s. A broad, shallow basket. தட்டுப்பனாட்டு, s. [prov.] Well dried cakes of palmyra jelly. தட்டுமுட்டு, s. Furniture, goods and chattels, articles of various kinds. 2. Apparatus, tools, Instruments, implements, utensils 3. Luggage, baggage. தட்டுருவ, inf. To pass through several things, folds, masses, &c., at once. 2. To penetrate, pass through, perforate. தட்டுவாணி, s. An inferior countryhorse. 2. A common woman, வேசி. தட்டோடு, s. Flat tiles. See ஓடு. 36)
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10025
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6963
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18107
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9631
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16173
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23319
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166498
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33572
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14010
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9596

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close