Tamil to English Dictionary: பரதேசம்

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

நிலவு
nilvu (p. 277) --நிலா, s. Luminousness, light, splendor, ஒளி. 2. Moon-shine, சந்திரிகை. 3. Moon, சந்திரன். (c.) நிலவுக்கொளித்துப்பரதேசம்போகலாமோ. Can one travel so as to hide himself from the moon? Can sinners escape the eye of God? நிலாப்பதிவிலேபோய்விட்டது. The moon is getting low. நிலவுகாய்தல்--நிலவெறித்தல்--நிலா வெறித்தல், v. noun. Shining of the moon. 2. Being affected with amorous desires by the Moon's rays. நிலவுகாலம்--நிலவுக்காலம். s. Time of moon-shine. moon-light-nights. நிலவுகாலித்தல்--நிலவுகாலுதல், v. noun. Shining of the moon. நிலவுதயம், s. The rising of the moon. நிலவுநாழிகை, s. Time as measured by the persons shadow. நிலவுபடுதல், v. noun. Setting of the moon. நிலவுமிழல், v. noun. Shining of the moon. (p.) நிலவுமுறை, s. Periodical returns of moon-shining-nights. See இருட்டுமுறை. நிலாக்காய, inf. As நிலவுகாய்தல். நிலாக்கிரணம், s. Moon's beams, moonlight, சந்திரகிரணம். நிலாக்கொழுந்து, s. The new-moon, இளம்பிறை. (p.) நிலாக்கொழுந்து, s. The new-moon, இளம்பிறை. (p.) நிலாப்பதிவு, v. noun. The dark part of the moon's age. நிலாமணி, s. The moon-stone. See சந்திரகாந்தம். நிலாமண்டபம்--நிலாமுற்றம், s. A piazza, terrace, &c., for enjoying the moon-light, நிலாவெறிக்குமுற்றம். நிலாமண்டலம், s. The orb and region of the moon, சந்திரமண்டலம். நிலாமுகி-நிலாமுகிப்புள், s. The bartavelle, or Greek partridge as feeding on moon-beams, Perdix rufa, சகோரம். நிலாவிலேநடக்க, inf. To walk by moon-light. 152)
பர
para (p. 296) adj. [a Sans, prefix.] Other, different, வேறு. 2. Pre-eminent, excellent, உசித. 3. Celestial, divine, heavenly, திவ்ய. 4. Distant, foreign, as பிற. 5. Hostile, adverse, விரோத. W. p. 52. PARA. 6. Much, abundant copious, மிகுந்த. 7. adv. Before in time or place, முன். W. p. 613. B'HARA. பரகதி, s. Bliss. பரகாயம், s. Other bodies. பரகாயப்பிரவேசம், s. One of the sixtyfour arts. See கலைஞானம். பரகாரியம், s. Another's business as பிறர்காரியம். பரசதம், More than a hundred. பரசமயம்--பரமதம், s. Any religious system except the six divisions of the Saiva religion. பரசமயகோளரி, s. A name of சம்பந் தர்; also of எம்பெருமானார். பரசமயிகள், s. Professors of other religions, heretics. பரசாதி, s. One of a foreign tribe or nation. பரசுகம், s. Happiness of heaven. பரசுகோததி, s. An ocean of spiritual delight; [ex சுகம், et உத்தி.] பரசையோகம், s. As பரஸ்திரிகமனம். பரசொத்து--பரதனம், s. Other goods, property, &c. பரஸ்தலம், s. Another place. பரஸ்தலஞ்செய்ய--பரஸ்தலம்பண்ண, inf. To change one's place or abode from superstition, வேற்றிடம்புக, (Old. Dic.) பரஸ்திரி, s. Another's wife. 2. A courtezan, a prostitute, வேசி. பரஸ்திரிகமனம்-பரதாரகமனம், s. Adultery. See கமனம். பரஸ்பரம், s. Mutuality, reciprocation. பரஸ்பரரகசியங்கள், s. Mutual and confidential secrets. பரஸ்பரவிரோதம், s. Contrary to each other. பரதந்திரம், s. At another's command, for another's service--oppos. to சுதந்திரம். பரதன்மம், s. Another's duty, or business, occupation of another caste, அன் னியாசாரம். 2. Benefit to others, பிறர்க்குச் செய்யும்நன்மை. பரதாரம், s. Another's wife as பிறதா ரம். பரதிரவியம், s. AS பரசொத்து. பரதூஷணம், s. Blaspheming another. பரதேசம், s. A foreign country, foreign residence as பிறதேசம். பரதேசம்போக, inf. To go to a foreign country--as a wanderer, exile, religious mendicant, &c. வித்துவானுக்கேதுபரதேசம். What country is foreign to a learned man? பரதேசவாசி, appel. n. One who has no settled abode. பரதேசி, s. A foreigner, a traveller, a pilgrim, அன்னியன். 2. A beggar, commonly from a distant part, a stranger --oppos, to அகதேசி, இரப்போன். பரநாரிசகோதரன், s. One who behaves to other women as a brother. (R.) பரபட்சம், s. An opposite party, sect. side, interest, மறுபட்சம். 2. Uncongenial sentiments or doctrines; those of an opposite sect, or heterodoxy, விரோதம். பரபுருஷன், s. A paramour, an unlawful husband, அந்நியபுருஷன். 2. Vishnu விஷ்ணு. பரமண்டலம், s. Another region. 2. [in Chris. usage.] Heaven. பரமதஸ்தர், s. As பரசமயிகள். பரமுத்தி, s. supreme bliss. பரராசசிங்கம், s. One who is as a lion to other kings; also compared to elephants. பரராசசேகரன், s. The name of a king. ஓரரசன். பரலோகம், s. The other world, heaven. 2. As தேவலோகம். பரலோககமனம், s. Death, மரணம்; [ex கமனம், going.] பரலோககிரியை, s. Ceremonies for the benefit of the dead, உத்தரகிரியை. பரலோகசாதனம், s. Perseverance in a course of conduct leading to heaven. பரலோகசௌக்கியம், s. Heavenly bliss. பரலோகவாசி, s. An inhabitant of heaven. பரலோகவாழ்வு, s. Enjoyment in heaven. பரவசம், s. Subjection to another, தன் வசமல்லாமை. 2. Ecstacy, transport of joy, rapture, மிகுகளிப்பு. See ஆனந்தபரவசம். 3. Abstraction of the senses from fear, or sorrow, being paralyzed, மூர்ச்சை. 4. Astonishment, amazement, பிரமை. 5. An oath or promise, பிரமாணிக்கம். பரவசமாகுதல்--பரவசப்படுதல், v. noun. Being enraptured, transported, fascinated. 2. Being panic-struck. பரவசம்சொல்லுதல். Speaking peaceably, giving advice or offering reasons to appease one's anger. 2. Confirming an oath. பரவணி, s. [prov.] Lineal descent, hereditary succession as பரம்பரை. 2. Genealogy, வமிசம். பரவணித்தொந்தம், s. Hereditary infirmities of temper. பரவணிப்பட்டவன், appel. n. A hereditary successor. 2. One of high ancestry. பரவணிப்பட்டம், s. A family title. பரவிவேகம், s. Employment of the mind in things foreign to secularities. பரவிவேகம்பண்ண, inf. To meditate on divine things. பரவெளி, s. Immense space, as inhabited by the deity. பராகாயம், s. Ethereal space as சிதா காசம், which see. பராதாரம், s. A crow, as hatching the Koil bird's eggs, காக்கை. பராதீனம், s. Dependence, subjection, the right, or jurisdiction of others, பிறர் சார்பிலிருக்கை. பரானுகூலம், s. Success to others; availing another. பரானுகூலி, s. One who helps or favors another, பிறர்க்குதவுவோன். 2. A woman who loves another man more than her husband. பரார்்த்தம்--பராத்தம், s. For the benefit of others, பிறர்க்காகத்தக்கது; [ex அர்த்தம்.] பரார்த்தஅனுமானம், s. [in log.] Inference having reference to others, as பிறர்பொருட்டனுமானம். பரார்த்ததேவப்பிரார்த்திதம், s. Interceding for another. See தாயவிருத்தி. பரான்னம், s. Food which one receives from others. பரோபகாரம், s. Kindness to others. See உபகாரம். பரோபகாரன், s. [masc. and fem. பரோப காரி.] A benevolent man, a benefactor. 21) *
வித்தை
vittai (p. 394) s. [St. வித்தியா.] Science, learning, sacred or profane, a branch of learning, கல்வி. W. p. 768. VIDYA. 2. Skill, ingenuity, dexterity, சாமர்த்தியம். 3. Arts displaying skill, சித்திரத்தொழில். 4. Magic, jugglery, காரடவித்தை.--It retains its Sans. pronunciation in most of the compounds. வித்தியாசாலை, s. A college. வித்தியாதத்துவம், s. A department of knowledge, one of the தத்துவத்திரயம். According to the Saivas, it includes; 1. காலம், time; 2. நியதி, fate; 3. கலை, science; 4. வித்தை, arts; 5. இராகம், desire; 6. புரு டன் or ஆன்மா, soul; 7. மாயை, matter. வித்தியாதரர், s. [pl.] Demigods of a certain class. See பதினெண்கணம் under கணம். வித்தியாதரிசிகள், s. Inspectors of schools. வித்தியாதானம், s. Charitable instruction of the ignorant, கல்விகற்பிக்கை. வித்தியாதேகம், s. Embodiment of knowledge. வித்தியாபாரகன், s. One who has studied the arts and sciences. வித்தியாப்பியாசம், s. Practice in science, experimental science, கல்விப்ப யிற்சி. (Beschi.) வித்தியாரம்பம், s. Beginning of knowledge. (ராமா.) வித்தியார்த்தி, s. A scholar, a student, கற்போன். வித்தியாலட்சுமி, s. See அஷ்டலட்சுமி. வித்தியாவந்தன், s. A learned man. வித்தியேசுரர்--வித்தீசுரர், s. [pl.] Lords of learning, learned men, poets, வித்தை யாளர். வித்துவசிரோமணி, s. One trancendently eminent for learning. வித்துவாமிசன்--வித்துவான், s. [pl. வித்துவாமிசர்கள்.வித்துவாங்கிசர்கள்.] A bard, a poet, a learned man, புலவன். 2. (St.) A sage, a theologian. வித்துவானுக்கேதுபரதேசம். The learned man belongs to all countries. வித்தைகள், 14. Fourteen branches of sacred science. These are the four Vedas, நாலுவேதம்; the six Vadangas, ஆறங்கம்; the Mimamsa, are theology, மீமாஞ்சை; the Nyaya, or logic, தருக்கம்; the Puranas, புராணம்; the Smritis or law, தருமநூல். வித்தைகற்பிக்க, inf. To teach an art or profession. வித்தைகற்றுக்கொள்ள, inf. To learn an art. வித்தைக்கவி, s. An artificially constructed poem. வித்தைக்காரன், s. A juggler. வித்தையாட, inf. [appel. n. வித்தையா டி.] To practise legerdemain. வித்தைவிரும்பு. Desire science. (Avv.) 43) *
Random Fonts
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13375
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12354
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10280
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10473
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20640
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12297
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27042
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22827
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107676
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12389

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close