Tamil to English Dictionary: நாட்டுகை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கடுக்கன்
kṭukkṉ (p. 87) s. An ear-ring in common, காதணியிலொன்று. புலிமுகக்கடுக்கன்--உருத்திராட்சக்கடுக்கன்--சவடி க்கடுக்கன்--ஒட்டுக்கடுக்கன்--முத்துக்கடுக்கன்--குப் பிக்கடுக்கன்--சங்குசக்கரக்கடுக்கன்--பூசாந்திரக்கடுக்க ன்--தாய்க்கடுக்கன்--வைரக்கடுக்கன்--அருப்புச்சரிக் கடுக்கன்--அனந்தமுடிச்சு. Different kinds of ear-ornaments. கடுக்கன்போட, inf. To put on ear-rings. கட்டுக்கடுக்கன், s. An ear-ring with gems inlaid. நாட்டுக்கடுக்கன், s. [prov.] Earrings worn in the rural districts of North Ceylon. கெம்புக்கடுக்கன், s. An ear-ring with rubies inlaid. சுற்றுக்கடுக்கன், s. An ear-ring which is made by winding fine gold wire round a form made of the same but inferior material. 80)
குருடு
kuruṭu (p. 126) s. Blindness, பார்வையில்லா மை. 2. Dimness (in gems); opacity, obscurity, காந்தியில்லாமை. 3. The worst side of a thing, cloth, &c., the unpolished, undressed, unfinished side, குருட்டுப்பக்கம். 4. A blind or ignorant fellow (in contempt), புத்தியீனன். குருட்டுநாட்டுக்கொள்ளி. A fire-brand in a country of blind people; i. e. a light among the illiterate. குருட்டுப்பூனைவிட்டத்திற்பாய்ந்தாற்போல. As a blind cat attempted to jump at the beam. குருட்டுமாட்டைத்தெய்வங்காக்கிறது--மேய்க்கிறது. The deity tends the blind cow. கோல்எடுத்தபிள்ளைகுருட்டுப்பிள்ளை. That child playing with the sticks is a blind child; i. e. is likely to hurt itself. குருடன், s. A blind person. 2. A name of Venus; lit. the squint-eyed, சுக்கிரன். (சது.) 3. Dhrutarashtra--as congenitally blind, திருதராட்டிரன். குருடன்பெண்டிரைஅடித்தாற்போல. Like the blind man striking his wife; i. e. attempting, but hitting another object. குருடாக்க, inf. To blind; to stupefy. குருடி, s. A blind female, கண்ணில் லாள். குருட்டுக்கண், s. Blind eye. 2. Blindness of the sight. பிறவிக்குருடன், s. A person born blind. மனக்குருடு, s. Mental blindness; ignorance, illusion. குருட்டாட்டம்--குருட்டுத்தனம், s.. Blindness; absence of mind, infatuation. குருட்டாட்டமாடுகிறான். He plays blindman's buff. குருட்டாட்டமாய்ப்பேசுகிறான். He speaks foolishly, without understanding. குருட்டுத்தீர்ப்பு, s. Foolish judgment; judgment passed by an ignorant man. குருட்டுநியாயம், s. Wrong reasoning; wrong judgment. குருட்டுப்பத்தி, s. Superstition, blind zeal, bigotry. குருட்டுமுத்து, s. A dim, defective pearl. குருட்டுக்கல்லு, s. A turbid, dim gem. குருட்டுச்சாயம், s. Faint colors, in dying, மங்கற்சாயம். குருட்டுப்பக்கம், s. [prov.] Blind side, the wrong side of a printed cloth, &c. குருட்டுமைப்பட--குருட்டுமையாக, inf. To be dim or obscure--as the writing on olas, by wiping the coloring off before it is dry. 2. To become obscure--as writing to an aged person. குருடுதடவ, inf. To grope, to search and be unable to find, as if blind (said in reproach). குருட்டடி, s. Success, attained at random; a blind hit. குருட்டடியாய்ச்சொல்லிப்போட்டான். He spoke rightly at random. குருட்டடியடிக்க, inf. To speak at random, yet, commonly, to the point. குருட்டுவாக்கு, s. Acting at random --as a blind man; rashness, temerity, thoughtlessness; random success, a fortuitous hit, &c. குருட்டெழுத்து, s. Dimness of writing, &c., to an aged person. குருட்டுக்கொக்கு, s. A kind of stork; a bird of passage, that allows persons to come very near. குருட்டுவவ்வால், s. The common bat. குருட்டுப்பனங்காய், s. [prov.] A palmyra fruit injured on the tree. குருட்டீ, s. Gad-fly. குருட்டுநாள், s. [in astrol.] A dark, dismal asterism, or nacshatra, in certain positions from the moon or the sun; opposed to திருட்டிநாள். 6)
குறும்பு
kuṟumpu (p. 132) s. Villages in desert tracts, பாலைநிலத்தூர். 2. Battle, fighting, war, போர். 3. A stronghold, at fort, அரனிருக்கை. 4. A class of savages, supposed to form a part of the aborigines of Southern India. குறும் பர்சாதி. Those living in the forests and jungles were called காட்டுக்குறும்பு, and those in towns and strongholds நாட்டுக்குறும் பு. 5. Barbarity, savageness, stubbornness, insolance, wickedness, குறும்புத்தன்மை. குறும்பர், s. (pl. of குறும்பன், sing.) The people of the Kurumba class. 2. Petty chieftains of the Kurumba tribes, being often intruders upon the new settlers of Southern India, குறுநிலமன்னர். 3. Savages; the low and vile, கீழ்மக்கள். 4. (Rott.) A caste of shepherds who weave Indian blankets, குறும்பிடையர். குறும்பர்கோட்டம், s. The Kot'as or strongholds of the Kurumbas. குறும்பாடு, s. A short, woolly kind of sheep, ஓர்வகையாடு. குறும்பாட்டஞ்செய்ய--குறும்பாட்டமா ட, inf. To be wicked. குறும்புத்தனம், s. Stubbornness, selfwilledness, insolence, wickedness, mischief; the characteristics of the Kurumba people. குறும்புவன்னியன், s. One of the பன்னி tribe, ஓர்சாதியான். 44)
தேவம்
tēvam (p. 259) s. Deity, Godhead, See தெய்வம். 2. Fate; ued only adjectively. தேவகங்கை, s. The celestial Ganges, ஆகாயகங்கை. தேவகடாட்சம், s. Divine favor. தேவகட்டளை, s. Divine injuction, command of God. தேவகணம், s. The class of the inferior gods, or celestials. See கணம். தேவகாந்தாரி, s. A kind of tune, ஓர்பண். See காந்தாரி. தேவகானம், s. Divine melody, tune, &c., தெய்வப்பண். தேவகிரி, s. A place sacred to Skanda near the Himalaya range, ஓர்மலை. தேவகிருபை, s. Divine grace, merey, compassion. தேவகுமாரன்--தேவசுதன், s. The son of a deity. 2. [in Chris. usage.] Jesus Christ. தேவகுரு, s. The planet Jupiter, or its regent, priest of the celestials, வியா ழன். தேவகுருவஞ்சம்--தேவகுருவம், s. A place of bliss, one of the போகபூமி, which see. (சது.) தேவகுலம், s. The race of gods, தே வசாதி. 2. (சது.) A temple, கோயில். தேவகூத்தியர், s. (plu.) Courtesans of the gods of Swerga, தேவகணிகையர். தேவகோட்டை, s. Name of a town in the Madura District, the principal residence of நாட்டுக்கொட்டையார். தேவக்கிரியை, s. The providence of God, தெய்வச்செயல். 2. One of the thirtytwo tunes in singing. See இராகம். தேவசபை, s. The divine presence, &c., as தேவசமூகம். 2. The assembly in the temple. See சபை. தேவசமூகம், s. Divine presence, the presence of a deity, idol, &c., spoken in reverence of the interior of a temple. தேவசன்னிதானம்--தேவசன்னிதி, s. The divine presence. 2. A temple as the abode of a deity. See திருமுன். தேவசாயுச்சியம், s. Beatification. See சாயுச்சியம். தேவசாட்சி, s. An oath, ஆணை. (சது.) தேவசித்தம், s. Divine will. See திரு வுளம். தேவசிந்தனை, s. Divine meditation. See சிந்தனை. தேவசீகிருதம், s. That which belongs to God, தேவசம்பந்தமுடையது, (Beschi.) தேவசுபாவம், s. Nature, attributes, qualities of the Deity. தேவசேவை, s. Attendance at the temple, ministering to and worshipping the idol, தெய்வஊழியம். 2. Having the appearance of the deity, his vision, his form, &c., தெய்வதரிசனம். தேவசேனாதிபதி, s. Skanda, as general of the Devas in the expedition against the Asuras, கந்தன். தேவடியாள், s. A dancing woman of the temple. (c.) See தேவதாசி. தேவடியாள்மகன், s. A bestard; spoken in contempt. தேவதச்சன்--தெய்வத்தச்சன், s. The architect of the gods, Visvakarma, விச் சுவகர்மன். தேவதத்துவம், s. Divine power. தேவதரு, s. See தேவதாரம். தேவதலம்--தேவஸ்தலம்--தேவஸ்தா னம், s. A sacred shrine, a temple, &c., கோயில். தேவதாசன், s. A devotee, a servant of a deity, தொய்வத்தொண்டன். 2. The son of Arichandra, one of the six monarchs of India, அரிச்சந்திரன்மகன். தேவதாசி, s. (St.) A dancing and singing girl of a temple, commonly a courtesan, தேவடியாள்.--Note. The courtesans of the gods are உருவசி, மேனகை, திலோத்தமை and அரம்பை. தேவதாரம், s. Any of the five famous trees in Swerga, ஐந்தருவிலொன்று. 2. A medicinal, fragrant tree, செம்புளிச்சை. 3. A kind of pine tree, ஓர்மரம், Erythroxylon aureolatum, L. தேவதாரி--தேவதாரு, s. A kind of pine tree, as தேவதாரம். 3. தேவதாருவனம், s. A forest celebrated in the Skanda Purana, in which fortyeight thousand Rishis resided. தேவதாளி, s. A kind of plant, a Convolvulus, a kitchen herb, ஓர்பூண்டு. தேவதுந்துமி, s. The drums of the gods, தெய்வப்பறை. தேவதூஷகன்--தேவதூஷணக்காரன், s. A blasphemer, one who reviles God, or sacred things. தேவதூஷணம், s. Blasphemy. தேவதூதன், s. [fem. தேவதூதி.] A divine messenger. 2. [in Chirs. usage.] An angel. See தூதன். தேவதேவன், s. Deity, the Suprems Being--applied by each one to the object of his higest worship. தேவஸ்தானம், s. See தேவதலம். தேவஸ்திரி, s. Divine females of Swerga. தேவத்தொண்டு, s. Service to a deity, temple, &c., திருப்பணி. தேவத்தொண்டன், s. A devotee, as தே வதாசன். தேவத்தன்மை, s. Divine nature. தேவத்துவம், s. Divinity; as தெய் வத்துவம். தேவநகர், s. A temple, கோயில். (சது.) 2. The city of the gods, தேவர்நகரம். தேவநாகரம், s. [sometimes தேவநாகரி.] The Nagari character of the Sanscrit language, சமுஸ்கிருதத்தோர்வகையட்சரம். தேவநாயகன், s. The Supreme Being, கடவுள். 2. Any superior deity, தேவர்த லைவன். தேவநாயகன்பட்டணம், s. A town near Cuddalore. தேவநிலம், s. The proper site of a house determined by divination, being one-sixth of a square plot divided and apportioned to the several deities. லதேவநீதி, s. Divine justice. தேவபதம், s. Heaven, the firmament, ஆகாயம். 2. Royal presence, இராசசமுகம். தேவபதி--தேவராசன், s. Indra, இந்தி ரன். தேவபாடை--தேவபாஷை, s. The Sanscrit language as that of the celestials, சமுஸ்கிருதம். தேவபூசை, s. Puja as offered to an idol. தேவபூமி, s. The region or mansion where the gods dwell, தேவர்வாழிடம். தேவபோதனை, s. Divine instruction. தேவப்பிறப்பு, s. A birth entitling a soul to the rank of a god. See தெய் வப்பிறப்பு. தேவப்பிரமா, s. A name of the Muni Narada, நாரதன். தேவப்பிராமணன், s. A divine Brahman. தேவயோனி, s. Divine birth or origin, தெய்வப்பிறப்பு. (p.) தேவரூபி, s. [also தேவசொரூபி.] A divine person, as தேவதாசொரூபி. தேவப்பெண், s. A goddess. தேவமாதா--தேவமாதுரு, s. Mother of the gods, as அதிதி. 2. [R. C. usage.] The Virgin Mary, கன்னிமரியாள். தேவயத்தினம், s. [sometimes தேவேத் தினம்.] Divine providence. தேவயாத்திரை, s. A pilgrimage to some fane. 2. An idol procession. தேவயானம்--தேவரதம், s. (St.) A car or vehicle of a god, திவ்வியவிமானம். தேவயானி, s. (St.) Daughter of சுக்கி ரன், teacher the Asuras, சுக்கிரன்புத்திரி. தேவரம்பை, s. Females of Swerga, தெய்வப்பெண். 2. One of the courtesans of the gods, தேவதாசிகளிலொருத்தி. தேவரனுசரிப்பு, s. Supplication (R.) தேவராசன், s. Indra, இந்திரன். தேவராதன், s. A king of Mit'hila. தேவராளன், s. [fem. தேவராட்டி.] One supposed to be possessed so as to utter oracles. சன்னதக்காரன். தேவரிஷி, s. A Rishi of the celestial class. தேவரீர், Your lordship, (2d person plu. of a symbolic verb.] தேவருணவு--தேவரூண், தேவவுணவு, s. Nectar, ambrosia, amrita, அமுதம். தேவர்--தேவர்கள், s. [pl. of தேவன்.] Gods, celestials, deities, objects of worship, gods of Swerga or any other inferior class, சுரர். 2. Honorable persons, as a guru or priest, உயர்ந்தோர்.--Note. According to the Saiva sect the superior gods, or forms of the first order assumed by the Deity are five, viz.: 1. Brahma, பிரமா. 2. Vishnu, விட்டுணு. 3. Rudra or Siva, உருத்திரன். 4. Mayesvara, மயேச்சுரன். 5. Sathasiva, சதாசிவன், These are called, பஞ்சமூர்த்திகள்; the five Murtis, or பஞ்சகர்த்தாக்கள்; five lords. தேவர்கோயில், s. A temple, தேவால யம். தேவர்கோன்--தேவேந்திரன், s. Indra. தேவர்க்காடல், v. noun. Demoniac possession, dancing after certain sacrifices to devils, as சன்னதம், which see. தேவர்வகை, s. The gods of Swerga, 33,,, are divided into four classes, with a chief for each கோடி, or 1,,, as follows. 1.துவாதசாதித்தர், the twelve Adityas. ஆதித்தர், (lit.) the twelve suns, chiefs of their class numbering with them, 12,,, 2. ஏகாதசருத்திரர், the eleven Rudras. உருத்திரர், lords of their companies. comprising in all, 11,,, 3. அஷ்டவசுக்கள், the eight Vasus. their classes, including themselves, containing 8,,. 4. மருத்துவர், the two Asvinis, அச்சுவினிகள், the two physicians, the whole class being 2,,. தேவலகன், s. A brahman who attends on an idol, அர்ச்சகப்பிராமணன். W. p. 423. DEVALAKA. தேவலோகம், s. World of the gods, Swerga, the third of the secven upper worlds, of which Indra is king, the lowest heaven of mortals, who assume the form of gods for a residence in it. The enjoyments are all sensual, and the period of their continuance depends on the merit of the persons while on earth. When this is exhausted, they return for another period of probation; or go to a place of suffering for the expiration of previous demerit. This is the only heaven presented to the hope of the multitude, and generally the highest bliss they anticipate, சுவர் க்கம். தேவவசனம்--தேவவாக்கு, s. The word of God, the divine, word, கடவுள்வாக்கு. தேவவசீகரம், s. [R. Cathol. usage] Transubstantiation. See வசீகரணம். தேவவருஷம்--தேவவருடம், s. A year of the gods. See தேவாண்டு. தேவவிரதன், s. (St.) Bishma, வீடுமன். 2. A pious or religious person, கடவுளைவழி படுவோன். W. p. 434. DEVAVRUTA. தேவவிருட்சம், s. Any of the five species of trees in Swerga, பஞ்சதரு. W. p. 424. DEVAVRUKSHA. தேவவெளிப்படுத்தல், s. (Chirs. usage.) Divine revelation. தேவவைத்தியம், s. Superior medical preparations requiring a knowledge of chemistry, and regarded as of divine origin. See வைத்தியம். தேவன், s. A Deity, a god, a divine being, கடவுள். W. p. 421. DEVA. 2. A title given to அகம்படியர் caste. 3. A title given to some among Maravars. 4. (சது.) The name of Argha, அருகன். தேவாங்கம், s. Silk cloth, பட்டுச்சீலை. தேவாசனம், s. [in chris. usage.] The throne of god, an altar, கடவுளிருக்கை. தேவாசுவம்--தேவாஸ்வம், s. The horse of Indra, இந்திரன்பரி; [ex அசுவம்.] தேவாண்டு--தேவஆண்டு, s. A year of the gods of Swerga, being three hundred and sixty-five yaers of mortals, திவ்வியவருஷம். தேவாதாயம்--தேவதாயம், s. Allowance for the support of heathen temples. தேவாதி, s. God, கடவுள், (சது.) தேவாதிதேவன், s. The God of gods. தேவாதியர், s. [com.தேவாதிகள்.] The gods of Swerga and other celestials. தேவாதீனம், s. Properties, peculiar rights, prerogative, &c., of a deity. 2. Divine providence. See தெய்வாதீனம். தேவாத்திரம்--தேவாஸ்திரம், s. A divine missile-weapon from the gods. தேவாமிர்தம்--தேவாமுதம், s. The ambrosia of the gods, the food of immortality, தேவருணவு. தேவாரம், s. Divine praises, songs, &c., chanted by an assistant of the priest others, after the performance of the puja in the Saiva temples. They were made by the three celebrated servants of Siva, அப்பர், சம்பந்தர் and சுந்தரர், and are called the Tamil Vedas, being considered divine. தேவாலயம், s. A temple, a place of worship, any sacred shrine, கோயில். W. p. 424. DEVALAYA. 2. (சது.) The golden mountain Naha Meru, as the favorite resort of the gods, மேருகிரி. See ஆலயம். தேவாலயத்தினுடைமை, s. Temple property, கோயிற்சொத்து. தேவானுட்டிப்பு, v. noun. Religious practice, duties, exercise, worship, &c., [ex அனுஷ்டிப்பு, observance.] தேவி, s. A goddess. 2. Parvati, பார் வதி. 3. Durga, துர்க்கை. 4. Kali. காளி. 5. A queen, the wife of a prince, or nobleman, a term of respect to a married women, சீமாட்டி. 6. A wife, மனைவி--as அண்ணன்தேவி. elder brother's wife. தேவிகோட்டம், s. Any temple of Kali. காளிகோயில்; [ex கோட்டம்.] 2. A town, ஓ ரூர். W. p. 424. DEVIKOD'D'A. தேவிபட்டனம், s. The town of Devipatam, ஓரூர். தேவீகம்--தேவிகம், s. [com தெய்வீ கம். Divinity. தேவேந்திரன், s. Indra, இந்திரன். தேவோக்கித்தம்--தேவோக்தம், s. Divine revelation, தேவவெளிப்படுத்தல்; [ex Sa. Ukta, spoken. (Beschi.) தேவோத்தியானம், s. A flower-garden for the gods, also a garden to produce flowers for the idols; [ex உத்தியானம்.] 25)
நடு
nṭu (p. 268) கிறேன், நட்டேன், வேன், நட, v. a. To plant, to set trees, to place seeds, நாற்று நட. 2. To set up a pillar, pole or mast; to erect, நாட்ட. 3. (fig.) To establish a person, as a patron, ஸ்தாபிக்க. (c.) நடுகல்--நட்டகல், s. A sepulchral stone or monument; a pillar set up in token of victory, or other achievement. நடுகூலி, s. See நடவுகூலி. நட்டுக்கொண்டுநிற்றல், v. noun. Standing on the head. 2. Standing erect. 3. (fig.) Presisting improperly in a request or assertion. (c.) நட்டுவிழல். Nodding, one of the five ungraceful positions, ஐங்குற்றத்தொன்று. 2. Standing on the head and tambling, தலைகீழாய்விழுதல். நட்டுவைத்தல். Establishing one as a patron. 2. Setting up a stone, pillar, &c., for a mark or token. நட்டுவைத்தவன், appel. n. A patron. நட்டுவைத்தெலும்பு, s. The leg, thigh bone from the hip downwards. (ஞான வெட்டி.) நடவு, v. noun. Planting, transplanting, as grain, நாற்றுநடுகை. நடவுக்குத்தெளிநரலத்தொன்று. Rice sown yields but a fourth of that planted. நடவுகாரிகள், s. (fem.) Planters of grain. நடவுகாலம், s. Time for planting rice. நடவுகூலி--நடுகூலி, s. Wages for planting. நடவுநட, inf. To plant grain, to transplant. நடவுபயிர், s. Transplanted corn, நட்ட பயிர். நடல், v. noun. As நடுகை. 2. Fixing as of a stake or pile, ஊன்றல். (Beschi.). நடுகை, v. noun. Planting of trees, &c., நாட்டுகை. 2. Transplanted grain, plants, &c., நடவுநடுகை. 21)
நாடு
nāṭu (p. 273) s. [Gen. நாட்டின்.] Country, kingdom, state, realm, இராச்சியம். 2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம். 3. Populated country or district, as distinguished from forest tracts, தேசம். (c.) 4. (சது.) Place, room, space, area, பரப்பு. 5. Locality, situation, இடம். 6. Earth, land, as distinguished from sea, பூமி. 7. The world, உலகம். 8. Side, region, quarter, பக்கம். --Note. The five principal countries of SouthernIndia, are: 1. தொண்டவளநாடு, Tonda; 2. சோழவளநாடு. Chola; 3. பாண்டிவளநாடு; Pandia; 4. கொங்குவளநாடு. Kongu; 5. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவ வாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrection. (Avv.) திருநாடு, s. A name of Vaikuntha the paradise of Vishnu. நாடுசார்நிலம், s. Ground adapted to the growth of rice. நாடுபடிதல், v. noun. Obeying, submitting as a country to its rulers, நாட் டார்வசப்படுதல். நாடுபடுதிரவியம், s. Country productions. See திரவியம். நாடோடி, appel. n. A vagrant, a vagabond, a stroller, நிலையற்றவன்; also நாடோடி யாய்த்திரிகிறவன். 2. [in comb.] Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common. நாடோடிச்சொல்--நாடோடிப்பேச்சு, s. Words common in the country, provincial dialect, வழக்கச்சொல். நாடோடிப்பாஷை, s. The vernacular tongue, நாகரீகமற்றபாஷை. நாட்டமைதி, s. The settled state of a country, தேசத்தினமைவு. 2. Things promoting the prosperity of a state, in six particulars: 1. செல்வம், wealth; 2. விளை நிலம், corn-fields; 3. செங்கோல், a good government; 4. நோயின்மை, freedom from epidemics; 5. வளம், fruitfulness; 6. குறும் பின்மை, exemption from crime. (சது.) நாட்டவத்தனம், s. [prov.] Clownishness, rusticity, நாட்டுப்பாங்கு. நாட்டவன்--நாட்டான், s. A countryman, a clown. நாட்டாண்மை, s. [vul. நாட்டாமை.] Chieftaincy of a country, ஊராளுந்தன்மை. நாட்டாண்மைக்காரன், s. Chief of a country or village; a Natamagar. நாட்டாண்மைக்காரி, s. Wife of a Natamagar. 2. A proud forward woman. நாட்டாண்மைப்பண்ண, inf. To manage the office of a Natamagar. நாட்டார், s. [sing. நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste. நாட்டாள், s. [com. காட்டாள்.] A laborer, வேலைசெய்வோன். நாட்டாளுக்கொருநீட்டாளோ. Must a day laborer have a servent? நாட்டுக்கணக்கன், s. A village accountant. நாட்டுக்குற்றம், s. Things injurious to a country, pests, scourges, ஊருக்குள்ள தீங்கு.--One class is seven-fold: 1. தொட்டி யர், strolling jugglers, wizards, witches; 2. திருடர், thieves, robbers; 3. யானை, wild elephants; 4. பன்றி, wild hogs; 5. விட் டில், insects; 6. கிள்ளை, parrots; 7. பெரு மழை, excessive rain.--Another class is eight, fold: 1. விட்டில், locusts and insects; 2. தன்னரசு, anarchy; 3. வேற்ற ரசு, invasion by a foreign power; 4. யானை, elephants; 5. மிகுமழை, excessive rain; 6. மிகுகாற்று, high winds, tempests. 7. கிள்ளை, parrots; 8. நட்டம், dissipation or dancing. (சது.) நாட்டுச்சந்தம்--நாட்டுப்பாங்கு, s. Slovenly or rustic habits of dress, behavior or talk. நாட்டுச்சார்பு, s. Agricultural tracts, மருதநிலம். நாட்டுச்சிறப்பு, s. The excellencies, natural or artificial of a country, ஊர் வளம். நாட்டுப்புறம், s. Country parts. நாட்டுப்புறத்தார், s. [pl.] Rustics, unpolished persons. நாட்டுப்பெண், s. A daughter-in-law, மருமகள். (Tanjore usage.) நாட்டுப்போங்கு--நாட்டுவழக்கம், s. The style, fashion, and manners of a country, ஊர்க்கடுத்தவிதம். 2. Rusticity, coarseness, அவிவேகவாடிக்கை. நாட்டுமட்டம், s. A country pony not from Pegu. நாட்டுவர்த்தமானம், s. The news of the Mofussil. நாட்டுவளப்பம்--நாட்டுவளம், s. Fertility of country, நாட்டின்சீர். 2. Good order of a country, as to its inhabitants, the animals, &c. நாட்டுவெள்ளரி, s. The wild Cucumber, of native or spontaneous growth. 66)
விப்பிலவம்
vippilavam (p. 395) s. Irregular war, rapine, calamities of a country. See நாட்டுக்குற்றம். [Sa. Viplava.] 14) *
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8668
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8125
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23519
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93242
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18561
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15261
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8588
Divya Bangla Font
Divya
Download
View Count : 28583
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21857
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21075

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close