Tamil to English Dictionary: பரப்ப

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

இருள்
iruḷ (p. 51) s. Darkness, obscurity, அந் தகாரம். 2. A dark color, black, blackness, கறுப்பு. 3. (p.) Ignorance, mental delusion, stupor, உன்மத்தம். 4. An elephant, யானை. 5. Hell, நரகம். ஓவென்ற இருளாயிருக்கின்றது. There is total, absolute darkness. இந்தவீடிருளடைந்துகிடக்கிறது. This house is become dark; i. e. ruined. இருட்படலம், s. Wide-spread darkness. இருட்பரப்பு, s. An expanse of darkness. இருட்பிழம்பு, s. Great darkness --as a mass. இருணிலம், s. The land of darkness, hell, நரகம். இருளன், (plu. இருளர்.) An individual of a tribe of foresters or savages, மலையில்வாழுமோர்சாதியான். 2. The name of a devil, ஓர்பிசாசம். இருள்வலி, s. The sun, சூரியன். (p.) ஆரிருள், s. Complete darkness. காரிருள், s. Excessive darkness. 4)
உந்தி
unti (p. 61) s. The navel, கொப்பூழ். 2. A river, நதி. 3. Sea, ocean, கடல். 4. A whirl-pool, நீர்ச்சுழி. 5. A carriage, a carriage-wheel, தேருருள். 6. A kind of play among women, மகளீர்விளையாட்டு. 7. Middle, நடு. 8. Height, eminence, உயர்ச்சி. 9. A part of the guitar or Indian lute, யாழினுறுப் பு. 1. Extension, extended space, பரப்பு. 11. A cow-stall, ஆன்கூடம். (p.) உந்திக்கமலம், s. The navel resembling the lotus flower. உந்திச்சுழி, s. The navel, curve or involution of the navel. உந்திபூத்தோன், s. Vishnu, விட் டுணு. (p.) உந்தியார், s. A treatise on the Vedantic philosophy. 22)
உரோமம்
urōmam (p. 65) s. The hair of the body, thick, or close hair, மயிர்ப்பரப்பு. Wils. p. 711. ROMAN. உரோமக்கட்டு, s. Hair thick-set on the body. உரோமசன்--உரோமமுனி--உ ரோமரிஷி. A celebrated Rishi reputed to be covered with hair and of immense age, still living--one of the eighteen சித்தர்; [ex உரோமம், the hair.] உரோமத்துவாரம், s. The pores of the skin through which the hairs shoot, மயிர்த்துவாரம். உரோமபுளகம்--உரோமபுளகிதம் --உரோமப்பொடிப்பு, s. The rising of small pimples upon the body at the root of the hairs, from fear, extatic joy, &c., உரோமஞ்சிலிர்க்கை. உரோமமுனி--உரோமரிஷி, s. A sage who composed a treatise on medicine and morals. உரோமரேகை--உரோமாவலி, s. The line of hair in females, reaching to the navel, மயிரொழுக்கு. Wils. p. 712. ROMAVALEE. உரோமாஞ்சலி--உரோமாஞ்சிதம், s. Having the hairs of the body erect from exquisite joy either natural or religious, extatic horipilation, குதுகலிப்பு. (சத. 66.) 77)
உலகம்
ulkm (p. 65) --உலகு, (Sans. லோக.) World, universe, உலோகம். 2. The earth, பூமி. 3. Country, territory, நாடு. 4. Region, திசை. 5. (fig.) The inhabitants of the world, உலகத்தார். 6. The sky, etherial regions, ஆகாயம். 7. The learned, the good, சான்றோர், 8. (fig.) Created beings or existences, every thing except the Supreme, சிருட்டிப்பொருள்கள். (தத். 37.) 9. Enjoyments, or sufferings apportioned to the soul in the present birth, உலோகானுபவம். (ஞா. 779.) 1. Earthliness, worldliness, secularity, உலகத்தன்மை. 11. A word auspicious to begin a poem, மங்கலச்சொற்களினொன்று. உலகஞ்சொல்லுகிறது. The country says so, such is the public opinion. உலகந்தோன்றிநின்றழிய. To appear, abide and perish periodically--as the universe-உலகசஞ்சாரம், s. Inhabiting the world, பூமியிற்சஞ்சரிக்கை. உலகசயன், s. Buddha, புத்தன். (p.) உலகநடை--உலகவழக்கம்--உலக வழக்கு, s. Fashion, custom, usage, உலகொழுக்கம். 2. Secularity, conformity to custom--as marrying, &c., உலகாசாரம். 3. [in grammar.] Colloquial language-as opposed to இயற்சொன்னடை, செய்யுள் வழக்கு, &c. உலகநாதன், s. The Supreme Being--as Lord of the world, கடவுள். 2. Bramah the creator of the world, பிரமன். (p.) உலகநீதி, s. Morality, நன்னெறி. 2. The rules, or customs of the world-as distinguished from those of religion, or of ascetic life, உலகநடை. 3. Natural law, இயல்பானநீதி. 4. The existing laws of the country, தேசவியற்கைநீதி. 5. Name of a work on morality, ஓர்நூல். உலகநேத்திரன், s. The sun, சூரி யன். (p.) உலகபயித்தியம், s. Worldly pomp, vanity, secularity--as opposed to the feelings and practice of the ascetic, உலக மயக்கம். உலகபாந்தவன், s. The sun, சூரிய ன். (p.) உலகப்பரப்பு, s. The world considered in its expanse, உலகவிரிவு. உலகப்பற்று, s. Attachment to the world, mundane, or sensual attachments, உலகபந்தம். உலகப்புரட்டன், s. One who holds opinions and acts contrary to the sentiments of the wise. உலகமலையாமை, s. One of the ten அழகு or beauties of language, classical usage, &c. See அழகு. உலகமலைவு, s. [in rhetoric.] Incongruity, impossibility, absurdity--as அலை கடல்களேழுந்தூர்த்தந்தாத்தினூடே--மலையனையமால் யானையோட்டிக்--கலவாரை--நீறுசெய்துவையநெ டுங்குடைக்கீழ்வாழ்வித்தான்--மாறாச்சீர்வையையார் கோன், the Pandian king of Madura of endless fame filled the seven seas with sand, drove his elephant through the sky, reduced his enemies to ashes, and brought the whole world under his sway. (அலங்.) உலகமாதா, s. The mother of the world--applied to Sarasvati, சரச்சுவதி. 2. Lukshmi, இலக்குமி. 3. Parvati, பார்ப் பதி. (p.) உலகமீன்றாள், s. Parvati the wife of Siva, the mother of the world, பார்ப்பதி. (p.) உலகமுண்டோன், s. Vishnu the world-eater, விட்டுணு. (p.) உலகரட்சகன், s. The saviour or protector of the world. உலகரட்சணியம்--உலகரட்சை, s. Protection, or salvation of the world. உலகர், s. Worldlings, those engrossed by worldly pursuits. (தீ. 335.) (p.) உலகவழக்கம், s. The customs of the world. உலகவாசை--உலகவாஞ்சை, s. Ardent love of worldly, or sensual enjoyments, உலகவிருப்பம். உலகவாழ்வு, s. Temporal prosperity. உலகளந்தோன், s. Vishnu the measurer of the world, விட்டுணு. (p.) உலகாசாரம், s. Relative duties, the customs, rites or duties to be performed according to the country, caste, rank, relation, &c., of persons respectively. உலகாயிதம், s. A system of materialism, or atheistical epicurianism, அறுசமயங்களிலொன்று. See சமயம். (p.) உலகாள--உலகோம்ப, inf. To govern, protect his country--as one of the duties of a king. உலகாள்வோன், s. A monarch, உலோகாதிபன். உலகியல், s. The customs of the world, உலகநடை. உலகோம்பல், v. noun. Preserving the world--one of the six occupations of kings. See தொழில். உலகோற்பத்தி, s. The origin, or development of worlds. மேலுலகு, s. The upper worlds, which are seven in number, viz.: பூலோ கம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சன லோகம், தபோலோகம், சத்தியலோகம். கீழுலகு, s. The lower worlds or regions; which are also seven, அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம். மூவுலகம், s. The three worlds, viz.: சொர்க்கம், மத்தியம், பாதாளம். மூவுலகாளி, s. God, (lit.) the sovereign of the three worlds, கடவுள். (p.) மூவுலகுணர்ந்தோன், s. He who comprehends the three worlds, God, க டவுள். 2. Argha, அருகன். (p.) மூவுலகேந்தி, s. God as the supporter of the three worlds, கடவுள். (p.) 79)
எக்கண்டம்
ekkṇṭm (p. 73) s. [prop. ஏககண்டம்.] A whole, not made up of parts, pieces, &c., மொத்தம். எக்கண்டமும்பிழை. It is full of faults, it is all wrong. எக்கண்டப்பரப்பு, s. A sheet of one piece. எக்கண்டமாய்நெய்ய, inf. To weave a whole piece. எக்கண்டமாய்வீங்க, inf. To be swollen all over. எக்கண்டமானபலகை, s. A whole board. எக்கண்டமானபீரங்கி, s. A cannon that is one solid piece. எக்கண்டமானபுடவை, s. A whole piece of cloth. 8)
ஓடு
ōṭu (p. 84) s. The shell of an animal, ஆ மைமுதலியவற்றினோடு. 2. The shell of a nut, a pod, an egg, வித்துமுதலியவற்றினோடு. 3. A tile, தட்டோடு. 4. A piece of broken earthen ware, உடைந்தபானையோடு. 5. A skull, மண்டையோடு. 6. A mendicant's vessel for receiving alms, being commonly a shell or sherd, இரப்போர்கலம். 7. (fig.) Length, extension, நீளம். கேடுகாலத்துக்கு ஓடுகப்பறை. In time of distress a sherd may serve for an eating vessel; i. e. in time of need any thing will do. ஓடன், s. A tortoise, ஆமை. (M. Dic.) ஓடுபரப்ப--ஓடுமூட--ஓடுவேய, inf. To tile, cover with tiles. ஓடுபிரிக்க, inf. To take the tiles from a house. ஓடுமாற்ற--ஓடுதிருப்ப, inf. To turn the tiles of a house. ஓட்டடை--ஓட்டப்பம், s. A pancake. ஓட்டடைசுடுதல், v. noun. Frying a pan-cake. ஓட்டாங்கிளிஞ்சில், s. Broken oyster-shells. ஓட்டாம்பாரை, s. A fish, Scomber aculeatus, Klein. ஓட்டுத்தடுக்கு, s. A tiled roof. ஓட்டுத்தடுக்குவீடு, s. A house that has a tiled roof. ஓட்டுமுத்து, s. Pearls of inferior quality found adhering to the oyster, முத்து. ஓட்டுவீடு, s. A house covered with tiles. தட்டோடு, s. A flat tile. சதுரவோடு, s. A quadrangular tile. நாழியோடு, s. A water-spout for the conveyance of water from the roof of a house. வறையோடு, s. A frying pan. 76)
கதிர்
ktir (p. 91) s. Ray of light, a beam, a gleam, கிரணம். 2. The sun, சூரியன். 3. A spinner's spindle, a goldsmith's pin, a spike, an awl, &c., இருப்புக்கதிர். 4. An ear or spike of corn, grass, &c., பயிர்க்கதிர். 5. Spokes of a wheel, the radii of a circle, தேரினுட்பரப்பின் மரம். கதிரடிக்க, inf. To beat out or tread out corn. கதிரவன்--கதிரோன், s. The sun, சூரியன். (p.) கதிரறுக்க, inf. To reap or cut the ears of corn. கதிரீன, inf. To ear--as corn. கதிரெழுதுகள், s. Atoms or dust appearing in a sunbeam, twenty-four of which make half a hair's point. கதிர்கொய்தல், v. noun. Plucking ears of corn. கதிர்க்கட்டு, s. A sheaf, அரிக்கட்டு. கதிர்க்கம்பி--கதிர்க்கோல், s. A spindle, a goldsmith's pin on which he fastens a head, &c., for working on. கதிர்க்காம்பு, s. The stalk of an ear of corn. கதிர்க்குஞ்சம், s. A bunch of corn ears to adorn a house, &c., கதிர்க்கற்றை. கதிர்க்குடலை, s. Corn with the ear shot out and shooting out. கதிர்செய்ய, inf. To emit rays-as the sun, கிரணம்வீச. கதிர்த்தாக்கம், v. noun. Bending with the weight of ears--said of corn. கதிர்நாள்--செங்கதிர்நாள், s. The twelfth lunar asterism, உத்திரநாள். (p.) கதிர்புறப்படுதல், v. noun. Putting forth-as ears of corn. கதிர்ப்பகை, s. Names of இராகு and கேது, the ascending and descending nodes--regarded as planets. கதிர்ப்பக்குவம், s. Corn formed into the ear. கதிர்ப்பக்குவமானநெல், s. Paddy grown to the height of earing. கதிர்ப்பயிர், s. Corn in the ear. கதிர்ப்புல், s. Grass bearing ears, ஓர்வகைப்புல். கதிர்ப்போர், s. A stack of corn, a rick of corn. கதிர்மகன், s. The planet Saturn, சனி. 2. Sugriva, சுக்கிரீவன். 3. Kannen, கன்னன். 4. Yama--the regent of the dead, நமன். (p.) கதிர்வாங்குதல்--கதிர்வீசுதல், v. noun. Shooting out ears of corn. கதிர்வால், s. The arista, the awn of a corn, &c. கதிர்விட, inf. To cast a phosphoric light, coruscate--as animalcul&ae; in sea-water. தொண்டைக்கதிர், s. The stage in growing corn when it is ready to shoot out ears. இராக்கதிர், s. The moon, சந்திரன். (p.) பசுங்கதிர், s. Young ears of corn. அமுதகதிரோன், s. The moon, சந் திரன். (p.) நெற்கதிர், s. An ear, a spike of paddy. 12)
கீற்று
kīṟṟu (p. 113) s. A stroke, a line, a mark, a streak, a stripe, வரி. 2. A slice, a piece, a slip, வகிர். 3. The half of a cocoanut-leaf ஓலைக்கீற்று, See கீறு. கீற்றுக்கீற்றாயிருக்க, inf. To be streaked. கீற்றன், s. [prov.] Striped cloth--as கீற்றன்புடைவை. கீற்றுநாமக்காரன், s. A worshipper of Vishnu as having the நாமம் or tridental mark on his forehead. கீற்றாய்வெடித்திருக்க, inf. To have clifts, chinks or chaps--as in timber. கீற்றுக்கால், s. A chapped foot. See under கால், s. கீற்றுமுடைய--கீற்றுப்பின்ன, inf. To plait or braid cocoanut-leaves. தென்னங்கீற்று, s. The half of a cocoanut leaf. தென்னங்கீற்றுப்பரப்ப--தென்னங்கீற்றுப் போட, inf. To spread or cover over with cocoanut-leaves.
குலுகுலுக்க
kulukulukk (p. 127) inf. [vul.] To feel the sensation of creeping or running vermin, குருகுருக்க. 2. To rush or sound--as any thing in the ears, குடுகுடுக்க. காதுக்குள்ளேதோகுலுகுலுக்கின்றது. Something rushes in my ear. பாம்பு பெட்டிக்குள்ளே குலுகுலுக்கின்றது. A snake is crawling inside the box. குலுகுலுப்பு, v. noun. Feeling the sensation of crawling vermin, பரபரப்பு. 42)
கூடம்
kūṭam (p. 133) s. A house, a hall, an open room, a building, வீடு, சாலை. 2. The side room or rooms, adjoining the main room of a Hindu house, இல்லின்கூடம். 3. Fraud, deception, trick, deceit, வஞ்சகம். 4. Untruth, falsehood, பொய். 5. A delusion, an illusion, மாயம். 6. A blacksmith's hammer, a sledge, கொல்லன்சம்மட்டி. 7. The peak or summit of a mountain, மலையினுச்சி. Wils. p. 238. KOOT'A. 8. Concealment, privacy, secrecy, screen, மறைவு. 9. Any thing hidden, concealed, secret or mysterious, புதைபொருள். 1. A solitary or private place, ஏகாந்தம். Wils. p. 295. GOOT'HA. 11. A kind of native arsenic, கோளகபாஷாணம். 12. The sesamum plant, எள். (M. Dic.) கூடமும்வீடும், s. The main room and the side room of a Hindu house. காவற்கூடம், s. A prison, See காவல். யானைக்கூடம், s. Elephant stable. கூடசதுக்கம், s. A kind of curious stanza, in which the letters constituting the last line are found among those of the first three lines, ஈற்றடியெழுத்துக்கள் மற் றைமூன்றடியுளுமறைந்து நிற்குஞ்செய்யுள்; [ex சது க்கம், four lines.] கூடசாலம், s. One of the seven hells, ஓர்நகரம். கூடத்தர்--கூடஸ்தன், s. The intelligent soul--as enshrouded in the body, ஆத்துமா. 2. Brahm, the deity--as the universal soul, பரப்பிரமம். Wils. p. 238. KOOT'ASTA. 3. [local.] The head or chief man, முதன் மையுள்ளோன். கூடஸ்தம், s. Unchangeableness; being always the same, நிருவிகாரம். கூடஸ்தசைதன்னியம், s. Intelligence universally the same. கூடஸ்தபிரமம், s. The immutable Brahm. கூடபதம், s. A snake, பாம்பு. Wils. p. 295. GOOT'HAPAD. 16)
சிதம்பரம்
citamparam (p. 182) s. Chillumbrum, a celebrated town, in which is a famous temple sacred to Siva, ஓர்சிவஸ்தலம்; [ex சித்து, wisdom, et அம்பரம், sky.] Compare ஞானாகாயம். சிதம்பரப்பாட்டியல், s. A work on versification and prosody, ஓரிலக்கணநூல். 23)
சிலா
cilā (p. 186) s. A stone, a rock, கல். Sa. Sila.--Note. The word retains its Sanscrit pronunciation in the compounds. The Tamil word from this is சிலை, which see. சிலாசாதனம், s. An engraving on stone. See சாதனம். சிலாதலம், s. A stony surface, பாறை. 2. Stone seats, கல்பரப்பியவிடம். சிலாநதி, s. Name of a river, (lit.) a stony river, ஓர்நதி. சிலாவங்கம், s. A kind of stone, or one containing lead, ஈயக்கல். சிலாவட்டம், s. A hone, a grind-stone, சாணைக்கல். (சது.) சிலாவருடம்--சிலாவருஷம், s. Showers, or tempests of stones, கன்மழை. 2. One of the seven-fold classes of clouds to be employed for the destruction of the universe, at the general delugé. See முகில். சிலாவிக்கிரகம், s. A stone-idol. 34)
சுடு
cuṭu (p. 193) கிறேன், சுட்டேன், வேன், சுட, v. a. To warm, heat, scald, burn, ignite, தகிக்க. 2. To roast, toast, bake, அப்பமுதலியனசுட. 3. To cauterize, brand, scar, சூட்டுக்கோலாற்சுட. 4. To burn up, consume, எரிக்க. 5. To burn as bricks, chunam, tiles or earthern wares in a kiln, காளவாயிற்சுட. 6. To imbrown by heat, வெதுப்ப. 7. To fire a gun, canon, &c., வெடிசுட. 8. (fig.) To mortify scorch the feelings--by sarcasm, reproach, &c., நிந்திக்க. 9. To blight with the eye, கண்ணூ றுபடுத்த. 1. To blight with the tongue, நாவூறுபடுத்த. 11. To sublimate medicines, நீற்ற. அவனைச்சுட்டுப்போட்டான். He has shot him. நல்லோரைத்தீயோர்சொற்சுடுகிறது. The conversation of the wicked gives pain to (burns) the good. நாவினாற்சுட்டவடு. The wound produced by caustic language. (குற.) சுடுகலம், s. An earthen vessel, குயக் கலம். (சது.) சுடுகண், s. A fiery eye. See கொள் ளிக்கண். சுடுகாடு--சுடுநிலம், s. A place of cremation. 2. (fig.) A desert, a place where victuals cannot be got. (c.) சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A bird. See under காடு. சுடுகோல், s. A rod for stirring the fire in burning a corpse. 2. A brand, an iron rod, சூட்டுக்கோல். சுடுசுண்ணம், s. Burnt lime. சுடுமருந்து, s. A chemical preparation, more commonly, எரிமருந்து. சுடுவனம், s. A place for cremation. சுடுகாடு. சுட்டுக்கொட்டைப்பரப்ப, inf. To devastate a town, and sow ot with seed. (Colloq.) சுட்டசாந்து, s. As சுடுசுண்ணம். சுட்டெரிக்க, inf. To consume by burning. சுட்டசெங்கல், s. Burnt bricks, opposite to பச்சைச்செங்கல். sun-burnt-bricks. சுட்டவிறைச்சி, s. See இறைச்சி. பழுக்கச்சுட, inf. To give a bright yellow color to gold ornaments, by immersing them in a boiling solution of sulphur, saltpetre, culinary salt, and turmeric. See பழு. v. சாடுவெட்டிச்சுட, inf. To clear and burn forest land. நாவிலேசுட, inf. To brand the tongue in restoring one to caste. நாவாலேசுட, inf. To blight with the tongue, &c. சுட்டுப்போட, inf. To consume by fire; to shoot; to blight. பிள்ளையைக்கண்ணாற்சுட்டுப் போட்டார்கள்.... They have blighted (lit. burnt) the child, with their eyes; incduced sickness. விரகங்கொண்டவரைச்சந்திரன்சுடுகிறது. The moon's rays inflame the lascivious. அவன் ஊரைச்சுட்டுப்போடுவான். He will burn the country, i. e. devastate it, &c. 31)
சுளகு
cuḷku (p. 198) s. A winnowing fan or sieve for separating chaff or bran from grain, flour, &c., முறம். (c.) 2. The sixteenth lunar asterism, விசாகநாள். சுளகாலேகொழிக்க--சுளகாலேநோம்ப, inf. To winnow, separating stones, &c., from the grains. சுளகாலேபுடைக்க. inf. To winnow, or clean grain. சுளகாலேயடிக்க, inf. To strike with a winnowing fan--considered a disgrace. சுளகுமூக்கு, s. The corners of a fan. சுளகுகட்ட, inf. To braid a winnowing fan. 2. [prov.] To make a winnowing fan firm and strong by tying. (c.) சுளகுக்கொழுக்கட்டை, s. [prov.] A kind of pastry. சுளகிலேபரப்பிவிட, inf. To spread any thing in a winnowing fan to dry. சுளகுப்பின்னல், v. noun. [prov.] A kind of braiding in cocoa leaves, ratan work, &c. சிறுசுளகு, s. A smaller kind of winnowing fan. Compare முற்றில். 69)
தட்டு
tṭṭu (p. 222) s. A salver of gold, silver or other metal, or wood, தட்டம். 2. A circle, வட்டம். 3. Lofts of a car, a floor of a carriage, range of a car, தேர்நடு. 4. A shelf, பரண்தட்டு. 5. A platform, gallery, balcony, piazza, மேன்முகப்புத்தட்டு. 6. Any flat surface--as of a palankeen, coach, &c., சிவிகைமுதலியவற்றின்தட்டு. 7. Upper loft of a house, மேனிலை. 8. The deck of a ship, or other vessel, மரக்கலத்தட்டு. 9. Area, plain surface, table land, &c., சம நிலம். 1. Divisions of a corn field, also of garden beds, சிறுசெய். 11. The surface of any diagram or figure, பரப்பு. 12. Squares formed on the ground for play. (See கிளித்தட்டு.) 13. Panel of a door, a pane of glass, &c., சன்னல்தட்டு. 14. Screen, folded or plain, மறைவுத்தட்டி. 15. [prov.] A thickness of dried palmyra jelly, பனாட்டுத்தட்டு. 16. [among tailors.] Any of the separate parts of the body of a waist-jacket, சீலைத்தட்டு. 17. Lamina, layer, stratum, அடுக்கு. 18. Any of the fourteen worlds, as ranged one above the other, உலகங்களினடுக்கு. 19. A broad, shallow basket of ratan, &c., தட்டுக்கூடை. 2. Winnowing or sifting fan, முறம். 21. A silver tea-board, tray, or any flat and shallow vessel, கமலத்தட்டு. 22. Scales of a balance, தராசுத்தட்டு. 23. A shield, a buckler, கேடகம். 24. A potter's wheel, குயவன்திரிகை. 25. The square pieces of an old necklace called உட்கட்டுத்தட்டு. 26. A small necklace of similar description or the pieces called தட்டுமணி. 27. A hand-mill, இயந்திரம். 28. A flat round cake of wax, மெழுகுத்தட்டு. 29. A square frame to which snares are fastened, to catch birds, வலைத்தட்டு. 3 Mortise or notch in the edge of a board to receive another, சட்டம். 31. An inferior countryhorse, or pony, மட்டக்குதிரை. 32. A curve, or bend, வளைவு. (c.) தட்டடித்தல், v. noun. Cutting out or making a notch or mortise in the edge of a board. தட்டுக்கொடி, s. [prov.] A kind of paper kite with eight angles. தட்டகப்பை, s. A spoon used in cooking rice-cakes. Compare சட்டகப்பை. தட்டுச்சுளகு, s. A broad, shallow, winnowing fan, commonly square. தட்டுச்சுற்று, v. noun. Waving a salver with burning camphor before an idol. சோற்றுத்தட்டு, s. A perforated cover for straining congy water from boiled rice. பூந்தட்டு, s. A salver for presenting flowers. தட்டுமணி, s. A necklace of ornamented squares of gold. தட்டுமூட, inf. To join a mortise, a seam, &c. தட்டுவைக்க, inf. To attach snares to the squares, to catch birds. 2. To give one a knock on the head, to give a tap. தட்டுக்கிளி--தட்டுக்கிழி, s. A kind of jumping play from square to square. 2. The squares of the play. தட்டுக்கிளிபாய--தட்டுப்பாய, inf. To jump in தட்டுக்கிளி play. தட்டுக்கூடை, s. A broad, shallow basket. தட்டுப்பனாட்டு, s. [prov.] Well dried cakes of palmyra jelly. தட்டுமுட்டு, s. Furniture, goods and chattels, articles of various kinds. 2. Apparatus, tools, Instruments, implements, utensils 3. Luggage, baggage. தட்டுருவ, inf. To pass through several things, folds, masses, &c., at once. 2. To penetrate, pass through, perforate. தட்டுவாணி, s. An inferior countryhorse. 2. A common woman, வேசி. தட்டோடு, s. Flat tiles. See ஓடு. 36)
Random Fonts
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6627
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9179
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20111
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18688
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14875
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8145
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248059
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11191
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14292
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8389

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close