Tamil to English Dictionary: பகைவர்கவர்ந்த

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

நிரை
nirai (p. 277) s. Row, rank, column, line, train, range, pile, tier, ஒழுங்கு. 2. Order, series, regularity, arrangement, system, வரிசை. (c.) 3. Rank or file of an army, படைவ குப்பு. 4. Van of an army, படைமுன்னணி. 5. Herd of black-cattle, பசுக்கூட்டம். 6. A cow or bull, பசு. 7. [in proso.] One of the two kinds of syllables composing a foot. See அசை. நிரைகவர்தல், v. noun. Seizing the cattle of the enemy; as the first act of aggression, in a declaration of war, பகை வர்கள்பசுக்களைக்கொண்டுபோதல். நிரைநிரையாய்ப்போக, inf. To go in rows, columns. நிரைநிறை, s. [ நிரனிறை, which see.] Arrangement of nouns, verbs &c., in distinct and corresponding series. நிரைமீட்சி--நிரைமீட்டல், v. noun. Recovering, by stealth of force, cattle taken away, பகைவர்கவர்ந்த பசுக்கூட்டங்களைமீட்டல். நிரையசை, s. A compound syllable, See அசை நிரையசைக்கலித்துறை, s. A கலித்து றை, verse of seventeen letters in a line, beginning with a compound syllable. நிரையாடல்--நிரைவிளையாடல், v. noun. [prov.] Playing with stones in lines drawn on the ground. நிரையொன்றாசிரியத்தளை, s. Combination of compound words together. See தளை. 132)
புறம்
puṟm (p. 328) s. Side, part, face, surface, பக் கம். 2. Outside, exterior--oppos. to அகம். 3. Backside, behind, back ground, rear, பின்புறம். 4. Back of the person, முதுகு. 5. Place, இடம். 6. Side, party, interest, பட்சம். 7. Region, point of compass, quarter, tract or part of a country; district, &c., திசை. 8. That which is foreign, extraneous, அந்நியம். 9. Backbiting, aspersion, calumny, புறங்கூற்று. 1. A surrounding wall or fortification, சுற்றுமதில். 11. A form of the seventh case, the ablative of place, ஏழனுருபு. 12. Valor, bravery, வீரம். அதைப்புறத்திலேவை. Put that separately. புறத்திலேசொல்லப்படாது. This is not to be spoken abroad. உள்ளும்புறமும்ஒத்தவன். A sincere and upright man. (lit.) alike within and without. புறக்கடல், s. [in puran. geogra.] The extreme circumambient sea. புறக்கட்டு, s. Exterior apartments of an edifice. புறக்கட்டுக்கட்ட, inf. To tie one's hands behind his back. (R.) புறக்கண், s. Exterior of the eye-lids. புறக்கதவு, s. The back door, பின்கதவு. புறக்கந்து, s. [prov.] The ends of an axle of a cart. See கந்து. புறக்காதுபடல், v. noun. [prov.] Being turned forward as the lobe of the ear by bad treatment after perforation. புறக்காவல், s. Exterior guard. 2. External or physical protection, as distinguished from self-government. புறக்காழ்--புறங்காழ், s. Hard timber in the outer part of a tree while the middle is soft, as the palmyra, வெளிவ யிரம். See காழ். புறக்கூரை, s. Back part of the roof, பின்கூரை. புறக்கை, s. Outwardness, turning outside, வெளிப்புறம். 2. The right side in turning, &c., வலப்புறம். 3. As புறங்கை. புறக்கோடி, s. Back yard, புறக்கடை. புறக்கோட்டை, s. An outer work of a castle, barbacan. புறங்கடை, s. Out-side, outer gate, outer court, வெளிவாசல். (p.) புறங்காடு, s. A place of cremation, சுடு காடு. (சது.) புறங்காட்ட, inf. To turn the back, in contempt, or through incivility, வெறுப் புக்காட்ட. 2. To turn the back when routed or defeated. புறங்காண, inf. To defeat, put to flight, முறியஅடிக்க. (p.) புறங்கால், s. Upper part of the foot. See கால். புறங்கான், s. Forest tract of country, முல்லைநிலம். (p.) புறங்கூற, inf. [v. noun புறங்கூற்று.] To expose secrets, இராசியம்வெளிப்படுத்த. 2. To back-bite, asperse, slander. புறங்கை, s. Back of the hand or arm. See கை. பறங்கொடுக்க, inf. To turn the back, as புறங்காட்ட, 2. புறச்சமயம், s. The six systems of religion regarded as heterodox by the Saiva sect. See சமயம். புறச்சாட்சி, s. External evidence, &c., See சாட்சி. புறச்சுட்டு, s. [in gram.] The demonstrative prefixes அ, இ, and உ, when not a part of the word.--oppos. to அகச்சுட்டு. புறச்சுவர்தீற்ற, inf. To plaster the outside wall. 2. [fig.] To aid strangers. See உட்சுவர். புறச்சுற்று, s. Parts about a country. as சுற்றுப்புறம். புறச்சேரி--புறஞ்சேரி, s. An outside village. புறத்தவன், s. A name of Aiyanar, ஐய னார். (சது.) புறத்தான், s. A foreigner, a stranger, one from without, அந்நியன். புறத்தி, s. That which is out-side, external, foreign, extrinsic, புறம்பு. (usage.) புறத்திக்கிடம்பண்ண, inf. To expose a friend to reproach. புறத்திணை, s. [as புறப்பொருள்.] Public or state affairs, reference to foreign powers as distinguished from அகத்திணை, domestic or love affairs. It is divided into eight branches: 1. பகைநிரைகவர்தல். 2. பகைவர்கவர்ந்ததன்னிரைமீட்டல். 3. பகைமேற் செல்லல். 4. வரும்பகைமுன்னெதிரூன்றல். 5. தன்னரண்காத்தல். 6. பொருதல். 7. போர்வெ ல்லல், which see. For the respective garlands worn by the soldiers in these different exercises, see வாகை. புறத்திணை, 3. Three kinds of rhetorical rules to be followed in explaining and proving a doctrine; 1. ஒழுக்கப் புறத்திணை, from the customs and manners of great men; 2. நூற்புறத்திணை, from the Vedas or law-books; 3. கரிப்புறத்திணை, or சாட்சிப்புறத்திணை, from the writings and testimonies of the learned. புறத்திண்ணை--புறந்திண்ணை, s. The outer திண்ணை. புறத்தியம், s. As புறத்தி. புறத்தியான்--புறத்திமனிதன், s. Another, a stranger. புறத்துறுப்பு--புறத்தங்கம், s. Externals--as horses, property, influence, &c. புறத்தே--புறத்தியிலே, adv. Outwardly, without, abroad. புறநானூறு, s. A poem. புறநிலை, s. An outer state or condition. 2. A poem invoking blessings on one's family, See பிரபந்தம். புறநிலையகத்திணை, s. One of the அகப் பாட்டுறுப்பு, Which see. புறநிலைவாழ்த்து, s. Blessing, with an invocation. 2. See பிரபந்தம். புறநீங்கல், v. noun. Being at liberty, தன்னிட்டமாய்ப்போதல். 2. Being separated from others, விலக்கப்படல். புறநீங்கலாக. [as adv.] Exclusively. புறநீர்மை, s. A song sung according to some metre. ஓர்பண். (சது.) புறந்தர, inf. To protect, maintain, cherish, ஓம்ப. 2. As புறங்காட்ட. (p.) புறந்தாள், s. Upper part of the foot, புறங்கால். புறப்பகை, s. Avowed hatred. புறப்பக்கம், s. [in log.] An inference regarding secular matters. See பக்கம். புறப்பத்தியம், s. Diet, or regimen, observed after a course of medicine, as மறுபத்தியம்--oppos. to அகப்பத்தியம். புறப்பற்று, s. External attachments, or connexions--oppos. to அகப்பற்று. புறப்பொருள், s. External or state affairs, especially such as relate to war, being a division of the subjects embraced in பொருள். See புறத்திணை. புறமடை, s. An out-side channel for water. 2. Outer oblations, as flesh and spirits, presented to ferocious deities out-side the temple. See உண்மடை. புறமட்டை, s. Out-side or back-side of a cocoa or palmyra branch. புறமயிர், s. The hairs of the body, not of the head. புறமறிவு, s. Regard for the welfare of others, benevolence, sympathy, பிறர்க்கு நன்மைநினைக்கை. புறம்பணை--புறவணி, s. A forest-tract of country, முல்லைநிலம். 2. A hilly or mountainous tract, as away from population, குறிஞ்சிநிலம். (சது.) புறம்பு, s. Exterior, out-side, abroad, புறம். 2. Exclusion, separation, நீக்கம். 3. That which is apart, detached, distinct, exclusive, separate, by itself, தனியானது. 4. What is outer, or other, மற்றை. (c.) புறம்பாக்க, inf. To exclude, excommunicate. புறம்பாய்--புறம்பே, adv. Outwardly. புறம்புக்குப்போக, inf. To go out to stool. புறம்புபண்ண, inf. To Set apart, தனி ப்புறவைக்க. 2. As புறம்பாக்க. புறம்புபுறம்பாய், adv. Distinctly, separately. புறம்போக்கு, s. Part of a corn-field not cultivated; also புறம்போக்குத்தரிசு. புறவடி, s. Upper part of the foot, as புறங்கால்; [ex அடி.] புறவடை, s. A field given to other people to till. புறவயிரம், s. Hard timber in the external part of a tree, வெளிவயிரம். புறவளையம், s. A medical application for sore eyes. &c., applied about the eye, கண்ணோவுமுதலியவற்றுக்குமருந்துபூசுகை. புறவாயில், s. An out-side door. புறவிசிவுச்சன்னி--புறவீச்சு--புறவீச் சுச்சன்னி, s. External convulsions, ஓர் சன்னி. புறவிதழ், s. External petals of flowers. புறவீதி, s. Outer court of a temple, &c. புறவுரை, s. Preface, as outside of the main work; [ex உரை.] புறவெட்டு, s. The outside slab in sawing timber. 2. Hewing the side of palmyra timber, மேல்வெட்டு. 3. Opposition contradiction, எதிர்ப்பேச்சு. (Jaff.) புறவெட்டானபேச்சு. Verbal opposition, contradiction. புறவெளி, s. That which is external-oppos. to உள்வெளி. ஒதுப்புறம், s. A solitary place. See ஒதுக்குப்புறம். For வலப்புறம், விலாப்புறம், முற் புறம், பிற்புறம், &c., look in their places. 23)
வெற்றி
veṟṟi (p. 401) --வெற்றம், s. [poetice வென்றி.] Conquest, victory, success; [ex வெல்.] (சது.) வெற்றிகாண, inf. To gain a victory, to overcome, to surpass. 2. To win, to gain. வெற்றிகொள்ள, inf. To conquer, to obtain a victory. வெற்றிக்கரந்தைமஞ்சரி, s. A panegyric on an army crowned with garlands of கரந்தை flowers, and marching to attack an enemy. வெற்றிக்கொடி, s. The flag of victory. வெற்றிசூட, inf. To wear the conqueror's wreath. 2. To conquer. (p.) வெற்றித்தம்பம், s. A post set up as a monument of victory, a trophy. வெற்றிப்பாடு, s. Victory. (உபநி.) வெற்றிப்புகழ், s. Eulogy after a triumph. வெற்றிமாலை, s. A chaplet of victory. வெற்றிமாலை, 8. or அஷ்டவெற்றிமாலை, The eight kinds of conqueror's wreaths: 1. பகைநிரைகவர்ந்தவற்குவெட்சிமாலை, a wreath of the Ixora coccinia; 2. பகைவர்கவர்ந்த தன்னிரைமீட்டவற்குகரந்தைமாலை, one of Ocimum basilicum; 3. பகைமேற்சென்றவற் குவஞ்சிமாலை, one from the tree called Vanchi; 4. வரும்பகைமுன்னெதிரூன்றினவற்கு க்காஞ்சிமாலை, one made of the Ulmus integrifolia; 5. தன்னரண்காத்தவற்க்குநொச்சிமாலை, one of the Vitex negundo; 6. பகைவரா ண்தன்வசமாக்கினவற்குஊழிஞைமாலை, that of the Illecebrum lanatum; 7. பொருதவற்கு த்தும்பைமாலை, one from the Phlomus Indica; 8. போர்வென்றவற்குவாகைமாலை, from the Mimosa flexuosa. வெற்றிவேந்தர், s. Vanquishers, conquerors. வெற்றிவேல், s. A conquering lance. வே, A syllabic compound of வ் and ஏ.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19399
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19065
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21313
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7957
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16167
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7036
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21598
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10108
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12299
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42861

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close