Tamil to English Dictionary: படகு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அதி
ati (p. 10) . A particle used as a prefix to words from Sanscrit to increase their meaning, மிகுதிப்பொருளைக்காட்டுமடைசொல். Wils. p. 15. ATI. அதிகதை, s. A speech or expression which has no sense, a nonsensical speech, வெற்றுரை. அதிகாசம், s. Violent or loud laughter, horse laugh, பெருநகை. Wils. p. 18. ATIHASA. அதிகாலம்--அதிகாலை, s. The early part of the morning. அதிசங்கலிதம், s. The summation of a series in geometrical progression whose first term is one, and ratio two. அதிசாக்கிரதை, s. Great circumspection. அதிசீக்கிரம், s. Great peed, மிகு வேகம். அதிசூக்குமம்--அதிசூட்சுமம், s. The state of being very minute, subtile, மிகுநுண்மை.- See சூக்குமம். அதிதீவரம், s. Great haste. அதிநுட்பம், s. Criticalness, discrimination, niceness, subtileness. அதிபயம், s. Great fear. அதிபாதகம், s. Heinousness, sin, the worst of the great sins. Wils. p. 17. ATIPATAKA. அதிபாரகம், s. A mule, கோவேறு கழுதை. Wils. p. 17. ATIB'HARAGA. அதிபாரம், s. A very heavy or great weight. Wils. p. 17. ATIB'HARA. அதிமதுரம், s. Licorice, (the plant or root) ஓர்சரக்கு, Glycyrrhiza glabra, L. 2. Excessive sweetness, மிகுவினிமை. அதிமூர்க்கம், s. Rage, violent anger, vehement fury. அதிமூர்க்கன், s. A rageful, violent man. அதிமோகம், s. Lasciviousness, amorousness. அதியுஷ்ணம், s. Excessive heat. அதிரசம், s. A species of sweet cake, ஓர்பண்ணிகாரம். 2. A kind of drink, மதுபானம். அதிரோகம், s. Complicated disease, மிகுபிணி. 2. Consumption, கசம். Wils. p. 17. ATIROGA. அதிவிநயம், s. Excessive obeisance, affected humility, fawning, hypocritical flattery, மாரீசாசாரம். அதிவியாப்தி, s. Redundancy of matter, as one of the three faults of composition, மிகைபடக்கூறல். See தோஷம். Wils. p. 17. ATIVYAPTI. அதிவிருஷ்டி, s. Heavy rain, கன மழை. Wils. p. 17. ATIVRISHTI. அதிவெள்ளைச்சிந்தூரம், s. The sublimate of mercury, சவ்வீரம். அதிவேகம், s. Great velocity, மிகுகதி. 43) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
உருவகம்
uruvkm (p. 65) --உருவகவணி, s. [in rhetoric.] Identification of the objects of comparison, metaphor in general, comprising many species, உவமானஉவமேயங்களையொற் றுமைப்படக்கூறுகை. See உரூபகம். உருவகப்படுத்த, inf. To speak metaphorically. உருவகவுருவகம், s. A double metaphor--as, கன்னிதன்கொங்கைக்குவடாங்க டாக்களிற்றை, the elephant-mountain-breast of the damsel. 32)
உறுப்பு
uṟuppu (p. 68) s. A limb, or member of the body, parts, features, அவயவம். 2. Body, உடல். 3. Part (of a whole) component part, member, subdivision, department, section, பங்கு. 4. Just proportion, symmetry, அங்கலட்சணம். 5. Abundance, மிகுதி. 6. Bough, மரக்கொம்பு. 7. Closeness, narrowness, நெருக்கம். 8. A copy of single letters set for a child to imitate, மேல்வரிச்ச ட்டம். 9. Title deed, registry, &c. of land, காணியாட்சிப்பத்திரம். அந்தக்காணிக்கோருறுப்புமில்லை. There is no security, title, &c. for that land. உறுப்படக்கி, s. A tortoise, a turtle --from the contraction of its limbs, ஆமை; [ex உறுப்பு, et அடக்கி, from அடங்கு contraction.] உறுப்பணங்கெட்டவன். [prop. உ றுப்பினங்கெட்டவன்.] An ill-shaped, maimed, ugly person. 2. (Rott.) உறுப்பினங் கெட்டவன், A foolish, a witless fellow. உறுப்பற்றவன்--உறுப்புக்குறைந்த வன். An ill-formed, or deformed person, அவயவவீனன். 2. An ill-bred person. ஒழுக்கமில்லான். உறுப்பில்பிண்டம், s. The embryo. See எச்சம. உறுப்புக்குறைவிசேடம், s. [in rhetoric.] A species of the figure called விசேடம். உறுப்புத்தோல், s. A species of deer-skin which, according to the shasters, the Brahman should fasten to his sacred cord, நூலிற்கட்டியமான்றோல். உறுப்புநலனழிதல், v. noun. Decaying or withering--as the beauty of a female, on account of the absence of her lover, அங்கத்தழகுகெடுதல். உறுப்புமயக்கம், s. A prodigy, a monster, one whose limbs are redundant, defective, &c. See எச்சம். உறுப்புள்ளவன், s. A vigorous, well-formed man, அங்கலட்சணமுடையவன். 2. A man of enterprising character, qualified for business, திறமையுடையான். 3. A man of good conduct, அறத்துறுப்புடை யான். 4. A man of good manners, ஒழுக்கமுள்ளவன். காணிக்குறுப்புப்பண்ண, inf. To get a title deed passed for land. அகத்துறுப்பு, s. The constituent parts of virtue; they are eight in number. 1. ஐயப்படாமை, Freedom from doubt and uncertainty. 2. விருப்பின்மை, Liberation from the desires of the senses. 3. வெ றுப்பின்மை, Freedom from antipathy, prejudice, &c. 4. Exemption from illusion, confusion of mind, error, ignorance, &c. 5. பழியைநீக்கல், Freedom from evils. 6. அழி ந்தோரைநிறுத்தல், Restoring the ruined or apostate. 7. அறம்விளக்கல், Expounding or elucidating the nature of virtue. 8. பேரன்புடைமை, Great kindness, or benevolence to all sentient creatures. நூலுறுப்பு, s. One of the members or component parts of a treatise. மதிலுறுப்பு, s. The component parts of a fortification. திருவுறுப்பு, s. A jewel worn by bridegrooms upon their foreheads--a sign of the goddess இலக்குமி. செய்யுளுறுப்பு, s. The constituent parts or elements of poetry, as given in காரிகை, they are six, viz.: 1. எழுத்து, Letters forming thirteen classes. 2. அசை, Metrical syllables of two kinds. 3. சீர், Metrical feet of thirty kinds. (See. சீர்.) 4. தளை, Combination of feet one with another, of seven kinds. 5. அடி, Metrical lines determined by the number of feet of which they are composed, five kinds are given. 6. தொடை, Rhyme, forty-three species are enumerated. சீட்டினுறுப்பு, s. The style or different parts of a writ, or deed, &c. 5)
எரு
eru (p. 73) s. Manure of cows, sheep, &c., வயலுக்கிடுமெரு. 2. Cowdung, சாணி. எருக்கட்ட, inf. To fold sheep, or the cows on land by night, for manure, கிடைவைக்க. 2. (Rott.) To collect dung. எருக்கட்டு, v. noun. The folding of sheep, or tying of cows for manure, கிடைவைக்கை. 2. s. A spot of land thus manured, கிடைவைத்தகொல்லை. எருக்களம், s. The site of a dunghill, எருவிருக்குமிடம். எருச்சாட்டி, s. A land not manured for the present year, having been manured previously, எருவிட்டநிலம். எருப்போட--எருவிட, inf. To manure land, வயலுக்கெருப்பெய்ய. 2. To pass excrement--as cows, &c., சாணியிட. எருமணம், s. The smell of dung, சாணிநாற்றம். எருமுட்டை, s. Cowdung dried in the sun and used for fuel, வறட்டி. காட்டெருமுட்டை, s. Cowdung found dry in pasture grounds. எருமுட்டைப்பீநாறி, s. A plant, வெதுப்படக்கி. எருவடைக்க, inf. To fold sheep, or tie cows for manure, எருப்பெய்ய. எருவறட்டி, s. Cowdung made in cakes and stuck against a wall to dry, or as found dry in jungles--used as fuel, எருமுட்டை. எருவாரம், s. Share of the produce assigned to those who furnish manure for the land, எருவுக்குக்கொடுக்கும்வாரம். எருவிடுவாயில், s. The anus, குதம். 92)
ஏனக்கோடு
ēṉkkōṭu (p. 79) s. The வெதுப்படக்கி plant, Bollata, L. 88)
ஐந்து
aintu (p. 80) adj. or noun. Five, ஓரெண். ஐங்கணை, s. Five flowers feigned to be the arrows of Hindu cupid. (p.) ஐங்கணைக்கிழவன், Kama, the Hindu cupid, lit. lord of the five arrows, மன்மதன். (p.) ஐங்கரன், s. Ganesa, the five-handed. He is represented with an elephant's head, the proboscis or trunk is figuratively reckoned as a hand, விநாய கன். (p.) ஐங்கரற்கிளையோன், s. A name of Skanda, முருகன். 2. Verapattra, வீரபத் திரன். (p.) ஐங்கலம், s. Sixty marcals. ஐங்காதம், s. Five leagues. ஐங்காயம், s. The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, viz.: 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், cardamom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida. ஐங்காயத்தூள்--ஐங்காயவுண்டை, s. Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து. ஐங்குரவர், s. The five superiors, ஐம்பெரியோர், viz.: King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா. ஐங்குழு, s. The five confidential servants of a king, அரசர்க்குக்குழு, viz.: 1. மந்தியர், ministers. 2. புரோகிதர், priests. 3. சேனாபதியர், generals. 4. தூதர், ambassadors. 5. சாரணர், spies. ஐங்கோணம், s. A pentagon, quinquangular figure, பஞ்சகோணம். ஐஞ்ஞூறு, s. Five-hundred, ஐந் நூறு. ஐந்தரு, s. The five trees in the world of Indra, பஞ்சதாரு, viz.: 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம். ஐந்தருநாதன், s. Indra, lord of the five trees in the celestial world, which yield whatever is asked or desired of them, இந்திரன். (p.) ஐந்தலைநாகம், s. A fabulous fiveheaded cobra, of which each head is supposed to contain a very precious gem. It is said to be found in mountainous districts and to have the power of flying. ஐந்தவித்தல், s. The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the celestials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.) ஐந்தனுருபு, s. The fifth case (இன்) --one of the ablatives denoting procession, similitude, limit, and means, ஐந்தாம் வேற்றுமையுருபு. மலையின்வீழருவி. Torrents rushing from the mountains. காக்கையிற்கரிதுகளம்பழம். The களா berry is as black as a crow. மதுரையின்வடக்குச்சிதம்பரம். Sethamparam is situated to the north of Madura. கல்வியிற்பெரியன்கம்பன். Kampan made himself great by learning. ஐந்தாங்கால், s. The first post of the marriage shed when planted on the fifth day before the marriage, the third, fifth, or seventh day being chosen, as it may be lucky or otherwise, according to astrological calculation, மணப்பந்தரின் ஐந்தாங்கால். ஐந்தானம், s. The fifth lunar asterism, மிருகசீரிடம். (p.) ஐந்திணை, s. The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். (p.) ஐந்திணைச்செய்யுள், s. A poem in which the five different kinds of soil are described and illustrated--one of the ninety-six பிரபந்தம், ஓர்பிரபந்தம். (p.) ஐந்துருவாணி, s. A shaft connecting the floors or stages of a car. See அ ஞ்சுருவாணி. ஐந்துறுப்படக்கி, s. The tortoise, ஆமை. (p.) ஐந்தொகைவினா, s. [in arithmetic.] The rule of five or double rule of three, ஓர்வகையெண்வினா. ஐந்தொழில், s. The five divine operations, பஞ்சகிருத்தியம், viz.: 1. சிருஷ்டி, creation or reproduction. 2. ஸ்திதி, preservation. 3. சங்காரம், destruction, reduction of things to their primitive elements. 4. திரோபவம், that act of the deity by which he conceals from the sentient soul its future destiny for purposes of moral discipline; concealing, obscuring; i. e. involving the soul in ignorance or illusion by means of magic. 5. அனுக்கிரகம், grace, the various means adopted for the deliverance of the soul from the power of illusion and consequent transmigrations. See கிருத்தியம். ஐமீன், s. The thirteenth lunar asterism, அத்தநாள். (p.) ஐமுகன்--ஐயானனன், s. Siva, the five-faced, சிவன். (p.) ஐமுகாஸ்திரம், s. A five-pointed arrow, பஞ்சமுகாஸ்திரம். (p.) ஐம்பது, s. Fifty. ஐம்பத்தொன்று, s. Fifty-one. ஐம்பால், s. [in grammar.] The five பால், or the genders and numbers, ஐந்து பால். 2. The five modes of dressing a woman's hair, ஐவகையாகமயிர்முடிக்கை. 3. The hair of a female, மகளிர்கூந்தல். See பால். (p.) ஐம்புலம்--ஐம்புலன், s. The five senses, பஞ்சவிஷயம். ஐம்புலத்தடங்கான், s. He who is not comprehensible by the five senses-God, கடவுள். (p.) ஐம்புலம்வென்றோர், s. Ascetics, holy persons, முனிவர். (p.) ஐம்புலனடக்கல். Subjugation of the five senses. ஐம்புலனுகர்ச்சியினிறப்பன, s. The five kinds of creatures which perish by means of the senses, viz.: 1. சுவையரல்--மீன், fish, by the taste in catching at the bait. 2. நாற்றத்தால்-வண்டு, beetles, by the smell. 3. ஊற்றினால்-யானை, elephants, by copulation. 4. ஓசையால்-அசுணம், a species of bird by harsh sounds. 5. ஒளியால்-விட்டில், a species of insect, attracted by the light. ஐம்புலன்விழையான், s. An ascetic, முனிவன். (p.) ஐம்புலாதி, s. [prov.] Anxiousness, being full of cares. ஐம்பூதம், s. The five elements, பஞ்சபூதம். ஐம்பொறி, s. The five organs of sense, பஞ்சேந்திரியம். ஐம்பொறிநுகர்ச்சி, s. Enjoyment of the senses, பொறிபுலனைக்கொள்ளுகை. ஐம்பொன், s. The five kinds of metals, பஞ்சலோகம். ஐயாயிரம், s. Five-thousand, ஐந்தா யிரம். ஐயைந்து, s. Five times five. ஐவகைப்பொழுது, s. Five divisions of the day, சிறுபொழுது, viz.: மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல். ஐவகைப்பொன், s. See பஞ்ச லோகம். ஐவகைமயிர்முடி, s. The five methods of dressing women's hair. See ஐம்பால். ஐவகைவினா, s. Five modes of interrogation for the solution of doubtful subjects. See வினா. ஐவர், s. The five பாண்டவர், or sons of பாண்டு, viz.: 1. தருமன். 2. வீ மன். 3. அருச்சுனன். 4. நகுலன். 5. சகாதே வன். 2. (fig.) The five senses in the language of ascetics, ஐம்புலன். ஐவரையடக்கி. Subjugating. the five senses-- ஐவருக்குந்தேவி, s. Dropada the wife of the Pandavas, துரோபதை. ஐவாய்மான், s. A cow, பசு. (திரு விளை.) (p.) ஐவாய்மிருகம், s. A bear--so called from the prehensile power of his four feet and mouth, கரடி. (p.) ஐவிரலி, s. [commonly ஐவேலி.] A creeping plant whose leaf is supposed to resemble the fingers, a pentadactyle, ஓர்கொடி, Bryonia laciniosa, L.-Note. In this plant the god Siva is said to have concealed himself when pursued by பஸ்மாசுரன், who had, by penance, obtained from him, as a boon, power to destroy all on whose head he should place his hand. ஐவிரல், s. The thirteenth lunar mansion, அத்தநாள். (p.) ஐவேலி, s. A place sacred to Siva, ஓர்சிவஸ்தலம். 2. A creeper. See ஐவிரலி. ஐவைந்து, s. Five of each, &c., ஐந்தைந்து. 11)
கடுப்படக்கி
kṭuppṭkki (p. 87) s. A plant, எருமுட டைப்பீநாறி. 95)
கட்டு
kṭṭu (p. 88) s. A tie, a bandage, a fastening, a ligature, a knot, கட்டியகட்டு. 2. A boil, abscess, tumor, imposthume, கட்டி. 3. Fabrication, forgery, invention, counterfeiting, contrivance, கட்டுக்கதை. 4. Restraint, confinement, limitation, thraldom, ஆணை. 5. Plot, compact, conspiracy, contract, பந்துக்கட்டு. 6. A spell, enchantment, magical power or influence exerted on a person or thing, divination, தடைக்கட் டு. 7. A building, erection, structure, organization, frame of the animal system, யாக்கை. 8. Guard, sentry, watch, patrol, காவல். 9. A bundle, a packet, a pack, a bale, a faggot, a bunch, மூட்டை. 1. Divination, conjuration in the uttering of oracles--as giving information of lost property, foretelling events, giving directions, &c., by the aid of a demon, குறி. 11. Certainty, infallibility in statements, &c., உறுதி. 12. A dam, ridge, causeway, வரம்பு. 13. Positive injunctions, established rules, duties, obligations, &c.--as of caste, religion, connexions, &c., கட்டுப்பாடு. 14. (p.) Abundance, plenty, மிகுதி. 15. Fortification, protection, defence, அரண். 16. The side of a mountain, மலைப்பக்கம். எல்லாருமொருகட்டாயிருக்கிறார்கள். They have all plotted together. பெண்சாதிகாற்கட்டுப்பிள்ளைவாய்க்கட்டு. A wife shackles the feet, and a child stops the mouth; i. e. a married man with a family can neither go, nor eat as he pleases. அவன்என்கட்டுக்குள்ளேநிற்கிறஆளல்ல. He is not subject to my influence--he does not listen to my advice, &c. கட்டழகு, s. Great beauty, பேரழ கு. 2. Ornament, அலங்காரம். கட்டழல், s. A vehement fire. கட்டாடி, s. [prov.] A person temporarily possessed for the purpose of uttering oracles or கட்டு, a species of divination inferior to சன்னதம், குறிசொல்வோ ன். 2. A washerman in respect, considered as a diviner; many of this caste having been celebrated in this character, வண்ணான். 3. A chief of the washer tribe, வண்ணார்தலைவன். கட்டாண்மை, s. Bravery, superior heroism, intrepidity, பேராண்மை. கட்டிரதம்--கட்டுத்தேர், s. A car constructed for a particular occasion made anew every year. கட்டிளமை, s. Tender age, being very young. கட்டிளமையோன், s. A young lad. கட்டுக்கடக்க, inf. To exceed the limits, banks, &c.; violate established rules, positive injunctions, &c. கட்டுக்கடங்காதது, appel. n. That which is unrestrainable, unmanageable, ungovernable. கட்டுக்கட்ட, s. To tie up a pack, &c., மூட்டைகட்ட. 2. To fabricate, invent a fiction, a slander, பொய்க்கதைகட்ட. 3. To tie cloths to a boil in applying medicine, பருவுக்குமருந்துகட்ட. கட்டுக்கதை--கட்டுவிசேஷம், s. A fable, a fiction, mythological tales. கட்டுக்கரப்பான், s. Eruption on a child. கட்டுக்கலியாணம், s. [prov.] A wedding, marriage ceremony, &c., festival--from the bridegroom's tying the marriage symbol on the bride's neck. கட்டுக்கழுத்தி, s. A married woman, she who wears the தாலி, மங்கலமங் கை. கட்டுக்காரன், s. [prov.] (fem. கட் டுக்காரி.) A diviner, a conjurer, குறிசொல் வோன். கட்டுக்காவல், s. A very strict guard, close custody--applied to the protection of girls arrived at the age of puberty, &c., great care, great strictness, கட்டானகாவல். கட்டுங்காவலுமாயிருக்க, inf. To be in close confinement. கட்டுக்கிடை--கட்டுக்கிடையன், s. Cloth or other goods lying long unsold, நாட்பட்டசரக்கு. கட்டுக்குத்தகை, s. A contract or lease of land for many years together, a contract for a whole dhoney without reference to the number of trips, the weight of the cargo, &c. கட்டுக்கூட்டு, s. [prov.] A fabrication, a forgery, a fiction, a fable, கட் டுக்கதை. 2. An intertexture of letters, a cipher, மாற்றியெழுதப்பட்டது. கட்டுக்கேட்க, inf. To consult a diviner. கட்டுக்கொடி, s. A tether, a rope stretched along the ground to which cattle, goats, &c., are tied by the leg in a row at night, ஆடுமாடுகட்டுங்கயிறு. கட்டுக்கொதித்தல், v. noun. Throbbing, &c.--as a boil. கட்டுக்கோப்பு, s. A building, fabric. 2. An exaggeration. கட்டுச்சூலை, s. A disease, the node, குலைக்கட்டு. கட்டுச்சொல், s. A falsehood, an untruth. கட்டுச்சொல்ல, inf. To divine, conjure. கட்டுச்சோறு--கட்டுசோறு, s. Boiled rice, &c., tied up for a journey, ஆற் றுணா. கட்டுடைக்க, inf. [prov.] To be broken--as a blister, boil, &c. கட்டுடைத்தல்--கட்டுமுறித்தல், v. noun. Making a large breach--as a river in its banks, the sea in the shore --as in the breaking up at the universal deluge. கட்டுண்ணல், v. noun. Being bound, &c., கட்டப்படுதல். கட்டுண்ணி, s. One who has been frequently bound. கட்டுத்தளர, inf. To grow slack --as a tie; to be loose--as a bale, &c. கட்டுத்தறி, s. A post to which an elephant may be tied, யானைமுதலியன கட்டுங்கம்பம். கட்டுத்திரவியம், s. [prov.] Treasure bound up in one's cloth, &c., பொற்கிழி. கட்டுத்திரள, inf. [prop. கட்டிதிர ள.] To form or swell--as a tumor. கட்டுத்தையல், s. A kind of firm sewing. கட்டுத்தோணி--கட்டுப்படகு, s. A dhoney or vessel of which the seams are sewed together. கட்டுப்பட, inf. To yield to, to submit, be influenced by, be brought under the power of, be overcome by, கட் டுக்குள்ளடங்க. 2. To be bound by spells or otherwise restrained, மந்திரமுதலியவற் றாற்கட்டுப்பட. 3. To be constipated--as the system; to be obstructed--as waters, as humors in the system, blood, urine, menstruation, &c., தடைப்பட. ஒருமயிரினாலேகட்டுப்படுவான். He may be bound by a single hair; i. e. he will be easily persuaded or prevailed upon. கட்டுப்படுத்த, inf. To restrain, confine, subdue, subordinate, control, restrict, subject, கட்டுக்குளடக்க. கட்டுப்பண்ண, inf. To stop, prevent. கட்டுப்பாடு, s. Mutual obedience or harmony--as among relations, பந்துக் கட்டு. 2. Self-restraint, thraldom, கட்டுப் படுகை. 3. League, band, conspiracy, faction, confederacy, கட்சி. 4. Compact, social bond or union, relative, national, religious or other tie, bond, &c., இணக் கம். கட்டுப்பாடுபண்ண, inf. To bring under, or keep in order. கட்டுப்பானை, s. A float or raft constructed by joining a number of earthen pots together. கட்டுப்பிடித்துப்பார்க்க, inf. To ascertain the origin and cure of a disease by a magical exercise--a sort of divination. கட்டுப்பூட்டு, s. [prov.] Ornaments for the body, jewels, ஆபரணம். கட்டுப்பெட்டி, s. [vul.] A stiff basket braided with ratan, olas, &c., fastened by tying, for holding clothes, &c. கட்டுப்பேச்சு--கட்டுவார்த்தை--க ட்டுவிசேஷம், s. A fabricated story, fiction, வீண்கதை. கட்டுமட்டு, s. [prov.] Sparingness, carefulness, providentness, அளவாய்ச்செல விடுகை. 2. Unanimity, oneness of feeling, ஒத்ததன்மை. 3. Taciturnity, அடக்கம். கட்டுமட்டாய்ப்பேச, inf. To speak with ability. கட்டுமரம், s. A float or raft, a catamaran, மிதவை. கட்டுமாமரம், s. An engrafted large kind of mango tree, ஓர்வகைமாமரம்--also called ஒட்டுமாமரம். கட்டுமாம்பழம், s. A mango fruit which, when it matures, is protected with a case. எட்டியிலேகட்டுமரம்பழமுண்டாமோ. Will the bitter poisonous எட்டி tree produce mangos? கட்டுமுகனை, s. [prov.] Authority, custody, trust, அதிகாரம். 2. management, direction, administration, supervision, superintendence, மேல்விசாரணை. 3. Economy, frugality, husbandry, சிக்கனம். 4. Strictness, rigor, restraint, precision, limitation, restriction, check, confinement, constraint, கண்டிப்பு. 5. Exclusion, debarring, தடை. கட்டுரை, s. An avowal, a solemn declaration, undoubted truth, infallible expression, உறுதிச்சொல். 2. A pithy or sententious expression, a proverb, பழ மொழி. 3. Metaphorical language, magnifying or depreciating by figure of speech, புனைந்துரை. கட்டுரையன்றுபட்டாங்கே. This is not an exaggeration, but the plain truth. (பிரபுலிங்.) கட்டுவடம், s. A necklace, மணி மாலை. கட்டுவர்க்கம், s. Clothes, all sorts of wearing apparel, உடை. கட்டுவாக்கியம், s. Puns, quibbles, a conundrum. கட்டுவாங்கம், s. A club, &c., கட டங்கம். கட்டுவிட, inf. To be loosened, untied, கட்டவிழ. 2. To be broken, கட்ட ற. 3. To loosen--as the joints and muscles at death, உடற்பொருத்துவிட. 4. To be reduced, weakened--as the body, பலவீனப்பட. கட்டுவிட்டுப்பாய, inf. To burst out and flow--as water by making a breach in an embankment. கட்டுவேலை, s. A fabric, a structure, building. கட்டோசை, s. A tremendous noise, a loud report, பேரொலி. கட்டோடே, adv. [vul.] Wholly, entirely--used with words implying rejection, destruction, &c., or with negatives. கட்டோடேயழிந்துபோயிற்று. It is utterly ruined. என்னிடத்திலேகட்டோடேயில்லை. I have none at all. கட்டோடேதள்ள, inf. To reject utterly. நடுக்கட்டு, s. A girdle. 2. The middle building of a house. சாதிக்கட்டு, s. The customs, duties, obligations, &c., of caste. சமயக்கட்டு, s. Religious bonds, obligations. சரீரக்கட்டு, s. A compact body, firm constitution. சரீரக்கட்டானவன், s. One with a strong constitution. நீர்க்கட்டு, s. A stoppage of urine, strangury. மலக்கட்டு, s. Constipation, costiveness. மலக்கட்டுச்சன்னி, s. A fit of apoplexy causing constipation. முறைக்கட்டு, s. [prov.] Marrying a girl within the degrees of consanguinity. உட்கட்டு, s. A woman's necklace. பின்கட்டு, s. The back building of a house. 2. Tackling the arms together behind the back. முன்கட்டு, s. The foremost portion of a house containing two or more ranges one behind the other. 37)
கபடம்
kapaṭam (p. 93) --கபடு--கவடம், s. Fraud, deceit, deception, circumvention, trick, cheat, shuffling, hypocrisy, வஞ்சகம். Wils. p. 188. KAPADA. கபடக்காரன்--கபடன்--கபடி, s. A cheat, a deceiver, a shuffler, வஞ்சகன். Wils. p. 188. KAPADIN. கபடசூத்திரம், s. Stratagem, a deeplaid scheme, profound knavery, வஞ்சகம். கபடஞ்செய்ய--கபடுபண்ண, inf. To play tricks, to cheat, circumvent, to shuffle, வஞ்சனைசெய்ய. கபடஸ்தன், s. A cheat, a deceiver, வஞ்சகன். கபடநாடகம், s. Deceitful dealing, shuffling, வஞ்சகநடிப்பு. கபடநாடகசூத்திரன், s. A deceitful dealer, வஞ்சனைத்தொழிலன். 2. Vishnu, விஷ்ணு. கபடபுத்தி, s. A trickish disposition, fraudulent design, cunning, artfulness, shuffling, வஞ்சனைநினைப்பு. கபடவித்தை, s. Tricks, shifts, cunning, வஞ்சகவித்தை. கவடறியாமை, s. Sincerity. கவடறியாதவன்--கவடற்றவன், s. An upright man. கவடில்லாமை, s. Sincerity. கபட்டுத்தனம், s. Fraudulence. கபட்டுநாக்கு, s. A deceitful tongue. கபட்டுப்படிக்கல்லு, s. A deceitful weight. 26) *
கலம்
klm (p. 96) s. A vessel, a hollow utensil --as a cup, plate, &c., பாத்திரம். 2. An eating vessel, commonly brass, உண்கலம். 3. An earthen ware, a vessel, மட்கலம். 4. A dry or liquid measure, ஓரளவு. (c.) 5. (p.) ornaments, jewels, ஆபரணம். 6. A boat, a vessel, கப்பல். 7. A guitar, யாழ். 8. The twenty-seventh or last lunar asterism. See இரேவதி. கலந்தருநர், s. Potters, goldsmiths, braziers. (p.) கலப்பற்று, s. [prov.] Calking for a vessel, படகினீக்கலடைப்பது. கலப்பற்றடிக்க--கலப்பற்றுப்பார் க்க, inf. To calk. கலப்பற்றுக்காரன், s. A calker. கலப்பற்றுத்தோணி, s. A calked dhoney, the seams of which are formed by the joining of the planks without lapping. கலமர், s. Guitar, players, the caste, பாணர். (p.) கலவர், s. Navigators, sailors, கப் பற்காரர். (p.) கடற்குட்டம்போழ்வர்கலவர். Navigators cleave the depth of the ocean. (காரிகை.) கலவடை, s. The mouth of a broken pot or a platted coil of straw used for resting water-vessels, &c., புரியணை. 2. A stone formed to fit the mouth of a mortar to keep the grain within, உர வணை. தொட்டிக்கலவடை, s. The foot of a laver. அருங்கலம், s. A valuable jewel. பழங்கலம், s. Used or old vessels, a row of old vessels. 212)
குற்றம்
kuṟṟm (p. 132) s. Fault; moral or physical imperfection, blemish, defect, deformity. பி ழை. 2. Crime, misdemeanor, guilt, தீங்கு. 3. Impurity; ceremonial or moral defilement--as cause of offence to the deity, of blight to plants, &c., சூதகம். 4. Reproach, stigma, charge, accusation, blame, குறை. 5. Amercement, mulct, fine, அபராதம். 6. (சது.) Sickness, நோய். முக்குற்றம், s. The three kinds of evil, incident to the soul in connexion with births, as darkening the understanding and leading to sin. 1. காமம், sexual desire, lust. 2. வெகுளி, anger. 3. மயக்கம், bewilderment, mental illusion. யாக்கைக்குற்றம், s. The five defects of the body; 1. கொட்டாவி, yawning. 2. நெட்டை, snapping the joints. 3. குறுகு றுப்பு, snoring. 4. கூன்கிடை, lying shrunk up. 5. நட்டுவிழல், nodding. அஷ்டகுற்றம், s. The eight imperfections of creatures. 1. ஞானாவரணியம், ignorance, or want of wisdom. 2. தரி சனாவரணியம், defective perception. 3. வேதநீயம், comprehensibleness. 4. மோக நீயம். subjection to the passions. 5. ஆயு, age, limited duration. 6. நாமம், having a name or describableness. 7. கோத்திரம், parentage, descent. 8. அந்தராயம். liability to impediments and accidents. The opposite of these are peculiar to the deity. See எண்குணம் under குணம். நூற்குற்றம், s. The ten faults or defects in a literary composition. 1. குன்றக்கூறல், a partial statement--saying too little. 2. மிகைபடக்கூறல், redundancy-saying too much. 3. கூறியதுகூறல், tautology--repetition. 4. மாறுகொளக்கூறல், inconsistency--contradictory statements. 5. வழூஉச்சொற்புணர்த்தல், the employment of improper or inappropriate words and terms. 6. மயங்கவைத்தல், obscurity, mystification. 7. வெற்றெனத்தொடுத்தல், emptiness, barrenness. 8.மற்றொன்றுவிரித்தல், digression--introducing another subject. 9. சென்றுதேய்ந்திறுதல், gradual loss of vigor and tone. 1. நின்றுபயனின்மை, useless statements; verbosity; bombast. இமைக்குற்றங் கண்ணுக்குத்தெரியாது. The eye does not see the defect of the eyelashes; i. e. one's own errors, and those of his family and friends, are unnoticed. குற்றங்கடிய, inf. To avoid guilt. குற்றங்களைய, inf. To free from errors. குற்றங்காட்ட, inf. To expose faults. குற்றங்காண, inf. To find fault. 2. To blame, to be blameable, &c. குற்றஞ்சாட்ட--குற்றஞ்சுமத்த--குற் றப்படுத்த--குற்றமேற்ற, inf. To conviet, charge with a fault or crime; to accuse. அவன்மேற்குற்றஞ்சுமத்து. He has been found guilty. குற்றஞ்சாராதவன், s. An innocent man. குற்றஞ்செய்ய--குற்றம்பண்ண, inf. To commit a fault; to perpetrate a crime; to do wrong, &c. குற்றஞ்சொல்ல, inf. To accuse, criminate, blame, censure, charge with fault; to impeach. 2. To object, gainsay. 3. To criticize; to be hypercritical, censorious, captious; to expose faults. குற்றத்தைமறைக்க, inf. To deny a crime; to hide a fault. குற்றந்தீர்க்க--குற்றம்பரிகரிக்க, inf. To correct faults, to free from faults; to expurgate, exculpate, absolve. குற்றந்தெரிக்க, inf. To exhibit faults; to criticize, to sift--as a literary production. குற்றப்பட, inf. To be in fault; to be found guilty, criminal, blameable. குற்றப்பாடு, v. noun. The state of being in fault; accusation, imputation. குற்றம்பார்க்க--குற்றம்பிடிக்க, inf. To find fault, to be censorious. குற்றம்பார்க்கிற்சுற்றமில்லை. Censoriousness destroys friendship. குற்றமில்லான்--குற்றங்களில்லான், s. Argha--as an immaculate being, அருகன். 2. Any holy being; an innocent person. குற்றமிறுக்க, inf. To pay a fine. குற்றம்பாராட்ட, inf. To exaggerate one's faults; to magnify guilt; to dwell too much upon one's faults. குற்றம்பொறுக்க, inf. To pardon, to forgive, to bear with faults. குற்றம்போட, inf. To impose a fine; to mulct. குற்றம்வாங்க, inf. To impose a fine. குற்றவாளி, s. A criminal, a malefactor, a culprit. 2. One convicted of crime. 3. A delinquent, an offender. கைக்குற்றம், s. Mistakes of the hand. See கை. 56)
சுருக்கு
curukku (p. 196) கிறேன், சுருக்கினேன், வேன், சுருக்க, v. a. To crumple, rumple, அடக்க. 2. To gather, pucker, crease, fold, plait, corrugate, சீலைமுதலியசுருக்க. 3. To abridge, curtail, epitomize, shorten, சங்கிரகிக்க. 4. To diminish, reduce, lessen, retrench, குறைக்க. 5. To compress, draw in, contract--as the tortoise its head, &c., உறுப் படக்க. 6. To draw up a noose, a purse string, &c., உட்சுருக்க. 7. To furl, to close-as an umbrella, wings, &c., draw in--as the setting sun its rays, குலிவொடுக்க. 8. To shut, close a book, &c., தோல்முதலியசுருட்ட. 9. To tie, to bind, கட்ட. 1. To impair the intellect--as age, to reduce, புத்தியைக்கு றைக்க. சுருக்கிக்காட்ட, inf. To indicate briefly. சுருக்கித்தைக்க--சுருக்கம்வைத்துத்தை க்க inf. To pucker, gather in sewing. சுருக்கிச்சொல்ல, inf. To say in a few words. சுருக்கிப்பிடிக்க, inf. As சுருக்கத்திலே பிடிக்க. சுருக்கல், v. noun. Enclosing, அடக்கல். 2. Tying, கட்டல். 22)
தோஷம்
tōṣam (p. 263) --தோடம், s. Fault, defect, blemish, blight, குற்றம். 2. Sin, offence, transgression, heinous crime, guilt, பாவம். 3. Disorder or vitiation of the humors of the body; or defect in the functions of the bile, phlegm, or wind--often fatal, and always dangerous attended with low pulse, prostration and cold extremities; dyscrasy, சன்னி. W. p. 426. DOSHA. (c.) 4. Humors of the body, also called, பிணி. 5. Typhus fever, ஓர்சுரம். (Ains.) முத்தோஷம், s. The three humors of the body: 1. வாதம், wind, acid or hypochndriacal humors. 2. பித்தம், bile. 3. சிலேட்டுமம், phlegm. See திரிதோஷம். The முத்தோஷம் or three defects in composition: 1. அதிவியாப்தி, or மிகைப்படக்கூறல். 2. அ வியாத்தி or குற்றங்கூறல். 3. அசம்பவம் or மாறு கொளக்கூறல், which see. தோஷகுணம், s. A cold prostrate state of the body, from supposed derangement of its juices. தோஷக்காய்ச்சல், s. See காய்ச்சல். தோஷங்கொள்ள, inf. To be in a torpid state. தொனு, s. [prov.] Suppressed bellowing of a cow. உக்காரம். See தனு. தொனுப்போட, inf. To roar as a bull; to vociferate. (c.) 21)
நடை
nṭai (p. 268) s. Walk, act of walking, நடப்பு. 2. Gait, mode of walking or going, pace, ஒயில். 3. Journey, voyage பிரயாணம். 4. Turn, time or bout, as once, twice, &c., முறை. 5. Entrance to a house, commonly between two raised verandahs, நடைகூடம். 6. Conduct, behavior, course of actions, career, good or bad manners, ஒழுக்கம். 7. Fluency in reading, வாசிப்பினோட்டம். (c.) 8. Succession, series of letters in a word, words in a sentence, எழுத்துநடைசொல்நடை. 9. Style or usage in language, idiom, பா ஷைநடை. 1. Custom, usage, fashion, வாடிக் கை. 11. Properity, influence, செல்வம். 12. Way, road, route, வழி. 13. A dance, கூத்து. 14. Course of a planet, கிரகநடை 15. Passage, transit, progress, motion, செல்லுகை. நடைநடையாய்வந்தான். He came without delay. கால்நடையாய்ப்போனான். He went on foot. வண்டி பாரமேற்றிக்கொண்டுமூன்றுநடையாய்வந்தது. The wagon taking in a load went three times. அன்னநடைநடக்கப்போய்க்காகந்தன்னடையுங்கெ ட்டது. The crow affecting the gait of the Swan lost even its own gait; i. e. affectation is ridiculous. நடைகாயம், s. A composition of vegetable stimulants continued for some months by a woman after confinement. (c.) நடைகிணறு, s. A well with steps down, as நடைபாவி. நடைகுறைய, inf. To decrease as a person's activity in walking, &c., 2. To diminish, as prosperity, influence, &c. நடைகூடம்--நடைக்கூடம், s. As நடை, 5. 2. The vestibule of a palace. நடைகூலி--நடைக்கூலி, s. Hire or pay for walking to a place (to do a work, &c.) நடைக்காவணம், s. A shed with a flat roof into which the idol is taken to rest after passing round in procession. நடைக்குநடை. From time to time, from turn to turn. நடைசாரி, s. Gentle pace of a horse, குதிரையின்மந்தகதி. 2. [in burlesque.] Walking for pastime, உலாவல். 3. As நடைசாரி மேளம். See under சாரி, Sa. நடைச்சலங்கு--நடைப்படகு, s. A small boat, usually accompanying one larger, for lading, &c. நடைச்சாவடி, s. As நடைகூடம், 2. (R.) நடைபடி, s. [com. நடபடி.] Act, conduct, behavior, one's life, history, &c., நடத்தை. 2. Manner, custom, வாடிக்கை. ஊர்நடைபடி. Manners, customs, doings, practices of a country. நடைபடிபார்க்க, inf. To try one's conduct. (R.) நடைபழக, inf. To learn to walk, as a child. 2. [ironically.] To walk too slowly, creeping along. நடைபழக்குதல், v. noun. Breaking in a horse. (c.) நடைநீர், s. Water flowing through a channel. நடைபறிய, inf. [prov. impersonal, governing the dative.] To walk fast, விரைந் துநடக்க. நடைபாவாடை, s. White cloth spread for a great person, a newly married couple, &c., to walk on, நிலப்பாவாடை. (c.) நடைபாவாடைபோட, inf. To spread a நடைபாவாடை cloth. நடைபிறழ, inf. To deviate from morality, prescribed rites, ceremonies, &c. நடைப்பரிகாரம், s. Stores for traveling, பயணச்சாமான். (சது.) நடைமருந்து, s. Medicine that does not prevent one's usual occupation or food. நடைமுதல், s. The current year. (c.) நடையறிய, inf. To know the customs, manners, &c., of the country. நடையன், s. [in combin.] A walker, நடக்கிறவன். 2. A ploughing ox, riding horse, &c., உழவுமாடுகுதிரைமுதலியன. (c.) 3. [in cant.] Shoes, slippers, செருப்பு. நடையில்விட, inf. To trot a horse at a moderate pace. நடையுடைபாவனை, s. [prov. for நடை நடைபாவனை, which see.] நடைவாவி--நடைபாவி, s. A well with steps. See நடபாவி. நடைவீச்சு, s. Velocity or momentum of one's walk. 27) *
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11217
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10662
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29953
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10594
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13818
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9195
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18974
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24139
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11383
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23334

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close