Tamil to English Dictionary: னிற்க

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
இடு
iṭu (p. 45) கிறேன், இட்டேன், வேன், இட, v. a. To set, put on as ornaments, தரிக்க. 2. To put in, deposit, keep, வைக்க. 3. To give, bestow, grant, devote, appropriate, ஈய. 4. To throw, case, poke out, poke or thrust into, எறிய. 5. To designate, appropriate, assign, allot, destine, dictate, விதிக்க. 6. To pour, shower, சொரிய.--As an expletive, it is joined to the gerunds of other verbs in which, it sometimes gives additional force or emphasis to the action expressed, or serves as a kind of finish, வினையெச்சத்தோடுசேர்ந்தோர்பகுதிநீர்மைத்தா ய்வருவது.--The gerund இட்டு is sometimes used to express cause, instrumentality, &c.--as, அவனையிட்டிந்தப்பழிவந்தது, this disgrace happened through him. மரத்தினிற்பறவைக்கிடுகலேபோலப்பாதகமனைத்துந் தொலைத்திடும். It will drive away every evil, as a stone thrown at birds in a tree puts them to flight. இடுகடை, s. A door or gate where much liberality is exercised, கொடுப்போனில்வாயில். (p.) இடுகறல், s. Fuel, விறகு. (நிக ண்டு.) (p.) இடுகாடு, s. A burying place, பிரே தம்புதைக்குமிடம். 2. A place for burning the dead, சுடுகாடு. இடுகுறி--இடுகுறிப்பெயர், s. Arbitrary names of things, primitive terms. இடுகுறிச்சிறப்புப்பெயர், s. [in grammar.] A specific term or primitive nouns not common to all--as தெ ங்கு, a cocoanut tree. இடுகுறிப்பொதுப்பெயர், s. [in grammar.] A generic term, or primitive common noun--as மரம், tree or trees. இடுதங்கம், s. Refined gold, gold of the best quality, புடமிடுதங்கம். 2. Gold inlaid, set, mounted, &c., கல்நகையிலுள் ளிடுதங்கம். இடுதண்டம், s. A penalty, விதிக் கப்பட்ட ஆக்கினை. 2. A penalty, fine, mulct, அநியாயதண்டம். இடுதிரை, s. A curtain, திரைச் சீலை. இடுமருந்து, s. A philter, வசமாக்க விடுமருந்து. இட்டறுதி, s. A fixed time or limit, நியமித்தவெல்லை. 2. A critical time, இரண்டுக்குற்றகாலம் 3. Destitution, extreme want, வறுமை. இட்டுக்கட்டிக்கொள்ள, inf. To disparage, asperse, to bring reproach upon. முன்னிட்டுப்போக, inf. To go forward. பின்னிட்டுப்போக, inf. To go backward. இடுகை, v. noun. Bestowing, ஈ கை. 2. s. Gift, கொடை. 93)
இடை
iṭai (p. 45) s. Middle, midst, centre, நடு. 2. The middle of a body, the waist, மருங்குல். 3. As இடைச்சொல்--a particle. 4. Interval of time, &c., நடுநேரம். 5. (p.) Place, room, space, position, situation, இடம். 6. A form of the seventh or locative case, ஏழனுருபு. 7. The side of a thing, place, quarter, region, பக்கம். 8. An elephant, யானை. 9. Interim, opportunity, con venient season, season, சமயம். 1. The full moon, பௌரணை. 11. A measure of length, breadth, thickness, &c., நீட்டலளவையிலொ ன்று. 12. One of the three நாடி, or passages for the breath--that through the left nostril, the lunar nerve or vessel, திரிநாடி யிலொன்று. 13. One of the (நாடி) nerves or arteries, தசநாடியிலொன்று. (See நாடி.) 14. (misused for எடை) Weight, gravity நிறை. (See சுழிமுனை, and பிங்கலை.) நல்லாரிடைப்புக்கு. Associating with the good. இடைகலை, s. The breath of the left nostril--as சந்திரகலை. See பிங்கலை. இடைக்கட்டு, s. A girdle, sash. 2. The allowance made for the weight of a vessel before weighing any thing in it. இடைக்காடன், s. A Rishi or சித்தன்--one of the eighteen. இடைக்கிடை. Here and there, interspersed, நடுநடுவே. 2. Of like weight, even weight, equilibrium, நிறைக்குநிறை இடைக்குலநாதன், s. Vishnu as brought up by shepherds. இடைக்குறை, s. [in grammar.] A word shortened in the middle, syncope, elision; as ஓதி for ஓந்தி, camelion. (See விகாரம்.) 2. An island, blank space in a river, &c., ஆற்றிடைக்குறை. இடைக்கொள்ளை, s. Pillaging, plunder, free booty, plundering without regard to either party, நடுக்கொள்ளை. 2. (in Agastiar.) The ravages of an epidemic discase, கொள்ளைநோயான்வருமழிவு. இடைசுருங்குபறை, s. A small drum tapering in the middle, உடுக்கை. இடைசூரி, s. [prov.] Gold or silverbeads interspersed here and there between sacred or other beads, உருத்திராக்க முதலியவற்றிற்கிடையிற்கோத்திடுவது. இடைச்சனி--இடையெழுஞ்சனி, s. The eleventh lunar asterism, in which Saturn is considered very malignant. See கடையெழுஞ்சனி and முதலெழுஞ் சனி. இடைச்சன், s. The second child, இரண்டாம்பேறு. (c.) இடைச்சாதி, s. The second or middle tribe of வைசியர்--the third caste. இடைச்சேரி, s. A shepherd's village. இடைத்தட்டு, s. Getting profit indirectly by interposing between parties, &c. or by purchasing goods of one and selling them again from a distance. இடைநடு, s. The middle emphatically (a pleonasm in rhetoric.) இடைநரை, s. Hair or beard growing grey here and there. இடைநிலை, s. In verbs generally, the characteristics of tense, வினையிடைநிலை. 2. A neutral state, neutral or middle state, stagnation in business transactions, இருபுறத்திலுஞ்சாராமனிற்கை. 3. In some compound nouns, one of the component parts, பெயரிடைநிலை. இடைநிலைத்தீபகம், s. One of the beauties of poetry, விளக்கணிமூன்றிலொன்று. See தீபகம். இடைநிலைமயக்கு, s. [in orthography.] The proper combination of letters in the middle of a word, மொழியி லிரண்டெழுத்து மயங்கிநிற்கை--if the same consonant be repeated in the middle of a word, it is called, உடனிலைமெய்மயக்கு; if otherwise, it is called, வேற்றுநிலைமெய்ம யக்கு. இடைநீரினிற்க, inf. [prov.] To swim with the body erect and the water only up to the waist. இடைப்பட, inf. To interpose, happen in the interim, come in, between, among, &c., to happen, இடையிலுண்டாக. இடைப்படுதானம், s. Giving of a secondary order, bestowing through pity on the poor, the blind, மத்திமதானம். இடைப்பழம், s. Ripe fruits interspersed among the unripe. இடைப்பழம்பழுத்தல், v. noun. Ripening as fruits here and there. இடைப்பிறவரல், v. noun. Words intervening between any one word and another with which it makes sense--as between the noun and its attribute, &c., எழுவாய்முதலிய தொடரினுள் இடையிலேற்ற பிற சொல்வரல். இடைப்புழுதி, s. Land in a state for sowing, neither very moist nor very dry, காய்ந்துங்காயாதிருக்கிறபுழுதி. இடைப்புள்ளி, s. Marks scattered here and there--as in tobacco leaves, &c., fruits, &c. இடைப்பூட்டு, s. A truss, girdle, அரைப்பூட்டு. இடைப்போகம், s. An interior crop, out of season, இடையிற்புன்பயிர்விளைவு. இடைமடக்கு, s. Silencing one by vociferation, இடையிற்றடுக்கை. 2. Haughty speaking, இடக்குமடக்கானபேச்சு. 3. [in prosody.] The repetition of a word in the middle of a line with a varied meaning. See மடக்கு. இடைமுள், s. Small, new eruptions about a healing ulcer or bile, மறு முள்பாய்கை. 2. A disease, a kind of eruption, ஓர்கரப்பன். இடைமேடு, s. Rice-land of moderate height, நடுத்தரமானமேடு. இடையற, inf. To cease or terminate suddenly. இடையறாவன்பு, s. Never-ceasing love. இடையன், s. (fem. இடைச்சி.) A shepherd--as occupying a middle position. இடைப்புத்திபிடரியிலே. The shepherds have their wit in their nape; i. e. they have none. இடையன்கால்வெள்ளி, s. [prov.] The star Aldabaran in the constellation Aries, ஓர்விண்மீன். இடையாந்தரம், s. An intermediate space or time. அந்தவேலை யிடையாந்தரத்திலே கெட்டுப்போ யிற்று. The business was interrupted, spoiled in the interim. இடையாயர், s. Persons of a middling class in piety, excellence, &c. See தலை and கடை. இடையிட, inf. To intervene, be interspersed, to have intermediate spaces either of time or place, to intermit, happen intermediately, நடுவிற்றோன்ற. இடையிட்டுவந்தசெல்வம், s. Acquired wealth and prosperity, obtained during life, not derived from ancestors. இடையிட்டெதுகை, s. The எது கை or rhyming of the third letter in every other line. இடையிடை. From time to time, at intervals, intervening space. இடையிலேகொண்டுபோக, inf. To take by theft or force, to plunder fruits, furniture, &c. 2. To take off property at one's death--as persons who are not heirs. 3. To seize and carry off property from one who has stolen it--as a constable from a thief. (c.) இடையிலேவயிறுவளர்க்க, inf. To get a living at the expense of others, not reducing one's own stock. (c.) இடையினவெதுகை, s. One of the இனவெதுகை--that in which the second letter of each line is any of the medial letters. இடையீடு, s. Obstacle, impediment, frustration, விக்கினம். 2. Equivalent, equilibrium, ஈடு. இடையூறு, s. Frustration, interruption, disappointment, obstruction, hinderance, mishap, casualty, contingence, misfortune, disaster, இடர். (c.) இடையெண், s. A poem increasing and decreasing like the waves of the sea, அம்போதரங்கத்தொன்று. இடையொடுகடைமடக்கு, s. A figure in Rhetoric, repetition of a word or phrase in the middle and end of a line with different meanings, மடக்கணியி லொன்று. இடைவழக்கு, s. [prov.] A suit at law instituted by a new claimant while the previous one is going forward, கிளை வழக்கு. இடைவழக்காளி, s. An intervening party in a law-suit. இடைவழி, s. Midway. இடைவள்ளல், s. A term common to the second of the three classes of kings famed for liberality. (p.) இடைவாய், s. The degrees marked upon a steel-yard. இடைவிட, inf. To intermit, suspend, interrupt, leave intermissions, interstices, &c. இடைவிட்டுவிட்டு. Every other one. இடைவிடாமழை, s. Incessant rain. இடைவிடாமல், neg. v. part. Incessantly, constantly, without intermission. இடைவெட்டுப்பணம், s. A clipped or imperfectly stamped coin, மாறுமத் திரைவிழுந்தபணம். 2. [prov.] Profit made indirectly, பொறுக்கியெடுத்தபணம். இடைவெட்டுப்பேச்சு, s. Derision, ridicule. இடைவெளி, s. An intervening space, நடுவெளி. எட்கிடை--எள்ளிடை, s. The thickness of a rape-seed. (c.) நான்குவிரற்கிடை--நான்குவிரலி டை. Four fingers-breadth, thickness. முதலிடைகடை, Beginning, middle and end. 104)
உறுத்து
uṟuttu (p. 68) கிறேன், உறுத்தினேன், வே ன், உறுத்த, v. a. To cause to be, to originate, உண்டாக்க. 2. To form, constitute, ஏற்படுத்த. 3. To insert, introduce, சேர்க்க. 4. To render, produce, வருவிக்க. 5. To erect, construct, நாட்ட. 6. To bring in contact, clap together, make an impression on the mind, தாக்க. 7. To cause smarting irritation, &c. --as dust in the eye, a rough or uneven surface to one sitting, or lying down from the protrusion of his bones, வருத்த. 8. To produce mental pain--as by a sarcastic remark, &c., மனதிலுறுத்த.--Note. The meanings of this word are commonly determined by the noun prefixed to it, and it may generally be construed by the form to cause to be, &c. See எலும்புறுத்த, below. புரவிபண்ணுறுத்திடுவார். They equipped the horse. (நைட.) மருங்கினிற்கச்சியாப்புறுத்தான். He bound the girdle about his waist. (சேதுப்.) காலிலேகல்லுறுத்துகின்றது. The pebbles hurt my feet. உறுத்திப்பேச, inf. To speak so as to make an impression on the mind. 2. To speak with energy, earnestness, &c. எலும்புறுத்த, inf. To cause a smarting irritation--as the bones by being protruded. துன்புறுத்த, inf. To cause suffering. For many words compounded with this verb, such as கண்ணுறுத்த, பயமுறுத்த, மனமுறு த்த, வற்புறுத்த, &c., see in their respective places. 2)
எதிர்
etir (p. 73) s. That which is opposite, in front, before, in presence of, over against, முன். 2. That which is opposed, is adverse, hostile, முரண். 3. Similitude, comparison, ஒப்பு. 4. Futurity, வருங்காலம். 5. Rivalry, competition, எதிரிடை. எதிரதுபோற்றல், v. noun. An author's adopting what is authorized by good usage though modern. See உத்தி. எதிரறை, s. An opposite room. எதிராக--எதிரே, adv. Before, opposite to, in front, &c. எனக்கெதிரே. Before me. சத்துருவிற்கெதிராகப்போதல். Encountering or meeting an enemy. எதிராளி--எதிரி, s. Opponent, adversary, antagonist, பகைஞன். 2. The defendant in a lawsuit, எதிர்வழக்காளி. 3. A rival, a competitor, எதிரிடைக்காரன். எதிரிட, s. To meet, எதிர்ப்பட. 2. To oppose in battle, எதிர்க்க. எதிரிடை, v. noun. Opposition, encounter, counteraction, எதிர்க்கை. 2. Contrariety, விரோதம். 3. Rivalry, competition, எதிரித்தனம். 4. That which is equivalent, சமமாயிருப்பது. எதிரிடைகட்ட, inf. To rival, to vie with, compete with, எதிர்க்க. 2. [prov.] To act in opposition, விரோதிக்க. எதிரிடைகாரன், s. Competitor, rival, antagonist, விரோதஞ்செய்வோன். எதிரிடைச்சீட்டு--எதிரிடைமுறி, s. A counter bond. எதிரிடையாய்ப்பேச, inf. To dispute or contradict. எதிருத்தரம்--எதிர்மொழி, s. An answer, a reply, a rejoinder, a retort, பிரதியுத்தரம். எதிருரை, s. Answer, retort, எதிர் மொழி. 2. Cavil, dispute, வாது. எதிருரைக்க, inf. To oppose, to disobey, to be contumacious, எதிர்த்துப் பேச. 2. To answer, retort, மறுமொழிசொ ல்ல. 3. To cavil, dispute, to be petulant, morose, cross, வாதுசெய்ய. எதிரூன்ற, inf. To take a firm position--as an army, உறுதியாய்நிற்க. 2. To resist, oppose, withstand, எதிர்த்துநிற்க. எதிரெடுக்க, inf. To vomit, eject from the stomach, சத்திசெய்ய. எதிரேற்றல், v. noun. Counteracting a magical evil, எதிரேவல். 2. Counteracting evil in general, தடுத்தல். 3. Attacking, opposing or resisting--as an enemy, எதிர்த்தல். 4. Receiving in one's own person the weapons discharged by a foe out of bravery, or to save a friend, பிறன்மேல்வருவதைத்தானேற்றல். எதிரேற்று, v. noun. Counter magic, magic resorted to in retaliation, sorcery, &c., எதிரேவல். எதிரொலி, s. Echo, reverberation of sound. பிரதித்தொனி. எதிரொலித்தல், v. noun. Echoing, resounding. எதிர்கொள்ள--எதிர்கொண்டழைக் க, inf. To meet and receive a guest, a great person, a wedding party, &c., coming to one's house, சந்திக்க. எதிர்கோள், v. noun. Meeting in the way, meeting or receiving a person, எதிர்கொள்ளுகை. விருந்தெதிர்கோடல், v. noun. Inviting guests, or devotees, religious mendicants, &c.--one of the duties enjoined on a householder as the condition of his own participation of the good things of providence. See இல், house. (சிலப்பதிகாரம்.) எதிர்க்கடை, s. An opposition bazaar. கீரைக்கடைக்குமெதிர்க்கடைவேண்டும். An opposition stall is necessary even among green grocers. [prov.] எதிர்க்கட்சி, s. An opposite party, எதிரானகூட்டம். எதிர்க்காற்று, s. Contrary wind. எதிர்க்கை, s. A slanting timber forming a continued line with the ridge and uniting in an angle formed by the slanting hip-rafters on either end of a hipped or bungalo roof. எதிர்ச்சாட்சி, s. Counter testimony; a witness brought to disprove previous testimony, மாறானசாட்சி. எதிர்ச்செட்டு, s. Competition in trade, ஒருவன்விற்பதற்குமாறாகவிற்கை. 2. [prov.] Trading at second hand, buying and selling again directly at a small profit. எதிர்நடை, s. The act of doing perversely. 2. Opposite course. எதிர்நடைக்கணக்கு, s. A register or account kept by each partner in a concern, that one may be examined by the other. எதிர்நிரைநிறை--எதிர்நிரனிறை, s. An arrangement of a series of verbs, &c. in the contrary order to that in which their nouns occur. See முறை நிரனிறை. எதிர்நிலை, s. Resistance, opposition, எதிர்நிற்கை. எதிர்நிலையகத்திணை, s. [in amatory verse.] The rule for elucidating a circumstance by the opposite case, contrast. எதிர்நிற்க, inf. To stand before one, முன்னிற்க. 2. To oppose, to be perverse, or contumacious, மாறுபட்டுநிற்க. 3. To stand against, withstand, cope with, போர்செய்ய. எதிர்நோக்குநட்சத்திரம், s. A nutchattra whose influence has respect to movements and interests in the different points of the compass, not an astrological, but a common phrase; the same as எதிர்நாள், or more properly, பக்கநாள். எதிர்பார்க்க, inf. To wait for an expected person, வரவுபார்த்திருக்க. 2. To expect, to look forward, காத்திருக்க. இருகாரியத்திற்கெதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. To hope for a thing, to be in expectation of it. எதிர்போக, inf. To go against, oppose, meet as an army, assail, எதிராய் போக. எதிர்ப்பட, inf. To meet as in the way, சந்திக்க. 2. To happen, occur, தோன்ற. எதிர்ப்படுத்த, inf. To confront, எதிராக்க. 2. To stir up strife, cause opposition, பகையாக்க. எதிர்ப்பாடு, v. noun. Meeting, எதிர் ப்படுகை. எதிர்ப்பாய்ச்சல், s. A contrary current; leaping in a contrary direction. எதிர்மறை, s. [in grammar.] The negative forms of expression, மறை--அ, அந், ந், கி, கு, வி, &c. are Sanscrit prefixes expressing negation. எதிர்மறைவினை, s. [in grammar.] The negative verb, மறைவினை. எதிர்முகம், s. Face to face, முகா முகம். 2. Presence, சன்னிதி. 3. Front, முன். அதற்கெதிர்மகமாக. Opposite to it. எதிர்வர, inf. To come against, to oppose, விரோதமாகவர. 2. To meet as one on leaving home meets a person (considered ominous), எதிராகவர. எதிர்வழக்கு, inf. A counter lawsuit, instituted out of revenge, எதிர்வியாச் சியம். எதிர்வாதம், s. reply, a dispute. எதிர்வாதி, s. Defendant in law, repliant, respondent, பிரதிவாதி. எதிர்வினை, s. [not com.] Negative verbs, மறைவினை. 2. Effects of the deeds of former births to be experienced, வருவினை. எதிர்வினைவிலக்கு, v. noun. [in rhetoric.] Preventing a person doing a thing by pointing out its evil consequences, ஓரலங்காரம். 46)
ஒற்று
oṟṟu (p. 84) s. A mute consonant, மெய் யெழுத்து. 2. Spying, espionage, searching, agency, வேவு. 3. A messenger, an agent or emissary, தூதன். 4. A spy, வேவுகாரன். ஒற்றர், s. Spies, searchers, emissaries, வேவுகாரர். 2. The confidential agents or messengers of a prince whether employed in his own dominion or another's, for a good or bad purpose, தூதர். ஒற்றராலக்கணத்தேயுணர்ந்து. Being acquainted (with the counsels of the enemy) at that time through the spies. (பார.) கன்னலொன்றளவைதன்னிற்கந்தவேளொற்றன்யா க்கை சின்னபின்னங்களாகச்செய்குவன். I would tear to pieces the body of Veeravagu, Skandar's emissary, in the space of an hour. (ஸ்காந்.) ஒற்றளபு--ஒற்றளபெடை, s. The insertion of a consonant in verse to lengthen the sound. See அளபெடை. ஒற்றாடல், v. noun. The act of directing spies. ஒற்றாளுதல், v. noun. Employing spies or secret messengers, தூதரையாளுதல். ஒற்றுக்கேடு, s. The elision of a consonant. ஒற்றுக்கேட்டல், v. noun. Overhearing. ஒற்றுப்பெயர்த்தல், v. noun. [in மி றைக்கவி.] Constructing a species of verse so artfully that, independent of the main sense, other meanings may be contained in it, மிறைக்கவியினோருறுப்பு--as அம்புத்தலை, the head of an arrow is அப்பு த்தலை, when the mute is hardened--which means the new head--besides the original meaning. ஒற்றெழுத்து, s. An inanimate consonant, மெய்யெழுத்து. ஒற்றொழிபாட்டு, s. A verse that contains no mute consonants, மெய்யெழு த்தில்லாப்பாட்டு. 27)
கறுப்பு
kṟuppu (p. 102) s. Blackness, darkness, கருமை. 2. (p.) Indications of anger, frown, scowl, சினக்குறிப்பு. 3. Anger, displeasure, சினம். 4. A spot, taint, pollution, moral defilement, &c., கறை. 5. (M. dic.) Ambergris, மீனம்பர். பார்ப்பானிற்கறுப்பும்பறையனிற்சிவப்புமாகாது. A black skin in a Brahmin and a light brown skin in a Pariar are equally bad. கறுப்பன், s. A black person or animal, கரியன். 2. A demigod or ferocious deity, பதினெட்டாம்படிக்கறுப்பன். 3. A dark kind of rice, கார்நெல். கூர்க்கறுப்பன்--மொட்டைக்கறுப் பன், s. Different kinds of dark rice. கறுப்பி, s. A black woman, கரியள். கறுப்புக்காஞ்சொறி, s. A kind of plant, ஓர்செடி. கறுப்புக்கொள்ள, inf. To take umbrage, to frown, கோபங்கொள்ள. கறுப்புப்படர, inf. [prop. கருமே கம்டர.] To grow or spread--as a black spot on the skin. மனக்கறுப்பு, s. Hatred, enmity. 2)
கல்
kl (p. 96) கற்கிறேன், கற்றேன், கற்பேன், கற்க, v. a. To learn, study, acquire knowledge, கல்விகற்க. 2. To practise arts, the use of arms, படைக்கலமுதலியபயில. கற்ககசடறக்கற்பவைகற்றபினிற்கவதற்குத்தக. Learn perfectly what thou hast to learn, and when thou hast learned it, act upon and persist in it. (திருவள்.) கல்லாதவன், s. An illiterate, ignorant man, an idiot. கல்லாமை, v. noun. Want of learning, ignorance. கல்லார், s. Unlearned, illiterate men, அறியாதார், 2. Low people, கீழ்மக்கள். கற்போன், s. A scholar, a pupil, மாணாக்கன். கற்றவர்--கற்றார்--கற்றோர், s. The learned, படித்தவர். 2. Poets, புலவர். கற்றறிமூடன், s. A learned fool, one who knows but does not practise (morality, &c.) கற்றறிவு, s. Acquired knowledge, learning. கற்றுக்குட்டி, s. A very young scholar, கற்குஞ்சிறுவன். 2. One who has acquired a smattering of knowledge--as taught him without exercising judgment; a superficial scholar,சிறிதுகற்றவன். கற்றுக்கொடுக்க, inf. To instruct. கற்றுக்கொள்ள, inf. To learn. கற்றுச்சொல்லி, s. A poet's assistant who learns and sings his verses, துணைக்கவிஞன். கற்றல், v. noun. Learning. கற்றல்கேட்டல்பயிறல். In making an accomplished scholar, study, enquiry or (hearing), intercourse with the learned are necessary. 276)
காரகம்
kārakam (p. 104) s. Agency, causality, causation, காரணத்துவம். 2. Means, instrument, expedient, &c., to accomplish an action, கருவி. 3. A doing, an action, செயல். 4. [in grammar.] The agent, the subject of a verb, வினைமுதல். 5. The cases of nouns depending in construction on verbs, and not on nouns, வினைகொண்டுவேற்றுமை முடிவது. Wils. p. 213. KARAKA. The six grammatical காரகம் are: 1. கருத்தாகாரகம், nominative case to a verb--as சாத்தன்சேர்ந்தான். 2. கருமகாரகம், objective case, governed by a verb--as சாத்தானைச்சேர்ந்தான். 3. கருவிகாரகம், instrumental ablative, followed by a verb-as வாளால்வெட்டினான். 4. கோளிக்காரகம், dative case, depending on a verb--as சாத்தானுக்குக் கொடுத்தான். 5. அவதிக்காரகம், ablative of motion--as சாத்தனிற்பிரிந்தான். 6. இடக்காரகம், local ablative--as சாத்தனிடஞ்சென்றான். காரகக்கருவி, s. Any of the காரகவேது, in operation, as distinguished from ஞாபகக்கருவி. காரகத்துணைக்கருவி, s. Instruments, &c.--as the wheel of the potter, தொழிற் றுணைக்காரணம். காரகநிமித்தக்கருவி, s. The agent of an action, செய்கையின்நிமித்தகாரணம். காரகமுதற்கருவி, s. The proximate cause--as the clay for a pot, செய்கையின் முதற்காரணம். காரகவேது, s. The three causes in the performance of an action, as காரகக் கருவி. 2. [in rhetoric.] Assigning extraordinary causes in accounting for an event; one of the two kinds of ஏதுவலங் காரம், the other being ஞாபகவேது. காரகன், s. [in grammar.] The agent, a doer, an operator, செய்பவன். Wils. p. 213. KARAKA. காரடம்--காரடவித்தை s. (Tel. ாரமு.) Juggling, tricks. காரடன், s. A juggler, a double-dealer. 101)
கூம்பு
kūmpu (p. 134) s. The mast of a vessel, பாய்மரம். (from Sans. Koopa, mast. Wils. p. 239.) 2. The conical pinnacle of a car, தேர்க்கொடிஞ்சி. (p.) 3. Mud, சேறு. (p.) கூம்பினிற்புதைத்தகல்லு. The stone buried in mud. (p.) 18)
சற்
caṟ (p. 173) adj. [A sanscrit prefix.] Good, right, excellent, virtuous, &c., நல்ல, உச்சித. W. p. 884. SAT. சற்கருமம்--சற்கன்மம், s. Good deeds, charitable or meritorious acts. See கரு மம். சற்கன்மபரிபாகம், s. The maturing of works of merit performed in previous births, supposed to promote the illumination of the soul, and to lead to the use of means for its deliverance from transmigrations. (p.) சற்கரிக்க, inf. To treat hospitably, to entertain, உபசரிக்க. 2. To be kind, polite, civil, obliging; [ex சற்காரம்.] சற்காரம், s. Kindness, beneficence, hospitality, civility, உபசாரம். W. p. 884. SATKARA. (p.) சற்காரியம், s. Good things, virtuous deeds, pursuits, &c., meritorious actions. சற்காரியவித்தை, s. The four incidents connected with births as necessary for the performance of actions, namely. 1. தனு, body for the performance of actions. 2. கரணம், intellectual faculties, the senses, &c. 3. புவனம், word, locality--as the theatre of actions. 4. போகம், suffering and enjoyment. (p.) சற்குணம், s. An obliging disposition, amiableness, good nature, benevolence, religion. (c.) சற்குணன், appel. n. An amiable, virtuous, obliging person. சற்குரு, s. A guru who seeks the good of his disciples, நற்குரு. 2. The deity--as the teacher of souls, according to their various states. (c.) சற்சங்கம், s. Good society. (p.) சர்சனர், s. [prop. சச்சனர்.] Good or pious men. (c.) சற்சலம், s. Good, pure water, நல்ல சலம். (p.) (சது.) சற்சூத்திரர், s. Superior sudras who have advanced to the கிரியை, or second degree in the Saiva religion; also called சைவர். (p.) சற்பாத்திரம், s. A good vessel, i.e. a worthy, pious, virtuous man, ஒழுக்க முடையோன். W. p. 885. SATPATRA. சற்பிரசாதம், s. A divine gift, a boon, தேவப்பிரசாதம். 2. A sacred offering, நிவே தனம். 3. [in Christ. usage.] Sacrament of the Lord's supper, நற்கருணை. See பிரசா தம். (c.) சற்புத்தி, s. Virtuous propensity, good disposition, நல்லறிவு. சற்புத்திரன், s. A dutiful son, நற்புதல் வன். (c.) 2. (fig.) A disciple dutiful to his Guru, சீஷன். 3. One of the second or கிரியை degree in the Saiva religion, or one faithful to his duties in the degree, கிரியையினிற்போன். சற்புத்திரமார்க்கம், s. Religious course of the second or கிரியை class in the Saiva system. See மார்க்கம். சற்புருடன், s. A moral, virtuous, good man, நல்லவன். 46)
சவனிக்கை
cavaṉikkai (p. 172) --சவனிகை, s. A screen or curtain, கட்டுதிரை. 2. [commonly சம னிகை.] A curtain or screen held before actors just ready to advance on the stage, இடுதிரை. W. p. 346. JAVANIKA. 3. The position of players behind the curtain, திரையின்பின்னிற்கை. 4. The hall in which an idol is placed to rest after procession, இளைப்பாறுமண்டபம். (c.) சவனிக்கைத்தரு--சவனிக்கைப்பாட்டு, s. A song on the appearance of an actor. சவனிக்கைப்படிக்க, inf. To sing a stanza when the last player enters and dances round the area. சவனிக்கைப்பிடிக்க, inf. To hold the curtain before actors about to show themselves on the stage. சவனிக்கைமண்டபம், s. The retiring room--as சவனிக்கை, 4. 2)
பதுங்கு
ptungku (p. 294) கிறேன், பதுங்கினேன், வேன், பதுங்க, v. n. To hide, to conceal one's self, as a person to shoot game; to lurk as an animal for prey, ஒளிக்க. 2. To lie in ambush, to crouch, பதிவிருக்க. 3. To be backward, reluctant, to stand back, பின் னிற்க. 4. To fawn, to cringe, to truckle, to crouch, to creep, ஒடுங்க. (c.) பதுங்கி, s. A skulker, as பதுங்கலன். பதுங்கித்திரிய, inf. To skulk about, as one afraid to come in public. பதுங்கிப்பதுங்கிவர, inf. To come sneakingly. பதுங்கிப்பார்க்க, inf. To lurk and peep out. பதுங்கியிருக்க, inf. To lurk, to sneak, to slink, to hide one's self. பதுங்கல், v. noun. Skulking, lurking. பதுங்கலன், s. A skulker, a cringer, பதுங்கி. 2. A shy, backward person, நழுவி. 48) *
பின்
piṉ (p. 320) . [adv. and prepo.] After, afterward பிற்காலம். 2. Behind, hinderpart, backward, பின்னிடம். 3. (சது.) Succeeding, following, subsequent, கடை.--oppos. to முன். (c.) 4. [poetice.] A form of the seventh case, as கண், or இடத்தில், ஏழனுருபிலொன்று; thus காதலிபின்சென்றதம்ம. 5. s. Cause, source, கார ணம். 6. Greatness, eminence, பெருமை. 7. Way, road, வழி. அவன்போனபின். After he had gone. பிற்காரியம், s. That which is to come. பிற்காலம், s. After-times, பிற்படுசமயம். 2. Succeeding times, after one's decease. வருங்காலம். பிற்கூறு, s. The latter part or stage of any process or act, பின்பங்கு. பிற்கொழுங்கோல், s. The twenty-sixth lunar asterism, உத்திரட்டாதி. (சது.) பிற்சாமம், s. The fourth or last watch of the night, நான்காஞ்சாமம். பிற்பகல், s. Afternoon. பிற்பக்கம், s. The back side, as பின் பக்கம். பிற்படுதல், v. noun. Getting behind, commonly in time, sometimes in place. பிற்படை, s. Rear of an army, as பின் படை. பிற்பாடு, adv. After, afterwards, பிறகு. பின்கட்டு, s. The hands pinioned behind, also பின்கட்டுமாறாய்க்கட்டுதல். 2. The second or back apartment of a house, வீட்டின்பின்புறம். See கட்டு. பின்கட்டுதல்--பின்கொடுத்தல், v. noun. Turning the back going away--sometimes in displeasure, புறங்காட்டல். 2. Turning the back to a foe; yielding in games of competition, in dispute, &c., தோற்றுப்போகுதல். பின்கூரை, s. The hinder part of a roof, வீட்டின்பின்பக்கத்துமேற்புறம். பின்கொக்கி, s. A clasp for the neck fastened behind. பின்கொம்பு, s. The hinder pole of a palankeen, தண்டிகையின்பிற்புறத்துக்கொம்பு. பின்சந்ததி, s. Posterity. பின்சந்து, s. Back part of the hips, இடுப்புச்சந்து. 2. The hinder part of rump of a beast. 3. The back street. பின்சரிவு, s. Afternoon, decline of the sun, பின்னேரம். பின்செல்ல, inf. To follow another. 2. To be obedient, submissive, வழிபட. 3. To entreat, to supplicate in a cringing manner. கெஞ்ச. பின்தட்டு--பின்றட்டு, s. Short beams across the stern of a dhoney. 2. Stern of a vessel. 3. Back strap of a harness. பின்தலை--பின்றலை--பிற்றலை, s. The stern of a ship. பின்தளை--பின்றளை, s. Fetters for the hind legs of a cow when milking. பின்பக்கம்--பிற்பக்கம், s. The back side, the rear. 2. Period of the decreasing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம். பின்பத்தி, s. The latter row. See பத்தி. பின்பற்றுதல், v. noun. Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல். பின்பனி--பின்பனிக்காலம், s. The latter dewy season, in February and March. See பருவம். பின்பிறந்தாள், appel. n. A younger brother, தம்பி. பின்புத்தி, s. Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recollection when it is too late. See பிராமணன். பின்புறணி, s. Slander, speaking ill of a person in his absence. பின்புறம், s. Hinder side, the rear, back part. பின்போடுதல், v. noun. Putting off, postponing, deferring, தாமதித்தல். பின்மடி, s. The hinder part of an udder, ஆவின்பின்மடி. 2. Any thing tied or folded in the cloth behind, உண்மடி. பின்மழை--பின்மாரி, s. Latter rains; latter part of the rainy season. பின்முடிச்சு, s. Any thing tied up in the corner of the cloth, and tucked in behind. பின்முடுகுவெண்பா, s. A வெண்பா, which has a quick measure in the last two feet. See முடுகு. பின்வரி, s. The next line. பின்வருகிறது, appel. n. That which will happen in after-times. 2. That which follows. பின்வருநிலை, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வருவிளக்கணி, s. A figure of speech, ஓரலங்காரம். பின்வாங்கல்--பின்வாங்குதல், v. noun. Receding, drawing back, retiring, பின் போதல். 2. Retreating in battle, giving way in a contest, declining as a competitor, flinching, தோற்குதல். 3. Declining a bargain, engagement or enterprize, பின்னிடுதல். 4. [Chris. usage.] Backsliding, ஒழுக்கங்குன்றல். பின்வைத்தல், v. noun. Leaving behind --as a widow or orphans, விட்டுவிடல். 2. Deferring, postponing, delaying, தாமதப்படுத்தல். 3. Excluding, excepting, omiting in giving invitations; deserting. தள்ளல். பின்றொடரி, appel. n. A thorny shrub. See தொடரி. பின்றொடர்தல், v. noun. Following, pursuing, as பின்பற்றுதல். பின்றோன்றல், s. A young brother, தம்பி; [ex தோன்றல்.] (சது.) பின்னங்கால், s. The hind leg, or foot, of a beast. 2. The hinder part of the foot. பின்னடி, s. Latter part--as of a book, a season, time or a thing; that which is subsequent, கடைசி. 2. Future time, futurity, வருங்காலம். [com. பின்னாடி.] 3. Posterity, சந்ததி. பின்னடிக்குத்தெரியும். You will see hereafter. பின்னடியார், s. Descendants, posterity. பின்னடைப்பன், appel. n. Obstruction of urine in cattle, பசுவினோயினொன்று. பின்னணி, s. Rear. See அணி. பின்னணியம், s. The hinder part or the stern of a ship or vessel, தோணியின் பின்புறம். பின்னணை, s. The back-yard house. 2. (c.) The child next after the eldest. See முன்னணை. பின்னதுநிறுத்தல், v. noun. [in literary works.] One of the thirty-two rules of criticism, முப்பத்திரண்டுத்தியினொன்று. பின்னந்தலை, s. Back of the head. பின்னந்தொடை, s. Hinder part of the thing; hind quarter of mutton, &c. பின்னரை, s. The latter half of the stars in a sign of the Zodiac; [ex அரை.] பின்னர், adv. After, afterward, subsequently, பின்பு. (p.) பின்னர், s. As பின்னவர். பின்னவர், s. [pl.] Those who come after. 2. The caste of Sudras, சூத்திரர். (சது.) பின்னவன், s. A younger brother, தம்பி. (சது.) பின்னவையகத்திணை, s. The rule for foretelling consequences See அகப்பாட் டுறுப்பு. பின்னனை, s. One's mother's sister, or a step-mother, சிறியதாய்; [ex அனை.] பின்னாக--பின்னாலே, adv. Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done afterwards. பின்னிட, inf. To retire, to go back. 2. To retreat. 3. To get behind. 4. To yield, to be defeated. 5. To be reluctant. 6. To recoil, rebound. 7. To be past, to be too late. பின்னிடைய, inf. To flinch, to fall back, to retreat; to yield. பின்னிரக்கம், s. Relenting from previous anger, &c. பின்னிருட்டு--பின்னிருட்டுக்காலம், s. Dark only in the latter part of the night. See இருட்டு. பின்னிலவு, s. The moon in its decrease. பின்னிளவல், s. A younger brother, தம்பி--as இளவல். (சது.) பின்னிற்றல், v. noun. Standing back, being reluctant to give, or to contend, பிறகிடல். 2. Begging humbly and cringing, கெஞ்சல். 3. Yielding, submitting, தாழ்தல். பின்னுக்குவருதல். Coming after, or late. பின்னும், adv. Afterwards. 2. Moreover. 3. Again, as இன்னும். பின்னே, adv. After, afterward; behind in time or place, பிறகே. பின்னேரம், s. Afternoon, சாயங்காலம். பின்னை, s. A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. adv. Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further? பின்னைகேள்வன்--பின்னைபிரான், s. Vishnu as husband of Lukshmi, விஷ்ணு. பின்னைநாள், s. The next day. பின்னையும், adv. Moreover. பின்னோடே, adv. Presently, afterwards. 2. Behind. பின்னோக்குதல், v. noun. Looking or turning back; retreating. பின்பார்த்தல். பின்னோன், s. [pl. பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன். 7)
பிறகு
piṟku (p. 318) adv. Afterward, பின்பு. 2. Presently, shortly, சற்றேபொறுத்து. (சது.) 3. After, in place, behind, பின்புறமாய். 4. Backward, reluctant, தாமதமாய். 5. Below, inferior to, கீழாய். பிறகுவா. Come after a little time. பிறகாலே. As பிறகே. பிறகிட, inf. [com. பின்னிட.] To get behind, to fall in the rear, பின்னிற்க. (சது.) 2. To be passed by, பிற்பட. 3. To be surpassed, excelled, தோற்க. 4. To be past, as time or an event, பின்வர. பிறகிட்ட, part. That which is passed, கழிந்த. பிறகிட்டமாதம். The past month. பிறகிட்டவருஷம். The past year. பிறகே. [with the gen. or dat.] Behind, back, as என்பிறகே--எனக்குப்பிறகே, behind me. பிறகேநிற்றல், v. noun. Standing back, being behind. 2. Being backward or reluctant. 3. Being shy, bashful. பிறகேபோகுதல். Following one. 2. Being reluctant. 19)
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12518
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18379
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22428
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31022
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14091
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25468
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20956
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10599
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16143
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9592

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close