Tamil to English Dictionary: நீல்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அவுரி
avuri (p. 31) s. [improp. அவிரி, and அவ ரி.] The indigo plant, நீலிப்பூண்டு. Indigofera tinctoria, L. 22)
இடி
iṭi (p. 45) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pound, beat in a mortar, comminute, pulverize, reduce to flour, தூளாக்க. 2. To strike with the fist, a club or any thing blunt, slantingly, not with a direct blow, தாக்க. 3. To push, gore as a beast, to thrust, to butt--as an old calf in sucking, முட்ட. 4. To thunder, eject thunder-bolts, இடியிடிக்க. 5. To beat so as to break, bruise or batter to pieces, demolish, shatter, தகர்க்க. 6. To speak forcibly and emphatically, to use strong language in order to make an impression, to urge, insist upon with earnestness, உறுதிசொல்ல. 7. v. n. To throb, beat-as the head when aching: to beat, pant, palpitate, துடிக்க. 8. To strike--as a vessel against the shore--as a gun fired, &c., உதைக்க. 9. To sound, make a noise, ஒலிக்க. இடிக்குந் துணையாரை யாள்வாரையாரே கெடுக்குந் தகைமையவர்? Who can destroy those with whom are counsellors, that caution them faithfully? நீலனைமுழங்காலினாலிடித்துருட்டினான். He pushed Neelan with his knee, and rolled him over. (இராமா.) இடித்துரை, s. Affirmation, assurance, உறுதிச்சொல். இடிமரம், s. A pestle, உலக்கை. இடிமருந்து, s. Pulverized or comminuted medicine. 88)
இந்திரம்
intiram (p. 46) s. An organ of sense-as இந்திரியம். 2. [in comp.] Excellency, what is best, மேன்மை. Wils. p. 131. INDRA. (p.) இந்திரகோபம், s. A scarlet insect appearing after rain, the cochineal, தம் பலப்பூச்சி, Coccinella; [ex இந்திர, best, கோ, light, et ப, which nourishes.] Wils. p. 131. INDRAGOPA. இந்திரசாலம், s. Conjuring, juggling--one of the sixty-four கலைஞானம்; [ex சாலம், net.] Wils. p. 132. INDRAJALA. இந்திரமாசாலம், s. The art of producing supernatural and wonderful appearances, இந்திரசாலம். இந்திரநீலம், s. Sapphire. Wils. p. 132. INDRANEELA.. இந்திரவல்லி, s. The கொத்தான் plant or creeper, Cassyta filiformis, L. 2. The பிரண்டை creeper. இந்திரவாசம், s. The நெய்தல் plant, Nymph&ae;a pubescens, L. 16) *
இரசனி
iracaṉi (p. 48) s. Night, இராத்திரி. (p.) 2. Indigo, நீலம். 3. Turmeric. மஞ்சள். 4. Lac, பயின். Wils. p. 693. RAJANI. 42) *
இரத்தினம்
irattiṉam (p. 49) s. A jewel, a gem, precious stone, மாமணி. Wils. p. 695. RATNA. The nine gems are, 1. கோமேதகம் gomada. 2. நீலம், sapphire. 3. பவளம், coral. 4. புட்பராகம், topaz. 5. மரகதம், emerald. 6. மாணிக்கம், ruby. 7. முத்து, pearl. 8. வைடூ ரியம், lapis-lazuli. 9. வைரம், diamond. இரத்தினக்கம்பளம்--இரத்தினக்கம் பளி, s. A kind of carpet of various colors, probably studded with gems in ancient times, சித்திரக்கம்பளம். இரத்தினச்சுருக்கம், s. A book of comparisons by புகழேந்தி, உறுப்புவமைநூல். 2. A medical boo of Agastiar, ஓர்வாகடம். இரத்தினபரிட்சை, s. Acquaintance with gems, the art or practice of examining precious stones, இரத்தினசோத னை--one of the sixty-four கலைஞானம். இரத்தினப்பல்லக்கு, s. A palankeen ornamented with precious stones. இரத்தினமயம், s. That which is like, made of or adorned with gems, the nature or appearance of precious stones. Wils. p. 695. RATNAMAYA. இரத்தினமாலை, s. A garland of gems. இரத்தினாகரம், s. The ocean, கடல். Wils. p. 695. RATNAKARA. (p.) 2. [prov.] The sea north of Ramisseram. See மகோததி. நவரத்தினம், s. The nine kinds of gems. See இரத்தினம். 19) *
இராகம்
irākam (p. 50) s. Love, desire, affection, passion--as a power of the soul in operation while in connection with matter, ஆசை. 2. Connubial love, sexual desire, மோகம். 3. Color, tint, dye, நிறம். 4. Redness, சிவப்பு. (p.) 5. A tune or musical mode, இன்னிசை. Wils. p. 699. RAGA. Of this mode, four classes are given, இராகத்தகுதி, ச. viz.: I. இடம், tunes appropriate to different districts of country--as maritime, agricultural and mountainous, அவ்வத்திணை க்குரியவிராகம். Of these there are five, viz.: 1. குறிஞ்சி. 2. பஞ்சுரம். 3. சாதாரி. 4. மருதம். 5. செவ்வழி. II. செய்யுள், tunes applicable to different kinds of poetry--as to வெண் பா, சங்கராபரணம்; to அகவல், தோடி; to கலிப்பா, பந்துவராளி; to கலித்துறை, பைரவி. III. குணம், tunes suited to peculiar occasions--as நாட்டை, martial music; காம்போதி, சாவேரி, and தன்னியாசி, dancing tunes, or tunes for festive occasions; ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியாகடம் and புன்னாகவராளி, for condolence. IV. காலம், tunes adapted to seasons--as to the spring, அசாவேரி, &c.; the morning, இந்தோளம், இராமகலி, &c.; noon, சாரங்கம், தே சாட்சரி, &c.; evening, கன்னடம், கலியாணி; night, ஆகரி. Others are applicable to all times. There are thirty-two tunes mentioned; viz.: 1. பைரவி. 2. தேவக்கிரியை. 3. மேகவிரஞ்சி. 4. குறிஞ்சி. 5. பூபாளம். 6. வேளா வளி. 7. மலகரி. 8. பௌளி. 9. சீராகம். 1. இந்தோளம். 11. பல்லதி. 12. சாவேரி. 13. பட மஞ்சரி. 14. தேசி. 15. இலலிதை. 16. தோடி. 17. வசந்தம். 18. இராமக்கிரியை. 19. வராளி. 2. கைசிகம். 21. மாளவி. 22. நாராயணி. 23. குண்டக்கிரியை. 24. கூர்ச்சரி. 25. பங்காளம். 26. தன்னியாசி. 27. காம்போதி. 28. கௌளி. 29. நாட்டை 3. தேசாட்சரி. 31. காந்தாரி. 32. சா ரங்கம். Of these, 1, 5, 9, 13, 17, 21, 25, 29, are male tunes, and the three following each of them respectively are their wives. Of these, 1-5 are appropriated to Brahmans; 9-13 to kings; 17-21 to merchants; 25-29 to tradesmen and laborers. The deity of the 1st is ஈசன்; of the 2d திருமால்; of the 3d சரச்சுவதி; of the 4th இலக்குமி; of the 5th சூரியன்; of the 6th நாரதன்; of the 7th விநாயகன்; and of the 8th தும்புரு வன்--the wives being joined with each. இராகங்கலக்க--இராகங்கலைய, inf. To run into another tune. இராகத்தின்படிபாட, inf. To sing agreeably to the tune. இராகந்தப்ப, inf. To fall out of tune. இராகபரிட்சைக்காரன், s. One skilled in music. இராகப்பயிற்சி, s. The practice of vocal or instrumental music, the knowledge of melody or music in general, இசைபயில்கை. இராகமெடுக்க, inf. To pitch a tune, இராகமாலாபிக்க. இராகம்பாட, inf. To sing. இராகவிராகம், s. Secular passions and pursuits, and the contrary, விருப்பு வெறுப்பு. 2) *
இராசாவர்த்தம்
irācāvarttam (p. 50) s. A gem, இரத் தினம். There are four different kinds, viz.: சுவேதராசாவர்த்தம், of a white color-- நீலராசாவர் த்தம், blue or azure--பீதராசாவர்த்தம், golden or yellow, and சுரேரணராசாவர்த்தம், of a red color. Wils. p. 72. RAJAVARTTA. 15)
இளமை
iḷmai (p. 56) s. Youth, tenderness, immatureness, juvenility, infancy, இளமைப்பரு வம். 2. Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy. இளங்கதிர், s. Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன். இளங்கலையன், s. A species of paddy that ripens early, ஓர்நெல். இளங்கன்று, s. A young calf, சிறு கன்று. 2. A sapling, மரக்கன்று. இளங்காய், s. Green, unripe fruit, fruit just formed. இளங்கார், s. A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல். இளங்கால், s. The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி. இளங்காற்று, s. A gentle breeze. இளங்குரல், s. A low, suppressed cry--as at the commencement of a funeral wail, அமர்ந்தகுரல். 2. A shrill, fine voice, சிறுகுரல். (c.) 3. (p.) A young ear of corn, பயிரிளங்கதிர். இளங்கொடி, s. A young creeper, சிறுகொடி. 2. The secundine or afterbirth of a beast, பசுவினஞ்சுக்கொடி. 3. (fig.) [in poetry.] A female, பெண். இளங்கொற்றி, s. A cow that has recently calved, இளங்கன்றுடைப்பசு. இளசு, appel. noun. [prop. இளைசு.] That which is young, tender. இளஞ்சந்திரன்--இளம்பிறை, s. The horned moon, the crescent. இளஞ்சாயம்--இளநிறம், s. A slight tinge in dyeing, நன்றாய்ப்பற்றாதசாயம். இளஞ்சார்வு, s. [prov.] Palmyra or talipot leaves next to the tender shoot, or heart of the tree, குருத்தோலை. இளஞ்சிவப்பு, s. Light red. இளஞ்சூடு, s. Gentle heat, warmness. இளஞ்சூல், s. Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம். இளநாக்கடிக்க, inf. [prov.] To affect reluctance. இளநீர், s. The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A tender or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம். இளநீர்க்குழம்பு, s. A medicinal preparation for diseases of the eye, கண் மருந்திலொன்று. இளநீலம், s. Light blue, வெளிறி யநீலம். இளநீலநூல், s. Light blue thread. இளநெஞ்சன், s. A coward, dastard, a poltroon, கோழைமனதுடையோன். 2. A kind, tender-hearted man, இளகின மனதுடையவன். இளநெஞ்சு, s. Timidity, cowardice, pusillanimity, கோழைமனது. 2. A tender mind, இளகியமனது. இளந்தலை, s. Youth, juvenility, இளமைப்பருவம். 2. Being reduced in rank, lowness of circumstances, want of respectability, lightness, எளிமை. ஆளிளந்தலைகண்டுதோணிமிதக்கும். The buoyancy of the dhoney will be proportioned to the lightness of its freight. இளந்தலைக்கைம்பெண்சாதி, s. A young widow. இளந்தாரி, s. [vul.] A youth, a young man, வாலிபன். இளந்தென்றல், s. The gentle southwind. இளந்தை, s. Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster. இளந்தோப்பு, s. A grove of young trees. இளந்தோயல்--இளந்தோய்ச்சல், s. Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல். இளப்பம், s. [vul. prop. இளைப்பம்.] Inferiority, baseness, meanness, disgracefulness, flimsiness, திடமின்மை. சாதியிளப்பம், s. Inferiority, lowness of caste. இளமட்டம், s. A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி. இளமண், s. A sandy soil. இளமண்டை, s. A tender skull, a thin skull, the hair of which early turns grey, the teeth of the person falling out prematurely. இளமத்தியானம், s. Towards mid-day. இளமலர், s. A bud about to burst. இளமழை, s. A light shower of rain, drizzling rain. இளமையோன், s. A youth, a young man. கட்டிளமையோன், s. A very young man--as மழவன். இளமைவழிபாடு--இளவழிபாடு, s. Fickleness, unsteadiness. 2. Elements, rudiments. இளம்பசி, s. Slight hunger--as between meals, easily relieved by light food, or fruit. இளம்பச்சை, s. Light green. இளம்பதம், s. Imperfectness, immaturity, moderateness in state or quality, இளமை. 2. A peculiar quality in medicinal oils derived from immature heat in some cases a defect, in others an excellence, இளம்பாகம். 3. A thin consistency obtained by melting, the first stage of melting, உருகுபதம். 4. The state of sweetmeats, pastries, or other kinds of food imperfectly cooked, வேகாப்பதம். 5. The state of oils or electuaries insufficiently prepared, இலேகியமுதலியவற்றின் பதக்குறைவு. 6. The quality of paddy, &c., imperfectly or moderately dried after boiling, நெல்முதலியவற்றின்காய்ச்சற்கு றைவு. 7. The state of being slightly parched, toasted, &c., வறுபடாப்பொரி. இளம்பயிர், s. Young shoots of corn, corn in a fit state to be transplanted. இளம்பருவம்--இளம்பிராயம், s. Juvenility, youth, early stage of existence. இளம்பறியல், s. That which is plucked when immature--said of cocoanuts. இளம்பாடு, s. Sufferings of nonage, இளமையிற்படும்பாடு. 2. Immaturity, unripeness, imperfection, இளம்பதம். இளம்பிடி, s. A young female elephant, சிறியபெண்யானை. 2. A woman, a lady, பெண்; [ex பிடி, a female elephant whose stately movements a lady is poetically described to resemble in her gait.] இளம்பிள்ளை, s. A young child. இளம்பிள்ளைவாதம், s. A kind of rheumatism to which young persons are subject, a kind of pleurisy. இளம்புல், s. Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass. இளவடி, s. Imperfect distillation, இளம்பதத்தில்வடிக்கை. இளவரசு, s. The prince regent who performs the functions of government when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.) இளவல், s. A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன். இளவாடை, s. Gentle north wind. இளவாளிப்பு, v. noun. [prov.] Dampness, moisture. இளவுச்சம், s. [in astrology.] The situation of a planet a little before it reaches the meridian, உச்சத்திற்கணிமையா குகை. இளவுறை, s. Incipient or immature curds. இளவெந்நீர், s. Lukewarm water. இளவெயில், s. The early sunshine of the morning; also applied sometimes to the moderated rays of the evening, காலைவெயில். இளவெலும்பு, s. A tender, unhardened bone--as in children, முதிராவெலு ம்பு. இளவெழுத்து, s. An unformed hand-writing, the first writing of a child, படியாவெழுத்து. இளவேனில், s. The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம். 6)
ஈயம்
īym (p. 58) s. Lead, one of the five metals. (See உலோகம்.) 2. A kind of prepared arsenic, மிருதாரசிங்கி. ஈயக்கிட்டம், s. The rust in lead. ஈயக்குழவி, s. A kind of prepared arsenic, நீலபாஷாணம். ஈயச்சிந்தூரம், s. Red oxide of lead, வங்கசிந்தூரம். (M. Dic.) ஈயத்தகடு, s. Tin or copper plate, வங்கத்தகடு. ஈயப்பற்பம், s. Calcined lead, வங் கபஸ்பம். ஈயப்பற்று, s. Solder of lead or tin on silver, brass, &c., வங்கப்பற்று. ஈயப்பூச்சு, s. Coating with tin, lorication, tinning, வங்கப்பூச்சு. ஈயமணல், s. Lead ore. ஈயம்பூச, inf. To tin, to coat with tin, to loricate, வங்கம்பூச. காரீயம், s. Black lead. கல்லீயம், s. A hard kind of lead. வெள்ளீயம், s. Lead, pewter, tin. 17)
உண்
uṇ (p. 59) --உண்ணு, கிறேன், உண்டே ன், உண்பேன் or உண்ணுவேன், உண்ண, v. a. To eat, drink, suck--as a child; to take food, whether solids, liquids or other kinds, to taste, அருந்த. 2. To feed, make a full meal --as a dinner, &c., புசிக்க. 3. To enjoy, suffer, experience, or receive the fruits of actions performed in former births, or in future the actions of the present, அனுபவிக்க. 4. To imbibe, absorb, விழுங்க.--Note. With verbal roots and sometimes with verbal nouns it forms a passive--as அடியுண்ண, to be beaten; அலையுண்ண, to be distressed. உண்டசுற்றமுருகும். Relations or friends who have eaten together will cherish towards each other kindly feelings. உண்டசோற்றுக்கிரண்டகம்பண்ணப்படாது. One ought not to be ungrateful to his benefactor. உண்டார்மேனிகண்டாற்றெரியும். A person's diet may be known by his appearance. உண்ணக்கைசலிக்க. To be so delicate as to tire by eating--as a dainty child, &c. 2. To be wearied, cloyed, sated, &c. by too profuse a supply of food. உய்யாவினைப்பயனுண்ணுங்காலை. While experiencing the inevitable fruits of former births. உண்கலம், s. A plate or dish to cat from, a porringer, commonly brass, தாலம். உண்டாட்டு, s. Play of females, மகளிர்விளையாட்டு. 2. Play, sport, விளையாட்டு. 3. Festivity, drinking, joviality, மதுவுண் டாடுகை. உண்ணி, s. An appellative termination often contracted to உணி--as தூக்குணி, &c., one who eats, an eater. உண்ணீர், s. Water to drink. உண்பிக்க, inf. To cause to eat, drink, &c., feed one, உண்ணுவிக்க. தூக்குணி, s. One so vile and daring as not to fear hanging. 2. A malefactor who is hanged. 3. One who hangs about to get food. அழுகுணி, s. One who is always weeping; also one who is disposed to weep. அடியுணி--குட்டுணி, s. One who is beaten. குத்துணி, s. One who is stabbed. 2. A dastard, mean spirited person. இரப்புணி, s. A beggar, one who eats what he begs. அடையுணி, s. One dependent for food. கட்டுண்ண, inf. To be tied up. வெட்டுண்ண, inf. To be cut down. தடையுண்ண, inf. To be hindered. மையுண்கண்ணி, s. A woman with painted eyes, (lit.) she whose eyes have absorbed paint. முலையுண்ணுங்குழந்தை, s. An infant at the breast. நீலுண்டுகிலிலை. The pencil which has imbibed blue paint. (நன்னூலுரை.) கள்ளுண்ணி, s. A drunkard. தள்ளுண்ண, inf. To be rejected. வீண்சோறுண்ணி, s. A rice consumer, a worthless person. உண்டல். A past verbal form of உண்ணல், eating. 119)
உருத்திரன்
uruttirṉ (p. 65) s. The god Siva who disperses the tears of mortals and demigods, சிவன்; [ex ருத், to weep.] Wils. p. 77. RUDRA. உருத்திரகணிகை, s. A courtezan of Siva, a dancing girl of one of his temples. உருத்திரசடை, s. A plant, சிவது ளசி, Ocimum basilicum. உருத்திரர், s. A class of demigods, inferior manifestations of Siva being eleven in number, viz.: மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌ மியன். Wils. p. 77. RUDRA. உருத்திரவீணை, s. A species of guitar, ஓர்வகையாழ். உருத்திராக்கம்--உருத்திராட்சம், s. The nuts of the El&oe;ocarpus ganitrus, worn as beads by religious mendicants of the Siva sect, உருத்திராட்சமணி; [ex அட்சம், eye.] Wils. p. 78. RUDRAKSHA. உருத்திராட்சதாழ்வடம், s. A large garland or necklace of the sacred beads or the nuts of the El&oe;ocarpus. உருத்திராட்சமணி, s. A bead as worn by mendicants' widows. உருத்திராட்சமுகம், s. The figures or lines on religious beads. உருத்திராணி--உருத்திரை, s. Parvati, பார்ப்பதி. Wils. p. 78. RUDRAN'EE. உருத்திராபிஷேகம், s. A libation performed by pronouncing the incantation called Rudramantra. 21) *
உற்பலம்
uṟpalam (p. 68) s. A blue water-lily, நெய்தல், Nymph&ae;a c&ae;rulea. 2. The red water-lily, செங்குவளை, Nymph&ae;a rubra. 3. A water-lily in general, குவளை. Wils. p. 143. ULPALA. அரத்தோற்பலம், s. The red lily. நீலோற்பலம், s. The blue lily. 29) *
என்று
eṉṟu (p. 76) --என்றவன், s. The sun, சூரியன். (p.) என்றவன்மதலையேவும். The arrows shot by Karnan the son of the sun-- (பார.) நின்றவென்றும்வெளிநிற்றலஞ்சிநெடுநீலவேலையின் மறைந்ததே. The sun, also, fearing to expose himself in the extended sky, hid himself in the blue ocean. (பார.) 3)
கத்தரி
kattari (p. 92) s. A pair of scissors, shears, snuffers, &c., கத்தரிக்கோல். Wils. p. 196. KARTARI. 2. The brinjal, egg-plant, வழு துணை, Solanum melongena. 3. A species of snake, ஓர்பாம்பு. 4. The hot period from the twenty-third of சித்திரை, to the seventh of வைகாசி, அக்கினிநட்சத்திரம். This they call முன் னேழுபின்னேழுகத்தரி. There are some particular ceremonies performed at this season, during which the brahmans are allowed to indulge themselves in potions of sherbet. கத்தரிக்காய், s. Brinjal fruit, வழு துணங்காய். கத்தரிக்காயிலேகாலுங்கையும்முளைத்தாற்போலே. As the feet and hands sprang up in a brinjal; i. e. dwarfish. கத்தரிப்புழு, s. A small worm or insect in brinjals, ஓர்புழு. முட்டைக்கத்தரி, s. One of the species. கொத்துக்கத்தரி--நித்தக்கத்தரி, s. a plant, Solanum stramonifolium. நீலக்கத்தரி, s. A blue species of brinjal. காரற்கத்தரி, s. A plant, Solanum insanum, L. 6)
கருமை
krumai (p. 96) s. Blackness, darkness, blueness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, excellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black. கரியது, appel. noun. A thing that is black. கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L. கரியமணி, s. A string of small black beads. கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம். கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious robber, the head of a gang, திருடன். கன்னங்கரிய, adj. Very black. கருங்கடல், s. Black sea. கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.) கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன். கருங்கல், s. A Granite or other black stone. கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல். கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper-as காக்கணம், Clitoria ternatea. கருங்காக்கை, s. A black crow. கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe. கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra. கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases. செங்கருங்காலி, s. A riddish ebony. கருங்கிரந்தி, s. A species of disease in children with black eruptions. கருங்கிளி, s. A dark species of parrot. கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம். கருங்குட்டம், s. The dark leprosy, ஓர்குட்டநோய். கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன். கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று. கருங்குயில், s. The common கு யில், bird which is black. கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம். கருங்குவளை, s. The blue waterlily, நீலோற்பலம். கருங்குளவி, s. A dark species of hornet. கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல். கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர். கருங்கை, s. Very hard, labor-as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.) கருங்கொடி, s. A kind of running plant that yields berries. கருங்கொட்டி, s. A species of கொட்டி plant. கருங்கொண்டல், s. The southeast wind. கருங்கொல், s. Iron, இரும்பு. கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார். கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus. கருங்கோழி, s. A fowl with a black skin. கருங்கோள், s. Ragu the ascending node, இராகு. கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள். கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing. கருஞ்சாரை, s. A kind of snake. கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish. கருஞ்சிலை, s. A black stone, கருங் கல். கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L. கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல். கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி. கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub. கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca. கருநந்து, s. A snail, ஓர்நத்தை. கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம். கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு. கருநாரை, s. A kind of crane, ஓர் நாரை. கருநார், s. Black palmyra fibre, பனையின்கறுத்தநார். கருநார்ப்பெட்டி, s. A basket made of good black fibre. கருநார்மட்்டை, s. Black stems of palmyra leaved. கருநாள், s. An inauspicious day, கெட்டநாள். கருநிமிளை, s. Black antimony. See நிமிளை. கருநிலம், s. Sterile land in mountainous, marshy or jungly districts, பயன் படாநிலம். கருநெய்தல், s. The dark நெய்தல்,, a water-plant. கருநெல்லி, s. A tree, ஓர்நெல்லி மரம். கருநெறி, s. Fire, தீ. (p.) கருநொச்சி, s. A plant, dark leaf ever green, planted in gardens by the side of walks, ஓர்நொச்சிச்செடி, Gendarussa vulgaris. கருநோய், s. [prov.] A kind of mange in cattle, மாட்டுக்குவருமோர்நோய். கருந்தகரை, s. A variety of தகரை plant, Cassia toza. கருந்தனம், s. Gold, wealth, treasure, மிகுசெல்வம். கருந்தனங்கைத்தலத்தவுய்த்து. Carrying the wealth which one has-- கருந்தாது, s. Iron, இரும்பு. கருந்தாரை, s. A black streak in an ox. கருந்திடர், s. Rising ground, hillock, hill, பெரியமேடு. கருந்தினை, s. Dark millet, ஓர்வ கைத்தினை. கருந்துகில், s. Black cloth. கருந்துகிலோன், s. Balabhadra --as Vishnu in his eighth incarnation, பலபத்திரன். (p.) கருந்துவரை, s. A plant, ஓர்துவ ரை, Hedysarum biflor. 2. A tree, ஓர் மரம், Delbergia latifolia. கருந்துளசி, s. Dark tulasy, கறுப் புத்துளசி, Ocimum sanctum. கருந்தோழி, s. The indigo plant, அவுரி, indigofera tinctozia. கருமகள்--கரும்பிள்ளை, s. Crow, காக்கை. (p.) கருமட்டி, s. The large edible oyster, ஓர்மட்டி. கருமணி, s. The dark circle in the pupil of the eye, the retina. கருமயிர், s. A bear, கரடி. (p.) கருமலை, s. A mountain containing iron. கருமா, s. A hog, பன்றி. 2. Elephant, யானை. (p.) கருமான், s. A hog, பன்றி. (p.) கருமுகில்--கருமேகம், s. Black or raining clouds, நீருண்டமேகம். கருமுகில்வண்ணம், s. A prepared arsenic, தீமுறுகற்பாஷாணம். கருமுகிற்சிலை, s. The load stone, காகச்சிலை. கருமுகிற்பாஷாணம்--கார்முகிற் பாஷாணம், s. A kind of arsenic. கருமுதல், s. A kind of fish, ஓர் மீன். கருமுரடன், s. An obstinate person, மிகுமுரடன். கருமுரல், s. A kind of blackish sea-fish. கரும்பருந்து, s. A dark colored hawk, கறுப்புப்பருந்து. கரும்பனையன், s. A kind of snake, ஓர்பாம்பு. கரும்பாம்பு, s. Ragu the ascending node regarded as a planet, இராகு. கரும்பித்தம், s. Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம். கரும்பிறை, s. Black limestone, marble, கருஞ்சுக்கான். கரும்புசம்--கரும்புள், s. A black beetle, Apis violacea. கரும்புளிக்க, inf. [a corruption of களிம்புபற்ற.] To become spoiled--as acid food kept in a brass vessel, களிம்படிக்க. 2. To taste--as food thus spoiled, to taste like copperas, கெட்டுப்போக. கரும்புள்ளிக்கல், s. A kind of stone containing metal, கானகக்கல். கரும்புறம், s. A palmyra tree, பனை. (பிங்.) (p.) கரும்புறா, s. A kind of dove, turtle dove. கரும்பேன், s. [prov.] Black spots in cloth caused by damp, சீலையினூறல். கரும்பேன்பிடிக்க, inf. To form as black spots in new cloth by moisture. கரும்பொன், s. Iron, இரும்பு. (p.) கருவண்டு, s. A black beetle used in medicine, கறுத்தவண்டு. கருவரி, s. Dark, darkness, இருள். (p.) கருவழலை, s. A kind of snake. See வழலை. கருவளைச்சுக்கான், s. Black limestone, கருஞ்சுக்கான். கருவாலி, s. [vul.] A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள். கருவாழை, s. A dark red plantain, ஓர்வாழை. கருவிழி, s. The apple of the eye, கண்மணி. கருவிளா, s. A tree, ஓர்மரம், &AE;gle marmeclos. கருவூமத்்தை--கரூமத்்தை, s. A species of the ஊமத்்தை plant, the thornapple, or Datura fastuosa, L., sometimes smoked for asthma. கருவேம்பு, s. A tree with a fragrant leaf used to give flavor to curries, ஓர்மரம், Bergera konigii. கருவேப்பிலை, s. The leaf of கரு வேம்பு. கருவேல், s. A kind of tree, Acacia arabica. (Mat. Ind.) See வேல். கருவேலம்பட்டை, s. The bark of the கருவேல், a valuable drug used as a tonic. கருவேலம்பிசின், s. A gum sometimes substituted for gum arabic. கருவௌவால், s. A kind of fish. 159)
Random Fonts
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9924
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10462
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29476
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6442
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10634
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9457
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11868
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28853
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12449
Divya Bangla Font
Divya
Download
View Count : 28633

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close