Tamil to English Dictionary: நீதிநூல்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

நல்
nl (p. 270) --நல்ல, adj. [in combin. before க, ச, த, ப. changed to ற் and commonly before ம to ன்.] Good, excellent, beneficial, eminent, நன்மையான. 2. Acceptable, desirable, agreeable, ஏற்ற. 3. Abundant, copious, மிகுந்த. 4. Much, intence, அதிகமான. 5. Auspicious, propitious, fortunate, நன்னிமித்தமுள்ள.--Note. It is sometimes combined with words of had meaning to show intensity, as நல்லகள் ளன், a consummate thief. நல்லகாயம், s. Severe wound. நல்லகாய், s. Abundant fruit, மிகுகாய். இந்ததடவைநல்லகாய். The crop of fruit this time is abundant. நல்லகாலம், s. A propitious time; also நற்காலம். நல்லகுணம், s. Good temper, a benevolent, amiable disposition; also நற்குணம். நல்லகுணத்தோடேகொடு. Give, or pay freely. நல்லசடம், s. A helthy constitution, சுகசரீரம். நல்லசமயம், s. A good season, a favorable opportunity. நல்லசரக்கு, s. Superior goods, &c. See நற்சரக்கு. நல்லசனனம், s. A good birth. (Meton.) One blessed with a tendency to freedom form transmigration, and who employs his birth, to obtain salvation. நல்லசா, s. A good or auspicious death; not untimely, &c.; also நற்சா. நல்லசாமம், s. Midnight, dead of night, நடுச்சாமம். நல்லசெய்கை, s. A good, approved, or virtuous action. நல்லஞாபகம், s. As நல்லநினைப்பு. நல்லதண்ணீர்--நல்லசலம், s. Fresh, potable water. நல்லதண்ணீர்க்கடல், s. The sea of fresh water. நல்லதம்பிரான், s. [prov.] The hooded snake, regarded as a deity, நல்லபாம்பு. நல்லதரம், s. The first quality. நல்லதனம், s. Friendly, words, mildness, &c. நல்லதனம்பண்ண, inf. To pacify. நல்லது, appel. n. [pl. நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது. நல்லதுசொல்ல, inf. To speak in one's favor. 2. To speak kindly. 3. To bid farewell. நல்லதுதீயது--நல்லதுபொல்லாதது, appel. n. Any thing good or evil. நல்லதுபண்ண, inf. To reconcile, gain one's friendship, make friends with one, propitiate one. நல்லதேட்டம், s. Acquisition of property by fair means. நியாயமானசம்பாத்தி யம். 2. Seeking benefits for the soul. ஆத்துமார்த்தம். நல்லத்தை, s. Father's sister. நல்லநடத்தை, s. Good deportment, virtuous conduct. நல்லநாள், s. An auspicious day. நல்லநாள்பெருநாள். A great day, a holy day. நல்லநினைப்பு, s. A good memory. நல்லபழக்கம், s. Good customs, habits, &c. நல்லபாம்பு, s. The female cobra-decapella, a very poisonous snake; the male is called சாரை and is nearly harmless. நல்லபிறப்பு, s. As நல்லசனனம். நல்லபுத்தி, s. Good atate of mind, good sense, good feeling, good understanding; also நற்புத்தி. 2. Polities; prudential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை. நல்லப்பன், s. [prov.] A paternal uncle. தகப்பனோடுகூடப்பிறந்தவன்; a domestic term. நல்லமத்தியானம், s. Exactly moon. நல்லமரணம்--நன்மரணம், s. See நல்லசா. நல்லமழை, s. Plentiful rain. நல்லமனம், s. A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable disposition, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம். நல்லமாரி, s. [prov.] A good, rainy season. நல்லமுகங்காட்ட, inf. To show a friendly face. நல்லமுட்டாள், s. A blockhead, மந் தன். 2. A hasty, peevish, irritable person, மடையன். நல்லமுருங்கை, s. Hyperanthera, Moringa, whose leaves and fruits are edible. நல்லமை, s. [prov.] Goodness, merit, virtue, நற்குணம். 2. Kindness, civility, friendliness. See நன்மை. நல்லம்மாள், s. [prov.] A maternal aunt, தாயின்சகோதரி. நல்லம்மான், s. A mother's brother, or maternal uncle. நல்லம்மான்பச்சரிசி, s. A plant, Euphorbia hypercifolia, L. நல்லவர், s. [plu.] Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர். நல்லவழி, s. A good way; the way to heaven, மோட்சவழி. 2. Virtuous conduct, நன்னடக்கை. 3. Good parentage, family, descent, &c., நற்குலம். நல்லவளம், s. A good opportunity, a favorable time, வசதி. நல்லவன், s. [fem. நல்லவள்.] A good man. நல்லவாசனை, s. A fragrant smell, as நற்கந்தம். நல்லவார்த்தை--நல்வார்த்தை, s. Friendly words, இன்சொல், 2. Blessing, benediction, ஆசிவசனம். 3. A word of approbation, உவந்தசொல். நல்லவிளைவு--நல்லவிளைச்சல்--நல்வி ளைவு, v. noun. A good crop, an abundant harvest. நல்லவுடம்பு--நல்லுடம்பு, s. A healthy constitution, a body adapted to different habits. நல்லவெயில், s. A hot sun. நல்லவெல்லம், s. Jaggery. கருப்பங் கட்டி. நல்லவேளை, s. A fortunate hour, a lucky time, அதிஷ்டகாலம். 2. A fortunate occurrence escape, &c., attributed to chance, or more properly divine interposition, நற்சமயம். 3. [also நல்வேளை.] A plant, Cleome pentaphylla, L.--oppos. to நாய்வேளை. நல்லவேளைதப்பித்துக்கொண்டாய்.....You escaped the danger at a lucky time. நல்லவை, s. A learned assembly, நற் சவை; [ex அவை.] 2. (plu.) Good things. நல்லவையோர், s. (plu.) The society of the good, virtuous, learned. (p.) நல்லறம், s. Virtuous life, virtue, morality, நல்நடக்கை. நல்லறிவு, s. Good sence, சுபுத்தி. 2. Pious disposition, ஒழுக்கம். 3. Good instruction. நற்போதனை. 4. The name of a small work of forty verses, ascribed to Avvyar, ஓர்நூல். நல்லன், s. As நல்லவன். (p.) நல்லா--நன்னான், s. A good cow, நற் பசு. (p.) நல்லாவின்கன்று, s. The calf of a good cow. நல்லாங்கு, s. Moral good, good as done to another, நன்மை--oppos. to பொல் லாங்கு. (R.) நல்லாடை, s. Superfine of costly cloth. நல்லாப்பு, s. [prov. vul.] Good as done to another, நன்மை. Compare பொல் லாப்பு. நல்லாய்ச்சி, s. [prov.] A maternal aunt, or wife of a paternal uncle. நல்லார், s. (plu.) The good, the pious-oppos. to பொல்லார். 2. (p.) Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர். நல்லாள்--நல்லி, s. A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். (p.) நல்லாறு, s. Good conduct, as நன்னெறி; [ex ஆறு, way.] (p.) நல்லீரல், s. The liver, especially of sheep. நல்லுறவு, s. Nearly related, but beyoud the first degree. நல்லெண்ணெய், s. Sesamum oil, as more conducive to health than any other. See under எள். நல்லெழுத்து, s. Good luck, fate or fortune; as destined by heaven. 2. A fair hand. நல்லொழுக்கம், s. Moral conduct-oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம். நல்லோர், s. The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great. நல்வழி, s. A small work by Avvyar, ஓர்நூல். 2. A good method; also நல்ல வழி. நல்வாழ்வு, s. Happy life. 2. Happily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி. நல்விதி, s. Good destiny as நல்லெழுத்து. நல்வினை, s. Good action; the merit of good works in a former birth, enjoyed in the present--oppos. to தீவினை. நல்வினைதீவினை. Good and bad actions; good and bad fate. நற்கதி, s. Bliss, heaven, absorption-oppos. to துர்க்கதி. நற்கந்தம், s. Agreeable odor, as நல் லவாசனை. நற்கருணை, s. [Chris. usage.] Sacrament of the Lord's Supper. See கருணை. நற்கருணைகொடுக்க--நற்கருணைபரிமாற, inf. To adminster the bread and wine at communion. 2. To administer the Lord's Supper. நற்கருணையெடுக்க--நற்கருணைவாங்க, s. To receive the Lord's Supper. நற்கருமப்பயன், s. [in poetry.] Auspicious actions, as ploughing, marrying, &c. See கருமபூமிக்குரிமை. நற்கலிதம்--நற்சங்கலிதம், s. A series of numbers. See சங்கலிதம். நற்கனவு, s. A good dreams. நற்கிரியைகள், s. Good works. நற்கீர்த்தி, s. Good fame, good report, a good name, &c.--oppos. to துர்க்கீர்த்தி. நற்குணம், s. As நல்லகுணம். 2. Good qualities requisite for a person, of which ten are given in சதுரகராதி; four ralating to the mouth, such as--speaking truth, &c.; three, to the body, as worship and penance; asd three to the mind, as gratitude and self restraint. நற்குலம்--நல்லகுலம், s. Good caste. நற்குறி, s. As நற்சகுனம்--opps. to துற்குறி. 2. நற்கோள், s. Benign planets, viz. Mercury (not in conjunction with the son), Venus, Jupiter, and the moon in her increase--oppos. to தீக்கோள். நற்சகுனம், s. A good omen, favorable angury. நற்சமயம், s. Good opportunity. நற்சரக்கு, s. Undamaged goods, &c. See சரக்கு. நற்சலாபம், s. A lucrative pearl-fishery. நற்சாந்து, s. Mortar as distinguished from clay, often used in building. 2. Fine palster, stucco, நற்சந்தனம். நற்சார்பு, s. A virtuous or relagious tendency. See சார்பு. நற்சாளை, s. A superior kind of சாளை fish. நற்சீந்தில், s. A sweetish kind of சீந்தில் creeper. See சீந்தில். நற்சீரகம், s. Good cumin, as distinguished from black. நற்சீர், s. A good state. நற்செங்கல், s. Yellow ochre, used for dying the garments of the Saiva devotee, மஞ்சட்காவிக்கல். (சது.) நற்செய்தி, s. Auspicious tidings, event, &c. நற்பிரியம், s. Good will. 2. (R.) A shrub, ஓர்செடி, Pharniaceum, L. நற்பெண்டு, s. [for நல்லபெண்டு.] A good woman. நற்பெண்டுக்கொருசொல்நன்மாட்டுக்கொருசூடு. One word to a good woman, one branding to a good cow. நற்றாய், s. One's own mother, as பெற்ற தாய். (p.) நன்காடு, s. A burning ground, சுடு காடு. (p.) நன்குரல், s. A well omened sound. நன்கொடை, s. Donation, gratuity, benefaction, present, உபகாரலீகை. நன்செய், s. [vul. நஞ்சை.] A rice field, நெல்விளைபுலம். நன்சொல், s. Compliment, civility in words, இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort. நன்மக்கள், s. Good children, virtuous offspring. 2. The good, the virtuous, the eminent, சான்றோர். (நீதிநெறி.) நன்மச்சான், s. [vul. fem. நன்மச்சினி.] Son of a mother's brother. நன்மச்சினி, s. A female cousin, properly the daughter of a maternal uncle or aunt. நன்மருகன்--நன்மருமகன், s. A man's sister's son, or a woman's brother's son, சொந்தமருமகன். நன்மருகி--நன்மருமகள், s. A man's sister's daughter, or a woman's brother's daughter, சொந்தமருகி. நன்மனம், s. As நல்லமனம். (R.) நன்மாதிரி, s. A good example; a good pattern or specimen, &c. நன்மாமன், s. A maternal uncle. நன்மாமி, s. A paternal aunt. நன்மார்க்கம், s. Virtue, virtuous conduct, morality. நன்முகம், s. Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம். நன்மைத்துனன், s. [fem. நன்மைத்துனி.] A male cousin, properly son of a maternal uncle of aunt, நல்லம்மான்புதல்வன். நன்னடை, s. Good conduct, நல்லொ ழுக்கம். நன்னயம், s. Gratifying words, affability, இன்சொல். 2. Civility, politeness, complaisance, உபகாரம். 3. Goodness, நன் மை. (See நயம்.) 4. Thought, நினைவு. (p.) நன்னருக்கல்--நன்னெருக்கல், s. [prov.] Slight, internal pains, as in the first stages of pregnancy, first labor-pains; also from hunger, indigestion, fever, &c., சிறுநோ. (Jaffna usage.) நன்னலம், s. Excellence, eminence, மேன்மை. 2. Beauty. அழகு. (p.) நன்னிலம், s. Good land, நல்லபூமி. 2. A rice field. நன்செய். நன்னிலை, s. Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.) நன்னிறம், s. White, as being the simplest or purest color, வெண்மை. (p.) நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color. நன்னுதல், s. A damsel, a lady; (lit.) beautiful forehead, பெண்; [ex நுதல்.] (p.) நன்னுதால், [voc.] O lady! நன்னூல், s. A good book, or moral system. 2. A Tamil grammar by Pavananti, ஓரிலக்கணநூல். நன்னெறி, s. As நலவழி. 2. A moral book of forty stanzas composed by சிவப்பிரகாசன், ஓர்நீதிநூல் நன்னெறிவழாதுநோற்பாள். A female who will not swerve from the right way. 115)
நீதி
nīti (p. 277) s. Equity, righteousness, justness, justice, நியாயம். 2. Reasonableness, propriety, தகுதி. 3. Law, பிரமாணம். 4. Right conduct, morality, நன்னெறி. 5. Established custom, முறைமை. 6. Truth, உண்மை. W. p. 484. NEETI. (c.)--For the compounds compare with நியாயம். நீதிகெட்டவன், appel. n. An unjust man. நீதிகேடு, s. Injustice, immorality, unlawfulness, illegality. நீதிகேட்க--நீதிவிசாரிக்க--நீதிவிளங்க, inf. To hear or try cases for judgment. நீதிசாஸ்திரம், s. Law, polity, jurisprudence, &c., as நீதிநூல். நீதிசாரம், s. A work on morals in Sanscrit, ஓர்நீதிநூல். நீதிஸ்தலம், s. Court of justice, judgment seat. நீதித்தப்பு--நீதிவழு, s. Deviation from right, injustice. நீதித்தொழில், s. One's proper, or professional duty. நீதிநியாயம், s. Justice and reason. 2. Law, legislative enactments. 3. Practice in courts of law, rules of justice. நீதிநூல், s. Moral science, ethical writings, அறநூல். 2. Works treating on law, மனுநூல். நீதிநூலன், s. [sometimes நீதிநூலி.] An epithet of Argha, as giver of moral science, அருகன். (சது.) 2. A legislator, நியாயப்பிரமாணிகள். நீதிநெறி, s. Rules of morality. 2. Morality, moral conduct. நீதிநெறிவிளக்கம், s. A treatise on the rules of morality, ஓர்நீதிநூல். நீதிபரன், s. The Supreme Being, the just, கடவுள்; also நீதிபரம். 2. A just king, judge, &c., a just man, நீதியுள்ளஅரசன். நீதிமான், s. A just, righteous, or equitable man. நீதிமானாக்கப்படுதல், v. noun. [in Chris. usage.] Being justified, justification. நீதியதிபதி--நீதியாதிபதி, s.A judge. நீதியர், s. [pl.] The just, நீதியுடையோர். நீதியறிந்தோர், appel. n. [pl.] Ministers of state, மந்திரிகள். நீதியற்றபட்டணம், s. A town where injustice prevails. நீதியற்றபட்டணத்தில்நின்றுமழைபெய்யுமா...... Will rain upon an unjust town? நீதியொழுங்கு, s. Rules of justice, நீதி நெறி. நீதிராசா, s. [prov.] A judge. நீதிவிசாரிக்க, inf. As நீதிவிளங்க. நீதிவிளங்க, inf. To try a case, as நீதி கேட்க. 2. To be justified, appear just, குற்றமற்றுத்தோன்ற. 252) *
பழமை
pẕmai (p. 302) s. Oldness, ancientness, antiquity, பூருவம். 2. What is antiquated, obsolete, old fashioned, வழங்காதொழிந்தது. 3. Staleness, vapidness, insipidness, சாரமின் மை. 4. An old saying, a proverb, முதுமொழி, 5. Old acquaintance, long established intimacy, வெகுநாட்பழக்கம். 6. Decay from age, சிதைவு. 7. Ancient history of a family, chronicle, பழங்கதை. 8. Long established usage or custom,மரபுபற்றிவருகை. (c.) பழங்கஞ்சி, s. Congy kept over night. பழங்கணக்கு, s. An old account, an account previously settled. 2. A thing out of use, obsolete, forgotten. பழங்கதை, s. An ancient story 2. A thing long passed by, disregarded, forgotten. பழங்கந்தை, s. Old rags, tatters. பழங்கலம், s. An old cup or plate. பழங்காடி, s. Liquids soured by keeping as ஆறுமாதக்காடி. பழங்காய்ச்சல்--பழஞ்சுரம், s. A chronic fever. பழங்கிடையன், s. [prov.] Old commodities. See கட்டுக்கிடை. பழஞ்சாதம்--பழஞ்சோறு, s. [also பழை யசாதம், பழையது. Boiled rice kept till next morning. பழஞ்சீலை--பழந்துணி, s. An old or worn out garment. பழஞ்சொல், s. As பழமொழி, 1. பழந்தரை s. Land long cultivated and worn out. பழநிலுவை, s. Balance of a former account. பழநெல், s. Old rice of the previous year. பழமலம், s. [com. பழையமலம்.] Excrement lodged too long in the bowels. பழமலை, s. A celebrated hill sacred to Siva, விருத்தாசலம். பழமனை, s. An old decayed house, பழையவீடு. 2. The site or ruins of a decayed house, இடித்தகட்டம். பழமைபாராட்ட, inf. To expatiate on former greatness and prosperity. 2. To extol one's ancestors. பழமைபேச, inf. To talk of things, customs, usages, &c., of one's ancestry, to the disparagement of others; used also in irony. பழமொழி, s. A old saying, a proverb, a maxim. 2. A law, ஓர்நீதிநூல். பழம்பகை, s. Old or hereditary hatred as நெடுநாட்பகை. 2. Cherished enmity. as தொந்தப்பகை. 3. Inveterate, natural hatred, as between the kite and the snake, இயற்கைப்பகை. பழம்பஞ்சாரம், s. That which is very old, as a bullock, horse, or garment. See பஞ்சாரம் 2. [in contempt.] A very old man or woman, மிகமுதியோர். பழம்பஞ்சுரம், s. A class of tunes, as பஞ்சுரம். பழம்பாடம்--பழையபாடம், s. An old lesson. 2. [fig.] Old lesson-day or the fourteenth of the month. பழம்புகையிலை, s. Old tobacco improved by keeping. பழம்புண், s. An old ulcer. பழம்புண்ணாளி, s. An old patient. 2. [fig.] An experienced man. பழம்பொருள், s. An old thing. 2. [fig.] The External, கடவுள். பழம்போக்கு--பழையபோக்கு, v. noun. An ancient or antiquated style. பழவடியார், s. Devotees of long standing 2. Persons of an ancient family. 3. Freed slaves; [ex அடியார்.] பழவினை, s. Long cherished malice, as பழம்பகை. 2. Deeds of former births, ஊழ்வினை. பழவேற்காடு, s. The name of a town, Pulicat, from வேல், a tree, ஓரூர். 73)
Random Fonts
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16497
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131689
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7089
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8196
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24514
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12693
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17550
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9915
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16752
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8810

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close