Tamil to English Dictionary: தோய்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அட்டம்
aṭṭam (p. 9) --அஷ்டம், s. Eight, எட்டு. (p.) Wils. p. 92. ASHTAN. அட்டகணம்--அஷ்டகணம், s. [in poetry.] The eight kinds of feet with which the invocation of a poem may begin; four indicative of good, and four of evil. See கணம். அஷ்டகம், s. A collection or series of eight things, எட்டின்கூட்டம். 2. A Sanscrit poem, every eight stanzas of which are of the same kind of verse, வடமொழியினோர்பிரபந்தம். Wils. p. 91. ASHTAKA. அஷ்டகருமம், s. The eight kinds of கருமம். (p.) See கருமம். அஷ்டகிரி, s. The eight sacred mountains. See கிரி. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. See குற்றம். அஷ்டகுன்மம், s. Eight different kinds of disease occasioned by obstructions. See குன்மம். அஷ்டகை, s. The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sacrificial rites, இருபத்தொருயாகத்திலொன்று. அஷ்டகோணம்--அஷ்டதிக்கு, s. The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம். அஷ்டசித்தி--அஷ்டமாசித்தி, s. The eight super-human powers, எண்வ கைச்சித்தி. See சித்தி. அஷ்டசுபம்--அஷ்டமங்கலம், s. The eight auspicious objects, to meet which is thought a favorable omen. See மங்கலம். அஷ்டதந்திரவாதம், s. One of the eighty disorders from flatulency, combining eight bad symptoms. அஷ்டதனம், s. The eight special advantages; viz. 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age. அஷ்டதானபரீட்சை, s. The eight symptoms of disease. See பரீட்சை. அஷ்டதிக்கயம், s. The eight elephants of the cardinal points, எட்டுத்திசை யானை. See திக்கயம். அஷ்டதிக்குப்பாலகர், s. The regents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர். அஷ்டநாகம்--அஷ்டமாநாகம், s. The eight serpents, எண்வகைநாகம். See நாகம். அஷ்டபந்தனம், s. One of the eight forms of puja. 2. Binding the cardinal points by incantations, &c. See திக்குக்கட்டு. அஷ்டபந்தனஞ்சாத்த, inf. To put a mixture of wax, resin, vermilion, frankincense, butter, &c., in the niche around a stone idol. அஷ்டபோகம், s. The eight species of enjoyment. See போகம். அஷ்டப்பிரமாணம், s. The eight laws of evidence. See பிரமாணம். அஷ்டமணம், s. The eight kinds of marriage. See மணம். அஷ்டமச்சனி--அஷ்டமத்துச்சனி, s. Saturn situated in the eighth sign from that of one's birth, when his influence is deemed the most malignant, எட்டாமிடத்துச்சனி. அஷ்டமாந்தம், s. The eight kinds of disease in children. See மாந்தம். அஷ்டமி, s. The eighth day of the moon, either waxing or waning, எட் டாந்திதி. 2. The eighth of any series or number, எட்டாவது. அஷ்டமூர்த்தம், s. The eight forms assumed by Siva, spiritual and natural, regarded as his bodies. அஷ்டமூர்த்தி, s. Siva, சிவன். See the preceding. அஷ்டமூலம், s. The eight medicinal roots. See மூலம். அஷ்டமெய்ப்பரிசம்--அட்டமெய் ப்பரிசம், s. The eight sensations of the body. See மெய்ப்பரிசம். அஷ்டயோகம்--அஷ்டாங்கயோ கம், s. The eight things to be observed by a Yogi. See யோகம். அஷ்டலட்சணம், s. The eight attributes of God. See குணம். அஷ்டலட்சுமி, s. The goddess of fortune, or patroness of wordly things, எண்வகையிலக்குமி, viz. 1. தனலட்சுமி, patroness of riches. 2. தானியலட்சுமி, patroness of grain. 3. தைரியலட்சுமி, patroness of boldness. 4. சௌரியலட்சுமி, patroness of bravery. 5. வித்தியாலட்சுமி, patroness of science. 6. கீர்த்திலட்சுமி, partroness of fame. 7. விசயலட்சுமி, patroness of victory. 8. இராச்சியலட்சுமி, patroness of kingdoms. அஷ்டலோகபஸ்பம், s. A medicine composed of eight metals: 1. பொன், gold. 2. வெள்ளி, silver. 3. செம்பு, copper. 4. இரும்பு, iron. 5. வெண்கலம், white copper. 6. தரா, brass. 7. வங்கம், lead. 8. துத்தநாகம், zinc, with different salts and vegetable juices; the whole prepared by fire and reduced to powder to be used in various diseases. அஷ்டவசுக்கள், s. The eight வ சுக்கள், a class of தேவர் or gods. See வசுக்கள். அஷ்டவணிககுணம், s. The eight qualities of a good tradesman. See வ ணிககுணம். அஷ்டவருக்கம், s. The eight things used for medicines. 1. சீரகம், cumin, 2. கருஞ்சீரகம், black cumin. 3. சுக்கு, dry ginger. 4. மிளகு, pepper. 5. திப்பிலி, long pepper. 6. இந்துப்பு, rock salt. 7. பெருங்காயம், assaf&oe;tida. 8. ஓ மம்--அசமதாகம், the omum seed. 2. The eight astrological divisions of the rising sign at the time of one's birth. அஷ்டவருக்கு, s. Impr. for அஷ் டவருக்கம் in the latter meaning. அஷ்டவிகாரம், s. The eight evil dispositions of men. See விகாரம். அஷ்டவூறு, s. The eight perceptions of the senses. See ஊறு. அஷ்டவெச்சம், s. The eight natural defects of the body. See எச்சம். அஷ்டவெற்றி, s. The eight kinds of conquest. See புறத்திணை. அஷ்டவெற்றிமாலை, s. The eight kinds of wreaths with which conquerors were crowned. See வெற்றிமாலை. அஷ்டாங்கம், s. The eight parts of the body, viz., the feet, hands, shoulders, forehead, breast. அஷ்டாங்கநமஸ்காரம், s. Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம். அஷ்டாங்கநிலந்தோய்தல், v. noun. Prostrating on the face, causing the above eight members to come in contact with the ground. அஷ்டாங்கயோகம், s. The eight qualities and observances of a Yogi. See யோகம். அஷ்டாதசகணம், s. The eighteen classes of celestials. See கணம். அஷ்டாதசகுணம், s. The eighteen properties of the body, யாக்கைக்குறுகுற்றம் பதினெட்டு. See யாக்கை. அஷ்டாதசதருமசாஸ்திரம், s. The eighteen books of the Hindu law and doctrine. See தருமநூல். அஷ்டாதசபாடை, s. The eighteen languages of India. See பாடை. அஷ்டாதசபுராணம், s. The eighteen Puranas. See புராணம். அஷ்டாதசமூலம், s. The eighteen kinds of medicinal roots; viz. 1. கொடிவேலி. A shrub, Plumbago Zeylanica, L. 2. எருக்கு. A shrub, Asclepias gigantea, L. 3. நொச்சி. A medicinal tree, Vitex Negundo, L. 4. முருங்கை. The Moringa tree, Hyperanthera Moringa, L. 5. மாவிலங்கை. A tree, Crat&ae;va Tapia, L. 6. சங்சங்குப்பி. A shrub, Volkameria inermis, L. 7. தழுதாழை. A tree, Clerodendrum phlomidis, L. 8. குமிழ், A shrub, Gmelina Asiatica, L. 9. பாதிரி. A tree, Bignonia Chelonoides, L. 1. வில்வம், A sacred tree, Crat&ae;va religiosa, L. 11. கண்டங்கத்தரி. A medicinal plant, Solanum Jacquini, L. 12. கறிமுள்ளி. A thorny plant, Solanum Indicum, L. 13. சிற்றாமல்லி, The wild jasmine, Jasminum augustifolium, L. 14. பேராமல்லி. A spreading jasmine, Jasminum undulatum, L. 15. வேர்க்கொம்பு. Green ginger, Amomum Zingiber, L. 16. கரந்தை. A plant, Oivmum Basilicum, L. 17. தூதளை. Three lobed nightshade, Solanum trilobatum, L. 18. நன்னாரி. Country sarsaparilla, Periploca Indica, L. அஷ்டாதசோபபுராணம், s. The eighteen treatises on history and mythology; ex அஷ்டாதச-உப-புராணம்.] viz. 1. உசனம். 2. கபிலம். 3. காளி. 4. சனற் குமாரம். 5. சாம்பவம். 6. சிவதன்மம். 7. சௌ ரம். 8. தூருவாசம். 9. நந்தி. 1. நாரசிங்கம். 11. நாரதீயம். 12. பராசரம். 13. பார்க்கவம். 14. ஆங்கிரம். 15. மாரீசம். 16. மானவம். 17. வாசிட்டலைங்கம். 18. வாருணம். அஷ்டாவதானம், s. The art of attending to eight things or studies at once, ஒரேவேளையிலெட்டுக்காரியத்தைச் சிந்திக்கை. அஷ்டாவதானி, s. One who is skilled in the above art. அஷ்டைச்சுவரியம், s. Essentials for prosperity, or eight kinds of wealth, எண்வகைச்செல்வம். See ஐசுவரியம். 6)
ஆய்
āy (p. 40) கிறேன், ந்தேன், வேன், ஆய, v. a. To select, choose, cull, தெரிந்தெடுக்க. 2. To separate, garble, pick out the refuse --as stones from rice, withered leaves from greens, &c., களைந்துவிட. 3. To inquire, investigate, examine, consider, reflect, determine after investigation, ஆராய. (p.) 4. [prov.] To gather, pluck, nip off, பறிக்க. ஆய்ந்தோய்ந்துபாராதான் றான்சாவக்கடவன். He who does a thing inconsiderately should suffer loss. மணற்சோற்றிலேகல்லாய்தல். Selecting stones from the sand, represented as rice, by children in play. This is used for expressing that a writing, &c. is full of blunders. கீரையிற்புல்லாய்தல். Picking grass out of pot-herbs, when boiled and dished. ஆயாநெல், s. Rice uncleaned, unsifted. ஆயுமுதியோர், s. The aged who should be cared for. (p.) ஆயும்யாழ்முனி, s. The sage skilful on the lyre--Narada, நாரதர். (p.) ஆய்ந்தோர், s. Persons of knowledge and research, சான்றோர். 2. Brahmans, பார்ப்பார். (p.) ஆய்மதி, s. Intelligence. (p.) ஆய்மயில், s. A beautiful pea-cock. (p.) ஆய்மலர், s. Selected flower. 2. Lotus-flower. (p.) ஆய், v. noun. Searching, selecting. (p.) ஆய்தல், v. noun. Being nice, fine, subtle, minute, நுட்பமாய்ப் பார்த்தல். 2. Silent contemplation of the deity, தியா னித்தல். (p.) ஆய்வு, v. noun. Investigation, examination, attention, &c., ஆராய்ச்சி. (p.) 12)
இணர்
iṇr (p. 45) s. A cluster or flowers, பூங் கொத்து. 2. A blossom, a blown flower, பூமலர். 3. Filaments of a flower, பூந்தாது. 4. The கிச்சிலி tree, Citrus, L. இணரெரி, s. A large fire consisting of many flames, பலசுடருள்ளநெ ருப்பு. இணரெரிதோய்வன்னவின்னாசெயினும் Though one causes affliction as cruel as that effected by fire of many flames. (குறள், வெகுளாமை.) 131)
இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
உலை
ulai (p. 66) s. A smith's forge, or furnace, கொல்லனுலை. 2. A fireplace for cooking, a hearth, நெருப்புள்ளவடுப்பு. 3. A pot of water set on the fire, or fireplace for cooking, பாகஞ்செய்யவைக்குநீருலை. உலைகட்ட, inf. To decorate the top of a pot with mango leaves and set it on the fireplace with water to receive the rice that is to be boiled and distributed among religious mendicants, or offered in the temple, பொங்கற்பானைக்குமா விலைசெருகியகயிறுகட்ட. உலைகாயவைக்க, inf. To set the rice-pot on the fire filled with water to be heated. உலைகொதிக்க, inf. To boil as water when placed on the fire for cooking, &c. உலைக்களம், s. A smith's forge, கொல்லனுலையிடம். உலைக்குறடு, s. A smith's tongs, இரும்பெடுக்குங்குறடு. உலைத்தண்ணீர்--உலைநீர், s. Water set over the fire for cooking, பாகஞ்செய்ய வைக்குந்தண்ணீர். 2. Water used by the smith in the work of the forge, இரும்பு தோய்க்குநீர். உலைத்துருத்தி, s. A smith's bellows, உலையூதுந்துருத்தி. உலைமுகம், s. A smith's furnace or the centre of the forge, கொல்லனுலையி டம். உலைமூக்கு, s. The hole in the forge in which the bellows are inserted, கொல் லனுலைநாசி. உலைமூடி, s. The cover of a pot used for heating water, உலைப்பானையின் மேல்மூடி. ஊரைவாய்மூடவுலைமூடியில்லை. There is no lid that will cover the country. உலைமூட்ட, inf. To construct a forge and make it ready for work, கொல்லனுலையாயத்தம்பண்ண. 2. To make a fire in the smith's forge, கொல்லனுலை யில்நெருப்புமூட்ட. 3. To make a fire for cooking, அடுப்புமூட்ட. உலைமூட்டினாலுண்டுலகு. If the smith construct the forge, the world will stand. உலையாணிக்கோல், s. A smith's poker, beak-iron, உலையிருப்புக்கோல். 2. A branding-iron, சுட்டுக்கோல். உலையில்வெந்தவிரும்பு, s. Iron well burnt in a smith's forge. உலையேற்ற--உலைவைக்க, inf. To set a pot on the fire, உலைப்பானையையடுப்பி லேவைக்க. அவன்என்தலைக்குஉலைவைக்கிறான். He puts a rice-pot on the fire for my head; i. e. he meditates my ruin. இன்னமுலைவைக்கவில்லை. The rice-pot has not yet been set on the fire. 28)
ஓடு
ōṭu (p. 84) கிறேன், ஓடினேன், வேன், ஓட, v. n. To run, flee, flee away, pass quickly, விரைந்துசெல்ல. 2. [used with the impers. terminations.] To grow long, extend, be long, go far, நீள. 3. To divide, split, crack, வெடிக்க. ஓடவுமாட்டான் பிடியுங்கொடான். He will neither run, nor suffer himself to be caught. அவனுக்குஎழுத்துநடையோடாது. He cannot read freely. ஊரோடுகையிலொக்கவோடு. Run when your fellow-countrymen do; i. e. do as others do. வேரோடுகிறது. The root runs (into the ground). கப்பலோடுகிறது. The ship is sailing, is under sail. ஓடவைத்தல், v. noun. Refining metals, புடம்வைத்தல். இழிவினோடொன்றிநின்றவாடகத்தையோடவைக் குமாறுபோல். As refining gold spoiled by mixture with the same metal of inferior quality. (பார.) ஓடவைத்தபொன், s. Refined gold. ஓடாணி, s. [in jewelry.] A pin or bolt passed into an ornament as a fastening, ஆபரணக்கடைப்பூட்டு. ஓடித்திரிய, inf. To run about. 2. To assume airs. 3. To take great pains, &c., to attain an object. ஓடிப்படர, inf. To run and spread as a creeper. ஓடிப்பிடிக்க, inf. To overtake in running. ஓடிப்போக, inf. To run away. ஓடியாடிப்பார்க்க, inf. To go about, to endeavor. அவன்ஒருஉத்தியோகத்திற்கோடியாடிப்பார்க்கிறா ன். He goes about in pursuit of a situation. ஓடியுறைய, inf. To congeal gradually, இறுக--chiefly used in the past. கஷாயமெல்லாமோடியுறைந்தது. The decoction is all congealed. ஓடிவர, inf. To approach at a running pace. ஓடிவிறைக்க, inf. To extend--as stiffness over the body through cold, முழுதும்விறைக்க. ஓடிவெளிக்க, inf. [prov.] To be dispelled--as clouds; to clear--as the sky, முகில்பரந்தொழிய. 2. To be discovered--as fraud, theft, &c., களவுவெளிப்பட. அவர்வஞ்சகமெல்லாமோடிவெளித்துப்போயிற்று. He has discovered the imposition, &c. மழையோடிவெளித்துப்போயிற்று. The appearance of rain is past away, the sky is become clear. ஓடுதாவடி, s. Bustle and confusion in preparing--as for a journey, &c., going abroad--as for business, &c., in a time of bustle, &c., கலக்கம். ஓடுதாவடிப்படுதல், v. noun. Being in a bustle--as in preparing for a journey, &c. ஓடுபந்தல், s. [prov.] A moveable canopy supported on cords, &c., நடைக் காவணம். ஓடுவிப்புருதி, s. A running cancer, ஓர்புண். ஓட்டம், v. noun. Running, flight, galloping, speeding, ஓடுமோட்டம். 2. Current, flowing, course, pace, drift, நீரோட் டம். 3. Defeat, rout, retreat, flight, தோல்வி. அங்கேநானெடுத்தஓட்டமிங்கேவந்தோய்ந்தது... I ran all the way hither. அவனுக்கெழுத்தோட்டமில்லை. He does not read fluently. ஓரோட்டமாய்வா. Come at once, come without halting, do not stay on the way. ஓட்டங்காட்ட, inf. To lead the way, to precede inducing others to follow. ஓட்டமாகவோட, inf. To run with great speed. ஓட்டமெடுக்க-ஓட்டம்பிடிக்க, inf. To set out running, start out with speed, to flee; to begin to run. நீரோட்டம், s. A current, a stream. 78)
ஓய்
ōy (p. 84) கிறேன், ந்தேன், வேன், ஓய, v. a. To cease, leave off, to desist from action, &c., to rest, விட. 2. v. n. To become tired, become weary, to fail, become weak or infirm--as a member of the body, தளர. 3. To cease, end, முடிய. ஓயாமலிருக்க, inf. To be incessant, continual. ஓயாமல்வருகிறான். He comes incessantly. மரங்காய்த்தோய்தல், v. noun. Ceasing to bear fruit for the season. ஆய்ந்தோய்ந்துபார்த்தல், v. noun. Considering maturely, deliberating. எல்லாமோய்ந்தகணக்காய்ப்போயிற்று. His wealth, influence, &c. are all reduced. கையோயாமல்வேலைசெய்கிறான். He labors incessantly. எழுதியெழுதிக்கையோய்ந்துபோயிற்று. My arm is weary with continual writing. ஆடியோய்ந்தபம்பரம். A top that has ceased to spin; i. e. an ascetic, so called because he has renounced worldly cares, and is henceforth exempt from transmigrations. 2. An old man whose active days are past. 3. A person dismissed from office. காலோய்ந்துகையோய்ந்துபோகுதல். Feeling weak in the legs and arms--as after fever, &c. ஓயாக்கவலை, s. Incessant troubles, anxiety. ஓயாமாரி, s. Incessant rain, ஓயா மழை. 2. Unceasing liberality, பெருங் கொடை. ஓய்ந்தமனம், s. A mind that has ceased to be affected by secular objects. ஓய்ந்துபோக, inf. To become weary. அடித்தோய, inf. To desist from beating. ஓயல்--ஓய்வு, v. noun. Cessation, ceasing, relinquishment, rest, ஒழிவு. 2. Slackness, தளர்வு. 3. End, termination, முடிவு. ஓய்வுகரையில்லாமற்கொடுக்கிறான். He bestows without limit or cessation. ஓய்வுநாள், s. A day of rest; [in Christ. usage.] the sabbath. 107)
கஞ்சி
kñci (p. 86) s. A kind of rice-gruel forming an article of food--also used instead of starch, கஞ்சித்தண்ணீர். 2. Conjeveram, காஞ்சிபுரம். அவன்பசியாமற்கஞ்சிகுடிக்கிறான். He takes congee having no occasion to complain of hunger; i. e. he is neither poor nor rich. கஞ்சிதோய்க்க--கஞ்சிபோட--க ஞ்சியிட inf. To starch clothes, கஞ்சிநீரிற் றோய்க்க. கஞ்சிபோட்டபுடவை, s. A starched cloth. கஞ்சித்தண்ணீர், s. Water poured off from boiled rice. கஞ்சித்தெளிவு, s. Water strained from the rice after it is well boiled. கஞ்சிப்பசை, s. Starch, பசைக்க ஞ்சி. 2. The stiffness of starched clothes, கஞ்சிப்பற்று. கஞ்சிவார்க்க, inf. To feed one with congee, to support. 28)
கடு
kṭu (p. 87) s. Poison, venom, நஞ்சு. 2. The Indian gall-nut tree, கடுக்காய்மரம், Terminalia chebula, L. 3. A thorn, முள். 4. Point, sharpness, கூர்மை. 5. A serpent, பாம்பு. (p.) 6. A contraction of கடுமை; which see. கடுவுநஞ்சிறைப்ப. And the serpent ejecting poison-- (கல்லா.) கடுக்காய், s. Indian gall-nut, or ink-nut, அரிதகிக்காய். (Mat. Ind.) கடுக்காய்ச்சாயந்தோய்த்தல், v. noun. Dipping in gall-nut dye. கடுக்காய்த்தலையன், s. A kind of snake, ஓர்பாம்பு. 2. [prov.] A man or bull with a small round head. கடுக்காய்ப்பூ, s. Flower of the gall-nut. கடுக்காய்வேர், s. The root of the gall-nut tree. வரிக்கடுக்காய், s. A variety of gallnut. சிறுகடுக்காய், s. Another variety. கடுத்தலை, s. A sword, வாள். (p.) 70) *
கடுமை
kṭumai (p. 88) s. Severity, harshness, cruelty, hard-heartedness, அகோரம். 2. Rigor, strictness, asperity, rigidness, earnestness, zealousness, கண்டிப்பு. 3. Vehemence, impetuosity, forcibleness, furiousness, மூர்க்கம். 4. Rapidity, speed, haste, velocity, விரைவு. 5. Hardness, tenacity, firmness, roughness, ruggedness, கடினம். 6. Excessiveness, intensity, immoderateness, vastness, exorbitancy, flagrancy, atrocity, malignity, heinousness, desperateness, மி குதி. 7. Ferocity, savageness, furiousness, violence, கோபம். 8. Strength, powerfulness, வன்மை. 9. Cutting in language, offensiveness, satiricalness, injuriousness, குரூரம். The leading character of this word in its different meanings is intensity. (See கொடுமை.) From this word id derived the symbolic verb கடிது. (3d person sing.) It is severe, &c., with any of the meanings of கடுமை. கடிசு, v. noun. Being too perpendicular, too little bent-- as a hoe, adze, &c., to the handle, or a plough-share to the shaft, நிமிர்வு--opp. to தணிசு. கடிச்சை, s. Niggardliness, உலோ பகுணம். கடிச்சைக்காரன், s. A niggard, a penurious man. கடியது, the neuter appellative.) That which is severe. கடியமோசம், s. Imminent danger. கடியவார்த்தை, s. Hard or angry words, offensive terms or language. கடியன், s. A severe, cruel man. கடுங்கணாளர், s. Cruel, savage, barbarous persons, கொடியோர். கடுங்கண், s. Cruelty, severity, barbarousness, unmercifulness, கொடுமை. 2. [prov.] The scallop of a palmyra leaf in a கோலுபட்டை, cut too closely, ஒலைக்கண். கடுங்கருத்து, s. Abstruse idea, farfetched unnatural meaning, கடமையானக ருத்து. கடுங்காய், s. [prov.] Unripe fruit, பழாதகாய். கடுங்காய்நுங்கு, s. Palmyra fruit, the kernel or pulp of which is too far advanced to be eatable, முதிர்ந்தநுங்கு. கடுங்காய்ச்சல், s. Violent fever, மிகுசுரம். 2. v. noun. Being over-heated-as by the smith, அதிககாய்ச்சல். 3. Being dried or scorched much in the sun, வெ யிலிலதிகமாய்க்காய்தல். கடுங்காய்ச்சலாக்காய்ந்துபோயிற்று. (The corn, &c.), is all scorched (not irrecoverably) by the sun and want of water, rain, &c. கடுங்காரநீர், s. An egg, முட்டை. கடுங்காரம், s. A powerful caustic, ஓர்வகையெரிமருந்து. 2. Excessive pungency, அதிகவுறைப்பு. கடுங்காலம், s. A hard season as in drought, scarcity, &c., a season of adversity, பஞ்சகாலம். 2. A hot season, hot weather, வெப்பமானகாலம். கடுங்காற்று, s. A strong breeze, a furious wind, a tempest, அதிககாற்று. கடுங்கூர்மை, s. Being sharp, அ திககூர்மை. 2. Salt from sesamum, கடுந்தி லாலவணம். 3. Salt of sulphur, கந்தகவுப்பு. 4. Sea salt, கடலுப்பு. கடுங்கூர்மைலவணம், s. Salt from urine, அமரியுப்பு. கடுங்கோடை, s. A severe drought, முதிர்வேனில். கடுங்கோபம், s. Violent anger. கடுஞ்சினப்பூமி--கடுந்தழற்பூமி, s. Alkaline earth, lixivium, உழமண். கடுஞ்சினேகம், s. Very close friendship, too great intimacy, அதிகசினேகம். கடுஞ்சினேகங்கண்ணுக்குப்பகை. Too great intimacy is productive of evil. கடுஞ்சுண்ணத்தி, s. Alum, சீனக் காரம். கடுஞ்சூடு, s. Great heat, அதிகசூடு. கடுஞ்செட்டு, s. Unfair traffic, trading at an exorbitant profit. கடுஞ்செய்கை, s. A cruel or wicked deed, கொடியகிரியை. கடுஞ்சொல், s. A severe word, a harsh expression, a reprimand, கொடுஞ் சொல். கடுதலைமுடிச்சு, s. [prov. prop. க டைதலைமுடிச்சு.] A treacherous contrivance, perfidy. கடுநடை, s. A tiresome walk, hard walking, a hard walk. கடுநெருப்பு, s. A fierce fire, a fire too large or too powerful for the occasion--as for culinary or chemical purposes. கடுந்தரை, s. Hard soil, வன்னிலம். கடுந்தோயல்--கடுந்தோய்ச்சல், v. noun. Over-tempering a weapon, &c., முதிர்ந்ததோயல். கடுமத்தியானம்--கடும்பகல், s. The intense heat of mid-day. கடுமுள், s. Weapons of warfare, யுத்தாயுதப்பொது. கடுமூர்க்கம், s. Great fury, vehement anger, அதிகமூர்க்கம். கடுமூர்க்கன், s. A furious man. கடும்பச்சை, s. A curious green stone, நாகப்பச்சை. கடும்பத்தி, s. Rigorous devotion, earnest excessive zeal, மிகுபத்தி. கடும்பத்தியம், s. A strict diet, கண் டிப்பானபத்தியம். கடும்புலி, s. A ferocious tiger, கொடும்புலி. கடும்புளிப்பு, s. Excessive sourness, அதிகபுளிப்பு. கடுவட்டி, s. Excessive interest, usury, அதிகவட்டி. கடுவழி, s. A rugged way, கடுமை யானவழி. கடுவிலை, s. An exorbitant price, அதிகவிலை. கடுவெயில், s. A burning sun, அதி கவெயில். கடுவெளி, s. A dry extensive plain or open space, free from trees, &c., a vast expanse, பெருவெளி. 2)
காவி
kāvi (p. 105) s. Red-ochre, ஓர்வகைமண், Bole armenic, Bolus. (Mat. Ind.) 2. A reddish colour in garments consequent on frequent dippings in water. 3. (p.) The blue lily, கருங்குவளை.--Note. For குங்குமக்காவி, சந்திர காவி, சீமைக்காவிக்கல், நீர்க்காவி, பூங்காவி, and பற் காவி as different kinds of காவி, see those words. காவிக்கல், s. Reddle, red chalk, ஆ திரவிச்சிலை. காவிதோய்க்க, inf. To dye or tinge with red-ochre. காவிபிடிக்க--காவியேற, inf. To contract a reddish colour, as cloth by daily dipping. காவிபிடித்தபல்--காவிபற்றினபல்--கா விப்பல், s. Teeth colored with black ochre. 2. Teeth stained with betel composition. 3. Soiled teeth. காவிமண், s. Red ochre in powder, or loose earth. காவியேறினவஸ்திரம், s. A cloth made reddish by frequent dipping in water. காவியேற்ற, inf. To deepen the reddish colour by dipping in water. கருங்காவி, s. Indigo in cake, அவுரிம ருந்துண்டை. 2. Brown colour, ஊதாச்சாயம். 3. A plant, கருங்குவளை. கற்காவி, s. A kind of red earth from Persia. 35)
குசும்பா
kucumpā (p. 115) s. A kind of tree, the seeds of which are used for giving a reddish tinge to cloth, செந்திருக்கம்பூமரம். Carthamus tinctorius. Wils. p. 237. KUSUMBA. 2. Bright red scarlet, மிகுசிவப்பு. 3. A beverage made of narcotic seeds, &c., ஓர்வ கைப்பானம். குசும்பாதோய்க்க, inf. To tinge with the குசும்பா colour, by soaking in a solution of the Kusumba seeds. குசும்பாச்சால்வை, s. A scarlet shawl. 12) *
சமுத்திரம்
camuttiram (p. 163) s. Sea, ocean, கடல். W. p. 91. SAMUDRA. 2. A division of an army --as சமு, படையிலோர்தொகை. 3. A number, ஓரெண். 4. (fig.) Any large quantity, abundance, மிகுதி. (c.) சமுத்திரமாயிருப்பவன். One who has abundance. சேனாசமுத்திரம். Ocean-like armies. சமுத்திரகோஷம்--சமுத்திரகோடம், s. The roaring of the sea. (See கோஷம்.) 2. Os sepi&ae;, the cuttle-fish, cuttle-fish bone, one of the hundred and twenty kinds of உபரசம். சமுத்திரசுண்டி, s. A sea shell, ஏரல். சமுத்திரஸ்நானம், s. Bathing in the sea, as a religious ceremony, at certain conjunctions of the planets, &c. சமுத்திரதேவி, s. The sea personified as a goddess. சமுத்திரதோயம், s. Sea water, கட னீர். (p.) 2. The முடக்கொற்றான் plant. சமுத்திரபகவான்--சமுத்திரராசன், s. Varuna the Indian Neptune, வருணன். சமுத்திரயாத்திரை, s. A voyage. சமுத்திரசோகி, s. The name of an herb, broad-leaved bindweed, Convolvulus speciosus, வட்டத்திருப்பி. சமுத்திரப்பச்சை--சமுத்திராப்பச்சை, s. A fragrant plant, Mentha zeylan, ஓர்பூண்டு. சமுத்திரபாலை, s. The கடம்பு tree. சமுத்திரவர்ணச்சிலை--சமுத்திரவருணச் சிலை, s. Beryl, a precious stone, ஓர்கல். சமுத்திராப்பழம், s. A medicinal fruit; sea-fruit, said to be brought to India from the eastern islands, கொந்தளப்பழம். 61)
சாயம்
cāyam (p. 177) s. [always in combination.] Evening, afternoon, சாயங்காலம். W. p. 92. SAYAM. 2. (c.) Color, tinge, tint, hue in cloth, leather, paper, &c., நிறம்; [ex Sa. Ch'haya, lustre, color.] 3. The chaya root used as a dye, சாயவேர். சாயங்காலம், s. Evening just before sunset, the close of day, அந்திப்பொழுது. சாயங்காலவந்தனை, s. Evening devotion. (R.) சாயசந்தி, s. Evening twilight. சாயந்தரம், s. [vul.] Evening, close of day, afternoon. சாயரட்சை, s. [prov.] The evening sacrifice, a puja performed at sun-set. See பூசை. 2. [com. சாயலட்சை.] The evening, சாயங்காலம். சாயக்காரர், s. Dyers, stainers. சாயங்காய்ச்ச--சாயந்தீர--சாயந்தோய்க் க--சாயமேற்ற--சாயம்போட, inf. To dye, imbue, stain, tinge, color, tincture. சாயப்பணி, s. Work in dying with red as distinguished from நீலப்பணி. சாயச்சால், s. A vat for dying. சாயச்சேலை, s. A dyed சேலை cloth. சாயப்பொல், s. [prov.] A painted cane, staff, &c. சாயத்துக்குப்போட, inf. To be given for dying. (c.) சாயம்பிடிக்க, inf. To take or imbibe a dye. சாயவேர், s. The chaya-root. சாயவேர்ச்சக்களத்தி, s. A plant. See இம்பூறற்சக்களத்தி. சாயவேர்குத்திகள், s. [prov.] Chayaroot diggers. சாயவோலை, s. Stained, dyed olas or rushes for the ear, for matting, &c. அரைச்சாயம்--இளஞ்சாயம், s. A faint dye. முதுசாயம், s. [loc.] A deep dye. எண்ணெய்ச்சாயம், s. An oil-color. உடற்சாயம், s. [loc.] A partial dye, the middle part of the cloth being left white. காரச்சாயம், s. [prov.] A compound color for dying. சப்பங்கிச்சாயம், s. Color or dye from சப்பங்கி root. முழுச்சாயம், s. A deep and thorough dye. மகரச்சாயம்--பூஞ்சாயம், s. Ruddy, dark color. See மகரம். வேர்ச்சாயம், s. Tinge, dye from chaya roots, &c. 72)
சோடை
cōṭai (p. 212) s. [prov.] A tree which is unfruitful, stinted or withered, காய்த்தோய்ந்த மரம். 2. (fig.) Failure, in the accomplishment of an attempt, காரியப்பிழை. 3. Faintness, languor, சோர்வு. (c.) See சோஷை. சோடைபற்ற, inf. To become stinted, unfruitful, &c. சோடையன், s. [prov.] A stinted, sickly person. 52)
Random Fonts
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6576
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13841
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51506
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20126
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158485
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12096
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10908
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28376
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29575

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close