Tamil to English Dictionary: புன்க

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அரிதம்
aritam (p. 24) s. Greenness, verdancy, பச்சை. 2. Gold-color, one of the two colors of gold, பசுமை. 3. A meadow, pasture, land with green grass growing on it, பசும்புன்னிலம். Wils. p. 969. HARITA. 4. A quarter or region, one of the points of the compass, திசை. (p.) 20) *
அரும்பு
arumpu (p. 26) கிறது, அரும்பினது, ம், அரும்ப, v. n. To shoot up as the teeth, horns, முளைக்க. 2. To swell as a flower-bud, blossom, முகைக்க. 3. To appear, spring forth, issue as particles of perspiration, fruit, as tears in the eye, பொடிக்க. 4. To smile, showing the teeth a little, புன்னகை க்க. 5. To sprout or grow as the hair and beard, or the breasts of a young female, வளர. 8)
ஆகிருநனந்தம்
ākirunṉntm (p. 35) s. The புன்கு tree, Dalbergia arborea, L. 19) *
ஆனந்தம்
āṉntm (p. 44) s. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L. 2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.: 1. எழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்தி ரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோ ழ்து. 2. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்பு ணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெ ண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலி னெழும். 3. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக் குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோரார வாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலி ருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களை யெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பி னாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோ டுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போ லெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோ ன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டு வமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோ ற்றத்தை. 4. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற் றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத் தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்ம ல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலு மெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியு மைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகட லே. 5. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற் குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல். 6. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெ டை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர். 7)
இடை
iṭai (p. 45) s. Middle, midst, centre, நடு. 2. The middle of a body, the waist, மருங்குல். 3. As இடைச்சொல்--a particle. 4. Interval of time, &c., நடுநேரம். 5. (p.) Place, room, space, position, situation, இடம். 6. A form of the seventh or locative case, ஏழனுருபு. 7. The side of a thing, place, quarter, region, பக்கம். 8. An elephant, யானை. 9. Interim, opportunity, con venient season, season, சமயம். 1. The full moon, பௌரணை. 11. A measure of length, breadth, thickness, &c., நீட்டலளவையிலொ ன்று. 12. One of the three நாடி, or passages for the breath--that through the left nostril, the lunar nerve or vessel, திரிநாடி யிலொன்று. 13. One of the (நாடி) nerves or arteries, தசநாடியிலொன்று. (See நாடி.) 14. (misused for எடை) Weight, gravity நிறை. (See சுழிமுனை, and பிங்கலை.) நல்லாரிடைப்புக்கு. Associating with the good. இடைகலை, s. The breath of the left nostril--as சந்திரகலை. See பிங்கலை. இடைக்கட்டு, s. A girdle, sash. 2. The allowance made for the weight of a vessel before weighing any thing in it. இடைக்காடன், s. A Rishi or சித்தன்--one of the eighteen. இடைக்கிடை. Here and there, interspersed, நடுநடுவே. 2. Of like weight, even weight, equilibrium, நிறைக்குநிறை இடைக்குலநாதன், s. Vishnu as brought up by shepherds. இடைக்குறை, s. [in grammar.] A word shortened in the middle, syncope, elision; as ஓதி for ஓந்தி, camelion. (See விகாரம்.) 2. An island, blank space in a river, &c., ஆற்றிடைக்குறை. இடைக்கொள்ளை, s. Pillaging, plunder, free booty, plundering without regard to either party, நடுக்கொள்ளை. 2. (in Agastiar.) The ravages of an epidemic discase, கொள்ளைநோயான்வருமழிவு. இடைசுருங்குபறை, s. A small drum tapering in the middle, உடுக்கை. இடைசூரி, s. [prov.] Gold or silverbeads interspersed here and there between sacred or other beads, உருத்திராக்க முதலியவற்றிற்கிடையிற்கோத்திடுவது. இடைச்சனி--இடையெழுஞ்சனி, s. The eleventh lunar asterism, in which Saturn is considered very malignant. See கடையெழுஞ்சனி and முதலெழுஞ் சனி. இடைச்சன், s. The second child, இரண்டாம்பேறு. (c.) இடைச்சாதி, s. The second or middle tribe of வைசியர்--the third caste. இடைச்சேரி, s. A shepherd's village. இடைத்தட்டு, s. Getting profit indirectly by interposing between parties, &c. or by purchasing goods of one and selling them again from a distance. இடைநடு, s. The middle emphatically (a pleonasm in rhetoric.) இடைநரை, s. Hair or beard growing grey here and there. இடைநிலை, s. In verbs generally, the characteristics of tense, வினையிடைநிலை. 2. A neutral state, neutral or middle state, stagnation in business transactions, இருபுறத்திலுஞ்சாராமனிற்கை. 3. In some compound nouns, one of the component parts, பெயரிடைநிலை. இடைநிலைத்தீபகம், s. One of the beauties of poetry, விளக்கணிமூன்றிலொன்று. See தீபகம். இடைநிலைமயக்கு, s. [in orthography.] The proper combination of letters in the middle of a word, மொழியி லிரண்டெழுத்து மயங்கிநிற்கை--if the same consonant be repeated in the middle of a word, it is called, உடனிலைமெய்மயக்கு; if otherwise, it is called, வேற்றுநிலைமெய்ம யக்கு. இடைநீரினிற்க, inf. [prov.] To swim with the body erect and the water only up to the waist. இடைப்பட, inf. To interpose, happen in the interim, come in, between, among, &c., to happen, இடையிலுண்டாக. இடைப்படுதானம், s. Giving of a secondary order, bestowing through pity on the poor, the blind, மத்திமதானம். இடைப்பழம், s. Ripe fruits interspersed among the unripe. இடைப்பழம்பழுத்தல், v. noun. Ripening as fruits here and there. இடைப்பிறவரல், v. noun. Words intervening between any one word and another with which it makes sense--as between the noun and its attribute, &c., எழுவாய்முதலிய தொடரினுள் இடையிலேற்ற பிற சொல்வரல். இடைப்புழுதி, s. Land in a state for sowing, neither very moist nor very dry, காய்ந்துங்காயாதிருக்கிறபுழுதி. இடைப்புள்ளி, s. Marks scattered here and there--as in tobacco leaves, &c., fruits, &c. இடைப்பூட்டு, s. A truss, girdle, அரைப்பூட்டு. இடைப்போகம், s. An interior crop, out of season, இடையிற்புன்பயிர்விளைவு. இடைமடக்கு, s. Silencing one by vociferation, இடையிற்றடுக்கை. 2. Haughty speaking, இடக்குமடக்கானபேச்சு. 3. [in prosody.] The repetition of a word in the middle of a line with a varied meaning. See மடக்கு. இடைமுள், s. Small, new eruptions about a healing ulcer or bile, மறு முள்பாய்கை. 2. A disease, a kind of eruption, ஓர்கரப்பன். இடைமேடு, s. Rice-land of moderate height, நடுத்தரமானமேடு. இடையற, inf. To cease or terminate suddenly. இடையறாவன்பு, s. Never-ceasing love. இடையன், s. (fem. இடைச்சி.) A shepherd--as occupying a middle position. இடைப்புத்திபிடரியிலே. The shepherds have their wit in their nape; i. e. they have none. இடையன்கால்வெள்ளி, s. [prov.] The star Aldabaran in the constellation Aries, ஓர்விண்மீன். இடையாந்தரம், s. An intermediate space or time. அந்தவேலை யிடையாந்தரத்திலே கெட்டுப்போ யிற்று. The business was interrupted, spoiled in the interim. இடையாயர், s. Persons of a middling class in piety, excellence, &c. See தலை and கடை. இடையிட, inf. To intervene, be interspersed, to have intermediate spaces either of time or place, to intermit, happen intermediately, நடுவிற்றோன்ற. இடையிட்டுவந்தசெல்வம், s. Acquired wealth and prosperity, obtained during life, not derived from ancestors. இடையிட்டெதுகை, s. The எது கை or rhyming of the third letter in every other line. இடையிடை. From time to time, at intervals, intervening space. இடையிலேகொண்டுபோக, inf. To take by theft or force, to plunder fruits, furniture, &c. 2. To take off property at one's death--as persons who are not heirs. 3. To seize and carry off property from one who has stolen it--as a constable from a thief. (c.) இடையிலேவயிறுவளர்க்க, inf. To get a living at the expense of others, not reducing one's own stock. (c.) இடையினவெதுகை, s. One of the இனவெதுகை--that in which the second letter of each line is any of the medial letters. இடையீடு, s. Obstacle, impediment, frustration, விக்கினம். 2. Equivalent, equilibrium, ஈடு. இடையூறு, s. Frustration, interruption, disappointment, obstruction, hinderance, mishap, casualty, contingence, misfortune, disaster, இடர். (c.) இடையெண், s. A poem increasing and decreasing like the waves of the sea, அம்போதரங்கத்தொன்று. இடையொடுகடைமடக்கு, s. A figure in Rhetoric, repetition of a word or phrase in the middle and end of a line with different meanings, மடக்கணியி லொன்று. இடைவழக்கு, s. [prov.] A suit at law instituted by a new claimant while the previous one is going forward, கிளை வழக்கு. இடைவழக்காளி, s. An intervening party in a law-suit. இடைவழி, s. Midway. இடைவள்ளல், s. A term common to the second of the three classes of kings famed for liberality. (p.) இடைவாய், s. The degrees marked upon a steel-yard. இடைவிட, inf. To intermit, suspend, interrupt, leave intermissions, interstices, &c. இடைவிட்டுவிட்டு. Every other one. இடைவிடாமழை, s. Incessant rain. இடைவிடாமல், neg. v. part. Incessantly, constantly, without intermission. இடைவெட்டுப்பணம், s. A clipped or imperfectly stamped coin, மாறுமத் திரைவிழுந்தபணம். 2. [prov.] Profit made indirectly, பொறுக்கியெடுத்தபணம். இடைவெட்டுப்பேச்சு, s. Derision, ridicule. இடைவெளி, s. An intervening space, நடுவெளி. எட்கிடை--எள்ளிடை, s. The thickness of a rape-seed. (c.) நான்குவிரற்கிடை--நான்குவிரலி டை. Four fingers-breadth, thickness. முதலிடைகடை, Beginning, middle and end. 104)
இராகம்
irākam (p. 50) s. Love, desire, affection, passion--as a power of the soul in operation while in connection with matter, ஆசை. 2. Connubial love, sexual desire, மோகம். 3. Color, tint, dye, நிறம். 4. Redness, சிவப்பு. (p.) 5. A tune or musical mode, இன்னிசை. Wils. p. 699. RAGA. Of this mode, four classes are given, இராகத்தகுதி, ச. viz.: I. இடம், tunes appropriate to different districts of country--as maritime, agricultural and mountainous, அவ்வத்திணை க்குரியவிராகம். Of these there are five, viz.: 1. குறிஞ்சி. 2. பஞ்சுரம். 3. சாதாரி. 4. மருதம். 5. செவ்வழி. II. செய்யுள், tunes applicable to different kinds of poetry--as to வெண் பா, சங்கராபரணம்; to அகவல், தோடி; to கலிப்பா, பந்துவராளி; to கலித்துறை, பைரவி. III. குணம், tunes suited to peculiar occasions--as நாட்டை, martial music; காம்போதி, சாவேரி, and தன்னியாசி, dancing tunes, or tunes for festive occasions; ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியாகடம் and புன்னாகவராளி, for condolence. IV. காலம், tunes adapted to seasons--as to the spring, அசாவேரி, &c.; the morning, இந்தோளம், இராமகலி, &c.; noon, சாரங்கம், தே சாட்சரி, &c.; evening, கன்னடம், கலியாணி; night, ஆகரி. Others are applicable to all times. There are thirty-two tunes mentioned; viz.: 1. பைரவி. 2. தேவக்கிரியை. 3. மேகவிரஞ்சி. 4. குறிஞ்சி. 5. பூபாளம். 6. வேளா வளி. 7. மலகரி. 8. பௌளி. 9. சீராகம். 1. இந்தோளம். 11. பல்லதி. 12. சாவேரி. 13. பட மஞ்சரி. 14. தேசி. 15. இலலிதை. 16. தோடி. 17. வசந்தம். 18. இராமக்கிரியை. 19. வராளி. 2. கைசிகம். 21. மாளவி. 22. நாராயணி. 23. குண்டக்கிரியை. 24. கூர்ச்சரி. 25. பங்காளம். 26. தன்னியாசி. 27. காம்போதி. 28. கௌளி. 29. நாட்டை 3. தேசாட்சரி. 31. காந்தாரி. 32. சா ரங்கம். Of these, 1, 5, 9, 13, 17, 21, 25, 29, are male tunes, and the three following each of them respectively are their wives. Of these, 1-5 are appropriated to Brahmans; 9-13 to kings; 17-21 to merchants; 25-29 to tradesmen and laborers. The deity of the 1st is ஈசன்; of the 2d திருமால்; of the 3d சரச்சுவதி; of the 4th இலக்குமி; of the 5th சூரியன்; of the 6th நாரதன்; of the 7th விநாயகன்; and of the 8th தும்புரு வன்--the wives being joined with each. இராகங்கலக்க--இராகங்கலைய, inf. To run into another tune. இராகத்தின்படிபாட, inf. To sing agreeably to the tune. இராகந்தப்ப, inf. To fall out of tune. இராகபரிட்சைக்காரன், s. One skilled in music. இராகப்பயிற்சி, s. The practice of vocal or instrumental music, the knowledge of melody or music in general, இசைபயில்கை. இராகமெடுக்க, inf. To pitch a tune, இராகமாலாபிக்க. இராகம்பாட, inf. To sing. இராகவிராகம், s. Secular passions and pursuits, and the contrary, விருப்பு வெறுப்பு. 2) *
இலஞ்சி
ilñci (p. 53) s. A natural or artificial tank, குளம். 2. A lake for irrigation, ஏரி. 3. The navel, கொப்பூழ். 4. A flower-tree-the மகிழமரம். 5. The புன்கு tree. 6. Disposition, temper, quality, குணம். 7. A ratsnake, சாரைப்பாம்பு. 8. A wall, மதில். (p.) 16) *
உதகு
utaku (p. 59) s. The புன்கு tree. 133) *
எள்
eḷ (p. 75) s. [vul. எள்ளு.] One of the nine kinds of grain, sesamum, from the seeds of which an oil is extracted, used for food, bathing, &c., திலம். Sesamum orientale. See தானியம் and எண்ணெய்.-Note. The ள் of this word becomes ட் and ண் by permutation. எள்ளத்தனையைமலையத்தனையாக்க. To make a mountain of a sesamum seed, to exaggerate. எள்ளளவு--எள்ளுப்போலே. As much as a sesamum seed, a very little. எள்ளளவுநம்பிக்கையுமில்லை. Utterly unworthy of confidence. 2. Destitute of belief, confidence, &c. எள்ளுக்குளெண்ணெய்போலெங்குநிறைந்தகடவுள். God who pervades the universe, as oil the sesamum seed. எட்கடை--எட்கிடை--எட்பிரமா ணம். As much as a sesamum seed, எள்ள ளவு. 2. A standard of measure in regard to space, ஓரளவு--eight எள் make a நெல் or grain or rice; eight grains of rice one அங்குலம், an inch, &c. எட்பாகு, s. A kind of porridge made of sesamum seed, எள்ளுப்பாகு. எண்ணெய், s. [impr. எண்ணை.] Rape-seed oil. 2. (fig.) A common name for oils of all kinds. எண்ணெயூற்ற, inf. To express oil, எண்ணெய்வடிக்க. எண்ணெயெரிக்க, inf. To prepare medicinal oils by burning, in which the drugs are rolled up in a bit of cloth which is dipped in oil and set on fire; the oil which drops from it is used as a medicine, தைலமெரிக்க. எண்ணெய்க்கறுப்பு, s. The color of rape-seed oil, or dark brown. எண்ணெய்க்கறுப்பி, s. A female whose skin resembles rape-seed oil, not so much in regard to its color as its soft and beautiful appearance. எண்ணெய்க்காப்பு, s. Oil for bathing an idol, எண்ணெயபிஷேகம். எண்ணெய்க்காரன், s. An oilmonger, எண்ணெய்விற்போன். எண்ணெய்ச்சாணை, s. A hone prepared for use by oiling. எண்ணெய்ச்சாயம், s. Oil paint, எண்ணெயாற்செய்யப்பட்டசாயம். 2. Dyeing a cloth red after soaking it in margosa oil, எண்ணெயிற்றோய்த்தேற்றப்பட்டசாயம். எண்ணெய்ச்சிக்கு, s. Indigestion produced by eating oily food, எண்ணெய் வயிற்றிற்றங்குகை. 2. A clotted state of the hair from the oil not being well washed out, எண்ணெய்மயிரில்விடாமை. 3. A bad smell--as of oil, எண்ணெய்நாற்றம். எண்ணெய்ச்சீலை, s. Cloth dipped in oil to be applied to wounds, எண் ணெய்த்துணி. 2. A piece of cloth put round the waist before bathing, எண் ணெய்க்கோவணம். எண்ணெய்தேய்க்க, inf. To rub oil. எண்ணெய்தொட்டுப்பொட்டுவைக் க. inf. To dip the finger in oil before bathing dropping seven drops on the floor for the சிரஞ்சிவியர், who are supposed in consequence to grant long life. எண்ணெய்பிறக்க, inf. To form as oil by boiling. எண்ணெய்பூச, inf. To oil, anoint, besmear with oil. எண்ணெய்பொருத்த, inf. To put medical oil on the head or other parts of the body, and to rub it in, மருந்தெண் ணெய்பூச. எண்ணெய்ப்பற்று, s. Adherence of oil or unctuous matter to the bowels, hair, clothes, &c., oil, greasy substance in food--as in fish or on the dress from cooking, எண்ணெய்ச்சிக்கு. எண்ணெய்வழுக்கு, v. noun. Being greasy--as oil, &c., எண்ணெய்ச்சிக்கு. 2. Shining, sleek, glossy, bright, எண்ணெய் மினுக்கு. எண்ணெய்வாணிகன், s. An oilmonger, எண்ணெய்விற்போன். ஆமணக்கெண்ணெய், s. Castor oil. தலைக்கெண்ணெய், s. Oil for the head. விளக்கெண்ணெய், s. Lamp oil. புன்கெண்ணெய், s. Oil extracted from புன்கம் seeds. சூட்டெண்ணெய், s. Oil extracted from the residuum of the margosa berry. மருத்தெண்ணெய், s. Medical oil. குருந்தெண்ணெய், s. Oil extracted from குருந்தம் seeds. இலுப்பெண்ணெய், s. The இலுப் பை oil. வேப்பெண்ணெய், s. Margosa oil. தேங்காயெண்ணெய், s. Cocoanut oil. வடியெண்ணெய், s. Clarified medical oil. கொதியெண்ணெய், s. A species of boiled oil, used for medicinal purposes. புளியெண்ணெய், s. A medical oil. புன்னையெண்ணெய், s. The oil extracted from புன்னை seeds. நல்லெண்ணெய், s. Sesamum oil used for the hair and the skin, &c. மரவெண்ணெய், s. Oil extracted from wood. தெளிவெண்ணெய், s. Clear margosa oil poured off from the sediment. ஊற்றெண்ணெய், s. Oil extracted by pressing or pounding the seeds. மீனெண்ணெய், s. Fish oil. எள்ளுண்டை--எள்ளுருண்டை, s. A pastry made into balls, said to be a very strengthening food, ஓர்சிற்றுண்டி. எள்ளுந்தண்ணீருமிறைக்க, inf. To pour water to the manes of deceased persons on sesamum seeds and sacrificial grass held in the hand. எள்ளோரை, s. Sesamum and rice boiled and mixed with ghee--one of the சித்திரான்னம். காட்டெள்ளு, s. A kind of sesamum found in uncultivated places. காரெள்ளு, s. The common எள். 2. A distinct species of எள். பேரெள்ளு, s. A large kind of sesamum. கடலெள்ளு, s. A species of sesamum. வெள்ளெள்ளு, s. A species of sesamum bearing white seed. சிற்றெள்ளு, s. A small kind of sesamum. 25)
ஓலை
ōlai (p. 84) s. A palm leaf of any species, an ola, பனை, தெங்குமுதலியவற்றினோலை. 2. The leaf of the தாழை or wild pine-apple tree, தாழையோலை. 3. An ola letter, a written ola, a writing or document, எழுதுமோலை. 4. The summons of Yama, நமனோலை. 5. (p.) (சது.) Sound, ஒலி. நாளையோலையுந்தூதரும்வரின். If to-morrow the messengers of Yama come with the summons. (வைரா.) ஓலைக்கட்டு, s. A bundle of palmyra leaves. ஓலைக்கணக்கர், s. Learners at school, பள்ளியிற்படிப்போர். ஓலைக்கணக்கரொலியடங்கும்புன்மாலை. The evening when the noise of learners at school ceases. (நாலடி.) ஓலைக்கணாட்டு, s. A chip of small piece of ola. ஓலைக்கண், s. Scallop or indentation of a palmyra leaf. ஓலைக்காந்தல், s. Cinder of the ola--as burning, floating flakes, dry pieces of ola. ஓலைக்குடை, s. An umbrella made of palm leaves. ஓலைக்கொடி, s. [prov.] An ola kite. ஓலைச்சிறகு, s. The half of a palmyra leaf. ஓலைச்சுருள், s. An ola letter inclosed in a செந்திரிக்கம். ஓலைதீட்ட, inf. To write on the ola, ஓலையிலெழுத. ஓலைதீட்டும்படை, s. A style, an iron pen, எழுத்தாணி. ஓலைபோக்க--ஓலைவிட, inf. To send a note. கூற்றைவெல்குவம்வருகவென்னாவோலைவிட்டு. Despatching a challenge to the regent of the dead-- ஓலைப்பூ, s. [vul.] The flower of the wild pine-apple tree, தாழம்பூ. ஓலைமுத்திரை, s. A stamp imprinted on a palmyra leaf. ஓலைமுரி, s. Unevenness of a palm leaf. ஓலையாள், s. A carrier of palm leaf letters. ஓலையெழுத, inf. To write a letter on a palmyra leaf. ஓலைவாங்க, inf. To receive an ola; i. e. the summons of death; to die. ஓலைவீடு, s. A house thatched with palmyra leaves. ஓலைவேலி, s. A hedge platted with palm leaves. பட்டோலை, s. A written order, royal edicts. 2. A writing from dictation. காதோலை, s. Ear-hoop of palm leaf. 2. (fig.) Ear-hoop made of gold, worn by women. குருத்தோலை, s. A young shoot of palm leaf. படியோலை, s. The duplicate of a document. (பெரியபு.) படையோலை--பாரோலை, s. A palmyra leaf or leaves on which the fruit of the palmyra are kept when they are unhusked, preparatory to their being inspissated. பிணியோலை, s. An amulet made of palmyra leaf, tied as a remedy to the waist of children supposed to be possessed of a demon. ஔ--ஔகாரம். The twelfth or last of the vowels in Tamil, உயிரெழுத்தி லொன்று. ஔகாரக்குறுக்கம், s. The letter ஔ shortened in sound, சார்பெழுத்துக்களி லொன்று. 127) *
காஞ்சனம்
kāñcaṉam (p. 103) s. Gold, பொன். 2. A tree, புன்கமரம், Pongamia glabra. Wils. p. 28. KANCHANA. (p.) காஞ்சனத்தூள், s. Gold dust, பொ ன்்மணல். 61) *
காடு
kāṭu (p. 103) s. An uncultivated tract of land covered with forest-trees, thick, impenetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. fig. Excessiveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. (c.) 7. (p.) A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land. காடாய்க்கிடக்க, inf. To be covered with jungle or wood. நிலங்காடாய்க்கிடக்கிறது. The ground is uncultivated. கடாய்ப்போக, inf. To become waste, to grow woody. காடாரம்பட்டு, s. A village situated in a wild tract of land near Vedarniam. காடாற்ற, inf. To perform the ceremony of quenching the fire where a corpse has been burnt, gathering the remains and taking them in a new pot to some water representing the Ganges, பாற்றெளிச்சடங்குசெய்ய. காடுகாட்ட, inf. To deceive, disappoint, lit. to show the place of burning the dead. காடுபடுதிரவியம், s. The productions of the desert, காட்டிலுண்டாகுந்திரவி யம். See under திரவியம். காடுபலியூட்ட, inf. To sacrifice to the sylvan nymphs before hunting, காட் டில்வாழுந்தேவர்களுக்குப்பலியிட. காடுவசாதி, s. [prov. prop. காடுவாழ் சாதி.] Savage tribe. காடுவசாதியாய்த்திரிய, inf. To be slovenly, sluttish, &c., to be careless, negligent of one's dress, &c., 2. To be vagrant, idle, &c., as a child for whom no one cares. காடுவாரி, s. [prov.] A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support. காடுவாழ்த்து, s. A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம். காடுவெட்டி, s. A wood-cutter, a savage, an untaught man. காட்டகத்தி, s. A shrub, வீழி, Cadaba Indica. காட்டத்தி, s. A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. (Mat. Ind.) காட்டழல், s. Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ. காட்டாள், s. A rustic, rural person, நாகரீகமில்லாதவன். காட்டான், s. The wild cow,காட் டுப்பசு. 2. [prov.] Stranger, பிறன். காட்டிலேபோக, inf. To be lost, to waste. காட்டுக்கடலை, s. A small tree or plant, ஓர்செடி. Rough melastoma, (Melastoma aspera) or Indian current bush. (Mat. Ind.) காட்டுக்கல், s. A rough hard kind of stone, ஓர்வைரமானகல். காட்டுக்கீரை, s. Different kinds of wild greens mixed together. காட்டுச்சீரகம், s. A wild cumin, purple fleabane, ஓர்பூண்டு, Vernonia anthelmintica. காட்டுச்சீரகவள்ளி, s. An esculent creeper--as காட்டுக்காய்வள்ளி. காட்டுச்சேவல், s. The jungle-cock, somewhat different from a woodcock. காட்டுத்தகரை, s. The wild தகரை plant. காட்டுத்தனம், s. Rusticity, uncultivated manners. காட்டுத்தாரா, s. A wild duck. See தாரா. காட்டுத்தாளி, s. A twining plant, Convolvulus muricatus. See தாளி. காட்டுத்தினை, s. Wild millet. காட்டுத்துத்தி, s. A kind of plant, Sida hirta. See துத்தி. காட்டுத்துவரை, s. A kind of துவ ரை plant, Glycine parviflora. காட்டுத்துளசி, s. A Wild species of துளசி; which see. காட்டுநாரத்்தை, s. A kind of நாரத் தை tree, பெருங்குருந்து. காட்டுநெல்லி, s. A kind of நெல்லி tree, Emblica officinalis. காட்டுப்பயிர், s. Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர். காட்டுப்பருத்தி, s. Wild cotton of spontaneous growth. காட்டுப்பன்றி, s. A wild hog. காட்டுப்பாகல், s. A kind of பாகல் creeper. See பழுபாகல். காட்டுப்பிள்ளை, s. [metap.] A foundling. Besch.. காட்டுப்பீ, s. First black excrement of a new-born child, or calf, meconium. கட்டுப்புத்தி, s. Stupidity, senseless conduct, மூடபுத்தி. காட்டுப்புளிச்சை, s. Wild sour greens, காட்டுக்காய்ச்சுரை, Hibiscus cannabinus. காட்டுப்புறா, s. A dove, a turtledove, கபோதம். காட்டுப்பூனை, s. A species of wild cat, காட்டில்வாழும்பூனை. காட்டுமந்தாரை, s. A tree, ஓர்மரம், Bauhinia acuminata. L. காட்டுமரம், s. Any wild or useless tree, plant, &c. காட்டுமரி, s. A shrub, ஓர்பூடு. See உமரி. காட்டுமருக்கொழுந்து, s. A wild species of மருக்கொழுந்து, not fragrant. காட்டுமல்லிகை, s. A kind of wild jasmine, with red blossoms, வனமல்லிகை. 2. Narrow-leaved jasmine, Jasminum angustifolium. காட்டுமனுஷன், s. A wild man. 2. An uncivilized man. காட்டுமா, s. The wild mango, வன மாமரம், Carbera manghos. 2. Another wild, mango, Spondias mangifera. காட்டுமாமரம், s. The wild mango tree. காட்டுமாவிரை, s. The same as சாரப்பருப்பு. காட்டுமிருகம், s. A wild beast, வனமிருகம். 2. A wild horse, கானக்குதிரை. காட்டுமிருகாண்டி, s. [vul. காட்டு மிறாண்டி.] A clown, rustic, an awkward ill-bred person, முருடன். காட்டுமுருக்கு, s. A thorny wild tree, Erythrina Indica. See முருக்கு. காட்டுமுருங்கை, s. A senna-leaved shrub, வனமுருங்கை, Ormicarpum sennoides. (M. Dic.) காட்டுமுன்னை, s. A shrub, Croton repandum. (Rott.) See முன்னை. காட்டுவள்ளி, s. A plant with a bulbous root, Discorea bulbifera. See வள்ளி. காட்டுவாகை, s. A Mimosa tree. See வாகை. காட்டெருமை, s. A wild buffalo. காட்டெருமைப்பால், Its milk. 2. The milky juice of the Asclepias gigantea, or gigantic swallow-wort, எருக்கம்பா ல். 3. The same as கள்ளிப்பால், the milky juice of the Euphorbia tirucalli. 4. The same as கூகைநீறு, the flour of the root of the Curcuma angustifolia, அங்குசரோசனம். காட்டேரி--இரத்தக்காட்டேரி s. [prop. காடேறி.] A jungle imp, a sylvan nymph, a demoness. புகைக்காடு, s. A great smoke. குடிக்காடு, s. Many houses together, a village, town. பிணக்காடு, s. A field covered with corpses. பருத்திக்காடு, s. A cotton field. நெருப்புக்காடு, s. A large fire. புன்செய்க்காடு, s. High dry land. புல்லுக்காடு, s. Pasture land. வெள்ளக்காடு, s. A general flood. பெருங்காடு, s. Large jungle. பனங்காடு, s. A thick palmyra grove. இடுகாடு--சுடுகாடு s. A place for burying, burning the dead. சுடுகாட்டுக்குப்போனபிணந்திரும்புமோ. Will the corpse which has been carried to the cemetery ever come back again? சுடகாட்டுவைராக்கியம். A good resolution formed on the occasion of a funeral is soon forgotten. சுடுகாட்டுமணிபொறுக்கி, s. A wild dove. 2. A kind of bird. சிறுகாடு, s. A low jungle. கப்பற்காடு, s. A large number of ships, a fleet. வயற்காடு, s. Paddy field. 78)
காண்
kāṇ (p. 103) கிறேன், கண்டேன், பேன், காண, v. a. To see, perceive, behold, view, descry, பார்க்க. 2. To gain sight of a deity, or a great person, the new moon. &c., மங் கலமாகக்காண. 3. To find, meet with, ascertain, gain the knowledge of, be aware of, recognize, தெரிய. 4. To experience, know, feel, உணர. 5. To discover, invent, originate, கண்டறிய. 6. To think, consider, invistigate, ஆராய. 7. To obtain, get, secure, have, derive, பெற. 8. To know the truth, perceive the deity in the vedas and other sacred writings, உண்மையறிய. 9. (p.) To worship, venerate, reverence, make obeisance, வணங்க. 1. To cause, do, effect, செய்ய. 11. To understand fully or perfectly, to have clear perceptions, தெளிய. 12. To preceive by any of the senses, see, hear, feel, &c., பொறியாலறிய. 13. v. n. To seem, prove, to be, to be found, to appear, தோன்ற. 14. To be sufficient, to amount to--as profit, &c., நிரம்ப. 15. To appear, become visible, evident, &c., வெளிப் பட. 16. To accrue, result--as profit, &c., பலன்பட. 17. (p.) To exist, subsist--as a quality, &c., உண்டாக. கண்டதுகாணப்பறைத்தலைவெட்டு. Strike the bushet as it comes, don't be exact. கண்டதைக்கண்டுகொள்ளும். Be content with what you get as profit, produce, &c. கண்டொன்றுகாணாமையொன்று. One thing before the face and another behind the back. சூரியனைக்கண்டஇருள்போல். Like darkness at the approach of the sun. பலகண்டங்கண்டு. Distributing into parts. சூடுகண்டாலுருகும். It will melt if it feel the heat. தூண்டுசுடரனையசோதிகண்டாய். Behold! a light as bright as a fresh trimmed lamp. அதென்னிடத்தில்லைகண்டீரா. I have none, did you not see. முனைவன்கண்டதுமுதனூலாகும். What the first author made is original. காணத்தோன்றஇடுதல்--காணத்தோன்றக்கொண் டுபோதல். Giving and taking in sufficient quantity. காணுங்காணாதாகக்கொடுத்தார். He gave hardly enough. The gerund corresponds with the word 'seeing,' அவர்குருவாயிருப்பதைக்கண்டு அ வர்சொற் கேட்கவேண்டும். Seeing he is a Guru, we must pay deference to his words. காண்டோழி. Hear, my female friend-spoken by a lady. அதுசெலவுக்குக்காணும். That will be sufficient for the expense. சோற்றைக்காணக்காண அவனுக்குத்திமிரெடுக்கின்ற து. The more rice he gets, the more proud and insolent he becomes. தொகையைச்சதுரங்காணல். Squaring a number. புன்செய்யைநன்செய்காணல். Distinguishing the difference between the soils nanja and punja. காட்டைநகர்காணல். Transforming a forest to a city. கண்டநாடெல்லாந்திரிய, inf. To wander about, to rove. கண்டபடிசெய்ய, inf. To act at random, rashly, &c. கண்டபலன், s. The profit realized. கண்டுகொள்ள, inf. To meet, visit. கண்டுங்காணாமை, s. Connivance. கண்டுசந்திக்க, inf. To visit. கண்டுசாய்ப்பாய்விட்டுவிட, inf. To connive at, wink at a thing. கண்டுசெய்ய, inf. To imitate. கண்டுதரிசிக்க, inf. To view, discern by the sight. கண்டுபாவிக்க, inf. To imitate, copy, imagine. கண்டுபாவனை, s. Acting by mere imitation. கண்டுபிடிக்க, inf. To find, discover, detect, explore. கண்டுமுதல், s. Produce in kind --as பத்துமரக்கால்விதைக்கநூறுமரக்கால்கண்டுமுத லாகும், ten maracals of seed will yield one-hundred maracals. கண்டுமுதல்பண்ண, inf. To collect revenue personally. கண்டெடுக்க, inf. To pick up, find and pick up. கைகண்டது, s. That which was experienced, ascertained by practice, tested, proved--as கைகண்டமருந்து, கைகண் டகாரியம், கைகண்டதுணை. காணப்பட, inf. To appear, to be perceived, seen. காணப்படாத, rel. part. Invisible. காணப்படாதது, appel. noun. That which is invisible. காணப்பட்டது, appel. n. That which is visible. காணப்போக, inf. To visit one. காணக்கடி, s. An unseen bite, sting, &c., the bite, &c., of a reptile, in the dark, அறியாவிஷக்கடி. காணாக்கிரகம்--காணாக்கோள் s. Rare phenomena in nature, unseen planets, real, or imaginary, &c., கரந்துறை கோள். காணாத்தலம்--காணாஸ்தலம் s. The privities, genitals, உபத்தம். காணாதேபோக--காணாமற்போக. inf. To be lost. காணாமற்றிருடினவன், appel. n. One who has taken a thing slyly, clandestinely. காணாமை, s. Invisibility. காணார், appel. n. Enemies--those who will not bow, பகைவர். செய்கைகாண, inf. To be newly cultivated, or cultivated anew, as land. உண்மையைக்காண, inf. To discover, perceive, or understand the truth, especially divine truth. ஈரங்காண, inf. To become moist --as a floor, land, &c. ஈரங்கண்டால்முளைக்கும். If it feel the moisture, the seed will sprout. ஈரங்கண்டாற்கால்வைக்கக்கூடாது. If the ground becomes wet, one cannot walk well. காணும், (the future of காண் in the third pers. neuter.) This form, in colloquial use, is equivalent to sir. 2. In poetry, it is often expletive. போங்காணும். Go, sir. தரியாதுகாணுந்தனம். Wealth is unstable. (நல்வழி.) அப்படியல்லகாணும். It is not so. காண், An expletive of the second person, ஓரிடைச்சொல். காண்டக்க, rel. part. Beautiful, graceful, as காணத்தக்க. காணல்--காண்டல் v. noun. Seeing, காணுகை. 2. Appearance, தோற்றம். 3. Reverence, வணங்கல். 4. The act of abtaining, பெறுதல். காண்பிக்க, inf. To cause to be, to convince, காட்ட. 2. To show, exhibit, adduce, display, represent, தெரிவிக்க. 3. To point, direct, சுட்டிக்காட்ட. காண்பித்துக்கொள்ள, inf. To chide, reprimand, blame, reprove. காண்பித்தல், v. noun. Showing, காட்டல்.
குஞ்சிரிப்பு
kuñcirippu (p. 116) s. [a contraction of குறுஞ் சிரிப்பு.] A smile, புன்னகை. 6)
குறிஞ்சி
kuṟiñci (p. 132) s. A species of large tree in hilly districts, குறிஞ்சிமரம். 2. Thorny shrubs growing in marshes, the செம்முள்ளி. 3. The மருதோன்றி shrub. 4. A tract of land in a hilly country, one of the five kinds of திணை. மலைச்சார்நிலம். 6. Classes of tunes peculiar to agricultural districts, மருதநிலத்தினோர்வகையிசை. 7. Tunes peculiar to hilly tracts, குறிஞ்சிநிலத்திராகம். 8. Lutes peculiar to agricultural districts. மருதயாழ்த் திறம். 9. A tune, melody, ஓர்பண் (சது.) 1. [in love poetry.] Illicit intercourse. (See திணை.) 11. (Rott.) The ஈந்து palm. குறிஞ்சிக்கருப்பொருள், s. Men, beasts, birds, vegetables, employments, &c., indigenous and peculiar to hilly tracts; viz.: 1. குறிஞ்சித்தலைவர், chiefs heads and superiors--as பொருப்பன், வெற்பன், and சிலம் பன் with their females. 2. குறிஞ்சித்தெய் வம், the god, Skanda. 3. குறிஞ்சித்தொழில். employments--as sowing mountain paddy, watching the millet, collecting honey, digging up roots, &c. 4. குறிஞ்சி நீர், mountain streams--as அருவி and சுனை. 5. குறிஞ்சிப்பண், melody, known by the name of குறிஞ்சிப்பண். 6. குறிஞ்சிப் பறை, drum--as தொண்டகம். 7.குறிஞ்சிப் புள், birds--as parrots and peacocks. 8. குறிஞ்சிப்பூ, flowers--as Novemberflower, &c. 9. குறிஞ்சிமரங்கள், trees--as வேங்கை, a kind of Pterocarpus, குறிஞ்சிமரம்; சந்தனம், sandal-tree; தேக்கு. teak; அகில், Aquila; அசோகு, Ashoka; புன்னை, Calophyllum inophyllum. 1. குறிஞ்சிமாக்கள், inhabitants--as குறவர், கானவர், குறத்தியர். 11. குறிஞ்சியாழ், lute, known by the name of குறிஞ்சியாழ்திறம். 12. குறிஞ்சியுணவு. food --as bamboo rice, மூங்கிலரிசி; mountain rice, ஐவனநெல்; another hill-rice, தோரை நெல்; millet, தினை; bulbous roots, கிழங்கு; honey, தேன், &c. 13. குறிஞ்சியூர், villages --as சிறுகுடி. 14. குறிஞ்சிவிலங்கு, beasts --as the tiger, bear, elephant, lion, &c. குறிஞ்சிக்காலம், s. The months of October and November, December and January, in குறிஞ்சி tracts. குறிஞ்சிமுதற்பொருள், s. As முதற் பொருள் under அகப்பொருள், describing the soil, the season of the year, &c., of hilly places. குறிஞ்சியுரிப்பொருள், s. As உரிப்பொ ருள் under அகப்பொருள், describing sexual intercourse, See அகப்பொருள். குறிஞ்சித்தேன், s. Mountain honey, celebrated for its sweetness. குறிஞ்சிவேந்தன், s. Skanda--as lord of the hilly country, முருகன். 23)
Random Fonts
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18695
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17958
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17075
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18094
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14316
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10922
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51475
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26056
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26621
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9823

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close