Tamil to English Dictionary: பாய்ச்சு]

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

நாரசம்
nāracam (p. 275) s. An iron pin, rod, wire, skewer, சலாகை. 2. An iron arrow, ஓரம்பு. 3. The pin passed through an ola book to keep it firm, இருப்பாணி. W. p. 462. NARASA. 4. A narrow straight lane, at right angles to a street, நேரொழுங்கை. 5. An iron style, எழுத்தாணி. நாராசபாணம், s. A kind of arrow, ஓரஸ்திரம். நாராசமேற்றுதல், v. noun. Passing the pin through an ola-book. 2. [also நாரா சம்பாய்ச்சுதல்.] Thrusting an iron rod into one's ears as a punishment. காதிலேநாராசமேற்றினதுபோலேயிருந்தது. As if an iron rod had been thrust into my ears; i. e. the hearing of it wha very painful. 6) *
நீர்
nīr (p. 277) s. Water, சலம், 2. Juice, liquid, succulence, liquor, fluid, இரசம். 3. Wateriness, moisture, wetness, humidity, ஈரம். 4. Humors of the body, serum, lymph, புண்பொழிநீர். 5. Urine, மூத்திரம்; modeste. 6. (p.) The twentieth lunar asterism, பூரா டம். 7. Nature, property, disposition, குணம். 8. State, condition, நிலை.--Of நீர், water, are இளநீர், உமிநீர், கண்ணீர், குடிநீர், குளி நீர், சிறுநீர், செந்நீர், செயநீர், சேற்றுநீர், தண் ணீர், வெந்நீர், &c., which see in their places. நீரையடித்தால்நீர்விலகாது. If water be beaten it will not divide; i. e. relations, though offended with each other, will reunite. நீர்முகத்தழுக்கில்லை. Where there is water, there is no impurity. நீரடிமுத்து--நீரெட்டிமுத்து, s. A medicinal nut, Jatropha Montana. (Willd.) நீரடைப்பு, v. noun. Stoppage, or suppression of urine, strangury. நீரத்தி, s. A kind of fig-tree. See கொடியத்தி. நீரரண், s. Security of a fortification surrounded by water. See அரண். நீர்மகளிர், s. Nymphs of the waters, நீரில்வாழுந்தெய்வப்பெண்கள். நீரருகல், v. noun. Passing urine with interruptions, and strangury, சிறுநீரருகி யியிறங்கல். நீரலரி, s. A kind if oleander. See அவரி. நீரழிவு--நீரிழிவு, s. [sometimes நீர்க்க ழிவு.] Diabetes. நீராகாரம், s. Water strained from cold rice kept over night for breakfast. நிராசனம்--நீராஞ்சனம், s. [also நிராஞ் சனம்.] Holding a lighted wick in water in which turmeric and lime are dissolved, and margosa leaves placed; and waving it round the idol, ஓர்ஆலாத்தி. 2. Waving lighted, sacrificial grass around ghee, and casting it into the sacred fire; (some give other definitions), சுத்திக ரிக்குமோர்சடங்கு. நீராடல், v. noun. Bathing, playing in water, ஸ்தானஞ்செய்தல். 2. A ripening cocoa-nut in which the water sounds when shaken; also நீராடற்றேங்காய். 3. One of the ten parts of juvenile poetry of the female class. See பிள்ளைத்தமிழ். நீராடற்பதம், s. That stage in the ripening of a cocoa-nut in which when shaken the water sounds. நீராட்ட, inf. To bathe another, bathe an idol, a beast, a corpse, &c., ஸ்நானஞ் செய்விக்க. நீராணிக்கன், s. One who takes care of the sluice of a public tank; used in the Congu country. நீராமைக்கட்டு, s. [sometimes நீராமம்.] A kind of dropsical disease in the abdomen, ஓர்நோய். நீராமை, s. A sea-turtle. 2. As நீரா மைக்கட்டு. நீராம்பல், s. The water-lily. See ஆம் பல். 2. A kind of dropsy, Anasarca, ஓர்நோய். நீராரம்பம், s. Land dependent on irrigation--oppos. to கரடாரம்பம், wild cultivation. நீராரை--நீருளாரை, s. A water-plant, Marsilea. See ஆரை. நீராவி, s. A tank or well, கேணி. 2. Steam, புகை; [ex ஆவி.] நீராவியந்திரம், s. A steam engine. நீராவிமரக்கலம், s. A steamer. நீராழி, s. The sea, as ஆழி, கடல். நீராழிமண்டபம், s. A choultry in the middle of a tank, குளத்தினடுவேகட்டியமண் டபம். நீராளம், s. [prov.] Liquid food, நீரு டன்கலந்தஉணவு. 2. [used in the south.] Mixed sweet toddy, மயக்கமில்லாதகள். நீராளமாயுருக, inf. To melt freely. 2. To melt, as the heart. நீராளமாய்விட்டுச்சாப்பிட, inf. To eat rice mixing freely liquid curry, curds, broth, &c. நீரிட, inf. To pass urine, as நீர்விட. (R.) நீரிலாநிலம், s. Barren ground, a desert tract, &c., as பாலை. நீரிறங்குதல், v. noun. Passing of urine. 2. Forming as watery humors in any parts of the body except the head. நீருடும்பு, s. A kind of lizard, a newt. நீருமரி, s. A plant, ஓர்பூடு, Tamarix articulata, Vahl. நீருள்ளி, s. An onion, வெண்காயம். நீரூற்று, s. A spring, a fountain. நீரெடுப்பு, v. noun. Flowing tide, current, swelling, நீர்ப்பெருக்கு. நீரெட்டிமுத்து, s. A medicinal nut. See நீரடிமுத்து. நீரெரிப்பு, s. Dysury, as நீர்க்கடுப்பு. நீரெலி, s. [prov.] A water rat. நிரேற்றம், s. Flood, tide, flow, swell, நீர்ப்பெருக்கு. 2. Catarrh, சலதோஷம். 3. A dropsical swelling caused by derangement of the humors, ஓர்நோய். நீரொட்டி, appel. n. [com. நீராரை.] An edible water plant. நீரோசை, s. [prov.] Festivity, joviality. 2. Delight, joy, enjoyment, gratification, மகிழ்ச்சி. (Jaffna.) நீரோடி, appel. n. A gutter, sluice, conduit, மதகு. 2. A timber in a roof forming a channel to carry off water. நீரோடை, s. A water-course. நீரோட்டம், A water-flood, a current, stream, torrent, நீரொழுக்கு. நீரோட்டத்திற்போனான். He went with the current. நீர்கொள்வான்-நீர்கொள்ளுவான், appel. n. Chicken pox, ஸ்போடகம். நீர்கொள்ள--நீர்கோக்க, inf. To be imbibed--as moisture on the surface of the body, causing colds, சீதளிக்க. 2. To imbibe moisture, as sores, causing irritation, &c., நீரைக்கவர. நீர்க்கடம்பு, s. A tree growing near water, ஓர்மரம். See கடம்பு. நீர்க்கடன், s. A ceremony of pouring water mixed with rape seed. See திலோ தகம் under உதகம். நீர்க்கடுப்பு--நீர்ச்சுறுக்கு, v. noun. Strangury or urinary discharges attended with pain. See கடுப்பு. நீர்க்கட்ட, inf. To form, as blisters, கொப்புளமுண்டாக. நீர்க்கட்டு, s. Stoppage of urine. See கட்டு. 2. A kind of dropsy, as நீரேற்றம். (Beschi.) நீர்க்கணம், s. One of the eight classes in poetry. See அட்டகணம் under கணம். நீர்க்கமல்லி, s. A water plant as அல்லி. (R.) நீர்க்கரை, s. The water's edge, bank of a river, tank, &c. நீர்க்காகம்--நீர்க்காக்கை, s. [vul. நீர்க் காக்காய்.] A kind of diving water-bird. See காக்காய். நீர்க்காசம், s. Asthma, phthisic, humoral asthma aggravated by cold. நீர்க்கால், s. A water-channel. நீர்க்காவி, s. A kind of reddish color in cloth, பூங்காவி. See காவி. 2. A water plant, கருங்குவளை. நீர்க்கிராம்பு, s. A water plant, Jussiena repens, L. நீர்க்கீரை, s. Any eatable water plant. நீர்க்கீழ், s. [in astrol.] The fourth from the rising sign as நீர்த்தானம். நிர்க்குடம், s. A pot full of water with other things, one of the ensigns of royalty. See இராசசின்னம். நீர்க்குடி, s. [prov.] Drink, drinking, குடிக்குநீர். நீர்க்குஷ்டம்--நீர்க்குட்டம், s. A kind of leprosy. நீர்க்குண்டி, s. A shrub, வெண்ணொச்சி. நீர்க்குமிழி, s. A water bubble as குமிழி. நீர்க்குழிபோலநிலையற்றஉடம்பு. The body as transient as a bubble. நீர்க்குளிரி, s. A water plant. See குளிரி. நீர்க்குறிஞ்சா, s. A plant, Asclepias asthmatica, Willd. நீர்க்கூலி, s. The price of fresh water. (R.) நீர்க்கொதி--நீர்க்கொதிப்பு, s. [prov.] Hot and painful urinary discharges. நீர்க்கைக்கதவு, s. A sluice, மதகு. (R.) நீர்க்கொப்பரை, s. A large vessel for water. நீர்க்கொழுந்து, s. Head or flow of a current or stream, head of a tide, நீர்முகம், (p.) நிர்க்கொழும்பு, s. A town in Ceylon, Negumbo, ஓரூர். நீர்க்கொள்ள, inf. As நீர்கொள்ள. நீர்க்கோத்தை, s. [prov.] A water-snake, ஓர்வகைத்தண்ணீர்ப்பாம்பு. நீர்க்கோவை, s. Dropsy, tymphany. நீர்க்கோழி, s. A kind of water bird. நீர்ச்சங்கு, s. A plant as சங்கு, Monetia, L. நீர்ச்சலவை, s. Bleaching cloth, &c. See சலவை. நீர்ச்சாணை, s. A kind of hone. See சாணை. நீர்ச்சாரை, s. A rat-snake. See தண் ணீர்ச்சாரை. நீர்ச்சால், s. A large pot for washermen, or for drink for travellers, &c., தண்ணீர்ச்சால். 2. A bucket as சால். நீர்ச்சாவி, s. Grain blighted from excess of water. See சாவி. நீர்ச்சிக்கு, s. Strangury as நீரடைப்பு. நீர்ச்சிரங்கு, s. [prov. com. சேற்றுப்புண்.] Soreness between the toes, caused by walking on muddy ground. நீர்ச்சின்னி, s. A plant, Urtica glomerata, L. நீர்ச்சிறுப்பு, v. noun. Scanty discharge of urine, நீரருகல். நீர்ச்சீலை, s. A piece of cloth for covering the privities in bathing. நீர்ச்சுண்டி, s. One of the class of sensitive plants. See சுண்டி. நீர்ச்சுழல்--நீர்ச்சுழி, s. Eddy, whirlpool, vortex, gulph. நீர்ச்சுனை, s. Water-pools, natural wells, holes made for getting water. நீர்ச்சூலை, s. Hydrocele, commonly அண்டவாயு. நீர்ச்செம்பை, s. A tree, Coronilla aculiata, L. See செம்பை. நீர்ச்செறிவு, s. A collection, expanse or sheet of water as நீர்ப்பாப்பு. நீர்ச்சேம்பு, s. A plant. See சேம்பு. நீர்ச்சோறு, s. [also பழஞ்சோறு.] Boiled rice mixed with water and kept over night to be eaten in the morning. நீர்தூவுந்துருத்தி, s. [also நீர்சிதறுந்துருத் தி.] A squirt-gun, or instrument for throwing water. நீர்த்தாகம், s. Thirst, as தண்ணீர்த்தா கம். நீர்த்தாரை, s. Jet or spout of water, a conduit, &c., as சலதாரை. 2. Rainy streaks in the clouds, or from the sun after setting. See மழைத்தாரை. 3. [modeste.] membrum virile. நீர்த்தானம், s. The fourth from the rising sign, உதயத்திற்குநாலாமிடம். நீர்த்திவலை--நீர்த்துளி, s. A water drop, globule of water. நீர்த்துறை, s. [also தண்ணீர்த்துறை.] The entrance to a tank, river, &c., See துறை. நீர்த்தூம்பு, s. A spout, மதகு. நீர்நாய், s. The sea-dog. See நாய். நீர்நாள், s. The twentieth lunar asterism, பூராடம். (p.) நீர்நிலை, s. A tank, குளம். (சது.) 2. Depth of water, நீரளவு. நீர்நொச்சி, s. A species of the நொச்சி plants Vitex trifolia, L. See நொச்சி. நீர்பெய்கலன், s. A water vessel used by asceties, கமண்டலம். (p.) நீர்ப்பகண்டை, s. A species of the ப கண்டை plant, Stemodia aquatica. Willd. நீர்ப்பஞ்சு, s. A sponge, கடற்காளான். நீர்ப்படுவன், appel. n. A kind of disease, as நீர்ப்பாடு. நீர்ப்பரப்பு, v. noun. An expanse or sheet of water, நீர்விரிவு. நீர்ப்பறவை, s. Any kind of water-bird. நீர்ப்பனை, s. A kind of plant, புல்லா மணக்கு, Melanthium Indica. நீர்ப்பாக்கு, s. Areca-nut steeped in water. See ஊறற்பாக்கு. நீர்ப்பாடு, v. noun. Violent diarrh&oe;a, sudden and often fatal, விஷக்கிராணி. 2. Diabetes, especially of women, நீரழிவு. 3. Drought, want of rain, நீர்க்குறைவு. (Beschi.) நீர்ப்பாடுமெய்யானாற்கௌபீனந்தாங்குமோ. If a man has a violent diarrh&oe;a, can be keep on his flap-cloth? i. e. can the weak contend with the mighty? நீர்ப்பாடானபயிர், s. Vegetables injured by drought. நீர்ப்பாட்டுச்சன்னி, s. A fit in the நீர்ப் பாடு disease. நீர்ப்பாம்பு, s. A water-snake. See தண்ணீர்ப்பாம்பு. நீர்ப்பாய்ச்சல், s. A flow of water, a stream, current, torrent. 2. Discharge of serum from a sore or of water from the eyes, mucus from the nose, &c., சீப்பாய்தல். நீர்ப்பாய்ச்சலானநாடு. A country abounding with mountain streams, rivers, rivulets, &c. நீர்ப்பாய்ச்சுமானியம், s. Land held free of tax, in whole or in part, irrigated from a public reservoir. [ Gov. usage.] நீர்ப்பிடி-நீர்ப்பிடிப்பு, v. noun. Quantity of water. 2. Watery humors in the body, juiciness of some kinds of fruit or vegetables. See தண்ணீர்ப்பிடி. நீர்ப்பிரமியம், s. Strangury, especially of men. See நீர்ப்பாடு. நீர்ப்பிளவை, s. A kind of ulcer. See பிளவை. நீர்ப்பீனசம், s. A kind of inflammation in the head, with offensive discharges of mucus. See பீனசம். நீர்ப்படையன், s. A poisonous kind of water-snake, ஓர்பாம்பு. நீர்ப்பூ, s. One of the four kinds of flowers, a water-flower, நால்வகைபபூவி னொன்று. நீர்ப்பூலா--நீர்ப்பூல், s. A kind of shrub, a species of the பூல், Phyllanthus multiflorus. Willd. நீர்ப்பெருக்கு, v. noun Flow of tide, சலப்பெருக்கு. நீர்மட்டம், s. Water-level. நீர்மறிப்பு, v. noun. Stoppage of urine, நீரடைப்பு. நீர்மாங்காய், s. Managoes soaked in water, and dried, forming a kind of pickle, மாங்காயடைகாய். நீர்மீட்டான்--நீர்விட்டான், appel. n. A kind of medicinal creeper. See தண்ணீர் விட்டான். நீர்முகம், s. A ford, a place in a river for bathing, getting water, &c., இறங்கு துறை. 2. Head of the tide or current at the mouth of a river, where it flows into the sea, நீர்ப்பெருக்கின்முனை. (p.) நீர்முட்ட, inf. To make water (urine) சிறுநீர்முட்ட. (School usage.) 2. To be short of water. நீர்முட்டுகிறகண்கள். Watery eyes. நீர்முள்ளி, s. One of the முள்ளி plants, Barleria longifolia. L. நீர்மேலெழுத்து, s. An inscription on the water. See எழுத்து. நீர்மேல்நெருப்பு, s. A kind of herb, cool to the touch, but causing blisters afterwards, கல்லுருவி, Ammonia debilis, also used figuratively to persons. நீர்மோர், s. Thin watery butter-milk, with other ingredients, used as a beverage. நீர்வஞ்சி, s. A kind of ratan, ஓர்வகை ப்பிரம்பு. நீர்வண்டு, s. A water-fly. நீர்வல்லி, s. The betel-creeper, வெற் றிலைக்கொடி. நீர்வழுக்கை, s. A kind of water-plant, ஓர்நீர்ப்பூடு, Myriophyllum foliosum, L. நீர்வளம், s. Abundance of water, நீர் நிறைவு. நீர்வள்ளி, s. A medicinal creeper, தண் நீர்மீட்டான். 2. As நீர்வல்லி. நீர்வற்ற, inf. To dry up, as water, &c. நீர்வற்றம், v. noun. Ebb of tide. நீர்வற்றல், s. Any thing in which the juice is evaporated by drying, சாரம்வற்றி யது. நீர்வாத்து, s. A kind of fen-duck, or water-bird, ஓர்தாரா, Anas boschos. நீர்வாரம், s. Rice that grows by tanks or in marshy ground, குளநெல். Compare நீவாரம். நீர்வாழுஞ்சாதி, s. Aquatic creatures, நீர்வாழ்வன. 2. Fishermen, those who live by the sea, நெய்தனிலமாக்கள். நீர்வாழ்வன, appel. n. [pl.] Creatures that live in water, aquatics. நீர்விட்டான், s. See நீர்மீட்டான். நீர்விட்டுப்போக, inf. To become watery, thin, &c., by keeping too long, by fermentation, as honey, நீர்த்துப்போக. நீர்விழ, inf. To exist as water in a gem, giving it lustre; shade of color, ரத்னகாந்திதளம்ப. நீர்விளையாட, inf. To play in water. நீர்வேட்கை, v. noun. Thirst, நீர்த்தாகம். 266)
பனை
pṉai (p. 304) s. A species of palm, the palmyra tree, ஓர்மரம். Borassus flabelliformis. 2. The seventeenth lunar asterism, அனுடநட்சத்தி ரம். (சது.)--Of palmyra species are different varieties: அலகுபனை or ஆண்பனை male pal myra tree; கூந்தற்பனை, Caryota; தாளிப்பனை the talipot tree. பருவப்பனை, பெண்பனை, female palmyra tree. See these in their places. In combination the final letter is changed according to rule. See தாழை. பனைமரத்தின் கீழிருந்துபாலைக்குடித்தாலுங் கள்ளென் றுசொல்லுவார்கள். If you drink only milk under a palmyra tree they will call it toddy. பனையினிழலும்நிழலோபகைவருறவுமுறவோ. Is the shadow of the palmyra, a shade or the friendship of the malignant, friendship? பனைபோலேயாள் A very tall person. 2. An epithet of Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமன், the ensign of both being the palmyra tree. பனங்கட்டி, s. Palmyra jaggery. பனங்கட்டிப்பாகு, s. Palmyra molasses. பனங்கட்டியெறும்பு, s. A kind of ant. பனங்கந்து--பனங்கூடல், s. [prov.] A large thick group of palmyra trees. பனங்கயிறு, s. [for பனைநார்க்கயிறு.] Rope of palmyra leaf stalk. 2. Young palmyra tree. பனங்களி, s. [prov.] Pulp of palmyra fruit before it is dried. பனங்கள், s. palmyra toddy. பனங்கற்கண்டு, s. Sugar candy made of palmyra sap. பனங்கற்றாழை, s. The பனந்தாழை plant. பனங்காடு, s. A thick palmyra grove. 2. Name of a country, ஓரூர். பனங்காய், s. Palmyra fruit. பனங்காய்க்காடி, s. A dilution of palmyra pulp in water, fermented to give a relish to palmyra jelly. பனங்காய்க்காலம், s. Palmyra fruitseason. பனங்கிழங்கு, s. Young edible palmyra roots. பனங்கிளி, s. The அன்றில் bird, as frequenting palmyra trees. 2. A species of parrot. பனங்குந்து, s. [prov.] Fibre of the palmyra fruit. See குந்து. பனங்குருகு--பனங்குருத்து, s. Tender leaves of the palmyra. பனங்குரும்பை--பனம்பிஞ்சு, s. A very young palmyra fruit. பனங்குற்றி, s. A palmyra log. பனங்கொட்டை, s. Palmyra stones. பனஞ்சக்கை, s. Refuse of palmyra fruit. பனஞ்சலாகை, s. Palmyra lath. பனஞ்சாறு, s. Sweet toddy kept from fermentation by lime. See சாறு. பனஞ்சிராய், s. Splinter, fibre, &c., of palmyra wood. See சிராய். பனஞ்சிறாம்பு--பனஞ்செறும்பு, s. [prov.] Fibres, wires in palmyra wood. பனஞ்சோற்றி, s. Pith of palmyra wood. பனநார், s. Fibrous bark of the stem of palmyra leaves as பனைநார். பனந்தாமன், s. As பனந்தாரான், 2. பனந்தார், s. A gold necklace like the palmyra flowers. பனந்தாரன், s. Any king of the Sera dynasty, சேரன். 2. A name of Balab'hadra, பலபத்திரன். பனந்தாழை, s. [prov.] A kind of parasite species of தாழை found chiefly on palmyras. பனந்துண்டம்--பனந்துண்டு, s. A piece of palmyra board. பனந்தும்பு, s. Fibre of the stalk of palmyra leaves. See தும்பு. பனந்தோப்பு, s. [prov. பனந்தோட்ட ம்.] A plantation of palmyra trees. பனந்தோல், s. Rind of palmyra fruit. 2. The skin which covers a palmyra root. பனமட்டை, s. Palmyra leaf-stalk. பனம்பட்டை, s. Palmyra timber. [loc.] 2. Split palmyra. பனம்பழம், s. Ripe palmyra fruit. பனம்பன்னாடை, s. Fibrous web covering the leaf rib of palmyra; oppos. to தென்னம்பன்னாடை. பனம்பாகு--பனம்பாணி, s. Palmyra molasses, syrup made of sweet palmyra toddy. பனம்பாய்ச்சு, s. Small palmyra lath, for roofing, and hedging; used in the south பனம்பாளை, s. Spathe of the palmyra flower. பனம்பிசின், s. [alsoஇடவகம்.] The gum of the palmyra tree. பனம்பிடுக்கு--பனம்பூ, s. The flower of the male palmyra. பனம்பெட்டி, s. [prov.] A small case of palmyra jaggery. பனம்வரிச்சல்--பனம்வரிச்சு--பனம் வலிச்சல்--பனைவலிச்சல், s. Palmyra lath. பனைக்கொடியோன், appel. n. Balab'hadra, பலபத்திரன், and Bishma, வீடுமென், whose ensigns are the palmyra tree. பனைநார், s. As பனநார். பனைநுங்கு, s. The young palmyra fruit. See நுங்கு. பனைமடல், s. The young stem of the palmyra leaf, பனமட்டை. 2. As பனையோலை. பனைமரம், s. Palmyra tree. 2. Palmyra timber. பனைமீன், s. A very large fish. பனைமுகிழ், s. The integument or envelop of the young palmyra fruit. பனையடைப்பு, s. [prov.] A palmyra enclosure or plantation, பனந்தோப்பு. பனையன், s. A kind of fish, ஓர்மீன். 2. A kind of snake, ஓர்பாம்பு. பனையிடுக்க, inf. [prov.] To press the palmyra flower stem to make the juice flow. 2. To draw toddy. பனையீர்க்கு, s. Rib of the palmyra leaf. பனையூர், s. A town. See பனைசை. பனையேறி, appel. n. A toddy drawer. 2. A kind of snake, ஓர்பாம்பு. 3. A species of small-pox,வைசூரியினோர்வகை. See பனசை. பனையோலை, s. Palmyra leaves, or olas. பனைவாரை, s. Palmyra tree split into two. (R.) பனைவட்டு--பனைவெட்டு--பனைவெல் லம், s. jaggery, a coarse sugar made of palmyra sap. 26)
பழி
pẕi (p. 302) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To disparage, to reproach, இகழ. 2. To contemn, to treat with contumely, நிந்திக்க, 3.To blaspheme, to revile, தூஷிக்க. 4. To rail at, to scold, to banter, இழிக்க. 5. To calumniate, to asperse, to abuse தூற்ற. பழித்துச்சொல்ல--பழித்துப்பேச, inf. To ridicule, contemn. பழித்துப்போட, inf. To reject with scorn and abuse. பழிப்பன, appel. n. Things despised, that ought to be rejected பழிக்கப்படுவன. பழிப்பனப்பகரேல். Speak not insultingly. பழித்தல், v. noun. Scolding, reviling. (சது.) பழிப்பு, v. noun. Scorn, contempt, vituperation, blasphemy, as the verb. பழிப்பானகாரியம். A disgraceful thing. பழிப்புக்காரன், s. A blasphemer, a reviler. 2. A laughing stock. பழிப்பாய்ச்சொல்ல, inf. To censure as பழித்துப்போட. 79)
பாச்சு
pāccu (p. 307) v. To thrust into; to irrigate, &c. See பாய்ச்சு. 22)
பாய்
pāy (p. 311) s. A mat, படுக்கும்பாய். 2. The sail of a vessel, கப்பற்பாய். (c.) 3. Spreading, extending, விரிகை.-- Of பாய் are புற்பாய், a grass mat; தோற்பாய், the skins of some animals used for sleeping on; கூறைப்பாய், a canvass sail of a vessel. பசிக்குக்கறிவேண்டாம், தூக்கத்துக்குப்பாய்வேண்டா ம். A hungry man will not be particular about curry, if he can get cooked rice; and a sleepy man will not be particular about his mat. பாயிலேகிடக்க, inf. To lie on a mat. 2. To be bed-ridden. பாயிழுக்க--பாயெடுக்க--பாய்தூக்க-பாய்வலிக்க, inf. To hoist sail. 2. To unfurl the sails. பாயிறக்க--பாய்தணிக்க, inf. To take in, or strike sail. பாய்க்கோரை, s. A kind of reed-grass, suitable for mats. பாய்சுருட்ட, inf. To roll up a mat. பாய்ச்சுருட்டு, v. noun. A mat rolled up, a roll of mats. பாய்மரம், s. The mast of a vessel. பாய்மரக்கூம்பு, s. Knob or conical top of a mast. பாய்மரவங்கு, s. An orifice in the rib of a dhoney through which the mast passes. பாய்மரவிருட்சம், s. Fir tree. பாய்மாற, inf. To shift sail, to tack ship. பாய்விரிக்க, inf. To spread sail. 2. To spread a mat. 62)
பாய்ச்சு
pāyccu (p. 311) s. A thin, rough kind of lath, used in roofing huts, also for hedging, வரிச்சல். பாய்ச்சுக்கட்ட, inf. To tie on laths. 68)
பாய்ச்சு
pāyccu (p. 311) கிறேன், பாய்ச்சினேன், வேன், பாய்ச்ச, v. a. To put in, thrust into, stick in, plunge into, குத்த. 2. To infuse, inject, introduce--as poison into weapons or into bites, புகுத்த. 3. To lead or conduct water to irrigate, நீர்ப்பாய்ச்ச. -- The compounds in common use are அக்குள்பாய்ச்ச, தண்ணீர்பாய்ச்ச, மரக்கால்பாய்ச்ச, &c., which see. (c.) பாய்ச்சுலக்கை, s. Exchange of the pestle at every stroke, when two use the same. பாய்ச்சுவலை, s. A fishing net let down perpendicularly, and then drawn to shore. தாறுபாய்ச்ச--தாறுபாய்ச்சிக்கட்ட, inf. To dress, by carrying the inner corner of the cloth between the thighs and fastening it behind: (R.) சீலைபின்பாய்ச் சிக்கட்ட. படுகுழிபாய்ச்ச, inf. To make a pitfall. 69)
பாய்த்து
pāyttu (p. 311) v. [poet. form of பாய்ச்சு.] To thrust in, &c. 70)
விழு
viẕu (p. 398) கிறேன், ந்தேன், வேன், விழ, v. n. To fall down, to fall, to fall off--in--out-through; to fall, or sink, as the pulse. 2. To enter, to join, சேர. 3. To be apportioned, allotted, to happen by nature, as ஆரம்விழுந்தகிளி. 4. To die, சாக. (c.) மரத்திலிருந்துவிழுந்தான். He fell down from the tree. அவன்நினைவுஅதிலேவிழுந்தது.... His mind is fixed upon it. இன்னஞ்சரக்குவந்துவிழவேண்டும். The arrival of goods is still expected. நாடிவிழுந்தது. The pulse ceased. விலைவிழுந்துபோயிற்று..... The price [of the grain, &c.] is low. அவர்விழுந்துபட்டுபோனார். He is dead. ஒருவன்மேல்விழுகிறது. Attacking one. சீட்டவன்பேருக்குவிழுந்தது. The lot cast fell to his name. விழக்குழி, s. A pitfall, (R.) விழக்குழிப்பாய்ச்சுகிறது. (lit.) Thrusting one into a pit, (met) making one's business fail, endangering one. விழத்தட்ட--விழத்தள்ள, inf. To thrust one so as to make him fall. 2. To dash a thing out of another's hand. விழத்தாட்ட, inf. To throw one down, &c. See தாட்டு. விழுசுமை, s. A very heavy burden, load or bundle. விழல்--விழுகை, v. noun. Falling. பாவநடைவிடலொன்றேநரகத்தில்விழலொன்றே, இவ்விரண்டிலொன்றுதப்பாது. Either [one] must forsake sin or fall into hell; one of the two cannot fail. (Beschi.) விழலாண்டி, s. Idler, a saunterer, வீ ணன். 103)
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6438
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31015
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15882
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234348
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25403
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8580
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12169
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6528
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15246
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close