Tamil to English Dictionary: னைப்பு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அங்குசம்
angkucam (p. 5) s. An elephant's goad, யானைத்தோட்டி. Wils. p. 9. ANGUSHA. (p.) அங்குசதாரி, s. Yellow sulphuret of arsenic, அரிதாரம். 2. (p.) Ganesa, விநா யகன். 3. An elephant keeper, யானைப்பாகன். அங்குசபாசதரன்--அங்குசபாசமே ந்தி, s. A name of Ganesa as bearing a cord and goad. (p.) அங்குசபாணி, s. Ganesa, விநாய கன், as holding a goad. 2. Kali as having a goad in her hand. (p.) 37)
அதிஷ்டம்
atiṣṭam (p. 11) --அதிட்டம், s. Luck good or bad, (commonly good) fortune, propitious events happening as the fruit of actions performed in previous births, நல்வினைப்பயன்; ex திஷ்டம். Wils. p. 2. ADRISHTA. அதிஷ்டக்காரன்--அதிஷ்டசாலி-அதிஷ்டவான், 6. A lucky, blessed, fortunate man. அதிஷ்டவீனர், s. Unlucky persons. 9)
அம்
am (p. 20) s. Beauty, அழகு. 2. Water, நீர். 3. Cloud, மேகம். 4. A connecting particle, சாரியை, as புளியங்காய், Tamarind fruit. 5. Termination of a verb, வினையின் விகுதி, as, நானும்நீயும் வந்தனம், also of some verbal nouns, வினைப்பெயர்விகுதி, as வாட்டம், கோட்டம்.(p.) 41) *
ஆக்கினை
ākkiṉai (p. 36) s. Order, command, mandate, the exercise of sovereign power and authority, கட்டளை. Wils. p. 17. AGNA. 2. Punishment, penalty, chastisement-generally corporeal, தண்டனை. 3. Severe or rigorous treatment, torture, ordeal, சோதனாதண்டனை. 4. One of the six ஆதாரம், Which see. எல்லோர்களுமெங்களாக்கினைக்குட்பட்டேவல்கே ட்டுநடக்கும்படிக்கு. In order that all may submit to our power, and act in obedience to our commands. ஆக்கினாசக்கரம், s. The discusweapon, as held by some ancient kings, in token of absolute and universal power. (See சக்கரம்.) 2. The mystical circle or diagram, described by the Tantras. ஆக்கினைசெலுத்த, inf. To exercise royal or other jurisdiction. ஆக்கினைப்பிரகாரம். According to command. 14)
ஆதோரணர்
ātōraṇar (p. 38) s. Elephant-riders, drivers, &c., யானைப்பாகர். Wils. p. 112. AD'HORAN'A. (p.) 79)
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
ஆனை
āṉai (p. 44) s. An elephant, யானை. 2. (M. Dic.) The அத்தி tree, Ficus racemosa. ஆனைகட்டுந்தறி--ஆனையணைதறி, s. A post to tie an elephant. ஆனைக்கண், s. Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled. ஆனைக்கண்படுதல்--ஆனைக்கண் வி ழுதல், v. noun. The appearing of spots, or defects in fruits. பலாப்பழமானைக்கண்பட்டுப் போயிற்று. The jack fruit has got a defect or flaw. ஆனைக்கதுப்பு, s. The frontal sinus of the elephant, from which secretion exudes when the animal is in rut. ஆனைக்களிமுளையான், s. A plant, ஓர்பூடு. ஆனைக்கற்றலை, s. A fish, ஓர்மீன். ஆனைக்காயம்--ஆனைப்பெருங்கா யம், s. A kind of assaf&oe;tida given to elephants, &c. See பெருங்காயம். ஆனைக்கால், s. A disease--the elephantiasis or large leg, Cochin leg, வாதக்கால். 2. A big tube fixed on the walls or roofs, for rain-water to pass through, தண்ணீர்க்குழாய். (c.) ஆனைக்காவல், s. Watchers to defend a garden, a field, &c., against elephants. ஆனைக்கூடம், s. An elephant's stall, ஆனைகட்டுமிடம். ஆனைக்கொம்பு--ஆனைக்கோடு--ஆ னைத்தந்தம், s. An elephant's tusks. 2. Ivory. ஆனைக்கொம்பன், s. A kind of rice, ஓர்வகைநெல். 2. A species of plantain--as ஆனைவாழை. ஆனைக்கோடன்சுரை, s. A gourd whose fruit is compared to the elephant's tusks, and is used for a curry, the snake gourd, ஓர்வகைச்சுரை. [Trichosanthes anguina.] ஆனைசேனை, s. A great quantity, abundance, மிகுதி. ஆனைச்சப்பரம், s. A seat on an elephant--as அம்பாரி. ஆனைச்சிலந்தி, s. A kind of scabby disease. ஆனைச்சிரங்கு, s. A kind of itch in large blisters. ஆனைச்சீரகம், s. A plant, ஓர்பூடு. ஆனைச்செவியடி, s. A pricklyleaved plant, ஓர்பூண்டு. 2. The lower part of the elephant's ear. ஆனைத்தடிச்சல், s. A kind of creeping plant with acid juice--used in polishing brass, ஓர்படர்கொடி. ஆனைத்தடிப்பு, s. A plant, ஓர்பூடு. ஆனைத்திசை, s. [in astrology.] North, வடக்கு. ஆனைத்திப்பிலி, s. Pericarps of Pothos officinalis, ஓர்வகைத்திப்பிலி. ஆனைத்தோட்டி, s. An elephant's hook or goad. ஆனைநெருஞ்சில், s. A low plant, a kind of spreading thistle--pricklyfruited Pedalium murex, ஓர்வகைநெருஞ்சில். ஆனைப்படுவன், s. A kind of scabby disease--as the அக்கி. ஆனைப்படை, s. An army of elephants. ஆனைப்பந்தி, s. An elephant's stall. 2. A row of elephants. ஆனைப்பாகன், s. An elephanteer, or one who tames or guides elephants. ஆனைப்பிச்சான், s. A plant, ஓர் பூண்டு. ஆனைப்பேன், s. An insect that lives in the brinjall plant, கத்தரிச்செடியிலு ண்டாகுமோர்பூச்சி. ஆனைமஞ்சள், s. A plant, ஓர்பூடு. ஆனைமதம், s. An elephant's rut. ஆனைமத்தகம், s. An elephant's skull or part of the head, கும்பம். இ. A short letter, similar to I in English, ஓர்குற்றெழுத்து. 2. A demonstrative prefix, சுட்டெழுத்து--as இந்த, this. 3. A termination of the second person singular, முன்னிலையொருமைவிகுதி--as உண்டி, thou hast eaten. 4. An imperative second person singular, முன்னிலையேவலொருமைவிகுதி-as சொல்லுதி, say thou. 5. A feminine appellative termination, பெண்பால்விகுதி-as கூனி, a hump-backed woman. 6. A singular termination, common to the masc. and fem., உயர்திணையொருமைவிகுதி--as மானி, an honorable person--பாவி, a sinner. 7. A termination in the singular, common to each gender, இருதிணைமுக்கூற்றொருமைவிகுதி --as செவியிலி, a man, woman, or animal without ears. 8. An expletive inserted at pleasure, when the preceding word ends with any letter except ய், and the following word begins with ய், சாரியை--as காலியாது, from கால், foot and யாது, which. 9. A termination of some participles, வினையெச்சவிகு தி--as எண்ணி, சொல்லி, &c. 1. A prefix to ஆனைமயிர், s. The hair of an elephant's tail. ஆனைமயிர்க்காப்பு, s. Bracelets of the hair of elephants' tails. ஆனைமலை, s. The name of a mountain in the south near Madura. ஆனைமுகவன்--ஆனைமுகன், s. Ganesa, விநாயகன். 2. An Asoor, கசமுகா சுரன். (p.) ஆனைமுதுகு, s. An elephant's back. ஆனையடி, s. The footsteps of an elephant. ஆனையறுகு, s. A kind of grass, ஓரறுகு. ஆனையறையும்புள்--ஆனையிறாஞ்சி ப்புள்--அனையுண்குருகு, s. A fabulous bird --said to devour the elephant. ஆனையிலத்தி, s. Elephant's dung. ஆனையூர்தி, s. Indra whose vehicle is the elephant, இந்திரன். 2. Ian, ஐயன். (p.) ஆனையேற்றம், s. Learning and practising to ride on an elephant, யானை யேறிப்பழகுகை. ஆனைவணங்கி, s. A kind of plant whose flower is supposed to resemble the trunk of an elephant. It is also fancied to be a preservative against the attack of a wild elephant, which, it is said, will retire abashed at the sight of it, தேட்கொடுக்குப்பூண்டு. ஆனைவாழை, s. A species of plantain, ஓர்வகைவாழை. ஆனைவிழுங்குமீன், s. A large fish --said to devour the elephant, திமிங்கிலம். ஆனைவீரர், s. One of the eight assistants of kings, அரசரெண்வகைத்துணை வரிலோர்வகையார். 19)
ஆர்
ār (p. 41) --ஆரு, கிறேன், ஆர்ந்தேன், வே ன், ஆர, v. n. To become full, complete, entire, crowded, to abound, நிறைய. 2. To abide, stay, தங்க. 3. To join, belong to, பொருந்த. 4. v. a To eat, drink, take food, சாப்பட. 5. To suffer, enjoy, experience, receive the fruit of actions, performed in former births, வினைப்பயனுகர. (p.) ஆர்ந்தமர்ந்துசெய். Be expeditious but with caution; i. e. let not your haste out-run your wit. அமையாரும்வெற்ப, O! king of the hills covered by the bamboos. ஆரஞர், s. Abundant sorrow, மி குதுக்கம். ஆரருள், s. Full grace, perfect benevolence. ஆர்மதி, s. The sign cancer of the zodiac, கற்கடகவிராசி. 2. A crab, நண்டு; [ex ஆர், abiding et மதி, moon--the sign deemed peculiar to the moon.] வாக்கார--வாயார, adv. With open mouth, mouthfully. நெஞ்சார--மனதார, adv. With willingness, readily. கண்ணாரக்காண, inf. To see clearly--as an eye-witness. காதாரக்கேட்க, inf. To hear with open ears, well, plainly. கையார, adv. With full, open hands, with a prompt hand. ஆர்வு, v. noun. Fulness, abundance, நிறைவு. 2. Eating, feeding, புசிப்பு. 3. Drinking, குடிக்கை. 4. Investigation, ஆராய்தல். (p.) 54)
இலவங்கம்
ilavangkam (p. 53) s. One of the five spices, wild cinnamon, ஓர்வாசனைமரம், Cassia. 2. Clove, கராம்பு. See வாசம்; [ex லூ, to cut.] Caryophyllus aromaticus. Wils. p. 718. LAVUNGA. இலவங்கபத்திரி, s. The leaf of the இலவங்கம்--used medicinally, ஓர்வாச னையிலை. இலவங்கப்பட்டை, s. Wild cinnamon, Cassia lignea, or Cassia bark, ஓர்வாசனைப்பட்டை, Laurus cassia, L. இலவங்கப்பூ, s. Clove, a spice, Port cravo caryophyllus aromaticus. 43)
உண்
uṇ (p. 59) --உண்ணு, கிறேன், உண்டே ன், உண்பேன் or உண்ணுவேன், உண்ண, v. a. To eat, drink, suck--as a child; to take food, whether solids, liquids or other kinds, to taste, அருந்த. 2. To feed, make a full meal --as a dinner, &c., புசிக்க. 3. To enjoy, suffer, experience, or receive the fruits of actions performed in former births, or in future the actions of the present, அனுபவிக்க. 4. To imbibe, absorb, விழுங்க.--Note. With verbal roots and sometimes with verbal nouns it forms a passive--as அடியுண்ண, to be beaten; அலையுண்ண, to be distressed. உண்டசுற்றமுருகும். Relations or friends who have eaten together will cherish towards each other kindly feelings. உண்டசோற்றுக்கிரண்டகம்பண்ணப்படாது. One ought not to be ungrateful to his benefactor. உண்டார்மேனிகண்டாற்றெரியும். A person's diet may be known by his appearance. உண்ணக்கைசலிக்க. To be so delicate as to tire by eating--as a dainty child, &c. 2. To be wearied, cloyed, sated, &c. by too profuse a supply of food. உய்யாவினைப்பயனுண்ணுங்காலை. While experiencing the inevitable fruits of former births. உண்கலம், s. A plate or dish to cat from, a porringer, commonly brass, தாலம். உண்டாட்டு, s. Play of females, மகளிர்விளையாட்டு. 2. Play, sport, விளையாட்டு. 3. Festivity, drinking, joviality, மதுவுண் டாடுகை. உண்ணி, s. An appellative termination often contracted to உணி--as தூக்குணி, &c., one who eats, an eater. உண்ணீர், s. Water to drink. உண்பிக்க, inf. To cause to eat, drink, &c., feed one, உண்ணுவிக்க. தூக்குணி, s. One so vile and daring as not to fear hanging. 2. A malefactor who is hanged. 3. One who hangs about to get food. அழுகுணி, s. One who is always weeping; also one who is disposed to weep. அடியுணி--குட்டுணி, s. One who is beaten. குத்துணி, s. One who is stabbed. 2. A dastard, mean spirited person. இரப்புணி, s. A beggar, one who eats what he begs. அடையுணி, s. One dependent for food. கட்டுண்ண, inf. To be tied up. வெட்டுண்ண, inf. To be cut down. தடையுண்ண, inf. To be hindered. மையுண்கண்ணி, s. A woman with painted eyes, (lit.) she whose eyes have absorbed paint. முலையுண்ணுங்குழந்தை, s. An infant at the breast. நீலுண்டுகிலிலை. The pencil which has imbibed blue paint. (நன்னூலுரை.) கள்ளுண்ணி, s. A drunkard. தள்ளுண்ண, inf. To be rejected. வீண்சோறுண்ணி, s. A rice consumer, a worthless person. உண்டல். A past verbal form of உண்ணல், eating. 119)
உமி
umi (p. 62) கிறேன், ந்தேன், வேன், ய, v. n. [probably a contraction of உமிழ்.] To spit. 2. v. a. [prov.] To suck, உறிஞ்ச. 3. To rinse the mouth, கொப்பளிக்க. மாம்பழத்தையுமிய. To suck the juice of a mango. கரும்பைச்சப்பியுமிய. To chew and suck sugar-cane. அவனைப்பேயுமிந்துபோட்டது. A devil has sucked out the juices of his body, emaciating him. முலையுமிந்துகுடிக்க. To suck the breast. 77)
உயர்
uyr (p. 63) --உயரு, கிறேன், உயர்ந்தேன், வேன், உயர, v. n. To rise, become high, tall, elevated, to grow, or rise high, வளர. 2. To rise as water; to ascend as a paper kite; to rise towards the meridian as a heavenly body, மேலெழ. 3. To become proud, vain, self-conceited, consequential, to be elated, இறுமாக்க. 4. To be excellent, exalted, eminent, dignified, மேன்மையுற. In neuter forms it is found chiefly in the past tense. 5. To be raised or lifted up, உன்ன தப்பட. உயரப்பறந்தாலுமூர்க்குருவிபருந்தாமோ? Though it soars high, will the sparrow become a hawk? ஓதற்றொழிலுரித்துயர்மூவருக்கும். The study of the vedas belongs to the three superior castes. வரம்புயரநீருயருநீருயரநெல்லுயருநெல்லுயரக்குடி யுயருங்குடியுயரமுடியுயரும். As the banks are raised, the water will rise, as the water increases, so will the rice, rice will increase population, and as the population increases, so will the dignity of the crown. உயரநினைப்பவன்தாழ்வான். He who is intent to rise will fall. தானியமுயந்துவிற்கிறது. Grain sells cheap. மாற்றுயர்ந்தபொன். Gold of a superior quality, high standard. உயரஇருந்துவிழ, inf. To fall down from above. உயரக்கட்ட, inf. To build a structure higher. உயரக்கிளம்ப, inf. To rise--as a bird from the ground, &c. உயரப்பார்க்க, inf. To look upward. 2. To seek to rise, aspire, seek dignity, &c. உயரப்போக, inf. To go up. உயரவெறிய, inf. To fling up. உயரவேற, inf. To ascend, rise, to mount up. உயர், rel. part. High, elevated, eminent. உயரில்லறம், s. High domestic virtue. உயர்குலம்--உயர்ந்தகுலம், s. A high caste. உயர்குலத்தோர், s. Persons of high caste or family. உயர்திணை, s. [in grammar.] The superior or rational class. See திணை. உயர்தினம், s. A high day, a festival, பெருநாள். உயர்நிலம், s. High land, a hillock, a hill, மேடு. 2. The world of the inferior gods, தேவலோகம். 3. An upper room or terrace, உப்பரிகை. உயர்நிலத்தோர், s. The gods, the celestials, வானோர். உயர்நிலை, s. Swerga, சுவர்க்கலோ கம். 2. An upper room, மேன்மாடம். உயர்ந்தசரக்கு, s. Valuable commodities, choice articles. 2. [in sarcasm.] A great person--as, அந்தவுயர்ந்த சரக்குவரமாட்டாது, That precious piece of goods (great personage) will not deign to come hither. உயர்ந்ததமிழ், s. High poetic Tamil, above the comprehension of the vulgar. உயர்ந்தகுளச்சி, s. A kind of prepared arsenic, பவளப்புற்றுப்பாஷாணம். உயர்ந்தபாறை, s. A high rock. உயர்ந்தமனுஷன், s. A tall man. 2. A man of high station. உயர்ந்தவயசு, s. A great age, advanced age. உயர்ந்தோர், s. The great, the learned, the renowned, the exalted in piety, virtue, austerities, &c., sages, ascetics, சான்றோர். 2. High caste persons, உயர்குலத்தோர். 3. The celestials, வானோர். 4. Brahmans, பார்ப்பார். உயர்மலை, s. A high mountain. உயர்ச்சி, s. [impr. உயர்த்தி.] Height, elevation, loftiness, altitude, eminence, sublimity, உயர்வு. 2. Excellency, superiority, dignity, moral worth, exaltation, மேன்மை. உயர்த்திதாழ்த்திபார்த்தல். Regarding the hours of one's caste, rank, property, &c., fastidiously. உயர்ச்சிகாட்ட, inf. To show one's superiority. 2. To exhibit one's real dignity. உயர்பு--உயர்வு, s. Height, loftiness, elevation, உயர்ச்சி. 2. Dignity, greatness, excellence, மேன்மை. 3. Increase, விர்த்தி. உயர்விக்க, inf. To elevate the character of any one, to improve the disposition, increase learning, moral worth, to exalt, dignify, promote, உயர்த்த. 2. To raise the price, increase expenditure, numbers, &c., அதிகப்படுத்த. 3. To raise, lift up, elevate, எடுப்பிக்க. 15)
உருட்டு
uruṭṭu (p. 65) கிறேன், உருட்டினேன், வேன், உருட்ட, v. a. To roll a ball, or wheel, trundle a hoop, &c., to wheel a barrow, to bowl, turn about, revolve a thing on a plane, to whirl, (a discus, &c.), passing through the air at right angles with the horizon, உருளச்செய்ய. 2. [prov.] To defeat a rival by arguments, sophistry, &c., to overcome in athletic exercises, games, to overmatch, வெல்ல. 3. To beat a drum rapidly, to beat a ruffle, மத்தளம்விரை வாயடிக்க. 4. [in architecture.] To form a moulding, திரட்ட. 5. To form clay or other substances into balls or globules by rolling, working in the hand, &c; குண் டுருட்ட; [ex உருள், v.] உலகுக்குநாயகனாயோராழிதனியுருட்டி. Guiding the wheel of power as the sovereign of the universe. அவனைப்புடையனுருட்டும். The beaver snake will bite, will tumble him over (and bite him). (A curse.) உருட்டித்தைக்க, inf. To roll and sew a border--a kind of hemming. உருட்டிப்பார்க்க--உருட்டிவிழிக் க, inf. To roll the eyes and look intently with signs of anger or intimidation. உருட்டிப்போட, inf. To roll a ball, &c. 2. To defeat by arguments, by a display of skill, or by sophistry, to overcome in games, &c., புரட்டிவிட, 3. To be the cause of ruin to a family, &c., அழித்துப்போட. அசத்தியமந்தக்குடியையுருட்டிபோட்டது. Perjury has ruined the family. ஆனையவனையுருட்டிப்போட்டது. The elephant rolled him over and over. உருட்டுதிரைக்கடல், s. The sea with rolling billows. குளிகையுருட்ட--மாத்திரையுருட் ட, inf. To form or make pills. (Med.) நாயுருட்ட, inf. To tumble down and bite--said of a dog. வாயாலுருட்ட, inf. To use sophistry, to dispute clamorously. கவறுருட்ட, inf. To throw dice'. உருட்டு, v. noun. Rolling, revolving on a plane, the revolution or turning of a wheel, whirling, உருட்டுகை. 2. Fraud, artifice, trick, sophistry in overcoming an antagonist, புரட்டு. 3. [in architecture.] Roundness, globosity, moulding, திரட்சி. 4. Terrifying, frightening, driving away, வெருட்டு. உருட்டும்புரட்டுஞ்சிரட்டையுங்கையும். Prevarication and lying lead to begging. [prov.] உன்னுடையவுருட்டுக்குப்பயப்படேன். I fear not your sophistry. உருட்டுப்புரட்டுள்ளவன், s. A man of tricks and frauds. உருட்டுவண்ணம், s. A poem, or song composed of syllables occurring in rapid succession. குண்டுருட்டு, s. The roundness of a bullet or ball. குண்டுருட்டாய்க்கட்ட, inf. To tie up a person head to heels. பொன்னுருட்டு, s. A gold ring without seal or stone. 17)
ஊட்டு
ūṭṭu (p. 69) கிறேன், ஊட்டினேன், வே ன், ஊட்ட, v. a. To put into the mouth-as of children, sick people, &c., உண்பிக்க. 2. To deal out food--as a wife to her husband, &c., to impart, cherish, உணவுகொடுக்க. 3. To entertain a guest, &c., விருந்திட. 4. To saturate, infuse, steep, impregnate, tincture, புகைமுதலியவூட்ட. 5. To cause to experience joys and sufferings--as the fruits of action, இன்பதுன்பங்களையருத்த. 6. (fig.) To instil--as knowledge, &c., நினைப்பூட்ட. (p.) 7. v. n. To suck--as the young of beasts, கன்றூட்ட. அவரைவைத்துக்கொண்டூட்டுகிறார்கள். They entertain him with great attention--an expression of envy. இரண்டாட்டிலூட்டினகுட்டியானான். He is like a kid that sucks two she-goats; i. e. he gets nothing by serving two masters. கன்றூட்டுகிறது. The calf sucks. ஊட்டக்கொடுக்க, inf. To let the calf suck (the act of the cow). ஊட்டவிட, inf. To lead the calf to the cow to suck. ஊட்டுந்தாய், s. a foster-mother, செவிலி. See தாய். பிழைப்பூட்ட, inf. To reanimate, restore to life. 2. To furnish means of sustenance. இந்தவைத்தியன்போகுமுயிரைப்பிழைப்பூட்டினான். The doctor has restored him to life. நினைப்பூட்ட, inf. To remind, to put in mind. நினைப்பூட்டி, s. A monument. ஊட்டு, v. noun. Feeding, உண் பிக்கை. 2. s. A morsel, or portion given to a child, a sick person, &c., கவளம். ஊட்டுக்கன்று, s. A sucking calf. ஊட்டுமறந்தகன்று, s. A weaned calf. ஊட்டுணை, s. Shaking of the head caused by old age, தலையாட்டம். (Rott.) *ஊணம், s. The country of the Huns or barbarians, ஓர்தேயம். Wils. p. 977. HOONA. ஊணர், s. The Huns, ஊணதே யத்தார். 51)
ஊழ்
ūẕ (p. 71) s. Antiquity, oldness, பழமை. 2. Rule, established usage, customs of long standing, or immemorial in their origin, the method, or order of performing things in regular succession முறை. 3. Original or natural state, quality, disposition, குணம். 4. Hatred, enmity, malice, பகை. 5. Sunshine, வெயில். (p.) 6. The entailment of actions performed in previous births, fate destiny; in the Hindu sense, the regular arrangement of events, by providence or fate, விதி. ஊழிற்பெருவலியாவுள. What is more powerful than destiny? போக்குமூழ்பலகழித்தி. Thou shalt pass many ages. (உபதேசகா.) ஊழ்த்துணை, s. A wife, the destined aid, a help mate, மனைவி. (p.) ஊழ்முறை, s. Order resulting from previous births, விதிமுறை. (p.) ஊழ்விதி, s. Destiny as resulting from the actions of previous births. பிராரத்துவவிதி. ஊழ்வினை, s. The actions of former births considered as the latent cause of the metempsychosis. ஊழ்வினைப்பயன், s. The sufferings and enjoyments entailed upon the sentient spirit in the varied course of the metempsychosis. 4)
Random Fonts
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8933
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19038
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13185
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40086
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12348
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158157
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33048
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12518
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13343
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158397

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close