Tamil to English Dictionary: பாம்புக்கு

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

கு
ku (p. 114) . A letter compounded of க் and உ, ஓரெழுத்து. 2. The sign of the fourth or dative case, நான்கனுருபு--as in பாம்புக்கு. 3. A connective and euphonic particle or சாரி யை--as in வருகுவேன். 4. The termination of certain abstract nouns--as in நன்கு, தீங்கு. 5. An affix denoting causative roots of verbs--as in போக்கு, cause to go, அடுக்கு, cause to join. 6. The termination of certain verbal nouns--as in போக்குவரவு, going and coming. 7. A termination of finite verbs of the first person, singular, future --as in உண்கு, I shall eat. 2) *
கெந்திகம்
kentikm (p. 138) s. A plant, பாம்புக்கொல்லி. 15)
சர்ப்பம்
carppam (p. 169) s. A serpent--as சருப்பம், sometimes improperly written சற்பம். சர்ப்பசாத்திரம், s. Ophiology, ophiomancy. சர்ப்பசாந்தி, s. Removing the (poison) of snakes--(by charms, &c.) சர்ப்பதிஷ்டம், s. Bite of a serpent, the fang of a serpent, பாம்புக்கடி. சர்ப்பசயனம், s. The hydra-headed serpent as the couch of Vishnu. சர்ப்பந்தீண்டல், v. noun. The biting of a serpent, (lit.) touching of a snake. (c.) சர்ப்பாகாரம், s. [in astron.] The arranging of shells, or concrete numbers, in a serpentine way, so that the inferior kinds or numbers of the lower denominations may form the lower strata, and the superior, the upper one, &c.-opposed to தண்டாகாரம். 8)
தேரை
tērai (p. 259) s. A kind of frog, or toad, ஓர்வகைத்தவளை, (c.) 2. A free gift. (R.) கருப்பைக்கு முட்டைக்குங் கல்லுட்டேரைக்கும்-வி ருப்பட்டமுதளிக்குமெய்யன்-உருப்பெற்றால்-ஊட்டிவ ளர்க்கானோ ஓகெடுவாயன்னாய், வாட்டமுனக்கேன்மகிழ். Since God takes care of the f&oe;tus in the womb, the chicken in the egg, the frog in the stone, will be not provide? Why art thou troubled, O mother!--rejoyice A stanza ascribed to a sister of the author of the Cural, as uttered when he was born. பாம்பின்வாய்த்தேரைபோல். Like a toad in the mouth of a snake; having no way of excape. ஆயிரம்பாம்புக்குள்ளொருதேரைபோல. As a frog among a thousand serpents. தேரைக்காலும்தேரைக்கையும். A slender leg and arm. தேரைக்குண்டி, s. Flat buttocks. தேரைபாய, inf. To become emsciated about the buttocks, limbs, &c. 2. To leap, as a frog, on a pregnant woman, supposed to cause leanness, or emaciation in the child. தேரைமோக்க, inf. [prov. தேரைகுடிக்க.] To be blighted as some cocoa-nuts. தேரைமோந்ததேங்காய்--தேரைமுகர்ந்த காய், s. An imperfect cocoa-nut. தேரைவிழுந்தபிள்ளை, s. An emaciated child, attributed to தேரைபாய்தல், (c.) 12)
தேள்
tēḷ (p. 260) s. A scorpion, தெறுக்கால், (c.) 2. Scorpio of the Zodiac, விருச்சிகவிராசி. 3. The seventeenth lunar asterism, அனுடநாள். தேள்கொடுக்கு--தேட்கொடுக்கு, s. The sting of a scorpion. தேள்கொட்ட, inf. To sting as a scorpion. தேள்கொட்டபாம்புக்குமந்திரிக்கிறதா. Should one apply the antidote for a snake-bite to a scorpion's sting? 2)
பாம்பு
pāmpu (p. 311) s. A snake, a serpent, நாகம். 2. [in combin.] A belly worm; an earth worm, நாகப்பூச்சி. 3. The ninth lunar asterism, ஆயிலியநாள். 4. [Govt. usage.] Plaited grass, to protect the banks of river, புல் திரணை,--Note. There are many different kinds of snake--as இல்லிப்பாம்பு or கடற் பாம்பு, as sea-snake; கரும்பாம்பு, and செம்பாம்பு, Rahu and Kethu, which cause eclipses; இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis b&oe;na; (R.) சிறுபாம்பு, a small venomous snake; சீலைப்பாம்பு, a snake whose bite causes relaxation; மலைப்பாம்பு, or தாராமூக்கன்பாம்பு, a large mountain-snake, also the boa constrictor; and the following கண்குத்திப் பாம்பு, கீரிப்பாம்பு, சாரைப்பாம்பு, சுருட்டைப்பாம்பு, செவிப்பாம்பு, தாசரிப்பாம்பு, நாகப்பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, பச்சைப்பாம்பு, புடையன்பாம்பு, மண்டலிப் பாம்பு, மண்ணுணிப்பாம்பு, வழலைப்பாம்பு, விரியன் பாம்பு, which see in their places. பாம்பரணை, s. A venomous kind of See அரணை. பாம்பாட்ட, inf. To make a snake dance, especially the cobra. 2. (fig.) To trouble, to give annoyance. பாம்பாட்டம், s. A serpentine, wavy, meandering, zigzag course or motion. பாம்பாட்டி--பாம்புப்பணிக்கன், appel. n. A snake-dancer, கௌசிகன். [Commonly of the குறவர் caste.] பாம்பாட்டிச்சித்தர், s. An author of the சித்தர் class. பாம்புகடி, s. Bite of a snake. பாம்புகண்டசித்தன், s. A bear, கரடி. பாம்புகொல்லி, v. noun. A plant. ஓர் பூடு. பாம்புக்கல், s. A stone said to extract, if duly applied, the venom from a poisonous bite. See பாஷாணக்கல். பாம்புக்குட்டி, s. A young snake. See குட்டி. பாம்புக்குட்டிக்குப்பால்வார்த்து வளர்த்தாற்போலா யிற்று. It is like nourishing a young serpent with milk; said of a benefit rewarded by evil. பாம்புக்குத்தச்சன், s. White ants, கறை யான். பாம்புச்சட்டை, s. A snake's slough. See சட்டை. பாம்புதின்னி, appel. n. A kind of poisonous herb, the leaves of which are used with other ingredients to extract thorns--also called, முண்ணாயகி. பாம்புபிடிக்க, inf. To catch snakes. பாம்புபிடித்துக்கட்ட, inf. To twist long grass for the protection of the bank of a river during a flood. பாம்புபிணைதல், v. noun. Adhering as snakes in copulation. பாம்புப்புற்று, s. A snake's hole, commonly an old white ant's nest. பாம்புப்பெட்டி, s. A basket for carrying snakes. பாம்புமுட்டை, s. Snake's egg. பாம்பும்படமுந்தானம்பண்ண, inf. To make gifts, to religious mendicants, in the form of a snake with a spread neck, at an eclipse happening on the person's birth day, or at other critical periods. பாம்புமொச்சை, s. An herb, ஓர்பூடு, Dolichos falcatus. (R.) பாம்புவாய்வைத்தல், v. noun. Biting of a snake. பாம்புவிரல், s. The middle finger, நடு விரல். பாம்போடுவடலி, s. [prov.] A young palmyra tree, with long stalks, இளம்பனை. 56)
பாஷாணம்
pāṣāṇam (p. 307) --பாடாணம், s. A stone, கல். W. p. 532. PASHAN'A.. 2. Arsenic, including the different mineral poisons. --There are two classes, Native arsenic, பிறவிப்பாஷாணம், and Prepared arsenic, வைப் புப்பாஷாணம்; each having thirty-two varieties. I Native arsenic.--1. அஞ்சனபாஷாணம். 2.அப்பிரகபாஷாணம். 3. அவுபலபாஷாணம். 4. இலிங்கபாஷாணம். 5.கந்தகபாஷாணம். 6. கரட் டுத்தாளகம். 7.கற்கடகபாஷாணம். 8. சற்பரிபாஷா ணம். 9. கற்பாஷாணம். 1. காய்ச்சற்பாஷாணம். 11. கந்தபாஷாணம். 12. கார்முகிற்பாஷாணம். 13. குதிரைப்பற்பாஷாணம் or கத்துருபம்; Arsenic realger or red orpiment. 14. கந்தகம் or அங் கிரமாதி. 15. கவுரிபாஷாணம். 16. கோளகபாஷா ணம் or அங்கபாஷாணம். 17. சங்கபாஷாணம். சௌவீரம் or பறங்கிப்பாஷாணம். 19. சா காண்டபாஷாணம் or அங்குசபாஷாணம். 2. சா லாங்கபாஷாணம் or கும்பகபாஷாணம். 21. சிலாம தம். 22. சீதாங்கபாஷாணம் or அகளங்கபாஷாணம். 23. சீர்பந்தபாஷாணம் or கபாலபாஷாணம். 24. சூ தபாஷாணம். 25. தகட்டரிதாரம். 26. தாலபம். 27. துத்தபாஷாணம். 28. தொட்டிப்பாஷாணம் or கும் பகபாஷாணம். 29.பலண்டுறுகபாஷாணம். 3. ம னோசிலை. 31. மிருதம் or அங்கபாஷாணம். 32. வெள்ளைப்பாஷாணம் or எலிப்பாஷாணம், white Arsenic. II Prepared arsenic--1. அமரசிலைக்கந்த கம். 2. அயத்தொட்டி. 3. இந்திரபாஷாணம். 4. இரசிதபாஷாணம். 5. இரத்தபாஷாணம். 6. இல வணபாஷாணம். 7. எருமைநாத்தொட்டிப்பாஷாணம். 8. கருமுகிற்பாஷாணம். 9.காகபாஷாணம். 1. குங்குமபாஷாணம். 11. கோடாசொரிபாஷாணம். 12. கோழித்தலைக்கந்தகம். 13. கவுரிபாஷாணம். 14. சௌவீரம். 15. சாதிலிங்கம். 16. சூதம். 17 செப்புத்தொட்டி. 18. சோரபாஷாணம் 19.தீமு றுகற்பாஷாணம். 2. துத்தம். 21.துரிசு. 22. தொ ட்டி. 23. நாகபாஷாணம். 24. நீலபாஷாணம் or ஈயக்குழவி. 25. பஞ்சபட்சிப்பாஷாணம். 26. பவ ளப்புற்றுப்பாஷாணம். 27. பூரம். 28. பொற்றொட்டி. 29. மிருதாரசிங்கி. 3. வாணகந்தகம். 31. வெள் ளை. 32. வைப்பரிதாரம், which see. பாஷாணத்திலேகூட்டுகிறான் He prepares medicines, from arsenic. பாஷாணக்கல், s. An antidote. 2, A snake-stone. See பாம்புக்கல். (Beschi.) பாஷாணதாரகம்--பாஷாணதாரணம், s. (St.) A chisel for cutting stone, கல்லுளி. பாஷாணத்தாபனம், s. Setting up a stone at the first funeral ceremony, to represent the deceased, whose soul is supposed to be brought into it, by incantations. It is afterwards cast into the Ganges, or other waters, சிலாஸ்தாப னம். பாஷாணமுத்தி, s. Bliss like that of a stone, annihilation--as taught by the Buddhists, கற்போற்கிடக்குமுத்தி. 27) *
மூங்கில்
mūngkil (p. 361) s. [com. used மூங்கி.] The common graceful bambû, Bambûsa arundinacea, வேய்.--There are கல்மூங்கில், that which is hard; குழாய்மூங்கில், that with a hollow stem; also விஷமூங்கில், and வேலிமூங் கில், which see. மூங்கிற்பாயுமுரட்டுப்பெண்டாட்டியும். A bambû mat and an obstinate wife. [prov.] மூங்கிலரிசி, s. The seed of the bambû freed from the husk; sometimes eaten. மூங்கிலுப்பு, s. A medicinal salt found in certain female bambûs, composed of silex and potash, Tabasheer. [Ains. v.i. p. 419.] மூங்கிற்குத்து--மூங்கிற்போத்து, s. A cluster of bambû-saplings. See குத்து. மூங்கிற்குழல்-மூங்கிற்குழாய், s. Tube of a bambû மூங்கிற்புதர், s. A thicket of bambûcanes. மூங்கிற்றடி, s. [sometimes மூங்கிற்சுழி.] A bambû-cane or stick. பாம்புக்கிராசாமூங்கிற்றடி. A bambû-rod is a king for a snake. மூங்கிற்றப்பை, s. [com. மூங்கிடப்பை.] A split bambû [ex தப்பை.] மூங்கினெல், s. The unhusked bambûseed; [ex நெல்.] மூங்கின்முத்து, s. Pearls said to be produced from the bambû. See முத்துச் சனிப்பு. 23)
Random Fonts
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18792
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9107
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11074
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14297
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11644
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10905
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16136
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11026
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45213
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16144

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close