Tamil to English Dictionary: பட்சிப்பு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

பட்சி
pṭci (p. 291) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To eat in large quantities or in haste, to gobble, to glut, to munch; to devour as cannibals or voracious animals, மிக உண்ண. 2. To consume, as fire, அழிக்க. (c.) பட்சித்தாலும்அவர்சித்தம்--ரட்சித்தாலும்அவர்சித்தம். Though he destroy or save,--his will [be done.] பட்சிப்பு, v. noun. Eating, consuming, devouring. 119)
பாஷாணம்
pāṣāṇam (p. 307) --பாடாணம், s. A stone, கல். W. p. 532. PASHAN'A.. 2. Arsenic, including the different mineral poisons. --There are two classes, Native arsenic, பிறவிப்பாஷாணம், and Prepared arsenic, வைப் புப்பாஷாணம்; each having thirty-two varieties. I Native arsenic.--1. அஞ்சனபாஷாணம். 2.அப்பிரகபாஷாணம். 3. அவுபலபாஷாணம். 4. இலிங்கபாஷாணம். 5.கந்தகபாஷாணம். 6. கரட் டுத்தாளகம். 7.கற்கடகபாஷாணம். 8. சற்பரிபாஷா ணம். 9. கற்பாஷாணம். 1. காய்ச்சற்பாஷாணம். 11. கந்தபாஷாணம். 12. கார்முகிற்பாஷாணம். 13. குதிரைப்பற்பாஷாணம் or கத்துருபம்; Arsenic realger or red orpiment. 14. கந்தகம் or அங் கிரமாதி. 15. கவுரிபாஷாணம். 16. கோளகபாஷா ணம் or அங்கபாஷாணம். 17. சங்கபாஷாணம். சௌவீரம் or பறங்கிப்பாஷாணம். 19. சா காண்டபாஷாணம் or அங்குசபாஷாணம். 2. சா லாங்கபாஷாணம் or கும்பகபாஷாணம். 21. சிலாம தம். 22. சீதாங்கபாஷாணம் or அகளங்கபாஷாணம். 23. சீர்பந்தபாஷாணம் or கபாலபாஷாணம். 24. சூ தபாஷாணம். 25. தகட்டரிதாரம். 26. தாலபம். 27. துத்தபாஷாணம். 28. தொட்டிப்பாஷாணம் or கும் பகபாஷாணம். 29.பலண்டுறுகபாஷாணம். 3. ம னோசிலை. 31. மிருதம் or அங்கபாஷாணம். 32. வெள்ளைப்பாஷாணம் or எலிப்பாஷாணம், white Arsenic. II Prepared arsenic--1. அமரசிலைக்கந்த கம். 2. அயத்தொட்டி. 3. இந்திரபாஷாணம். 4. இரசிதபாஷாணம். 5. இரத்தபாஷாணம். 6. இல வணபாஷாணம். 7. எருமைநாத்தொட்டிப்பாஷாணம். 8. கருமுகிற்பாஷாணம். 9.காகபாஷாணம். 1. குங்குமபாஷாணம். 11. கோடாசொரிபாஷாணம். 12. கோழித்தலைக்கந்தகம். 13. கவுரிபாஷாணம். 14. சௌவீரம். 15. சாதிலிங்கம். 16. சூதம். 17 செப்புத்தொட்டி. 18. சோரபாஷாணம் 19.தீமு றுகற்பாஷாணம். 2. துத்தம். 21.துரிசு. 22. தொ ட்டி. 23. நாகபாஷாணம். 24. நீலபாஷாணம் or ஈயக்குழவி. 25. பஞ்சபட்சிப்பாஷாணம். 26. பவ ளப்புற்றுப்பாஷாணம். 27. பூரம். 28. பொற்றொட்டி. 29. மிருதாரசிங்கி. 3. வாணகந்தகம். 31. வெள் ளை. 32. வைப்பரிதாரம், which see. பாஷாணத்திலேகூட்டுகிறான் He prepares medicines, from arsenic. பாஷாணக்கல், s. An antidote. 2, A snake-stone. See பாம்புக்கல். (Beschi.) பாஷாணதாரகம்--பாஷாணதாரணம், s. (St.) A chisel for cutting stone, கல்லுளி. பாஷாணத்தாபனம், s. Setting up a stone at the first funeral ceremony, to represent the deceased, whose soul is supposed to be brought into it, by incantations. It is afterwards cast into the Ganges, or other waters, சிலாஸ்தாப னம். பாஷாணமுத்தி, s. Bliss like that of a stone, annihilation--as taught by the Buddhists, கற்போற்கிடக்குமுத்தி. 27) *
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11101
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 17152
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13999
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10854
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11270
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9611
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85509
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22794
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21585
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14049

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close