Tamil to English Dictionary: நல்லோர்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இச்சி
icci (p. 45) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To desire, wish, crave, covet, desire intensely, to lust after, காதலிக்க; [ex இச் சை.] (c.) முத்தியையிச்சித்தநல்லோர். The good who longed for heaven. 45)
உத்தமம்
uttamam (p. 60) s. Perfection, virtue, excellence, goodness, நன்மை. 2. The chief, principal, or best of the kind--whether persons or things; eminence, superiority, nobleness, uprightness, sincerity, மேன்மை. Wils. p. 141. UTTAMA. உத்தமஞானம், s. The knowledge of good and the soul. உத்தமதானம், s. Reward of merit, gifts of the highest kind--as gifts obtained in the paths and virtue and bestowed on the meritorious, நல்லோர்க்கீ கை. See தானம். உத்தபட்சம், s. First rate, kind, class, &c., முதற்பட்சம். உத்தமபரி, s. The கொத்துமல்லி plant, Coriandrum sativum, L. 2. A horse of superior quality--being onehundred inches high and one-hundredand-twenty-four long, சிரேஷ்டகுதிரை. உத்தமபலம், s. The முந்திரிகை fruit, Anacardium occidentale, Cashew. உத்தமபாத்திரம், s. Characters or persons of the highest moral excellency, . உத்தமபுருஷன், s. A person of straight morality, a very good man, சன் மார்க்கன். 2. A person of excellent symmetry of body, இலட்சணமுடையான். 3. [in grammar.] The first person, தன்மை. Wils. p. 141. UTTAMAPURUSHA. உத்தமமத்திமமதமம். Good, bad, and indifferent. உத்தமவிம்சதி, s. The first twenty years of the Hindu cycle, வருடமறுபதில்மு தலிருபது. உத்தமன், s. A good, superior person, or a man of sterling worth, சற் குணன். உத்தமாங்கம், s. The head, the principal part of the body, தலை. Wils. p. 141. UTTAMANGUM. உத்தமாராதனை, s. The worship of the true God. 2. The best form of worship. உத்தமி--உத்தமை, s. A good woman, நல்லவன். Wils. p. 141. UTTAMA. 2. Parvati, பார்ப்பதி. (p.) உத்தமோத்தமம், s. The highest perfection, the best of all, மிகுநன்மை. 30)
எழுத்து
eẕuttu (p. 75) s. A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, painting, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Written accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. [prov.] Registry, entry, enrolment, அட்டவணை. எழுத்தடைக்க, inf. To enclose letters in magical diagrams, சக்கரத்திலெ ழுத்துவரைய. 2. To invert a stanza in a figure, or diagram--one of the onehundred-and-twenty kinds of மிறைக்கவி, சித்திரக்கவியிலெழுத்தடைக்க. (அலங்காரம்.) எழுத்ததிகாரம், s. [in grammar.] Orthography, எழுத்திலக்கணம். எழுத்தந்தாதி, s. The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி. எழுத்தலங்காரம், s. A kind of play on letters, எழுத்தணி. எழுத்தறப்படிக்க, inf. To pronounce with distinctness, read or sing distinctly. எழுத்தாணி, s. A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி. எழுத்தாணிப்பூண்டு, s. A plant whose flower shoots up in the form of a style, கூத்தன்குதம்பை, Microrhyncus sarmentosus, L. மடக்கெழுத்தாணி--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, s. Different kinds of iron pens. எழுத்தாளர், s. Men of letters, learned men, அறிஞர். 2. Clerks, writers, எழுது வோர். எழுத்தானந்தம், s. The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று. எழுத்திலக்கணம், s. [in grammar.] Orthography. See இலக்கணம். எழுத்திலாவோசை, s. Inarticulate sounds. எழுத்துக்காரன், s. A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A painter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன். எழுத்துக்காரியஸ்தன், s. A clerk, a writer, எழுதுவோன். எழுத்துக்கிறுக்கு. [prov.] The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம். எழுத்துக்குற்றம், s. Orthographical errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு. எழுத்துக்கூட்ட, inf. To spell, join letters. எழுத்துக்கூட்டாமல்வாசிக்க, inf. To read fluently. எழுத்துச்சந்தி, s. Union of letters in the combination of words, எழுத்துப்பு ணர்ச்சி. எழுத்துச்சாரியை--எழுத்தின்சாரி யை, s. Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used. எழுத்துச்சுருக்கம், s. A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி. எழுத்துச்சேலை--எழுத்துப்புடவை, s. A woman's fancy dress whether printed or embroidered, சித்திரவஸ்திரம். எழுத்துத்திரிதல், v. noun. Permutation of letters--the change of one letter for another according to grammatical rules, for the purposes of euphony, மூவிகாரத்தொன்று. எழுத்துநடை, s. Easy and fluent reading. எழுத்துப்படிய, s. inf. To become trained--as the hand to writing; to have a settled hand. எழுத்துப்பதிக்க, inf. To indent in writing, பதியவெழுத. 2. To enter, write, imprint, settle an affair by writing. எழுத்துப்பதிய, inf. To be indented--as writing, engraving. 2. To be entered, written. எழுத்துப்பிழை--எழுத்துப்பிசகு, s. Error in spelling. எழுத்துப்பொருத்தம், s. The five classes into which the letters are superstitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை. எழுத்துமடக்கு, s. Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய். எழுத்துவருத்தனம், s. A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி. எழுத்துவாசனை, s. The art of reading and writing, எழுத்துநடை. எழுத்துவேலை, s. Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcribing, copying, எழுதுந்தொழில். எழுத்தொலி--எழுத்தோசை, s. The sound of a letter. நுணுக்கெழுத்து, s. A character or letter written unintelligibly. கிறுக்கெழுத்து, s. A letter erased, cancelled; a letter badly written. கூட்டெழுத்து, s. Double letters, letters written together in a contracted form--as 9 for க்க; ட்ட for ட்ட; ? for த்த, &c. நீர்மேலெழுத்து, s. An inscription on the water--a simile expressive of that which is evanescent. கல்மேலேழுத்து, s. An inscription on a stone expressive of that which is stable and enduring. நல்லோரொருவர்க்குச்செய்தவுபகாரங் கன்மேலெழுத்துப்போற்காணுமே--அல்லாத ஈரமிலாநெஞ்சத்தார்க்கீந்தவுபகாரம் நீர்மேலெழுத்திற்குநேர். The valued favors the deserving gain, Like sculptures in eternal rock remain; Of virtue's tribute charity is sure: But kind attentions to the worthless shown, Who debts and duties evermore disown, Like letters written in the wave endure. முதுவெழுத்து--தேறியவெழுத்து, s. Matured well-formed writing. நிலவெழுத்து, s. Letters written on sand. இளவெழுத்து, s. An immature hand not yet formed. சுட்டெழுத்து, s. A demonstrative letter. நெட்டெழுத்து, s. A long sounding letter. சார்பெழுத்து, s. Depending letters of which there are ten kinds, viz.: 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபு. 4. ஒற்ற ளபு. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக் குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம். முதலெழுத்து, s. The twelve vowels and the eighteen consonants. வல்லெழுத்து, s. The six hardsounding letters--as க், ச், ட், த், ப், ற். மெல்்லெழுத்து, s. The six softsounding letters--as ங், ஞ், ண், ந், ம், ன். இடையெழுத்து, s. The six middlesounding letters, ய், ர், ல், வ், ழ், ள். வினாவெழுத்து, s. An interrogative letter. குற்றெழுத்து, s. A short-sounding letter. 15)
ஏசு
ēcu (p. 78) கிறேன், ஏசினேன், வேன், ஏச, v. a. To abuse, to reproach, to rail at, to vilify, to insult grossly, இகழ. ஏசாதவர், appel. n. The unimpeachable, the good, நல்லோர். 2. The gods, தேவர். (சது.) (p.) ஏசிக்காட்ட, inf. To reproach one with a wrong he has done; to rail at, twit one. ஏசுகை, v. noun. Reproaching, railery, abuse. ஏச்சு, v. noun. Abuse, affront, insult, scurrility, calling opprobrious names, இகழ்ச்சி. ஓரூர்ப்பேச்சோரூர்க்கேச்சு. Good language of one district is abuse in another. ஏச்சுக்காட்ட, inf. To relate a wrong done by any one, to rail. 12)
ஓரை
ōrai (p. 84) s. A sign of the zodiac equal to thirty degrees, இராசி. 2. A period of five நாழிகை, or two hours commencing with the rising of a zodiacal sign. 3. The rising of a sign, இலக்கினம். Wils. p. 98. HORA. 4. Opportunity, சமயம். 5. A lady's female attendant, தோழி. 6. Female toys, playthings, &c., மாதர்விளையாடுங்கருவிகள். 7. A play ground for females, மாதர்விளையாடுங்களம். 8. A species of owl--the கூகை. 9. Rice and other edibles mixed and boiled, சித்திரான்னம். 11. A concourse of women, மாதர்கூட்டம். 12. Play, விளையாட்டு. (p.) ஓரையோடுமிவளாடுகின்றமலை. A mountain on which she plays with her female attendants. ஏற்றநல்லோரையினெழுந்ததாலன்றோஆற்றெதிர்ப் பட்டனம். it was because we started in an auspicious hour that we have now met in the way. புளியோரை, s. Rice qualified by the addition of acid and other ingredients. எள்ளோரை, s. Rice and sesamum mixed and boiled, சித்திரான்னம். 116)
சிட்டர்
ciṭṭar (p. 181) --சிஷ்டர், s. Chiefs, principals, பெரியோர். 2. Eminent or pious persons; the good, the loyal, saints; opp. to துட்டர், நல்லோர். W. p. 847. S'ISHT'A. சிட்டபரிபாலனம், s. Protection of the good. துஷ்டநிக்கிரஞ் சிஷ்டபரிபாலனம். Discountenancing evil persons and protecting the good. அர்ச்சியசிட்டர், s. (R. Catho. usage.) The venerable, the good; saints; [ex அர்ச்சிய, venerable.] 94)
சீரிய
cīriy (p. 190) adj. Excellent, சிறப்பான; [ex சீர்.] (p.) சீரியகூறியதீஞ்சொல். A very striking and appropriate expression. (இராமா.) சீரியர், s. (Sing. சீரியன்.) The wise, the learned, அறிஞர். 2. The eminent, the illustrious, உயர்ந்தோர். 3. The good, the virtuous, நல்லோர். 4. Poets, புலவர். (சது.) சீரியமுகம், s. A pleasant face. (p.) 122)
சுடு
cuṭu (p. 193) கிறேன், சுட்டேன், வேன், சுட, v. a. To warm, heat, scald, burn, ignite, தகிக்க. 2. To roast, toast, bake, அப்பமுதலியனசுட. 3. To cauterize, brand, scar, சூட்டுக்கோலாற்சுட. 4. To burn up, consume, எரிக்க. 5. To burn as bricks, chunam, tiles or earthern wares in a kiln, காளவாயிற்சுட. 6. To imbrown by heat, வெதுப்ப. 7. To fire a gun, canon, &c., வெடிசுட. 8. (fig.) To mortify scorch the feelings--by sarcasm, reproach, &c., நிந்திக்க. 9. To blight with the eye, கண்ணூ றுபடுத்த. 1. To blight with the tongue, நாவூறுபடுத்த. 11. To sublimate medicines, நீற்ற. அவனைச்சுட்டுப்போட்டான். He has shot him. நல்லோரைத்தீயோர்சொற்சுடுகிறது. The conversation of the wicked gives pain to (burns) the good. நாவினாற்சுட்டவடு. The wound produced by caustic language. (குற.) சுடுகலம், s. An earthen vessel, குயக் கலம். (சது.) சுடுகண், s. A fiery eye. See கொள் ளிக்கண். சுடுகாடு--சுடுநிலம், s. A place of cremation. 2. (fig.) A desert, a place where victuals cannot be got. (c.) சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A bird. See under காடு. சுடுகோல், s. A rod for stirring the fire in burning a corpse. 2. A brand, an iron rod, சூட்டுக்கோல். சுடுசுண்ணம், s. Burnt lime. சுடுமருந்து, s. A chemical preparation, more commonly, எரிமருந்து. சுடுவனம், s. A place for cremation. சுடுகாடு. சுட்டுக்கொட்டைப்பரப்ப, inf. To devastate a town, and sow ot with seed. (Colloq.) சுட்டசாந்து, s. As சுடுசுண்ணம். சுட்டெரிக்க, inf. To consume by burning. சுட்டசெங்கல், s. Burnt bricks, opposite to பச்சைச்செங்கல். sun-burnt-bricks. சுட்டவிறைச்சி, s. See இறைச்சி. பழுக்கச்சுட, inf. To give a bright yellow color to gold ornaments, by immersing them in a boiling solution of sulphur, saltpetre, culinary salt, and turmeric. See பழு. v. சாடுவெட்டிச்சுட, inf. To clear and burn forest land. நாவிலேசுட, inf. To brand the tongue in restoring one to caste. நாவாலேசுட, inf. To blight with the tongue, &c. சுட்டுப்போட, inf. To consume by fire; to shoot; to blight. பிள்ளையைக்கண்ணாற்சுட்டுப் போட்டார்கள்.... They have blighted (lit. burnt) the child, with their eyes; incduced sickness. விரகங்கொண்டவரைச்சந்திரன்சுடுகிறது. The moon's rays inflame the lascivious. அவன் ஊரைச்சுட்டுப்போடுவான். He will burn the country, i. e. devastate it, &c. 31)
சொல்
col (p. 212) --சொல்லு, கிறேன், சொன்னேன், வேன், சொல்ல, v. a. To say, speak, tell, mention, utter, express, பேச. 2. To quote, cite, recite, repeat, எடுத்துச் சொல்ல. 3. To dictate, command, assert, declare, உறுதிசொல்ல. 4. To versify, make poetry, பாட. 5. To describe, விரித்துச்சொல்ல. 6. To give information, to notify, புத்தி சொல்ல. 7. To bid, invite, வரச்சொல்ல. 8. To harranque, declaim, பிரசங்கஞ்செய்ய.-Note. The ancient form of the past is சொல்லியது, past verbal. சொல்லிச்செய்வார்நல்லோர், சொல்லாமற்செய்வார் பெரியோர், சொல்லியுஞ்செய்யாரசடர். Those who say and do, are good, those who say not and do, great; but those who say and do not, are bad. (Proverb.) சொல்லத்தக்கவிசேஷஞ்சொல்லு. Say what is proper. சொல்லப்படாதகாரியம். A thing improper or impossible to be told. சொல்லிமுடியாதது. That which is unspeakable. சொல்லுமிடமறிந்துசொல்லு. Let your speech be adapted to circumstance. காப்புச்சொல்லங்கைமெலிவை.... Her armrings speak her emaciation. [prov.] கோபத்தைமுகஞ்சொல்லுகிறது. His countenance declares his anger. மனதிலுள்ளதைமுகஞ்சொல்லும். The countenance will tell what is in the heart. உலகஞ்சொல்லுகிறது. The world says it is so. அம்புனக்குமறுமொழிசொல்லும். The arrow shall answer you. வாய்சொல்லும்பிடரிரும்பிடும். His mouth boasts, but his neck bows. [prov.] சொல்வார்த்தை--சொற்பேச்சு, s. Admonition, advice. 2. False accusation, கோள். சொல்லி, appel. n. (with a prefix.) A tattler, as கோட்சொல்லி--பொய்சொல்லி--எ ரிசொல்லி--வெடுவெடுத்தசொல்லி, one who slanders, one who tells lies, &c. சொல்லிக்காட்ட, inf. To describe. define, explain. 2. To mention and dwell on--as one's own good actions. சொல்லிக்கொடுக்க, inf. To teach, to explain. 2. To put words in one's mouth, to direct one what to say. 3. To advise. 4. To inform against, to lodge a complaint. இவனுக்குப்பாடஞ்சொல்லிக்கொடு....Teach him the lesson. சொல்லிக்கொள்ள, inf. To give a promise to the creditor to pay another's debt. 2. To say farewell, bid adieu. take leave. 3. To speak to another. சொல்லிக்கொண்டுபோக, inf. To take leave. சொல்லிப்போட, inf. To tell out. tell at once. 2. To blab, வெளிவிட. சொல்லியறிவிக்க, inf. To inform, announce, notify. சொல்லியனுப்ப, inf. To send word by a person. சொல்லிவிட, inf. To recommend. 2. To send word. சொல்லிவைக்க, inf. To tell beforehand, admonish, forewarn. 2. (c.) To teach, கற்றுக்கொடுக்க. சொல்லுவிக்க, inf. To make another speak, to substantiate by means of another. சொல்லுவான்குறிப்பு, s. The object or intention of the speaker. (p.) சொல்லுவான்குறிப்பறிய, inf. To know or discern the speaker's object. (மூது.) சொற்றல், A past verbal of சொல்லு தல். சொற்றான். He said. (p.) 10)
நல்
nl (p. 270) --நல்ல, adj. [in combin. before க, ச, த, ப. changed to ற் and commonly before ம to ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agreeable, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--Note. It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief. நல்லகாயம், s. Severe wound. நல்லகாய், s. Abundant fruit, மிகுகாய். இந்ததடவைநல்லகாய். The crop of fruit this time is abundant. நல்லகாலம், s. A propitious time; also நற்காலம். நல்லகுணம், s. Good temper, a benevolent, amiable disposition; also நற்குணம். நல்லகுணத்தோடேகொடு. Give, or pay freely. நல்லசடம், s. A helthy constitution, சுகசரீரம். நல்லசமயம், s. A good season, a favorable opportunity. நல்லசரக்கு, s. Superior goods, &c. See நற்சரக்கு. நல்லசனனம், s. A good birth. (Meton.) One blessed with a tendency to freedom form transmigration, and who employs his birth, to obtain salvation. நல்லசா, s. A good or auspicious death; not untimely, &c.; also நற்சா. நல்லசாமம், s. Midnight, dead of night, நடுச்சாமம். நல்லசெய்கை, s. A good, approved, or virtuous action. நல்லஞாபகம், s. As நல்லநினைப்பு. நல்லதண்ணீர்--நல்லசலம், s. Fresh, potable water. நல்லதண்ணீர்க்கடல், s. The sea of fresh water. நல்லதம்பிரான், s. [prov.] The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு. நல்லதரம், s. The first quality. நல்லதனம், s. Friendly, words, mildness, &c. நல்லதனம்பண்ண, inf. To pacify. நல்லது, appel. n. [pl. நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது. நல்லதுசொல்ல, inf. To speak in one's favor. 2. To speak kindly. 3. To bid farewell. நல்லதுதீயது--நல்லதுபொல்லாதது, appel. n. Any thing good or evil. நல்லதுபண்ண, inf. To reconcile, gain one's friendship, make friends with one, propitiate one. நல்லதேட்டம், s. Acquisition of property by fair means. நியாயமானசம்பாத்தி யம். 2. Seeking benefits for the soul. ஆத்துமார்த்தம். நல்லத்தை, s. Father's sister. நல்லநடத்தை, s. Good deportment, virtuous conduct. நல்லநாள், s. An auspicious day. நல்லநாள்பெருநாள். A great day, a holy day. நல்லநினைப்பு, s. A good memory. நல்லபழக்கம், s. Good customs, habits, &c. நல்லபாம்பு, s. The female cobra-decapella, a very poisonous snake; the male is called சாரை and is nearly harmless. நல்லபிறப்பு, s. As நல்லசனனம். நல்லபுத்தி, s. Good atate of mind, good sense, good feeling, good understanding; also நற்புத்தி. 2. Polities; prudential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை. நல்லப்பன், s. [prov.] A paternal uncle. தகப்பனோடுகூடப்பிறந்தவன்; a domestic term. நல்லமத்தியானம், s. Exactly moon. நல்லமரணம்--நன்மரணம், s. See நல்லசா. நல்லமழை, s. Plentiful rain. நல்லமனம், s. A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable disposition, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம். நல்லமாரி, s. [prov.] A good, rainy season. நல்லமுகங்காட்ட, inf. To show a friendly face. நல்லமுட்டாள், s. A blockhead, மந் தன். 2. A hasty, peevish, irritable person, மடையன். நல்லமுருங்கை, s. Hyperanthera, Moringa, whose leaves and fruits are edible. நல்லமை, s. [prov.] Goodness, merit, virtue, நற்குணம். 2. Kindness, civility, friendliness. See நன்மை. நல்லம்மாள், s. [prov.] A maternal aunt, தாயின்சகோதரி. நல்லம்மான், s. A mother's brother, or maternal uncle. நல்லம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia hypercifolia, L. நல்லவர், s. [plu.] Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர். நல்லவழி, s. A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous conduct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம். நல்லவளம், s. A good opportunity, a favorable time, வசதி. நல்லவன், s. [fem. நல்லவள்.] A good man. நல்லவாசனை, s. A fragrant smell, as நற்கந்தம். நல்லவார்த்தை--நல்வார்த்தை, s. Friendly words, இன்சொல், 2. Blessing, benediction, ஆசிவசனம். 3. A word of approbation, உவந்தசொல். நல்லவிளைவு--நல்லவிளைச்சல்--நல்வி ளைவு, v. noun. A good crop, an abundant harvest. நல்லவுடம்பு--நல்லுடம்பு, s. A healthy constitution, a body adapted to different habits. நல்லவெயில், s. A hot sun. நல்லவெல்லம், s. Jaggery. கருப்பங் கட்டி. நல்லவேளை, s. A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine interposition, நற்சமயம். 3. [also நல்வேளை.] A plant, Cleome pentaphylla, L.--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time. நல்லவை, s. A learned assembly, நற் சவை; [ex அவை.] 2. (plu.) Good things. நல்லவையோர், s. (plu.) The society of the good, virtuous, learned. (p.) நல்லறம், s. Virtuous life, virtue, morality, நல்நடக்கை. நல்லறிவு, s. Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good instruction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல். நல்லன், s. As நல்லவன். (p.) நல்லா--நன்னான், s. A good cow, நற் பசு. (p.) நல்லாவின்கன்று, s. The calf of a good cow. நல்லாங்கு, s. Moral good, good as done to another, நன்மை--oppos. to பொல் லாங்கு. (R.) நல்லாடை, s. Superfine of costly cloth. நல்லாப்பு, s. [prov. vul.] Good as done to another, நன்மை. Compare பொல் லாப்பு. நல்லாய்ச்சி, s. [prov.] A maternal aunt, or wife of a paternal uncle. நல்லார், s. (plu.) The good, the pious-oppos. to பொல்லார். 2. (p.) Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர். நல்லாள்--நல்லி, s. A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். (p.) நல்லாறு, s. Good conduct, as நன்னெறி; [ex ஆறு, way.] (p.) நல்லீரல், s. The liver, especially of sheep. நல்லுறவு, s. Nearly related, but beyoud the first degree. நல்லெண்ணெய், s. Sesamum oil, as more conducive to health than any other. See under எள். நல்லெழுத்து, s. Good luck, fate or fortune; as destined by heaven. 2. A fair hand. நல்லொழுக்கம், s. Moral conduct-oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம். நல்லோர், s. The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great. நல்வழி, s. A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி. நல்வாழ்வு, s. Happy life. 2. Happily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி. நல்விதி, s. Good destiny as நல்லெழுத்து. நல்வினை, s. Good action; the merit of good works in a former birth, enjoyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate. நற்கதி, s. Bliss, heaven, absorption-oppos. to துர்க்கதி. நற்கந்தம், s. Agreeable odor, as நல் லவாசனை. நற்கருணை, s. [Chris. usage.] Sacrament of the Lord's Supper. See கருணை. நற்கருணைகொடுக்க--நற்கருணைபரிமாற, inf. To adminster the bread and wine at communion. 2. To administer the Lord's Supper. நற்கருணையெடுக்க--நற்கருணைவாங்க, s. To receive the Lord's Supper. நற்கருமப்பயன், s. [in poetry.] Auspicious actions, as ploughing, marrying, &c. See கருமபூமிக்குரிமை. நற்கலிதம்--நற்சங்கலிதம், s. A series of numbers. See சங்கலிதம். நற்கனவு, s. A good dreams. நற்கிரியைகள், s. Good works. நற்கீர்த்தி, s. Good fame, good report, a good name, &c.--oppos. to துர்க்கீர்த்தி. நற்குணம், s. As நல்லகுணம். 2. Good qualities requisite for a person, of which ten are given in சதுரகராதி; four ralating to the mouth, such as--speaking truth, &c.; three, to the body, as worship and penance; asd three to the mind, as gratitude and self restraint. நற்குலம்--நல்லகுலம், s. Good caste. நற்குறி, s. As நற்சகுனம்--opps. to துற்குறி. 2. நற்கோள், s. Benign planets, viz. Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள். நற்சகுனம், s. A good omen, favorable angury. நற்சமயம், s. Good opportunity. நற்சரக்கு, s. Undamaged goods, &c. See சரக்கு. நற்சலாபம், s. A lucrative pearl-fishery. நற்சாந்து, s. Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம். நற்சார்பு, s. A virtuous or relagious tendency. See சார்பு. நற்சாளை, s. A superior kind of சாளை fish. நற்சீந்தில், s. A sweetish kind of சீந்தில் creeper. See சீந்தில். நற்சீரகம், s. Good cumin, as distinguished from black. நற்சீர், s. A good state. நற்செங்கல், s. Yellow ochre, used for dying the garments of the Saiva devotee, மஞ்சட்காவிக்கல். (சது.) நற்செய்தி, s. Auspicious tidings, event, &c. நற்பிரியம், s. Good will. 2. (R.) A shrub, ஓர்செடி, Pharniaceum, L. நற்பெண்டு, s. [for நல்லபெண்டு.] A good woman. நற்பெண்டுக்கொருசொல்நன்மாட்டுக்கொருசூடு. One word to a good woman, one branding to a good cow. நற்றாய், s. One's own mother, as பெற்ற தாய். (p.) நன்காடு, s. A burning ground, சுடு காடு. (p.) நன்குரல், s. A well omened sound. நன்கொடை, s. Donation, gratuity, benefaction, present, உபகாரலீகை. நன்செய், s. [vul. நஞ்சை.] A rice field, நெல்விளைபுலம். நன்சொல், s. Compliment, civility in words, இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort. நன்மக்கள், s. Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.) நன்மச்சான், s. [vul. fem. நன்மச்சினி.] Son of a mother's brother. நன்மச்சினி, s. A female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மருகன்--நன்மருமகன், s. A man's sister's son, or a woman's brother's son, சொந்தமருமகன். நன்மருகி--நன்மருமகள், s. A man's sister's daughter, or a woman's brother's daughter, சொந்தமருகி. நன்மனம், s. As நல்லமனம். (R.) நன்மாதிரி, s. A good example; a good pattern or specimen, &c. நன்மாமன், s. A maternal uncle. நன்மாமி, s. A paternal aunt. நன்மார்க்கம், s. Virtue, virtuous conduct, morality. நன்முகம், s. Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம். நன்மைத்துனன், s. [fem. நன்மைத்துனி.] A male cousin, properly son of a maternal uncle of aunt, நல்லம்மான்புதல்வன். நன்னடை, s. Good conduct, நல்லொ ழுக்கம். நன்னயம், s. Gratifying words, affability, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. (p.) நன்னருக்கல்--நன்னெருக்கல், s. [prov.] Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. (Jaffna usage.) நன்னலம், s. Excellence, eminence, மேன்மை. 2. Beauty. அழகு. (p.) நன்னிலம், s. Good land, நல்லபூமி. 2. A rice field. நன்செய். நன்னிலை, s. Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.) நன்னிறம், s. White, as being the simplest or purest color, வெண்மை. (p.) நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color. நன்னுதல், s. A damsel, a lady; (lit.) beautiful forehead, பெண்; [ex நுதல்.] (p.) நன்னுதால், [voc.] O lady! நன்னூல், s. A good book, or moral system. 2. A Tamil grammar by Pavananti, ஓரிலக்கணநூல். நன்னெறி, s. As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way. 115)
நிறுவு
niṟuvu (p. 277) கிறேன், நிறுவினேன், வேன், நிறுவ, v. a. To set up, raise, erect, set upright, செங்குத்தாய்நிறுத்த. 2. To establish, fix, settle, found, plant, நாட்ட. 3. To put, set, place; to station, வைக்க. (p.) அவனைநல்லோரவைக்கணிறுவினான். He placed him in the society of the good. நிறுவிநிற்க, inf. To stand upright. 194)
Random Fonts
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26058
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15230
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13361
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6235
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22787
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12421
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17146
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17963
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13922
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24574

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close